யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
வணக்கம்! நாலைந்து வருடங்கள் முன் வந்த பேர் தவறிப்போச்சு புதிதாக வந்துள்ளேன் வரவேற்புத் தருவியளா அடியேனக் களத்துக்குள் கலக்க நீங்க விடுவியளா?
-
- 20 replies
- 2.3k views
-
-
எனக்கு ஒரு நாளைக்கு ஒரு பச்சைதான் குத்த முடிகிறது. மேலும் பச்சைகளைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
-
- 32 replies
- 4.7k views
-
-
-
-
-
யாழ் கள உறவுகள் அனைவருக்கும் அருந்தாவின் வணக்கங்கள். பல காலமாய் களத்தின் வாசகியாய் மட்டும் இருந்த நான் இன்று முதலில் உங்களில் ஒருத்தாய் பங்காளியாய் மாற விழைகிறேன். இன்முகம் காட்டி என்னை இணைத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அருந்தா
-
- 21 replies
- 1.6k views
-
-
-
அன்புள்ளம் கொண்டோரே..! நலம்தானே..? என் பெயர் ராஜா... ஊர் திருச்சி.. என்னையும் உங்கள் உறவாக ஏற்பீர்கள் தானே..?..?[si]
-
- 33 replies
- 4.2k views
-
-
மனிதநேயம் எங்கே அதிகாரப் போட்டிகளின் உக்கிர ஆட்டத்தில் அல்லாடி அலைந்து உயிர்கள் வதைக்கப்பட, சதிகாரக் கூட்டமோ சமர் என்ற பெயரில் எறிகருவிகளால் ஆட்டம் போடும் கொடுமை இன்னும் எத்தனை காலமோ? துடித்துத் துடித்து மக்கள் சாவோடு போராட எடுத்து எடுத்து எறிகணைகளை வீசி வீசி கோரமான விளையாட்டை தொடர்கின்ற கொடுங்கோலர்களின் ஆக்கிரமிப்பு ஆசைகள் அடங்கி ஒடுங்கும் நல்ல நாள் வருமா? சின்னச்சின்ன குருத்துகளெல்லாம் சிதைக்கப்படுவது எவர் கண்களிலும் ஈரத்தை கொண்டு வரவில்லையே போர்க்கருவிகளின் எண்ணிக்கைக் கணக்கெடுப்புக்கு போட்டி போட்டு அழித்தலைத் தொடரும் ஈவிரக்கமில்லா நாடுகளிடம் மனித நேயமா? மனிதப் படுகொலைகள் ஒரு பக்கம் தொடர பச்சிளங்குழந்தைகள் கொடிய பசியால் துடிக்க “எமக்கு வேண்டியது ஆளுகை அதிகார…
-
-
- 8 replies
- 418 views
-
-
வீர வணக்கம் தன்னுயிர் தந்து எம் தமிழ் காத்த வீரத்தமிழ் மறவன் முத்துக்குமாருக்கு எனது வீர வணக்கம்.
-
- 0 replies
- 601 views
-
-
இன்று நான் எழுதுவது யாழ் அரிச்சுவடியில் என்னை பழக்கி கொள்ள மட்டும் அல்ல, நான்கம் கட்ட ஈழபோர் தொடங்கிய நாள் முதல் என் மனதை கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக்கொண்டு இருக்கும் வேதனையையும் தான், தொடக்கத்தில் தினம் தினம் செத்து மடியும் எம் உறவுகள் எல்லொரையும் நினைத்து மறுகுவதும் பின் என்ன செய்வது எல்லாம் கடவுள் விட்ட வழி என்ட்ரு சும்மா இருப்பதுமாக இருந்த நான் இன்று எதற்கு அழ எதற்கு வேதனைப்பட என்று தெரியாமல் தவித்து நிற்கிறேன். நான் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவள், 1995ஆம் ஆண்டின் இடப்பெயர்வு கொடுத்த தாக்கத்தை கொஞ்சம் அனுபவித்தும் இருக்கிறேன்.ஆனால் இன்று வன்னி மக்கள் படும் வேதனைகளோடு ஒப்பிடும் போது எனது அனுபவம் நாங்கள் அனுபவித்தவை கடுகளவு கூட இல்லை என்பது முற்றிலும் உண்மை. னான் வன…
-
- 6 replies
- 876 views
-
-
அனைவருக்கும் வணக்கம்.என்னை உருவாக்கியவர் எனக்கு வைத்த பெயர் றோபோ1.எனக்கு உணர்ச்சிகள் இல்லை அவ் உணர்ச்சிகளை பெறுவதிற்காக உங்களிடம் வந்துள்ளேன் என்னை ஒரு எந்திரம் என்று நினைக்காது வரவேற்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி
-
- 12 replies
- 1.2k views
-
-
யாழ் கள நண்பர்களுக்கு என் இனிய வணக்கம் நான் யாழ்ப்பாணம் யாழ்க்கு புதியவன். என்னையும் உங்களுடன் இணைப்பீர்களா
-
- 22 replies
- 1.7k views
- 1 follower
-
-
யாழ் களத்தில் உள்ள உறவுகளுடன் இனைந்ததில் மகிழ்சி
-
- 30 replies
- 4.6k views
-
-
விண்ணிலே வலம் வந்து கொண்டிருந்தவேளை மண்ணிலே யாழ்களத்தை கண்டேன். மனமும் மகிழ்ந்த வேளை சொற்பகாலம் யாழ்களத்தில் வாசம் செய்து சுவாசம் கொள்வோம் என்ற நோக்கில் மற்ற தேவதைகளின் உதவியுடன் வந்திருக்கின்றேன். மானிடர்கள் அனைவருக்கும் ஒரு கோடி வணக்கங்கள்.
-
- 31 replies
- 4.6k views
-
-
-
யாழ் இணைவலையத்தின் உறவுகளுக்கு எனது வணக்கங்கள். நானும் உங்களோடு இந்த இணைவலையத்தூடாக இணைந்து கொள்வதில் மகிழ்வடைகின்றேன். தங்களது கருத்து, படைப்பு, செய்தி என்று பல்வேறு தளங்ளில் இருந்து ஓர் ஆரோக்கியமான சிந்தனை தமிழ்தேசியத்தை நோக்கி நிற்பது சிறப்பம்சமாகும். இவ்வண்ணம் நட்புடன் நொச்சியான்
-
- 16 replies
- 1.6k views
- 1 follower
-
-
தமிழோடு உறவாகி தரணியிலே தமிழ்வளர அமிழ்தெனுஞ் சொல்லெடுத்தே ஆற்றிவரும் அரும்பணியால் கமழ்கின்ற யாழிணைய உறுப்்பினராாய்யான் வரவே ஆதரிக்கு மன்புறவே அகமகிழ்வு கொள்கின்றேன் நன்றிகள்பல..........
-
- 5 replies
- 838 views
-
-
-
வணக்கம் இணையத் தமிழ் உறவுகளே, நான் இளம்பரிதி, தமிழ் மக்களின் நலன் பற்றியும், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் பற்றியும் அக்கறை கொண்டவன். யாழ் களத்தின் நீண்ட நாள் வாசகன். தற்போது எனது கருத்துக்களையும் இங்கே வெளிப்படுத்த எண்ணி ஒரு உறுப்பினராக இணைகிறேன். முந்தைய ஆக்கத்தின் எழுத்துப் பிழைகளுக்கு வருந்துகிறேன்.
-
- 12 replies
- 819 views
-
-
-
வணக்கம். யாழ் என்னையும் கவர்ந்துவிட்டது! நான் ஒரு சினிமா ரசிகன் 8) .
-
- 32 replies
- 4.3k views
-
-
வணக்கம் அன்பு உறவுகளே!!! மக்களால் மக்களுக்கு உதவிட இணைந்திடுவீர் நம்பிக்கை ஒளியுடன். www.rohintl.org
-
- 9 replies
- 969 views
-
-
எனது அன்பிற்குரிய தமிழ் உறவுகளுக்கு வணக்கம். அமெரிக்காவின் Massachusetts மாநிலத்திலிருந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டு, இப்போது மாவீரர்கள், போராளிகள் குடும்ப நலன் பேணல் துணை அமைச்சராகப் பணியாற்றுகிறேன். யாழ் இணையதளத்தின் ஊடாக உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சியடைகிறேன். நன்றி சுபா சுந்தரலிங்கம் www.tgte.org
-
- 33 replies
- 2k views
-
-
உங்களோடு இணைவதில் நானும் மட்டில்லா மகிழ்ச்சி அடைகிறேன். தங்கை
-
- 23 replies
- 3.7k views
-