Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. புதிய 'ஒப்பரேட்டிங் சிஸ்டம் 'ஒன்றை அறிமுகப்படுத்த கூகுள் திட்டம் வீரகேசரி இணையம் 7/9/2009 1:44:20 PM - உலகின் முதன்நிலை இணைய தேடு தள நிறுவனமான கூகுள், புதிய 'ஒப்பரேட்டிங் சிஸ்டம் 'ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. தனிப்பட்ட கணினிகளுக்காகவே இந்தப் புதிய 'ஒப்பரேட்டிங் சிஸ்ட்ம்' அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 'ஒப்பரேட்டிங் சிஸ்டம்' மென் பொருள் ஜாம்பவான்களான 'மைக்ரோசொப்ட், யுனிக்ஸ்' நிறுவனங்களுக்குச் சவாலாக அமையக் கூடிய வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் 'நெட் புக்' கணினி வகைகளுக்குக் கூகுள் 'க்ரோம் ஒப்பரேட்டிங் சிஸ்டம்' பரீட்சார்த்த அளவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. வேகம், பாதுகாப்பு மற்றும் எளிமை ஆகியவற்றை அடிப்பயைடாகக் கொண…

  2. நிறங்களும் அதற்கான HTML பெயர்களும். இணையத்தளங்கள் HTMLஇல் எழுதி வடிவமைப்பவர்களுக்கு இந்த நிறங்களும் அவை ஒவொன்றுக்குமான பெயர்களும் பயன்படும் என்ற நம்பிக்கையில் இதை இங்கே பதிக்கிறேன். இணையத்தளங்களை வடிவமைக்க மட்டுமல்ல, யாழில் கருத்துக்களை வேறு வேறு நிறங்களில் பதிக்க விரும்புபவர்கள் கூட இதை நிறப்பெயர்களை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலே உள்ள படத்தில் தெரிவுசெய்யப்பட்டுள்ள blue என்பதற்கு பதிலாக உங்களுக்கு விருப்பமான நிறத்தினை தெரிவு செய்து blue க்கு பதிலாக கொப்பி செய்தீர்களேயானால் நீங்கள் தெரிவுசெய்த நிறத்தில் உங்கள் கருத்துக்கள் யாழில் தோன்றும். இதோ நிறங்களும் அவற்றின் HTML பெயர்களும் Indianred Lightcoral Salmon Darksalmon Orangered Red Crimson…

    • 2 replies
    • 1.5k views
  3. பாதுகாப்பு மீறலுக்காக இழப்பீடு வழங்கும் யாஹூ நிறுவனம் வரலாற்றில் மிகப் பெரிய பாதுகாப்பு மீறலின் இழப்பீடாக £38.4 மில்லியன் வழங்குவதற்கு Yahoo நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் பிற தனிப்பட்ட தகவல் திருடப்பட்ட 200 மில்லியன் மக்களுக்கு இரண்டு வருட இலவச கடன்-கண்காணிப்பு சேவைகளை வழங்குவதற்கும் இந்நிறுவனம் சம்மதித்துள்ளது. 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த டிஜிட்டல் கொள்ளைகள் குறித்த தகவல்களை 2016 ஆம் ஆண்டு வரை Yahoo நிறுவனம் வெளியிடவில்லை. இந்நிறுவனத்தின் மீதான இரண்டு வருட வழக்கின் முடிவாக கூட்டாட்சி நீதிமன்றத்தினால் இந்த இழப்பீட்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. FBI இனால் ரஸ்யாவுடன் இணைக்கப்பட்ட சில கணக்குகள் உட்பட சுமார் 3 ப…

  4. நமச்சிவாய என சிவபெருமானை வழிபடுவதால் நாம் நிறைவான பயனைப் பெற முடியும் . ந என்பது நிலம் ம என்றால் நீர் சி என்றால் அக்கினி வா என்றால் காற்று ய என்றால் ஆகாயம் . சிவபெருமான் பஞ்ச பூதங்களுக்கு அதிபதி எனவே தான் நமச்சிவாய வாழ்க என வழிபாடுகிறோம். படித்ததில் பிடித்தது திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ........( thodarum)

  5. கூகிள் குரோம் பிரௌசரில் மொத்தம் 10 பிழைகள் சரி செய்யப்பட்டுள்ளது.! கூகிள் நிறுவனம் தனது டெஸ்க்டாப் Chrome பிரௌசர்களில் சமீபத்திய பாதுகாப்பு இணைப்பு அப்டேட்டை நிறுவனம் வெளியிடத் தொடங்கியுள்ளது. புதிய பாதுகாப்பு இணைப்பு அம்சங்கள் பிரௌசரில் மொத்தம் 10 பிழைகளைச் சரிசெய்துள்ளது. மேலும் கூகிள் நிறுவனம் ஜீரோ-டே வள்நெரபிலிட்டி (zero-day vulnerability) பாதிப்புகளையும் சரி செய்துள்ளது என்று அறிவித்துள்ளது. இது கூகிளின் அச்சுறுத்தல் பகுப்பாய்வுக் குழு (TAG) கவனித்த இரண்டாவது அச்சுறுத்தல் பிழையாகும். மேலும் கூகிள் தனது குரோம் பயன்பாட்டை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் கூகிள் நிறுவனம் வெளியிட்டுள்ள இரண்டாவது பிழை திருத்தம் இதுவாகும் எ…

  6. எமது உழைப்பைத் திருடி விற்கும் பேஸ்புக்கிடம் கூலி கேட்போம் பலருக்கு இதைக் கேட்கும் பொழுது சிரிப்பு வரலாம். ஆனால், ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். ஏன் பேஸ்புக் நிறுவனம், அதைப் பாவிக்கும் எமக்கு கூலியாக பணம் கொடுக்கக் கூடாது? தமிழில் முகநூல் என்று அழைக்கப்படும், பேஸ்புக் பாவனையாளர்கள், சில விடயங்களை அவதானித்திருப்பார்கள். விளம்பரங்களுக்கு என ஒதுக்கப்படும் இடம் அதிகரிக்கப் பட்டுள்ளது. எமக்கான பக்கத்தில் கூட விளம்பரங்கள் வருகின்றன. எமது அஞ்சல் பெட்டிக்குள் நாம் கேட்காமலே விளம்பரங்கள் வந்து குவிகின்றன. அதே நேரம், பேஸ்புக் பாவனையாளர்கள் மத்தியிலும் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு வருகின்றது. உண்மையில், பேஸ்புக் நிறுவனம் அதைப் பாவிக்கும் எங்கள் எல்லோருக்கும் பணம் கொடுக…

  7. இன்று எமக்கான ஊடகங்களின் வளர்ச்சி அதிசயிக்கத்தக்க வகையில் இருப்பினும், இவ்வளர்ச்சிகள் அனைத்தும் ஆங்கிலம், தமிழை மையமாகக் கொண்டதாகவே இருந்தது. ஒரு காலத்தில் எதிரியின் ஊடகங்களைத் தவிர எமக்கென்று ஊடகமில்லா நிலையும் இருந்தது. ஆனால் இன்று ஊடகப் போரில் எதிரியை புறமுதுகு காட்டி ஓடும் நிலைக்கு நாம் தள்ளியுள்ளோம்! இந்நிலைக்கு தமிழ்நெற் ஆற்றிய பங்கு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. இருப்பினும் எமது ஊடக வீச்சு சிங்கள மக்களை பெரிதாக சென்றடையவில்லை. அவர்கள் எமது தரப்பு நிலைப்பாட்டை ஏற்கிறார்களோ, இல்லையோ என்பதல்ல! அவர்களை நோக்கி எமது பிரச்சாரங்கள், பாரிய தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியது! கள உண்மை நிலவரங்களை அவர்களுக்கு தெரிவிக்கும். இன்று, இதற்கான முதல் அடியை "நிதர…

    • 9 replies
    • 2k views
  8. இணையத்தி்ல் Yahoo, Hotmail, AOL போன்ற தளங்களில் மின்னஞ்சல்கள் வைத்திருக்கும் நண்பர்கள் அவதானம் இன்று காலை மைக்கிரோசாப்ட் நிறுவனத்தினரிடமிருந்தும், நோட்ரான் நிறுவனத்திடரிடமிருந்தும் நேரடி மின்னஞ்சல்கள் ஒரு குறிப்பிட்ட தலைப்பிலான மின்னஞ்சல்களை திறக்க வேண்டாம் என்ற எச்சரிக்கையுடன் வந்ததாக அறியப்பட்டுகின்றது. இதில் எந்தளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. எனினும் தற்கால நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எச்சரிக்கையாக இருப்பதில் தவறில்லை என்றே தோன்றுகின்றது. உங்களுக்கு (Power Point presentation) 'Life is beautiful.' என்ற தலைப்பில் ஏதாவது ஒரு் மின்னஞ்சல் வந்தால் தயவு செய்து எந்த ஒரு காரணத்தை முன்னிட்டும் திறக்க வேண்டாம். உடனேயே அதை அழித்துவிடவும். அல்…

  9. அதிக செலவாகும் Windows XP [size=1][/size] [size=1][size=4]மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் விண்டோஸ் எக்ஸ்பி ஆப்ப ரேட்டிங் சிஸ்டத்தினைக் கை கழுவ பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஏப்ரல் 2014க்குப் பின்னர், எந்த வித மான உதவியும் எக்ஸ்பி பயன்படுத்துபவருக்கு வழங்கப்பட மாட்டாது என்ப தனை, மிகவும் உறுதியாக அறிவித்துள்ளது. எச்சரிக்கையாக வும் தந்துள்ளது. பெரும்பாலானவர்கள் இன்னும் விரும்பிப் பயன் படுத்தும் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து, ஏன் மைக்ரோசாப்ட் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது என்று நாம் எண்ணலாம். இதற்குக் காரணம், எக்ஸ்பி சிஸ்டத்தைப் பயன்படுத்துபவருக்கு சப்போர்ட் தருவதற்கான செலவு தொகையே ஆகும். விண்டோஸ் 7 சிஸ்டம் பராமரிப்பிற்கான செலவினைக் காட்டிலும…

  10. இறந்த பின் உங்களது பேஸ்புக் கணக்கு என்ன ஆகும்? நவீன உலகத்தில் இணையம் என்பது மிகவும் முக்கியமானதாக எல்லோரின் மத்தியில் மாறிவிட்டது. இதில் அனைவரும் அதிக நேரத்தை செலவிடுவது சமூகவலைதளங்களில் என்பது பலரும் அறிந்த விடயமாகும்.சமூகவலைத்தளம் என்றாலே பேஸ்புக்கில் தான் பலரும் தங்களின் அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நீங்கள் இறந்த பிறகும் உங்களது பேஸ்புக் கணக்கு மாறாமல் அப்படியே தான் இருக்க செய்கின்றது. ஆனால் உங்களது இறப்பிற்கு பிறகு நீங்கள் உங்களுடைய பேஸ்புக்கை உங்கள் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்தும் வகையில் சில வழிமுறைகளை பேஸ்புக் வழங்கி இருக்கிறது. இதற்கு குறிப்பிட்ட நபர் இறந்துவிட்டதற்கான ஆதார…

  11. வட அமெரிக்காவைப் பொறுத்தவரை விமானச் சீட்டு பெறுவதற்கு நிறையவே தளங்கள் இருக்கின்றன. அவுஸ் போவதற்காக விமான சீட்டு எடுக்க ஆசியா பக்கம் புதிய புதிய தளங்களில் மலிவு விலையில் சீட்டுக்கள் விற்கிறார்கள்.இவை நம்பிக்கை இல்லாதவை என்று பிள்ளைகள் சொல்கிறார்கள். அவுஸ் வாழ் உறவுகள் எந்த எந்த தளங்களில் விமான சீட்டை பெறுகிறீர்கள் என்று அறிந்து கொள்ளலாமா? அத்துடன் அமெரிக்கவில் இருந்து புறப்பட்டால் 50 இறாத்தல் எடையுடைய பொதிகள் இரண்டு கொண்டு போகலாம். ஆனால் ஆசியாவில் கையில் கொண்டு போகும் ஒரு பொதியைத் தவிர மற்றையதுகளுக்கு கட்டணம் அறவிடுகிறார்களே இதை எப்படி சமாளிப்பது? அமெரிக்காவில் KAYAK.COM MOMOMDO.COM SKYSCANNER.COM இப்படி பல தளங்கள் இருக்கின்றன. முக்கியமாக அவஸ் வாழ் உறவுகள் இந்த வ…

  12. வணக்கம் உறவுகளே தற்பொழுது இணையம் என்பது செய்தி ஊடகம் என்றில்லாமல் வர்த்தகம், கல்வி, செய்திப்பரிமாற்றம், இணைய தொலைப்பேசி என்று வளர்ந்துள்ளது.. ஆனால் நம்மில் பலர் இணையம் வழியாக வருமானம் பெறுவது பற்றி தெரியாமல் உள்ளோம். இணையம் eshopping மூலம் பொருட்களை வாங்கி விற்கலாம், ebay, amazon போன்றவற்றில் விற்பனை செய்யும் பலர் நேரடியாக தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் குறைவே... பலர் நம்மைப்போல வீட்டிருந்தே ebay, amazon மூலம் பொருட்களுக்கு விளம்பரம் செய்கின்றனர். அதில் தங்களுக்கு தேவையான விலையையும் சேர்த்தே விற்கின்றர்.. நாம் ebay, amazon இல் பணம் கட்டிய பின்னர் தங்களுடைய commission எடுத்துவிட்டு பின்னர் அவர்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பணம் கட்டி நமக்கு அனுப்புகின்றனர். …

  13. கூகிள் இன்று ஐபோனுக்கான நிலப்படங்களை வெளியிட்டது தனது சொந்த நிலப்படங்களை (மாப்ஸ்) விட்ட ஆப்பிள் பல சர்சைக்கு உள்ளாகி இருந்தது. பல இடங்களில் அது தவறான வழிகளை கூட கோரி இருந்தது. இதனால் இதற்கு பொறுப்பான சில அதிகாரிகள் பதவில்யில் இருந்தும் நீக்கப்பட்டனர். இன்று கூகிள் அந்த பிரச்னையை தீர்த்து வைத்துள்ளது. நிலப்புகைப்படங்களில் முன்னோடியான கூகிள் இதன் மூலம் தனது நிலையை இந்த விடயத்தில் மேலும் பலப்படுத்தியுள்ளது. Problem Resolved: Google Maps for iPhone Is Here, Looks Good It seem like iPhone users have been obsessing over the possible arrival of an iOS version of Google Maps for about a century now. Actually, it’s been less than three months. Before that, we ha…

  14. ஸ்மார்ட்போன் சந்தையில் முதல் இடம் பிடித்த சாம்சங் 2017-இன் முதல் காலாண்டு வரையிலான நிலவரப்படி சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஆப்பிள் மற்றும் ஹூவாய் நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது. புதுடெல்லி: சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் 2017-இன் முதல் காலாண்டில் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் முதல் இரு இடங்களை பிடித்துள்ளன. இதைத் தொடர்ந்து ஹூவாய் நிறுவனம் மூன்றாவது இட…

  15. அன்பான யாழ்கள நன்பர்களே யாழ்களத்துக்கு எதிரா தொடங்கப்பட்ட உணர்வுகள்(?) கருத்துகளத்தில் யாழ்கள மட்டுநிறுத்தினர்களையும் ,யாழ்களத்தையும் பற்றி நகைசுவை எண்ட பெயரில் கிண்டல் செய்கின்றனர், அதை மறைமுறமாக ஆதரிக்கும் களப்பொறுப்பாளர். இதைபற்றி என்னும் தொடரும்........... (களபொறுப்பாளர்ருக்கு என்றும் வெள்ளம் வரமுன் அனை கட்ட நினைக்கும் தீபா யோகபுரம் மத்தி,மல்லாவி தமிழீழம்

  16. Started by tamilbiththan,

    www.globe7.com எனும் தளத்தில் 100 நிமிடங்கள் வரை இலவசமாக தருகிறார்கள் நீங்களும் சென்று பயன் படுத்துங்கள் திரும்ப இலவசமாக மீள் நிரப்புவதற்கு உங்கள் கணக்கினுள் நுழைந்து அவர்கள் தரும் விளம்பரத்துக்கு செல்லுங்கள் நான் கனடா இலங்கை அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளுக்கு கதைத்தேன் நல்ல தெளிவாக இருக்கிறது முயற்சி செய்து பாருங்கள்

  17. இணைய பயன்பாடு பற்றிய புள்ளிவிவரங்கள் எப்போதுமே சுவாரஸ்யமானவை. இத்தகையை புள்ளிவிவரங்களை தரும் ஆய்வு அறிக்கைகளும் அவ்வப்போது வெளியாகின்றன. இணைய உலகில் ஏற்படும் மாற்றங்களையும் புதிய போக்குகளையும் அறிந்து கொள்ள இவை உதவுகின்றன. இணைய பயன்பாட்டை புரிந்து கொள்ளவும் இவை கைகொடுக்கின்றன. அமெரிக்காவில் உள்ள பியூ ஆய்வு மையம் இணைய பயன்பாடு தொடர்பான ஆய்வில் முன்னிலை வகிக்கிறது. எல்லாம் சரி, இந்த ஆய்வுகளும் புள்ளிவிவரங்களும் பொதுவானவை. இவற்றுக்கு மாறாக தனிநபராக நீங்கள் இணையத்தை பயன்படுத்தும் வித்தையும் , உங்கள் இணைய பயன்பாடு தொடர்பான புள்ளிவிவரங்களையும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதா? இந்த ஆர்வத்தை நிறைவேற்றக்கூடிய இணைய சேவைகளும் இருக்கின்றன என்பது தான் உற்சாகம் தரக்கூடிய தகவல். இணைய…

  18. இது பதியப்பட்டுள்ளதோ தெரியவில்லை: வீக்கிபேடியா தமிழில் தமிழீழம் பற்றியும் தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றியும் தகவல்கள்: தமிழீழம் தமிழீழ விடுதலைப்புலிகள் இந்த இணையத்தில் பதிவாகியிருக்கும் கட்டுரைகளின் உண்மைத்தன்மை பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்: உங்கள் கருத்து ஆங்கிலத்தில்: TamilEelam ஆங்கிலத்தில்: Liberation Tigers of TamilEelam ஜேர்மன் மொழியில்: TamilEelam ஜேர்மன் மொழியில்: Liberation Tigers of TamilEelam

  19. 'பேஸ்புக்' கின் வீடியோ செட்டிங் : புதனன்று வெளியீடு _ வீரகேசரி இணையம் 7/4/2011 3:19:27 PM 7Share சமூகவலையமைப்பான 'பேஸ்புக்' எதிர்வரும் புதன்கிழமையன்று வீடியோ செட்டிங் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஸ்கைப் நிறுவனத்துடன் இணைந்தே பேஸ்புக் இச்சேவையை அறிமுகம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் ஷூக்கர் பேர்க் அண்மையில் தனது சமூகவலையமைப்பு அற்புதமான சேவை ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்திருந்தார். அவரது கருத்து அச்சேவை தொடர்பில் பாரிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருந்த நிலையிலேயே இத்தகவல் கசிந்துள்ளது. 'பேஸ்புக்' தற்போது சுமார் 750 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ளதுடன், 'ஸ்கைப் ' 170…

    • 1 reply
    • 1.4k views
  20. கவனம் : மனதில் நினைப்பதை கண்டுபிடிக்கும் மென்பொருள் தற்காலத்தில் கணினி சார்ந்த மென்பொருள் இருந்தால் மொபைல் போன் மூலம் அனைத்து வேலைகளையும் செய்து முடிக்க முடிகின்றது. இந்த தருவாயில் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து நாம் சந்தோஷமடைந்தாலும் ஒரு பக்கம் வியப்படைய செய்யும் பல்வேறு கண்டுபிடிப்புகள் அன்றாடம் வெளியாகி கொண்டே இருக்கின்றது. கணினியில் குறிப்பிட்ட மென்பொருள் இருந்தால் கன நேரத்தில் ஒருவர் மனதில் நினைப்பதை கண்டுபிடிக்க முடியும் என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மனித மூளையில் பொருத்தப்பட்டிருக்கும் எலக்ட்ரோடுகளில் இருந்து வரும் எலக்ட்ரிக்கல் சிக்னல்கள் (மின்சாதன சமிக்ஞை) மூலம் மனித மூளையில் நினைப்பவற்றை கணப்பொழுதில் கணிக்க முடியும…

  21. ஜி மெயிலை காலி செய்யப் போகிறதா வாட்ஸ்-அப்? தகவல் தொடர்புக்கு புறாவில் தொடங்கி கடிதம், தந்தி, தற்போது இ-மெயில் எனும் நவீன முறைக்கு வந்திருக்கும் மனிதனின் தொலைத்தொடர்பு சாதனங்கள், மேலும் பரிணாமம் அடைந்துகொண்டிருக்கின்றன. அதற்குச் சான்றாக ஆப்பிளின் ஐ-ஓ.எஸ் சில் வெளியாகியிருக்கும் வாட்ஸ்-அப் அப்டேட்கள், ஜி-மெயிலையே தேவை இல்லாத ஒன்றாக மாற்றும் வகையில் அமைந்திருக்கின்றன. இன்று ஒவ்வொரு இளைஞர்களையும் அடிமையாக்கி வைத்திருக்கும் ஒரு மொபைல் ஆப் வாட்ஸ்-அப். மெயில், ஃபேஸ்புக் உரையாடல்களை இன்னும் எளிமையாக்கியதில் இதற்கு பெரும் பங்குண்டு. டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ,சிறிய வீடியோ என சிலவற்றை மட்டுமே அனுப்பப் பயன்பட்ட வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் நிறுவனத்தால் வாங்கப்பட்ட பிறகு பல்வேற…

  22. கூகிள் (GOOGLE) உருவான சுவாரஸ்யமான கதை கூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது.அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு." நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க" என்று சொல்லிட்டு சென்னை 28 என்ற மிகப்பெரும் ஹிட் படம் ஒன்றை எடுத்திருந்தார் வெங்கட்பிரபு. அதுமாதிரிதான் "நாங்க ஜாலியா கம்பனி ஆரம்ம்பிக்கிறோம் " என்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய கம்பனிதான் இந்த கூகிள்.அந்த கம்பனிதான் இணைய உலகில் ஒரு விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது. நீங்க நம்ப மாட்டிங்கன்னு தெரிஞ்சுதான் கூகிள் நிறுவனத்தோட உள்ளக படங்களையெல்லாம் இணைத்திருக்கிறேன். இது எவ்வளவு ஜாலியான கம்பனின்னு படங்களை பார்த்தாலே தெரியும். ஷெல் என்பவர் முப்பத்தேழு வயதுப் பெண்மணி. ஒரு பெரியஅமெரிக்கக் கம்பெனியில் பொறுப்…

  23. அனுமதியில்லாமலே நீங்கள் இருக்கும் இடத்தை 'காட்டிக்கொடுக்கும்' ஆண்ட்ராய்டு செல்பேசிகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES பெரும்பான்மையான ஆண்ட்ராய்டு திறன்பேசிகள் அதன் இருப்பிட சேவை அணைக்கப்பட்டிருந்தாலும் பயனரின் இருப்பிடம் சார்ந்த தரவுகளை கூகுள் நிறுவனத்துக்கு அனுப்புவதாக தெரியவந்துள்ளது. விளம்பரம் ஆண்ட்ராய்டு திறன்பேசிகள்…

  24. செல்போன் தகவல் பரிமாற்ற சேவை அளிக்கும் வாட்ஸ்அப் நிறுவனத்தை முன்னணி சமூக இணைய தளமான ஃபேஸ்புக் வாங்குகிறது. அதன்படி, வாட்ஸ்அப்-ஐ சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க ஃபேஸ்புக் ஒப்பந்தம் செய்துள்ளது. அதோடு ஃபேஸ்புக் தனது இயக்குனர் வாரியத்தில் வாட்ஸ்அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜான் கோமை இடம்பெறச் செய்துள்ளது. வாட்ஸ்அப்-ஐ வாங்கும் விருப்பத்தை கடந்த பிப்ரவரி மாதத்திலேயே ஃபேஸ்புக் அறிவித்திருந்தது. அதன்பிறகு, இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி விலையை முடிவு செய்யும் நடைமுறை இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஃபேஸ்புக் ஏற்கனவே உலகம் முழுவதும் பிரபலமான சமூக இணைய தளமாக உள்ள நிலையில், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வாட்ஸ்அப் வேகமாக வரவேற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.