யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
யாழ் இணைவலையத்தின் உறவுகளுக்கு எனது வணக்கங்கள். நானும் உங்களோடு இந்த இணைவலையத்தூடாக இணைந்து கொள்வதில் மகிழ்வடைகின்றேன். தங்களது கருத்து, படைப்பு, செய்தி என்று பல்வேறு தளங்ளில் இருந்து ஓர் ஆரோக்கியமான சிந்தனை தமிழ்தேசியத்தை நோக்கி நிற்பது சிறப்பம்சமாகும். இவ்வண்ணம் நட்புடன் நொச்சியான்
-
- 30 replies
- 2.7k views
-
-
வணக்கம் உறவுகளே..... விதைக்கப்படும் மாவீரர்கள் விருட்சமாய் எழுவார்கள் என்பதன் அர்த்தமாய் .... தமிழகத்திலிருந்து புலேந்திரன் வந்திருக்கிறேன்... துயர் சூழ்ந்து நிற்கும் நிலையில் எனது ஈழ உறவுகளின் தோளோடு தோள் சேர்த்து உரிமைக் குரல் எழுப்ப வந்திருக்கிறேன்... புலம் பெயர்ந்த அனைத்து தேசங்களிலும் நடக்கும் போராட்டங்களில் எனது குரலும் மானசீகமாக கலந்து நிற்கும்.... இழந்த உறவுகளை நினைத்து வடிக்கும் கண்ணீரில் எனது குருதியும் கலந்திருக்கும்... யாழ் கள ஆட்டத்தில் என்னையும் சேர்த்துக் கொள்வீர்களா.... எதிரிகளை அடித்து ஆடுவோம்..... விடாது போராடுவோம்
-
- 29 replies
- 2.4k views
-
-
வணக்கம் நான் யாழில் புதிதாக இணைந்துள்ளேன். தற்போது சுவிஸ் இல் வாழ்ந்து வருகிறேன். யாழில் உங்களோடு என்னையும் இணைத்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
-
- 3 replies
- 570 views
-
-
எம்மினத்தின் விடியலுக்காக பலவிதமான வழிகளிலும் பாடுபடும் ஊடக இணையத்தள அன்பர்களுக்கும் நன்றிகள் மற்றும் யாழிணையத்தில் ஒரு உறுப்பினராக இணைத்துள்ளமையால் மனமகிழ்வு எய்துகிறேன்
-
- 0 replies
- 621 views
-
-
-
தயா !(தயாபரராஜ்) எனது இனிய நண்பனுக்கு எங்களின் இறுதி வணக்கம்
-
- 0 replies
- 744 views
-
-
என் பெயர் தமிழினி. நானும் தங்களுடன் யாழில் இணைந்துகொள்ளலாமா? நன்றி
-
- 46 replies
- 3.6k views
-
-
-
பேசலாமா நானும் இங்கின யோகு அருணகிரி
-
- 35 replies
- 2.9k views
-
-
அன்பு வணக்கங்கள், நான் கடந்த பல வருடங்களாக யாழ் இணையத்தின் வாசகராக இருந்து வருகின்றேன். எனக்கு தமிழில் எழுதுவது எப்படி என்று தெரியாமையால் இதுவரை உங்களுடன் இணைந்துகொள்ள முடியவில்லை. இதுவே இங்கு நான் பதியும் முதல்கருத்து. என்னையும் உங்களுடன் இணைத்துக்கொள்வீர்கள் என்று நினைக்கின்றேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி! அன்புடன், மாப்பிள்ளை
-
- 23 replies
- 1.8k views
- 1 follower
-
-
Hi everybody, I am a regular guest of yarl.com for the past few years. I have now decided to become as one of you and share my feelings and opinions. Thank you, Nokia,
-
- 26 replies
- 4.3k views
-
-
-
எல்லாருக்கும் வணக்கங்க, என்னப் பார்த்து ஜொள்ளு விட்ட உதைபடுவீங்க ஆமா
-
- 38 replies
- 5.5k views
-
-
புதிய வாசல் தேடி இணைய வரும் புதுமுக நனபனுக்கு உங்கள்' நேசக்கரங்களை நீட்டி வரவேற்பீர்களா... வணக்கம் இது இதயநிலா றதீஸ் யாழ் மண்ணிலிருந்து... தமிழ் கருத்துக்களம் என்னையும் இணைத்துக';கொண்டமைக்கு என் இனிய வந்தனங்கள் என்றும் என்றென்றும்.... My web also... www.rathees01.page.tl
-
- 27 replies
- 3.4k views
-
-
-
-
- 6 replies
- 738 views
- 1 follower
-
-
வணக்கம். நான் இந்த கருத்துக் களத்திற்கு புதிய உறுப்பினராகப் பதிவு பெற்றுள்ளேன். தமிழ்நாட்டுத் தமிழனான என்னையும் உங்களின் உறவுகளில் ஒருவனாக ஏற்றுக் கொள்ளவும். நன்றி
-
- 16 replies
- 1.5k views
-
-
-
-
வணக்கம் உறவுகளே நான் சண்டியன் வந்து இருக்கிறேன்.. என்னை பற்றி கொஞ்சம் யாழ் இணைய தளத்தை எனக்கு தெரியாது எனது நண்பன் தான் எனக்கு யாழை அறிமுகப் படுத்தி வைச்சவன்.. சரி இண்டையில இருந்து உங்களுடன் கருத்தாடல் பண்னலாம் என்று நினைக்கிறேன்.. என்னையும் வர வேற்பிங்களா.. சண்டியன் 11.
-
- 13 replies
- 1.3k views
-
-
-
தமிழக தமிழ்தேசிய உணர்வாளர்களுக்கு- இன்றைய தேவை சுயசார்புள்ள பொருளாதார கட்டமைப்பு,இனஉணர்வுள்ள சமுதாயமே!! உலகின் பல தேசிய இனங்கள் தோல்வி அடைந்த வரலாற்றினை கூர்ந்து கவனித்தால் ஒடுக்கும் தேசிய இனங்கள் தமது எதிரியாக கருதும் தேசிய இனங்களை ஒடுக்கும் போது அவர்கள் முதலில் கைவைப்பது அந்த இனத்தின் வாழ்வாதரத்தில் தான் உதாரணம் நம் கண்முன்னே உள்ளது சிங்கள இனவாத அரசானது போரில் வெற்றி கொள்ளபட்டதாக தானே அறிவித்து கொண்டு அம்மக்களை மாக்கள் போல் முட்கம்பி வேலிகளில் அடைத்துள்ளது மீள்குடியேற்றம் என்ற பெயரில் சிங்களவரை அந்த பகுதியில் குடியேற்றி குடும்பதிற்கு 2 ஏக்கர் நிலம் தோட்டம் அமைக்க 1 ஏக்கர் நிலம் என பங்கிட்டு கொடுக்கபோகிறார்களாம்..யார் வீட்டு நிலம் நம்முடைய உறவுகளுடையதல்லவா? நம் பா…
-
- 27 replies
- 3.2k views
-
-
வெகுநாட்களாக பார்வையாளனாக இருந்தபின் இப்போது அங்கத்தவராகியுள்ளேன்.. களத்தில் சந்திப்போம் ....
-
- 32 replies
- 5.3k views
-
-
உங்கள் உறவுப்பாலத்தில் முழுமதியாய் நானும் இணைந்து வரத் தயார். வரவேற்பீர்களா?
-
- 49 replies
- 2.3k views
-
-
யாழ் தளத்தில் தங்களுடன் சேர்ந்து பயணிப்பதில் மிக்க மகிழ்ச்சி. எனது எண்ணவோட்டங்களை இங்கே பகிர்ந்துகொள்ளவுள்ளேன், நண்பர்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன. அன்புடன், அருள்மொழிவர்மன்
-
- 24 replies
- 3.6k views
-
-