யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
எல்லோருக்கும் வணக்கம் யாழிற்கான் புது வரவுகளில் நானும் ஓவரன் ஏற்பீர்கள் என்ற நம்பிக்கையில்..... மகிழடியான்.
-
- 20 replies
- 2.3k views
- 1 follower
-
-
-
தமிழர் தாயக விடுதலைக்காக தம்முயிரினை வேழ்வுத்தீயில் பொசுக்கிya முன்னால் வீரர்களுக்கும், இந்நாள் எம் இதய கமலங்களில் வீற்றிருக்கும் மாவீரர்களுக்கு காணிக்கையாக இந்த பக்கத்தினை துவக்குகிறேன். தூக்கி விடாதீர்கள். அப்பழுக்கில்லாத என்போன்ற தமிழர்களின் போராட்டப்பங்களிப்புக்கு இந்த தலைப்பு ஒரு காணிக்கை!! திரும்பிப்பார்க்கின்றோம்!!. சுதந்திரத்தின் சிகரத்தினை நோக்கிய உங்கள் நெடும்பயணம் எங்கள் கண்ணுக்குள் விரிகிறது. அந்த நெடுவழிப்பாதை, எழ, எழ விழுந்து, விழ விழ எழுந்து....அப்பப்பா எத்தனை இன்னல்கள், எத்தனை சவால்கள், எத்தனை அழுத்தங்கள், அத்தனை குழிபறிப்புக்கள், ...எல்லாவற்றையுமே எகிறிக் கடந்து எழ, எழ விழுந்து...விழ, விழ..எழுந்து ..... திரும்பிப்பார்க்கின்றோம்!!. nanRi v…
-
- 14 replies
- 2.3k views
-
-
தமிழினத்திற்கும் தமிழிற்கும் உயிரே தமிழாய் வாழும் விடுதலை வீரர்களிற்கு இழுக்கு ஏற்படுத்தும் கயவர்களை கண்முன்னே காட்ட புதியதோர் அவதாரமாய் வந்துள்ளேன். என்னை வரவேற்பீர்களா !
-
- 19 replies
- 2.3k views
-
-
-
வணக்கம் 12 வருசமா நான் யாழ் பார்க்கிறேன் மன்னிகவும் யாழ் தொடங்கின நாளிள் இருந்து பார்க்கிறேன் என்னும் தமிழ் எழுத வருவதில்லை எனக்கு,எப்படி தமிழில் எழுதுவது நான் நினைக்கிறேன் இரண்டு கிழமை சென்ற பின் பெரிய பெரிய கட்டுரைகள் எல்லாத்தையும் எழுத கூடியதாக இருக்கும்.எனக்கு வசபண்ணா,அஜீவன் அண்ணா ஆகியோரின் முந்தி வந்த லக்கிலுக்கு அண்ணா இப்ப வருவதில்லை இவர்களின் கருத்துக்கள் மேல் எனக்கு சரியான விருப்பம்.என்னையும் உங்களிள் ஒருவனாக இணைத்துகொள்ளுங்கள்.
-
- 18 replies
- 2.3k views
-
-
யாழ்கள உறவுகளுக்கு காவலூர் கண்மணியின் கனிவான வணக்கங்கள். வலைப்பின்னலூடே உங்களுடன் வசமாகி கணனியிலே உறவாட உங்களுடன் கரங்கோர்க்கும் இக் கண்மணியின் கரம் சேர்த்து சுவைகண்டால் தட்டி குறை கண்டால் சுட்டி நிறை கண்டால் மெச்சி வரவேற்பீர்களென்ற எதிர்பார்ப்புடன் என் இமைகள் விரிக்கின்றேன். நன்றி
-
- 16 replies
- 2.3k views
-
-
-
- 22 replies
- 2.3k views
- 1 follower
-
-
-
-
-
எல்லாருக்கும் வணக்கம். நான் தான் குட்டிபையன் என்னை அறிமுகம் செய்ய மறந்து விட்டென். என்னை பற்றி கொன்சம் எழுதுரென் பிறந்தது தமிழ் ஈழத்தில்> தெல்லிப்பளை ஊர் > மல்லாகம் வசிப்பது அகதி நாடு > டென்மார்க். பொழுது போக்கு >.. கிரிகெட். பிட்னெஸ். யாழ் இணைய்ய தளத்தை சுத்தி பாப்பது . பழக்க பிடிப்பது.> பன்பான மனிதர்கழுடன்.. பிடிக்காதவை.>கொலை கொல்லை குத்து வெட்டு சண்டை துரொகம் பொய் பெசுறது அன்புடன் குட்டிபையன்
-
- 20 replies
- 2.2k views
- 1 follower
-
-
-
வணக்கம் எல்லோருக்கும் நான் யாழின் நீண்டகால பார்வையாளன். எழுத வேணும் என்ற ஆசை கொஞ்ச காலமாக இருந்தபோது இணைந்தேன். ஆனால் இன்றுதான் எழுதக்கூடியதாக இருந்தது. என்னையும் வரவேற்பீங்களா உறவுகளே?
-
- 19 replies
- 2.2k views
-
-
-
Hi my friends, Nice to see u all here. I will be active in yarl with my critical comments. Cheers Seeman
-
- 28 replies
- 2.2k views
-
-
அடியேன் (நான் அகம்பாகமாக இருக்கும் என்பதால்)யாழுக்கு புதிது யாழ் எனக்கு புதிதல்ல நானும் உங்களுடன் இணைய வருப்பம் உங்கள் கருத்தறிந்து இணைகிறேன் நன்றி
-
- 31 replies
- 2.2k views
-
-
கடந்த 60 ஆண்டுகளாக இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.இவ்வளவு காலமும் அமைதியாக இருந்த இந்த உலகம், ஆயுதம் ஏந்தி போராடியதும் எங்களை திவிரவாதி என்றது இந்த உலகம்... இப்பொது அகிம்சை வழியில் போராடினாலும் அதற்கும் அமைதி தானா பதில் ? என்ன உலகம் இது ? உலகே உனக்கு கண் இல்லையா ? மானமுள்ள தமிழன் குமுதன் www.tamilseithekal.blogspot.com
-
- 23 replies
- 2.2k views
-
-
-
-
பெயர் :- பகீரதன் நான் சிறீலங்காவில் பிறந்தனன் பிழைப்பு தேடி ஃபிரான்ஸ் வந்திருக்கும் சிட்டு குருவி நான் வாழ்வின் பல விஷயங்களை உணர்வுப்பூர்வமாகவும், மனிதம் எனும் கண்ணாடி வழியாகவும் பார்க்கும் ஒரு சாதாரண பகுத்தறிவு வாதி. கல்லூரியில் கவிதைகள் அறிமுகம்.கல்லூரிநாட்களில் ஒரு ஜன்னலோர இருக்கையும் கையில் ஒரு கவிதைபுத்தகமும் கிடைத்துவிட்டால்,நான் தமிழுக்கு அடிமை.கவிதைக்கே என் முழுமை.காலமாற்றத்தில் எனக்குள் ஏற்படும் உணர்வுகளை அவ்வப்போது எழுதுகிறேன். என்னுடைய படைப்புகளை உங்களுக்கு காணிக்கை ஆக்குவதில் சந்தேசப்படுகிறேன் yarl இணைந்தது மிகவும் சந்தோஷம். yarl அங்கத்தினர் யாவருக்கும் வணக்கங்கள் நன்றிகள் என்னையும் நீங்கள் ஏற்று கொண்டமைக்கு... இது எனத…
-
- 24 replies
- 2.2k views
-
-
வணக்கம். நான் வன்னியன். ஏற்கனவே இப்பெயரில் இன்னொருவர் உள்ளதால், பூராயம் என்ற பேரிலேயே வருகிறேன். வேறிடத்தில் என்னால் எழுதப்படும் ஈழம் சம்பந்தமான ஆக்கங்களை இங்குப் பகிரும் நோக்கத்துடன் இப்பெயரில் வலம் வருகிறேன்.
-
- 18 replies
- 2.2k views
-
-
Im new to yarl.com. Its intresting in latest news. Good luck Puthijavan தலைப்பு தமிழில் திருத்தப்பட்டுள்ளது.-யாழ்பிரியா
-
- 16 replies
- 2.2k views
-
-
-
வணக்கம் அவதாரம் - சன்னதமாரி கொள்கை – ஒப்பாரி இனம் - கருமாரி நிலை – உருவேறி பிடிச்ச பொருள் - வேப்பிலை பிள்ளைகள் பலதும் - நாதாரி அனுபவ நிலை – செங்கமாரி மொத்தத்தில் மலைநீலி இதுதான் அறிமுகம்.
-
- 26 replies
- 2.2k views
-