யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
யாழ்கள உறவுகளுக்கு சமாதானத்தின் பணிவான வணக்கங்கள்
-
- 41 replies
- 4.7k views
-
-
வணக்கம் இவ் யாழ் இணையத்தில் புதிதாக இணைந்து கொள்ளும் அங்கத்தவர் நான். துதி பாட யாழ் இணையத்தில் என்னை இணைத்த போது தூவானம் விட்டு வானம் வெளுத்தது போல் தூரிகையில் சித்திரம் உயிர் பெற்றது போல் துணிச்சல் கொண்டு துணிவுடனே துதி பாட யாழ் இணையத்தில் என்னை இணைத்த போது துவண்ட மனம் துள்ளி எழுந்தது தூங்கிய விழிகளின் உறக்கம் கலைந்தது தூண்டிலில் சிக்கிய மீன் போன்று துகள்களாய் நெஞ்சம் படபடத்தது இவ் யாழ் இணையத்தில் துப்பறியும் நாவலில் நான் அடங்கவா ? துள்ளல் கவியில் நான் மயங்கவா ? துருவ காதலை வெளிப்படுத்தவா ? துரித வளர்ச்சியில் என்னை வளப்படுத்தவா ? நன்றி மீரா குகன்
-
- 41 replies
- 3.7k views
-
-
vanakkam enathu peyar poorani unkaludan enthak kalaththil enainhthu kolkiren. unkal ellorudanum niraiya kathaikka vanthirukkiren.
-
- 41 replies
- 3.2k views
-
-
Vanakkam ellarukkum..!!! தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது-யாழ்பிரியா
-
- 41 replies
- 5k views
-
-
ஈழதமிழன் என்பவன் பல சாதனைகளைச்செய்பவன் என்பதை இந்த உலக பந்தில் மேல் உருட்டிக்காட்ட இதோ நான் ஒரு ஈழதமிழன், சொந்தமாக பல உபகரணங்களை வடிவமைத்து விட்டு இந்த உலகில் உருண்டு, நான் ஒரு ஈழதமிழன் என்று இந்த உலக மக்களுக்கு காட்ட உதயமாகியிருக்கிறேன். ஈழதமிழனால் முடியாது எதுவுமில்லை என்பதே என் வேத வாக்கு. எங்கே உங்கள் ஆதரவு எனக்குத்தேவை. பல கோடிகளை உழைத்து ஈழதமிழர்களின் நல்வாழ்க்கை சிறக்க என்னால் ஆன உதவிகளை என் பலத்தினூடு செய்யவேன்டுமென்பதே என் விருப்பமும் கூட. நாடில்லாவிட்டாலும் தமிழருக்குறிய தாயக மூளை என்ற ஒன்று ஒவ்வொரு தமிழர்களினுள்ளும் புதைந்துபோயிருப்பதுவே எமக்கு இயற்கை தந்த பொக்கிசம். அதனூடு எம் எதிரிகளை கலங்கடிப்போம். கைகோர்த்து இதை செய்து முடிப்போம் வாருங்கள்.
-
- 41 replies
- 4k views
-
-
எல்லாருக்கும் இனிய வணக்கங்கள் நான் கனிஷ்டா. யாழ்கள உறவுகளோடு அளவளாவ வந்திருக்கும் புதிய பறவை. யாழை வாசித்து நேசித்து கொண்டிருந்த பட்டாம் பூச்சி. இப்பொழுது தான் தட்டச்சில் எழுதவும்,சரளமாக வாசிக்கவும் பழகியிருக்கிறேன். உறவுகளே என்னையும் உங்களோடு ஒருவராக்குங்கள். தாழ்மையுடன் கனிஷ்டா கேட்டுக் கொள்கிறேன். தமிழில் எவ்வாறு தட்டச்சு செய்வது என்று கூறி தந்து யாழிலும் இணைத்த ஜம்மு அண்ணாவிற்கு நன்றிகள். நன்றி
-
- 41 replies
- 5.3k views
-
-
வணக்கம் நண்பர்களே... யாழ் கருத்துக்களத்திற்கு, நான் ஒரு புதிய உறுப்பினர்... ஒவ்வொரு மனிதருக்கும் அவர்கள் கைரேகை எப்படி வேறுவேறானதாக, தனித்துவமானதாக (unique) உள்ளதோ, அதுபோன்று தான் அவர்கள் கருத்துகளும் என்று முழுமையாக நம்புவர்களில் ஒருவன்.. என்னுடைய கருத்துகளுடனும், இந்த கருத்துக்களத்தில், பயணிக்க ஆவல், உங்கள் ஆசீர்வாதங்களுடன்... அன்புடன், பராபரன்
-
- 41 replies
- 4.2k views
-
-
hey i am new member of tis site i couldnt write any thing here its says any special members or something how can i write my comment here please explain for me thanks ஈழவன்
-
- 41 replies
- 4.8k views
-
-
-
அனைத்து யாழ் கள உறவுகளுக்கும் கோவனத்தானின் கோவணக்கங்கள்! என்னவெண்டால் பாருங்கோ மாமிவீட்டை வந்தாப்போலை (ஊருக்கு) அவையள் சொல்லிச்சீனம் பக்கத்து ஊரிலை எல்லாரும் கனக்கவெல்லாம் ஏதோ எழுதிக் கதைக்கிறாங்கள் எண்டு வந்தால் உண்மையாத்தான் இருக்குது. அப்ப தங்களோடை சேர்ந்து (உட்காரவிட்டாலும்) கதைக்க எனக்கொரு விருப்பம். வரலாமோ உள்ளுக்கை? சேர்த்து வச்சு கதைப்பியளோ? தேத்தண்ணியெல்லாம் வேண்டாம் சொல்லிப்புட்டன். சீனிஜெல்லாம் சாரியான விலை வானுயர்ந்த காட்டிடையே நானிருந்து பாடுகிறேன்...........
-
- 41 replies
- 4.2k views
- 1 follower
-
-
வணக்கம் பாருங்க நான் முனிவர் என்னயும் இனணத்தனமக்கு நன்றி தலைப்பு திருத்தப்பட்டுள்ளது.-யாழ்பிரியா
-
- 41 replies
- 4.8k views
-
-
-
எல்லோருக்கும் வணக்கம் கூறி உள்நுழையும் என்னை வரவேற்பீர்களா?
-
- 40 replies
- 4.6k views
-
-
-
யாழ் கள உறவுகளுக்கு அன்பான வணக்கங்கள். இந்தக் களத்தில் தொடர்ந்து பார்வையாளனாக இருந்துவருகிறேன். இப்போது, உங்களில் ஒருவனாக இணைந்துகொள்வதில் மகிழ்ச்சி.. என்னைப் பற்றிய சிறு அறிமுகம் : தாயகத்தில் யாழ் மண்ணைச் சொந்த இடமாகக் கொண்டவன். கொழும்பில் ஒரு இலத்திரனியல் ஊடகத்தில் பணியாற்றி, தற்போது கனடாவில் வசித்துவருகிறேன். இங்கும் செய்திப்பிரிவில் பணியாற்றுவதால் எப்போதும் இணையத்தளங்களோடுதான் வாழ்க்கை போகிறது. (வேற எங்க இருந்து செய்தி எடுக்கிறதாம்?) அப்படியான ஒருசந்தர்ப்பத்தில் யாழ் இணையம் எனக்கு தற்செயலாய் அறிமுகமானது. இப்போது ஒவ்வொருநாளும் வேலைகளுக்கு மத்தியில் யாழ் இணையப்பக்கம் வருவதும் ஒரு வேலையாகப்போய்விட்டது. ஊர்ப்புதினப்பக்கம்தான் எப்போதும் வருவேன். செய்திகளு…
-
- 40 replies
- 4.4k views
- 1 follower
-
-
எல்லாருக்கும் வணக்கம் நானு அஞ்சலை வந்திருக்கேன்.. உங்களோட ஏரியாப்போல நிறைய வலைப்பூக்கள்ல உலாத்தித் திரிவேன் இங்கிட்டு ஒண்ணு இருக்கின்னு எப்பவோ தெரியும் ஆனாப்பாருங்களேன் இப்பத்தான் இந்தப்பக்கம் எட்டிப்பாக்கத் தோணிச்சு. இங்கின நிறைய ஆளுங்கள் எனக்கு ஏலவே வலைவெளில சினேகக்காரங்க...அவங்கல்லாம் கதைக்கறப்ப யாழ் யாழ்ன்னு பேசிவாங்கபோல சரி இங்கிட்டும் வந்து நாம பேசலாமின்னு வந்திட்டேங்க... என்னைய உங்களுக்குப் புடிச்சிருக்கா? புடிச்சிருந்தா உன்னையும் உள்ளாற கூப்பிடுறது..என்ன நான் சொல்றது...
-
- 40 replies
- 2.4k views
-
-
வணக்கம், மேன்மக்களே, நன்மக்களே, நம் மக்களே, தமிழ் மக்களே! தமிழகத்திலிருந்து வந்துள்ள என்னையும் உங்களோடு இணைத்துக் கொள்(ல்?)வீர்களென நம்புகிறேன்!
-
- 40 replies
- 2.9k views
-
-
சகோதரர்களே, நீஙகள் என்னை தலைவராக ஏற்காவிட்டாலும் பரவாயில்லை, உள்ள வரலாமா? பிளீஸ்.
-
- 40 replies
- 5.2k views
-
-
தமிழின அழிப்பினை நிறுத்தவும்இ சிறிலங்கா அரச பயங்கரவாதத்தைக் கண்டித்தும் தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமையை வலியுறுத்தியும் ஒங்கிக் குரல் கொடுப்போம் என்று பிரித்தானிய இளையோர் அமைப்பு ஆகிய நாம் உங்களுடன் சேர்ந்து உறுதி எடுத்துக் கொள்ள வந்திருக்கின்றோம்
-
- 40 replies
- 3.1k views
-
-
எல்லோருக்கும் ஒரு கும்பிடு..என்னையும் சேர்த்துக்கொள்வீர்களா....?
-
- 40 replies
- 5.1k views
-
-
வணக்கம், நான் யாழ் களத்தின் புதிய உறுபினராக பதிவு செய்துள்ளேன். பல வருடமாக வெறும் பார்வையாளராக இருந்த நான் இப்போது இனைந்துள்ளேன்.அதற்கு முக்கிய காரணம் இடம் பெயர்ந்த எமது வன்னி மக்களுக்கு என்னால் முடிந்த உதவி செய்வதற்கு. சென்ற கிழமை அதைப்பற்றிய இணைப்புகளை பார்த்தேன் ஆனால் நான் உறுப்பினர் இல்லாத காரணதால் மேலதிக விடயங்களை (பணம் யாருக்கு எஙக எப்படி அனுப்புவது) அறியமுடியவில்லை. கிணறுகாவி
-
- 40 replies
- 4.1k views
-
-
-
-
யாழ்கள உறவுகளுக்கு எனதுமுதல் வணக்கம். நான் உங்களுடன் இணைவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
-
- 39 replies
- 4.9k views
-
-
எல்லாருக்கும் இந்த ஆமிக்காரனின் 'சல்யூட்' வணக்கங்கள்.
-
- 39 replies
- 2.3k views
- 1 follower
-