தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
கணனி பயில்வோம் August 09, 2019 அன்பானஉள்ளங்களே ! இன்றைய நவீன உலகம் தகவல் தொழில்நுட்பத்தின் அபரிதமான வளர்ச்சி காரணமாக கைக்குள் அடங்கிவிட்டது. அவ்வளர்ச்சி காரணமாக விழிப்புலன் மாற்றாற்றல் உடையோருக்கு எவ்வாறான வசதிவாய்ப்புக்கள் வந்துள்ளது, அதை எம்மால் எந்தளவில் பயன்படுத்த முடியும் என்பதை எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்ததொடரினை எழுதுகின்றேன். இதற்காக நான் வாசித்த நூல்களில் இருந்து பெறப்பட்ட விடயங்கள் மற்றும் நானாக கணனியில் பரீட்சித்த விடயங்களையே இதில் எழுதியுள்ளேன். இங்கு நான் குறிப்பிட்டுள்ள மென்பொருள்களுக்கான நிறுவும் வழிமுறைகளைக்கொண்டு, விழிப்புலன் உடைய ஒருவரின் உ…
-
- 0 replies
- 380 views
-
-
இந்த கணனி மனிதனுடன் சாட் பண்ணி பாருங்கள். (ஆங்கிலத்தில்) http://www.tamilmessenger.com/tamilchat/
-
- 0 replies
- 1.1k views
-
-
பல மென்பொருட்கள் தமிழில் வந்திருந்தாலும், அவற்றின் தமிழ் உச்சரிப்பு, அல்லது அர்த்தம் என்பது பொருத்தமில்லாத விதத்திலேயே அமைந்திருப்பதைக் காண முடிகின்றது. சிலவேளைகளில் பரிசோதித்த பின்னரே, அது என்னத்தைக் குறிக்கின்றது என்று அறிய வேண்டிய சோதனை தமிழ் மொழி பெயர்ப்புக்களில் இருக்கின்றது. இதனால் பலர், தமிழ் மொழிபெயர்ப்பைப் பாவிப்பதில் அக்கறை கொள்வதில்லை. உண்மையில் இது வருத்தமானது தான். யாழ்களத்தில் ஓரளவாவது, அர்த்தம் பொருந்திய விதத்தில் தமிழில் மொழிபெயர்க்கலாம் என யோசிக்கின்றேன். இதை இலவசமாகவே, குறித்த நிறுவனங்களுக்கு அனுப்பி வைப்பதன் மூலம், தரமான தமிழ் மென்பொருட்களை ஊக்குவிக்கலாம். யாழ்களத்தைப் பொறுத்தவரைக்கும் பல தமிழ் புலமைமிக்கவர்கள் இருக்கின்றார்கள். தி…
-
- 2 replies
- 1.5k views
-
-
கணினி / லேப்டாப்பில் எளிதாக வாட்ஸ் ஆப்-பை உபயோகிப்பது எப்படி...? ஆண்ட்ராயிட் மொபைல், ஐபோன் மற்றும் டேப்லட்டுகளில் மட்டுமென பிரத்யேகமாக இருந்து வந்த வாட்ஸ் ஆப்-பை இனி நமது PC, லேப்டாப்பிலும் பயன்படுத்த முடியும். மொபைல், PC, லேப்டாப், டேப்லட் போன்ற அனைத்து டிவைசிலும் ஒரே நேரத்தில் வாட்ஸ் ஆப்-பை பயன்படுத்தலாம். ஒரு டிவைசிலிருந்து அனுப்பப்படும் மெசேஜ் அனைத்து டிவைசிலும் sync ஆகி விடும். மொபைலில் சிரமப்பட்டு டைப் அடிப்பதை விட கணினியில் எளிதாக வேகமாக வாட்ச் அப் அனுப்புவது இலகுதானே? எப்படி PC / லேப்டாப்பில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவது ? முக்கியமாக இதனை பயன்படுத்த மொபைல் மற்றும் உங்கள் கணினி ஒரே நேரத்தில் இணையத்துடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். Step 1 மொபைலில…
-
- 1 reply
- 1.8k views
-
-
கண் அசைவிற்குக் கட்டுப்படும் கணினி: புதிய தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம் மாற்றுத்திறனாளிகள் எவ்வித இடர்பாடுகளும் இன்றி விரைவாகவும், எளிமையுடனும் கணினியை இயக்கும் விதமாக புதிய வெர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை மைக்ரோசொஃப்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் கணினி உபயோகிப்பவரின் கண் அசைவுக்கு அத்தனையும் கட்டுப்படும் விதமாக இந்த தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக கீபோர்ட் மற்றும் மௌஸ் ஆகியவற்றை இயக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை உபயோகிப்பவர் கணினியில் தனக்குத் தேவையான File ஐ பார்ப்பதன் மூலம், அதில் அவர் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினால், இந்த தொழில்நுட்பத்தின…
-
- 0 replies
- 287 views
-
-
கண்ணை நம்பாதே! இணையம் ஏமாற்றும் இணைய ஆற்றலின் மீது அபார நம்பிக்கை கொண்டவன் நான். இணையத்தின் ஆக்கப்பூர்வமான பயன்பாடு பற்றியும் அதன் வீச்சு பற்றியும் பதிவு செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.இணையம் பயன்படும் விதம் பற்றியும் எழுதிக்கொண்டே இருக்கலாம். ஆனால் இணையத்தில் எச்சர்க்கையாகவும் இருக்க வேண்டும். மோசடி வலைகளும் மால்வேர்களும் இணையத்தில் அதிகம் என்பது மட்டும் அல்ல, கண்ணால் காண்பதும் பொய் என உணர்த்தும் தருணங்களும் உண்டு. இவை பற்றிய எச்சரிக்கையாக தான் இந்த பதிவு. இணையம் தகவல் சுரங்கம் தான். தேடு பொறிகள் கேட்ட தகவல்களை கொண்டு வந்து கொட்டுகின்றன. செய்திகளை தெரிந்து கொள்ள எண்ணற்ற தளங்கள் இருக்கின்றன. இவை தவிர பேஸ்புக் வாயிலாகவும் குறும்பதிவு சேவையான டிவிட்டர் மூலமும் ச…
-
- 0 replies
- 753 views
-
-
கனடா உலகத் தமிழர் சமூக நூலகத்தின் இணையத்தளம்: http://www.tamillibrary.ca/
-
- 0 replies
- 1.2k views
-
-
உங்கள் அலுவலக கணிணிகள் நெட்வொர்க்கிலோ அல்லது காலேஜ் கணிணிகள் நெட்வொர்க்கிலோ அல்லது பள்ளிக்கூட கணிணிகள் நெட்வொர்க்கிலோ அப்பாவியாய் சாதாரணமாய் User name மற்றும் password-டைப்பி தைரியமாய் வெப்பக்கங்களில் நுழைபவர்களா நீங்கள்? ஒரு நிமிடம். உங்கள் பயனர் பெயர் மற்றும் பாஸ்வேட் எளிதாய் களவு போகலாம்.எப்படி?.இந்த கயின் & ஏபல் Hacking மென்பொருளானது (Cain & Abel password recovery tool), நீங்கள் கொடுத்த உங்கள் User name மற்றும் password, நெட்வொர்க்கில் செர்வரை நோக்கி பயணிக்கும் போது அப்படியே லாவகமாக பிடித்து hacker-ரிடம் கொடுத்து விடும்.அதுவும் clear text எனப்படும் encryption செய்யப்படாத முறையில் உங்கள் user name மற்றும் password நெட்வொர்க்கில் செர்வரை நோக்கி பயணித்தால் அதற்கு…
-
- 1 reply
- 1.3k views
-
-
சீகுள் இணையத்தளம் நடத்தியவர்கள் பல லட்சம் ரூபாவுடன் தலைமறைவு ? இந்த இனையதளத்தில் பல்கலைகழக மாணவர்கள் தொடக்கம் ஆசிரியர்கள்,தனியார்,அரசாங்க ஊழியர்கள் என பலதரப்பட்டவர்களும் முற்பணமாக ஓரு Slotகு 6500 ரூபா செலுத்தி ஏமாற்றம் அடைந்து உள்ளனர். இவர்களுக்கு முற்பணம் கிடைக்குமா ?seagullsoftwares
-
- 19 replies
- 4k views
-
-
-
கவனம் : மனதில் நினைப்பதை கண்டுபிடிக்கும் மென்பொருள் தற்காலத்தில் கணினி சார்ந்த மென்பொருள் இருந்தால் மொபைல் போன் மூலம் அனைத்து வேலைகளையும் செய்து முடிக்க முடிகின்றது. இந்த தருவாயில் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து நாம் சந்தோஷமடைந்தாலும் ஒரு பக்கம் வியப்படைய செய்யும் பல்வேறு கண்டுபிடிப்புகள் அன்றாடம் வெளியாகி கொண்டே இருக்கின்றது. கணினியில் குறிப்பிட்ட மென்பொருள் இருந்தால் கன நேரத்தில் ஒருவர் மனதில் நினைப்பதை கண்டுபிடிக்க முடியும் என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மனித மூளையில் பொருத்தப்பட்டிருக்கும் எலக்ட்ரோடுகளில் இருந்து வரும் எலக்ட்ரிக்கல் சிக்னல்கள் (மின்சாதன சமிக்ஞை) மூலம் மனித மூளையில் நினைப்பவற்றை கணப்பொழுதில் கணிக்க முடியும…
-
- 0 replies
- 344 views
-
-
http://www.mediafire.com/download/n3zqzqydwzm/karuvachi+kaviyam.pdf
-
- 0 replies
- 228 views
-
-
இணைப்பக்கத்தை திறக்கும்போது இவ்வாறான ஒரு செய்தி வருகின்றது. இதற்கான பரிகாரம் என்ன ? தெரிந்த வைத்தியர்கள் தீர்வு தருவீர்களா ? நோய் முற்ற முதல் மாற்றவேண்டும். ..
-
- 3 replies
- 2k views
-
-
காண்காணிப்பில் இருந்து விடுதலை: டக்டக்கோ தேடியந்திரத்திற்கு மாறலாமா? தேடியந்திரம் என்றவுடன் கூகுள் தான் உங்கள் நினைவுக்கு வரும்.பிரபல டி.வி விளம்பரம் ஒன்றின் வாசகம் போல, எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து கூகுளைதான் தேடலுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன் என பலரும் கூறலாம். ஆனால்,கூகுளைத்தவிரவும் பல தேடியந்திரங்கள் இருப்பதை நீங்கள் அறிவீர்களா?எல்லாம் தெரியும், ஆனால் எந்த தேடியந்திரமும் கூகுளுக்கு நிகராக முடியாது என பதில் சொல்வதற்கு முன் டக்டக்கோ தேடியந்திரத்தை பயன்படுத்தி பார்க்க வேண்டும். கொஞ்சம் விநோதமான பெயர் கொண்ட டக்டக்கோ மாற்று தேடியந்திரங்களின் வரிசையில் முதலில் வருகிறது.கூகுளுக்கு சவால் விட முயன்ற பல தேடியந்திரங்கள் மண்ணைக்கவ்வி விட்ட நிலையில் டக்டக்கோ இ…
-
- 0 replies
- 514 views
-
-
காதை கூலாக்கும் உலகின் முதல் ஹெட்போன் - எப்படி செயல்படுகிறது? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க உலக அளவில் கடந்த வாரம் வெளியான சில முக்கிய தொழில்நுட்ப செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழின் இந்த பிரத்யேக வாராந்திர தொழில்நுட்ப தொடர். படத்தின் காப்புரிமைDEAGREEZ காதை கூலாக்கும் உலகின் முதல் ஹெட்போன் எந்நேரமும் கையில் அலைபேசியை வைத்துக்கொண்டு இருந்தாலே தன்னை…
-
- 0 replies
- 578 views
-
-
கார்த்திகைப் பூவுடன் பேஸ்புக்கில் கோப்புப் படம் : புதிய செயலி அறிமுகம் சிவப்பு, மஞ்சள் கொடி மற்றும் கார்த்திகைப் பூவுடன் கூடிய முகப்புத்தகக் கோப்புப் படத்தை மாற்றக்கூடிய செயலி (அப்பிளிகேசன்) முகநூலில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மாவீரர் வாரம் புலம்பெயர் தேசங்களில் அனுஸ்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையிலேயே, முகநூலில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழீழப் போராட்டத்தில் தம்மை இணைத்து, களமாடி மடிந்த போராளிகளுக்காக மாவீரர் வாரம் உணர்வெழுச்சியுடன் புலம்பெயர் தேசங்களில் கடந்த 21ஆம் திகதி முதல் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறானதொரு நிலையில், தமிழீழ தேசியக் கொடியின் சிவப்பு- மஞ்சள் நிறத்த…
-
- 0 replies
- 382 views
-
-
http://www.theweathernetwork.com/weather/caon0696
-
- 2 replies
- 878 views
-
-
கிரிப்டோ கரன்சி ஹேக்கருக்கு ஜாக்பாட்: திருடிய பணத்தை திருப்பிக் கொடுத்ததற்காக பல கோடி ரூபாய் பரிசு - தண்டனையில் இருந்தும் விலக்கு 13 ஆகஸ்ட் 2021, 14:34 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS சுமார் 4.5 ஆயிரம் கோடி ரூபாய் கிரிப்டோ கரன்சி பணத்தைத் திருடிவிட்டு அதில் சுமார் பாதியை திருப்பிக் கொடுத்த ஹேக்கருக்கு சுமார் 3.5 கோடி ரூபாய் பணம் வெகுமதியாக வழங்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யாமல் இருக்கும் வகையிலான உத்தரவாதமும் அளிக்கப்பட்டிருக்கிறது. பணத்தைப் பறிகொடுத்த பாலி நெட்வொர்க் என்ற நிறுவனம் இந்தச் சலுகையை அறிவித்திரு…
-
- 1 reply
- 425 views
- 1 follower
-
-
கிரிப்டோகரன்சி முறைகேடுகள்: இந்தியா எப்படி எதிர்கொள்ளப் போகிறது?ஒளிந்திருக்கும் ஆபத்துகள் என? முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 17 நவம்பர் 2021, 03:15 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கிரிப்டோ கரன்சி குறித்த முறைகேடுகள், புகார்கள் இந்தியாவிலும் அதிகரிக்க ஆரம்பித்திருக்கும் நிலையில், அதனை ஒழுங்குபடுத்துவதற்கான கட்டுப்பாடுகள், விதிகள், சட்டங்கள் குறித்த விவாதம் எழுந்திருக்கிறது. கிரிப்டோ கரன்சிகளைக் கட்டுப்படுத்த முடியுமா? அதுவரை முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? 2020ஆம் ஆண்டு நவம்பரில் ஸ்ரீ கிருஷ்ண ரமேஷ் என்று அழைக்கப்பட்ட…
-
- 3 replies
- 515 views
- 1 follower
-
-
இவ்வார விகடனில் டீன் கொஸ்டீன் பகுதியில் வந்த இக்கேள்வி பதில் பலருக்கு பிரயோசனமாக இருக்கும் என்பதால் இங்கு பதிகின்றேன். - வசம்பு கே.செல்வம், மதுரை-4. ''இன்டர்நெட்டில் சில வெப்சைட்களில் உறுப்பினராக கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும்படியும், கிரெடிட் கார்டு நம்பர் அளிக்கும்படியும் கேட்கிறார்கள். இவர்களை நம்பி கிரெடிட் கார்டு நம்பர் கொடுக்கலாமா ??'' முத்துப்பாண்டி எம்.எம்.ஐ. சாஃப்ட்வேர் சொல்யூஷன்ஸ். ''கிரெடிட் கார்டு நம்பர் கேட்கும் வெப்சைட் எஸ்.எஸ்.எல். எனப்படும் செக்யூர் சாக்கெட் லேயர் (secure socket layer) சான்றிதழ் பெற்றுள்ளதா என்று உறுதிப்படுத்துங்கள். இந்தச் சான்றிதழ் இல்லாத வெப்சைட்டில் உங்கள் கிரெடிட் கார்டு விவரங்களை அளித்தால், நீங்கள் ஏமாந்துப…
-
- 0 replies
- 885 views
-
-
ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான, நிலையான இணையதள இணைப்பு என்பது நகரங்களில் இருந்து தொலைதூரங்களில் உள்ள பகுதி மக்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், இடையூறு இல்லா இணையத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. கென்யாவில் லூன்.. கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் 'லூன் தொழில்நுட்பம்' பல நாடுகளின் கிராமப்புற பகுதிகளில் இணையத்தை எளிதாக்கியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் ஒரு டென்னிஸ் கோர்ட் அளவிலான பலூன்கள் 12 மைல் உயரத்தில் காற்றில் பறக்கவிடப்பட்டு, அதன் மூலம் 25 மைல் சுற…
-
- 0 replies
- 476 views
-
-
வணக்கம் நண்பர்களே, நலமாக இருக்கிறீர்களா! குமுதம் டாட் காம் (குமுதம்.com) இணையப்பக்கங்கள் வழியாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. 1978 ஆம் ஆண்டிலிருந்து உங்களில் பலரோடு நான் உரையாடி இருக்கிறேன். என் தந்தையார் திரு.எம்.ஏ. சுவாமி மணிலா நகரில் ஆரம்பித்த "ரேடியோ வெரித்தாஸ்" என்ற வெரித்தாஸ் வானொலியில் 1978 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை பணியாற்றினேன். ஒவ்வொரு நாளும் செய்திகள், அரசியல் விமர்சனங்கள், பேட்டிகள் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் வழியாக உங்களில் பலரோடு உறவாடும் வாய்ப்பு பெற்றேன். சிறப்பாக, ஈழத்திலிருந்து இன்று உலகெங்கும் பரவி வாழும் தமிழ்மக்கள், இளம் பிள்ளைகளாக, ஈழமண்ணிலிருந்து எங்களுக்கு (என் தந்தையாருக்கும், எனக்கும், என் சகோதரி ப்ளோரா ராணிக்கும்) எழுதி…
-
- 0 replies
- 1.8k views
-
-
குருவிகள் ரூல் பார் வேண்டியவர்கள் இங்கு தரவிறக்கம் செய்யலாம். இதில் பல்வேறு வசதிகள் உள்ளன. நீங்கள் விரும்பும் வானொலிகளை கூட வரிசைப்படுத்தி கேட்டு மகிழலாம். வானிலை அறிக்கைகளை உடனுக்குடன் பெறலாம்.. இப்படிப் பல வசதிகள் உண்டு..! http://kuruvi.ourtoolbar.com/
-
- 16 replies
- 2.6k views
-
-
குறைந்த நேரம் செலவிடும் பயன்பாட்டாளர்கள்: புலம்பும் ஃபேஸ்புக் பகிர்க இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி மாதம் ஃபேஸ்புக்கில் வருகின்ற நியூஸ் ஃபீட்ஸில் முக்கிய மாற்றங்களை கொண்டு வருவது பற்றி அறிவிப்பதற்கு முன்பே, ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் அந்த பக்கத்தில் மிகவும் குறைந்த நேரமே செலவிட்டுள்ளனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES சில வைரலான காணொளிகளை வெளியிடுவது சமூக வலைதளத்தில் செலவிடும் நேர அளவை சுமார் 5 சதவீதம் குறைத்திருப்பதாகவும், அல்லது தினமும் சுமார் 50 மில்லியன் மணிநேரம் என்றும் 2017ஆம் ஆண்டு கடந்த 3 மாதங்களாக இருந்து வந்துள்ளது. இருப்பினும், இந்த வீழ்ச்சிக்கு பின்னரும் எதிர்பார்த்ததைவிட சிறந்த முடி…
-
- 0 replies
- 329 views
-
-
குழந்தைகளின் கூகுள் தேடலில் ஆபாச தகவல்கள் வராமல் Lock செய்ய? நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதியை கூகுள் (Google ) வழங்குகிறது. முதலில் கூகுள் தளம் சென்று உங்கள் User name, Password கொடுத்து Login செய்யுங்கள். பின்பு Settings தேர்வு செய்து Search Settings Click செய்யுங்கள். SafeSearch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள், விபரங்களுக்கு Click here இங்கே கிளிக் செய்யவும். அடுத்து Safe Search Filtering கீழே உள்ள Lock Safe search கிளிக் செய்துகொள்ளுங்கள். Locking Process நடைபெறும். பின்னர் Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock Safe Search கொட…
-
- 1 reply
- 882 views
-