யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
-
எனக்கு ஒன்றும் புரிய வில்லை.. என்னை சில பேர் ப்ரித்தி எண்ணுறார்கள் சிலர் சுஜி என்றும் சிலர் எனக்கு சுசி என்றும் சொல்லுறார்கள்.. இதில் எனது பெயர் எது? ஒகே நான் சுஜி எல்லாரும் என்னை அப்படி கூப்பிடுங்கள்.. எனக்கு குழப்பம் ஏர்ப்படுது.. என்னை குழப்பாமல் இந்த புது சுஜியை வர வேற்று உங்களில் ஒருவாரக ஏற்று கொள்ளுங்கள்.. நான் சின்ன பிள்ளை தாறு மாறாய் கேள்வி கேட்க கூடாது.. இப்ப புரியுதா என் பெயர் என்ன என்று எல்லாருக்கும்..
-
- 9 replies
- 1k views
-
-
-
-
-
-
-
வணக்கம், நான் யாழ் களத்தின் புதிய உறுபினராக பதிவு செய்துள்ளேன். பல வருடமாக வெறும் பார்வையாளராக இருந்த நான் இப்போது இனைந்துள்ளேன்.அதற்கு முக்கிய காரணம் இடம் பெயர்ந்த எமது வன்னி மக்களுக்கு என்னால் முடிந்த உதவி செய்வதற்கு. சென்ற கிழமை அதைப்பற்றிய இணைப்புகளை பார்த்தேன் ஆனால் நான் உறுப்பினர் இல்லாத காரணதால் மேலதிக விடயங்களை (பணம் யாருக்கு எஙக எப்படி அனுப்புவது) அறியமுடியவில்லை. கிணறுகாவி
-
- 40 replies
- 4.1k views
-
-
-
-
-
-
-
-
-
-
-
நான் கடந்த இரு வருடங்களாக யாழ் களத்தை வாசித்து வருகிறேன். இப்பொழுதுதான் சொந்தமாக பதிவிட நேரம் கிட்டியது. என்னைப் பற்றி சொல்ல வேண்டுமானால், 1996 இடப் பெயர்வுக்குப் பின் அகதியாக இந்தியா வந்து, அங்கேயே இன்று வரை வாழ்ந்து, படித்து இன்று தொழில் செய்து வருகிறேன். எனது கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ள பல நாட்களாக ஒரு ஆவல். பார்க்கலாம்... நான் புதுசு எண்டாலும், எனக்கு இங்கிருப்பவர்கள் பழகிப்போனவர்கள் தான்
-
- 11 replies
- 784 views
-
-
வணக்கம் ஒரு தாய் உறவுகளே..! சிறு வயதில் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலினால் கவரப்பட்டு இராஜ ராஜ சோழனின் தமிழ் சாம்ராஜ்ஜியம் மீண்டும் உருப்பெற வேண்டும் என்ற ஆவலில் வந்தியதேவனாய் உருவெடுத்து களம் புகுந்துள்ளேன். -- உரிமையுடன் வந்தியதேவன்.
-
- 9 replies
- 735 views
-
-
-
-
-
-