யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
வணக்கம் நண்பர்களே... பலநாட்க்களாக கருத்துக்களத்தினை படிப்பதோடு நிறுத்திக்கொண்ட நான் கருத்துக்களத்துடன் இணையவேண்டும் என்றெண்ணி இணைந்துள்ளேன். யாழில் பிறந்து வளர்ந்து உயர்தரப்பரீட்சையின் பின்னர் பல்கலைக்காக மொரட்டுவ பல்கலையில் பயின்று தற்சமயம் அமீரகத்தில் பணிபுரிகிறேன். நம் மண்ணில் நம் உறவுகள் படும் துயரம் ஆற எண்ணி இறைவனை பிரார்த்தித்துக்கொண்டு என் அறிமுகத்தினை நிறைவுசெய்கிறேன். என்னையும் ஏற்று வழிநடத்துங்கள் நண்பர்களே...
-
- 19 replies
- 1.7k views
-
-
-
-
-
-
கலோ! எல்லோரும் சுகமா.. என்னுடைய பெயர் ஒதெர்ஸ். வயது 36. தற்போது லன்டனின் வசித்தாலும் சொந்த இடம் கொழும்பு, ஸ்ரீ லன்கா. யாழ்ப்பாண தமிழர் பரம்பரை ( ---- குலம்) தொழில் எதுவும் இப்போது இல்லை . கூடிய சீக்கிரம் ஸ்ரீ லன்காவில் போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைத்து மக்களுக்கும் தொண்டு நிருவனம் ஒண்டு தொடங்க உத்தேசித்துள்ளேன்.. உங்கள் ஆதரவு எமக்கு தேவை.
-
- 15 replies
- 1.7k views
-
-
தாயகத்தில் நடக்கும் கொடுமைகளை நினைத்து இரவில் நித்திரை கூட வருவதில்லை. நான் வசிக்கும் பகுதியில் தமிழர்கள் இல்லாததால் இன்னொருவருடன் துயரை பகிர்ந்து கொள்ளகூட முடியவில்லை. அதனால் தான் யாழ்கள நண்பர்களுடன் உரையாடினாலாவது என் மன உளைச்சல் கொஞ்சம் குறையும் என்ற நம்பிக்கையில் இங்கு இணைகிறேன். அனைவருக்கும் வணக்கம்
-
- 20 replies
- 1.7k views
-
-
வணக்கம் நண்பர்களே, எனது பெயர் நிரோஷன். திருகோணமலையில் பிறந்து, இன்று ஜேர்மனியில் வாழ்ந்து வருகிறேன். சிறு வயதில் இருந்து எனக்கு அறிவியல் என்றாலே மிகவும் பிடிக்கும். இயற்கை அறிவியல், வானியல், சமூக அறிவியல், நடத்தை அறிவியல், எதிர்கால அறிவியல் மற்றும் தொழினுட்பம் போன்ற அனைத்திலுமே இன்று வரை எனது முழுமையான கவனமும், காந்தம் போல் இழுக்கப் படுகின்றது.
-
- 18 replies
- 1.6k views
-
-
-
வணக்கம், . யாழ் கள உறவுகளே! நீண்ட இடைவெளிக்குப்பின் வந்துள்ளேன். இக்களத்தில் மீண்டும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்.
-
- 5 replies
- 1.6k views
-
-
வணக்கம், நான் ஹாசினி. இந்தக் களத்திற்குப் புதிது. என்னையும் வரவேற்பீர்களா? நன்றி.
-
- 21 replies
- 1.6k views
-
-
-
உலகெங்கும் வேர் பரப்பி வாழும் என் தமிழ் உறவுகளுக்கு வணக்கம் என்னையும் இந்தக் குடும்பத்தில் சேர்த்துக் கொள்வீர்கள் என நம்புகின்றேன்
-
- 21 replies
- 1.6k views
-
-
சிலகால வெளிகளுக்குப் பின் மீண்டும் யாழில் கள உறவுகள் அனைவரையும் சந்திப்பதில் மனமகிழ்ச்சி காரணம் பல உள களத்தினைக் கடந்து செல்ல ஆயினும் இது யாழ்க்களம் அல்லவா கண்டும் காணாது செல்ல அமைந்த களமா இது? விருப்பு வெறுப்புக்கு அப்பால் நட்பும் நயமான கருத்தும் தரும் களம் அல்லவா கடந்து போக முடியவில்லை தொடர்ந்தும் பயணிப்போம் அறியத்தராமல் சென்று உங்களை அவதிக்குள்ளாக்கியிருந்தால் மன்னிக்கவும்
-
- 20 replies
- 1.6k views
-
-
வணக்கம் .என்னயும் அனுமதியுங்கள் வணக்கம் நான் அபிதாயினி . என்னை அபிதா என் அழைப்பார்கள்.நான் நீண்ட நாள் யாழ் கள வாசகி என்னயும் அனுமதித்து ஏற்றுகொள்ளுங்கள்.
-
- 26 replies
- 1.6k views
-
-
பெண்கள் அரசியல் அறிவை எப்படி வளர்க்கலாம், மேலும் அதிகமாக ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த தலைப்பை ஆரம்பித்தேன். தயவு செய்து உங்கள் கருத்துகளை வையுங்கள்.
-
- 20 replies
- 1.6k views
-
-
-
-
வணக்கம் எல்லோருக்கும். நான் புதிய அங்கத்தவராக இணைந்துள்ளேன். என்னால் நிறைய எழுத முடியாது என்பதை முதலிலே தெரியப்படுத்துகிறேன். நன்றி.
-
- 15 replies
- 1.6k views
-
-
களப்பிரிவுகளிள் இனைந்துகொள்ள ஆர்வமும் ஆசையும் உள்ளது தயவு செய்து என்னையும் இணைத்து கொள்ளுங்கள் அன்புடன் தர்சன்
-
- 14 replies
- 1.6k views
-
-
-
-
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று http://leo-malar.blogspot.com/
-
- 20 replies
- 1.6k views
-
-
இன்று தான் இங்கு இணைந்தேன். வணக்கத்தின் பின் எழுதும் முதல் பதிவு இது. பல நன்றிகள். பூச்சியமான நேரம் ------------------------------ ஒரே நேரத்திற்கு எழும்பி காலையில் ஒரே கடமைகளை முடித்து ஒரே வழியில் ஒரே வேலைக்கு போய் ஒரே வேலையைச் செய்து ஒரே மனிதர்களுடன் கதைத்து ஒரே வழியில் திரும்பி வந்து ஒரே ஓட்டமாக பிள்ளைகளுடன் போய் இல்லாவிட்டால் வேறு ஏதோ ஒன்றே ஒன்றைச் செய்து மீண்டும் ஒரே நேரத்திற்கு சாப்பிட்டு ஒரே நேரத்திற்கு தூங்கி கண் முழித்தால் இன்றும் நேற்றைய நேரத்தையே மணிக்கூடு காட்டி நிற்கின்றது.
-
-
- 13 replies
- 1.6k views
-