Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கூகிளில் தேடுவதில் உள்ள சில எளிய முறைகளைப் பற்றிய பதிவு . சில பேருக்கு இதைப் பற்றி தெரிந்திருக்கலாம். தெரியாதவர்களுக்கான பதிவு. கோப்புகளை தேடுவதற்கான எளிய முறை (file search) பொதுவான பொறிமுறை: filetype:<கோப்புவகை > <தேடவேண்டிய எழுத்து> எடுத்துக்காட்டு : filetype:torrent kumki filetype:pdf ponniyin selvan அல்லது filetype:pdf பொன்னியின் செல்வன் filetype:doc sharepoint மாற்றல் அளவைகள்(unit conversion) அமெரிக்க நாணயத்திற்கு நிகரான இந்திய நாணயத்தின் மதிப்பு அறிய கூகிளில் டைப் செய்ய வேண்டியது usd to inr அதேமாதிரி மற்ற அளவைகளுக்கும் m to cm -> மீட்டரிலிருந்து சென்டிமீட்டருக்கு மாற்ற mb to kb -> மெகா பைட்டிலிருந்து கிலோபைட்டிற்கு மாற…

  2. திடீரென முடங்கி போன யூடியூப் - காரணம் இது தான் கூகுள் நிறுவனத்தின் வீடியோ தளமான யூடியூப் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது. இதன் காரணமாக பயனர்களால் யூடியூப் வீடியோக்களை ஸ்டிரீம் செய்ய முடியவில்லை. யூடியூபில் வீடியோக்களை க்ளிக் செய்தால், அது சீராக லோட் ஆனது. எனினும், வீடியோ பிளே ஆகாமல் பபர் ஆனதால் பயனர்கள் கோபமுற்றனர். பலர் தங்களின் கோபத்தை சமூக வலைதளத்தில் பதிவுகளாகவும். சிலர் யூடியூபை கேலி செய்யும் மீம்களுடன் வெளிப்படுத்தினர். சேவையில் தடங்கல் ஏற்பட்டதை உறுதிப்படுத்திய யூடியூப் தனது தளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தெரிவித்தது. பின் சிறிது நேரத்தில் கோளாறு சரி செய்யப்பட்டது, தடங்கலுக்கு வருந்துகிறோம் என யூடியூப் தெரிவித்தது. htt…

  3. Pokemon Go இலங்கையிலும் அறிமுகம் (ரெ.கிறிஷ்­ணகாந்) உலகின் பல நாடு­களில், மிகவும் பிர­பல்­ய­ம­டைந்­துள்ள போகிமான் கோ (Pokemon Go) விளை­யாட்டு தற்­போது இலங்­கை­யிலும் அறி­மு­க­மா­கி­யுள்­ளது. சுற்­றா­டலில் ஒளிந்தி­ருக்கும் போகிமான் (Pokemon Go) எனும் கார்ட்டூன் இராட்­ச­தர்­களை ஸ்மார்ட் போன் அப்ஸ் மூலம் தேடிக் கண்­டு ­பி­டிப்­பதை அடிப்­ப­டை­யாகக் கொண்ட போகிமான் கோ விளை­யாட்டை அமெ­ரிக்­காவின் கலிஃ­போர்­னி­யாவை தள­மாகக் கொண்ட பிர­பல இலத்­தி­ர­னியல் விளை­யாட்டு உரு­வாக்க நிறு­வ­ன­மான நியாண்டிக் லேப் நிறு­வனம் வடி­வ­மைத்­துள்­ளது. கடந்த ஜூலை 6 ஆம் திகதி உலகில் முதல் தட­வை­யா…

  4. 3 கோடி முகப்புத்தக பயனாளர்களின் முக்கிய தகவல்கள் திருட்டு October 14, 2018 3 கோடி முகப்புத்தக பயனாளர்களின் பிறந்த திகதி, கல்வி, உள்பட பல முக்கிய தகவல்கள் இணையத்திருடர்களால் திருடப்பட்டுவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதித்; தேர்தலின் போது, முகப்புத்தகத்தில் உள்ள 5 கோடி வாக்காளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் திருடியதாக நியூஸ் 4 சனல் செய்தி வெளியிட்டதனையடுத்து அமெரிக்க தேர்தல் விவகாரத்தில் முகப்புத்தகத்தின் பங்களிப்பு இருந்துள்ளதாக வெளியான தகவலையடுத்து சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன. இந்த நிலையில் தற்போது 3 கோடி முகப்புத்தக பயனாளர்களின் பிறந்த திகதி, கல்வி, உள்பட பல முக்கிய தகவல்கள் இணையத்திருடர்களால் திருடப்பட்டுவிட்டத…

  5. பிட்காயின் 101 பாஸ்டன் பாலா பிட்-காயினால் எதை வேண்டுமானாலும் வாங்க இயலும். ஒரு துண்டு பீட்ஸா முதல் அதிஆடம்பரமான விலையுயர்ந்த மாட மாளிகை வரை என்ன பொருள் வேண்டுமோ, அதை நீங்கள் பிட்காயினை (bitcoin) விலையாகக் கொடுத்துப் பெற்றுக் கொள்ளலாம். பிட்காயினின் மதிப்பு ஒரு சில டாலரில் துவங்கி ஆயிரக்கணக்கான ரூபாய் வரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கும். சில சமயம் பிட்காயின் பற்றிய தகவல்கள் துப்பறியும் நாவல் போல் இருக்கும்; பல சமயங்களில் பிட்காயின் பற்றிய சாத்தியங்களை அறியும்போது மின்சாரத்தைக் கண்டுபிடித்தபோது ஏற்படும் அதிசயம் உண்டாகும். ’தூணிலும் இருப்பான்! துரும்பிலும் இருப்பான்!!’ என இறைவரைச் சொல்வது போல், எங்கெங்கு காணினும் பிட்காயின் என பரந்த உலகின் இண்டு இடுக்கான பிரதேசங்களிலும…

  6. அனைத்து கோப்புறைகளும் ஒரே மாதிரியாகக் காட்சியளிப்பதற்கு... [sunday, 2013-04-14 10:32:02] விண்டோஸ் இயக்க டைரக்டரியில் ஒரு போல்டரினைக் குறிப்பிட்ட வகையில் அமைக்கிறீர்கள். அதன் தோற்றத்தைப் போலவே மற்ற போல்டர்களும் காட்டப்பட வேண்டும் என விரும்புகிறீர்கள் அதனை எவ்வாறு அமைப்பது என்று இங்கு காணலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கள் மற்றும் போல்டர்களைக் காட்டுவதற்கு என்று டிபால்ட்டாக சில வியூக்களை அமைத்துள்ளது. அவை thumbnails, titles, icons, list மற்றும் display with details என வகைப்படும். இவற்றை மாற்றி மாற்றி பார்க்கையில் எந்த போல்டருக்காக மாற்றுகிறோமோ அந்த போல்டர் மட்டுமே அந்த வியூ வகையில் காட்சி அளிக்கும். ஆனால் அனைத்து போல்டர்களும் அதே போல் காட்சி அளிக்க நீங்கள் எண்ணி னால் ம…

  7. இணைய வானொலியில் வரும் செய்திகளை எப்படி சேமித்து வைப்பது? செய்திகளை எவ்விதம் ஒலி வடிவில் ஒலிபரப்புவது?

  8. Started by akootha,

    மைக்ரோசொப்ட்டின் புதிய சமூக இணைய வலையமைப்பு விரைவில் உலகின் முதனிலை மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படும் மைக்ரோசொப்ட் நிறுவனம் புதிய சமூக இணைய வலையமைப்பு ஒன்றை அறிமுகம் செய்யும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் மைக்ரோசொப்ட் இணையதளத்திலிருந்து கசிந்த தகவல்கள் இதனை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது. டுலாலிப் (Tulalip) என்னும் சமூக இணைய வலையமைப்பை மைக்ரோசொப்ட் உருவாக்கி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. டுலாலிப் என்னும் இந்த சமூக இணைய மற்றும் தேடுதளம் பற்றிய தகவல்கள் தவறுதலாக இணையத்தில் பிரசுரமாகியிருந்தது. “Socl.com” என்னும் இணைய தளத்தில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன. மைக்ரோசொப்ட் ஆய்வு குழுவினரால் தயாரிக்கப்பட்ட புதிய த…

    • 0 replies
    • 1k views
  9. இணையத்தில் தேட நாம் முதலில் நாடுவது கூகுள் ஆகும். இதனை விடவும் ஒரு விடயத்தினை ஆழமாகத்தேட ஒரு தளம் உள்ளது. அத்தளம் www.soovle.com இந்தத்தளமானது கூகிள்,யாஹூ,ஆஸ்க், விக்கிபீடியா, ஆன்சர்ஸ், யூடியூப்,அமேசன் போன்ற அனைத்திலும் ஒரே இடத்தில் உடனடியாக தேட வழி செய்கின்றது. இத்தளத்திற்கு சென்று தேடுதல் கட்டத்திற்குள் என்ன தேடவேண்டுமோ அதற்கான வார்த்தையைக் கொடுத்ததும் தானாகவே ஒவ்வொரு தேடு பொறியிலும் எந்த வார்த்தை அதிகமாக தேடப்பட்டிருக்கிறதோ அந்த வார்த்தைக்கான Suggestion Keyword கொடுக்கப்பட்டிருக்கும் இதிலிருந்து நாம் எந்தத் தளத்தில் தேடவேண்டுமோ அந்தத் தளத்தை சொடுக்கி நாம் தேடியவற்றை விரிவாக பார்க்கலாம். மிகவும் இலகுவானதும், விரிவாகவும் தேட இத்தளம் மிகச் சிறந்தத…

  10. கடந்த மாதம் யூடியூப் நிறுவனம் தனது இணையதளத்தில் வீடியோக்களைப் பதிவேற்ற புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. யூடியூப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் முக்கியமான மாற்றமாக "இனி தங்களது இணையதளத்தில் வீடியோக்களைப் பதிவிடுவோர் அது குழந்தைகளுக்கு ஏற்றதா இல்லையா என்பதைக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது. அதாவது, இனி வரும் நாள்களில் அனைத்துப் படைப்பாளர்களும் தங்களின் வீடியோ குழந்தைகள் பார்ப்பதற்கு ஏற்றதா இல்லையா என்பதைத் தெரிவிக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்ற வகையிலான வீடியோக்களில் இனி, கமென்ட் பகுதி முடக்கப்பட்டிருக்கும் மற்றும் இதர பிற அம்சங்களும் செயல்படாது. ஆனால், இதர வீடியோக்கள் எப்போதும் போலவே எல்லா அம்சங்களுடனும் இருக்கும். இந்த மாற்றத்திற்கு முக்கிய…

  11. அமெரிக்க போதை ஆட்டம் 'போகிமான் கோ'- சற்றே பெரிய குறிப்பு கோப்புப் படம் | ஏ.எஃப்.பி அமெரிக்காவில் அதிபர் தேர்தலையும் தாண்டி மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் போகிமான் கோ (Pokemon Go). சார்ஸ் போல கொடிய வைரஸா இது என விவரம் புரியாதவர்கள் யோசிக்கலாம். போகிமான் கோ ஒரு மொபைல் விளையாட்டு. ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் மொபைல்களில் இலவசமாக பதிவிறக்கம் செய்திடலாம். இந்த விளையாட்டால் தான் கடந்த சில நாட்களாக அமெரிக்க மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். போகிமான் கோ விளையாடிக் கொண்டே கார் ஓட்டியதால் விபத்து, முழு நேரம் போகிமான் கோ விளையாட வேலையை விட்டவர், போகிமான் கோ விளையாடுபவர்களை பின் தொடர்ந்து கொள்ளை சம்பவம் என பரபரப்பான செய்தி…

  12. இணையத்தில் இருந்து தொலைந்து போவது எப்படி? #InternetSuicide உங்களுக்கும், இணையத்திற்கும் இடையே உள்ள தொடர்பை பற்றி என்றேனும் யோசித்தது உண்டா? இந்த பூமியில் வாழும் பலகோடி பேரில் நீங்கள் எப்படி ஒரு பகுதியோ, அதைப் போலவே இணையம் என்ற உலகில் உங்களுக்கும் ஒரு சின்ன இடம் உண்டு. காலை எழுவது, அலுவலகம் செல்வது, நண்பர்களுடன் பேசுவது என எப்படி உங்களுடைய ஒருநாள் என்பது, உங்கள் நிஜ வாழக்கையில் பதிவாகிறதோ அதைப் போலவே, உங்கள் புகைப்படங்கள், சோஷியல் மீடியாக்களில் நீங்கள் பதிவிட்ட செய்திகள், தகவல்கள், லைக்ஸ், உரையாடல்கள் என விர்ச்சுவல் உலகிலும் பதிவாகின்றன. நிஜத்தில் நீங்கள் இயங்குவது போலவே, உங்கள் டேட்டாக்கள் இணையத்தில் இயங்கி வருகின்றன. நீங்கள் கொஞ்சம் இணையத்தில்…

  13. பயணத்தை ஈஸியாக்கும் ஐந்து ஆப்ஸ்! நாம் வாழும் இந்த பரபரப்பான 21-ம் நூற்றாண்டில், யாருக்கும் பயணத்திற்கான ரயில்/பஸ் டிக்கெட்டையோ, நண்பர்களுடன் செல்லும் சினிமாவிற்கான டிக்கெட்டையோ நீண்ட வரிசையில் நின்று வாங்குவதற்கான நேரமும், பொறுமையும் இல்லாமல் போய் விட்டது. ஆனால், தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, ஆபிஸ்/வீடு என நாம் இருக்கும் இடத்திலிருந்தே நமக்குத் தேவையான அனைத்தையும் கையடக்க மொபைல் வாயிலாக, அவசரமான நிமிடங்களில் கூட நாம் வசதியாக செய்து கொள்ள முடிகிறது. அத்தகைய திறன் படைத்த அப்ளிகேஷன்களில், மக்களிடையே அதிகம் பிரபலமானவற்றின் தொகுப்பை இப்போது நாம் பார்க்கலாம். கூகுள் மேப்ஸ் (GOOGLE MAPS) கூகுள் ஆண்டவரின் சிறந்த படைப்புகளில் ஒன்றான கூகு…

  14. கூகுளின் துணை நிறுவனமான, வெரிலி கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை செய்துகொள்ள ஏதுவாக தனி வெப்சைட்டை அமெரிக்காவில் துவங்கியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நலனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என கூகுள் விரும்பியது. அதனடிப்படையில், அண்மையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இதுகுறித்து, அறிவிப்பை வெளியிட்டுருந்தார். அதில், ஒருவருக்கு கொரோனா பாதித்துள்ளதா? பாதித்திருந்தால் எப்படி கண்டுபிடிப்பது என்பதை அறிய கூகுள் புதிய வெப்சைட் துவங்குவதாக குறிப்பிட்டார். அந்த வகையில், தற்போது, கூகுளின் துணை நிறுவனமான வெரிலி கொரோனா குறித்த வெப்சைட்டை துவங்கியுள்ளது. தற்போது அமெரிக்கா கலிபோர்னியாவில் மட்டும் துவங்கப்பட்டுள்ள இந்த வெப்சைட்டை பயன்படுத்த, அமெரிக்க குடிம…

    • 1 reply
    • 924 views
  15. பேஸ்புக், ட்விட்டர்களால் ஆபத்து : கவனமாக இருக்கவும் எழுதியது இக்பால் செல்வன் *** Tuesday, November 06, 2012 நாம் நம்மிடம் சேரும் குப்பைகளை அகற்றிக் கொண்டே இருக்க வேண்டும், இல்லை என்றால் அது மேன்மேலும் சேர்ந்துவிடும். சேரும் குப்பைகளால் இடப் பற்றாக்குறை ஏற்படுவது மட்டுமில்லாமல் ஒருவித மன அழுத்தமும், பாரமும் கூட ஏற்படும். புறக் குப்பைகளான காகிதங்கள், புத்தகங்கள், உடைகள், மின் பொருட்கள், நெகிழிகள் ( Plastic ), அன்றாட உணவு மீதங்கள் எனப் பற்பல குப்பைகளைத் தினந்தோறும் அகற்றிக் கொண்டே இருக்கின்றோம் அல்லவா. அத்தோடு மட்டும் நின்றுவிட்டால் போதாது, நமது மனதில் ஏற்படும் குப்பைகளைக் கூட அகற்ற வேண்டும். பலரோ தெய்வ வழிப்பாட்டில், விரதங்கள் போன்றவற்றில் ஈடுபடுவார்கள். சிலரோ தியானம…

  16. இன்று தகவல் தொழில்நுட்பத்துறையில் செக்கியூரிட்டி எக்ஸ்பர்ட்டாக இருக்கும் பலர் டிவிட்டர், பேஸ்புக் மற்றும் ஜி மெயில் போன்றவற்றின் கடவுச்சொற்களை திருடி அதனை தவறான நபர்களுக்கு கொடுத்து விடுகின்றனர். இதனால் அவர்கள் அந்த கடவுச்சொற்களைப் பயன்படுத்தி தவறான செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர். அப்படி திருடப்பட்ட கடவுச்சொற்க்கள் அனைத்தும் ஒரே மாதிரி இருப்பதாகவும் புதியதான கடவுச்சொற்கள் எதுவும் இல்லை எனவும் தொழில்நுட்ப துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ஹக்கர்கள் கடவுச்சொற்க்களை திருடுவதற்க்கு ஏதுவாக நாமே கடவுச்சொற்க்களை ஒரே மாதிரியாக கொடுத்து விடுகிறோம். அப்படி முட்டாள் தனமாக கொடுத்த பலரின் கடவுச்சொற்க்கள் முறையை இங்கு காணலாம். வார்த்தைகளை கடவுச்சொற்க்களாக கொடுப்பது 2012 ல் Splash…

  17. கூகுள் Vs பேஸ்புக்... தொடங்கியது புதிய யுத்தம்!! கலிபோர்னியா: இணையதள உலகின் ஜாம்பவானான கூகுளுக்கும் சமூக இணையதளமான பேஸ்புக்குக்கும் புதிய யுத்தம் தொடங்கியுள்ளது. இதுவரை பேஸ்புக் பயனாளர்கள், கூகுளின் ஜி-மெயிலில் உள்ள தொடர்பாளர்களின் மின்னஞ்சல் முகவரிகளை அப்படியே தரவிறக்கம் செய்ய வசதி இருந்தது. இதனை தற்போது தடை செய்துள்ளது கூகுள். இதனால், இனி ஜி-மெயில் கணக்கில் உள்ள தங்களின் நண்பர்கள், தெரிந்தவர்கள் மின்னஞ்சல் முகவரிகளை இனி பேஸ்புக்கில் இறக்க முடியாது. ஒரு முறை தங்கள் தொடர்பு முகவரிகளை பேஸ்புக் போன்ற சமூகத் தளங்களில் இறக்கிக் கொள்ளும் பயனாளர்கள், மீண்டும் அதுபோல செய்ய தடை செய்யப்பட்டுள்ளது", என கூகுள் இன்று தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. …

  18. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ரெதாக்சியன் பதவி,பிபிசி செய்தியாளர் 1 ஜூலை 2023 செயற்கை நுண்ணறிவு(A.I) தொழில்நுட்பம் காரணமாக பல்வேறு துறைகளில் மனிதர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படக்கூடும் என்ற கூற்று ஒருபுறம் வலுவாக வைக்கப்பட்டு வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியானது பெரும்பகுதி வேலைகளை அழித்துவிடும் என்ற அச்சம் இருந்தபோதிலும், எதிர்காலத்தில் புதிய வேலைவாய்ப்புகள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். “உருவாகி வரும் செயற்கை நுண்ணறிவு காரணமாக என்ன நடந்து வருகிறது என்பதையும் பல்வேறு துறைகளில் எவ்வளவு வேகமாக செயற்கை நுண்ணறிவு ஏற்றுக்கொள்ளப்படுகிறது …

  19. எச்சரிக்கை: ஃபேஸ்புக்கில் உங்கள் மொபைல் எண்ணை தந்திருக்கிறீர்களா? படம்: ராய்ட்டர்ஸ் ஃபேஸ்புக்கின் தேடுதல் பட்டியில் மொபைல் எண்ணைக் கொடுத்தாலே போதும். யார் வேண்டுமானாலும் உங்களின் முகவரி உள்ளிட்ட முக்கியத் தகவல்களைக் கண்டுபிடிக்க முடியும். உங்களின் ஃபேஸ்புக் புரொஃபைலில் மொபைல் எண்ணையும் பதிவு செய்திருக்கிறீர்களா? கொடுக்கப்பட்டிருக்கும் அந்த எண்ணை, ஃபேஸ்புக் தேடுதல் பட்டியில் இட்டே, உங்களின் முழுத்தகவல்களையும் அறிந்துகொள்ள முடியும். முறைகேடாக எடுக்கப்பட்ட அத்தகவல்களை சைபர் குற்றவாளிகள் தவறாகப் பயன்படுத்தவும் கூடும். டெய்லி மெயிலின் அறிக்கையின்படி, சால்ட் ஏஜென்சி என்னும் தனியார் நிறுவனமொன்றின் தொழில்நுட்பத் தலைவரான ரெசா மொயாண்டின் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய ந…

  20. ட்விட்டரை மிஞ்சியது இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டரை பயன்படுத்துவோரைக் காட்டிலும் இன்ஸ்டாகிராம் பயன் படுத்துவோர் எண்ணிக்கை அதி கரித்துள்ளது. 40 கோடி பேர் தங்களது சேவையைப் பயன்படுத் துவதாக இன்ஸ்டாகிராம் குறிப் பிட்டுள்ளது. ட்விட்டர் பயன்படுத்து வோர் எண்ணிக்கை 8 கோடி மட்டுமே. புகைப்படத்தைப் பகிர்ந்து கொள்ளும் வசதி கொண்ட இன் ஸ்டாகிராமை பயன்படுத்துவோர் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டு களாக அதிகரித்துள்ளது. பிற சமூக வலைதளங்களான ட்விட்டர் மற்றும் ஸ்நாப்சாட் ஆகியவற்றைக் காட்டிலும் இன்ஸ்டாகிராம் செய லியைப் பயன்படுத்துவோர் எண் ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்ஸ்டாகிராம் பயன்படுத்து வோரில் 75 சதவீதத்தினர் அமெரிக் கர் அல்லாத பிற நாட்டினர் என்று இந்நிறுவனம் …

  21. கொரோனா வைரஸ் டிராக்கர் என்ற மைக்ரோசாப்ட் COVID-19 கண்காணிப்பு வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியது. கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில், இணையத்தில் ஸ்கீனிரிங், டிராக்கிங்கிற்காக புதிய போர்டலை மைக்ரோசாப்ட் பிங் குழு COVID-19 அறிமுகப்படுத்தியுள்ளது.அதன்படி, https://bing.com/covid வலைத்தளத்தின் மூலம், ஒவ்வொரு நாட்டிற்கும் பரவியிருக்க கூடிய தொற்று புள்ளிவிவரங்களை வழங்குகிறது.COVID-19 டிராக்கரில் தற்போது, 1,68,835 பேர் வைரஸ் பாதித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 85,379 பேருக்கு வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதில், 77,761 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 6,517 இறப்புகள் எனவும் பட்டியலிடப்பட்டுள்ளது. இவற்றின் தரவுகள் அனைத்தும் உலக சுகாதார அ…

    • 0 replies
    • 439 views
  22. நவீன மற்றும் தொடுகையுணர் கைத்தொலைபேசிகளுக்கான பட்டயம் (தீம் - theme) மற்றும் பல இதர வசதிகள் (ringtones and so on) கீழுள்ள இணையத்தில் உள்ளன. உங்கள் கைத்தொலைபேசியூடு மேற்படி இணையத்திற்கு சென்று தேவையான theme ஐ (உதாரணமாக ஐபொட் தீம்) தரவிறக்கம் செய்து கொண்டால் சரி. உங்கள் கைத்தொலைபேசி புதிய பொலிவோடு ஐ பொட் போல அழகாக காட்சியளிக்கும். http://www.zedge.net/ யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். (அனைத்தும் இலவசம் மற்றும் பாதுகாப்பு உறுதி ஓரளவு நம்பத்தக்கது.) :lol:

  23. தற்போது..வலைப்பூக்கள்.. blogsஐ உலகெங்கும் தனிநபர்கள் தங்கள் கருத்துக்களைச் சொல்ல அதிகமாகப் பாவித்து வருகின்றனர். தமிழிலும் பல வலைப்பூக்கள் உள்ளன. தமிழ்மணம், தேன் கூடு போன்றவை வலைப்பூக்களில் மலரும் பதிவுகளைத் தொகுத்து வழங்கி வரும் அரிய சேவையைச் செய்கின்றன. பிற சில தளங்களும் இப்படிச் செய்கின்றன தான். தற்போது இவற்றுடன் இதுவும் இணைந்துள்ளது. கீழுள்ள இணைப்பில் வலைப்பூக்களைப் பரிகரிப்போர் உங்கள் வலைப்பூக்கள் உள்ளனவா என்று பாருங்களேன். இது தன்னியக்க முறையில் வலைப்பூக்களை தோட்டத்துள் வைக்கிறது. http://blogs.oneindia.in/89/1/1/Tamil.html

    • 11 replies
    • 3.2k views
  24. ஸ்மார்ட் அம்சங்களுடன் தயாராகி வரும் ஆண்ட்ராய்டு 8.0 இந்த ஆண்டு மே மாதம் நடைபெற இருக்கும் கூகுள் டெவலப்பர் கான்பெரன்ஸ் நிகழ்வில் கூகுளின் புதிய ஆண்ட்ராய்டு பதிப்பு ஸ்மார்ட் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சான்பிரான்சிஸ்கோ: கூகுள் இறுதியாக வெளியிட்ட இயங்குதளம் இன்னும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில் கூகுள் நிறுவனம் புதிய ஆண்ட்ராய்டு பதிப்பை வெளியிட தயாராகி விட்டது. அதன் படி மே மாதம் கூகுள்…

  25. கள உறவுகளின் உதவியுடன் உருவாக்கப்பட்ட இணையம் உங்கள் பார்வைக்காக அறிமுகப்படுத்தப்படுகின்றது. தற்சமயம் என்னால் அதை முழுமைப்படுத்தமுடியவில்லை பகுதி பகுதியாக நேரம் கிடைக்கின்றபோதெல்லாம் மெருகு படுத்தி கொள்ள முயல்கின்றேன். விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கும் எமது மக்களுக்கான ஒரு அணிலாக இந்த பூபாளம் அமையவேண்டும் என்பது எனதவா. இந்த இணையம் உருவாக சுழிபோட்டுக்கொடுத்த யாழ் டண்ணை இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவுகொள்கின்றேன். புலநாயே தூதுபோ என் நன்றிகளை டண்ணிடம் கூறிக்கொள். அடுத்ததாக எனக்கு இணையம் சம்மந்தமாக பல தரவுகள் இணைப்புக்கள் உருவாக்குதல் தரவேற்றம் செய்வதற்கு இன்னும் பல உதவிகள் செய்த யாழ் உறவு "இணையம்கொண்டான்" ஹரிகாலன் (மன்னர்) அவருக்கும் என…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.