Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. இலவச மின்னஞ்சல் முகவரி: yourname@EELAMBOX.COM பெற்றுக்கொள்ள: http://www.eelambox.com

    • 0 replies
    • 1.1k views
  2. இந்த இணையதளத்தில் பல்வேறுவகைபட்ட இலவச மென்பொருட்கள் கிட்டுகிறது. விருப்பமுள்ளவர்கள் முயற்சிக்கலாம். http://www.filehippo.com

  3. https://www.gizmocall.com தினமும் 10 நிமிடங்கள் வரை இலவசமாக விரும்பிய எந்த நாட்டுக்கும் கதைக்கலாம் இந்தியாவில் உள்ள எனது நண்பனுக்கு சற்று முன்னர்தான் கதைத்தேன் அவன் கையடக்கதொலை பேசி வைத்திருக்கிறான் எனத இணைப்பு டயலப் ஆன படியால் சற்று தெளிவற்று காணப்பட்டது கொசுறு:- இதற்கு எந்த மென்பொருளே பதிவறக்க தேவையில்லை நேரடியாக தளத்திலுருந்தே டயல் செய்யலாம்

  4. http://beta.xm.comஇலவசமாக ஒரு இணையத்தளம் வடிவமைத்து பயன்படுத்த இந்த இணையத்தளம் வசதி செய்து தருகிறது எனக்கு பிடித்திருக்கிறது நீங்களும் போய்த்தான் பாருங்களேன் சில காலம் வழங்குவதை நிறுத்திவிட்டு இப்போது தான் மீண்டும் ஆரம்பித்துள்ளார்கள் அவர்கள் மீண்டும் நிறுத்துவதற்குள் முந்திச் செல்லுங்கள் இது எனக்கு பலரால் பரிந்துரைக்கப்பட்டது இதை நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன் இது போல www.protopage.com எனும் தளத்தில் நிமிடத்தில் நேரடியாக தளம் தயாரிக்கலாம். thanks to tamilmanram

  5. கணினியில் இலவசமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து இரசிக்க ஓர் மென்பொருள் உங்கள் கணினியின் மூலமாகவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இலவசமாக பார்த்து இரசிக்க ஓர் மென்பொருள் உள்ளது. இணையவசதி மட்டும் இதற்கு போதுமானது. இதில் நீங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பது முற்றிலும் இலவசம் இதில் நீங்கள் தமிழ் உற்பட உலகின் பல்வேறு மொழிகளின் நிகழ்ச்சிகளை நீங்கள் இலவசமாக பார்க்கலாம். இந்த மென்பொருளினை தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவிக்கொள்ள வேண்டும். இதில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்பட பல மொழி நிகழ்ச்சிகளை பார்க்கலாம். மேலும் முக்கியமாக உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை நீங்கள் உங்கள் கணினியில் சேமித்து வைத்து கொள்ளலாம். …

    • 0 replies
    • 1.5k views
  6. இளைஞர்கள் செய்தி பெறும் பிரதான மூலமாக FACEBOOK – CPA ஆய்வில் தகவல் மேல் மாகாணத்தில் சமூக ஊடகத் தளங்கள் மற்றும் பிரதான ஊடகங்களின் பயன்பாடு தொடர்பான ஆய்வு அறிக்கை நேற்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தால் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வில் 55.8%மான ஆண்களும் 44.2%மான பெண்களுமாக 1,743 பேரின் கருத்துகள் உள்வாங்கப்பட்டுள்ளன. ஆய்வில் உள்ளடக்கப்பட்டுள்ளவை, தற்போதைய செய்திகள் மற்றும் நிகழ்கால விவகாரங்களை தெரிந்து வைத்திருப்பதை அவர்கள் விரும்புகிறார்களா எனக் கேட்டபோது 1.7% பதிலளிப்பவர்கள் மட்டும் ‘ஒரு போதும் இல்லை” எனக் கூறினர். 55.1% பதிலளிப்பவர்கள் அதனை அதிகளவு விரும்புவதாகக் குறிப்பிட்டனர். அத்துடன், 42.3% ஓரளவு விரும்புவதாகக் கூறின…

  7. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வயதான பெண்மணியின் இறுதி நாட்கள் எப்படி இருக்கும். கண்ணீரும் கவலையுமாக இருக்கும் என்று வருத்தத்தோடு நீங்கள் நினைத்தால் மாற்றிக்கொள்ளுங்கள். புற்றுநோயின் பாதிப்பை மீறி நாட்கள் உற்சாகமானதாகவும் இருக்கும். தினமும் புதிய நண்பர்களை பெற்றுத்தருவதாகவும் இருக்கும். சந்தேகம் இருந்தால் அமெரிக்க பாட்டி கிராண்ட்மாபெட்டியை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து பாருங்கள். அவரது உற்சாகம் உங்களையும் தொற்றிக்கொள்ளும். அவரது 4 லட்சத்துக்கும் அதிமான இணைய நண்பர்களில் நீங்களும் ஒருவராகி விடுவீர்கள். இன்ஸ்டாகிராம் புகைப்பட பகிர்வு சேவை. ட்விட்டர் குறும்பதிவுகளுக்கான களம் என்றால்,இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மூலம் பேசலாம். புகைப்படங்கள் வாயிலாக புதியவர்களோடு தொடர்பு கொள்ளலா…

  8. வட்ஸ்அப் தொடர்ந்து பல மேம்படுத்தல்களை மேற்கொண்டு வருகிறது. மேலும் அந்த நிறுவனம் எதிர்வரும் மாதங்களில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. செய்திகளை அனுப்புவதை மிகவும் கவர்ச்சிகரமானதாகவும், அம்சம் நிறைந்ததாகவும் மாற்றும் முயற்சியில், விரைவில் செய்திகளைத் திருத்தல், அரட்டையில் குறிப்பிட்ட செய்தியைப் Pin செய்தல் உள்ளிட்ட பல வசதிகளை வழங்கவுள்ளது. இந்த அம்சங்கள் டெலிகிராம் போன்ற சில செயலிகளில் ஏற்கனவே கிடைத்தாலும், அவை வட்ஸ்அப் பயனர்களுக்கு வரவேற்கத் தக்க மேலதிக அம்சமாகவுள்ளது. செய்திகளைத் திருத்துதல் இந்த அம்சம் ஊடாக அனுப்பிய செய்தியில், விரைவில் தவறுகளை எளிதாக திருத்தலாம் அல்லது குறிப்பிட்ட செய்திகளை நீக்காமல் கூடுதல் தகவலைச் சேர்க்கல…

  9. Started by நிழலி,

    இன்று விகடனில் வந்த இந்தக் இணையத்துக்கான குறிப்பை பார்த்து விட்டு ஒரு முறை சென்று பார்த்தேன்... நான் தேடிக் கிடைக்காத பல ஈழ ஆக்கங்களைக் காணக் கிடைத்தது www.noolaham.org இந்த இணையத்தை நடாத்துபவர்களும் நிதிப்பிரச்சனையில் சிக்கி தவிக்கின்றனர் போல தோன்றுகின்றது

  10. ஈழத்தமிழரின் உரிமைக்காக குரல் கொடுக்கும் ஒரு தமிழகத்து உறவின் வலைப்பூ பக்கம். http://aalamaram.blogspot.com அறிமுகம் வீரகேசரி வார வெளியீடு. 11/02/07 நன்றி ஜானா

  11. இங்கை கிலிக் பன்னவும் நன்றி.. > http://s267.photobucket.com/albums/ii282/sangarboy/

  12. உங்க கம்ப்யூட்டர் வாங்கும் போது இருந்த வேகம் இப்போ இல்லையா, உடனே கவலை படாமல் இதை செய்யுங்கள். அதன் பின் உங்க கணினியின் வேகம் அதிகரிக்குதா இல்லையா என்று பாருங்க.. கணினி வாங்கும் போது ஆர்வ கோளாறுல பல மென்பொருள்களை இன்ஸ்டால் செய்திருப்பீர்கள், அவ்வாறு இன்ஸ்டால் செய்ததில் நீங்கள் பயன்படுத்தாத பெரிய மென்பொருள்களை அன் இன்ஸ்டால் செய்ய வேண்டும். உங்க கம்ப்யூட்டரில் ஸ்டார்ட் பட்டனை க்ளிக் செய்து msconfig என டைப் செய்து என்டர் பட்டனை க்ளிக் செய்து ஸ்டார்ட்அப் லிஸ்டில் இருக்கும் தேவை இல்லாத மென்பொருள்களை எடுத்து விடுங்கள். டிஸ்க் க்ளீன் அப் இம்முறை விண்டோஸ் கணினியில் இருக்கும் தேவையில்லாத பெரிய ஃபைல்களை ஸ்கேன் செய்யும். இதன் மூலம் கணினியில் தேவையில்லாத ஃபைல்களை அழித்து வ…

    • 0 replies
    • 630 views
  13. உங்களது புகைப்படங்களை அழகான வீடியோ தொகுப்பாக மாற்றுவதற்கும் நண்பர்கள் உறவினர்களுடன் பகிர்வதற்குமான தளம். [Friday, 2011-07-29 11:54:59] உங்களின் வீடியோ மற்றும் புகைப்படங்களை ஓர் அழகான வீடியோ தொகுப்பாக மாற்றி கொள்ளவும் அத்துடன் நீங்கள் அழகாக்கி கொண்ட வீடியோ தொகுப்புக்கு பாடல்களை அல்லது ஒலி வடிவங்களை கொடுக்கவும் முடியும். இத்தகைய வசதிகளை நீங்கள் எந்தவொரு மென்பொருளும் இன்றி ஓன்லைன் மூலம் செய்ய முடியும். இந்த தளத்தில் சென்று நீங்கள் வடிவமைக்க விரும்பும் மாதிரியினை தெரிவு செய்து கொண்டு MAKE A VIDEO என்பதை கிளிக் செய்யவும். இப்போது இப்போது தோன்றும் புதிய பக்கத்தில் ADD IMAGES AND VIDEO என்பதை கிளிக் செய்து புகைப்படங்களை அல்லது வீடியோ கட்சிகளை UPLOAD செய்யவும். மேலும்…

  14. சமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும். சுமார் 1 பில்லியனுக்கும் அதிகமான பயனர் கணக்குகளை உள்ளடக்கிய மிகப்பெரிய இணையதளமாகும். பேஸ்புக் தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 ஹாக்கிங் முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான பாஸ்வேர்ட் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக பாஸ்வேர்டை திருடி அக்கௌன்ட்டை முடக்கி விடுகின்றனர். அப்படி பேஸ்புக் கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம். இதற்க்கு பேஸ்புக்கில் ஒரு வசதி கொடுத்து உள்ளனர். அந்த வசதியின் மூலம் சுலபமாக ஹாக் செய்யப்பட அக்கௌன்ட்டை திரும்ப பெறலாம். நீங்கள் பேஸ்புக்கில் இருந்தால் signout கொடுத்து வெளியேறுங்கள். பிறகு இந்த லிங்கில் …

  15. உங்களுக்கு எது தேவை? முடிவு செய்யும் ஃபேஸ்புக்! #FacebookTimeline மோடி 500,1000 ரூபாய தடை பண்ணா,விராட் கோலி செஞ்சுரி அடிச்சா, புதுசா விஜய் பட ட்ரெய்லர் ரிலீஸ் ஆனா உடனே நம்ம ஃபேஸ்புக் டைம்லைன்ல தெரியுதே எப்படினு என்னிக்காவது யோசிச்சிருக்கீங்களா? ஃபேஸ்புக் உங்க டைம்லைன வைச்சு மிகப்பெரிய வேலைய பாத்துக்கிட்டு இருக்கு. இதுல வியாபாரம், மக்களை இணைப்பதுனு பல விஷயங்களை தெறிக்க விடுவது தான் மார்க் உத்தி.... ஃபேஸ்புக் டைம்லைன்ல முன்னாடியெல்லாம் நம்ம ஃப்ரெண்ட்ஸ் போடுற ஸ்டேட்டஸ், சம்பந்தமே இல்லாம ஒரு நியூஸ் இது தான் டைம்லைன்ல இருக்கும். இதையெல்லாம் மாத்த ஃபேஸ்புக் புதிய உத்தியை கையில் எடுத்தது. அதுனால தான் இன்னிக்கு எந்த செய்தியையும் நம்ம டைம்லைன்ல மிஸ்…

  16. நான் யாழில் மல்லையூரான் என்ற பெயரில் எழுத்தி வருகிறேன். யாழ் அல்லாமல் வலையில் சில இடங்களில் பெயர் இல்லாமலும், இயற்பெயருடன் ஓரிரு இடங்களில் மட்டுமும் எனது எழுத்துகள் இருக்கிறது. இன்று வலையில் எனது பெயரை சும்மா தேடிப்பார்த்தேன். ஜுலை 2012 இல் இன்னொருவர் அதே பெயரில் வேறு இடங்களில் எழுதியிருப்பது தெரிகிறது. https://www.google.com/webhp?source=search_app#hl=en&sugexp=les%3Bcpsugrccgaiagame&gs_rn=5&gs_ri=psy-ab&gs_mss=%E0%AE%AE&tok=5sG3tH9bg3Y1rWD5DmzMDg&cp=11&gs_id=3l&xhr=t&q=%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D&es_nrs=true&pf=p&sclient=psy-ab&oq=%E0%AE%AE%E0…

  17. வணக்கம், http://www.pathivu.com இதுக்க... பதிவு இணையத் தளத்துக்கு போக எனது கணணிக்கால வைரஸ் எச்சரிக்கை வருகிது? உங்களுக்கும் வருகிதோ அப்பிடி? பதிவுல எல்லாப் பக்கத்துக்குப் போகவும் இப்பிடி எச்சரிக்கை வருகிது. நான் அத ஸ்கிரீன் சொட்டில போடுறன் பாருங்கோ.. ஆ.. வைரஸ்...

  18. 1 நாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை பார்த்துள்ளார் இதனையும் அறிய முடியும். சரி முதலாவதாக உங்களின் Facebook LOGIN செய்து உங்கள் Profile பகுதிக்கு செல்லவும். அடுத்து Profile பக்கத்தில் வைத்து [ ctrl + u ] அழுத்தவும். அப்பொழுது profile பக்கம் Source Code இல் புதிய Window மூலம் Open ஆகும். அதன்பிறகு Source Code இன் Window இல் [ ctrl + f ] அழுத்தவும், இப்போது Search Bar Open ஆகும். அந்த Search Bar இல் {"list" இதை Type செய்து Enter பண்ணவும். இது மாதிரி {"list""1000011345400-2","10000043254566-3" இருக்கும் list கிடைக்கும். உங்களுக…

  19. உங்களுடைய டவுன்லோடு ஹிஸ்டரியை யார் நினைத்தாலும் பார்க்க முடியும் #IKnowWhatYouDownload சாதாரணமா பக்கத்துல இருக்குற ஒருத்தர் போன கொடுத்துட்டு போனாலே வாட்ஸ் அப் ஓப்பன் பண்ணி கேர்ள் ஃப்ரெண்டுக்கு அனுப்புன மெஸேஜ படிச்சுடுவாங்களோனு பயப்புடுறோம். நம்மளோட டவுன்லோட் ஹிஸ்ட்ரி ஒருத்தருக்கு தெரிஞ்சா? அப்படியே ஷாக் ஆக மாட்டோம். ஓசி வை-பைல படம் டவுன்லோட் பண்றது, ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ டோரன்ட்ல தான் பாப்பேன்னு அடம்பிடிக்குறவங்க எல்லாரும் கொஞ்சம் உஷாரா இருங்க. உங்களோட டவுன்லோட் ஹிஸ்ட்ரிய அசால்ட்டா எடுத்து காட்டுது iknowwhatyoudownload.com ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒரு தனி IP Address கொடுக்கப்பட்டிருக்கும் அதை வைத்து தான் உங்களோட டவுன்லோட் ஹிஸ்ட்ரியா ஹேக் பண்ண ம…

    • 1 reply
    • 503 views
  20. உங்களுடைய வலைத்தளத்தை Copy செய்கிறார்களா...? உங்களுடைய வலைத்தளத்தை யாராவது காப்பி(copy) அடிக்கிறார்களா ...? கீழே உள்ள இணைய தளத்தில் உங்கள் வலைப்பூவின் முகவரியை கொடுத்தால் போதும். ஐந்தே செக்கன்களை யார் யார் எல்லாம் உங்கள் வலைத்தளத்தை சுடுகிறார்கள் அல்லது நீங்கள் எங்கு எங்கு எல்லாம் சுட்டுள்ளீர்கள்...??? என்பதை எல்லாம் வெளிச்சம் போட்டு காட்டிவிடும். http://www.copyscape.com/

  21. சில நேரங்களில் உங்கள் Facebook இல் நண்பர்களின் எண்ணிக்கை வழமையை விட குறைந்து காணப்படலாம் இதற்குக் காரணம் உங்கள் நண்பர்கள் உங்களை தங்கள்Friend List இல் இருந்து நீக்கியதே ஆகும். எந்த நண்பர் உங்களை நீக்கினார் என்று கண்டுபிடிப்பது மிகக்கடினமாகும். இதற்கு உதவுவது தான் Unfriend Finder என்ற இந்த சிறிய Script ஆகும்.Unfriend Finder மூலம்Facebook இல் இருந்து உங்களை யார் நீக்கியது, நீங்கள் அனுப்பிய Friend Request ஐ யார் இன்னும் Accept பண்ணாமல் இருக்கிறார்கள் மற்றும் யார் நீங்கள் அனுப்பிய Friend Request ஐ Ignoreபண்ணியது போன்ற தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம். முதலில் நீங்கள் கீழ் உள்ள சுட்டியில் இருந்து Unfriend Finder என்ற சிறிய Script ஐ Download செய்து உங்கள் இணைய உலாவியில் நிறுவி…

  22. நீண்ட நேரம் இணையத்தில் அமர்ந்து களைத்துவிட்டீர்களா?. உங்களுக்கு எப்போதாவது போரடித்து வெளியே போக வேண்டுமென நினைக்கிறீர்கள்? உங்கள் இருப்பிடம் தேடி உங்களை மகிழ்விக்க இதோ ஒரு சமூக வலைதளம்..! ஜஸ்ட் கிளிக் செய்யுங்க... மக்களின் கமெண்ட்ஸை மட்டும் படிங்க.. வாய்விட்டு சிரிச்சுகிட்டே இருங்க..100% கியாரண்டி! http://www.facebook.com/pages/TNCC-Information-Centre-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E…

  23. பட மூலாதாரம்,PA நீங்கள் எவற்றைத் தேடுகிறீர்கள், எதை விரும்புகிறீர்கள், நீங்கள் பார்க்கும் தளம் போன்றவை இதற்குத் தெரியும். உலகின் மிகவும் பிரபலமான தேடல் தளமாக கூகுளை பற்றிதான் நாங்கள் பேசுகிறோம். ''நீங்கள் கூகுள் சேவைகளைப் பயன்படுத்தும்போது, உங்கள் தரவுகளை நம்பி அளிக்கிறீர்கள்'' தமது பயனர்களுக்கான அந்தரங்க உரிமை விதிமுறைகள் மற்றும் நிபந்தனையின் முதல் வரியில் கூகுள் தெளிவாகக் கூறியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், ''மை ஆக்டிவிட்டி (My activity)'' செயல்பாட்டில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தகவல்களை அகற்றுவதற்கான சாத்தியத்தை கூகுள…

  24. உங்கள் "அயர்ன் பாக்ஸ்" இப்படி இருக்கா? இத ஒரே நிமிஷத்துல எப்படி பளிச்னு சுத்தம் செய்யலாம்? நீங்கள் இனிமேல் அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. கடையில் வாங்கும் போது அயர்ன் பாக்ஸ் எப்படி இருந்ததோ அதேபோல உங்களுடைய கறை படிந்த அயர்ன் பாக்ஸை மாற்ற முடியும். அதற்கு தேவையான பொருள் உங்களிடம் எப்போதுமே இருக்கும். அதுபற்றி இங்கே பார்க்கலாம். சிறிதளவு உப்பு மட்டுமே போதும் உங்களுடைய அயர்ன் பாக்ஸை மீண்டும் புதிது போல மாற்றுவதற்கு. ஒரு டீ டவல் அல்லது வெள்ளை நிற டவலை எடுத்துக் கொள்ளுங்கள். அதை அயர்ன் செய்யும் டேபிளின் மீது போடுங்கள். அந்த டவலின் மேல் அப்படியே ஒரு கைப்பிடியளவு உப்பை எடுத்து பூப்போல தூவி விடுங்கள். ஸ்டீம் போடாமல் சாதாரணமாக உப்பு தூவிய டவல் மேல் அயர்ன் பாக்ஸை வ…

  25. உங்கள் ஆர்வக்கோளாறும் அதற்கான மருந்தை தேடலும் ..... நாள் ஒரு வண்ணம் பொழுதொரு மேனியாக மின்வலை தளம் வளர்ந்து வருகின்றது. புதிதான தளங்களும் புதினான கண்டுபிடிப்புக்களுமாக அதன் வேகத்திற்கு நம்மால் ஈடுகொடுக்க முடிவதில்லை. அவ்வாறான நிலையில் எங்களுக்குள் உள்ள ஆர்வக்கோளாறை நிவர்த்தி செய்ய இந்த தளம் உதவலாம் : https://mix.com/ 1. உங்களுக்கான ஒரு கணக்கை திறக்கலாம் 2. உங்களுக்கு பிடித்த மூன்று துறைகளை தெரிவு செய்யுங்கள் 3. இந்த மூன்று தெரிவுகளை வைத்து உங்களுக்கான பக்கம் தயாராகி விடும்

    • 0 replies
    • 489 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.