Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. உணவும்நலமும் http://www.youtube.com/watch?v=yQdsbJE8ywE&feature=player_embedded

  2. வெயில் காலங்கள் அல்ல மழைக்காலம் என்றல்ல தினசரி கூல்டிரிங்க் எதையாவது குடிப்பது பலருக்கு இருந்து வரும் பழக்கம் இதனை நாம் நம் ந்ண்பர்களில் பலரிடமும் பார்த்திருப்போம். ஆனால் இனிமேல் அவர்களை எச்சரிப்பதுதான் சிறந்த நட்புக்கு அடையாளம். அனைத்தையும் விடவும் மதுபானம் அருந்துபவர்கள் 'நாற்றம்' தெரியாமல் இருக்க பெப்சி, கோலா போன்ற பானங்களை மிக்ஸ் செய்து மது அருந்துகின்றனர். இது ஒரு மிகப்பெரிய நடைமுறையாக ராட்சதமாக வளர்ந்து வருகிறது. இந்த நிலையில்தான் ஸ்வீடனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்த ஒரு விஷயம் நமக்கு எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது. நாளொன்றுக்கு 200 மிலி அல்லது 300மிலி கூல் டிரிங்க் அருந்துவது என்பது மிகவும் ஆபத்தானது என்கிறது அந்த ஆய்வு. இவர்களுக்கு மிகவும் உ…

  3. இன்றைக்கு தெருவுக்கு நான்கு துரித உணவகங்கள் இருக்கின்றன. அவசரமாய் அடுப்பை பற்றவைத்து வாணலியில் சோற்றை கொட்டி காய்கறிகளை கலந்து அதிக தீயில் வறுத்து கொடுக்கின்றனர். இந்த ப்ரைடு ரைஸ் அதிகம் உண்பவர்களுக்கு ஆயுள் சீக்கிரம் முடிந்து விடுகிறதாம். இதேபோல கொத்து பரோட்டா சாப்பிடுபவர்களும் விரைவில் மரணத்தை தழுவுகின்றனராம். இலங்கையின் சுகாதார அமைச்சரகம் இது தொடர்பாக நடத்திய ஆய்வொன்றில் கொத்து பரோட்டா மற்றும் ப்ரைடு ரைஸ் உண்பவர்கள் குறைந்த வயதிலேயே இறந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது . இந்த இரு உணவுகளும் பாம் ஆயிலில் சமையல் செய்கின்றனர் இதில் அதிகம் வறுக்கப்படுவதால் கொழுப்புச் சத்து அதிகரிக்கிறது. மேலும் இவை ஈரல்களை பாதித்து விரைவில் அவர்கள் மரணத்தை தழுவுகின்றனர் என்று கண்டறியப்ப…

  4. அதிகம் வறுக்கப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ் கேன்சருக்குத் தூண்டுகோலா? வியாழன், 22 நவம்பர் 2012( 18:13 IST ) கடைகளில் விற்கப்படும் உருளைக்கிழங்கு சிப்ஸ், குறிப்பாக ஃபாஸ்ட் புட் கடைகளில் விற்கப்படும் உருளைக்கிழங்கு வருவலில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் உருவாவதாக லண்டன் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அதாவது உருளைக்கிழங்கு சிப்ஸில் அபாயம் ஒன்றுமில்லை ஆனால் அது செய்யப்படும் விதங்களில் பிரச்சனை இருக்கிறது என்கிறது இந்த ஆய்வு. அதாவது விற்பதற்கு முன்பாக பாதி வறுக்கப்பட்ட உருளைக்கிழங்கு வருவல் விற்கப்படும் முன் மீண்டும் முழுதுமாக வறுத்துக் கொடுக்கப்படுகிறது. இதனால் அக்ரைலமைட் (acrylamide) என்ற ரசாயனம் அதில் உருவாகிறது. இது புற்று நோய் உருவாக்க ரசாயனமாகும் என்று லண்ட…

  5. [size=4]தற்போதைய சூழ்நிலையில் இன்று மக்களை பயமுறுத்திக் கொண்டிருக்கும் முக்கிய பிரச்சனை " டெங்கு காய்ச்சல் " என நவீன மருத்துவத்தால் சொல்லப் படும[/size][size=2] [size=4]் ஒற்றைச்சொல் இதற்கு காரணமான உயிரனம் " கொசுவாம் " எனவே தமிழக அரசு மட்டுமல்ல, நவீன மருத்துவத்தாலும் அறிவுறுத்தப் படுவது : 1. சுற்றுப் புறங்களில் நீர் சேர விட வேண்டாமாம் 2. கொசு கடிக்காமல், கை கால் களைநன்றாகமூடி வைக்க வேண்டுமாம் 3. வைரஸ் நோயாளிடம் இருந்து கொசு மூலம் பரவும் சுழற்சியை தடுக்க வேண்டும்.அதனால், நோயாளிகள், கொசுவலைக்குள் சுகம் ஆகும் வரை வைக்கவேண்டும். 4.முகக் கவசங்கள் அணிந்து கொள்ள வேண்டுமாம் 5 கொசுக்களை அழித்து விட இரசாயன புகை வேண்டுமாம் மேலும் பற்பல கதைகளை ஒவ்வொரு நாளும…

    • 0 replies
    • 1.6k views
  6. இது நான் பங்கு பற்றிய கருத்தரங்கள் கூகுள் என்பற்றின் உதவியுடன் எழுதியது. பிழைகள் இருந்தால் அறியத்தாருங்கள், மற்றவர்களுக்கு உதவும். உங்கள் பெறுமதிமிக்க கருத்துகளை இங்கே மற்றவர்களுக்காக பகிருங்கள். ஈழத்தில் 65,000 பேர் மனநோயல் பாதிக்கப்பட்டுள்ளார்கள் இலங்கையரசின் தகவல்படி, ஆனா இதைவிட கூட இருக்கலாம். அத்துடன் நான் எழுத்தில் தேர்ச்சி பெற்றவனுமல்ல, அதனால் எழுத்துநடை & போக்கு வித்தியாசமாக இருந்தால் மன்னிக்கவும் =========================================================== மன அழுத்தம் அல்லது மனவுளைச்சல் "அறிவியல் தந்த துள்ள கொடிகளை அச்சாணியாக்கி மனித வாழ்கை சுழல்கின்றது, வேதனைகள் அனைத்தும் வேதிப் பொருட்கள் வடிவில்" - எங்கேயோ பார்த்த வசனம் தேவைகள் கூட…

  7. "அற்புத மனம்" ஆன்மாவே மனதின் ஆதாரம் மனமே வாழ்க்கையின் ஆதாரம் மனமே 'விதை', வாழ்க்கையே 'மரம்'. வாழ்க்கை என்ற மரம் தழைத்து வருவது 'மனம்' என்ற விதையிலிருந்தே. நாம் தான் நம் மனதின் 'சிற்பிகள்'. நாம் தான் நம் மனதின் வளர்ச்சிக்கு 'ஆதரவாளர்'. அதேபோல் நம்மால் எந்த ஒரு நொடிப் பொழுதிலும், (அப்போது) மனதில் பதிவானவற்றை நீக்கிவிட்டு புதிய எண்ணங்களை உருவாக்க முடியும். மனித மனதின் வகைகள் – Types of Mind 1) விபரீத மனம் – Disastrous Mind 2) எதிர்மறை மனம் – Negative Mind 3) நேர்மறை மனம் – Positive Mind 4) அற்புதமான மனம் – Miraculous Mind விபரீத மனம் உதாரணமாக ஒருவர் முதன்முறையாக நகரின் நெரிசலில் வாகனம் ஓட்டி செல்கிறார் என்று வைத்துக் கொள்…

  8. நல்லெண்ணெய்யைக் கொண்டு சமையல் செய்தால் உடலுக்கு மிகவும் நல்லது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அத்தகைய நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி கொப்பளிப்பதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். இத்தகைய நல்லெண்ணெய்யில் வாயைக் கொப்பளிப்பது 'ஆயில் புல்லிங்' என்று கூறப்படுகிறது. இதனால் உடலில் உள்ள நோய்களும் குணமாகின்றன. இத்தகைய ஆயில் புல்லிங்கை விடியற்காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில், பல் துலக்கியதும் சுத்தமான நல்லெண்ணெயை இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டு, அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறு நன்கு கொப்பளிக்க வேண்டும். இப்படி 15 முதல் 20 நிமிடங்கள் வரை தொடர்ந்து கொப்பளிக்கவும…

  9. விபத்துகள் இன்றைய நவீன உலகில் மலிந்துவிட்டன. விபத்துகள் எங்கள் வீட்டை வரமாட்டாது என்று யாரும் அடித்து கூற முடியாது எனவே எல்லோரும் முதலுதவியை பற்றி அறிந்திருந்தால் உயிர்களை அவயங்களை காப்பாற்ற முடியும். அறிந்திருந்தால் அவசரத்துக்கு உதவும்; [size=1]தி[/size]டீரென ஏற்படும் மாரடைப்பு, தீக்காயம், விபத்துக்களினால் உண்டாகும் எலும்பு முறிவு போன்ற ஆபத்தான காலகட்டங்களில் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன் ஆபத்திலிருந்து நம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முதல் உதவி சிகிச்சை செய்ய வேண்டும். மாரடைப்பு: மாரடைப்பிற்கான அறிகுறிகள்: நெஞ்சுவலி. நெஞ்சினைக் கசக்கிப்பிழிவதுபோல் திடீரென்று தாங்கமுடியாத வலி நெஞ்சின் நடுவே தோன்றுதல். இரண்டு தோள்பட்டை…

  10. இறந்த பின்னும் உயிர்வாழும் அதிசயம் -உடல் உறுப்புத் தானம்: ஒரு விரிவாக்கம்! உடல் உறுப்பு தானம்’ என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, தாமாக முன்வந்து தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும். நம் உடலில் தானம் செய்யக்கூடிய பகுதிகள் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்விகளுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் அருணா ராமகிருஷ்ணன். “பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டு வித தானங்கள் தான் அதிக அளவில் இருந்து வருகின்றன. வேறு எந்தமாதிரியான உடல் தானங்கள் கொடுக்கப்படுகின்றன என்பதை சொல்லலாமே?” உடல் உறுப்புக…

  11. 50 medicinal properties of onions (வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்..!) வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம். வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது.. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது. பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்து…

    • 7 replies
    • 4.2k views
  12. இது ஒரு சாதரண சோதனைதான் உங்களைப்பற்றி அறிய. உங்கள் நெஞ்சில் ஒரு கையையும் வயிற்றில் ஒரு கையையும் வைத்து சதரணமாக சுவாசியுங்கள். அப்பொழுது பின் வருவனவற்றில் எவை நடந்தது என்று அறியத் தரவும், அதன் பின் உங்களைப்பற்றி சொல்கிறேன்: 01) நெஞ்சில் உள்ள கை வயிற்றில் உள்ளதைவிட கூட அசைத்தது 02) வயிற்றில் உள்ள கை அதிகமாக அசைத்தது 03) இரண்டுமே சரி சமனாக அசைத்தது 04) இரண்டும் அசையவில்லை (மேலே போய்விட்டீர்கள் நம் முன்னோரை கேட்டதாக கூறவும்) உங்களால் உணர முடியாவிட்டால், உங்கள் அன்புக்குரிய யாரையாவது உதவிக்கு அழைக்கவும்

  13. [size=4]உடலில் இன்சுலின் உற்பத்தி மற்றும் அதன் செயல்பாடுகளில் குறை ஏற்படுவதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதனால், உணவிலிருந்து சக்தியை எடுக்க முடியாமல் ஏற்படுவதே நீரிழிவு நோய்.[/size] [size=4]இதை குணப்படுத்தும் இன்சுலின் மருந்தை, சார்லஜ் ஹெர்பர்ட் பெஸ்ட் என்பவருடன் இணைந்து கண்டுபிடித்த கனடாவைச் சேர்ந்த மருத்துவ அறிஞர் பிரெட்ரிக் பேண்டிங்கை கவுரப்படுத்தும் விதமாக, அவரது பிறந்த நாளான நவ., 14, உலக நீரிழிவு நோய் தினமாக ஐ.நா., அறிவித்தது. 2009 - 2013 வரை, டயபெட்ஸ் கல்வி மற்றும் தடுப்பது என்பது மையக்கருத்தாக உள்ளது.[/size] [size=4]2 வகை: [/size] [size=4]நீரிழிவு நோயில், இரண்டு வகைகள் உள்ளன. இன்சுலின் முற்றிலும் சுரக்காமல் நின்று விடுவது முதல் வக…

    • 0 replies
    • 571 views
  14. பல்லுக்கொதிக்கு.. பாட்டி வைத்தியம் உள்ளதா? எனக்குத் திடீரென்று... கடைவாய்ப்பல்லில். பல்லுக்கொதி வந்து விட்டது. இன்று சனிக்கிழமை... பல்லு டாக்குத்தரும், பூட்டு. திறந்திருந்தாலும்... முன், அனுமதி பெறமுடியாமல் செல்ல முடியாது. அந்தநேரங்களில் மருத்துவமனைக்குச்... செல்ல வேண்டும். அது, எனக்கு... விருப்பமில்லை. உங்களிடம்... சனி, ஞாயிறு பல்லுக்கொதியை... தாக்குப் பிடிக்கக் கூடியதாய்... ஏதாவது, பாட்டி வைத்தியம் உள்ளதா... உறவுகளே...

  15. வழுக்கை, தொங்கிய கண்கள் இருதய நோயின் அறிகுறி! வயதாகமலேயே வயதானவர் போல் தோற்றம் ஏற்படுதல், வழுக்கை, கண்கள் தொங்கிப்போதல் அல்லது கண்களுக்கு கீழே பை போன்ற தொங்கு சதை இதெல்லாம் தோன்ற ஆரம்பித்தால் இருதய நோய், மாரடைப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று புதிய ஆய்வொன்று தெரிவிக்கிறது. டென்மார்க்கில் உள்ள கோபந்கேகன் பல்கலைக் கழக ஆய்வுக்குழு இத்னை கண்டுபிடித்துள்ளது. 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் 10,885 பேரை ஆய்வு செய்ததில் இந்த இருதய நோய் ரிஸ்க் தெரியவந்துள்ளது. கன்னப்பொட்டு பகுதிகளில் முடி முளைப்பதற்கான சுவடுகள் அழிவது, தலையில் வழுக்கை விழுவது, கண்களைச் சுற்றி குறிப்பாக இமை ரெப்பைகளில் மஞ்சள் தன்மை கொண்ட கொழுப்பு சுவடுகள் தோன்றுவது என்று 4 அறிகுறிகள் ஆய்வ…

  16. [size=4]இந்தியாவில் கோடிக் கணக்கானோர் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு ஆரம்ப கட்டம் முதல் முற்றிய நிலை வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆண்டுக்கு ஆண்டு இது அதிகரித்து வருவதாகவும், வியாதி முற்றிய நிலையில் சிறுநீரகம், செயலிழப்பு ஏற்பட்டு அவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. பெரும்பாலானவர்களுக்கு சிறுநீரக வியாதிகள் இருப்பது நோய் முற்றிய நிலையில்தான் அவர்களுக்கு தெரிய வருகிறது. சிறு நீரக வியாதிகளை பல்வேறு பரிசோதனைகள் மூலம் ஆரம்பத்திலே கண்டுபிடித்தால் அவற்றை குணப்படுத்துவதும் கட்டுப்படுத்துவதும் மிக எளிது என்கிறார் பிரபல சிறுநீரக மருத்துவ நிபுணர் டாக்டர் ஜெயச்சந்திரன். சிறு நீரகம் பற…

    • 0 replies
    • 7.3k views
  17. பெண் பருவமடைய ஆரம்பித்ததிலிருந்து தொடங்கும் மாதாந்திர பிரச்னையான மாதவிலக்கு முழுமையாக நின்று விடுவதற்கு "மெனோபாஸ்" என்று பெயர். "மெனோபாஸ்" என்ற வார்த்தை பெண்களின் மகப்பேறு வாழ்க்கை வரலாற்றில் காணப்படும் இறுதியான அத்தியாயம். சுருங்க கூற வேண்டுமாயின் "கருப்பை" முற்றிலுமாக எடுத்துக் கொள்ளும் ஓய்வு நேரம் ஆகும். இந்நிகழ்ச்சி உள்ளுறுப்புகளில் நடந்தாலும், வெளிப்படையாக அறிந்து கொள்வது எப்படி? என்றால், வழக்கமாக வரும் மாதவிலக்கு, முற்றிலுமாக நின்று விடும் கட்டம் தான் "மெனோபாஸ்" என்று கூறப்படுவதாகும். பேருந்தில் பிரயாணம் பண்ணும்போது நிறைய நிறுத்தங்கள் வந்தாலும் சில இடங்களில் மட்டும்தான் `ஸ்டேஜ்' வருகிறது. அங்கு தான் சோதனை செய்யப்படும். அது போலவே பெண்களின் வாழ்க்கையிலும் ஒன…

    • 20 replies
    • 11.3k views
  18. மிளகின் மருத்துவ குணங்கள்!! [size=4]நறுமணப் பொருளான மிளகு இயற்கை வைத்தியத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நம்வீட்டில் சமைக்கப்படும் அனைத்துப் பொருட்களிலும் ஒரு சிட்டிகை மிளகு சேர்த்துக் கொண்டால் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகும் என்கின்றனர் நிபுணர்கள்.[/size] [size=4]மிளகில் மாங்கனீசு, இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் நார்சத்து ஆகியவை அடங்கியுள்ளது.[/size] [size=4]கருப்பு மிளகு நோய் அலர்ஜி, எதிர்ப்பு சக்தியை கொடுப்பதில் மிகச்சிறந்தது. இது சுவாசக் கோளாறுகளுக்கு நிவாரணத்தை தருகிறது.[/size] [size=4]இருமல் மற்றும் சளி உள்ளவர்கள் மிளகை சாப்பிட்டு வர எளிதில் குணமாகும். …

  19. அசைவ உணவு சாப்பிடுபவர்களை விட சைவ உணவு சாப்பிடுபவர்களின் ஆயுட்காலம் அதிகரிக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அசைவம் உண்பவர்களை விட காய்கறி உணவை உண்பவர்கள் 6 முதல் 9 ஆண்டுகள் அதிகமாக உயிர்வாழ்கின்றனராம். [size=4]நோய் தாக்குதல் குறைவு[/size] [size=4]அமெரிக்காவின் உள்ள கலிபோர்னியாவில் உள்ள லோமா லிண்டா பல்கலைக் கழக ஆய்வாளர்கள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பழங்கள், பச்சைக் காய்கறிகள், பயறு வகைகள், ஆகியவை மட்டுமே உணவாக எடுத்துக் கொள்பவர்களுக்கு கேன்சர், இருதய நோய்கள், டைப் 2 நீரிழிவு நோய், ஆகியவை தடுக்கப்பெறுவதோடு, உடல் எடை குறியீடு, மற்றும் இடுப்புப் பகுதி பருமன் ஆகியவையும் கட்டுப்பட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.[/size] [size=4]மூளை நல்ல ஆரோ…

  20. Breast Cancer (மார்பகப் புற்றுநோய் பற்றிய விவரங்கள்) மார்பகம் என்றால் என்ன? ஒவ்வொரு மார்பகமும் லோப்ஸ் (lobes) எனப்படும் 6 முதல் 9 அடுக்கடுக்கான மடிப்புத் தொங்கு சதைகளானது. ஒவ்வொரு தொங்க சதையும் லோப்யூல்ஸ் (lobules) எனப்படும் பல சிறு இதழ்களைக் கொண்டு பாலைச் சுரக்கும் சில டஜன் சிறு முனைப் பகுதி குமிழ்களாக முடியும். இத்தகைய மடிப்புத்தொங்கு சதைகள் சதைகள் சிறு இதழ்கள் முனைப் பகுதி குமிழ்கள் அனைத்தையும் மெல்லிய இழை நாளங்கள் ஒன்றிணைக்கின்றன. இந்த இழை நாளங்கள் மார்பகத்தின் நடுவிலுள்ள ஆரியோல் (areole) எனப்படும் கரும் வட்டத்தின் நடுவிலுள்ள முலைக்காம்பில் ஒன்றிணைகின்றன. சிறு இதழ்களுக்கும் நாளங்களுக்கும்…

  21. http://www.youtube.com/watch?v=ve-WiQKi_W8&feature=related

  22. போடுங்கள் தோப்புக்கரணம், இது மூளைக்கான சிறந்த யோகா மூளைக்கான யோகா எமது முன்னோர்கள் ஏவ்வளவு அறிவாளிகள், நாம்தான் அதை சரியான வழியில் பயன்படுத்தவில்லை இது தமிழில்

    • 3 replies
    • 1.2k views
  23. ரோபோவின் மூலம் இருதய சத்திரசிகிச்சையொன்றை வெற்றிகரமாக மேற்கொண்டு பிரித்தானிய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். 'டாவின்சி' என்று பெயரிடப்பட்ட 4 கைகளைக் கொண்ட ரோபோ மூலம் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சத்திரசிகிச்சையின் போது 'டாவின்சி' ஆனது வைத்தியர்களினால் ரிமோட் ஒன்றின் ஊடாகக் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் நோயாளியின் இதயத்தினை அதி துல்லியமான, முப்பரிமாண கெமராவின் ஊடாக வைத்தியர்கள் அவதானித்து வந்தனர். இருதய சத்திரசிகிச்சைகள் மார்புக்கூட்டைத் திறந்து செய்யப்படுவது வழமையாகவுள்ள நிலையில் இந்த அறுவைச்சிகிச்சைகள் ரோபோ கரங்களை நோயாளியின் விலா எலும்புகளுக்கிடையே செலுத்தி மேற்கொள்ளப்பட்டன. உல்வர்ஹெம்டன் பகுதியில் அமைந்துள்ள நிவ் குரஸ்…

  24. பைன் பருப்புகள் / கொட்டைகள் சாப்பிட்டால் ஆண்களுக்கு Vigra பாவிக்க தேவையில்லை என்று வேலை தள உடல் நல கூட்டத்தில் சொன்னார்கள். யாரவது பயன்படுத்தி உள்ளீர்களா? இது உண்மையா? பைன் பருப்புக்கு தமிழ் சொல் என்ன? http://www.nutrition-and-you.com/pine-nuts.html http://www.healthdiaries.com/eatthis/6-health-benefits-of-pine-nuts.html http://www.siberiantigernaturals.com/extravirginpinenutoil.htm

  25. தினமும் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. இங்கு தரப்பட்டிருக்கும் கீழ்வரும் விபரங்கள் ஜப்பானிய மருத்துவர்களால் தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்ற விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்ட தகவல்கள் ஆகும். இம் முறையை நம் முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக பின்பற்றி வந்துள்ளார்கள். அவர்கள் தண்ணீருக்குப் பதிலாக பழந்தண்ணீரை (சோற்றுப் பானைக்குள் எஞ்சிய சோற்றிக்குள் விட்டு வைத்த நீர்) குடித்துவிட்டு தோட்டத்திற்கோ, வேறு தொழில்களுக்ககோ செல்வார்கள். அதனால் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் தற்பொழுது நாகரீக உலகில் அவையெல்லாம் அநாகரிகமாக கணிக்கப்பெற்று கட்டிலில் தேனீர் (Bed …

    • 21 replies
    • 11.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.