யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
வுணக்கம் கள உறவுகளே அனைவர்க்கும் ஈழத்தம்யின் இனிய வணக்கங்கள். யாழ் கள அணியினர்களிற்கு எனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நான் சிலகாலங்களிற்கு முன்னரே களத்தில் இணைந்தாலும் தவிர்க்கமுடியாத காரணங்களால் இப்போதுதான் எழுதமுடிந்தது. தொடர்ந்தும் எழுதுவேன் எதிர்காலங்களில்... அன்புடன் ஈழத்தம்பி
-
- 19 replies
- 3k views
-
-
-
மக்கள் கருத்துக்கு மகுடம் சூட்டும் இணையமதில் இணைவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மக்கள் கருத்துக்கு மகுடம் சூட்டும் இணையமதில் இணைவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
-
- 19 replies
- 3k views
-
-
வணக்கம்! யாழ் இணைய நிருவாகத்தினர், கருத்துக்கள உறவுகள் எல்லோருக்கும் வணக்கம். நாம் கனடாவில் உள்ள எமது நிறுவனத்தின் விளம்பர தேவைகளுக்காக உங்களுடன் இணையவிரும்புகிறோம். எமது நட்பு நிறுவனம் போக்குவரத்தின் வழிகாட்டுதலில் இங்கே வந்துள்ளோம். எமக்கு ஆதரவு தருவீர்கள் என்னும் நம்பிக்கையுடன். நன்றிகள்.
-
- 20 replies
- 3k views
-
-
-
-
-
மீண்டும் சிலநாள் இடைவெளியின் பின் சந்திப்போம் சுகயீனம் காரணமாக (சிறியதொரு ஒப்பரேசன்) 2 வாரத்தின்பின் சந்திப்போம்
-
- 43 replies
- 3k views
- 1 follower
-
-
நீண்டகாலமாக யாழ் திண்ணைக்கு வந்து எட்டிப் பார்த்து விட்டு போய்க் கொண்டிருக்கின்றேன் । ஒருக்கா இருந்தும் பாக்கலாமோ என ஒரு நினைப்பு
-
- 23 replies
- 3k views
-
-
அன்பின் நண்பர்களே நான் இந்த தளத்திற்கு புதியவன் இதைப்பற்றி எனக்குத் தெரியாது அறிந்தவர்கள் சொல்லித்தாருங்கள் நானும் எனது கருத்துக்களை எழுத விரும்புகிறேன் ஆனால் முடியவில்லை என்ன காரணம் நான் கருத்துக்களை எழுத என்ன செய்ய வேண்டும். தெரிந்தவர்கள் சொல்லிதாருங்கள் நன்றி.
-
- 17 replies
- 2.9k views
-
-
அமரன் சரங்களைத் தொடுப்பதில் சளைக்காதவன். தொடுக்கும் சரங்கள் கொடுக்கும் தோல்விகளால் பகைமை புகைந்ததில் தோல்வியை தோளேந்தி மனங்களை வெல்ல முயல்பவன். இந்தப் பழையவனின் புதிய உதய கரணியம் இப்போது புரிந்திருக்குமே! தர்க்க சர்ப்பங்கள் நெளிந்தும் வளைந்தும் கால்களிடை சென்றாலும் சலனம் அடக்கி சமுதாயம் நோக்கி நடைபோடுவதில் அலாதி பிரியம் எனக்கு. அதற்காகவும் எனக்காவும் எழுதுவதே என் பொழுதுபோக்கு. அந்தப் பொழுதில் இனிமையை கலக்க உதவுங்கள். அன்பன் -அமரன்
-
- 24 replies
- 2.9k views
-
-
பலத்த எதிர்பார்பில் இருந்த 'கூட்டாளி' திரைப்பட வெளியீடு (காணொளி,புகைப்படங்கள்) எஸ்.நிரோஜன் இயக்கத்தில் கடும் உழைப்பில் தயாராகியிருந்த திரைப்படம் கூட்டாளி. இப்படைப்பும் தயாராகி நீண்ட நாட்களாக வெளியீட்டில் பிரச்சினையை சந்தித்து வந்திருந்தது. இந்த தடைகளையெல்லாம் தாண்டி பலத்த எதிர்பார்ப்புக்களுடன் இருந்த இந்த திரைப்படம் நேற்றுமுன்தினம் தமிழகத்தில் திரையிடப்பட்டிருந்தது. அந்த நிகழ்வில் இயக்குனர் கௌதமன்,கவிஞர் காசியானந்தன், செந்தமிழன் சீமான், மற்றும் முக்கிய பிரமுகர்களும் ஈழ ஆதரவாளர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். …
-
- 0 replies
- 2.9k views
-
-
-
-
பேசலாமா நானும் இங்கின யோகு அருணகிரி
-
- 35 replies
- 2.9k views
-
-
நானும் யாழில் புதிதாக இணைகிறேள் என்னையும் வரவேற்பீர்களா? அத்துடன் எனது வரப்போகும் படைப்புக்கள் அனைத்தும் உங்களை கவருமென நம்புகிறேன் இப்படிக்கு இளங்கவி
-
- 27 replies
- 2.9k views
-
-
-
-
வணக்கம் நண்பர்களே! நான் ஒருமாதிரி யாழ் களத்துக்குள்ள வந்திட்டன் யாழ்ப்பாணத்தில தான் கியூவில நிக்கணுமெண்டா இங்கயுமா?
-
- 20 replies
- 2.9k views
-
-
நான் ஒரு ஈழத்தமிழன் இந்தக் களத்தில் பதிவுகள் போடுவதற்கு எனக்கு ஆசை. நீண்ட நாட்களாக நான் வாசகனாக மட்டும் இருந்துள்ளேன். என் உணர்வுகளையும் பதிக்க எண்ணுகிறேன்.
-
- 23 replies
- 2.9k views
-
-
வணக்கம், நாங்கள் தமிழ் இளையோர் அமப்பு பிரித்தானிய கிழையை சேர்ந்தவர்கள். இங்கு இணைந்து கொண்டால் நாங்கள் செய்யும் சில விடையங்களை விளம்பரப்படுத்த உதவியாக இருக்கும் என்ரு இணைந்து கொண்டோம் ஆனால் எந்தப் பகுதியில் புதிய தகவல்களொ அல்லது பதில்களையோ பதிவு செய்ய முடியாமல் இருக்கிறது. சகல களங்களும் அனுமதி மறுத்துவிட்டன. இது எப்படி சாத்தியப்படும் என்று யாராவது அறியத்தருவீர்களா? மன்னிக்க வேண்டும் நாம் தேடியதில் அரிச்சுவடி ஒன்று தான் பதிவு செய்ய அனுமதித்ததால் இங்கேயே எமது வேண்டு கோளைப் பதிந்து விட்டோம். உதவுபவர்களுக்கும் உதவ நினைப்பவர்க்கும் முன்கூட்டியே எமது நன்றியைக் கூறிக்கொள்கிறோம்.
-
- 17 replies
- 2.9k views
-
-
-
நான் யாழ் களத்தின் வாசகன் கடந்த 3 வருடங்களாக தமிழ் எழுதுவதில் சிக்கல் காரணமாக நான் களத்தில் முதலில் இணையவில்லை.இன்று முதல் நான் உங்களில் ஒருவனாக விரும்புகின்றேன் என்னை உங்களில் ஒருவனாக சேர்த்துக்கொள்விர்களா?
-
- 23 replies
- 2.9k views
-
-
வணக்கம் ரொம்ப நாளா இங்கே வந்து பார்த்து விட்டுப் போயிருக்கிறேன். உங்கள் எல்லோரது எழுத்துக்களையும் பார்க்கையில் எனக்கும் எழுதத் தோன்றும். ஆனாலும் ஏதோ ஒரு அச்சம் எனக்குள் இருந்ததால் எழுத முடியவில்லை. உண்மையைச் சொல்லி விடுகிறேனே. எனது எழுத்தில் ல,ள,ழ,ர,ற,ன,ண என்று எழுத்துக்கள் தட்டுத் தடுமாறும். அதுவேதான் எனது அச்சத்துக்குக் காரணம். குளிரும் என்பதால் குளத்தில் இறங்காமல் இருக்க முடியுமா? அதனால்தால் துணிந்து களத்தில் குதித்திருக்கிறேன். எழுத்தில் பிழை இருந்தால் மெதுவாகச் சொல்லித் தாருங்கள். கருத்தில் பிழை இருந்தால் மெதுவாக தட்டிச் சொல்லுங்கள். நன்ரி
-
- 24 replies
- 2.9k views
-
-