தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
அதிக செலவாகும் Windows XP [size=1][/size] [size=1][size=4]மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் விண்டோஸ் எக்ஸ்பி ஆப்ப ரேட்டிங் சிஸ்டத்தினைக் கை கழுவ பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஏப்ரல் 2014க்குப் பின்னர், எந்த வித மான உதவியும் எக்ஸ்பி பயன்படுத்துபவருக்கு வழங்கப்பட மாட்டாது என்ப தனை, மிகவும் உறுதியாக அறிவித்துள்ளது. எச்சரிக்கையாக வும் தந்துள்ளது. பெரும்பாலானவர்கள் இன்னும் விரும்பிப் பயன் படுத்தும் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து, ஏன் மைக்ரோசாப்ட் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது என்று நாம் எண்ணலாம். இதற்குக் காரணம், எக்ஸ்பி சிஸ்டத்தைப் பயன்படுத்துபவருக்கு சப்போர்ட் தருவதற்கான செலவு தொகையே ஆகும். விண்டோஸ் 7 சிஸ்டம் பராமரிப்பிற்கான செலவினைக் காட்டிலும…
-
- 14 replies
- 1.5k views
-
-
அதிகரிக்கும் “லைவ்” கொலைகள்... தடுக்க என்ன செய்யப் போகிறது ஃபேஸ்புக்? ஃபேஸ்புக் லைவ் வீடியோ சேவையை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தி ஒரு வருடம் நிறைவடையப் போகிறது. இதன் மூலம் ஒரு தனி நபரோ அல்லது ஃபேஸ்புக் பக்கமோ லைவ்வாக வீடியோவை தனது பக்கத்தில் ஒளிபரப்பு செய்ய முடியும் என்பது இதன் ப்ளஸ். ஆனால் ஃபேஸ்புக் லைவ் வீடியோ மூலம் குற்றச் செயல்களும் தொடர்ந்து அதிகரித்து வருவது அந்த நிறுவனத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. தற்போது 165 கோடிக்கும் மேலானோர் ஃபேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட லைவ் வீடியோக்கள் ஃபேஸ்புக்கில் அப்லோட் ஆகின்றன. இணையத்தில் வீடியோக்களின் எதிர்காலமாக ஃபேஸ்புக் லைவ்…
-
- 0 replies
- 468 views
-
-
அதிவேக ஆப்பரா பிரவுசர் ஐ பெற்றுக்கொள்ள வேண்டுமா? [samstag 2012.05.19 20.41.46] விண்டோஸ் இயக்கத்தில் இயங்குவதில் இதுதான் அதிவேக பிரவுசர் என்ற அடைமொழியுடன் களத்தில் இறக்கப்பட்டுள்ளது ஆப்பரா பிரவுசர் பதிப்பு 10,50.http://www.opera.com/ என்ற ஆப்பராவின் தளத்தில் இதனை டவுண்லோட் செய்திடலாம். இதில் தரப்படும் ஜாவா ஸ்கிரிப்ட் இஞ்சின் மற்றும் கிராபிக்ஸ் லைப்ரரி இரண்டும் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் புதுமையானவையாகும். இணையதள முகவரி http://www.opera.com/ இதனைப் பயன்படுத்துபவர்கள், எந்த இணைய தளத்திற்கும் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இதன் வடிவமைப்பு பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அத்துடன் தற்போது மற்ற பிரவுசர்களில் அமைந்திருக்கும் பிரைவேட் பிரவுசிங் வசதியும் தர…
-
- 0 replies
- 1k views
-
-
தற்போது சந்தையில் உள்ள கைப்பேசிகளில் வினைத்திறன் கூடிய கைப்பேசிகளாக சம்சுங் தயாரிப்புக்களே காணப்படுகின்றன. இதனை தக்க வைப்பதற்கு அந்நிறுவனம் புதிய அதிவேகம் கொண்ட சிப்பினை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதன்படி மொபைல்களுக்கான உலகின் முதலாவது 8GB LPDDR4 DRAM சிப்பினை தயாரிக்கின்றது. இச்சிப்பினை உள்ளடக்கியதாக வெளிவரவுள்ள கைப்பேசிகளில் 4GB வரையிலான RAM இனை பயன்படுத்தக்கூடியதாக இருப்பதுடன் கைப்பேசிகளின் வினைத்திறன் 50 சதவீதத்தினால் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்பையுரு கருப்பை நோய் உள்ளவர்கள் எடையை குறைப்பதற்கான வழிகள்.. பொதுவாகவும் மற்றும் மண வாழ்விலும் பெண்களின் வாழ்வில் பெருத்த பின்னடைவை ஏற்படுத்தும் விஷயமாக கருத்தரிக்கும் விஷயம் உள்ளது.…
-
- 1 reply
- 546 views
-
-
அந்த மாதிரி ஆப்ஸ்களை அழிக்க புதிய வதியை வழங்கும் ஃபேஸ்புக் கேம்பிரிட்ஜ் அனலிடிகா விவகாரத்தில் அதிக டேமேஜ் ஆகியிருக்கும் ஃபேஸ்புக் டேமேஜ் கண்ட்ரோல் வழிமுறைகளின் கீழ் புதிய வசதியை வழங்கியுள்ளது. கோப்பு படம் சான்ஃபிரான்சிஸ்கோ: கேம்பிரிட்ஜ் அனலிடிகா விவகாரத்தில் ஃபேஸ்புக் பெருமளவு பாதிப்பை சம்பாதித்து விட்டது. இதில் இருந்து விடுபட ஃபேஸ்புக் பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறது. முன்பு ஏற்பட்ட பிழை மீண்டும் ஏற்படாமல் தவிர்க்க ஃபேஸ்புக் பயனரின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க பல்வேறு வசதிகளை வழங…
-
- 0 replies
- 760 views
-
-
அனுமதியில்லாமலே நீங்கள் இருக்கும் இடத்தை 'காட்டிக்கொடுக்கும்' ஆண்ட்ராய்டு செல்பேசிகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES பெரும்பான்மையான ஆண்ட்ராய்டு திறன்பேசிகள் அதன் இருப்பிட சேவை அணைக்கப்பட்டிருந்தாலும் பயனரின் இருப்பிடம் சார்ந்த தரவுகளை கூகுள் நிறுவனத்துக்கு அனுப்புவதாக தெரியவந்துள்ளது. விளம்பரம் ஆண்ட்ராய்டு திறன்பேசிகள்…
-
- 0 replies
- 654 views
-
-
அனைத்து கோப்புறைகளும் ஒரே மாதிரியாகக் காட்சியளிப்பதற்கு... [sunday, 2013-04-14 10:32:02] விண்டோஸ் இயக்க டைரக்டரியில் ஒரு போல்டரினைக் குறிப்பிட்ட வகையில் அமைக்கிறீர்கள். அதன் தோற்றத்தைப் போலவே மற்ற போல்டர்களும் காட்டப்பட வேண்டும் என விரும்புகிறீர்கள் அதனை எவ்வாறு அமைப்பது என்று இங்கு காணலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கள் மற்றும் போல்டர்களைக் காட்டுவதற்கு என்று டிபால்ட்டாக சில வியூக்களை அமைத்துள்ளது. அவை thumbnails, titles, icons, list மற்றும் display with details என வகைப்படும். இவற்றை மாற்றி மாற்றி பார்க்கையில் எந்த போல்டருக்காக மாற்றுகிறோமோ அந்த போல்டர் மட்டுமே அந்த வியூ வகையில் காட்சி அளிக்கும். ஆனால் அனைத்து போல்டர்களும் அதே போல் காட்சி அளிக்க நீங்கள் எண்ணி னால் ம…
-
- 0 replies
- 778 views
-
-
தந்தையர் தினத்தையொட்டி கூகுள் நிறுவனம் அனைவரும் பார்த்தவுடன் கவரும் வகையில் டூடுலை வெளியிட்டுள்ளது. பொதுவாக குழந்தையை கவரும் முதல் கதாநாயகனாகவும், முதல் விளையாட்டு ஆசிரியராகவும், கண்ணுக்குத் தெரியாத மானசீக பலமாகவும் இருக்கும் தந்தையர்களை போற்றும் வகையில் தந்தையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள டூடுலில், ஒவ்வொரு குழந்தைக்கும் தந்தை தான் வழிகாட்டி என்பதை உணர்த்தும் விதமாக, தந்தை அணியும் ஒரு ஜோடி ஷூவுடன், அதன் கூடவே வரும் குழந்தையின் ஒரு ஜோடி ஷூவை கொண்டதாக இந்த டூடுல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் வாசல் மிதியடியில் இருப்பதைப்போல ஒரு படம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் குழந்தை…
-
- 1 reply
- 561 views
-
-
அப்பிள் அறிமுகப்படுத்தும் மற்றுமொரு ஐ பேட் வீரகேசரி இணையம் 2/23/2011 1:58:44 PM அப்பிள் நிறுவனத்தின் ஐ பேட் கணனிகள் கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றன. அப்பிள் நிறுவனத்தின் தகவல்களுமைய சுமார் 15 மில்லியன் ஐ பேட்கள் உலகம் முழுவதும்ம் விற்பனையாகியுள்ளன. அதனை முன்மாதிரியாகக் கொண்டு பல முன்னணி நிறுவனங்களும் ஐபேட் போன்ற டெப்லட் ரக கணனிகளை வெளியிட்டுள்ளன. இருந்த போதிலும் இவை ஐ பேட் அளவிற்கு வரவேற்பைப் பெற முடியவில்லை. இந்நிலையில் அப்பிள் இரண்டாவது ஐ பேட் இனை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் மார்ச் 2 ஆம் திகதி சென் பிரான்சிஸ்கோவில் இது அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஐ …
-
- 10 replies
- 1.5k views
-
-
எனக்கு அப்பிள் ஜ போனில் தமிழ் தளங்களை படிப்பது சிரமமாக இருக்கின்றது அதனை சரி செய்ய ஏதாவது மென்பொருள் இருந்தால் அதன் விபரங்களை யாராவது தயவு செய்து தந்துதவினால் நல்லது
-
- 19 replies
- 2k views
-
-
அப்பிள் நிறுவனத்தின் அதிரடி விலைக்குறைப்பு : அப்பிள் பாவனையாளர்களுக்கு அடித்தது அதிஷ்டம் இலத்திரனியல் சாதன உற்பத்தியில் முன்னணியில் திகழும் அப்பிள் நிறுவனமானது அப்பிள் மியூசிக் எனும் சேவையினை தமது பயன்பாட்டாளர்களுக்கு வழங்கி வருகின்றது. இச் சேவையின் ஊடாக இணையத்தளத்தில் பல்வேறு வகையான பாடல்களை கேட்டு மகிழ முடியும். எனினும் இச்சேவையினைப் பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதன்படி தனிநபருக்கான பாவனைக்கு மாதாந்தம் 9.99 டொலர்களும், குடும்பத்தினரின் பாவனைக்கு மாதாந்தம் 14.99 டொலர்களும் அறவிடப்பட்டு வந்தது. இந்நிலையில் குறித்த கட்டணத்தில் தற்போது மாற்றம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவ…
-
- 2 replies
- 373 views
-
-
கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் டெப்லட் கணனிகளின் சந்தையில் நிறுவங்களுக்கிடையிலான போட்டி நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. குறிப்பாக அப்பிள் நிறுவனத்தின் உற்பத்திகளுக்கு பாவனையாளர்கள் மத்தியில் என்று வரவேற்பு இருக்கவே செய்கின்றது. அப்பிளின் ஐ-போன் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஐ-பேட் கணனிகள் ஆகியன சந்தையில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. இவற்றுக்குத் தகுந்த போட்டியளிக்கும் வகையில் மற்றைய நிறுவனங்களும் தங்கள் உற்பத்திகளை சந்தைப்படுத்திவருகின்றன. இதில் செம்சுங் குறிப்பிடத்தக்கதாகும். அப்பிளின் உற்பத்திகளை போல சம்சுங்கும் தனது கெலக்ஸி வரிசையில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் டெப்லட் கணனிகளை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தனது தயாரிப்புக…
-
- 0 replies
- 1.2k views
-
-
அப்பிள் நிறுவனம் அவசர எச்சரிக்கை நவீன தொழில்நுட்பங்கள் மனித வாழ்விற்கு ஆரோக்கியமானதாக இருக்கின்ற போதிலும், அதனூடாக தமது கைவரிசையைக் காட்டுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இவ்வாறானபிரச்சினைகள் அதிகளவில் இணைய வலையமைப்பு, தொலைபேசிவலையமைப்புக்களில் இடம்பெறுவதை காணலாம். தற்போது இப் பிரச்சினை புதிய வடிவில் அப்பிள் பயனர்களை குறிவைத்துள்ளது. அதாவது அப்பிள் சாதனங்களை பயன்படுத்தும்போது அவற்றிற்கு தனியான Apple ID உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு உருவாக்கினால்தான் குறித்த சாதனத்தின் அனைத்து வசதிகளையும் அனுபவிக்க முடியும். இதை நன்கு அறிந்து கொண்ட ஹேக்கர்கள் நூதனமான முறையில் குறுஞ்செய்தி ஒன்றினை அனுப்புகின்றனர். அதில்“உங்கள் Apple I…
-
- 0 replies
- 301 views
-
-
வீரகேசரி இணையம் 8/8/2011 1:02:00 PM ஊடகத்துறையில் விஞ்ஞான தொழிநுட்ப வளர்ச்சியானது அபரிமிதமானதாக உள்ளதுடன் பல நவீன மாற்றங்களுக்கும் வித்திட்டுள்ளது. குறிப்பாக நாளிதழ்கள், வானொலி, தொலைக்காட்சிகள் மற்றும் தற்போதைய இணையச் செய்திச் சேவை வரை அனைத்திலும் செல்வாக்குச் செலுத்துகின்றன. எனினும் இணையத்தின் அபார வளர்ச்சி காரணமாக மற்றைய ஊடகங்களின் மீதான மக்களின் ஈர்ப்பு வெகுவாகக் குறைந்து வருகின்றமை தவிர்க்க முடியாத உண்மையாகும்.இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக கையடக்கத்தொலைபேசி மற்றும் கணனித் தொழிநுட்பங்களின் வளர்ச்சியை குறிப்பிடலாம். சமீப காலங்களில் அதிவேகமாக வளர்ச்சியடைந்த துறைகளாகவும் இவற்றை அடையாளப்படுத்தலாம். இச்சாதனங்களின் ஊடாக இணையச் செய்திச் சேவைக…
-
- 0 replies
- 784 views
-
-
http://www.mediafire.com/view/qf79u07n7357edu/Mohini_Theevu.pdf
-
- 0 replies
- 309 views
-
-
அமெரிக்க போதை ஆட்டம் 'போகிமான் கோ'- சற்றே பெரிய குறிப்பு கோப்புப் படம் | ஏ.எஃப்.பி அமெரிக்காவில் அதிபர் தேர்தலையும் தாண்டி மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் போகிமான் கோ (Pokemon Go). சார்ஸ் போல கொடிய வைரஸா இது என விவரம் புரியாதவர்கள் யோசிக்கலாம். போகிமான் கோ ஒரு மொபைல் விளையாட்டு. ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் மொபைல்களில் இலவசமாக பதிவிறக்கம் செய்திடலாம். இந்த விளையாட்டால் தான் கடந்த சில நாட்களாக அமெரிக்க மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். போகிமான் கோ விளையாடிக் கொண்டே கார் ஓட்டியதால் விபத்து, முழு நேரம் போகிமான் கோ விளையாட வேலையை விட்டவர், போகிமான் கோ விளையாடுபவர்களை பின் தொடர்ந்து கொள்ளை சம்பவம் என பரபரப்பான செய்தி…
-
- 0 replies
- 539 views
-
-
அமெரிக்காவின் உளவு அமைப்புக்கும், பேஸ்புக்கிற்கும் வித்தியாசம் இல்லை: கொதிக்கும் ஐரோப்பிய நாடுகள் லண்டன்: அமெரிக்காவின் பாதுகாப்பு ஏஜென்சி அமைப்பான என்.எஸ்.ஏ எப்படி மக்களை உளவு பார்க்கிறதோ அதேபோலத்தான் பேஸ்புக்கும் உளவு பார்ப்பதாக பெல்ஜிம் நாட்டு தனியுரிமை கமிஷன் குற்றம்சாட்டியுள்ளது. பேஸ்புக் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு சமூக வலைத்தளமாக மாறியுள்ளது. ஆனால், இந்த வலைத்தளம், பிறரின் ரகசியங்களை உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக ஐரோப்பிய யூனியனிலுள்ள 28 நாடுகளின் தனியுரிமை அமைப்புகள் இக்குற்றச்சாட்டை பலமாக முன்வைத்து வருகின்றன. பேஸ்புக்கில் கணக்கு வைக்காதோர் வெப்சைட்டில் இருந்தும் தகவல்களை அது எடுத்துக்கொள்வதாகவும், சமூக விரோத செயல்களுக்கு…
-
- 2 replies
- 649 views
-
-
அமெரிக்காவை அதிர வைத்த ஹேக்கர்களைப் பிடிக்க 74 கோடி ரூபாய் சன்மானம் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SUTTHIPONG KONGTRAKOOL / GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த காலங்களிலும் ஹேக்கர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. டார்க்சைடு (DarkSide) என்னும் இணையவழித் தாக்குதல் குழுவினர் பற்றிய தரவுகள் தெரிவித்தால் ஒரு கோடி அமெரிக்க டாலர் (சுமார் 74 கோடி இந்திய ரூபாய்) சன்மானமாக வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இணையம் மூலம் தரவுகளைத் திருடிக்கொண்டோ அல்லது இணையதளம் இயங்குவதை முடுக்கி வைத்த பின்னரோ, தரவுகளை ஒப்படைக்க…
-
- 0 replies
- 366 views
- 1 follower
-
-
இலங்கை அமைச்சர்களை தொடர்பு கொண்டு விரும்பியவர்கள் உண்மை நிலையை அறிவிக்கலாம். http://www.news.lk/tamil/index.php?option=...id=32&Itemid=46
-
- 1 reply
- 1.2k views
-
-
Google Now சேவை என்பது நம்மைச் சுற்றி நடக்கும் மிக அவசியமான தகவல்களை உடனேயே திரட்டித்தரும் புதிய சேவையாகும். நாம் பயணித்துக்கொண்டிருக்கும் இடத்தின் காலநிலையை அறிவித்தல், மொழிமாற்றம் செய்ய உதவல் போன்றவையாகும். இதனையே அடிப்படியாக வைத்து கூகுளின் நெக்ஸஸ் 4 ஸ்மார்ட் தொலைபேசியையும் அறிமுகம் செய்கின்றது அந்நிறுவனம். http://www.youtube.com/watch?feature=player_embedded&v=SpaLZOjqMew http://www.seithy.com/breifNews.php?newsID=76532&category=CommonNews&language=tamil
-
- 0 replies
- 554 views
-
-
அறிவிப்பு முதல் விற்பனை வரை..சர்ப்ரைஸ் தந்த ஸ்னாப்சாட் ஸ்பெக்டக்ல்ஸ்! #spectacles டெக் உலகின் லேட்டஸ்ட் ட்ரெண்டிங் கேட்ஜெட் ஸ்னாப்சாட்டின் நிறுவனத்தின் ஸ்பெக்டக்ல்ஸ் (Spectacles). ஒரு அழகான கண்ணாடியைக் மாட்டிக்கொண்டு நம் கண்கள் பார்க்கும் விஷயங்களை அதன் ஒரு 10 நொடி வீடியோவாக எடுத்தால் எப்படி இருக்கும்? இந்த ஐடியாதான் இந்த கண்ணாடி. போட்டோ / வீடியோவுடன் கூடிய குறுஞ்செய்தி அனுப்பும் செயலியான ஸ்னாப்சாட் நிறுவனம் தனது முதல் வன்பொருள் (ஹார்டுவேர்) தயாரிப்பாக, இந்தக் கண்ணாடியை வெளியிட்டுள்ளது. புதுமையான இன்ட்ரோ..! ஸ்னாப்சாட் சேவையோடு சேர்த்து, திடீரென ஹார்டுவேர் தயாரிப்பிலும் இறங்கியுள்ளது அந்நிறுவனம். அதன் தாய் நிறுவனமான ஸ்னாப் இன்க்…
-
- 0 replies
- 375 views
-
-
தொண்டர்கள் நலன்விரும்பிகளில் பங்களிப்பில் Microsoft Office இற்கு போட்டியாக தயாரிக்கப்பட்டது தமிழிலும் உண்டு. http://www.openoffice.org/index.html
-
- 1 reply
- 339 views
-
-
இங்கு யாழ்களத்தில் பல புதிய முகமூடிகள் தற்போது நுளைந்துள்ளது அவதானிக்கக் கூடியதாயிருக்கிறது! இவர்கள் ஏன் இங்கு வந்துள்ளார்கள்?? என்பதற்கான பதில் வெளிப்படையானது!! அன்பாக வரும் அவர்கள், தம்மை வேறு தேசியத்திற்கானவர்களாக காட்டி காரியத்தைத் தொடங்கி தமது சுயரூபங்களை நாள் செல்லச் செல்ல அவிழ்த்து விடுகிறார்கள்!! இதோ ஒரு உதாரணம் இப்பக்கத்திலும்!! இம்முகமூடிகள் சில கூலிகளின் இணைய விளம்பரங்களை இங்கு தேடுகிறார்கள், மட்டுமல்ல ஆட்களும் பிடிக்கிறார்கள்!! இவற்றை/இவர்களை தொடர்ந்து யாழ்கள நிர்வாகம் அனுமதிக்க வேண்டுமா????????????????
-
- 0 replies
- 1.3k views
-
-
"அம்மாவை விட அதிகம் கணிக்கும் அல்காரிதம்கள்" - வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவின் பங்கு பட மூலாதாரம், Laura G. De Rivera படக்குறிப்பு, நாம் உணராத அளவிற்கு அல்காரிதம்கள் நமது வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்று லாரா ஜி. டி ரிவேரா கூறுகிறார். கட்டுரை தகவல் கிறிஸ்டினா ஜே. ஆர்காஸ் பிபிசி முண்டோ 51 நிமிடங்களுக்கு முன்னர் நீங்கள் இரவு உணவு சாப்பிட வெளியே செல்ல முடிவு செய்கிறீர்கள். நீங்கள் என்ன சாப்பிட விரும்புகிறீர்கள் என்று உங்கள் துணையால் தெரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம், ஆனால் செயற்கை நுண்ணறிவுக்கு அது தெரியும்: மாலையில் நீங்கள் 'டாக்கோஸ்' (Tacos) பற்றிய வீடியோக்களை பார்ப்பதைக் கண்டது, அதனால் இப்போது நீங்கள் அதைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியாது என்பதை அது தெளிவாக உணர்ந்…
-
- 0 replies
- 126 views
- 1 follower
-
-
மல்டிமீடியா (அனிமேஷன்) பாடங்கள் மல்டிமீடியா (அனிமேஷன்) பாடங்கள் கணினி பற்றிய அடிப்படை தகவல்கள் கணினியின் வரலாறு கணினியின் வகைகள் கணினியின் அமைப்பு விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் கணினியின் தாக்கம் கணினியும் இணையதளமும் அழகு தமிழில் http://www.indg.in/primary-education/how-things-work-tamil
-
- 1 reply
- 3.2k views
-