Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. இந்த இணையதளத்தில் பல்வேறுவகைபட்ட இலவச மென்பொருட்கள் கிட்டுகிறது. விருப்பமுள்ளவர்கள் முயற்சிக்கலாம். http://www.filehippo.com

  2. ஒரே மின்னஞ்சலில் பல பேஸ் புக் கணக்குகள் உருவாக்க முடியுமா இது ஆகுமா என்று நீங்கள் கேட்கலாம் .ஆம் முடியும். இது ஒரு தந்திர வேலை இதை பேஸ் புக் கண்டு கொள்ளவே இல்லை . அதாவது தெரியாமல் பேஸ் புக்கை ஜிமெயில் ஏமாற்றுகிறது. நீங்கள் ஏற்கனவே உருவாக்கின மின்னஞ்சல்லை எடுத்து கொள்ளுங்கள் . baracobama@gmail.com என்று வைத்து கொள்ளுங்கள் . இந்த மின்னஞ்சலில் தான் முதலில் பதிவு செய்து தான் இருப்பீர்கள் . இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்றால் கீழே உள்ள மின்னஞ்சல்களை பாருங்கள் . barac.obama@gmail.com ba.racobama@gmail.com bara.cobama@gmail.com மேலே உள்ள மின்னஞ்சல்களில் இடைஇடையில் சில இடங்களில் புள்ளி (.) வைக்க பட்டுள்ளது . இப்படி கொடுத்து பதிவு செய்யுங்கள். இந்த புள்ளியை பேஸ் புக் கணக்கில…

    • 2 replies
    • 1.1k views
  3. சமூகவலைத் தளங்களில் தன்னிகரற்ற இடத்தினை பெற்று விளங்கும் பேஸ்புக் ஸ்தாபிக்கப்பட்டு இன்றுடன் 10 வருடங்கள் பூர்த்தியாகின்றன. ஹவார்ட் பலகலைகழக மாணவர்களிடையே அவர்களது மொழிவழக்கினைக் கொண்டு உருவாக்கப்பட்டதே பேஸ்புக். இதனை மார்க் ஷக்கபேர்கர் அவரது நண்பர்களான எடுவார்டோ ஸாவெரின், அன்ரூ மெக்கொலம், டஸ்டின் மொஸ்கொவிட்ஸ் மற்றும் கிறிஸ் ஹியூக்ஸ் ஆகியோருடன் இணைந்து 2004 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது. பல்வேறு தடைகளைத் தாண்டி சீனா, பங்களாதேஷ், ஈரான் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற சனத்தொதை அதிகமிக்க நாடுகளில் தடைவிதிக்கப்பட்ட பின்னரும் மக்களிடையே வியாபித்துள்ள பேஸ்புக் இன்று 1.2 பில்லியன் பாவனையாளர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அதாவது உலக சனத்தொகையில் சுமார் 7 பேரு…

    • 1 reply
    • 472 views
  4. பல மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்ட.. அங்கிரி பேர்ட் என்ற கவர்ச்சிகர.. மற்றும் இலகு ரக விளையாட்டு அப்ஸ் மூலமும்.. பேஸ்புக்.. யுரியுப் போன்ற சமூகவலை.. இணைய வலையமைப்புக்கள் மூலமும்.. அமெரிக்காவும் பிரிட்டனும் உலகையே.. ஒவ்வொரு நபராக.. உளவு பார்த்துக் கொண்டிருக்கும் செய்தி கசிந்துள்ளது. இச்செய்திக் கசிவின் பின்.. இந்த மென்பொருட்கள்.. உண்மையான.. விளையாட்டு.. சமூக மென்பொருட்களா.. வலையமைப்புக்களா.. அல்லது எம்மை அமெரிக்காவும் பிரிட்டனும் உளவுபார்க்கும்.. மென்பொருட்களா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளதோடு.. வெளியில் வராமல்.. இன்னும் என்னென்ன வழிகளில் எல்லாம் இணையம் வழி.. அமெரிக்கா உலகை ஊடுருவி விட்டுள்ளது என்று எண்ணிப் பார்க்கும் போது அபாயகரமான காட்சிகளே எண்ணத்தில் விரிகின்றன…

  5. Youtube ன் புதிய வசதியாக நீங்கள் பார்க்கும் வீடியோவில் sub titles தமிழில் மட்டும் அல்லாமல் விருப்பப்பட்ட மொழிகளில் காணலாம்...   ஆங்கில subtitles இருக்ககூடிய அனைத்து வீடியோ க்களிலும் நீங்கள் விருப்பப்பட்ட மொழிகளில் subtitle பெறலாம்       Turn captions on and off   Captions are only available on videos where the owner has added them, and on certain videos where YouTube automatically provides them. If a video has captions, you can turn them on by clicking the captions icon at the bottom of the video. Depending on your location, the captions icon will look like one of the following…

  6. விக்கிப்பீடியா: கட்டுரைப் போட்டி தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள முக்கிய கட்டுரைகளை விரிவாக்கி, தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை உயர்த்துவதும், ஏற்கனவே பங்களித்து வருவோர் உற்சாகத்துடன் நலமான போட்டி ஒன்றில் ஈடுபட்டுத் தத்தம் பங்களிப்புகளைக் கூட்டச் செய்வதுமே இப்போட்டியின் முதன்மை நோக்கம். போட்டி விதிகள் இந்தப் பட்டியலில் உள்ள குறுங்கட்டுரைகளை 15360 பைட்டு அளவைத் தாண்டி விரிவாக்க வேண்டும். ஒவ்வொரு கட்டுரையின் வரலாற்றுப் பக்கத்திலும் கடைசித் தொகுப்புக்கு அருகே பைட்டு அளவு குறிக்கப்பட்டிருக்கும். 15360ஆவது பைட்டைச் சேர்க்கும் விக்கிப்பீடியர் அந்தக் கட்டுரையைத் தன் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். 15360ஆவது பைட்டைச் சேர்த்த பிறகே உசாத்துணைகள், வெளியிணைப்புகள், நூல் பட்டியல்,…

    • 0 replies
    • 510 views
  7. Started by ஆரதி,

    தைப்பூசம் என்றால் என்ன? தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். தை மாதத்திலே பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால் கொண்டாடப் படுகின்றது. தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக (பறுவம்) இருக்கும்.தைப்பூசம் முருகப்பெருமானுடைய விஷேட தினமாகும். அன்றைய தினம் குழந்தைகளுக்கு தோடு குத்துதல், ஏடு தொடக்குதல் போன்றவற்றை சிறப்பாக செய்து வைப்பார்கள். மற்றும் அடியார்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவார்கள்.இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில் களிலும்…

    • 4 replies
    • 262 views
  8. 1 நாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை பார்த்துள்ளார் இதனையும் அறிய முடியும். சரி முதலாவதாக உங்களின் Facebook LOGIN செய்து உங்கள் Profile பகுதிக்கு செல்லவும். அடுத்து Profile பக்கத்தில் வைத்து [ ctrl + u ] அழுத்தவும். அப்பொழுது profile பக்கம் Source Code இல் புதிய Window மூலம் Open ஆகும். அதன்பிறகு Source Code இன் Window இல் [ ctrl + f ] அழுத்தவும், இப்போது Search Bar Open ஆகும். அந்த Search Bar இல் {"list" இதை Type செய்து Enter பண்ணவும். இது மாதிரி {"list""1000011345400-2","10000043254566-3" இருக்கும் list கிடைக்கும். உங்களுக…

  9. தற்போது சந்தையில் உள்ள கைப்பேசிகளில் வினைத்திறன் கூடிய கைப்பேசிகளாக சம்சுங் தயாரிப்புக்களே காணப்படுகின்றன. இதனை தக்க வைப்பதற்கு அந்நிறுவனம் புதிய அதிவேகம் கொண்ட சிப்பினை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதன்படி மொபைல்களுக்கான உலகின் முதலாவது 8GB LPDDR4 DRAM சிப்பினை தயாரிக்கின்றது. இச்சிப்பினை உள்ளடக்கியதாக வெளிவரவுள்ள கைப்பேசிகளில் 4GB வரையிலான RAM இனை பயன்படுத்தக்கூடியதாக இருப்பதுடன் கைப்பேசிகளின் வினைத்திறன் 50 சதவீதத்தினால் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்பையுரு கருப்பை நோய் உள்ளவர்கள் எடையை குறைப்பதற்கான வழிகள்.. பொதுவாகவும் மற்றும் மண வாழ்விலும் பெண்களின் வாழ்வில் பெருத்த பின்னடைவை ஏற்படுத்தும் விஷயமாக கருத்தரிக்கும் விஷயம் உள்ளது.…

  10. இணைய உலாவி (Firefox) gadget ஒன்றுக்கான புதுப்பித்தல் அழைப்பு வர அதனை அழுத்தவும் கணக்குச் சரியாக இருந்தது. ஒரு புரோகிரோம் தன்னிச்சையாக தரவிறங்கி.. தன்னை கணணியில் ஏற்றிக் கொண்டது. கிட்டத்தட்ட 35/40 பைல்கள் வரை ஏற.. சுமார் 20 நிமிடங்கள் வரை எடுத்தது. அதன் பின்னர் இணைய உலாவியை திறந்தால்.. அதில் ஏலியன் விண்கலங்களும்.. விண்கற்களும் பறந்து திரிகின்றன. அதுமட்டுமன்றி நிறைய குட்டிக் குட்டி விளம்பரங்களும் தோன்றி மறைந்தன. இந்தக் கால இடைவெளியில் இதென்னடா அநியாயம் என்று தேடிப்பார்த்தால்... அது websteroids அப்பிளிகேசன் என்று வந்தது. இன்னொரு பக்கம்.. அது ஒரு professional virus என்று வேற போட்டிருந்தார்கள். சரி.. firefox இல் தானே பிரச்சனை என்றுவிட்டு.. கூகிள் குரோமுக்குச் சென்றால் அங்கும…

  11. சமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும். சுமார் 1 பில்லியனுக்கும் அதிகமான பயனர் கணக்குகளை உள்ளடக்கிய மிகப்பெரிய இணையதளமாகும். பேஸ்புக் தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 ஹாக்கிங் முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான பாஸ்வேர்ட் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக பாஸ்வேர்டை திருடி அக்கௌன்ட்டை முடக்கி விடுகின்றனர். அப்படி பேஸ்புக் கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம். இதற்க்கு பேஸ்புக்கில் ஒரு வசதி கொடுத்து உள்ளனர். அந்த வசதியின் மூலம் சுலபமாக ஹாக் செய்யப்பட அக்கௌன்ட்டை திரும்ப பெறலாம். நீங்கள் பேஸ்புக்கில் இருந்தால் signout கொடுத்து வெளியேறுங்கள். பிறகு இந்த லிங்கில் …

  12. கூகிளின் குரோம் இணைய உலாவியை தயாரித்து பாராட்டுக்களையும் அதிக பயனர்களையும் புதிய வசதிகளின் மூலம் கவர்ந்து இழுத்துக்கொண்டது. அவ்வகையில் அண்மையில் அறிமுகமாகிய புதிய வசதியே குரோம் உலாவியை குரல்வழியாக கட்டுப்படுத்தல். குரோம் உலாவியை திறந்து ஒகே கூகுள் எனக்கூறியவுடனே உங்கள் ஒலிக்கட்டளைக்கேற்ப செயற்படுகின்றது, இது பற்றிய வீடியோ இங்கே - http://www.4tamilmedia.com/knowledge/useful-links/18978-we-can-speak-to-chrome

  13. https://bb040e10-a-62cb3a1a-s-sites.googlegroups.com/site/eniyavaikooral/files/World-Best-Stories-in-Tamil-Translation.pdf?attachauth=ANoY7crZRsgDRllXrTUpkmHZfRe04Er5703PXxAQLUODk0KSjQ0koiMDYLcnMhD8aDgHQi3xZzfqnw3GLxrMaijn4EVSgz0BX27Fu_IQ9Sz8CLOyi0TL8bMazFLF5WvQj_cHyQPfntBOcmjDsmEIB4AkqRP9N1ZzQNkOPZwWq0uzXsZHCWEkLE2yKMQrt2w-XDvtfiVhGqRSGWpYTPtHEj2v2OjEaZXE8Jk5MeSWmdcN7jPawjzR1XJmvKeI_l1TInwVXIw0DdZwyE1kz-XqUyTj7nN385u0DQ%3D%3D&attredirects=0

  14. மூன்றாம் உலக நாடுகளுக்கு உளவுக் கருவிகளை விற்பது இப்போழுது தனியார் நிறுவனங்களுக்கு நல்ல லாபம் தரும் தொழில். தேர்ந்த தொழில் நுட்பத்துடன் மக்களை உளவு பார்க்கும் கருவிகள் மற்றும் மென் பொருட்களை சந்தைப்படுத்தி பெரும் லாபம் ஈட்டிக் கொண்டிருகின்றன பல தனியார் நிறுவனங்கள். “எங்கள் உளவுக் கருவிகளை பயன்படுத்தினால் நீங்கள் ஒரே நேரத்தில் பல லட்சம் மின்னஞ்சல்களை உளவு பார்க்கலாம்” என்கிறது ஒரு தனியார் நிறுவனத்தின் கவர்சசிகரமான விளம்பரம். இங்கிலாந்தை சேர்ந்த பிரைவசி இன்டர்நேஷனல் எனும் தனிநபர் உரிமைகளை கண்காணிக்கும் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், மூன்றாம் உலக நாடுகளுக்கு உளவுக் கருவிகள் விற்கும் தனியார் நிறுவனங்களின் லாபம் கொழிக்கும் வணிகம் பற்றியும் அவர்களின் ரகசிய சந்தைப்படு…

  15. மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்சுக்கு கூட அப்படி ஒரு இணையதளம் இல்லை. ஆப்பில் பிதாமகன் ஸ்டீவ் ஜாப்சுக்கு கூட கிடையாது. ஆனால் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்கிற்காக ஒரு பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஜக்கர்பர்கிற்காக என்றே ஒரு தளம் என்றவுடன் அவரை கொண்டாடும் நோக்கத்திலானது என்று நினைத்து விட வேண்டாம்! ஜக்கர்பர்க் பைல்ஸ் (http://zuckerbergfiles.org/ ) எனும் அந்த தளம் பேஸ்புக் நிறுவனரை விசாரணை கூண்டில் ஏற்றுவதற்கானது. விசாரணை என்பது கொஞ்சம் கடினமான சொல் . உண்மையில் இந்த தளத்தின் நோக்கம் ஜர்க்கர்பர்கை ஆய்வுக்குள்ளாக்குவது. ஜக்கர்பர்க் பற்றி ஆய்வு செய்ய விரும்பினால் என்ன தேவை?அவர் என்ன எல்லாம் சொன்னார் ,சொல்லி வருகிறார் என்று தெரிய வேண்டும் அல்லவா? ஆதை தான் இந்த தளம…

  16. யாராவது இலவசமாக தரவிறக்க கூடிய நல்ல video editing software இன் link தருவீர்களா? trail version மட்டுமென்றால் வேண்டாம்... அது 15, 30 நாட்களில் முடிந்து விடும்...

  17. பேஸ்புக் வலைத்தளத்துக்கு வரும் எவரும் சுடச்சுட செய்திகளை தெரிந்து கொள்வதற்காக வருவதில்லை. இருந்தாலும், செய்திகளை கொண்டு சேர்ப்பதில் பேஸ்புக் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.அமெரிக்காவின் தி பியூ ஆரய்ச்சி மையம் (The Pew Research Center) ஆய்வின்படி, பேஸ்புக் பயனாளர்களில் 47% பேர், செய்திகளை பேஸ்புக் வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளப்படும் தங்கள் நண்பர்கள் ஸ்டேடஸ் வாயிலாகவோ அல்லது தாங்கள் பின்பற்றும் வேறு சில செய்தி நிறுவனங்கள் வாயிலாகவோ அறிந்து கொள்வதாக தெரிவித்துள்ளனர். இவர்களில் 4% பேர் மட்டுமே பேஸ்புக், செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கு ஒரு முக்கிய வழியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் பேஸ்புக் பயன்படுத்தும் 73% பேர்…

  18. எந்த திசையில் தலை வைத்து உறங்க வேண்டும்? எந்த திசையில் தலை வைத்து உறங்க கூ டாது? thayavu seithu yaaravathu sollunko

  19. தற்போது ஒரு நிமிடத்தில் இன்டர்நெட்டில் அப்படி என்னதான் நடக்கிறது..? இன்டர்நெட் யுகம் என்று அனைவரும் கூறுகையில், அப்படி இன்டர்நெட்டில் என்னதான் நடக்கிறது என்பதையும் ஒரு பார்வை பார்ப்போம். ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம்நடக்கிறது இன்டர்நெட்டில். உலகம் முழுவதும் தகவல் களஞ்சியமாக பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் மூலம் 1 நிமிடத்திற்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தேடுதல்கள் நிகழ்கின்றன. சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் 60 லட்சம் பேரால் பார்க்கப்படுகின்றன. அது மட்டும் அல்லாமல் ஃபேஸ்புக்கில் ஒரு நிமிடத்திற்கு 2 லட்சத்தி 77 ஆயிரம் லாகின்கள் செய்யப்படுகின்றன. மனதில் தோன்றியவற்றை அப்பொழுதே நம்மை ட்விட் செய்ய சொல்லும் ட்விட்டரில் ஒரு நிமிடத்திற்கு 1 லட்சம் ட்விட்கள் செய்யப்படு…

    • 3 replies
    • 968 views
  20. ஆண்ட்ராய்டு டாப்லட் கணினி ,கைபேசியில் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? நம்மில் பலருக்கு முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் பதிவுகளேயோ அல்லது பின்னோட்டங்களையோ தமிழில் தட்டச்சு செய்து வெளியிட விருப்பம், ஆசையிருக்கும். ஆனால் அதற்குறிய வழிமுறைகள் பலருக்கு தெரியாமலிருக்கிறது. அவர்களுக்கு உதவுவதற்காக இந்த பதிவு. ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான தமிழ் விசைப் பலகையை பிளை ஸ்டோரிலிருந்து ( PLAY STORE) தரவிரக்கம் செய்யவேண்டும். மேலும் விபரங்களுக்கு படங்களை பார்க்கவும்.. PLAY STORE தேடல் பகுதியில் Tamil visai என்று தேடவும்.. Settingsல் சென்று Language & input ஐ அழுத்தவும்.. பின்பு Tamil visaiஐ முதலில் தேர்வு செய்து பின்பு Default அழுத்தவும்.. அடுத்து Default, select input …

  21. உலகை ஒன்றாக இணைத்திருப்பதன் மூலம் தகவல் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் இணையத்தில், கோபம் தான் மிக வேகமாகப் பரவும் மனித உணர்வு என்று சீனாவில் செய்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. மனிதர்கள் மத்தியில் இன்று மிகவும் பிரபல்யமாகி, வாழ்வுடன் ஒன்றிப் போயிருக்கும் ஒரு சமூக இணையதளம் ட்விட்டர். குறிப்பிட்ட ஒரு விஷயத்தைப் பற்றி, மக்கள் தூண்டப்பட்டதும் தமது கருத்துக்களை அவர்கள் ட்விட்டரில் சென்று பதிந்து விடுகிறார்கள். உதாரணமாக சர்ச்சைக்குரிய ஒரு கருத்து, அது ஒரு சினிமா நடிகை கூறிய கருத்தாக இருக்கலாம் அல்லது அரசியல்வாதியின் உளரலாகவும் இருக்கலாம். அந்த கருத்தை கேள்விப்பட்ட அல்லது பார்த்த அல்லது படித்த உடனே ட்விட்டார் ஆர்வலர்கள் தமது கருத்துக்களை பதிந்து விடுகிறார்கள…

  22. வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி! தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது. இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறல…

  23. மொசில்லா பைஃயர்பொக்ஸ் என்னும் தேடுதல் இயந்திரம் இணையத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது.இந்த தேடுதல் இயந்திரம் ஆங்கிலத்திலும் 120 ஏனைய மொழிகளிலும் இயங்குகின்றது. இப்போது தமிழிலும் வெளிவந்துள்ளது. இணையத்தில் நன்கு அனுபவமுடைய, தமிழிலும் நல்ல ஞானம் உள்ள தொண்டர்கள் பத்துபேர் இணைந்து, இந்த தேடுதல் இயந்திரத்தை தமிழில் உருவாக்கியுள்ளார்கள். இந்த தமிழ் இயந்திரத்தில் உள்ள சிறப்பு அம்சம் என்னவென்றால் அநேகமாக எல்லா ஆங்கில சொற்களுக்குமே இணையான தமிழ் சொற்களை பாவித்திருப்பதுதான். மற்றமொழிகள், மொழிபெயர்ப்பு பாதி ஆங்கிலத்திலும், பாதி மற்ற மொழியும் கலந்ததாக உள்ளன. ஆனால் தமிழில் மட்டும் கிட்டத்தட்ட எல்லா ஆங்கில சொற்களுக்கும் தமிழ் மொழி பெயர்ப்பையே உபயோகித்திருப்பதாக தொண்டர் குழுவிலிருக்கும…

  24. வீட்டுக்கு வேலி போடுவது போல கம்புயூட்டருக்கும் பாதுகாப்பு வேலி போட்டு வைக்க வேண்டும்.அதே போல முக்கிய தகவல்களை தாங்கி நிற்கும் இணையதளங்களுக்கும் பாதுகாப்பு வேலி அவசியம்.இல்லை என்றால் கம்ப்யூட்டர் கில்லாடிகள் உள்ளே புகுந்து விளையாடி விடுவார்கள்.கிரிடிட் கார்டு தகவல் போன்ற முக்கிய விவரங்களை இந்த கப்யூட்டர் கொள்ளையர்கள் களவாடி விடும் அபாயமும் இருக்கிறது.பாஸ்வேர்டுகளும் இப்படி பறி போவதுண்டு. இந்த விபரீதத்தை தடுக்க வங்கிகளில் செய்யப்படும் பாதுகாப்பு ஏற்படுகளை மிஞ்சும் வகையில் இணைய உலகிலும் வைரஸ் தடுப்பு சாப்ட்வேர்,மால்வேரோடு மல்லுகட்டும் சாப்ட்வேர் பயர்வால் எனப்படும் பாதுகாப்பு வேலி போன்ற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இவற்றின் நோக்கம் எல்லாம் ஒன்று தான்.அத்துமீறி நுழைய முயலும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.