தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு விளம்பரங்களை காண்பிப்பதை கூகுள், ஃபேஸ்புக் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறுத்த வேண்டுமென்று என்று வலியுறுத்தி அந்த நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள், குழந்தைகள் நல ஆர்வலர்கள் உள்ளிட்டோர் திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளனர். இணையப் பயன்பாட்டாளருக்கு ஏற்ற விளம்பரத்தைக் காட்டுவது அவர்களது தனியுரிமையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதோடு மட்டுமல்லாமல், "பாதிக்கப்படக்கூடிய" இளம் தலைமுறையினரை நியாயமற்ற சந்தைப்படுத்துதலின் அழுத்தத்தின் கீழ் கொண்டுவருவதாக அந்தக் கடிதத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் திறன்பேசி மற்றும் இணையப் பயன்பாடு முன்னெப்போதுமில்லாத வகையில…
-
- 0 replies
- 690 views
-
-
குழந்தைகளைக் காக்க... புது இணையதளம்! #childabuse குழந்தைகளைப் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள் என்று சொல்லும் இந்தச் சமூகத்தில்தான் குழந்தைகளுக்கான பாலியல் தொந்தரவுகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. குறிப்பாக இணையதளம் மூலம் சிறார் பாலியல் துஷ்பிரயோகம் நடப்பதும் அதிகரித்துள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. ஆன் லைன்களில் இதுபோன்ற குற்றச் செயல்களைத் தடுக்க இந்திய அரசு பல்வேறு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக முதன்முறையாக நம் நாட்டில் aarambhindia.org என்ற இணையத்தைத் தொடங்க உள்ளது. இது இங்கிலாந்தைச் சேர்ந்த Internet Watch Foundation (WIF) -உடன் தொடர்புடையது. WIF- ஆன் லைனில் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காவே இயங்கிவரும் நிறுவனம். …
-
- 1 reply
- 363 views
-
-
விடுமுறை தொடங்கியாச்சு நம் வீட்டு சுட்டிகளின் சேட்டைகளை குறைத்து அவர்களின் ஞாபகசத்தி மற்றும் எளிதில் புரிந்து கொள்ளும் திறன் போன்றவற்றை வீடியோவுடன் சொல்ல ஒரு தளம் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. படம் 1 புத்தகத்தை கொடுத்து படி என்றால் குழந்தைகளுக்கு சற்றே முகம் சுழிக்கும், எப்படி படிக்க வேண்டும் என்பதை நாம் சொல்லி கொடுப்பதை விட வீடியோ மூலம் சிறு குழந்தைகள் எப்படி எல்லாம் படிக்கின்றனர் என்பதை காட்டினால் போதும் அவர்களின் அறிவு மேலும் வளரும் அரிய பல நுனுக்கங்களையும் எளிதாக கற்றுக்கொள்ள ஒரு தளம் உள்ளது. இணையதள முகவரி : http://www.neok12.com இத்தளத்திற்கு சென்று குழந்தைகளின் அறிவை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்களை எளிதாக பார்க்கலாம். Physical vi…
-
- 5 replies
- 1.3k views
-
-
உங்கள் டொமைன் பெயரில் மின்னஞ்சல் ஜீமெயில் வழங்கும் புதிய வசதி இது![you@yourdomain.com] இது முதலில் Google AdSense பாவிப்போருக்கு அனுப்பப்பட்டுள்ளது என நினைக்கிறேன் எனநண்பருக்கு தன்பாட்டில் வந்தது இங்கே உங்கள் டொமைனின் பெயரில் ஜீமெயில் பெற்று கொள்ளலாம் உங்களுக்கு சொந்தமாக ஒரு யுஆர்எல் இருக்க வேண்டியது அவசியம் இதன் பிரதான நன்மைகளாக தளத்தின் ஸ்பேஸை மெயில் அக்கவுண்ட்டொடு பகிரத்தேவை இருக்காது சேவர் சில வேளைகளில இயங்காவிடினும் எமக்கு அனுப்பப்படும் மின்னஞ்சலை நாம் படிக்கலாம் - ஏமது இணையத்தள உறுப்பினர் 25 பேருக்கு மின்னஞ்சல் அவர்கள் பெயரில் வழங்கமுடியும் [Friend@domain.com] மற்றும் சாதாரண மின்னஞ்சலில் காணப்படும் அனைத்து நன்மைகளும் உண்டு இது பீற்ற…
-
- 0 replies
- 1.3k views
-
-
கூகிளின் முதற் பக்கம் வெறுமையாகவே காணப்படும் - தேடல் பொறி தவிர்ந்து. ஆனால் நீங்கள் உங்களுக்கு விரும்பியவாறு முதற் பக்கத்தை அமைக்க வழிசெய்கிறது கூகிள். இங்கு சென்று உங்களுக்கு வேண்டிய வகையில் தீம் மற்றும் ஏனைய விடையங்களை தெரிவு செய்யலாம்.
-
- 1 reply
- 1.1k views
-
-
கீழ் உள்ள பெடியங்களின் பதிவு ஒரு நையாண்டிப் பதிவு என்பதை கூறிக் கொண்டு அதனை இடுகிறேன்,இணயத்தில் ஜன நாயகம் மக்கள் போராட்டம் என்று பிதற்றிக் கொன்டிருப்பவர்களை நோக்கி இந்தப் பதிவு எழுதப்பட்டுள்ளது.சும்மா சொல்லாக்கூடாது நல்லாத் தான் ரீல் விட்டிருகிறாங்கள் பெடியங்கள்.... பாசிசப்புலிகளின் மற்றுமொரு காட்டுமிராண்டி நடவடிக்கை. கூகிள் ஏர்த் எனப்படும் மென்பொருள் பற்றி நீங்கள் அறிவீர்கள். உலகில் நாம் விரும்புமிடத்தைத் துல்லியமாகப் பார்க்கும்படி அதில் வசதியுள்ளது. வாகனங்கள், வீடுகள், மரங்கள்கூடத் தெளிவாகத் தெரியும்படி பல பகுதிகள் துல்லியமாகக் காண்பிக்கப்படுகின்றன. இம்மென்பொருள் கொண்டு இலங்கைத் தீவையும் நாம் பார்க்கலாம். அதிக பாதுகாப்பு கொடுக்கப்படும் பல இடங்களை எ…
-
- 33 replies
- 6.8k views
-
-
கூகிளில் தேடுவதில் உள்ள சில எளிய முறைகளைப் பற்றிய பதிவு . சில பேருக்கு இதைப் பற்றி தெரிந்திருக்கலாம். தெரியாதவர்களுக்கான பதிவு. கோப்புகளை தேடுவதற்கான எளிய முறை (file search) பொதுவான பொறிமுறை: filetype:<கோப்புவகை > <தேடவேண்டிய எழுத்து> எடுத்துக்காட்டு : filetype:torrent kumki filetype:pdf ponniyin selvan அல்லது filetype:pdf பொன்னியின் செல்வன் filetype:doc sharepoint மாற்றல் அளவைகள்(unit conversion) அமெரிக்க நாணயத்திற்கு நிகரான இந்திய நாணயத்தின் மதிப்பு அறிய கூகிளில் டைப் செய்ய வேண்டியது usd to inr அதேமாதிரி மற்ற அளவைகளுக்கும் m to cm -> மீட்டரிலிருந்து சென்டிமீட்டருக்கு மாற்ற mb to kb -> மெகா பைட்டிலிருந்து கிலோபைட்டிற்கு மாற…
-
- 9 replies
- 975 views
-
-
கூகிளில் தமிழ்,இங்கே பாருங்கள். http://video.google.com/videoplay?docid=44...202459678535244
-
- 8 replies
- 2.7k views
-
-
கூகிளும் உங்களைப்பற்றிய தரவுகளும் மாசி முதலாம் திகதி முதல் கூகிள் தனது அறுபதிற்கு மேற்பட்ட 'பிரத்தியேக விதிமுறைகளில்' மாற்றங்களை கொண்டுவர உள்ளதாகவும் அவற்றை ஒருங்கிணைத்து ஒரே கொள்கையாக மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் பலரும் இந்த அணுகுமுறை மீது சந்தேகக்கண்ணோடு பார்க்கிறார்கள். இவை மூலம் 'நீங்கள் எங்கே, என்ன செய்கிறீர்கள்?' என்பதை அரசு அறியமுடியும் என எண்ணுகிறார்கள் --------------------------------------------------------------------------------------------------------------------------- We’re getting rid of over 60 different privacy policies across Google and replacing them with one that’s a lot shorter and easier to read. Our new policy covers mu…
-
- 5 replies
- 1.4k views
-
-
கூகிள் : தேடுதல் தரப்படுத்தல் முக்கிய மாற்றங்கள் கூகிளில் தேடி வரும் பெறுபேறுகள் சில முக்கிய மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. எவ்வாறு தேடலின் பெறுபேறுகள் கூகிளால் பட்டியலிடப்படுகின்றது என்பதில் இந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இது கிடத்தட்ட 12 வீதமான பெறுபேறுகளை மாற்றுதலுக்கு உள்ளாக்கியுள்ளது. சாதாரண பாவனையாளர்களுக்கு இந்த மாற்றங்கள் தெரியவராது. ஒரு தளத்தை அப்படியே பிரதி எடுத்து வலையில் போடுபவர்களை இது பாதிக்கும் என சொல்லப்படுகின்றது. Google tweaks its search rankings How to test the change: The IP address 64.233.179.104 displays Google search results as they would have appeared before the recent algorithm change, according to several webmasters posting t…
-
- 1 reply
- 897 views
-
-
கூகிள் (GOOGLE) உருவான சுவாரஸ்யமான கதை கூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது.அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு." நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க" என்று சொல்லிட்டு சென்னை 28 என்ற மிகப்பெரும் ஹிட் படம் ஒன்றை எடுத்திருந்தார் வெங்கட்பிரபு. அதுமாதிரிதான் "நாங்க ஜாலியா கம்பனி ஆரம்ம்பிக்கிறோம் " என்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய கம்பனிதான் இந்த கூகிள்.அந்த கம்பனிதான் இணைய உலகில் ஒரு விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது. நீங்க நம்ப மாட்டிங்கன்னு தெரிஞ்சுதான் கூகிள் நிறுவனத்தோட உள்ளக படங்களையெல்லாம் இணைத்திருக்கிறேன். இது எவ்வளவு ஜாலியான கம்பனின்னு படங்களை பார்த்தாலே தெரியும். ஷெல் என்பவர் முப்பத்தேழு வயதுப் பெண்மணி. ஒரு பெரியஅமெரிக்கக் கம்பெனியில் பொறுப்…
-
- 0 replies
- 1.2k views
-
-
கூகிள் இன்று ஐபோனுக்கான நிலப்படங்களை வெளியிட்டது தனது சொந்த நிலப்படங்களை (மாப்ஸ்) விட்ட ஆப்பிள் பல சர்சைக்கு உள்ளாகி இருந்தது. பல இடங்களில் அது தவறான வழிகளை கூட கோரி இருந்தது. இதனால் இதற்கு பொறுப்பான சில அதிகாரிகள் பதவில்யில் இருந்தும் நீக்கப்பட்டனர். இன்று கூகிள் அந்த பிரச்னையை தீர்த்து வைத்துள்ளது. நிலப்புகைப்படங்களில் முன்னோடியான கூகிள் இதன் மூலம் தனது நிலையை இந்த விடயத்தில் மேலும் பலப்படுத்தியுள்ளது. Problem Resolved: Google Maps for iPhone Is Here, Looks Good It seem like iPhone users have been obsessing over the possible arrival of an iOS version of Google Maps for about a century now. Actually, it’s been less than three months. Before that, we ha…
-
- 3 replies
- 770 views
-
-
கூகிள் குரோம் பிரௌசரில் மொத்தம் 10 பிழைகள் சரி செய்யப்பட்டுள்ளது.! கூகிள் நிறுவனம் தனது டெஸ்க்டாப் Chrome பிரௌசர்களில் சமீபத்திய பாதுகாப்பு இணைப்பு அப்டேட்டை நிறுவனம் வெளியிடத் தொடங்கியுள்ளது. புதிய பாதுகாப்பு இணைப்பு அம்சங்கள் பிரௌசரில் மொத்தம் 10 பிழைகளைச் சரிசெய்துள்ளது. மேலும் கூகிள் நிறுவனம் ஜீரோ-டே வள்நெரபிலிட்டி (zero-day vulnerability) பாதிப்புகளையும் சரி செய்துள்ளது என்று அறிவித்துள்ளது. இது கூகிளின் அச்சுறுத்தல் பகுப்பாய்வுக் குழு (TAG) கவனித்த இரண்டாவது அச்சுறுத்தல் பிழையாகும். மேலும் கூகிள் தனது குரோம் பயன்பாட்டை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் கூகிள் நிறுவனம் வெளியிட்டுள்ள இரண்டாவது பிழை திருத்தம் இதுவாகும் எ…
-
- 0 replies
- 645 views
-
-
கூகிள் தனது கூகிள் ஏர்த்தின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. இது ஒரு beta பதிப்பு ஆனாலும் அதைப் பெற அதன் ரசிகர்கள் முண்டி அடிப்பதாக ஒரு ஆங்கிலத்தளம் விபரிக்கிறது. இதன் மேலதிக வசதியாக 3D முறையில் உலகத்தை காண்பதற்க்கு வசதியை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. அதை உதாரணமாக சில இடங்களை காட்டும் வீடியோ கீழே
-
- 2 replies
- 1.6k views
-
-
http://gmodules.com/ig/creator?synd=open&a...Be2&lang=en http://www.google.com/ig/directory?synd=op...es/datetime.xml http://gmodules.com/ig/creator?synd=open&a...RkR&lang=en ஐம்பது தொலைக்காட்சி அலைவரிசையுடன் இவற்றைப் போன்ற இன்னும் பல பயன் தகு தளங்களை கூகிள் எங்களுக்காகத் தருகின்றது, நீங்களும் ஒரு முறை இச் சுட்டியை அழுத்திப் போய்ப் பாருங்களேன். http://www.google.com/ig/directory?synd=open&source=gghp
-
- 1 reply
- 1.1k views
-
-
நம்மில் பெரும்பாலோனோர் பயன்படுத்தும் தேடுபொறி Google !! இதில் பொதுவாக இணையத்தளங்களை மட்டுமே நாம் தேடி வந்தோம். ஆனால் GOOGLE இன்னும் பல வசதிகளை நமக்கு அளிக்கிறது. இப்பொழுது நாம் கூகிளில் மறைந்துள்ள சில வசதிகளை பார்ப்போம். 1.நமக்கு SONY நிறுவனத்தின் தற்போதைய பங்கு சந்தை நிலவரத்தை அறிய.......sony stock price என்று தட்டச்சு செய்து Enter கொடுத்தால் போதும். 2. குறிப்பிட்ட இடத்தின் வெப்பநிலையை அறிய உதாரணமாக இலங்கையில் உள்ள ஒரு இடத்தின் வெப்ப நிலையை அறிந்து கொள்ள colombo weather என்று தட்டச்சு செய்து Enter கொடுத்தால் போதும்.. அந்த இடத்தின் வெப்ப நிலையை காட்டும். 3.ஒரு நாட்டின் தற்போதைய நேரத்தை அறிந்துகொள்ள உதாரணமாக இலங்கையின் நேரத்தை அறிய sri lanka time என்று…
-
- 13 replies
- 1.8k views
-
-
ஷெல் என்பவர் முப்பத்தேழு வயதுப் பெண்மணி. ஒரு பெரிய அமெரிக்கக் கம்பெனியில் பொறுப்பான பதவியில் இருக்கிறார். ஒரு நாள் அலுவலகத்தில் ஒரு பெரிய தப்பு செய்துவிட்டார். அவசரமாக முடிவு எடுத்து, ஆலோசிக்காமல் செயல்பட்டு, அகலக் கால் வைத்துவிட்டார். அவரால் கம்பெனிக்கு பல லட்சம் டாலர் நஷ்டம். தன் மடத்தனம் புரிந்தவுடன் தயங்கிக்கொண்டே முதலாளியிடம் போய் விஷயத்தைத் தெவித்தார். கேள்வி: இந்த நிலையில் பாஸ் என்ன செய்வார்? வேறொரு கம்பெனியாக இருந்திருந்தால் உடனே ஷெலுக்கு சீட்டுக் கிழிவதுடன், அவருடைய சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசர் வரை அத்தனை பேருக்கும் அண்டர்வேருடன் நிறுத்தி வைத்து பரேடு நடந்திருக்கும். ஆனால் ஷெலின் பாஸ் புன்னகையுடன், ""அப்படியா, தாங்க்ஸ்!'' என்றார். ""…
-
- 28 replies
- 6.6k views
-
-
கூகிள் பிளஸ் ற்கு போட்டியாக Face book அறிமுகப்படுத்தியுள்ள smart friends list. [saturday, 2011-09-17 23:33:56] உலகில் பல்லாயிரக்கணக்கான அங்கத்தவர்களைக்கொண்ட பொழுதுபோக்கு இணையத்தளமான Face book அதன் இணையத்தளத்தில் புதிய வசதியொன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. smart friends list ன் மூலம் ஒவ்வொருவரும் தமது நண்பர்களை வெவ்வேறாக வகைப்படுத்தி தனிப்பட்ட நண்பர்கள் அட்டவணைகளை உருவாக்குவதற்கு முடியுமென தெரிவிக்கப்படுகின்றது. இதன்மூலம் Face book ல் உள்ள தமது நூற்றுக்கணக்கான நண்பர்களில் தேவையானவரை வேண்டிய நேரத்தில் இலகுவாக தேடிக்கொள்ள முடியும் எனவும் புகைப்படங்கள் மற்றும் ஏனைய தனிப்பட்ட செய்திகளை வெவ்வேறாக பகிர்ந்துகொள்ள முடியுமெனவும் Face book எ…
-
- 2 replies
- 1.2k views
- 1 follower
-
-
முன்னணி தேடியந்திரமான கூகிளில் தகவல்களை எளிதாக தேடலாம். தெரிந்தது தான். இப்போது கூகிள் இருந்தே விமானங்களையும் தேடலாம். இதற்கான புதிய வசதியான பிளைட் சர்ச்சை கூகிள் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த சேவை மூலம் கூகில் பயனாளிகள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து மற்ற எந்த நகரங்களுக்கும் பயணிப்பதற்கான விமான சேவையை அடையாளம் காட்டுகிறது. பிளைட் சர்ச் பக்கத்திலேயே பயனாளிகளின் இருப்பிடம் ( உதாரணம் சென்னை) என சுட்டிக்காட்டப்படுகிறது. அருகே உள்ள இடத்தில் பயண இடத்தை டைப் செய்தால் அந்த நகருக்கான விமான சேவைகளை பட்டியலிடுகிறது. பயண நாளையும் குறிப்பிட்டு தேடலாம். சுற்றி வளைத்து போகாமல் நேராக செல்லும் விமானங்களையே முதலில் பட்டியலிடுகிறது. தேவை எனில் விரிவாக்கி கொள்ளலாம். அதில் கட்டணம் அதிகம்…
-
- 1 reply
- 600 views
-
-
வலைப்பதிவுகளில் கூகிள் பூமி பலராலும் எழுதப்பட்டு பார்க்கப் பட்டு வியக்கப் பட்டு தற்போது சிலருக்கு சலிப்பையும் ஏற்படுத்தி இருக்கலாம். இனி நமது இயற்கைத் துணைக்கோளான சந்திரனை ஆராயலாமா? மனிதர்களை 2018ல் மீண்டும் நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நாசா, 1.8 மில்லியன் நிழற்படங்களைத் தொகுத்து உலக வளி (World Wind) என்றொரு செயலியை இலவசமாக வழங்கி இவ்வனுபவத்தைத் தங்களுக்கு வழங்குகிறது.. இதுகுறித்து மேலதிகத் தகவல்களை இங்கே காணலாம். http://dsc.discovery.com/news/briefs/20051...e_moonshot.html நாசாவின் இந்த இலவச செயலியைத் தரவிறக்கம் செய்ய இங்கு செல்லுங்கள் http://worldwind.arc.nasa.gov/ நன்றி>சிந்தனகள் கருத்துக்கள்.
-
- 5 replies
- 2.3k views
-
-
கூகிள் விளம்பரம் கூகிள் மின்வலையில் தனது சிறந்த 'தேடும்' இயந்திரத்தால் ஒரு முடிசூடா மன்னனாக இருக்கின்றது. இன்று கூகிள் பலவேறு துறைகளிலும் முதலீடு செய்தாலும் இந்த 'தேடல்' பெரும் பணத்தை இலாபமாக ஈட்டித்தருகின்றது. எவ்வளவு இலாபம்: மாதம் ஒன்றிற்கு 3பில்லியன் USD ( 3, 000, 000, 000) இது அதன் இன்றைய வருவாயில் 97 வீதம். எவ்வாறு இந்த பணம் பெறப்படுகின்றது? நிறுவனங்கள் தமது பொருட்களை அந்தந்த பிரிவுகளுக்குள் விற்க போட்டிபோடுகின்றன. உதாரணத்திற்கு 'காப்புறுதி' நிறுவனங்கள் தமது நிறுவனத்தை ஒருவர் சொடுக்கும் பொழுது கூகிளுக்கு 54 டாலர்கள் கொடுக்கின்றன. இதுவே முதலாவது இடத்தில் உள்ள, பணம் செலுத்தப்படுவதில், சொல்லு. இரண்டாவது இடத்தில் 'கடன்'…
-
- 2 replies
- 1.3k views
-
-
வணக்கம், கூகிழ் விரைவில் இன்னுமோர் பயன்பாட்டு அமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கின்றது. இதற்கு பெயர் கூகிழ் அலை. பரிசோதனை கட்டத்தில் இருக்கும் இந்த பயன்பாட்டு அமைப்பு விரைவில் வெளிவிடப்பட இருக்கின்றது. பரிசோதனை கட்டத்தில் பங்குகொள்ள எனக்கும் அழைப்புவிடப்பட்டு இருந்தது. உங்களுக்கும் அழைப்பு கிடைத்து இருக்கலாம். இதைப்பற்றி இந்த காணொளிகளில் விபரமாக பார்க்கலாம்: https://www.google.com/accounts/ServiceLogin?service=wave&passive=true&nui=1&continue=https%3A%2F%2Fwave.google.com%2Fwave%2F&followup=https%3A%2F%2Fwave.google.com%2Fwave%2F<mpl=standard
-
- 2 replies
- 973 views
-
-
இணைய உலகில் இப்போது ‘ட்க் ட்க் கோ’ பற்றி தான் பேச்சாக இருக்கிறது.தேடியந்திர உலகில் கொடி கட்டிப்பறக்கும் கூகுலுக்கு சவாலாக உருவெடுத்திருக்கும் மாற்று தேடியந்திரம் என்றும் டக் டக் கோ பாராட்டப்படுகிறது. அதற்கேற்ப இணைய தேடலுக்காக இந்த தேடியந்திரத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.அதை விட முக்கியமாக,டக் டக் கோ தேடியந்திரம் பற்றி கேள்விபடுபவர்களில் பலரும் கூகுலை விட்டு இதற்கு மாறி விடுகின்றனர். ஏன், நீங்களும் கூட மாறலாம். ஆக,நீண்ட கால நோக்கில் கூகுலுக்கான உண்மையான சவால் உதயமாகியிருக்கிறது.இதன் பொருள்,கூகுலுக்கு சவால் விடக்கூடிய மாற்று தேடியந்திரம் தயாராகி விட்டது என்பது தான். கூகிள் கேள்வி கேட்கப்படாத நம்பர் ஒன்னாக இருக்கும் தேடல் உலகில் டக் டக் கோவ…
-
- 5 replies
- 1.3k views
-
-
கூகுளின் செயற்கை நுண்ணறிவு கொண்டு இயங்கும் குறுந்தகவல் பயன்பாடு : மீனாட்சி தமயந்தி POSTED: JUST NOW IN: குறிப்புகள், செய்திகள், SOCIAL NETWORKING கூகுளில் குறுந்தகவலுகென்று பயன்பாடுகள் இருப்பினும் தற்போது புதிதான செயற்கை நுண்ணறிவுடன் இயங்கும் குறுந்தகவல் பயன்பாட்டினை கூகுல் தயாராக்கி கொண்டு வருகிறது. மற்ற பயன்பாடுகளில் இல்லாத சிறப்பாக குறுந்தகவலில் நண்பர்களுடனான கலந்துரையாடல் சமயங்களில் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி பதில்களை தரும்படி அமைக்கப்பட்டுள்ளது. கூகுளில் ஹேங் அவுட்டுகள் போன்ற குறுந்தகவல் பயன்பாடுகள் இருந்தாலும் அதனை அதிகமாக மக்கள் பயன்படுத்தாமல் போனதே இதற்கு காரணமாகும். மேலும் ஒரு சாதரணமான குறுந்தகவல் ப…
-
- 0 replies
- 301 views
-
-
[size=4]இணையத்தில் தேடல் என்றவுடனேயே ஞாபகத்திற்கு வருவது கூகுள். யாஹூ, பிங் என பல தேடல் பொறிகள் இருந்தாலும் கூகுளுக்கு நிகர் கூகுளே! இணையத்தில் தனது தேடல்பொறியில் ஒருவர் விடயமொன்றினைத் தேடத் தொடங்கும் போது அத்தேடல் செயற்பாடு எவ்வாறு நடைபெறுகின்றது என்பதனை கூகுள் வரைபடமொன்றில் காட்டியுள்ளது. கூகுளின் ஒரு தேடலானது 1500 மைல்வேகத்தில் பயணித்து நமக்கான முடிவுகளை கொண்டுவந்து தருகின்றது. தினமும் கிட்டத்தட்ட பில்லியன் கணக்கான தேடல்கள் கூகுளில் மேற்கொள்ளப்படுகின்றன. தனது தேடல் செயற்பாடு தொடபில் கூகுள் படங்களுடன் கூடிய விளக்கம் ஒன்றினை வெளியிட்டுள்ளது. சுவாரஸ்யமான விபரங்கள் அடங்கிய அப்படத்தினை நீங்களும் பாருங்களேன்! [/size] http://www.virak…
-
- 0 replies
- 931 views
-