Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. abc அனைவருக்கு அன்பு வணக்கம். எனது நண்பனின் வீட்டில் தினமும் நடக்கும் திட்டலுக்கு முக்கியமான காரணமான யாழில் இணைவதில் மிக்க மகிழ்ச்சி. நம்ம வீட்டிலும் சனி மாற்றம் தான் இனி.

  2. எல்லோருக்கும் வணக்கம். உங்களுடன் புதிதாக இணைகிறேன். உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்.

  3. வணக்கம் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி, தொடர்ந்து உங்களுக்காக பல பயனுள்ள தகவல்களை எழுதுவேன்... நன்றி

    • 31 replies
    • 3.5k views
  4. நான் யாழின் நீண்டநாள் தீவிர பார்வையாளன் தீவீரமாய் இறங்குகிறேன் யாவரும் பெற்ற பயனை யானும் பெற...... அழைப்பீரா உங்கள் குடும்பத்திற்குள்....

    • 46 replies
    • 5k views
  5. உங்களில் ஒருவனாய் என்னையும் உங்களுடன் இணைத்துக் கொள்ளுங்கள். அன்புடன் மனிதன்.

  6. அன்பு வணக்கங்கள், நான் கடந்த பல வருடங்களாக யாழ் இணையத்தின் வாசகராக இருந்து வருகின்றேன். எனக்கு தமிழில் எழுதுவது எப்படி என்று தெரியாமையால் இதுவரை உங்களுடன் இணைந்துகொள்ள முடியவில்லை. இதுவே இங்கு நான் பதியும் முதல்கருத்து. என்னையும் உங்களுடன் இணைத்துக்கொள்வீர்கள் என்று நினைக்கின்றேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி! அன்புடன், மாப்பிள்ளை

  7. யாழ் உறவுகளுக்கு என் இனிய வணக்கங்கள் உங்களுடன் யாழ் கருத்து களத்தில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னை பற்றி சொல்வதற்க்கு பெரிதாக ஒன்றுமில்லை ஏதோ சுமாராக கவிதை எழுதுவேன் அமைதியான இசை பாடல்கள் எம்மவர் பாடல்கள் படங்கள் கவிதைகள் விருப்பி படிப்பேன் அவ்வளவுதான் நன்றி எஸ்வீஆர்.பாமினி

    • 16 replies
    • 1.2k views
  8. வணக்கம். எனது பெயர் பாபு. சுருக்கமாக பெற்றோரிட்ட பெயர் கணேஷ் பாபு. மற்றோரும் உற்றோரும் என்னை விரிவாக விளித்தலே எனக்கு விருப்பம். எனது அடையாளமாக நம் தமிழைத் தவிர எனது சிந்தனைகளும், வார்த்தைகளுமே இருக்கவேண்டும் என்பது எனது விருப்பம். என்னை, என் பணியை வைத்தோ, கல்வியை வைத்தோ அல்லது வயதை வைத்தோ எடைபோடவேண்டாம் என்பதற்காக அவற்றைத் தவிர்க்கின்றேன். எனக்கென்று ஓர் இடம், என் நாடு, என் மக்கள் என்றிருந்தாலும், உங்கள் மனதையும் வெற்றி கொள்ள தனித்து வந்துள்ளேன். வரவேற்பீரா...?

    • 18 replies
    • 1.4k views
  9. அனைத்து உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த வணக்கங்கள்... யாழ் இல் இணைந்து நீண்ட நாட்களாகியும், இப்போதுதான் வலம்வரத் தொடங்குகின்றேன். ஈழத்தில் பிறந்து வளர்ந்து, ஐரோப்பாவில் வசிக்கும் என் மன உணர்வுகளை, வரும் காலங்களில் உங்களோடும் பகிர்ந்து கொள்கின்றேன். சுதந்திர கருத்தாடல் களமான யாழ் இணையத்தில், இணைந்து கொள்வதையிட்டு, பெருமிதமும் பெரும் மகிழ்வும் அடைகின்றேன். அனைவர் வழிநடத்தலில், அழகாய் ஒழுங்காய் வழிநடப்பேன் என்ற நம்பிக்கையுடன், உங்களனைவரோடும் இணைந்துகொள்கின்றேன்.

    • 17 replies
    • 2.1k views
  10. ஈழதமிழன் என்பவன் பல சாதனைகளைச்செய்பவன் என்பதை இந்த உலக பந்தில் மேல் உருட்டிக்காட்ட இதோ நான் ஒரு ஈழதமிழன், சொந்தமாக பல உபகரணங்களை வடிவமைத்து விட்டு இந்த உலகில் உருண்டு, நான் ஒரு ஈழதமிழன் என்று இந்த உலக மக்களுக்கு காட்ட உதயமாகியிருக்கிறேன். ஈழதமிழனால் முடியாது எதுவுமில்லை என்பதே என் வேத வாக்கு. எங்கே உங்கள் ஆதரவு எனக்குத்தேவை. பல கோடிகளை உழைத்து ஈழதமிழர்களின் நல்வாழ்க்கை சிறக்க என்னால் ஆன உதவிகளை என் பலத்தினூடு செய்யவேன்டுமென்பதே என் விருப்பமும் கூட. நாடில்லாவிட்டாலும் தமிழருக்குறிய தாயக மூளை என்ற ஒன்று ஒவ்வொரு தமிழர்களினுள்ளும் புதைந்துபோயிருப்பதுவே எமக்கு இயற்கை தந்த பொக்கிசம். அதனூடு எம் எதிரிகளை கலங்கடிப்போம். கைகோர்த்து இதை செய்து முடிப்போம் வாருங்கள்.

  11. எனது முதற் பதிவை "சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்" என்ற தலைப்பில் நேற்று ஆரம்பித்திருந்தேன். பலரும் வரவேற்பளித்து உற்சாகப் படுத்தினார்கள். சுவாரசியமான ஓரிரண்டு விடயங்களும் அங்கே பேசப்பட்டன. தொடர்ந்தும் கதைக்கலாம் என்டு வந்து பார்த்தா, எல்லாம் காற்றிலே கரைந்து மாயமாகி விட்டது. அது ஏன் நான் ஆரம்பித்தபோது இது நடந்தது. ஏன் தளத்தை இப்போதுதான் புதுப்பிக்க வேண்டும். ஏன் ஏன் ஏன்.....இன்னும் ஒரு நாள் ஒரே ஒரு நாள் குடுத்திருந்தால்..... மலர்ந்த பூ மலராமலே போய்விடுமோ. எல்லா பயிற்றுவிப்பாளர்களும் எப்போதுமே சொல்லும் விடயம் "நாங்கள் இந்தத் தோல்வியிலிருந்து பாடம் கற்று அடுத்த போட்டியில் பார்த்துக்கொள்ளுவோம்" (இது ஒரு கிண்டலான பதிவு) இவன் செம்பாட்டான்

  12. தமிழினத்திற்கும் தமிழிற்கும் உயிரே தமிழாய் வாழும் விடுதலை வீரர்களிற்கு இழுக்கு ஏற்படுத்தும் கயவர்களை கண்முன்னே காட்ட புதியதோர் அவதாரமாய் வந்துள்ளேன். என்னை வரவேற்பீர்களா !

  13. அவள் நினைவால் பைத்தியக்காரன் என்று பட்டம் பெற்ற ஓர் கவிஞன் நான், அன்று நினைவுகள் மட்டுமே வாழ்க்கை என்றிருந்தேன் இன்று நிலைமைகள் எதையும் மாற்றும் என்றுனர்ந்தேன், உயிரை விட மேலான அவள் உறவை கண்டு. தோழர்களே நாளை முதல் என் சிறு சிறு கவிகளையும் சில சில சொந்த சிந்தையில் உருவான சிந்தனைகளையும் பகிரலாம் என்று......

  14. Started by ஜீவா,

    ஏனுங்க என் பெயருக்கு கீழை warn என்று இருக்கு? அதை எப்படிங்க அழிக்கிறது?

    • 6 replies
    • 959 views
  15. Started by ஜீவா,

    தயவு செய்து வீடியோ,போட்டோ இணைப்பது எப்படி என்று சொல்லவும்.

  16. Started by SIVARAMAN,

    வணக்கம் ஏற்கனவே எனக்கு தெரிய வில்லை, எனக்கு சின்ன உதவி தேவை எங்கே உதவி கேட்பது அல்லது

    • 1 reply
    • 855 views
  17. Started by eezhathin kuzhanthai,

    Sorry, an error occurred. If you are unsure on how to use a feature, or don't know why you got this error message, try looking through the help files for more information. The error returned was: Sorry, you do not have permission to reply to that topic எனது கருத்தை தெரிவிக்க முடியாமல் உள்ளது.. யாரவது உதவி செய்யுங்கள் .....தயவு செய்து வழிமுறையை விளக்கமாக கூறுங்கள்..

  18. Started by pakee,

    வணக்கம் நிர்வாகத்துக்கு ..............எனக்கு வேறு இடங்களில் பதிவு போடமுடியவில்லை . தயவு செய்து உதவி ..செய்யவும்

    • 4 replies
    • 800 views
  19. <iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fpakalavan.tv%2Fvideos%2F2530407403928854%2F&show_text=false&width=560" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe> மேல் உள்ள பதிவு HTML iframe code.

    • 0 replies
    • 1.2k views
  20. உன்னை சுட்டெரிக்கும் என் வலிகள் ஈழத்தில் எம்மக்கள் ஏதிலிகளாய் ஏனென்று கேட்க ஒரு நாதியில்லை என் இனம் அழிக்கும் சிங்களமே கோர்வு கொண்ட சில நாடுகளே சோர்வு கொண்ட ஐ நாவே உன்னை சுட்டெரிக்கும் என் வலிகள்

    • 5 replies
    • 797 views
  21. உன்னை நான் நினைத்திருப்பேன்...-மறந்தால் அன்று நான் இறந்திருப்பேன் (பொக்கற் டோக்கின் குலைப்பு 1)

    • 0 replies
    • 646 views
  22. இம்மடலினை சகல தமிழ் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். முக்கியமாக தமிழக மாணவ நண்பர்களிடம் சமர்ப்பியுங்கள். செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் குண்டு சத்தங்களை காதில் வாங்கிக்கொண்டு பதுங்கு குழிக்குள் நுழையும் தமிழ் நண்பன். எமது அன்புக்கும் பெரு மதிப்புக்குமுரிய தமிழக மாணவர்களே "தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்" முத்துக்குமரனுக்கு முதல் வணக்கத்தினை கூறிக்கொண்டு, உயிர் பிரியும் வேளையில் உரிமையுடன் சில வரிகள்! உங்கள் கரம் வந்து சேர்கையில் எம் உடல் சிதறி உயிர் விட்டு போய்விடலாம்! மெல்லத் தமிழ் இனிச் சாகுமா இல்லை தமிழ் இனி வாழுமா எல்லாம் உங்கள் கைகளில்! அடைக்கலம் தருவதாகக் கூறி அமைதி வலயம் வரச் சொல்லி ஆகாயத்தாலும…

  23. வணக்கம் அண்ணன்ங்களா! நான் புதிசா இருந்தாலும் புயல் மாதிரி! கொட்டுற மழையிலயும் கொய்யாபழம் சாப்பிடவன் நான். அப்புறம் அண்ணன்ங்களா தம்பி பேச்சு எப்பவுமே ஒன் வே அங்க இருந்து ரிட்டன் பேச்சு வரப்படாது! யார் யார் வரவேற்கனுமோ வரவேற்றிட்டு ஆளை விடுங்கப்பா.

    • 32 replies
    • 4.1k views
  24. உறவுகளுக்கு வணக்கம். என்னை யாழ் இணையத்தினுள் வரவேற்ர நண்பர்களுக்கு எனது உள்ளம் நிறைந்த நன்றிகள். எனக்கு யாழ் இணையத்தில் பல பகுதிகளில் கருத்து எழுத விருப்பம் உள்ள போதும் எனக்கான அனுமதி இன்னமும் கிடைக்கவில்லை இதற்கான காரணம் என்ன என அறிய முடியுமா? எனக்கு யாழ் களத்தில் கருத்து எழுதுவது புது அனுபவம் என்பதனால் இன்னமும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்? தயவுசெய்து விளக்கம் தரமுடியுமா? நன்றி வணக்கம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.