நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
பொதுவாக வீட்டில் எந்த உணவு மிஞ்சினாலும். அதை எடுத்து வைத்து மறுநாள் சூடு செய்து சாப்பிடுவதுதான் குடும்பங்களின் பழக்கம். அவை எத்தனை சுவையாக இருந்தாலும், சுட வைக்காமல் அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. காய்கறிகள் : கீரை வகைகள், கரட், முள்ளங்கி என அதிக நைட்ரேட்ஸ் நிறைந்த காய்கறிகளை மீண்டும் சுட வைக்கும்போது அது விஷமாக மாறும். குறிப்பாக கீரை வகைகளில் உள்ள இரும்புச் சத்து ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய விஷமாக மாறும். சோறு : உணவு தர நிர்ணயத்தின்படி வேகவைத்த சோற்றை மீண்டும் சூடுபடுத்தினால் பேசிலஸ் செரியஸ் என்னும் பாக்டீரியா விஷமாக மாறும். முட்டை : புரோட்டின் நிறைந்த முட்டையில் நைட்ரஜனும் அதிகமாக இருக்கும். அதை மறுமுறை சூடுபடுத்தினால் விஷமாக மாறும். எனவே முட்டையை சமைத்தவு…
-
- 13 replies
- 3.1k views
- 1 follower
-
-
ரெட் ஒயினில் இருக்கக்கூடிய ரெஸ்வரேட்ரால் நரம்பு மண்டலத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். பரபரப்பான வாழ்க்கை சூழலில் கடும் மன உளைச்சலுக்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாகியிருப்போம். நம் மன அழுத்தத்தை போக்க ரெட் ஒயின் சிறந்த நிவாரணி என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ரெட் ஒயினில் இருக்கக்கூடிய ரெஸ்வரேட்ரால் என்னும் பொருள்தான் நமக்கு ஏற்படும் பதட்டம் மற்றும் மன உளைச்சலால் உண்டாகும் சோர்வு ஆகியவற்றை போக்குகிறது. ரெட் ஒயினில் இருக்கக்கூடிய ரெஸ்வரேட்ரால் நரம்பு மண்டலத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் திராட்சையின் தோல் மற்றும் விதையிலும் இந்த பொருள் காணப்படுகிறது. இதனை கொண்டுதான் ஒயின் தயாரிக்கப்படுகிறது. இது உடலில் நிறைய ஆரோக்கிய நன்மைகளையு…
-
- 1 reply
- 815 views
-
-
முக்கிய மரபணுவை இழந்ததால்தான் மனிதர்களுக்கு மாரடைப்பு வருகிறதா? எடிசன் வெய்காபிபிசி நியூஸ், பிரேசில் 45 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇதய நோய்கள் மனிதரிடத்தில் பொதுவாக வருகிறபோது, விலங்குகளிடம் அரிதாகவே உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இரண்டு மில்லியன் முதல் மூ…
-
- 0 replies
- 921 views
- 1 follower
-
-
அடுத்தவர் டூத் பிரஷ், ஷேவிங் ரேஸரைப் பயன்படுத்துகிறீர்களா? ஹெபடைட்டிஸ் அலர்ட்! உள்ளுறுப்புகளில் மிகப்பெரியதான கல்லீரல் நோய்த்தொற்றுக்கெதிராகச் செயல்படுவது, உடலுக்குத் தேவையான புரதச்சத்தையும் ஹார்மோன்களையும் சுரப்பது, ரத்தம் உறைய உதவுவது எனப் பல்வேறு முக்கியப் பணிகளைச் செய்கிறது. உடலின் முக்கிய உறுப்பான கல்லீரலில் மிகப்பொதுவாக ஏற்படும் பிரச்னை ஹெபடைட்டிஸ் (கல்லீரல் அழற்சி) வைரஸ் தொற்றுதான். உலகின் பல்வேறு நாடுகளில் இந்தத் தொற்று காணப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, ஹெபடைட்டிஸ் நோய் அதிகரித்துவருவதால், அது ஒரு பொதுசுகாதாரப் பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் ஜூலை 28-ம் தேதி ஹெபடைட்டிஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த வைரஸைக் கண்டுபிடித்…
-
- 0 replies
- 984 views
-
-
யோகாப்பியாசம்: நன்மை, தீமைகள் கடலூர் வாசு ஜூலை 23, 2019 இந்துக்களின் ஆறு முக்கியமான சாத்திரங்கள், மீமாம்சம், நியாயம், வைசேஷிகம், சாங்கியம் , யோகம், வேதாந்தம் ஆகியவையாகும். இச்சாத்திரங்களை இவ்வுலகிற்கு அளித்தது முறையே ஜைமினி,,கௌதமர்,, கணாதர், கபிலர், பதஞ்சலி, வியாசர் என்ற ஆறு முனிவர்கள். யோகம் என்றால் உடல் மனம் ஆன்மா ஆகிய மூன்றையும் அணைத்தல் ,கட்டுதல் ,அல்லது ஓருமுகப்படுத்துதல் என்பதாம். யோகத்தின் கடைசி அங்கமான ஹயோகத்தை முதன் முதலாக உபதேசித்தவர் ஆதி நாதர் என்றழைக்கப்படும் சிவா பெருமானேயாகும் என்று இந்து மதம் கருதுகிறது. Hatha yoga pradipika ஸ்ரீ ஆதிநாதாய நமோஸ்து தஸ்மை யேனோபதிஷ்டா ஹடயோகவித்யா விப்ரஜாதே பரோன்னதராஜயோகம் ஆரோடு…
-
- 0 replies
- 1.3k views
-
-
மனநல மருத்துவர் ஒருவரிடம் ஆலோசனை பெறுவதற்காக ஓர் இளம் தம்பதி வந்திருந்தனர். `குழந்தையின்மையால் மனஉளைச்சலுக்கு ஆளான தம்பதியோ...?' என்று நினைத்து அவர்களிடம் பேச ஆரம்பித்த மருத்துவரிடம், `குறட்டைப் பிரச்னை தொடர்பாக ஆலோசனைபெற வந்திருக்கிறோம்' என்றனர். `கணவர் குறட்டை விடுவதால் பெரும் தொல்லையாக இருக்கிறது' என்கிறார் மனைவி. கணவரோ, `நான் குறட்டை விடவே இல்லை' என்கிறார். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளில் குறட்டைப் பிரச்னை விவாகரத்துவரை செல்கிறது. அதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. ஆனால், நம் ஊரில்...? குறட்டை என்பது தீர்வுகாண முடியாத நோயா?', `இல்லவே இல்லை... தீர்க்கக்கூடியதுதான்' என்கிறது மருத்துவம். 32 வயதாகும் எனக்கு இவ்வளவு நாள் குறட…
-
- 1 reply
- 555 views
-
-
மருந்துகளையே எதிர்க்கும் ஆற்றல் கொண்ட மலேரியா கிருமி தென்கிழக்காசியாவில் பரவல்! மருந்துகளை எதிர்க்கும் ஆற்றல்கொண்ட புதிய வகை மலேரியா (Malaria) கிருமி தென்கிழக்காசியாவில் பரவிவருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். KEL1/PLA1 எனப்படும் அந்த மலேரியா கிருமி வகையின் மரபணு, மருந்துகளை எதிர்க்கும் ஆற்றலைப் பெற்றுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். வியட்நாம், தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதிகள், லாவோஸ், போன்ற இடங்களில் இந்த புதுவகை மலேரியா வெகுவேகமாகப் பரவி வருகின்றது. KEL1/PLA1 என்ற விஞ்ஞான குறியீட்டில் அறியப்படும் மலேரியா கிருமி வகை கம்போடியாவில் முதலில் தோன்றியுள்ளது. தென்கிழக்காசியாவில் வேகமாக பரவும் புதுவகை மலேரியா கிருமி, அபாயகரமானது என்று ஆய்வாளர்கள் அஞ…
-
- 0 replies
- 316 views
-
-
"அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் கஞ்சாவை சட்டபூர்வமாக மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் சட்டபூர்வ மருந்தாக ஏன் அது பயன்படுத்தப்படுவதில்லை?" என்று விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் கேள்வியெழுப்பியிருந்தார் வாசகர் நாகராஜன். அந்தக் கேள்வியின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரை இது. கஞ்சா ஒரு போதைப் பொருள்; அதைச் சாப்பிட்டால் மூளையில் குழப்பத்தை ஏற்படுத்தி தடுமாற்றத்தை உண்டாக்கும். அதனால், உடலுக்குப் பெரும் கேடு நிகழும். அது முற்றிலும் தவிர்க்கவேண்டிய ஒரு வஸ்து. இதுதான் இங்குள்ள நிலை. ஆனால் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில், கஞ்சா மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை அங்கெல்லாம் எப்படி அனுமதிக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்குமுன், கஞ்சா என்றால…
-
- 0 replies
- 373 views
-
-
வெறும் வெள்ளைத் துணியில் தண்ணீரை வடிகட்டுவதுதான் 25 வருடங்களுக்கு முன்னர் இருந்த எளிய சுத்திகரிப்பு முறை. தண்ணீரை ஃபில்டர் செய்யக் கூடாது, கேன் தண்ணீர் பயன்படுத்தக் கூடாது, பாட்டிலில் அடைக்கப்பட்ட மினரல் வாட்டரைக் குடிக்கக் கூடாது... வேறு எப்படித்தான் சுத்தமான தண்ணீரைப் பெறுவது என்று உங்களுக்குத் தோன்றலாம். சாதாரணமாகக் குழாய்களில் வரும் நீரைப் பிடித்து, கொதிக்க வைத்து குடிநீராகப் பயன்படுத்தலாம். அதுவே போதும். இன்னும் சில பகுதிகளில் குழாய்த் தண்ணீரை நேரடியாகவே மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். பொதுவாகவே நாம் குடிக்கும் தண்ணீர் மாசடைந்திருக்கிறது என்று பிரசாரம் செய்யப்படுவதைக் கண்டிருக்கலாம். அதனால் தண்ணீர் குறித்த பயம் தோன்றக் கூடும். இதற்காக பெ…
-
- 2 replies
- 2.9k views
-
-
பேலியோ! இந்த உணவுமுறையில் ஏதோ உள்ளது. பாடசாலைக்காலத்தில் ஒவ்வொருநாளும் கிரிக்கெட் விளையாடுவேன். பல்கலைக்கழகம் முடியும் வரை சைக்கிளில்தான் பயணம். அந்தக்காலத்தில்கூட ஒருதடவை 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்குபற்றுவோமே என பயிற்சிக்குப்போய் அந்தத்தூரத்தை ஓடிமுடிக்கவே கஸ்டப்பட்டு கடைசியில் அந்த ஆசையைக் கைவிட்டிருந்தேன். இப்போது 37 வயதில் உடல் நிறை குறைக்கவென பேலியோ உணவு முறைக்கு மாறினேன். ஒரு மாதம்முன் உணவு தொடங்கிய புதிதில் 100 மீட்டர் ஓடவே நாக்குத் தள்ளியது. அதிக தூரங்கள் நடந்துதான் பயிற்சி செய்தேன். இப்போது சரியாக ஒரு மாதமாகிவிட்டது. இன்று 5 கிலோமீட்டரை எந்தக் களைப்பும் இல்லாமல் ஓடிவிட்டு வந்தேன். வழமையாக அதிக தூரம் ஓடினால் கால் வலி தொடங்கமுன் மூச்சு முட்டத…
-
- 49 replies
- 5.6k views
- 2 followers
-
-
தண்ணீர் மாசுபாடு எதிரொலி: மத்தியப் பிரதேசத்தில் மீன்களுக்கும் கேன்சர்?! தண்ணீர் மாசுபாடு மனிதர்களை மட்டும் பாதிப்பதில்லை. மாறாக, நீர் வாழ் உயிரினங்களுக்கும் அது பெரும் ஆபத்தாகிவிடுகிறது. ஜபல்பூரில் உள்ள ஃபிஷரி சயின்ஸ் கல்லூரி நடத்திய ஆய்வில் தண்ணீர் மாசுபாடு மீன்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இறந்த மீன்களை பரிசோதித்தபோது, அதிகப்படியான மீன்கள் தோல் புற்றுநோயால் இறந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேங்கிக் கிடக்கும் நீர்நிலைகள் மட்டுமல்லாது, ஆறுகளில்கூட இந்த அபாயம் உள்ளது. மாநிலம் முழுவதும் நீர்நிலைகளில் மீன்கள் இறப்புகளுக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிய மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், மீன் ஒன்று புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…
-
- 0 replies
- 648 views
-
-
அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவு உயிருக்கு உலை வைக்கும் ஜேம்ஸ் கெலஹர் சுகாதார மற்றும் அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ் படத்தின் காப்புரிமை Getty Images சிக்கன் துண்டுகள், ஐஸ்கிரீம், காலை உணவுக்கான தானியங்கள் போன்ற - அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளுக்கும் ஆயுள் குறைவதற்கும், ஆரோக்கியக் குறைபாட்டுக்கும் தொடர்பு உள்ளத…
-
- 1 reply
- 1.3k views
-
-
நோய்த்தடுப்பு மருந்துகளை குறிப்பிட்ட வெப்பநிலையில் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இல்லாவிட்டால் அதன் வீரியம் குறையும், சிகிச்சை பலனளிக்காமலும் போகும். எனவே, குளிர்சாதன வசதி என்பது சில மருந்துகளுக்கு தவிர்க்க முடியாத தேவையாக உள்ளது. இதற்கு மாற்றுவழியாக ஜெல் ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இது மக்கள் பயன்பாட்டுக்கு வர தயாராகவும் உள்ளது.குளிர்சாதன பெட்டி வசதியில்லாத இடங்களிலும், பயணங்களிலும் தடுப்பு மருந்துகளை பாதுகாப்பாக வைத்திருக்கக்கூடிய புதிய ஜெல் ஒன்றினை தற்போது கண்டுபிடித்திருக்கிறது அமெரிக்காவின் மெக்மாஸ்டர் வேதி பொறியாளர்களின் குழு.மலைப்பிரதேசங்கள், காட்டுப்பகுதிகள், புறநகர் சிற்றூர்கள் போன்ற போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில் நோய் …
-
- 0 replies
- 931 views
-
-
இந்த உண்மை எனக்கு உரைத்தபோதுதான் செயற்கை சிறுநீரகத்துக்கான கண்டுபிடிப்புகளைத் தொடங்க முடிவுசெய்தேன்! அமெரிக்கர்களை அச்சுறுத்தி வரும் மிக முக்கியமான பாதிப்பு, சிறுநீரகப் பிரச்னைகள். `அமெரிக்காவில் சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்களில் 20 சதவிகிதம் பேர் ஒவ்வொரு வருடமும் இறக்கின்றனர்' என்கிறது சமீபத்திய ஓர் ஆய்வு. "அடுத்த 5 ஆண்டுகளில், இந்தச் செயற்கை சிறுநீரக கண்டுபிடிப்பு மருத்துவ உலகின் மிகப்பெரிய புரட்சியாக இருக்கும்!'' சிறுநீரகப் பாதிப்பில் மிகமுக்கியமானது சிறுநீரக செயலிழப்பு. அதற்கான நிரந்தரத் தீர்வாக செயற்கை சிறுநீரகங்களை உருவாக்குவதற்கான முயற்சியில் அமெரிக்காவின் வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் சிலர் ஈடுபட்டு வந்தனர். தற்போது அந்த முயற…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஹெல்மெட்டுக்குள் செல்போனை வைத்து பேசியபடி இருசக்கர வாகனத்தில் வாலிபர் சென்ற போது செல்போன் வெடித்ததில், அவர் படுகாயம் அடைந்தார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி. "கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே புலியரசியை அடுத்த குருபரபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 30). இவர் நேற்று காலை சூளகிரியில் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஹெல்மெட் அணிந்தபடி சென்ற அவர், செல்போனை ஹெல்மெட்டுக்குள் வைத்து பேசியபடி சென்றார். அப்போது அதிக வெப்பம் காரணமாக செல்போன் திடீரென்று வெடித்தது. இதில் ஆறுமுகத்தின் காது, கன்னம் ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர…
-
- 0 replies
- 476 views
-
-
புற்றுநோய்களுக்குக் காரணமாகும் உடற்பருமன்! பிரித்தானியாவில் புகைபிடிப்பதைவிட நான்கு பொதுவான புற்றுநோய்களுக்கு உடற்பருமனே காரணமாகிறது என தொண்டு நிறுவனமொன்றின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. புகையிலை புகைப்பதை விட அதிக எடை கொண்டிருப்பதால் குடல், சிறுநீரகம், கருப்பை மற்றும் கல்லீரல் புற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என கான்ஸர் ரிசேர்ச் தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மில்லியன் கணக்கானவர்கள் தங்கள் எடை காரணமாக புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும் புகைப்பதை விட உடற்பருமன் காரணமாக ஒருவர் அதிகமாக பாதிக்கப்படுவதாகவும் இந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக புற்றுநோயைத் தடுக்கக்கூடிய முக்கிய காரணியாக புகைபிடித்தல் உள்ளது. உட…
-
- 1 reply
- 633 views
-
-
படத்தின் காப்புரிமை Alamy மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்களுக்கு வயிற்றைவிட காலில் அதிக கொழுப்பு இருப்பது ஒப்பீட்டளவில் இதயம் சார்ந்த பாதிப்புகளை குறைந்தளவில் ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. சரியான அளவு உடல் எடையை கொண்டிருந்தும் பக்கவாதம் மாறும் இதயம் சார்ந்த பிரச்சனைகள் தாக்கக்கூடிய பெண்கள் பெரும்பாலும் கால்களைவிட, வயிற்றில் அதிக கொழுப்பை கொண்டவர்களாக உள்ளனர் என்று 'யூரோப்பியன் ஹார்ட் ஜர்னல்' எனும் சஞ்சிகையில் வெளிவந்துள்ள ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 'ஆப்பிள் போன்ற உடலமைப்பை கொண்ட பெண்கள்' தொப்பையை குறைக்க …
-
- 1 reply
- 883 views
-
-
மலையாய் உயர்ந்த இன்சுலினின் விலை – கனடாவுக்கு படையெடுக்கும் அமெரிக்கர்கள்! நீரிழிவு நோய்க்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் இன்சுலினின் விலை அமெரிக்காவில் அதிகமாக இருப்பதால், அமெரிக்கர்கள் இன்சுலினின் பிறப்பிடமான கனடாவை நோக்கி படையெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மின்னசோட்டாவிலிருந்து கரவன் டூ கனடா (Caravan to Canada) என்று அழைக்கப்படும் ஒரு குழு ஒன்ராரியோவிலுள்ள லண்டனை சென்றடைந்தது. வகை 1 நீரிழிவு நோய்க்கான மருந்தை பெற்றுக் கொள்வதே அந்தக் குழுவினர் வந்த நோக்கமாக உள்ளது. கரவன் குழுவில் சுமார் 20 பேர் உள்ளடங்குகின்றனர். அவர்களில் ஒருவரான Nicole Smith-Holt என்பவர் தனது 26 வயது மகனுக்கு முறையாக இன்சுலின் பெற்றுக் கொடுக்க முடியாததால் மகனை பற…
-
- 0 replies
- 1.1k views
-
-
கார்லோஸ் செர்ரானோ பிபிசி எச்சரிக்கை: இந்த கட்டுரையிலுள்ள தகவல்கள் சிலர் மனதை வருத்தமடைய வைக்கலாம். செழிப்பாக வளர்ந்துள்ள ஒரு புல்வெளி. தூரத்திலிருந்து பார்க்கும்போது, நடைபயிற்சி செய்ய ஏற்ற இடம் போல இது காட்சியளிக்கிறது. ஆனால், இந்த புல்வெளியின் சில பகுதிகளில் மட்டும், புற்கள் மிக செழி…
-
- 0 replies
- 855 views
-
-
-
- 0 replies
- 576 views
-
-
ஸ்மார்ட்போன்கள் நம் அன்றாட வாழ்க்கை முறையில் பல விஷயங்களை மாற்றிவிட்டது. எப்படி மற்றொருவரை தொடர்பு கொள்கிறோம் என்பதிலிருந்து, நியூஸ் பேப்பர், புத்தகங்கள் படிப்பது வரை அனைத்தையுமே ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி மாற்றியமைத்துள்ளது. இது நம் அன்றாட வாழ்க்கை முறை, ஸ்மார்ட்போன்களின் பயன்பாடென்பது இவற்றில் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை, நம் உடலிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்கிறது ஒரு ஆய்வு. இந்த ஆய்வின்படி, ஸ்மார்ட்போனின் அதீத பயன்பாட்டால் இளைஞர்கள் தலையின் மண்டையோட்டு பகுதியில் கொம்பு போன்ற ஒரு எழும்பு முளைக்கிறது என்பது தெரியவந்துள்ளது. சிறு வயதில் தலையும் தலையும் இடித்துக்கொண்டால் கொம்பு முளைக்கும் என்பார்கள். அதை இப்போது நினைத்து,'கொம்பு முளைக்குமா!' என சிற்ப்பதுண்டு. ஆன…
-
- 2 replies
- 1.1k views
-
-
நீண்ட நேரம் பணிபுரிவதற்கும் பக்கவாதம் ஏற்படுவதற்கும் தொடர்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, ஓராண்டில் குறைந்தது 50 நாட்களுக்கு 10 மணிநேரங்களுக்கு மேலாக வேலை செய்தலே பிரான்சில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நீண்டநேர வேலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு தசாப்தகாலத்திற்கு மேலாக நீண்ட நேரம் பணிபுரிந்தவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகமாக இருப்பதாக இந்த ஆராய்ச்சியின் முடிவில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், நீண்டநேரம் பணிபுரிய வேண்டிய கட்டாயத்தின…
-
- 0 replies
- 503 views
-
-
தடுப்பூசிகள் ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கானோரின் உயிர்களை காப்பாற்றுகின்றன. இப்படித்தான் இவை வந்தன. இதனால் தான் இது மிகவும் முக்கியமானதாகிறது. கடந்த நூற்றாண்டில் தடுப்பூசிகள் கோடிக்கணக்கானோரின் உயிர்களைக் காப்பாற்றி உள்ளன. இருப்பினும் பல நாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் "தடுப்பூசிகள் மீது தயக்கம் காட்டும்" போக்கு அதிகரித்து வருவதையும் சுகாதார நிபுணர்கள் இனங்கண்டுள்ளனர். உலக சுகாதார நிறுவனம் இது குறித்து கவலை தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பத்து சுகாதார அச்சுறுத்தல்களில் இதையும் பட்டியலிட்டுள்ளது. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? தடுப்பூசிகள் தோன்றுவதற்கு முன், நோய்களா…
-
- 3 replies
- 1.7k views
-
-
ஆரோக்கியமாக இருக்கும் பெரும்பாலானோர் ரத்த தானம் செய்யலாம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சில முன் நிபந்தனைகளும் இதில் இருக்கின்றன. அது சிக்கலானதாகவும், மூட நம்பிக்கை மற்றும் தவறான புரிதலை ஏற்படுத்துபவையாகவும் இருக்கலாம். பொதுவாக காணப்படும் அதுபோன்ற மூட நம்பிக்கைகளில் வற்றை இங்கே தொகுத்துள்ளோம். சைவ உணவர்கள் ரத்த தானம் செய்யக் கூடாது இரும்புச் சத்து பற்றி - ரத்தத்தின் முக்கிய பொருள் பற்றி - கவலை தெரிவிக்கப்படுகிறது. சைவ உணவுகளில் இரும்புச் சத்து குறைவாக இருப்பதாக கவலை தெரிவிக்கிறார்கள். ஆனால், சமநிலையான சத்துகள…
-
- 2 replies
- 660 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images விஞ்ஞானிகள் ஒரு பரிமாண முரண்பாட்டை கண்டறிந்துள்ளனர். அதாவது, தங்களை கவர்ச்சிகரமானவராக காட்டிக்கொள்வதற்கு ஆண்கள் எடுக்கும் நடவடிக்கைகள் அவர்களது குழந்தை பெற்றுக்கொள்ளும் திறனை பாதிப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. அழகான உடற்கட்டையோ அல்லது தலைமுடி இழப்பதை குறைப்பதற்காகவோ ஆண்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளும், மாத்திரைகளும் அவர்களது ஆண்மையை பாதிக்கும் என்று தெரியவந்துள்ளது. இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகளின் பெயரை அடிப்படையாக கொண்டு, இதற்கு மோஸ்மான்-பேசி பாரடாக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. …
-
- 3 replies
- 941 views
-