தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
இங்கேயும் மனிதர்கள் April 5th, 2011 admin INKEYUM-01 கடந்த பல வருடங்களாக புலம்பெயர் ஈழத்தமிழர்கள் மத்தியில் திரைப்படத் தயாரிப்பு என்பது மிகவும் வேகமாக வளர்ந்துவருவதுடன், அது ஆரோக்கியமான வளர்ச்சியையும், தரமான சிறந்த படைப்புக்களையும் வெளிக்கொணரும் நிலையில் பல சிறந்த படைப்பாளிகளையும் தமிழர்கள் மத்தியில் உருவாக்கி, நிலைநிறுத்தியுள்ளது. இத்தகைய ஆரோக்கியமான வளர்ச்சியானது எதிர்காலத்தில் ஓர் உன்னத நிலையை நோக்கி வளரும் நிலையானது, புலம்பெயர் கலைஞர்களையும், கலை ஆர்வலர்களையும் தட்டிக்கொடுக்கும் ஓர் உந்து சக்தியாக அமைந்துள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. அந்த வகையில் கடந்தவாரம் பாரிஸ் தமிழ்க்லைஞர்கள் பலரின் ஒன்றிணைந்த படைப்பாக ஷ இங்கேயும் மனிதர்கள்| என்னும் மெகா தொலைக்காட்சி…
-
- 0 replies
- 1.4k views
-
-
பாரிசில் புகலிடக் குறும்பட ஒளித்தட்டு வெளியீடு [வெள்ளிக்கிழமை, 13 ஏப்ரல் 2007, 14:50 ஈழம்] [கி.தவசீலன்] 2005 இல் வெளிவந்து பலரது பாராட்டுகளைப் பெற்ற பராவின் 'பேரன் பேத்தி' (பிரான்ஸ்), ஜனாவின் 'எதுமட்டும்' (பிரான்ஸ்), ஈழத்தின் மூத்த கலைஞன் கே.எஸ்.பாலச்சந்திரனின் 'வாழ்வெனும் வட்டம்' (கனடா) ஆகிய மூன்று புகலிடக் குறும்படங்களையும் இணைத்து ஒளித்தட்டாக வெளியிட்டிருக்கிறது நேயாலயம். இதன் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (08.04.07) மாலை, பாரிஸ் முத்துமாரி அம்மன் கோவில் மண்டபத்தில், நிறைந்த பார்வையாளர்களுடன் இனிய வெளியீடாகியது. ஏற்கனவே பார்த்து இரசித்த படங்களை குறுந்தட்டாக வெளியிடும்போது பெறவேண்டும் என்ற ஆர்வத்துடன் பலரும் உற்சாகமாக வருகை தந்துள்ளதைக் காண…
-
- 2 replies
- 1.5k views
-
-
-
- 0 replies
- 694 views
-
-
வணக்கம்.தாயக எழுச்சி பாடல்கள் சுரத்தட்டில் வாசிப்பதற்க்குரிய வழிகாட்டல் யாரிடமாவது இருக்குதா.தனிய நோட்டஸ் கானாது வீடியோ வழி காட்டல் என்றால் நல்லாய் இருக்கும்.நன்றி.
-
- 6 replies
- 736 views
-
-
சிட்னியில் இன்று யாழ் அரங்கில் ஈழமண்ணில் தயாரிக்கப்பட்ட பனைமரக்காடு என்ற திரைப்படத்தினைப்பார்த்தேன். எம்மவர்களின் படைப்புக்களை நாங்கள் பார்க்காவிட்டால் வேறு யார்பார்ப்பார்கள் , ஆதரிக்கவேண்டும் என்றநோக்கத்திற்காகவே சென்றேன். ஆனால் படம் பார்த்தபின்பும் அப்படத்தில் வந்த பாத்திரங்கள்,நிகழ்வுகள் இப்பொழுதும் என் மனதினை விட்டு அகலாமல் இருக்கிறது. ஈழமண்ணில் இப்படம் ராஜா திரையரங்கில் காலை 10.30 பிற்பகல் 2.30 , மாலை 6.00 மணிக்கு காண்பிக்கபட்டுக்கொண்டிருக்கிறது. பூர்விகநிலத்திற்காகப் போராடும் எம்மவர்கள், சிங்கள சிறையில் இருந்து விடுதலையாகிவரும் முன்னாள் போராளியின் தற்போதையநிலமைகள், தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் நாற்காலிக்காக வழங்கும் பொய்வாக்குறுதிகள்..என்பவற்றை அழகா…
-
- 3 replies
- 2.2k views
-
-
ஈழப் பிரச்சினை பற்றிய சினம்கொள் திரைப்படத்திற்கு சிறந்த அறிமுகத் திரைப்படத்திற்கான விருது ஈழப் பிரச்சினை பற்றிய திரைப்படமான சினங்கொள் திரைப்படத்திற்கு சிறந்த அறிமுகத் திரைப்படற்கான கல்கத்தா சர்வதேச திரைப்பட விருது வழங்கப்பட்டுள்ளது. ஈழத்தை பூர்வீகமாக கொண்டு, தற்போது கனடாவில் வசித்து வரும் ரஞ்சித் ஜோசப் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கான வசனம் மற்றும் பாடல்களை ஈழக் கவிஞர் தீபச்செல்வன் எழுதியுள்ளார். படத்திற்கு தமிழகத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர். என்.ஆர். ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவுப் பணியை மாணிக்கம் பழனிக்குமாரும் படத்தொகுப்பை அருணாசலமும் ஆற்றியுள்ளார். …
-
- 4 replies
- 2.1k views
-
-
முள்ளிவாய்க்கால் முடிவுறாத்துயர் இசைத்தொகுப்பு பாடல்களை தேசக்காற்று இணையத்தில் தரவிறக்கிக் கொள்ளுங்கள். முள்ளிவாய்க்கால் பத்தாண்டு நினைவு சுமந்த பாடல்கள். இலவசமாக பாடல்களை தரவிறக்கிக் கொள்ளுங்கள். அனைவருடனும் பாடல்களைப் பகிருங்கள். 3தலைமுறையினரால் எழுதப்பட்ட பாடல்கள் இவை. தேசக்காற்று இணையத்தளத்தின் முதலாவது முயற்சியிது. முள்ளிவாய்க்கால் ஒரு இடத்தின் பெயரல்ல. தமிழினத்தின் மறக்க முடியாத அடையாளம். http://thesakkatru.com/ https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DZfLXdSYSs80%26feature%3Dyoutu.be%26fbclid%3DIwAR15dFkeWGJhhwUSzJj9bLUDhnsKOnwFgFu32EO7HkFVjv2MguB0u6wgnJg&h=AT1fWuVNdk0yJVc631vTYSJoet7aS5aQW98PXUHClZbbPu28HXxT9pmx…
-
- 2 replies
- 1.2k views
-
-
-
- 2 replies
- 1.5k views
-
-
-
இந்த திரியில் எமக்கு பிடிச்ச யாழ் கள உறவுகளை நினைத்து பாட்டுக்களை எல்லா உறவுகளும் இணைக்கலாம் , இணைக்கும் போது யாழ் உறவுகளின் பெயரை போட்டு இணையுங்கோ இந்தப் பாட்டு பழைய யாழ்கள உறவுகளான ஜமுனா , சுண்டல் ❤️🙏 இவர்களுக்காக இந்த பாடல் இவர்களுடன் அடிச்ச அலட்டல்களை மறக்க முடியாது 😁😁
-
- 10 replies
- 1k views
-
-
-
இனிவரும் நம் தலைமுறைக்கு இங்கு வாழ்தல் சாத்தியமோ??
-
- 0 replies
- 2k views
-
-
வாருங்கள் தோழர்களே ஒன்றாய் (Link of this song)
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 745 views
-
-
-
- 0 replies
- 730 views
-
-
-
பாடலுக்கான இசை… “இசை இளவரசன்” கந்தப்பு ஜெயந்தன். பாடலுக்கான வரிகள்… “புரட்சிக் கவிஞன்* மாணிக்கம் ஜெகன். பாடியவர்… “ஈழத்துப் புயல்” எஸ்.ஜி.சாந்தன் https://www.youtube.com/watch?v=0WNpF8nh0ZM#t=107
-
- 0 replies
- 690 views
-
-
https://www.youtube.com/watch?v=OAY64Bupuwc Asst புராணம் -2 அஸிஸ்டெண்ட் புராணம் -2 ”நான் ஒரு ஷார்ட் பிலிம் பண்ணியிருக்கேன். அதைப் பார்த்துட்டு சொல்லுங்க” என்ற்படி, 2013 ஆம் ஆண்டு வாக்கில் மிக ஒல்லியான உருவத்தோடு 25 வயது இளைஞன் ஒருவன் என்னை வந்து அணுகினான். படத்தைப் பார்த்தேன். மிகச் சுமார் லெவலுக்கும் கீழே இருந்தது அந்த வீடியோ. ஆனால் அவனிடம் ஒரு கருத்தை சொல்லவிழையும் ஆர்வம் இருந்தது அந்த படத்தில் தெரிந்தது. படத்தில் இருந்த நிறை குறைகளை எடுத்து சொன்னேன். முகத்தில் எந்தவிதமான சலனமும் இல்லாமல் முழுவதுமாய் கேட்டு முடித்தான். “என்ன பண்ணிட்டிருக்க? எந்த ஊரு?” “ஊரு திருச்சி சார். எம்.பி.ஏ படிச்சிருக்கேன். ஒரு தங்கச்சி. அப்பா, அம்ம…
-
- 1 reply
- 780 views
- 1 follower
-
-
http://tamilseithekal.blogspot.com/2009/09/blog-post_21.html
-
- 0 replies
- 1k views
-
-
புலம்பெயர் வாழ்வியலை புடம்போட்டுள்ள தெறிக்கும் குறும்படம். தீபாவளி வெளியீடு. காணத்தவறாதீர்கள். இலண்டன் இளையோரின் முயற்சியில் தீபாவளிக்கு பட்டொளி வீசித் தெறிக்கும். முன்னோட்டம் பார்பதற்கு இணைப்பை அழுத்தவும் http://www.youtube.com/watch?v=lcRfWmQW0IQ
-
- 2 replies
- 1.5k views
-
-
காதலர் தினத்தைச் சிறப்பிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் கலைஞர்களின் படைப்பாக காதல் மொழி எனும் பாடல் வெளிவந்துள்ளது. தமிழ் மொழியை காதலிப்பதாக அமைந்துள்ள இப்பாடல் நவீன தொழில்நுட்ப தரத்துடன் அதி உயர் வடிவத்தில் (1080p Full HD) நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ளமை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இளம் இசையமைப்பாளர் SJ ஸ்ரலின் பாடலின் வரிகளை எழுதி இசையமைத்துப் பாடியுள்ளார். கடந்தவருடம் இவரது இசையில் வெளிவந்த தண்ணீர் குறும்படம் சிறந்த இசைக்கான விருதினை பெற்றிருந்ததோடு, இவரது அண்மையில் வெளிவந்த ‘தமிழ் கொலைவெறி யாழ்ப்பாணப் பதிப்பு’இசைக்காணொளி உலகம் பூராகவும் பலரது வரவேற்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இவ் இசைக்காணொளியை யாழ்-மியூசிக் நிறுவனம் தயாரித்த…
-
- 3 replies
- 1.1k views
-
-
[size=5]அன்பான என் யாழ்கள உறவுகளே நான் சில காலங்களுக்கு முன் சில பாடல்களுக்கு [/size] [size=5]இசயமைதிருந்தேன்............ஆனால் நான் இன்னும் ஓர் இசையமைப்பாளர் அல்ல ..... ஒரு இசயமைப்பாளாராக வருவதற்கு [/size] [size=5]முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறேன்..............2010 ஆம் ஆண்டிலிருந்து இந்த யாழ் களத்தில் [/size] [size=5]பல்வேறு திரிகளுக்குள் சென்று சில கருத்துக்களை எழுதி வந்தேன்..... இசையைப்பற்றியும்.என்னைப்பற்றியும் எனக்கு எதோ எழுத இஸ்டமில்லாமலேயே இருந்தது....ஆனாலும் யாழ் கள நண்பர்கள் சிலர் பஞ்சிப்பட்டுக்கிடந்த என்னை அலவாங்கு கொண்டு கிண்டி எழுப்பிவிட்டார்கள்.........அதனால் எனது ஆக்கங்கள் சிலதை இங்கு இணைத்து அதன் மூலம் உங்களிடம் இருந்து கிடைக்கும் குறை,நிறைகளை வைத்து …
-
- 64 replies
- 4.7k views
-
-
-
http://www.imeem.com/people/99tNRIk/music/FRCFYdhi/unknown-artist/ http://www.imeem.com/people/99tNRIk/music/-pc2Enpm/unknown-artist/ http://www.imeem.com/people/99tNRIk/music/A95jwuAH/unknown-artist/ http://www.imeem.com/people/99tNRIk/music/lFnprq8U/unknown-artist/
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 6 replies
- 4.6k views
-