தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
-
- 4 replies
- 829 views
-
-
-
- 13 replies
- 5.4k views
-
-
அடி மேல் அடி சுஜீத்ஜீயின் இரண்டாவது இசைத்தொகுப்பு. பதினாறு பாடல்களைக்கொண்ட இவ்விசைத்தொகுப்பிற்கு வரிகள் சுஜீத்ஜீ. சந்தோஸ், திஷாந்தன் என இரு இளம் இசையமைப்பாளர்கள் இதில் பணிபுரிந்திருக்கிறார்கள். அதிகமான பாடல்கள் மேற்கத்திய ராப் பாணியிலேயே அமைந்திருந்தாலும் நம்மவர்களை நிச்சயமாகக் கவரும் என்பதில் ஐயமில்லை. அடி மேல் அடியில் சுஜீத்ஜீயுடன் ஆறுபேர் சேர்ந்து பாடல்களைப் பாடி இருக்கிறார்கள். இவ்வசைத்தொகுப்பினை November வெளியிடுவதற்கு ஐங்கரன் நிறுவனம் தீர்மானித்திருக்கிறது. கூகிள் தேடுதளத்தில் சுஜீத்ஜீயின் இசை தொடர்பான விடயங்கள் பற்றி மேலும் அறிந்துகொள்ளலாம். http://tamilamutham.net/amutham/index.php 4 sample track visit - www.myspace.com/sujeethgs
-
- 0 replies
- 1.3k views
-
-
-
-
- 2 replies
- 2k views
-
-
-
- 0 replies
- 634 views
-
-
-
"அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே, நம்ம ஊரு நல்ல ஊரு ..." என்ற இந்தப்பாடல் எங்கே கேட்கலாம்? அல்லது உங்களில் யாராவது வைத்திருந்தால், தந்து உதவுங்களேன். நன்றி.
-
- 8 replies
- 4.4k views
-
-
கனடாவில் கே. எஸ். பாலச்சந்திரனின் "அண்ணை றைற்" தனி நடிப்பு உள்ளிட்ட ஐந்து தனிநடிப்பு நகைச்சுவை நிகழ்ச்சிகள் அடங்கிய ஒலித் தட்டு (C.D) ஒக்ரோபர் மாதம் ஏழாம் நாள், ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30க்கு கனடாவில் டொரொன்ரொ மாநகரில் அஜின்கோட் கொம்யுனிற்றி சென்ட்ர் (Agincourt Community Centre, 31, Glen Watford Drive) மண்டபத்தில் வெளியிடப்படவிருக்கிறது. அவுஸ்திரேலியாவில் சிட்னியில் ஈழத்தின் புகழ்பூத்த நாடகக் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் தனி நடிப்பு நாடகங்களின் இறுவட்டு வெளியீடு ஒக்ரோபர் மாதம் ஏழாம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு பரமற்றா நகர மண்டபத்தில் நடைபெற இருக்கின்றது. சிட்னியின் முதல் தமிழ் வானொலி "தமிழ் முழக்கம்" தனது 15 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் …
-
- 0 replies
- 1.3k views
-
-
உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உள்ளங்களின் அபிமானத்தைப் பெற்ற கே. எஸ். பாலச்சந்திரனின் "அண்ணை றைற்" தனி நடிப்பு உள்ளிட்ட அவருடைய தனிநடிப்பு நகைச்சுவை நிகழ்ச்சிகள் அடங்கிய ஒலித் தட்டு (C.D) ஒக்ரோபர் மாதம் ஏழாம் நாள், கனடாவில் டொரொன்ரொ மாநகரில் ஸ்கார்பரோ சிவிக் சென்ரர் அவை மண்டபத்தில் வெளியிடப்படவிருக்கிறது. http://www.karavaiyuran.blogspot.com/
-
- 7 replies
- 2.5k views
-
-
-
அந்த நொடியின் நுனியில் (தமிழ் குறும் படம்) http://youtu.be/duBUwEJaTHM ஆங்கிலத்தில் இருந்த தலைப்பை மாற்றி தமிழில் போட்டுள்ளேன். கள விதிமீறலை சுட்டிக்காட்டிய நெடுக்ஸ்க்கு நன்றி. *மீறலுக்காக மன்னிப்பு கோருகின்றேன்*
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 511 views
-
-
ஆகாயவெளியை நோக்கி அப்புவின் விழிகள் பார்க்கும்.. அந்தநாள் நினைவுகளில் ஆச்சியும் கண்ணுறங்கும்.. அர்த்தமுள்ள வரிகள், ஆரவாரமில்லாத இசை. இனிமையான குரலில் ஊரை நினைவூட்டும் ஒரு பாடல்.. பாடல்வரிகள், இசை: Dr சிவன்சுதன்
-
- 1 reply
- 810 views
-
-
-
- 0 replies
- 821 views
-
-
-
நான் முதல் முதலாய் இயக்கிய ஒரு குறும்படம், இக்குறும்படம் பற்றிய உங்கள் கருத்துக்களை எதிர்பார்ப்பதோடு, உங்களுக்கு பிடித்தால் உங்களுக்கு தெரிந்த வலைத்தளங்களுக்கு அனுப்பியோ அல்லது அந்த வலைத்தளங்களின் தொடர்பை ஏற்படுத்தியோ விட்டீர்கள் என்றால் ஒரு உதவியாக இருக்கும் எழுத்து & இயக்கம் - முள்ளியவளை சுதர்சன் நடிப்பு - முள்ளியவளை சுதர்சன் & ஸ்ரீ தனுஷன் இசை - மயூ கணேசன் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு -R.டினேஸ் நன்றி முள்ளியவளை சுதர்சன் (https://www.facebook.com/mullaisusan)
-
- 3 replies
- 1.4k views
-
-
அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ... எனது ஏய் புள்ள ... பாடலுக்கு நீங்க தந்த ஊக்கத்துக்கு மிக்க நன்றி .. இந்த பாடல் இன்னும் சில மாற்றங்களுடன் .. ஒலி ஒளி வடிவில் தர தீர்மானித்து உள்ளேன் எல்லாம் நீங்கள் தந்த ஊக்கங்களே காரணம் நன்றி
-
- 0 replies
- 10.5k views
-
-
-
- 6 replies
- 1.8k views
-
-
அன்னையர் தினம் - 2013 சிறப்பு பாடல் வெளியீடு
-
- 0 replies
- 818 views
-
-
https://www.facebook.com/eelamranjanvot/videos/10155381767220637/ அன்னையர் தினம் - 2015 சிறப்பு பாடல் வெளியீடு. பிரித்தானியா கொவன்றியில் வசிக்கும் தீனதயாளன் அவர்களின் மாணவிகளின் மனதை நெகிழ வைக்கும் அன்னையர் தின சிறப்பு பாடல். பாடல் வரிகள் - பிரஷன்யா விக்னேஸ்வரன் (coventry) பாடியவர்- பிரஷ்னா விக்னேஸ்வரன், தீனதயாளன் பத்மநாதன், கிர்த்தி ஶ்ரீபாஸ்கரன். இசை - தீனதயாளன் பத்மநாதன் படகலவை - லக்ஷன் சிவகுமார். அற்புதமான பாடலாக அமைந்திருக்கிறது. அனைவருக்கும் பாராட்டுக்கலும் நன்றிகளும் வாழ்த்துக்களும். அன்னையர் தின வாழ்த்துக்கள்.
-
- 0 replies
- 1.3k views
-
-
வணக்கம் இனிய உறவுகளே எனது இன்றைய பிறந்தநாளிலே என்னை வாழ்த்திய அன்பு உறவுகள் அனைவர்க்கும் தலை சாய்த்து நன்றிகளை கூறிக்கொள்கிறேன் . மேலும் உங்கள் அனைவர்க்கும் நன்றிகாணிக்கையாக எனக்கு பிடித்த ஒரு பாடலை இன்று எனது கிற்றாரில் வாசித்து உங்கள் அனைவர்க்கும் சமர்ப்பிக்கிறேன் .மீண்டும் நன்றிகள் நன்றிகள்.
-
- 4 replies
- 1.3k views
-
-
அன்பு நெஞ்சங்களே உங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் புதிய வருடம் புது தென்புடன் விழங்க - காயம் இல்லா நெஞ்சம்- கேட்டு மகிழுங்கள் http://www.youtube.com/watch?v=OUH3A6Fhmkc&feature=youtu.be
-
- 1 reply
- 892 views
-
-
வணக்கம் உறவுகளே .சிறு வயதில் கிறிஸ்மஸ் காலங்களில் ,பாடசாலை மேடைகளில் இந்த பாட்டை பாடுவேன் .அப்போது ,அந்த வயதில் இந்த பாடலால் எல்லோராலும் கிடைத்த பாராட்டுக்கள் இன்று என்னை ஒரு இசைக்கலைஞ்சன் ஆக மாற்றி உள்ளது என்று சொன்னால் மிகையாகாது .அந்த வகையில் அந்தப்பாடலை எனது புதிய இசையில் உருவாக்கி எனது குரலில் பாடி இந்த கிறிஸ்மஸ் நேரம் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் ஆனந்தமடைகிறேன் . அனைவர்க்கும் இறைவனின் சாந்தியும் ,அமைதியும் உண்டாவதாக இனிய கிறிஸ்து பிறப்பு வாழ்த்துக்கள் .நன்றிகள் . வரிகள் .............தெரியாது [ இறைவன்] பாடல் மெட்டமைத்தவர் ..... ..தெரியாது [இறைவன் ] தற்போதைய குரல் ..............தமிழ்சூரியன் [.சேகர் ] மீள் இசை ........தமிழ்சூரியன் [சேகர்]
-
- 17 replies
- 1.6k views
-
-