யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
வணக்கம் புலம்பெயர் உறவுகளே! எமது தேசம் எரிந்து கொண்டிருக்கின்றது. தினம் தினம் எம் உறவுகள் பலிஎடுக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். மழைபோல கொட்டும் எறிகணை விச்சுக்களில் முதியவர்கள் சிறு பிஞ்சுகள் என நூற்றுக்கணக்கில் உயிர்கள் பறிக்கப்படுகின்றன. பாதுகாப்புவலயங்கள் என்று அறிவிக்கப்பட்ட இடங்களிலும், அரச கட்டுப்பாட்டுப்பகுதி வதைமுகாம்களிலும் எம் மக்கள் கொல்லப்படுகின்றனர். தினம் எம்மை வந்தடையும் இச்செய்திகளால் இங்குள்ள எம்மக்கள் கலங்கிப்போய் உள்ளனர். சர்வதேசமும் கண்மூடி மௌனமாக உள்ளது. ஈழத்தமிழ் இனத்தையே பூண்டோடு அளிக்க இந்தியதேசமும் கங்கணம் கட்டி நிற்கின்றது. புலம் பெயர் தேசங்களில் எல்லாம் ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் உண்ணாவிரதங்கள் என எம் உறவுகள் தம் கடமைகளைச்செய்யப் புறப்…
-
- 1 reply
- 680 views
-
-
பராக் பராக் பராக் வன்னியன் வாறான் வன்னியன் வாறான் வன்னியன் வாறான்
-
- 18 replies
- 2.7k views
-
-
நீண்ட நாட்களாக என்னால் யாழ் களத்திற்கு சில தவிர்க்கமுடியாத காரணங்களினால் வர முடியாமல் இருந்ததற்கு வருந்துகிறேன். அடிக்கடி வரமுடியாவிட்டாலும், இடையிடையே என் கருத்துக்களை யாழ் கருத்துக் களங்களில் எழுத முடியும் என நினைக்கிறேன்! நிறைய நல்ல மாற்றங்களை அவதானிக்கிறேன்! யாழ் களத்தை மெருகூட்டியவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! அன்புடன் அல்லிகா!
-
- 29 replies
- 3.8k views
-
-
வணக்கம் எண்ட பெயர் நீதி தயவு செய்து என்னை செய்திப் பகுதியில் எழுத விடுங்கள். நன்றி வணக்கம்
-
- 27 replies
- 2.7k views
- 1 follower
-
-
நீண்ட காலத்தின் பின்னர் எந்தன் யாழ்வருகை வரவேற்பீர்கள் என நம்புகின்றேன்... எல்லோரும் நலந்தானா...?
-
- 4 replies
- 986 views
-
-
-
எனக்கு ஒன்றும் புரிய வில்லை.. என்னை சில பேர் ப்ரித்தி எண்ணுறார்கள் சிலர் சுஜி என்றும் சிலர் எனக்கு சுசி என்றும் சொல்லுறார்கள்.. இதில் எனது பெயர் எது? ஒகே நான் சுஜி எல்லாரும் என்னை அப்படி கூப்பிடுங்கள்.. எனக்கு குழப்பம் ஏர்ப்படுது.. என்னை குழப்பாமல் இந்த புது சுஜியை வர வேற்று உங்களில் ஒருவாரக ஏற்று கொள்ளுங்கள்.. நான் சின்ன பிள்ளை தாறு மாறாய் கேள்வி கேட்க கூடாது.. இப்ப புரியுதா என் பெயர் என்ன என்று எல்லாருக்கும்..
-
- 9 replies
- 1k views
-
-
-
https://youtu.be/I8sUQ7XDGso
-
- 3 replies
- 1.3k views
-
-
அனைவருக்கும் எனது அன்பு கனிந்த வணக்கம். எனது பெயர் பவிதன். என்னை அனைவரும் வரவேற்பிர்களென நம்புகிறேன்.
-
- 23 replies
- 4.1k views
-
-
-
-
சும்மா இருந்து சும்மா யோசிச்சு சும்மா எழுதுறன்.என்னையும் உங்களுடன் சும்மா இணைத்துக்கொள்ளுங்கள் ஐயா சும்மாதான் எழுதினனான்.ஒருத்தரும் கோபிக்காதேங்க உவன் சும்மா இருந்து வம்பளக்கிறான் என்று
-
- 22 replies
- 2.6k views
- 1 follower
-
-
-
கள உறவுகளுக்கு அன்பான வணக்கம். யாழ் களத்தில் கிட்டதட்ட 3 வருடங்களாக பார்வையாளனாக இருந்துவருகிறேன். இன்றில் இருந்து உங்களில் ஒருவனாக இணைந்துகொள்வதில் மகிழ்ச்சி. 3 வருடங்களாக பார்வையாளனாக இருந்ததால் உங்களில் பெரும்பாலோரின் எழுத்தை நன்றாக அறிந்தவன். கடந்த 3 வருடங்களில் யாழ் இணையப்பக்கம் வராத நாட்களே இல்லை. என்னையும் வரவேற்பீர்கள் என நம்புகின்றேன், விரும்புகிறேன். தீவான்
-
- 31 replies
- 3.5k views
-
-
-
what is the latest news in the northen ? i am a first time to the yarl.com. puthijavan
-
- 15 replies
- 2.4k views
-
-
-
சோனியா காந்தியின் மறுபக்கம் நாசி படையில் இணைந்து இருந்த ஒருவரின் மகளான சோனியாவின் பொய்கள் நிறைந்த, பித்தலாட்டங்களை, புட்டு புட்டு வைக்கும் ஒரு இணையத்தளம். இன்றே பார்த்து நீங்களும் மகிழலாம். http://hinduawaken.wordpress.com/2011/03/24/the-truestory-of-antonia-maino-alias-sonia-gandhi/
-
- 5 replies
- 1.8k views
-
-
அருவி, அபர்ணாவின் நாடியை பிடித்து தன் பக்கம் திருப்பினாள். "இப்ப ஏன் சாட் ஆய் இருக்கிறியள்? இட் இச் ஓகே . விடுங்கோ. " இது அருவி. அபர்ணாவின் முகம் மிகவும் கவலையாய் அருவியை பார்க்க முடியாமல் மறு பக்கம் பர்துகொன்ன்டு, சொறி அம்மா நான் உங்களுக்கு அடிச்சுபோட்டன் . என்றாள். அருவி, அபர்ணாவின் தோளில் ஒரு தட்டு தட்டி விட்டு,"இப்படிதான் நீங்கள் அடிச்சது. இட் இஸ் நத்திங் " என்று சொன்னாள். இன்னும் அபர்ணாவின் முகம் அப்படியேதான் இருந்தது. " இங்க பாருங்கோ அவவிண்ட முகத்த, கண்ணும் சிவந்து, ஆஅ..... அது ஓகே. அந்தச் சிவப்புக்கண் உங்கட சிவபுச்சடைக்கு நல்லா மச் பண்ணுது . ஆனா முகம் தான் சரியில்லை." இது அருவி. சட்டென்று அபர்ணா சிரித்துவிட்டாள்." என்ர அம்மா " அபர்ணா அருவியை அனைத்துக் க…
-
- 7 replies
- 848 views
-
-
வணக்கம் அவதாரம் - சன்னதமாரி கொள்கை – ஒப்பாரி இனம் - கருமாரி நிலை – உருவேறி பிடிச்ச பொருள் - வேப்பிலை பிள்ளைகள் பலதும் - நாதாரி அனுபவ நிலை – செங்கமாரி மொத்தத்தில் மலைநீலி இதுதான் அறிமுகம்.
-
- 26 replies
- 2.2k views
-
-
-
வணக்கம் ... தமிழ் ஈழத்தில் பிறந்து தற்போது ஜேர்மனி என்னும் நாட்டில் படித்து வருகிறேன்! தமிழ் கவிதைகள் வாசிப்பதில் ஆர்வம் தமிழ் எழுதவும் ஆர்வம், ஆனால்???? பிடித்தது> இசை, கவிதை, நானும் உங்களோடு இணைவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!! [
-
- 42 replies
- 5.7k views
-
-
தமிழ் எழுதுவதற்கு ஆசைதான்........என்ன பிரச்சனை என்றால் எலுத்துப் பிழை எனக்கு அதிகமாக இருக்கும் ..... அதை மன்னிக்கவும்! நன்றி
-
- 17 replies
- 2.1k views
-
-
-
- 4 replies
- 496 views
-