நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
சாப்பிட்டு கொண்டிருக்கும்போது புரையேறினால் யாரோ நம்மை நினைக்கிறார்கள் அல்லது திட்டுகிறார்கள் என வேடிக்கையாக சொல்லி கொள்வோம். ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் உண்மை காரணம் குறித்து தற்போது பார்ப்போம். பொதுவான கருத்து: சாப்பிட்டு கொண்டிருக்கும் போதோ, மடக்கு மடக்கென்று வேகமாக தண்ணீர் குடிக்கும் போதோ திடீரென்று புரை ஏறி அவஸ்தைபடுவோம். அவசரகதியில் சாப்பிட்டால் இப்படித்தான் நேரும் என பொதுவாக தெரியுமே தவிர்த்து, புரை ஏறுவதற்கு உரிய காரணம் குறித்து நிறைய பேருக்கு தெரியாது. அருகருகே இருக்கும் குழாய்கள்: மனிதனின் உடல் அமைப்பு மற்றும் உள்ளுக்குள் இருக்கும் உறுப்புகளின் அமைப்புகள் வியக்கத்தக்க அதிசயங்களாக உள்ளன. அந்த வகையில் நாம் சாப்பிடும் அனைத்தையும் உள்வாங்கி அனுப்பு…
-
- 0 replies
- 446 views
-
-
வாத நோய்கள் வராமலிருக்க அசைவ உணவை தவிர்ப்பீர் நமது உடம்பை நாம் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தும் ஆய்வுகளமாகத்தான் உபயோகப்படுத்தி வருகிறோம். உணவுகள் மீதான நமது ஆசையை பூர்த்தி செய்வதற்காக உடல்நலத்தை பலி கொடுக்கவும் நாம் தயாராகவே இருக்கிறோம். நமக்கு நமது உடலின் மேல் அக்கறை இருந்தாலும், அதனை அலட்சியப்படுத்துகிறோம். இந்த அலட்சிய மனோபாவம் தான் நமது உடலை, மருத்துவருக்கும், மருத்துவமனைக்கும் அழைத்துச்செல்கிறது. அங்கு சென்ற பின், அவர்கள் தரும் அதிர்ச்சியான தகவலால் நமது மனம் பதற்றமடைகிறது. தொடர்ந்து இயங்குவதற்கு தயக்கம் அடைகிறோம். பலவித சந்தேகங்களை உருவாக்கிக் கொள்கிறோம். இது பற்றி மற்றவர்கள் கூறும் சில தவறான முன்னுதாரணங்களைக் கூட பின்பற்றுவதற்கு எளிதாக இருப்பதால் பின்பற்…
-
- 16 replies
- 33.7k views
-
-
கிழங்கு வகையைத் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாமா? மின்னம்பலம் உருளைக்கிழங்கு சிப்ஸுக்கும் ரோஸ்ட்டுக்கும் மயங்காதவர் உண்டா? சேனை சாப்ஸைத் தட்டில் வைத்தால் ஒதுக்கிவிடத்தான் முடியுமா? அத்துடன், வீட்டுக்குக் காய்கறிகள் வாங்கும்போது கண்ணில்படும் கிழங்கு வகையையும் சேர்த்தே வாங்கி வருவோம். ஆனால், ‘மண்ணுக்கு அடியில் விளையும் உணவுகள் ஆரோக்கியத்துக்குக் கேடானவை. எனவே, அவற்றைத் தவிர்க்க வேண்டும்’ என்று பலரும் ஆலோசனை சொல்வதைப் பார்க்கிறோம். இன்னொருபுறம் கேரட், பீட்ருட் போன்றவற்றில் சத்துகள் அதிகம் என்று சொல்வதையும் கேட்கிறோம். எது சரி... எது தவறு? ‘‘நம்முடைய அன்றாட உணவில் மண்ணுக்கு அடியில் விளையக்கூடிய உணவுகள் முக்கியப் பங்கு வகிக்கிறது. இவற்றை நேரடியா…
-
- 0 replies
- 526 views
-
-
பேலியோ! இந்த உணவுமுறையில் ஏதோ உள்ளது. பாடசாலைக்காலத்தில் ஒவ்வொருநாளும் கிரிக்கெட் விளையாடுவேன். பல்கலைக்கழகம் முடியும் வரை சைக்கிளில்தான் பயணம். அந்தக்காலத்தில்கூட ஒருதடவை 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்குபற்றுவோமே என பயிற்சிக்குப்போய் அந்தத்தூரத்தை ஓடிமுடிக்கவே கஸ்டப்பட்டு கடைசியில் அந்த ஆசையைக் கைவிட்டிருந்தேன். இப்போது 37 வயதில் உடல் நிறை குறைக்கவென பேலியோ உணவு முறைக்கு மாறினேன். ஒரு மாதம்முன் உணவு தொடங்கிய புதிதில் 100 மீட்டர் ஓடவே நாக்குத் தள்ளியது. அதிக தூரங்கள் நடந்துதான் பயிற்சி செய்தேன். இப்போது சரியாக ஒரு மாதமாகிவிட்டது. இன்று 5 கிலோமீட்டரை எந்தக் களைப்பும் இல்லாமல் ஓடிவிட்டு வந்தேன். வழமையாக அதிக தூரம் ஓடினால் கால் வலி தொடங்கமுன் மூச்சு முட்டத…
-
- 49 replies
- 5.6k views
- 2 followers
-
-
சளித் தொல்லை பாடாய்ப் படுத்துகிறதா? ஜலதோஷம் பிடிப்பவர்களுக்கு ஏற்படும் மூக்கடைப்பு, மூச்சுத் திணறலை ஏற்படுத்துவதோடு சிலருக்கு அடிக்கடி பிரச்னையை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. எரிச்சலை ஏற்படுத்தி செய்கிற வேலைகளுக்கு இடையூறாகவும் இருக்கிறது. முறையான சிகிச்சை அளிக்காவிடில் தொடரும் பிரச்னையாகவும் ஆகக்கூடும். ஜலதோஷம் பிடிக்கும்போது நிறைய இரசாயனங்களை உடல் வெளிப்படுத்துகிறது. அதனால் தும்மல், மூக்கடப்பு, மூக்கொழுகுதல், கண்ணில் நீர் வடிதல் போன்றவை ஏற்படுகின்றன. இந்த இரசாயனங்கள் மூக்கில் உள்ள இரத்த நாளங்களோடு செயல்பட்டு சீரான சுவாசத்தில் இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. மூக்கடைப்பு இருக்கும்பொழுது காற்றை வடிகட்டும் திறன் குறைகிறது. இதனால் கிருமிகள் எளிதில…
-
- 1 reply
- 15.6k views
-
-
இன்றைய உலகில் பெரும்பாலும் ஹெட்போன் உபயோகிப்போரின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது, அதேபோல மார்க்கெட்டிலும் அதிகமான நிறுவனங்களும் ஹெட் போன்களை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது, தங்களின் பொழுதுபோக்கிற்காக விளையாட்டாக பயன்படுத்தும் ஹெட் போன்களினால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுகின்றது என்பதை யாரும் உணர்வதில்லை நாளடைவில் தான் அதன் பாதிப்பை உணர்கின்றனர். நமது காதுகளால் 65 டெசிபெல் வரை ஒரு ஒலியை தாங்க முடிகிறது, ஆனால் நாம் பயன்படுத்தும் ஹெட் போனின் ஒலி குறைந்தது 100 டெசிபெல் ஆகும். அதாவது 100 டெசிபெல் தொடர்ச்சியாக 10 மணி நேரத்திற்கு மேல் நாம் ஹெட் போனில் ஒலியை கேட்டால், நாம் காது கேளாத நிலையை அடைந்துவிடும். நாம் ஹெட்போன் பயன்படுத்துவதினால் நம் காதுகளில் உள்ள செல்களின் மீது மிகவும் த…
-
- 12 replies
- 2k views
- 1 follower
-
-
ஜெனிஃபர் கோப்ரெட்ச்க்கு தனது 17 வயதில்தான் 'தன்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது' என்ற செய்தி தெரிய வந்துள்ளது அமெரிக்காவைச் சேர்ந்த 33 வயது பெண்ணான ஜெனிஃபர் கோப்ரெட்ச் சமீபத்தில் அழகான ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார். இறந்த பெண் ஒருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட கர்ப்பப்பை மூலம் ஜெனிஃபருக்கு இந்தக் குழந்தை பிறந்துள்ளது. இதன் மூலம் "அமெரிக்காவில், இறந்த கொடையாளரிடமிருந்து பெற்ற கர்ப்பப்பைமாற்று அறுவைசிகிச்சைக்குப் பிறகு, பிறந்த இரண்டாவது குழந்தை" என்ற சிறப்பையும் இந்தக் குழந்தை பெற்றுள்ளது. ஜெனிஃபர்-ட்ரு தம்பதியினர் அமெரிக்காவில் கர்ப்பப்பைமாற்று அறுவைசிகிச்சையில் பிறந்த முதல்…
-
- 0 replies
- 1k views
-
-
நீண்ட ஆயுளையும், உடல்நலத்தையும் பெற நீங்கள் செய்ய வேண்டியவை… வாழ்க்கைமுறை ஆரோக்கியமானதாக இருந்தால் புற்றுநோய், இதயக் கோளாறுகள் மற்றும் நீரிழிவு நோய் இல்லாமல், ஆயுள் பெண்களுக்கு 10 ஆண்டுகளும், ஆண்களுக்கு ஏழு ஆண்டுகளும் அதிகரிக்கும் என்று உடல்நலம் குறித்த ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும், மது குடிப்பதை மிதமான அளவுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும், உடல் எடை ஆரோக்கியமான நிலையில் இருக்க வேண்டும், உணவு வகைகள் ஆரோக்கியமானவையாக இருக்க வேண்டும், புகைபிடிக்கக் கூடாது என்று பல ஆலோசனைகள் இதில் கூறப்பட்டுள்ளன. அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 111,000 பேரை 20 ஆண்டுகளுக்கும் மேலாக கண்காணித்து வந்தனர…
-
- 0 replies
- 371 views
-
-
இன்றைய அவசர உலகில் பள்ளி செல்லும் குழந்தைகள் முதல், அலுவலகம் செல்லும் பெரியவர்கள் வரை, எல்லோருமே காலைச் சிற்றுண்டியை தவிர்ப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. வேலையில் செயல்திறன் குறையும்; மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாது என காலைச் சிற்றுண்டியின் முக்கியத்துவத்தை மருத்துவர்கள் எடுத்துக் கூறியும், அரைகுறையாகத்தான் காலையில் சாப்பிடுகிறார்கள். இதற்குத் தீர்வாக, ஒரு முழுமையான உணவு என்று பார்த்தால் அது முட்டைதான். உலகளவில் பல நூறு ஆண்டுகளாக மனிதர்கள் சாப்பிடும் சத்தான உணவுகளில் ஒன்று முட்டை.நிறைய பேருக்குப் பிடித்த உணவும்கூட. முட்டையில், உடலுக்குத் தேவையான அனைத்து தாதுப்பொருட்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது என்பதோடு, உயர்ந்த செரிமான…
-
- 0 replies
- 493 views
-
-
'ஆண்குறியை பெரிதாக்க ஒரே ஒரு வழி தான்' - Dr Karthik Gunasekaran
-
- 6 replies
- 1.2k views
-
-
செயற்கை விழித்திரை மூலம் கண் பார்வை பெற முடியும் என்று விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கண்களின் விழித்திரையில் ஒளி அடுக்குகள் பாதிக்கப்பட்டு கண் பார்வை இழப்பு ஏற்படுகிறது. சர்வதேச அளவில் ஆண்டு தோறும் லட்சக்கணக்கானவர்கள் இதேபோல பாதிக்கப்படுகின்றனர். இதை சரி செய்யும் ஆய்வில் அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் ஈடுபட்டிருந்தனர். தற்போது அவர்கள் செயற்கை விழித்திரையை உருவாக்கி அதன் மூலம் இழந்த கண் பார்வையை பெற முடியும் என கண்டுபிடித்துள்ளனர். செயற்கை விழித்திரையில் உள்ள மிக சிறிய மின் கடத்திகள் ஏற்கனவே இருக்கும் விழித்திரையில் இருக்கும் செல்களில் செயல்பாட்டை உருவாக்கி கண் பார்வை ஏற்பட செய்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். htt…
-
- 0 replies
- 277 views
-
-
H முதுமை மறதி (Dementia) Dr. Kanaga Sena, MD Neuroligist, Yale School of Medicine, Bridgeport, CT. USA டாக்டர் கனக சேனா MD மறதி நோய் (Dementia) என்பது ஒருவரின் ஞாபகசக்தியில் ஏற்படும் குறைபாடு அல்லது தடுமாற்றங்களை அறிகுறிகளாகக் கொண்ட ஒரு நோய். இது பெரும்பாலும் முதுமையில் வருவதால் முதுமை மறதி எனவும் அழைக்கப்படுகிறது. இந் நோயின் பொதுவான அறிகுறிகள், பெயர்களை மறந்து போதல், காட்சிப் புலனுணர்வில் (visual perception) தடுமாற்றம், பிரச்சினை தீர்க்கும் (problem solvin…
-
- 9 replies
- 1.6k views
- 1 follower
-
-
மக்கட்பேறு - என் அனுபவம் #மக்கட்பேறு திருமணமாகி மக்கட்பேறு இல்லாததை பற்றிய ட்விட்கள் பார்க்க நேரிட்டது.. ஒவ்வொருவரின் genetics, உடல்வாகு பொறுத்து அடைத்தும் மாறுபடும்.. நான் மருத்துவர் இல்லை மற்றும் இது மருத்துவ ஆலோசனை த்ரெட் இல்லை. எங்களுடைய அனுபவங்களை பகிர்கிறேன் அவ்வளவே.. என்னுடைய pinned tweet-ல் இருக்கும் thread-ற்கு நேரெதிராக உணர்வு கொண்ட பதிவு இது.. பெண் பார்த்தது.. திருமணம் நடந்தது.. எல்லாம் வழக்கம்போல சந்தோசமாக நடந்து முடிந்தது.. இல்லற வாழ்க்கை தொடங்கியது.. திருமணம் முடிந்து மூன்றாவது மாதம்.. நாள் தள்ளிப்போவதாக மனைவி சொல்ல.. ஆனந்தத்தில் திளைத்தேன்.. உடனடியாக pregnancy test kit வாங்கி வந்து மறுநாள் விடியற்காலை சோதனை செய்தோம்.. இரண்…
-
- 8 replies
- 1.3k views
-
-
Dr.Aravindha Raj. வீட்ல நம்ம அம்மாவோ/ மனைவியோ/ அக்காவோ/தங்கச்சியோ ~உடம்பெல்லாம் அடிச்சு போட்ட மாதிரி இருக்கு டா....முடில ~மேல் மூச்சு அதிகமா வாங்குது. ~அடிக்கடி குளிருது... முடில இது மாதிரி நிறைய சொல்லிருப்பாங்க....நாம பல சமயங்கள்ல இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுவோம். ஒரு நாள் அவங்க மயக்கம் போட்டு கீழ விழுந்தா, ஹாஸ்பிடல் கூப்பிட்டு போனதும் டாக்டர் ரத்த பரிசோதனை செஞ்சு உங்க கிட்ட சொல்லுற விஷயம்..! அம்மாவுக்கு ஒடம்புல இரும்புச்சத்து கம்மியா இருக்கு....அதனால அனீமியா (ANAEMIA) என்னும் ரத்தசோகை வந்திருக்கு என்பது தான். ~ரத்தசோகை ன்னா என்ன டாக்டர் ? பெண்களுக்கு HEMOGLOBIN எனப்படும் ரத்தத்தின் முக்கிய மூலக்கூறு நார்மலா 12-14 grams…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடரை பயன்படுத்தியதால் புற்றுநோய் ஏற்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அமெரிக்க நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவன முகப்பூச்சு பவுடரைப் பயன்படுத்தியதால் புற்றுநோய் ஏற்பட்டதாக விக்கி பாரெஸ்ட் என்பவர் மிசௌரி மாகாணத்தின் செயின்ட் லூயிஸ் நகர நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், விக்கி பாரெஸ்ட் தொடர்ந்த வழக்கை விசாரித்த அந்நாட்டின் நீதிமன்றம் அவருக்கு ஏற்பட்ட புற்றுநோய்க்கு நிறுவனத்தின் முகப்பவுடர் காரணமல்ல என்று தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளது. மேலும் தங்கள் நிறுவன முகப்பவுடர் பாதுகாப்பானது என்பதையு…
-
- 0 replies
- 297 views
-
-
அதிக வீரியம் கொண்ட வலி நிவாரணிகள் எடுத்து கொள்வதால் குழந்தைகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர்களை அவசர கால மருத்துவமனைகளில் சேர்க்கும் சம்பவம் அதிகரித்துள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். வலி நிவாரணியை தேவையின்றி எடுத்து கொள்ளுதல்,சுய-தீங்கு விளைவித்து கொள்ளுதல் போன்ற செய்கையால் பாதிக்கப்பட்ட சுமார் 2,00,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க குழந்தை மற்றும் இளைஞர்களை எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பது இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. Clinical Toxicology இதழில் வெளியிடப்பட்டுள்ள முடிவுகளின் படி கடந்த 2005ம் ஆண்டிலிருந்து கணக்கெடுத்து பார்த்தால் ஒட்டு மொத்த சம்பவங்கள் குறைந்து விட்டன. ஆனால் வலி நிவாரணிகளை தவறாக பயன்படுத்துவதால் உயிருக்கு ஏற்படும்…
-
- 0 replies
- 361 views
-
-
மிகவும் களைப்பாகி சலித்துவிட்டதா? நம் அனைவருக்கும் அந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும்: படுக்கைக்குப் போய் ஓய்வெடுத்தே ஆக வேண்டும் என்று தோன்றும். ஆனாலும் உங்களால் ஆழ்ந்து தூங்க முடியாது. ஆனால் கவலைப்பட வேண்டாம். படுக்கைக்குச் செல்லுமுன் வழக்கமாக என்ன செய்யலாம் என்பதை எல்லோரும் கற்றுக் கொள்ளலாம். 1. உண்மையிலேயே களைப்பாக இருக்கிறீர்களா என்பதை உறுதி செய்யவும் இது வெளிப்படையானதாகத் தோன்றும். ஆனால் படுக்கச் செல்வதற்கு நீங்கள் தயாராக இருந்தால், இரவில் தூங்கிவிடுவது மிகவும் எளிமையானது. இருந்தபோதிலும், இரவில் அதிக நேரம் கண் விழித்திருப்பவர்கள், மற்றவர்கள் `சாதாரணமாக' தூங்கும் நேரமாகக் கருதும் நேரத்தில் தூங்க முடியாமல் சிரமப்படுவார்கள். படத்தின் காப்புரிமை Getty I…
-
- 1 reply
- 599 views
-
-
உடல்நலத்தை காக்கவல்ல அற்புத மருத்துவ மூலிகை நீர் முள்ளி...!! இரத்த சோகையால், உடல் இளைத்து, முகம் வற்றி, ஒடுங்கிய கண்களுடன் சோர்ந்து காணப்படும் சிறுமியர், பெண்கள் புதுப்பொலிவு பெற இந்த நீர்முள்ளி பயன்படுகிறது. சிறுநீரை பெருக்கும். வியர்வையை தூண்டும். உடலை ஊட்டம் பெறவைக்கும். நீர் முள்ளி விதையுடன் முருங்கை விதை, தாமரை விதை, வெங்காய விதை சம அளவு சேர்த்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி பெருக தாம்பத்யத்தில் முழு பலன் கிடைக்கும். இதன் விதையைத் தனியாக அரைத்துப் பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டாலும் பலன் கிடைக்கும். நீர்முள்ளிச்செடியின் விதைகள் உடல்நல பாதிப்புகளுக்கு, சிறந்த தீர்வு தருபவை. வறண்ட உடலுக்கு நீர்ச்சத்தை அளித்து, உடலில் தேங்கிய நச்சு …
-
- 0 replies
- 1k views
-
-
இன்புளூவன்ஸா வைரஸ் தொற்று வேகமாக பரவுவதற்கான ஆபத்துக்கள் காணப்படுவதாக எச்சரிக்கை! இன்புளூவன்ஸா வைரஸ் தொற்று வேகமாக பரவுவதற்கான ஆபத்துக்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. IDH வைத்தியசாலையின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காய்ச்சல், உடல் வலி, சளி, இருமல் போன்றவைகளே இந்த நோயின் அறிகுறிகள் என வைத்தியர் தெரிவித்துள்ளார். தும்மல் ஊடாக இந்த தொற்று மற்றவருக்கு பரவுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்புளூவன்ஸா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அன்டிபயட்டிக் மருந்துகளை பெறுவதில் எந்த மாற்றமும் ஏற்பட…
-
- 0 replies
- 267 views
-
-
மிச்செல் ராபர்ட்ஸ் சுகாதார பிரிவு ஆசிரியர், பிபிசி நியூஸ் மாதத்தில் ஒரு நாள் மட்டும் சாப்பிட்டால், கருத்தரிப்பைக் கட்டுப்படுத்தும் மாத்திரை ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இது பெண்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பாக அமையும் என்று அவர்கள் கூறுகின்றனர். மாத்திரையை விழுங்கி…
-
- 0 replies
- 848 views
-
-
இன்றைய காலகட்டத்தில் stress என்ற வார்த்தையை உபயோகிக்காதவர்கள் இருக்கமாட்டார்கள். தினம் தினம் ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் மன அழுத்தம் அதிகமானால் மன நோயை தூண்டி மன உளைச்சலை உண்டாக்கும். இவையெல்லாம் இப்பொழுது சர்வசாதாரணமாக அனைத்து வயதினருக்கும் ஏற்புடையதாகிவிட்டது. பள்ளியில் படிக்கும் குழந்தையிடம் கேட்டால் கூட சொல்வார்கள் stress என்பதற்கான அர்த்தத்தை... மன அழுத்தம் வருவதற்கு முக்கிய காரணம் என்ன? அதனை தடுப்பதற்கு என்ன வழிமுறைகளை கையாளலாம் என்பதை இக்கட்டுரையில் காண்போம்... மன நோய் என்றால் என்ன ? ஏமாற்றங்களும் எதிர்பார்ப்புகளில் இருந்தே தொடங்குகிறது மன அழுத்தம். சிறு வயதில் நமக்கு பிடித்த ஒரு பொருளை அப்பா வாங்கிதராமல் இருப்பின் எழும் பிடிவாத தன்மையும் எ…
-
- 0 replies
- 481 views
-
-
எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் எச்.ஐ.வி / எய்ட்ஸ் அடிப்படைகள் எய்ட்ஸ் என்றால் என்ன? பல்வேறு நோய்கள் தாக்கப்பட்ட ஒருவருக்கு, அவருடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கியிருப்பதை மருத்துவ பரிசோதனை உறுதி செய்யும் பரிதாபகரமான நிலைதான் எய்ட்ஸ். எச்.ஐ.வி எனும் வைரசால்தான் எய்ட்ஸ் ஏற்படுகிறது. இது மனிதர்களின் இயற்கையான நோய் எதிர்ப்புத் தன்மையில் நிரந்தரப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒருவர் எச்.ஐ.வி யுடன் பல ஆண்டுகாலம் வாழ முடியும். ஆனால், அவர் உடல் நோய்களை இழக்கும் தன்மையைப் பெறும் போதுதான் எய்ட்ஸ் நோயாளியாகிறார். ஓர் ஆண்டுக்குள் அவருக்கு ஏராளமான நோய்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொற்றிக் கொள்ளும் நிலை அவருக்கு ஏற்படுகிறது. எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸுக…
-
- 6 replies
- 55.7k views
-
-
படத்தின் காப்புரிமை FAMILY PHOTO Image caption மார்பக புற்றுநோய் அறிகுறிகளை ஆண்களும் சோதித்து பார்க்க வேண்டும் என்கிறார் வின்ஸ் கிட்சிங். ஆண்களையும் மார்பக புற்றுநோய் தாக்கும் ஆபத்து உள்ளதால், தங்கள் உடல் பாகங்களில் ஏற்படும் மாற்றங்களை கவனிக்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுகின்றனர். 69 வயதுடைய வின்ஸ் கிட்சிங் தனது மார்பின் இடது பக்கத்தில் ஏற்பட்ட கட்டிக்கு சிகிச்சை பெற உடனடியாக தனது மருத்துவரை அணுகினார். பரிசோதனையில் அந்த கட்டியின் ஆபத்தை அறிந்த பிறகு அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்டது. மே மாதம் கண்டறியப்…
-
- 1 reply
- 441 views
-
-
புற்றுநோயிலிருந்து சிகிச்சை பெற்று தேறுவோரை அதிகம் பாதிக்கும் இதய நோய்! புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரில் சுமார் 10 சதவீதத்தினர் உயிரிழப்பதற்கு இதயம், இரத்தக் குழாய் தொடர்பான சிக்கல்களே காரணம் என்று அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் இருந்து தெரியவந்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக 28 சதவீதமான புற்றுநோய்களால் பாதிக்கப்பட்ட சுமார் 30 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட குறித்த ஆய்வைப் பற்றி BBC உலக சேவை தகவல் வெளியிட்டுள்ளது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 3 லட்சத்து 23 ஆயிரம் புற்றுநோயாளிகளில் 38 சதவீதமானவர்கள் நோய்த் தாக்கம் காரணமாகவே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 சதவீதமானவர்கள் இதயம், இரத்தக் குழாய் தொடர்பான பாதிப்புகளால் உயிரிழந்தனர். சிறுநீரகம், குரல்வளை, …
-
- 0 replies
- 387 views
-
-
எனது நண்பன் கேட்டான் , மச்சி வண்டியை எப்படியடா குறைக்கிறது என்று , யாழ் உறவுகளுக்கு தெரியுமா சுகமான முறையில் வண்டியை எப்படி குறைப்பது என்று / தெரிந்தா பதிவுடுங்கோ நன்றி
-
- 31 replies
- 4.5k views
- 1 follower
-