தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
யாழில் பொலிஸாரால்..... சுட்டுக்கொல்லப்பட்ட பல்கலைக் கழக மாணவன் சுலக்சன்... ஒரு சிறந்த நகைச்சுவை நடிகன் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். மரணமடைந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் சுலக்ஸனின் நடிப்பில் உருவான குறுந்திரைப்படம்….
-
- 6 replies
- 465 views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
ஜயோ சித்திரா என்னை கொல்லாதே ஜயோசித்திரா கொல்லாதே கொல்லாதே ... என்ன சாத்திரி ஏதும் கனவு கண்டு கத்துறாரோ எண்டு நினைக்காதையுங்கோ நான் சொல்லுறது உந்த தீபம் தொ.கா . விலையும் பத்தாதுக்கு தரிசனத்திலையும் போகிற சித்திரா எண்டிற தொடரைப்பற்றித்தான். தமிழன் என்றொரு இனமுண்டு அவனிற்கோர் தனிக்குணமுண்டு . அதுவும் ஈழத் தமிழனிற்கோர் ஒருதனிச் சிறப்புண்டு. படைப்பக்களில் ஈழத் தமிழருக்கென்று தனிப் பாணியும் தனி நடையும் தனிச் சிறப்பும் எப்பொழுதுமே இருந்திருக்கின்றது இருக்கின்றது. ஆனால் சித்திரா என்கிற தொடரை ஈழத் தமிழ் நிறுவனங்களின் அனுசரனையுன் தயாரித்து பெரும்பாலும் ஈழத்தமிழர்களே நடித்து ஆனால் இந்திய தமிழ் சினிமா குரல் செருகப்பட்டு ஏன் இந்தக் குரல் செருகலை அதை விட மோசமாகவும் சொல்லலாம். கொடு…
-
- 17 replies
- 4k views
-
-
-
வணக்கம், அண்மையில் Al Jazeera தொலைக்காட்சியில் நைல் நதி சம்பந்தமான ஓர் ஆவணப்படம் பார்த்தேன், பிரமிப்பாக இருந்தது, நீங்களும் பாருங்கள்:
-
- 0 replies
- 657 views
-
-
தேசியத்தலைவரின் 65வது பிறந்தநாள் பாடல். தேசியத்தலைவரின் 65வது பிறந்தநாள் பாடல். இசையமைப்பாளர் சிபோதனின் இசையில் கனடிய கலைஞர்கள் பங்கேற்கும் வார்த்தைகளுக்குள் வசப்படாத வரலாற்று நாயகனுக்கான பாடல். வல்லமைச் சூரியனே வழிகாட்டிடும் பேரொளியே... பாடல் இணைப்பு :- https://youtu.be/tF21O-KdD5U https://youtu.be/tF21O-KdD5U https://youtu.be/tF21O-KdD5U தலைவன் பிறந்தநாள் அதுவே தமிழன் தலைநிமிர்ந்த நாள் பாடல்: வல்லமை சூரியனே... பாடல் வரிகள்: நேசக்கரம் சாந்தி நடன நெறியாள்கை ஒப்பனை: நாட்டிய முதுகலைமாணி பரதகலாவித்தகர் திருமதி அற்புதராணி கிருபராஜ். பங்குபற்ற…
-
- 0 replies
- 654 views
-
-
இந்த மார்கழி மாதம் பூமி அழிந்துவிடும் என்ற வாதப் பிரதிவாதங்கள் வலுவாக எழுந்துவரும் நிலையில் நம்பிக்கையூட்டும் முகமாக இணுவையூரைச் சேர்ந்த உமா சதீசின் தயாரிப்பில் பல இணுவைக் கலைஞர்களின் நடிப்பிலும் பங்களிப்பிலும் உருவாகியுள்ள பாடல். " "
-
- 10 replies
- 1.8k views
-
-
-
-
எனது ஆதங்கத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன் - நம்மூர் கலைஞனை நாம ஆதரிக்க வேண்டாமா? ஒரு கிளிக் மட்டுமே
-
- 0 replies
- 414 views
-
-
கடந்த ஆண்டைப் புரட்டிப் போட்ட கங்ஞம் ஸ்ரைல் பாடலை கனடிய இளைஞர் ஒருவர் தமிழர்களிற்கான கனடாவின் கலாச்சாரத்திற்கு ஏற்பத் தந்திருக்கிறார். நீங்களும் கண்டு களியுங்கள்…. Facebook ஊடாக உங்களின் ஊக்கமான கருத்தைப் பதிவு செய்யுங்கள். அட.. அட… இவர் ஜோதிகாவுடன் லிற்லில் ஜோன் என்ற திரைப்படத்தில் இணைந்து கதாநாயகனாக நடித்த “நம்ம வெள்ளைக்கார தமிழ் கதாநாயகன் தான்”;. இவர் தமிழரோ இல்லையோ கனடாவின் பிரதான நகரங்களில் கொண்டாடப்படும் தமிழ் மரபுரிமை மாதத்தில் இவர் இப்படிச் செய்வது தமிழை இனி மெல்லவும் சாக விடாது. தமிழ் மென்மேலும் உயிர்க்கும், முளைக்கும், தளிர்த்து மேலும் மேலும் மேலை நாடுகளில் பரவும். இளையராஜாவின் இசைநிகழ்ச்சியையொட்டி இந்தக் கங்ஞம் போலிருக்கிறது. நீங்களே தீர்மாணியுங்கள். கருத்தை…
-
- 2 replies
- 749 views
-
-
ஈழத் தமிழ்க் கதாபாத்திரங்களால் அமைந்த ”யாழ்” மிஸ்டிக் ஃபிலிம்ஸ் சார்பாக ஆஸ்திரேலியா வாழ் தமிழர் எம் எஸ் ஆனந்த் தயாரித்துக் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்க, டேனியல் பாலாஜி, வினோத், சசி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க, நீலிமா . லீ மா , மிஷா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, குழந்தை நட்சத்திரம் லக்ஷனா மற்றும் ஈழத்துக் கலைஞர்கள் பலர் நடிக்கும் படம் யாழ். ஒளிப்பதிவு ஆதி கருப்பையா , மற்றும் நசீர், இசை எஸ் என் அருணகிரி , படத் தொகுப்பு எல் எம் தாஸ், கலை ரெம்போன் பால்ராஜ் படம் பற்றி கூறும் எம் எஸ் ஆனந்த் “இந்த திரைப்படம் ஒரு வித்தியாசமான முயற்சி . …
-
- 0 replies
- 622 views
-
-
-
- 0 replies
- 739 views
-
-
கீழ்க்கண்ட ஆவணப்படம் ஐரோப்பாவில் மிகவும் பழமை வாய்ந்த ஓர் நாகரீகத்தின் அழிவுகளை ஆராய்கின்றது. நாம் தினமும் மனிதர்கள் தமக்குள் போரிடுவதை பார்க்கின்றோம், இயற்கையும் இதில் இணைந்துகொண்டால் எப்படி அமையும்? ஆவணப்படத்தை முழுமையாக பார்க்க: http://video.pbs.org/video/1204753806/ (Secrets of the Dead | Sinking Atlantis)
-
- 3 replies
- 1.3k views
-
-
"தமிழே நம் தாகத்தை தீரு" என்று ஆரம்பிக்கும் பாடல். வீடியோவாக காட்சிப்படுத்தும் முறையில் இன்னும் முன்னேற்றம் தேவை. ஒரே அசைவுகள் திரும்ப திரும்ப வருவதை தவிர்ப்பது நல்லது. பிரணவனின் முகம் இடைக்கிட மிக அருகில் எடுக்கப்பட்டிருக்கிறது. முகங்களை மிக அருகில் எடுப்பதை தவிர்ப்பதும் நல்லது, விதுஷன் வாயசைக்கும் முறையில் அல்லது முக பாவங்களை காட்டுவதில் இன்னும் முன்னேற்றம் தேவை. என்றாலும் எம் கலைஞர்களுக்கு வாழ்த்துகள். பாடியவர்கள்: பிரணவன் (திருகோணமலை), விதுஷன் (மட்டக்களப்பு இப்பொழுது கொழும்பு) இசை: விதுஷன் பாடல் வரிகள்: Dr.J, SDR பித்தன் ஒளிப்பதிவு, எடிட்டிங், இயக்கம்: கீர்த்தனன் (பாடலுக்கான மூலம்: முகநூல்)
-
- 0 replies
- 504 views
-
-
-
எம் திரை முயற்சிகள் எல்லோரையும் சென்றடையவும் எங்கள் வாழ்வியல் நிலைகளை மற்றவர் அறியவும் இக் குறும்படத்தை நண்பருக்கும் பகிர்ந்துதவுங்கள். லண்டனில் இடம்பெற்ற விம்பம் விருது விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் சிறந்த நடிகர் மற்றும் நடிகைக்காக விருதுப் பரிந்துரையையையும் பெற்ற இக் குறும்படமானது 2016 இல் உருவாக்கப்பட்டிருந்தது. என் தேசத்தில் பிள்ளைகளைத் தேடிக் கண்ணீர் வடிக்கும் தாய்த் தெய்வங்களுக்கும் அத்தாய்களுக்கு தற்காலிகப் பிள்ளைகளாக வாழும் குழந்தைகளுக்கும் இக் குறும்படத்தைச் சமர்ப்பிக்கிறேன். Screenplay & direction mathisutha acting jesmin (pavun akka) mathisutha tharshan cinematography mathuran camera tha…
-
- 1 reply
- 736 views
-
-
-
- 4 replies
- 904 views
-
-
-
- 2 replies
- 1.3k views
- 1 follower
-
-
வீரர் வாழும் பூமி... வெல்லும்... அவர் வீழும் போது சாமி வெல்லும்... நன்றி - யுரூப் கலைப்பருதியின் வரிகளுக்கு இசையமைத்திருப்பவர் இசைப்பிரியன் பாடியிருப்பவர் சுயித் சத்தியகிரி. சுயித்தவர்களின் முதாவது பாடல் சிறப்பாகப் பாடியுள்ளார். பாராட்டுகள்.
-
- 0 replies
- 286 views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
வவுனியாவை சேர்ந்த இசைஅமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தனின் இசையில் வெளிவந்திருக்கும் புதிய சுனாமி பாடல் இது . இப்பாடல் ஈழத்தில்முல்லைத்தீவு மாவட்டத்தில் எடுக்கபட்ட காட்சிகளை கொண்டு உருவக்கபட்டிருக்கும் நெஞ்சை நெகிழவைக்கும் பாடலாக வெளிவந்துள்ளது. சுனாமியால் பாதிக்கபட்ட எமது உறவுகளுக்காய் இப்பாடலை சமர்பித்துள்ளனர் இக்கலைஞர்கள். இப்பாடலை இசை அமைப்பாளர் K.ஜெயந்தனின் சகோதரர் கந்தப்பு ஜெயரூபன் பாடியுள்ளார்.பாடல் வரிகளை கவிஞர் கீழ்கரவை கி.குலசேகரன் எழுதிஉள்ளார் .பாடல் எடிட்டிங் -K.pயசிந்தன் பாடல் தயாரிப்பு -D.Rஉதயன்.ஏற்கனவே K.ஜெயந்தனின் இசையில் உருவாக்கிய காந்தள் பூக்கும் தீவிலே பாடலும், எங்கோ பிறந்தவளே,கண்ணீரில் வாழும் ,கனவுகளே கனவுகளே போன்ற பாடல்களும் பிரபல்யம் பெற்று…
-
- 6 replies
- 1.1k views
-
-
அண்மையில் லண்டனிலிருந்து SujeethG இயக்கிய "The Last Halt" என்ற திரைப்படத்திற்கு நான் 5.1 music mix என்னுடைய குழுவினரோடு செய்திருக்கிறேன் .ஒருநாள் இரவு 10 மணியளவில் படத்தை தரவிறக்கம் செய்துவிட்டு காலையில் வந்து பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன் ...ஆனாலும் லண்டனில் இருந்து வந்த தமிழ் படம் எப்படியிருக்குமோ என்று கொஞ்சம் பார்க்கலாம் என்று ஸ்டார்ட் பண்ணினேன் .முழு மூச்சாய் பார்த்துமுடித்தேன் ........மிக மிக நேர்த்தியானதொரு படம் !.புலம்பெயர்ந்த வாழ்க்கை சூழலிலி ருந்தே கதைகளை கண்டுபிடித்து தங்களின் வாழ்க்கையை ......தங்களது வாழ்வின் அவலங்களை திரை மொழியாக பதிவு செய்திருக்கும் இந்த இளைஞர் கூட்டம் பாராட்டுக்குரியது .இந்த திரைப்படம் தந்த பாதிப்பிலிருந்து நான் வெளியே வர சில நாட…
-
- 0 replies
- 1.5k views
-
-
-
-
- 1 reply
- 761 views
-