தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
இணையத்தில் தகவல் சேமிப்பு பாதுகாப்பானதா? கூகுள், அமேசான் நிறுவனங்கள் தரவுகளை என்ன செய்கின்றன? பட மூலாதாரம்,GETTY IMAGES 24 ஏப்ரல் 2023 கணினியில் நீங்கள் பார்க்கும் திரைப்படங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தும் தரவு மையத்தின் சேவையகங்களில் சேமிக்கப்படும். இந்தத் தரவுச் சேவையகங்கள் மற்றும் மையங்கள் கிளௌட் ஸ்டோரேஜ் என்று அழைக்கப்படுகின்றன. இங்கு சேமிக்கப்படும் தரவு இணையம் மூலம் உங்கள் மொபைல் போன் அல்லது கணினியைச் சென்றடைகிறது. இதேபோல், உங்கள் தரவுகளும் இந்த கிளௌட் ஸ்டோரேஜ்களில் சேமிக்கப்பட்டு, நீங்கள் விரும்பும் போதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும். சாதாரண மக்களாக இருந்தாலு…
-
- 0 replies
- 211 views
- 1 follower
-
-
இணைய உலகம் இதுவரை கண்டிராத மிகப் பெரும் தாக்குதல்!: ஆடிப்போயுள்ள வல்லுனர்கள் இணைய உலகமானது இதுவரை கண்டிராத பரந்தளவிலான தாக்குதலுக்கு முகங்கொடுத்துள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர். இது ‘biggest cyber attack in history’ வரலாற்றில் இடம்பெற்றுள்ள மிகப் பெரிய சைபர் தாக்குதல் என வர்ணிக்கப்படுகின்றது. DDOS- Denial of Service attack எனப்படும் ஒரு கணினியோ அல்லது வலையமைப்போ அவை வழங்கும் சேவையை பயனாளிகள் பெறமுடியாத வகையில் முடக்க மேற்கொள்ளப்படும் சேவை மறுப்புத் தாக்குதலே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது இணையத்தின் 'DNS Domain Name System' என்று பரவலாக அறியப்படும் களப் பெயர் முறைமையை பாதிக்கத்தொடங்கியுள்ளதாக தொழில்நுட்ப வல்லுனர்கள் விளக்கமளிக்கின்றனர். இத்…
-
- 1 reply
- 831 views
-
-
எந்த திசையில் தலை வைத்து உறங்க வேண்டும்? எந்த திசையில் தலை வைத்து உறங்க கூ டாது? thayavu seithu yaaravathu sollunko
-
- 14 replies
- 15.2k views
-
-
வணக்கம் இணையத்தெரு வழியில், இணைந்தே பறந்த பறவைகள் கண்ணில் இயல்பாய், பட்ட கருத்துகளம் ஒன்றிணை இயலபாய் அறிமுகப்படுத்துகின்றது. தமிழர் இணைப்பகம் http://www.connecttamils.com/
-
- 0 replies
- 1.4k views
-
-
http://www.mediafire.com/view/qf79u07n7357edu/Mohini_Theevu.pdf
-
- 0 replies
- 309 views
-
-
சமூக ஊடகங்களில் ஒன்றான டுவிட்டர் நிறுவனம் குறுஞ்செய்திகளை தங்களுக்குள் மக்கள் அனுப்பி, பகிர்ந்து கொள்ளும் நோக்கோடு உருவானது. பின்னர், சிறிய அளவிலான வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை அனுப்பி, பரிமாறி கொள்ளும் வகையில் அதன் செயல்பாடுகளில் விரிவாக்கம் செய்யப்பட்டன. இதன் தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ.) செயல்பட்டு வந்த ஜாக் டோர்சி கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி பதவி விலகினார். இதனை தொடர்ந்து, டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக பராக் அகர்வால் நியமனம் செய்யப்பட்டார். இதன்பின்னர், உலகின் மிகப்பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க், கடந்த ஆண்டு ஒக்டோபர் இறுதியில் டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளரானார். அதற்கான ஒப்பந்தம் முடிந்தவுடன் எ…
-
- 2 replies
- 313 views
- 1 follower
-
-
சமூக வலைத்தளங்களில் முதலிடத்தில் இருக்கும் பேஸ்புக் தளத்தை நாம் முறையாக பயன்படுத்தவில்லை என்றால் அதுவே நமக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக மாறிவிடும். பேஸ்புக் தளத்தில் தற்போது பிரச்சனை ஏற்படுத்துவது Third-Party Applications. இவைகளில் சில நம்முடைய மானத்தை பேஸ்புக்கில் கப்பலேற்றுகிறது. தற்போது பிரச்சனை தருவது Dailymotion மற்றும் Yahoo பேஸ்புக் அப்ளிகேசன்களாகும். Dailymotion Yahoo மேலே உள்ளது நண்பர்கள் பார்த்த வீடியோ எனவும், படித்த கட்டுரை எனவும் பேஸ்புக்கில் வந்த செய்தி. இது போன்று ஆபாச படங்கள் பார்த்ததாகவும் செய்தி வரும். இதை நம்பி நாம் க்ளிக் செய்தால் பின்வருமாறு காட்டும். எந்தவொரு பேஸ்புக் அப்ளிகேஷனை பயன்படுத்தின…
-
- 11 replies
- 2.6k views
-
-
ஆப்பிள் நிறுவனம், தனது புதிய ஏர்பாட்ஸ் ப்ரோவை அறிமுகம் செய்துள்ளது. வளையக்கூடிய சிலிகான்கள் கொண்டு உருவாகியுள்ள இந்த இயர்பாட்ஸ், காதுகளை உறுத்தாமல் மிகவும் மென்மையாக கவ்வி பிடிக்கும்படி தயாரிக்கப்பட்டுள்ளது. காதுகளில் கச்சிதமாக பொருந்தும்படி உருவாகியுள்ளதால் பயனர்கள் சிறப்பான இசை அனுபவத்தை பெறமுடியும் என கூறப்பட்டுள்ளது. வெளிப்புற இரைச்சல்கள் காதுகளுக்குள் புகுவதை தடுக்கும் வகையிலான வசதி, இதிலுள்ள முக்கிய சிறப்பம்சமாக கருதப்படுகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் நான்கரை மணி நேரம் வரையும் பயன்படுத்த முடியும். தண்ணீர் மற்றும் வியர்வை உட்புகுந்தாலும் பாதிக்கப்படாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ள, இந்த இயர்பாட்ஸ், அக்டோபர் 30ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது. இ…
-
- 0 replies
- 394 views
-
-
யாராவது இலவசமாக தரவிறக்க கூடிய நல்ல video editing software இன் link தருவீர்களா? trail version மட்டுமென்றால் வேண்டாம்... அது 15, 30 நாட்களில் முடிந்து விடும்...
-
- 13 replies
- 484 views
-
-
வட்ஸ்அப்பில் இனி எழுத்துக்களின் வடிவத்தையும் மாற்றலாம் வட்ஸ்அப் தற்போது மற்றுமொரு புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளவில் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் நல்ல வரவேற்பை பெற்று வரும் வட்ஸ்அப் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள நாளுக்கு நாள் புதிய அப்டேட்டுகளை தருகிறது. அதன்படி, தற்போது வட்ஸ்அப்பில் உள்ள இமோஜி சேவையை புது விதமாக அறிமுகப்படுத்தி உள்ளது. ஏற்கனவே உள்ள இமோஜியை விட மேலும் பல இமோஜிகளை அறிமுகப்படுத்தியுள்ளது, அதாவது நாம் என்ன இமோஜி வேண்டும் என நினைக்கிறோமோ அதை டைப் செய்தால் நமக்கு தேவையான இமோஜிகளை தெரிவு செய்து கொள்ளலாம். மேலும் நாம் டைப் செய்யும் எழுத்துகளை தேர்வு செய்து …
-
- 0 replies
- 377 views
-
-
இந்த தளம் இப்போது பரீட்சார்த்தமாக இயங்குகின்றது. நீங்களும் அங்கத்துவராக சேர்ந்து கொள்ளலாம். Welcomeblog.com http://www.welcomeblog.com
-
- 15 replies
- 3.9k views
-
-
எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய இணையதளங்களில் பாஸ்வேர்டு களவு பரிசோதனை தளமான ஹேவ் ஐ பீன் பாண்ட் இணையதளத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதென்ன பாஸ்வேர்டு களவு என்று கேட்காதீர்கள். இந்த அறியாமையும் அப்பாவித்தனமும் ஆபத்தானது. இணைய தாக்காளர்கள் அடிக்கடி கைவரிசை காட்டி பிரபல இணையதளங்களின் பயனாளிகளின் பாஸ்வேர்டை ஆயிரக்கணக்கில் களவாடிச்செல்வது பற்றி அடிக்கடி செய்திகள் வெளியாகின்றன. இந்த பாஸ்வேர்டுகள் கள்ளச்சந்தையில் விற்கப்படுகின்றன. விழிப்புணர்வுக்காக இணையத்தில் வெளியிடப்படுவதும் உண்டு. இப்படி களவாடப்பட்ட பாஸ்வேர்டுகளில் உங்கள் பாஸ்வேர்டும் இருக்கலாம். அல்லது இந்த திருட்டுகளில் உங்கள் பாஸ்வேர்டும் பலியாகவில்லை என்று உறுதி செய்து கொள்வது நல்லது இல்லையா? அதை தான் மேலே சொன்ன இணை…
-
- 3 replies
- 731 views
-
-
இன்ரநெற்றில் டேற்றிங் என்று சோடி தேடவும் சற் பண்ணவும் துடிக்கிற பெண்களிடமும் ஆண்களிடமும் ஏமாற்றுப் பேர்வழிகள் நல்லா காதல் வசனம் பேசி கொள்ளை அடிப்பது இப்பதானாம் வெளிச்சத்துக்கு வருகுது. இது எப்பவோ தெரிஞ்ச விசயம் என்றால் உலகம் நல்லா மக்களை ஏமாத்த வழிகளைக் கண்டு கொண்டிருக்குது என்பதற்கு இதுவும் இப்போ மேலதிக சான்றாகியுள்ளது. சற்றிங் பண்ணும் போது ஆணோ பெண்ணோ உங்கள் முகவரி மட்டும் தனிப்பட்ட விபரங்களை வங்கித் தகவல்களை எதிரில் உள்ளவர் என்னதான் யோக்கியமாக பேசினாலும் நடந்தாலும் வழங்க வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது. வலைல நல்லாத்தான் வலை வீசுறாங்க. பாத்துங்க. சற்றிங்கே தஞ்சம் என்று வாழுற ஜீவன்கள் கவனமுங்கோ..! :P http://news.bbc.co.uk/1/hi/business/6360239.stm
-
- 9 replies
- 2k views
-
-
இந்தச் சுட்டியில் இலவசமாகவும் குறைந்த விலையிலும் செல்லிடப்பேசி விற்பனை செய்கின்றார்கள், இது எவ்வளவுக்கு உண்மையானது அறிந்தவர்கள் தெரியத் தாருங்கள்? இன்னும் 16 மணித்தியாலத்தில் திட்டம் முடிவடைகின்றது எனவும் கூறுகின்றார்கள். http://www.wirefly.com/autocontent.aspx?pa...e1=MDA_0412_003
-
- 4 replies
- 1.7k views
-
-
அமெரிக்காவின் உளவு அமைப்புக்கும், பேஸ்புக்கிற்கும் வித்தியாசம் இல்லை: கொதிக்கும் ஐரோப்பிய நாடுகள் லண்டன்: அமெரிக்காவின் பாதுகாப்பு ஏஜென்சி அமைப்பான என்.எஸ்.ஏ எப்படி மக்களை உளவு பார்க்கிறதோ அதேபோலத்தான் பேஸ்புக்கும் உளவு பார்ப்பதாக பெல்ஜிம் நாட்டு தனியுரிமை கமிஷன் குற்றம்சாட்டியுள்ளது. பேஸ்புக் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு சமூக வலைத்தளமாக மாறியுள்ளது. ஆனால், இந்த வலைத்தளம், பிறரின் ரகசியங்களை உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக ஐரோப்பிய யூனியனிலுள்ள 28 நாடுகளின் தனியுரிமை அமைப்புகள் இக்குற்றச்சாட்டை பலமாக முன்வைத்து வருகின்றன. பேஸ்புக்கில் கணக்கு வைக்காதோர் வெப்சைட்டில் இருந்தும் தகவல்களை அது எடுத்துக்கொள்வதாகவும், சமூக விரோத செயல்களுக்கு…
-
- 2 replies
- 649 views
-
-
அதிகரிக்கும் “லைவ்” கொலைகள்... தடுக்க என்ன செய்யப் போகிறது ஃபேஸ்புக்? ஃபேஸ்புக் லைவ் வீடியோ சேவையை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தி ஒரு வருடம் நிறைவடையப் போகிறது. இதன் மூலம் ஒரு தனி நபரோ அல்லது ஃபேஸ்புக் பக்கமோ லைவ்வாக வீடியோவை தனது பக்கத்தில் ஒளிபரப்பு செய்ய முடியும் என்பது இதன் ப்ளஸ். ஆனால் ஃபேஸ்புக் லைவ் வீடியோ மூலம் குற்றச் செயல்களும் தொடர்ந்து அதிகரித்து வருவது அந்த நிறுவனத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. தற்போது 165 கோடிக்கும் மேலானோர் ஃபேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட லைவ் வீடியோக்கள் ஃபேஸ்புக்கில் அப்லோட் ஆகின்றன. இணையத்தில் வீடியோக்களின் எதிர்காலமாக ஃபேஸ்புக் லைவ்…
-
- 0 replies
- 468 views
-
-
http://www.mediafire.com/view/uu32v67e72llau5/Uththaman-Balakumaran_.pdf
-
- 0 replies
- 271 views
-
-
திருவாசகம் - மாணிக்க வாசகர் அருளியது தரவிறக்கம் செய்து கேட்கலாம். http://www.megaupload.com/?d=NGGASHX0 - Pathigam 1 http://www.megaupload.com/?d=NG4M75G8 - Pathigam 2 http://www.megaupload.com/?d=10MM2Y07 - Pathigam 3 http://www.megaupload.com/?d=6U4EBTI7 - Pathigam 4 http://www.megaupload.com/?d=UZ0QGY55 - Pathigam 5 http://www.megaupload.com/?d=IBZQIL3P - Pathigam 6 http://www.megaupload.com/?d=9CB6201E - Pathigam 7 http://www.megaupload.com/?d=9CB6201E - Pathigam 8 http://www.megaupload.com/?d=ET0BZ0D4 - Pathigam 9 http://www.megaupload.com/?d=PGWW77RW - Pathigam 10
-
- 1 reply
- 229 views
-
-
ஒன்லைனில் பொருள் வாங்கும் போது எச்சரிக்கை தேவை ! ஏன் தெரியுமா? இன்றைய தொழில் நுட்பம் உலகம் அசாதாரண வளர்ச்சி அடைந்துள்ளது. மக்களும் நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டுள்ளனர். அதைக் கணக்கில் கொண்டு மக்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று பொருட்களையும் உணவுகளையும் வழங்கும் பணியைச் செய்து வருகிறது. இந்நிலையில் ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் அமேசான் போன்ற நிறுவனங்களில் நிறுவனங்களில் விற்கப்படும் பொருட்களுக்கு போலியான ஸ்டார் ரேட்டிங் போடுவதாகவும் அப்பொருட்கள் குறைந்த விலை உடையவைதான் எனவும் தகவல் வெளியாகிறது. அமேசான் நிறுவனத்தில் விற்கப்படும் பொருட்களுக்கு அதிகபட்சம் 4 முதல் 5 ஸ்டார்கள் ரேட்டிங் போடப்படுகிறது. மக்கள் அப்பொருளை விரும்பி வாங்க வைப்பதாக இப்பட…
-
- 1 reply
- 674 views
-
-
-
பேஸ்புக் சமூக வலையமைப்பானது கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தப்படுமென ஜனவரி மாதமளவில் செய்தி வெளியாகியிருந்ததுடன் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. தற்போது பேஸ்புக் சேவையை 'Anonymous' என்ற பிரபலமான ஹெக்கர்களின் குழு தாக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 05 ஆம் திகதியுடன் பேஸ்புக் சேவை நிறைவிற்கு வருமெனத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பிலான அறிவிப்பு அடங்கிய காணொளியானது கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதி வெளியாகியிருந்தது. எனினும் தற்போதே அது தொடர்பில் தகவல்கள் வெளியுலகிற்கு கசிய ஆரம்பித்துள்ளன. ' ஒபரேஷன் பேஸ்புக்' என இத்திட்டம் பெயரிடப்பட்டுள்ளதாக அக் குழு அறிவித்துள்ளது. இது வெறும் புரளியெனக் கூறியு…
-
- 7 replies
- 1.5k views
-
-
ட்விட்டரில் லைவ் வீடியோ அறிமுகம் ட்விட்டர் வலைத்தளம் தனது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்கள் வாயிலாக லைவ் வீடியோ ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கான ட்விட்டர் செயலியில் லைவ் வீடியோ வசதி வழங்கப்பட்டுள்ளது. பேஸ்புக் போன்றே, ட்விட்டர் பயனர்களும் ஒற்றை ட்வீட் மூலம் வீடியோக்களை நேரலையில் மேற்கொள்ள உதவும். ட்விட்டரில் இந்த ஆப்ஷனை செயல்படுத்த பெரிஸ்கோப் ஆப் தேவைப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. புதிய ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் அப்டேட்களின் மூலம் ட்விட்டர் செயலியில் லைவ் வீடியோ ஆப்ஷன் இந்திய பயனர்களுக்கு கிடைக்கிறது. ட்விட்டரில் லைவ் வீடியோ பயன்படுத்த பெரிஸ்கோப் செயலி உங்களின் ஸ்மார்ட்போனில் க…
-
- 0 replies
- 311 views
-
-
அறிமுகம்: குருவிகள் என்ற புனைப்பெயரோடு வலைப்பூவில் (Blogger) எழுத ஆரம்பித்து 2009 யூலைத் திங்களோடு 6 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்தச் சந்தர்ப்பத்தில் கடந்து வந்த பாதையை கொஞ்சம் திரும்பிப் பார்ப்பது நல்லது என்று நினைக்கிறேன். ஆரம்பம்: நாங்கள் (நானும் சில நண்பர்களும்) ஆரம்பத்தில் (2003 யூலையில்) பிளாக்கர் உலகில் நுழைந்த போது ஒரு சில தமிழ் பிளாக்கர்களே வலைப்பூ உலகில் இருந்தனர். அப்போது இந்த பிளாக்கர்களுக்கு என்ன சரியான தமிழ் பதம் என்பதே முக்கியமான பேச்சாக இருந்தது. வழிகாட்டிகள்: அப்போதைய பொழுதுகளில் வலைப்பூப் பதிவுகளை ஊக்குவித்துக் கொண்டிருந்தவர்களில் திசைகள் மாலன், சுரதா யாழ்வாணன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். சுரதா யாழ்வாணன் பிளாக்கர்க…
-
- 13 replies
- 1.7k views
-
-
இங்கு பல புதிய பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. video audio chat two way video messenger video mail video guest map dating side flash card Buddy groups Buddy group auto-sync Typing notification Chat with your Buddy Unlimited Chat Rooms Users can make their own chatrooms Online users Memberlist Sound notification Embedded emoticons Web Links File Transfer you can chat in Tamil (any tamil font) AutoUpdate Live Radio(coming soon) http://www.tamilmessenger.com
-
- 7 replies
- 2.8k views
-
-
கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் டெப்லட் கணனிகளின் சந்தையில் நிறுவங்களுக்கிடையிலான போட்டி நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. குறிப்பாக அப்பிள் நிறுவனத்தின் உற்பத்திகளுக்கு பாவனையாளர்கள் மத்தியில் என்று வரவேற்பு இருக்கவே செய்கின்றது. அப்பிளின் ஐ-போன் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஐ-பேட் கணனிகள் ஆகியன சந்தையில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. இவற்றுக்குத் தகுந்த போட்டியளிக்கும் வகையில் மற்றைய நிறுவனங்களும் தங்கள் உற்பத்திகளை சந்தைப்படுத்திவருகின்றன. இதில் செம்சுங் குறிப்பிடத்தக்கதாகும். அப்பிளின் உற்பத்திகளை போல சம்சுங்கும் தனது கெலக்ஸி வரிசையில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் டெப்லட் கணனிகளை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தனது தயாரிப்புக…
-
- 0 replies
- 1.2k views
-