யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
அன்புடன் வணக்கம், புதிய உறுப்பினராக இணைந்துள்ளேன். நன்றி மறவன்
-
- 10 replies
- 1.8k views
-
-
tamilaril tamilaga tamilan eelatamilan endra pedham etharku
-
- 10 replies
- 841 views
-
-
யாழ் கருத்து களத்தில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
-
- 10 replies
- 925 views
-
-
-
-
-
-
யாழ்கள அன்பர்களுக்கு வணங்காமுடியின் பணிவான வணக்கங்கள். இங்கு நான் ஒரு நீண்டநாள் வாசகனாயிருந்தபோதும் இப்போதுதான் இதில் இணையும் சந்தர்ப்பம் கிடைத்தது. மிகுந்த தயக்கத்துடன் களம் புகும் என்னை வரவேற்று ஆதரவளிப்பீர்கள் என்று நம்புகிறேன். மீண்டும் சந்திப்போம் இப்படிக்கு வணங்காமுடி
-
- 10 replies
- 2.1k views
-
-
-
வணக்கம் யாழ்கள உறவுகளே !!! உங்கள் அன்பின் தமிழன்பன்------ மிக்க நன்றி மோகன் அண்ணா உங்கள் பணிக்கு, எங்கள் தாய்மொழியாம் தமி
-
- 10 replies
- 1.7k views
-
-
வணக்கம் நண்பர்களே.. என் பெயர்: இராஜா.. நண்பர்கள் இட்ட பெயர்: விரும்பி ஏற்றுக் கொண்ட பெயர் "காதல் ராஜா" வாழிடம்: திண்டுக்கல் மாவட்டம், தமிழ் நாடு பணி: ஆரம்பப் பள்ளி ஒன்றும், ஏழை மாணவர்க்கு உதவ கல்வி அறக்கட்டளை ஒன்றும் நடத்தி வருகிறேன்.. இணைந்து வெகு நாட்கள் ஆகி இருந்தாலும் தற்போதுதான் புதிதாக அறிமுகமாகிறேன்.. ஏற்றுக் கொள்ளுங்கள் என்னை உங்களில் ஒருவனாக.. காதலுடன் இராஜா kaathalraja.blogspot.com www.alhidayatrust.com
-
- 10 replies
- 1.2k views
-
-
-
நான் இக்களத்திற்கு புதியவன்..... போரின் ஆறா வடுக்களை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வந்துள்ளேன்....
-
- 10 replies
- 1.3k views
-
-
நித்தமும் உனை தேடும் என் கண்களுக்கு தெரியாது நீ திரும்ப வரமாட்டாய் என்பது... ஆறுதலுக்காக உன்தோள் சாய ஏங்கும் என் மனதிற்கு தெரியாது இனி உன் தோள் சாய முடியாது என்பது.... அன்புக் கதை பேசியபடி உன்னோடு சேர்ந்து நடக்கத் துடிக்கும் என் கால்களுக்கு தெரியாது இனி உன்னோடு சேர்ந்து நடக்க முடியாது என்பது... அன்புடன் உன் விரல் கோர்க்க விரும்பும் என் விரல்களுக்கு தெரியாது இனி உன் விரல் கோர்க்க முடியாது என்பது... தினமும் உன் நாமம் உச்சரிக்கும் என் உதடுகளுக்கு தெரியாது இனி உன் நாமம் உச்சரிக்க முடியாது என்பது... தினமும் உன் நினைவில் திண்டாடும் என் நினைவிற்கு தெரியாது நீ தொட முடியாத தொலைவுக்கு சென்று இன்று வீட்டுச் சுவரில் படமாய் தொங்குகிறாய் என்பது.... -தமிழ்ந…
-
- 9 replies
- 1.5k views
-
-
-
-
வணக்கம் என் இனிய தமிழ் உறவுகளே.... நீண்ட நாள் கனவு.... யாழ் களத்தில் உங்களுடன் இணையவேண்டும் என்ற அந்த கனவு இன்று நனவாகின்றது. வேலைப் பளு காரணமாக அடிக்கடி வரமுடியாவிட்டாலும் அவசரமான கட்டங்களில் வந்து தற்போதைக்கு அவசியமான உத்திகளை உதிர்ந்துவிட்டுப் போகலாம் என நினைக்கின்றேன். உங்கள் அனைவரிற்கும் என் இனிய தமிழ் வணக்கங்கள்.
-
- 9 replies
- 1.2k views
-
-
நான் சமீப நாட்களில் புதிய அங்கத்தவனாக இத் தளத்தினில் சேர்ந்திருக்கிறேன். எனக்கு பிடித்த விடயங்கள் அரசியல் பற்றி அலசுவதும் மற்றும் விளையாட்டுத்துறை. புதியவனான எனக்கு நீங்கள் எல்லோரும் ஒத்துழைப்பு கொடுப்பீர்கள் என்ற ந்ம்பிக்கையுடன் எனது அறிமுகத்தை முடித்துக்கொள்கிறேன். இப்படிக்கு சுகுதர்
-
- 9 replies
- 1.7k views
-
-
-
நண்பர்களே வீட்டுக்கு போற வழி மறந்து போய்விட்டது .யாருக்கும் தெரிந்தால் வழி காட்டுங்கள் .
-
- 9 replies
- 1k views
-
-
எல்லோருக்கும் வணக்கங்கள்!!வல்வைக்கடலும் இன்றுடன் இணைந்துள்ளது.ஆயிரம் கதையிருக்கு இதன் ஆழத்தில். எழுவோம்!!!எழுதுவோம்!!!! -வல்வைக்கடல்-
-
- 9 replies
- 1.2k views
- 1 follower
-
-
-
எனக்கும் தனி திரி தொடங்க அனுமதி தருவீங்களா
-
- 9 replies
- 768 views
-
-