தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
-
எனது வலைப்பூவில் போடுவதற்காக செய்தேன். உங்களுக்கும் உங்க வலைப்பூவில் போட விருப்பம் இருப்பின்: <a href="http://www.yarl.com" target="_blank" title=":: யாழ் இணையம்:: Tamil forum, ezham news, creativity corner"><img border="0" alt=":: ஈழம் குறித்த செய்திகள் மற்றும் கட்டுரைகள், கதைகள், கவிதைகள்:: Tamil forum, ezham news, creativity corner" src="http://www.yarl.com/weblog/suvaiaruvi/yarl.jpg"/></a>
-
- 4 replies
- 1.8k views
-
-
வணக்கம், என்னைபோன்ரு இங்கு வளந்து வரும் சமுதாயத்துக்கு தழிழை பிழையின்றி எழுத அவா!!! இதர்க்கு ஒரு தழிழ் onlin dictionary இருந்தால் நன்றாக இருக்கும்!!! இதை யாழ்களம் தனது உருப்பினர்களோடு இனைந்து உருவாக்க முடியாதா??? அன்புடன் இனியவள்
-
- 1 reply
- 1.3k views
-
-
இந்த வலைப் பதியும் யாழ்ப்பாடியும் நம்ம கள யாழ்ப்பாடியும் ஒருவரா? அப்படி இருக்க முடியாது என்று நம்புகிறேன், எனது சந்தேகத்தை யாழ் பாடி தீர்த்து வைப்பாரா? :?: முட்டையிலிருந்து மயிர்பிடுங்குதலும், பிடுங்கிய மயிரில் பேன் பார்த்தலும் பற்றியதானவொரு விழிப்புநிலைச் சொல்லாடல் யாழ்ப்பாணத்துச் சமூகமானது தமிழர் தாயகத்தின் அனைத்து விடயங்களிலும் ஆதிக்கம் செலுத்திவருமொரு சமூகமென்பது அனைவருக்கும் தெரிந்ததே. முழு யாழ்ப்பாண மக்களும் அவ்வாறு ஆதிக்கம் செலுத்தும் சக்திகளேயென எவரும் எடைபோட்டுவிடக்கூடாது; யாழ் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சில பிரிவினரே அவர்கள். இச்சக்திகள் தமிழர்தாயகத்தின் ஏனைய பகுதி மக்கள் மீது மட்டுமல்லாமல், தமது சொந்தச் சமூகத்தின் விளிம்புநிலைப் …
-
- 8 replies
- 2.5k views
-
-
யாஹு மின்னஞ்சலை சிறிது நேரமாக திறக்க முடியவில்லை? பல வழிக்களாலும் முயன்றும் முடியவில்லையே? :?
-
- 2 replies
- 1.5k views
-
-
யுனிகோடின் பன்முகங்கள் யுனிகோடைப் பார்த்து பலர் மிரண்டு போவதற்கான காரணங்களில் ஒன்று, சில சமயம் வெவ்வேறு தோற்றதில் அது வெளிப்படுவதுதான். சில சமயம் நண்டுக் கால்கள் மாதிரி, சிலபோது “தூதூ” என்று துப்பலாய், வேறு சில முறை முழுதும் எண்களாய், இன்னும் சில சமயம் வெறும் கேள்விக் குறிகளாய்… இந்தச் சிக்கல் யுனிகோடை கையாளும் இயக்கு தளங்களில் அதிகம் காணப்பெறாது என்றாலும் யுனிகோடை கையாள இயலாத மென்பொருட்களால் நேரலாம். ஆனால் win98 போன்ற இயக்கு தளங்களில் வெகுவாகக் காணஇயலும். இவைகளுக்குக் காரணம், எந்த முறையில் அந்தப் படிவம் சேமிக்கப் பட்டிருக்கிறது அல்லது வெளிக்காட்டப்படுகிறது என்பதைப் பொருத்துத்தான். பொதுவாக இணைய தளங்களில் பாவிக்கப் படுவது UTF-8 என்கோடிங் முறை என்பதை நாம் அறிவ…
-
- 2 replies
- 709 views
-
-
யூ டியூப் கோப்புகளை(படங்களை) தரைவிறக்கம் செய்ய பின்வ்ரும் மென்பொருட்களை உபயோகிக்கலாம். 1. இங்கே சொடுக்கி வரும் பக்கத்தில் தரைவிறக்கம் செய்து கொள்ளுங்கள். தரைவிறக்கம் செய்யும் zip fileஇன் நுழைவுச்சொல் www.ithotnews.com 2. இங்கே சொடுக்கி தரைவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
-
- 1 reply
- 2.3k views
-
-
நீங்கள் You Tube கேள்விப்பட்டிருப்பீர்கள். அதே போல தான் இந்த இணையமும். தற்போது பரீட்சார்த்தமாக இயங்குகின்றது. இது ஒரு தமிழ் இணையமாகும் :P http://medianetware.com
-
- 3 replies
- 1.7k views
-
-
யூ டியூப், டி.வி.க்கு போட்டியாக ஃபேஸ்புக் வீடியோ சேவை அறிமுகம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைFACEBOOK சமூக ஊடகங்களில் மிக முக்கிய நிறுவனமான ஃபேஸ்புக் அடுத்தகட்ட நகர்வாக, யூ டியூப் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு போட்டியாக காணொளி வெளியிடும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக் பயனாளர்கள் மிக விரைவில் பல வகையான காணொளிகளை வாட்ச்…
-
- 1 reply
- 455 views
-
-
யூடியூப் சேவை தனது விதிமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் புதிய விதிமுறைகள் குறித்து பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. யூடியூப்பை பயன்படுத்தும் போது யூடியூப் பக்கதின் மேற்புறத்தில் பேனர் ஒன்றில் ஒரு பயனராக உங்களுக்கு என்ன விதிமுறைகளில் மாற்றங்கள் ஏற்படப்போகின்றதென சரியான விவரங்களை அவதானிக்கக்கூடியதாக இருக்கும். புதிய யூடியூப் சேவை விதிமுறைகள் எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. நீங்கள் சேவையை எவ்வாறு பயன்படுத்தலாம், வெளியிடப்பட்ட உள்ளடக்கம், நீங்கள் வெளியிடும் உள்ளடக்கத்திற்கு நீங்கள் வழங்கக்கூடிய உரிமைகள் மற்றும் யூடியூப் இன் …
-
- 0 replies
- 624 views
-
-
சிறுவர்களின் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்திய குற்றச்சாட்டில் யூடியூப் நிறுவனத்துக்கு 200 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. யூடியூப் பயன்படுத்தும் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் தகவல்களை அவர்களது பெற்றோரின் அனுமதி இன்றி யூடியூப் பயன்படுத்தி கொள்வதாக, அமெரிக்காவை சேர்ந்த உரிமை பாதுகாப்பு அமைப்புகள் குற்றம்சாட்டி உள்ளன. அந்த தகவல்கள் மூலம் சிறுவர்களை குறிவைத்து யூடியூப்பில் விளம்பரங்கள் வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரித்த அமெரிக்க மத்திய வர்த்தக ஆணையம், (U.S. Federal Trade Commission) விதிகளை மீறியதற்காக யூடியூப்பின் உரிமையாளரான கூகுள் நிறுவனத்துக்கு 150 மில்லியன் டொலர் முதல் 200 மில்லியன் டொலர் வரை அபராதம்…
-
- 1 reply
- 530 views
-
-
யூடியூப்பில் பாடல்களை கேட்டு ரசிப்பவரா நீங்கள்? இப்படி யூடியூப்பில் கேட்டு ரசித்த பாடல்களை பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்திடுக்கிறீர்களா? ஆம் எனில் , பெக்கோவை உங்களுக்கான இணையதளம் என்று சொல்லலாம். டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் சேவையான பெக்கோவில் எந்த யூடியூப் வீடியோவை வேண்டுமானாலும் பின்னர் கேட்டு ரசிப்பதற்காக பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்வது , மிகவும் எளிதானது. பெக்கோ முகப்பு பக்கத்தில் உள்ள கட்டத்தில் , வீடியோவுக்கான இணைய முகவரியை குறிப்பிட்டால் போதும் அதன் எம்.பி- 3 கோப்பு உங்கள் கம்ப்யூட்டரில் சேமிக்கப்பட்டு விடும். வீடியோவில் முன்னும் பின்னும் உள்ள மவுனததை நீக்கி விட்டு சேமிக்கும் வசதி இருக்கிறது. ஒலியின் தரத்தையும் சீராக்கி கொள்ளலாம். பெக்க…
-
- 0 replies
- 784 views
-
-
யூடியூப்பிற்கு போட்டியாக ஈரானின் 'மேர்' By Kavinthan Shanmugarajah 2012-12-10 16:45:05 யூடியூப் போன்ற காணொளிகள் பகிரும் தளமொன்றை ஈரான் ஆரம்பித்துள்ளது. ஈரானிய அரசாங்கம் தான் தடைசெய்துள்ள தளங்களுக்கு மாற்றீடாக சில தளங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. அவ்வரிசையிலேயே யூடியூப்பிற்கு பதிலாக ' மேர்' (Mehr) யூடியூப்பிற்கு போட்டியாக ஈரானின் 'மேர்'என்ற தளத்தை ஆரம்பித்துள்ளது. ஈரான் மற்றும் இஸ்லாமிய கலாசாரத்தினை ஊக்குவிப்பதுடன் அந்நாட்டு கலைஞர்களின் படைப்புகளை வெளியுலகிற்கு கொண்டுசெல்வதே இத்தளத்தின் பிரதான நோக்கம் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இத்தளமும் மிகத்தீவிரமாக கண்காணிப்புக்குள்ளாகுமெனவும் நம்பப்படுகின்றது. ஈரானில் பேஸ்புக், டுவிட்டர் போன்ற தளங்கள் ஏற்கனவே தடை…
-
- 0 replies
- 832 views
-
-
'ZoomBombing' எனும் இணைய தள வெறித்தனம்.! ஒவ்வொரு காலகட்டத்திலும் பயனாளிகளின் தேவைக்கேற்ப தொழில்நுட்பமும் தன்னை வடிவமைத்துக் கொள்ளும். அப்படி உருவாகியது தான் 'Zoom' எனும் ரிமோற் வீடியோ கான்பரன்சிங் இணையதளம். 2011 ஆம் ஆண்டில் இருந்து இந்த இணையதளம் மக்கள் பயன்பாட்டிற்காக புழக்கத்தில் இருக்கிறது. ஆனால் இப்போது இப்போது தான் அதன் பயன்பாடு அதிகரித்து இருக்கிறது. அதே வேளையில் அந்த இணையதளத்தின் பாதுகாப்பும் தனிநபர் தகவல்களின் நம்பகத் தன்மையும் இப்போது அதிகம் கேள்விகளுக்கு உள்ளாக்கப்படுகிறது. zoom office வீடியோ கான்பரன்சிங் பயன்பாடுகளுக்கு உதாரணமாக, ஒரு பன்னாட்டு நிறுவனத்தை எடுத்துக் கொண்டால், அந்நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்கள் ஆரம்பக் கட்ட வடிவமைப்பு தொடங்கி …
-
- 0 replies
- 506 views
-
-
தொழில்நுட்ப உலகில் வெற்றி பெற முக்கிய தேவை என்ன ? ஒரு சேவை, மிகவும் எளிமையாக இருக்க வேண்டும். கூடவே கொஞ்சம் முட்டாள்த்தமானதாகவும் இருக்க வேண்டும். இப்படி சொல்வது நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் இணைய உலகை கலக்கி கொண்டிருக்கும் புதிய செயலியான (ஆப்) ‘யோ’-( Yo) வெற்றிக்கதை இப்படி தான் சொல்ல வைக்கிறது. யோ செயலியை முதன் முதலில் அறிமுகம் செய்து கொண்டவர்களும் சரி, இந்த செயலிப்பற்றி கேள்விப்பட்டு இதை பயன்படுத்தி வருபவர்களும் சரி , இதை முட்டாளத்தமான செயலி என்றே சொல்கின்றனர். ஆனாலும் கூட அதை ஆர்வத்துடன் பயன்படுத்துகின்றனர். அதுவே இந்த செயலியை வெற்றிகரமாக்கி அனைவரையும் பேச வைத்திருக்கிறது. சும்மாயில்லை , அறிமுகமான நாளில் இருந்து ( ஆச்சர்யம் என்ன என்றால் முட்டாள்கள் தினமான ஏப்ரல் …
-
- 5 replies
- 1.1k views
-
-
http://www.mediafire.com/download/dk61f6et82j7zm4/SerilMalarntha-Senthamarai-Ragunathan.pdf
-
- 0 replies
- 282 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராஷ்மிகா மந்தனா குறித்து வெளியான ‘டீப் ஃபேக்’ வீடியோ, பெண்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 2 மணி நேரங்களுக்கு முன்னர் நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்து தற்போது ஏராளமான செய்திகள் வெளியாகின்றன. 'டீப் ஃபேக்' தொழில்நுட்பத்துடன் வெளியான ஒரு வைரல் வீடியோதான் அவர் செய்திகளில் அதிகமாக இடம்பெறக் காரணமாக மாறியுள்ளது. இந்நிலையில், 'டீப் ந்ஃபேக்' தொழில்நுட்பம் குறித்துப் புதிய விவாதமும் தொடங்கியுள்ளது. 'புஷ்பா' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முத்திரை பதித்த ராஷ்மிகா மந்தனாவை வேறொரு பெண் மூலம் இந்த 'டீப் ஃபேக்' வீடியோ காட்டுவது குறித்த விவாதம் தற்போது ஊடகங்களில் அதிக எண்ணிக்கையில் பகிரப்படுகிறது. …
-
- 0 replies
- 205 views
- 1 follower
-
-
செல்போன் தகவல் பரிமாற்ற சேவை அளிக்கும் வாட்ஸ்அப் நிறுவனத்தை முன்னணி சமூக இணைய தளமான ஃபேஸ்புக் வாங்குகிறது. அதன்படி, வாட்ஸ்அப்-ஐ சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க ஃபேஸ்புக் ஒப்பந்தம் செய்துள்ளது. அதோடு ஃபேஸ்புக் தனது இயக்குனர் வாரியத்தில் வாட்ஸ்அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜான் கோமை இடம்பெறச் செய்துள்ளது. வாட்ஸ்அப்-ஐ வாங்கும் விருப்பத்தை கடந்த பிப்ரவரி மாதத்திலேயே ஃபேஸ்புக் அறிவித்திருந்தது. அதன்பிறகு, இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி விலையை முடிவு செய்யும் நடைமுறை இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஃபேஸ்புக் ஏற்கனவே உலகம் முழுவதும் பிரபலமான சமூக இணைய தளமாக உள்ள நிலையில், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வாட்ஸ்அப் வேகமாக வரவேற…
-
- 1 reply
- 823 views
-
-
ரூ.37,500 கோடி இழப்பீடு கேட்டு கூகுள் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு உபயோகிப்பாளர்களின் அந்தரங்கம் கண்காணிக்கப்படுவதாக குற்றம் சுமத்தி ரூ.37,500 கோடி இழப்பீடு கேட்டு கூகுள் இணையதள நிறுவனம் மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உலகளவில் புகழ்பெற்ற தேடுப்பொறி சேவையாக கூகுள் இருக்கிறது. இந்த தளத்தில் ‘இன்காக்னிட்டோ மோட்’ என்ற அம்சத்தில், ஒருவர் எதையாவது தேடும்போது, அவரது அந்தரங்க உரிமையை மீறி சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கண்காணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்த ‘இன்காக்னிட்டோ மோட்’ அம்சத்தில் பயனாளர்கள் தேடுகிறபோது, அவர்கள் எதையெல்லாம் தேடுகிறார்கள் என்பது கண்காணிக்கப்படாது என்ற நம்பிக்கையில் தான் தேடுகிறார்கள். அவர்கள் என்ன தேடுகிறார்கள் என்பதும் அத…
-
- 0 replies
- 603 views
-
-
ரூ.6,500க்கு விண்டோஸ் 10 கம்ப்யூட்டர்! கம்ப்யூட்டர் சந்தையை உற்று நோக்கினால் அதன் வளர்ச்சியை கண் கூடாக பார்க்க முடியும். தொழில்நுட்ப உலகில், சிறிய கணினி மற்றும் கைகளில் எடுத்து செல்ல வசதியாக இருக்கும் கணினி வாடிக்கையாளர்களை அதிகம் கவர்வதால், சிறிய வகை கணினிகளின் வரவு அதிகரித்து இருக்கின்றது என்றுதான் கூற வேண்டும். அந்த வகையில் அமெரிக்க நிறுவனமான இன்ஃபோகஸ் நிறுவனம், கங்காரு எனும் புதிய வகை கணினியை அறிமுகம் செய்துள்ளது. கங்காரு கணினியின் சிறப்பம்சங்கள்: * உலகின் சிறிய கணினி என்ற பெருமையை பெற்றிருக்கும் இந்த கணினி 124 mm நீளம், 80.5 mm அகலமும், 12.9 mm சுற்றளவும் கொண்டிருக்கின்றது. * இந்த கணினியில் கழற்றக் கூடிய ஒரே பேஸ் யூனிட், எச்.டி.எம்.ஐ போர்ட், யு.எஸ்.பி-2…
-
- 0 replies
- 1.9k views
-
-
- புதிய வலையோடி, சமூகவலையில் வாழும் பூச்சிகளுக்காக ஆக்கப்பட்டதாம் . . . ? ... கூறுகிறார்கள் பழைய நெற்ஸ்கேப் காறர்கள் பகிர, தேட, நண்பர்கள், புதினம் என்பது இவர்களின் சுலோகம் RockMelt Browser Revealed By Netscape Founder November 9, 2010 by Tom Jowitt A new web browser dubbed RockMelt has arrived, designed to appeal to social networking users. The idea behind RockMelt, which is based on Google’s Chromium software, is that social networking and Google searches make up the majority of users’ online activities. To this end, the RockMelt browser displays a selection of each user’s most-used Facebook Friends a…
-
- 1 reply
- 802 views
-
-
றோயல் பமிலி ஒப் ஜப்னா.. அதாவது யாழ்ப்பாணத்து அரசபரம்பரையாம்.. அதன் வாரிசு ஒன்று உரிமை கோருதாம்... உண்மை பொய் தெரியவில்லை.. ஒருக்கால் போய்ப்பாருங்களேன். www.jaffnaroyalfamily.org www.jaffnaroyalfamily.org www.jaffnaroyalfamily.org www.jaffnaroyalfamily.org www.jaffnaroyalfamily.org www.jaffnaroyalfamily.org
-
- 62 replies
- 9.8k views
-
-
நான் சிறுவனாக இருந்த போது யாழில் எல்லா கூல் பாரிலும், தேத்தண்ணி கடையிலும் ரேடியோவில் ஓடும் நகைச்சுவை நாடகம் லூஸ் மாஸ்டர். இதன் தரவிறக்கம், யூடியூப் விடியோ எங்காவது கிடைக்குமா?
-
- 1 reply
- 502 views
-
-
லேகா புத்தகங்கள் முகவரி: http://www.lekhabooks.com/ இந்த தளத்தில் நிறைய நாவல்கள் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளன. மொழி பெயர்ப்பு நாவல்களின் தேவைகள் அதிகமகாவும் ஆனால் அத்தகைய நாவல்களின் எண்ணிக்கை குறைவாகவும் உள்ள தமிழ் சூழலில் மொழிபெயர்ப்புக்கு என்றே ஒரு தமிழ் இணையத்தளம் இருப்பது நல்ல விடயம். நல்ல எழுத்தை தேடி வாசிப்பவர்களுக்கான ஒரு தளம்
-
- 1 reply
- 979 views
-
-
குறிப்பிட்ட நேரத்துக்குப் பின், செய்திகள் தானாகவே அழியும் புதிய வசதியை அறிமுகம் செய்ய, 'வட்ஸ்ஆப்' சமூக வலைத் தளம் திட்டமிட்டுள்ளது. 'வட்ஸ்அப்' சமூக வலைத்தளத்தில், ஒருவர் மற்றவர்களுக்கு அனுப்பும் செய்தி நிரந்தரமாக இருக்கும். அதே நேரத்தில், செய்தியை அனுப்பி, பெறுபவர் பார்ப்பதற்கு முன், அந்த செய்தியை இரத்து செய்யும் வசதி உள்ளது. அவ்வாறு இல்லாமல், நம்முடைய செய்தியை பெறுபவர் படிக்க வேண்டும். ஆனால், குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு, அந்த செய்தி, தானாகவே அழியும் வசதியை அறிமுகம் செய்ய, வட்ஸ் ஆப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மிகவும் முக்கியமான செய்திகளை அனுப்பும்போது, பாதுகாப்பு கருதி, அது நீண்ட நாட்கள் மற்றவர்களிடம் இருக்க வேண்டாம் என நினைப்பவர்களுக்கு இந்த வசதி உதவும…
-
- 0 replies
- 367 views
-