தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
புகைப்படத்தில் உள்ள நபரின் உணர்வுகளை வெளிப்படுத்தும் மைக்ரோசாப்டின் இணையதளம் புகைப்படம் ஒன்றில் இருக்கக்கூடிய ஒரு நபரின் "வயது என்ன?" என்பதை அறிந்து கொள்வதற்காக மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியிருந்த இணையதளம் பற்றி நாம் ஏற்கனவே உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தோம். உணர்வுகளை அடையாளப்படுத்தும் மைக்ரோசாப்டின் இணையதளம். தற்பொழுது புகைப்படத்தில் உள்ள ஒருவரின் உணர்வு எத்தகையது என்பதை அறியக்கூடியவகையில் Emotion Recognition எனும் இணையதளத்தை வடிவமைத்துள்ளதுமைக்ரோசாப்ட் நிறுவனம். இந்த தளத்துக்குச் சென்று புகைப்படங்களை உள்ளிடுவதன் மூலம் அந்த புகைப்படத்தில் உள்ள நபர்களின் உணர்வுகள், அதாவது "கோபம்", "பயம்", "அவமதிப்பு", "அருவருப்பு", "…
-
- 0 replies
- 456 views
-
-
சிவா அய்யாதுரை என்ற 14 வயது தமிழன் ஒருவரே 'இமெயில்' ஐ கணடுபிடித்தார்: [Monday, 2012-09-10 10:41:58] இந்தியாவால் வெளியேற்றப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட தமிழ் விஞ்ஞானி சிவா அய்யாதுரையை வட அமெரிக்கத் தமிழர் பேரவையான பெட்னா சிறப்பித்து கவுரப்படுத்தியிருக்கிறது. இப்போதெல்லாம் 'மெயில்' வந்துருக்கு ன்னு வீட்டிலே யாரும் சொன்னால் அது தபாலில் வந்த மெயில் என்ற எண்ணம் வருவதில்லை. 'மெயில்' என்றால் 'இமெயில்' தான் என்று ஆகிவிட்டது. ஃபேஸ்புக், டுவிட்டர் என வெவ்வேறு பரிமாணங்களில் தகவல் தொழில் நுட்பம் முன்னேற்றம் கண்டாலும், இமெயில் எனபது அன்றாட செயல்களில் முக்கிய அம்சமாகிவிட்டது. தற்போதைய வாழ்க்கை முறையையே மாற்றிப் போட்டுவிட்டது.முதன் முதலாக இமெயில் என்ற பெயரையும், இன்பாக்ஸ், அ…
-
- 2 replies
- 2.1k views
-
-
இஸ்ரேலுக்கு விழுந்த மரண அடி! பிரபல ஹெக்கிங் குழுவான 'எனோன்யமஸ்' கடந்த வாரம் இஸ்ரேலிய இணையக்கட்டமைப்பினுள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் அந்நாட்டுக்கு பல பில்லியன் டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இஸ்ரேல் அரசிற்கு சொந்தமான பல இணையத்தளங்களை தாக்கியதாக 'எனோன்யமஸ்' தெரிவிக்கின்றது. இஸ்ரேலிய பொலிஸ், பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு அதிகாரிகள், குடிவரவு உள்வாங்கல், புள்ளிவிபரவியல் உட்பட பல துறைகளின் இணையத்தளங்களுக்குள் ஊடுருவியுள்ளதாக 'எனோன்யமஸ்' தெரிவித்துள்ளது. இதேவேளை இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளமும் கடந்த சில தினங்களாக செயற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதனையும் தாமே முடக்கியதாக 'எனோன்யமஸ்' தனது டுவிட்டர…
-
- 1 reply
- 990 views
-
-
ட்விட்டர்: உண்மைச் செய்திகளைத் தோற்கடித்த போலிச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ட்விட்டர் மூலம் கடந்த 11 ஆண்டுகளில் புரளிகள் மற்றும் தவறான தகவல்களை அடிப்படையாக கொண்ட 1,26,000 செய்தி கட்டுரைகளை ஆய்வு செய்ததன் மூலம் உண்மையான செய்திகளைவிட போலிச் செய்திகள் வெகுவிரைவாக மக்களை சென்றடைவது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் மாசசூட்ஸ் இன்ஸ்…
-
- 0 replies
- 311 views
-
-
பயனாளர்கள் தங்களின் இருப்பிடத்தை பின்தொடரக் கூடாது என்று தேர்வு செய்து வைத்திருந்தாலும், பேஸ்புக்கால் அவர்கள் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ள முடியும் என அந்நிறுவனமே தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் கோடிக்கணக்கானவர்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளம் பேஸ்புக். தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் பயனாளர்கள் இதில் பகிர்ந்து கொள்கின்றனர். அமெரிக்காவில் CCPA என்ற சட்டத்தின் படி சமூக வலைதளங்கள் பயனர்களிடமிருந்து என்னென்ன தகவல்களை எடுத்துக்கொள்கின்றன என்பதை அறிந்துகொள்ளும் உரிமை பயனர்களுக்கு உள்ளது. அதன்படி பயனாளர்களின் தகவல்களை சேகரித்து விளம்பர நோக்கத்திற்காக பேஸ்புக் பயன்படுத்துகிறது என அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் குற்றச்சாட்…
-
- 0 replies
- 304 views
-
-
மிகவும் காஸ்ட்லி மற்றும் இளைஞர்களின் கனவு ஸ்மார்ட் போன், ஆப்பிள் நிறுவனத்தின் iphone. உயர்பாதுகாப்பு அம்சங்கள் அடங்கியதாக கூறப்படும் iphone-ஐ, ஆண்ட்ராய்டு போனை காட்டிலும் எளிதாக Hack செய்ய முடிகிறது என வெளியாகியுள்ள தகவல் iphone பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்படியும் புதிதாக iphone வாங்கி விடவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தால், அதை பரிசீலிக்கும் நேரம் இது. தற்போதய காலக்கட்டத்தில் ஸ்மார்ட் போன்களின் பாதுகாப்பு என்பது மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது அனைவரும் அறிந்ததே. ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட் போன்களை காட்டிலும், iOS இயங்குதளம் பயன்படுத்தப்படும் iphone மாடல்கள் தான் மிகவும் பாதுகாப்பானது, Hack செய்ய கடினமான ஒன்று என கூறப்பட்டது. ஆனால்…
-
- 0 replies
- 660 views
-
-
[size=4][size=5]பேஸ்புக்கில் உங்களது மின்னஞ்சல் முகவரி மாற்றப்பட்டுள்ளதனை அவதானித்தீர்களா?[/size][/size] [size=4]பேஸ்புக் அதன் சேவையில் அடிக்கடி மாற்றங்களை ஏற்படுத்துவதும் பின்னர் அது சர்ச்சைக்குள்ளாவதும் வழமையான விடயமாகும். குறிப்பாக பாவனையாளர் 'புரொபைல்' இன் தோற்றத்தில் மாற்றத்தினைக் கொண்டுவந்தமை, 'டைம் லைன்' எனப்படும் மாற்றத்தினைக் கொண்டுவந்தமை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். ஆனால் தற்போது பேஸ்புக் கொண்டுவந்துள்ள மாற்றமானது பல்வேறு தரப்பினரின் கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. அதாவது எங்களது புரொபைலில் நாம் குறிப்பிட்டு வைத்திருக்கும் மின்னஞ்சல் முகவரியினை பேஸ்புக் மாற்றியுள்ளது.[/size] [size=4]உங்களது மின்னஞ்சல் சேவை வழங்குநருக்குப் பதிலாக @faceboo…
-
- 4 replies
- 1.4k views
-
-
[size=3] இன்றைய காலத்தில் பல்கிப் பெருகிவரும் இணையப் பாவனைகளின் அடிப்படையில் இணையத்தளங்களின் எண்ணிக்கையும் அசுர வேகத்தில் அதிகரித்து வருகின்றது.[/size] [size=3] இதனால் பல நன்மைகள் கிடைக்கின்ற போதிலும் மறைமுகமான தீமைகளும் காணப்படவே செய்கின்றன.[/size] [size=3] குறிப்பாக பணக்கொடுக்கல் வாங்கல்களை ஒன்லைன் மூலமாக மேற்கொள்ளும்போது சில போலியான இணையத்தளங்கள் பணப்பறிப்பை மேற்கொள்ளுகின்றன. அதே போன்று கணணி வைரஸ்களினைப் பரப்பும் செயற்பாடுகளையும் மேற்கொள்ளுகின்றன.[/size] [size=3] எனவே குறித்த இணையத்தளம் ஒன்று பாதுகாப்பானதா என்பதை அறிந்து பின்னர் தொடர்ந்து அவ்விணையத்தைப் பயன்படுத்துவது சாலச்சிறந்ததாகும்.[/size] [size=3] இவ்வாறு இணையத்தளம் ஒன்றின் பாதுகாப்புத் தன்மையை அ…
-
- 0 replies
- 907 views
-
-
Facebook முகநூல் அறிமுகப்படுத்திய புதிய தேடல் வழமையான சொற்களை பாவித்து தேடுதற்கு போட்டியாக இன்று முகநூல் ஒரு முகநூல் பாவனையாளரின் தரவுகளை வைத்து தேடும் நெறிமுறையை அறிமுகப்படுத்தியது. உதாரணத்திற்கு "எனது நண்பர்கள் எங்கே உள்ளார்கள்?" போன்ற தேடலை செய்யலாம். Facebook has invented a new kind of search. Unlike web search, a market dominated by Google Inc., Facebook has implemented something called Graph Search. Graph Search allows you to sort a huge pile of social data in ways never before possible. By tapping into friends’ Facebook pages, you can get answers to questions such as, “Which of my friends live in San Francisco?”, “What restaurants do my friends l…
-
- 2 replies
- 995 views
-
-
மென்பொருட்களின் உதவியின்றி Youtube வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு ஓர் இலகுவான வழி... [Monday, 2013-02-11 21:54:06] எண்ணற்ற வீடியோக்கள் குவிந்துகிடக்கும் தளம் YouTube ஆகும். நாம் இங்கு விரும்பும் வீடியோக்கள் பலவற்றையும் பார்க்கிறோம், அதிகம் பிடித்துப்போனால் தரவிறக்கம் செய்து கணனியில் சேமித்து வைத்திருப்போம். நாம் இவ்வாறு எமக்கு தேவையான வீடியோக்களை YouTube தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள 'youtube downloder' அல்லது இதுபோன்ற மென்பொருட்களின் தேவை அவசியம். ஆனால் எந்த மென்பொருட்களும் இன்றி 'youtube' வீடியோக்களை தரவிறக்கும் வழிமுறை பற்றி இன்று நாம் பார்க்கலாம். step 1. நீங்கள் தரவிறக்க வேண்டிய வீடியோவின் URL ஐ சிறிய மாற்றம் செய்ய வேண்டும். (வீடியோவின் URL ஐ Adress…
-
- 2 replies
- 707 views
-
-
Google Glass வீடியோக்களை Youtube தளத்திற்கு நேரடியாக பதிவேற்றம் செய்ய புதிய அப்பிளிக்கேஷன் அறிமுகம்! [sunday, 2013-05-05 09:05:32] பல்வேறு தொழில்நுட்ப சேவைகளை வழங்கிவரும் கூகுள் நிறுவனத்தின் அரிய படைப்பான கூகுள் கிளாஸ் மூலம் பதிவு செய்யப்படும் வீடியோக்களை நேரடியாகவே யூ டியூப் தளத்தில் பதிவேற்றுவதற்கு Fullscreen BEAM எனும் புதிய அப்பிளிக்கேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பதிவேற்றப்படும் வீடியோக்களை தனிப்பட்ட பாவனைக்காவோ அல்லது பொதுப் பயனர்களின் பாவனைக்காகவோ விட முடியும். கூகுள் கிளாஸிலிருந்து யூ டியூப் தளத்தில் வீடியோக்களை பதிவேற்றுவதற்கு முதலில் Fullscreen BEAM அப்பிளிக்கேஷனில் பதிவு (Register) செய்ய வேண்டும். அதன் பின்னர் கூகுள் கிளாஸின் உதவியுடன் வீடியோக் கா…
-
- 0 replies
- 535 views
-
-
" VIRTUAL BOX "என்னும் சிறப்பு இயங்கு தள நிறுவும் கருவி.. வணக்கம் நண்பர்களே... நான் எனது லேப்டாப் மற்றும் பென் டிரைவ் இல் வைரஸ் பிரச்சினை காரணமாக என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி கொண்டிருந்தேன்.. அப்போது முன்பு ஒரு நாள் எனது அண்ணன் லேப்டாப் இல் விண்டோஸ் xp இல் ஓபன் சோர்ஸ் உபுண்டு இயங்கு தளத்தை நிறுவி இருந்தார். அது விண்டோஸ் xp இன் உள்ளேயே உபுண்டு இயங்கு தளம் நிறுவி இருந்தது நினைவிற்கு வந்தது. அதாவது விண்டோஸ் இயங்கு தளத்தில் டெஸ்க்டாப் இல் ஒரு ஐகான் மூலம் நிறுவி இருந்தார். அதாவது அந்த ஐகான் ஐ கிளிக் செய்தால் விண்டோஸ் இன் உள்ளேயே தனி விண்டோவாக ஓபன் ஆகும்.. அதை பற்றிதான் தங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பிகிறேன். virtual box என்னும் ஒரே ஒரு சாப்ட்வேர் இ…
-
- 0 replies
- 986 views
-
-
சென்னையில் 'வலைப்பூக்கள்' குறித்த மாநாடு வலைப்பதிவுகளை உருவாக்குபவர்கள் சென்னையில் தான் அதிகம் என கூறப்படுகிறது இணையதளத்தில் தகவல்பரிமாற்றம் நடைபெறும் முறையின் எதிர்காலநிலையை பிரதிபலிக்கும் விதமாக, தமிழக தலைநகர் சென்னையில் இன்று சனிக்கிழமை தேசிய அளவிலான இரண்டு நாள் மாநாடு ஒன்று துவங்கியது. அதாவது, தகவல் தொழில்நுட்பத்துறையில் மிகப்பெரிய புரட்சியாக கருதப்படும் இன்டர்நெட் எனப்படும் இணையத்தில் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் முறைகளில் பிளாக்கிங் என்கிற நடைமுறை தற்போது அதிவேகமாக பிரபலமடைந்துவருகிறது. இதை தமிழில் வலைப்பதிவுகள் என்றும் வலைப்பூக்கள் என்றும் வலைப்பின்னல்கள் என்றும் பல பெயர்களில் அழைக்கிறார்கள். பத்திரிகைத்துறையின் ஆரம்பகாலகட்டத்தில் கையெழுத்துப்…
-
- 0 replies
- 918 views
-
-
உலகின் முன்னனி நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிளின் முதன்மை இயக்குனர் ஆன ஸ்டீவ் ஜாப் மீண்டும் மருத்துவ விடுமுறையில் செல்ல உள்ளார். முன்பு தை 2009இல் மருத்துவ விடுமுறையில் சென்றிருந்தார் இவருக்கு சதையியில் புற்றுநோய் (pancreatic cancer) முன்பு இருந்தது. அது மீண்டு பரவி இருக்கலாம் என நம்பப்படுகின்றது. பலரும் இவர் இல்லாமல் இந்த நிறுவனம் ஒருபோதுமே அவர் உள்ளது போல இருக்காது என்கிறார்கள். Apple Says Jobs Will Take a New Medical Leave Steven P. Jobs, the co-founder and chief executive of Apple, is taking a medical leave of absence, a year and a half after his return from a liver transplant, the company said on Monday. Mr. Jobs announced his leave in a lett…
-
- 3 replies
- 1.4k views
-
-
சமூக வலைதளங்களில் வேவு பார்த்த நிறுவனங்களைத் தடை செய்த மெடா - 1,500 பக்கங்கள் முடக்கம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, மெடாவுக்குச் சொந்தமான சமூக வலைதளங்கள் ஏழு சைபர் கண்காணிப்பு நிறுவனங்களை, தங்களின் (மெடாவின்) தளங்களில் உள்ள பயனர்களை இலக்கு வைப்பதற்காக தடை செய்துள்ளதாக ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களின் தாய் நிறுவனமான மெடா கூறியுள்ளது. சுமார் 50,000 பயனர்களுக்கு "தீங்கிழைக்கும் நடவடிக்கைகள்" பற்றிய எச்சரிக்கையைப் பெறுவர் என மெடாவின் புதிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. போலி கணக்குகளை உருவாக்குவது, இலக்கு வைக்கப்பட்டுள்ளவர்களுடன் ந…
-
- 0 replies
- 429 views
- 1 follower
-
-
இந்த தளத்தின் Audio & video chat புதிய red5 மூலம் இயங்குகின்றது. அங்கத்துவராக இணைந்தால் இதைப் பார்க்கலாம். http://welcomeblog.com
-
- 13 replies
- 2.4k views
-
-
-
- 0 replies
- 410 views
-
-
சரிகிறதா மார்க் சக்கர்பெர்க் சாம்ராஜ்யம்... இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் இல்லாமல் என்னவாகும் ஃபேஸ்புக்? பிரைவசி பஞ்சாயத்துகளில் ஆரம்பித்துத் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டுதான் இருக்கிறது ஃபேஸ்புக். ஆனால், இப்போது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு என்பது மொத்தமாகவே ஃபேஸ்புக்கை காலி செய்யும் ஆபத்து இருக்கிறது! இன்று ஒரு சந்தையில் நிறுவனங்களுக்கிடையே ஆரோக்கியமான போட்டியை உறுதிப்படுத்தக் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலுமே சட்டங்கள் அமலில் இருக்கின்றன. இவை 'Antitrust' சட்டங்கள் என அழைக்கப்படுகின்றன. சில நிறுவனங்கள் ஒரு சந்தையில் அதற்கு இருக்கும் ஆதிக்கத்தை வைத்து வளர்ந்துவரும் போட்டி நிறுவனங்களை ஒடுக்குவது, இடையூறுகள் கொடுப்பத…
-
- 0 replies
- 494 views
-
-
வலைத்தளங்களிற்கான தரப்படுத்தலுக்குரிய (Rating) இணையத்தளம் www,.alexa.comஇல் இருந்து நமது யாழ்.கொம் பற்றி (வலைத்தளங்களை தரப்படுத்தலில் இந்த இணையத்தளம் பிரசித்தமானது) உலகின் 47,185 ஆவது அதிகம் பார்க்கப்படும் இணையத்தளம் (முதல் 50,000 களில் ஒன்று) இந்தியாவில் அதிகம் பார்க்கபடுகின்ற 32,828 ஆவது தளம் கீழே உள்ளது, அந்தந்த நாடுகளின் உள்ள இணையம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் எத்தனையாவதாக உள்ளது எனும் விபரம் * 799 Bahrain * 981 Sri Lanka * 2,864 Norway * 2,906 United Arab Emirates * 11,936 United Kingdom * 14,996 Denmark * 22,273 Canada * 32,378 Singapore * 32,828 India F * 36,937 …
-
- 4 replies
- 1.1k views
-
-
http://www.mediafire.com/download/3z32qri46xx022t/Novel+-+En+Iniya+Iyandhira.pdf
-
- 0 replies
- 192 views
-
-
கனடா உலகத் தமிழர் சமூக நூலகத்தின் இணையத்தளம்: http://www.tamillibrary.ca/
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் – 1 இரா. அசோகன் April 20, 2018 தமிழின் நிகழ்காலப் போக்கு தமிழ் இன்று அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மொழியாகவும், உயர் கல்வி மற்றும் வணிக மொழியாகவும் இல்லை. ஆகவே உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சியிலும், பணியிடத்திலும் ஓரளவாவது ஆங்கிலத்தில் பரிச்சயம் இல்லையெனில் யாரும் சமாளிக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மைதான். மேலும் விற்பனை மற்றும் சேவைத் துறையில் பணிபுரிந்தாலோ, மென்பொருள் உருவாக்குவோரும் மற்றவர்களும் வெளிநாட்டவருடன் சேர்ந்து வேலைசெய்ய வேண்டியிருந்தாலோ அல்லது தகவல் அழைப்பு மையத்தில் வெளிநாட்டவர் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் சொல்ல வேண்டுமென்றாலோ சரளமாக ஆங்கிலம் பேச எழுத முடிந்தாலொழிய வேலை செய்ய முடியாது. ஆ…
-
- 31 replies
- 22.3k views
-
-
இப்ப சில நாட்களாக facebook இல் ஏனையோர் எழுதும் கருத்துகள், upload செய்யும் படங்கள் என்பன தெரிகிறது. ஆனால் எவருடைய page க்கு சென்றாலும் எதையும் வாசிக்க முடியாமல் வெற்றிடமாக தெரிகிறது. எனது profile உட்பட. :( இதற்கு என்ன காரணம்? தெரிந்தவர்கள் யாராவது உதவி செய்யுங்கள்.
-
- 9 replies
- 1.6k views
-
-
தமிழில் மின் அஞ்சல் அனுப்பும் இணைய முகவரிகள் தெரிந்தால் அறியத்தரவும். (like hotmail)
-
- 5 replies
- 2.1k views
-
-
யாகூவை 4.8 பில்லியன் டொலருக்கு வாங்குகிறது வெரிசான் இணையத்தளத்தின் ஆதிக்கத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வந்த பிரபல இணையத்தள தேடல் பொறி நிறுவனமான யாகூவை (Yahoo), அமெரிக்க தகவல் தொடர்பு நிறுவனமான வெரிசான், 4.8 பில்லியன் டொலருக்கு வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் யாகூ நிறுவனத்தை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. யாகூவை வாங்க கடந்த சில மாதங்களாக பல நிறுவனங்கள் முயற்சித்து வந்த நிலையில், கடந்த வாரம் வெரிசான் நிறுவனம், யாகூ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, யாகூ நிறுவனம் தனது பங்குகளை, வெரிசானுக்கு விற்க முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஏ.ஓ.எல் நிறுவனத்தை 4.4…
-
- 2 replies
- 594 views
-