வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5814 topics in this forum
-
OFFICIAL RELEASE : Thank you for many of your notes regarding the date of the "Engeyum Epothum Raja" show in Toronto. Prior to scheduling the show we carefully considered many factors including Maaveerar Week. Our decision included consultation with many stakeholders in the community including organizations that advocate for the Tamil struggle. We have confirmed that November 3rd is not in conflict Maaveerar Week (Nov 21 - 27) and were advised that the month of November was never proclaimed as the Maveerar Month. Many events including family celebrations and organizational events occur during the month of November, outside of the official week. We have revi…
-
- 11 replies
- 1.6k views
-
-
கனடாவில் 2011 ஆம் ஆண்டு பெறப்பட்ட குடிசன மதிப்பீட்டின் தரவுகள் படிப்படியாக வெளியிடப்பட்டு வருகிறன. இன்று கனடாவில் மக்கள் பேசும் மொழிகள் பற்றிய தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆங்கிலம் , பிரான்சு ஆகிய கனடாவின் மொழி பயன்பாட்டுடன் ஆங்கிலம், அல்லது பிரான்சு மொழியும் வேறு ஏதாவது மொழியும் பேசுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழின் நிலை பற்றி பார்த்தால், கனடாவில் ஆங்கிலம் பிரான்சுக்கு அடுத்த படியாக மக்களால் அதிகம் பேசப்படும் 25 மொழிகளுக்குள் தமிழ் இடம்பெறுகிறது. தமிழ் மொழி பேசுவோரின் எண்ணிக்கை கடந்த 2006 குடிசன மதிப்பீட்டுடன் ஒப்பிடும்போது 21 % வீதத்தால் அதிகரித்துள்ளது. ஆனால் திராவிட மொழி பேசும் மக்கள், அதாவது தமிழ், மலையாளம் தெலுங்கு பேசுவோரின்…
-
- 4 replies
- 1.1k views
-
-
ஸ்காபரோ ரூச்ரிவர் தொகுதிக்கான வேட்பாளராக லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளரைத் தெரிவு செய்யும் தேர்தலில் திரு. பிரகல் திரு வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் மாகாணசபை உறுப்பினர் பதவி விலகியதையடுத்து ஏற்பட்ட இடைவெளியை நிரப்புவதற்கான இடைத் தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட ஆறு பேர் முன்வந்திருந்தனர். கட்சியின் சார்பில் அவர்களின் தெரிவிற்கான வாக்கெடுப்பு இன்று ஸ்காபரோ நகரத்தில் இடம்பெற்றது இதன்போது வாக்கெடுப்பில் பிரகல் திரு வெற்றி பெற்றார். கனடியத் தமிழ்க் காங்கிரஸின் இயக்குனர் சபை உறுப்பினர், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் இயக்குனர் சபை உறுப்பினராக இருந்தவர். 1700க்கும் மேற்பட்ட வாக்களார்கள் கலந்து கொண்ட இந்த…
-
- 0 replies
- 794 views
-
-
www.கந்தப்பு.com.au....!! Fishing போவோமா....?? எல்லாருக்கும் ஜம்முபேபியின் வண்ண தமிழ் வணக்(கம்).. அவுஸ்ரெலியாவின் முதல்தர இணையதளமான கந்தப்பு.com.au எண்ட இணையதளம் ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில மகிழ்ச்சி..என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறீங்க ஓ இப்படி ஒரு இணையதளத்தையே கேள்விபடல்ல எப்படி இது முதல்தர இணையதளம் ஆனது என்றோ.. வரும் காலத்தில இந்த இணையதளமும் முதல் தர இணையதளம் ஆகலாம் அல்லோ அது தான் இப்பவே போட்டிட்டன் பாருங்கோ,சரி இதற்கு மேலயும் எங்கண்ட இணையதளத்தை பற்றி சொல்ல தேவையில்லை உங்க எல்லாருக்கும் விளங்கி இருக்கும் எண்டு நினைக்கிறன் ஆனபடியா நேரடியா விசயதிற்கு போவோம் என்ன.. அன்னைக்கு இப்படி தான் வேலை முடித்து வந்து எல்லாரும் நடக்கீனம்…
-
- 17 replies
- 3.2k views
-
-
[size=4]வாழ்க்கையில் சில விடயங்களை/கருத்துக்களை ஆழமாக பற்றியிருப்போம். ஆனால் சில நேரங்களில் அந்த விடயங்களைப் பற்றிய பார்வை மாறுவதுண்டு. திராவிட கொள்கைகளில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு பார்ப்பனர்களை எதிரிகளாகப் பார்க்கும் மனோபாவம்தான் நேற்று வரை இருந்தது. ஆனால் சமீபத்தில் நடந்த ஒரு விடயம் என்னை சிந்திக்க வைத்துவிட்டது.என்னுடன் வேலை பார்க்கும் சக நண்பன் அலுவல் விடயமாக வேறு நாட்டுக்கு செல்ல வேண்டி இருந்தது. அவனது மேனஜர் "சிறிலங்கா ஏர்லைன்ஸ்"இல் விமானச் சீட்டு எடுத்துக் கொடுத்தார். ஆனால் அவனோ நான் அந்த விமானத்தில் செல்ல மாட்டேன் என்று உறுதியாகக் கூறிவிட்டான். பிறகு அதே செலவில் வேறு ஒரு விமானச் சீட்டு எடுத்துக் கொடுத்தார்கள். நான் அவனிடம் "ஆன் சைட்" போகும்போது ஏன்டா எந்த பிரச்சனை …
-
- 8 replies
- 1k views
-
-
பிரித்தானியாவிலுள்ள கடையில் கத்தி முனையில் கொள்ளையிட வந்த கொள்ளையர்களை பேஸ்போல் மட்டையால் தாக்கித் துரத்திய பி.எச்.டி. மாணவரான, இலங்கை இளைஞர் 2016-07-01 14:39:12 பிரிட்டனில் உயர்கல்வி கற்றுவரும் இலங்கை இளை ஞர் ஒருவர், தான் பணியாற்றும் கடையொன்றில் கத்திமுனையில் கொள்ளையிட வந்த இரு நபர்களை தனியாக தாக்கித் துரத்தியதன் மூலம் அக்கொள்ளை முயற்சியை முறியடித்துள்ளார். 28 வயதான லுஷான் வீரசூரிய எனும் இந்த இளைஞர், மன்செஸ்டர் நகரிலுள்ள சல்போர்ட் பல்கலைக்கழகத் தில் பி.எச்.டி. (கலாநிதி) பட்டப்படிப்பை மேற்கொள்கிறார். தனது கல்விச் செலவுகளை சமாளிப்பதற்காக பகுதி நேரமாக சல்போர்ட் கட…
-
- 0 replies
- 601 views
-
-
சுயாதீன சா்வதேச விசாரணையை வலியுறுத்தி நெதர்லாந்திலிருந்து ஐ.நா. நோக்கி சைக்கிள் பயணம்.! ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் 45 ஆவது கூட்டத் தொடர் செப்ரெம்பர் 14-ஆம் திகதி ஆரம்பமாகி ஒக்டோபர் 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஐ.நா. நோக்கி மனிதநேய துவிச்சக்கரவண்டிப் பயணம் நெதர்லாந்தில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. நெதர்லாந்தில் டென்காக்கில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற முன்றலில் இருந்து இந்தப் பயணம் ஆரம்பமானது. மனிதநேய துவிச்சக்கரவண்டிப் பயணத்தை 5 உணர்வாளர்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர். தம்மை அர்பணித்து எம்மிடம் கையளிக்கப்பட்ட விடுதலைப் ப…
-
- 0 replies
- 523 views
-
-
பிரிட்டிஷ் எலிசெபெத் மகாராணியின் வைர விழாக் கொண்டாட்டத்தினை முன்னிட்டு கனடா முழுவதிலும் வழங்கப்பட்டு வரும் பாராட்டுப் பதக்கங்களை நமது தமிழர் சமூகத்தின் சேவையாளர்கள் பலர் தொடர்ச்சியாக பெற்றுவருகின்றார்கள். இந்த வாரம் நமக்கு கிpடைத்த செய்திகளின்படி நான்கு சேவையாளர்கள் பதக்கங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் கலாபம் தொலைக்காட்சி நிறுவன அதிபரும் முதுதமிழர் நலன்களில் அக்கறை கொண்டவருமான திரு ஸ்ரீனிவாசன் கடந்த வாரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஜோ டானியல் அவர்களால் பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். அடுத்த சேவையாளர் கோப்பாய் கிறிஸ்த்தவ கல்லூரி முன்னாள் அதிபரும் கனடா தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவருமான திரு சின்னையா சிவனேசன் மற்றும் ஸ்காபுறோ தமிழ் மு…
-
- 0 replies
- 421 views
-
-
எனக்கு பூக்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என்று முப்பே சொல்லியிருக்கிறன் தானே. வீட்டுத் தோட்டத்தில் ஒரு சிறிய குளம் ஒன்று செய்து அதில் அல்லிகள் இரண்டும் மீன்களும் வளர்கிறேன். கடந்த இரு வருடங்களாக அல்லியும் மீன்களும் நல்ல விளைச்சல். கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் தொடர்ந்து பூத்தன அல்லிகள். எனக்கோ வித்தியாசம் வித்தியாசமாகப் பூங்கன்றுகள் வாங்குவதும், அதற்காகக் கணவரிடம் திட்டு வாங்குவதும் பிடித்த பொழுதுபோக்கு. கடந்த வருடம் தற்செயலாக தமிழ் பாடப் புத்தகத்தில் ஆம்பல் பற்றிப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்தபோது என் வீட்டிலும் வளர்த்தால் நன்றாக இருக்குமே என எண்ணினேன். ஒன்லைனில் தேடியும் கிடைக்கவில்லை. ஈழத்துக்கு தொலைபேசியில் கேட்டால் அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு இடத்திலும் கண்டத…
-
- 17 replies
- 6.3k views
-
-
-
- 0 replies
- 737 views
-
-
1. http://www.channel4.com/news/article.jsp?id=3092267 Please send a note of thanks to Lindsey Hilsum and Channel 4 news for showing footage from inside the 'safe' zone and airing the suffering of the Tamils in Sri Lanka. To: news@channel4.com Attn: Lindsey Hilsum Thanks a lot for the coverage on the hapless civilians in the so called "safe zone". Sincerely,
-
- 2 replies
- 1.6k views
-
-
-
ஜேர்மனி கம் கோயிலில் இன்று நடந்தது என்ன? இன்று ஜேர்மனி கம் கோயிலின் வருடாந்த தேர்த்திருவிழா மாலை 6 மணி வரையும் சிறப்பாக நடைபெற்றது பல்லாயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து கலந்து கொண்டிருந்தார்கள் ஆனால் மாலை 6 மணிக்கு பின் அங்கு வன்செயல் இடம்பெற்றுள்ளது மூவர் கத்தியால் வெட்டப்பட்டு காயப்பட்டு இரத்தம் பெருகியதைக் காணமுடிந்தது உடனே பொலிஸகாரர்கள் அங்கு வரவழைக்கப்பட்டிருந்தனர் காயப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியுமா ஏன் அந்த சம்பவம் நடந்தது?
-
- 18 replies
- 5k views
-
-
ஊடக அறிக்கை நவம்பர் 03, 2010 நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை! நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சபையாக அமையும் அமைச்சரவையினை மக்களுக்கு அறியத் தருவதில் நாம் பெரு மகிழ்வடைகிறோம். இவ் அமைச்சரவையானது பிரதமர் தலைமையில் மூன்று துணைப்பிரதமர்களையும், ஏழு அமைச்சர்களையும் உள்ளடக்கிய பதினொரு உறுப்பினர்களைக் கொண்டதாக அமைகிறது. பிராந்திய அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்று துணைப் பிரதமர்களுக்கும் ஏழு அமைச்சர்களுக்கும் ஒவ்வொரு அமைச்சுக்கள்; ஒதுக்கப்பட்டுள்ளன. இதைவிட ஒவ்வொரு அமைச்சுக்குமுரிய துணை அமைச்சர்கள் அந்தந்த அமைச்சர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். துணைப்பிரதமர்களையும் அமைச்சர்களையும்…
-
- 2 replies
- 688 views
-
-
கனடாவில் 9/11 க்கு பின்னர் தடை செய்யப்பட்ட "பயங்கரவாத அமைப்புக்கள்" உள்ளன. அதில் தமிழர் விடுதலை அமைப்புக்கள் இரண்டும் உள்ளன. ஆனால் பல காலமாகவே இங்கு "மாபியா" குழுக்கள் உள்ளன, முக்கியமாக இத்தாலியில் இருந்து வந்தவர்கள். அவர்களும் பல "பயங்கரவாத" ( வரைவிலக்கணம் அற்றது ) செயல்களை புரியினும் அவர்கள் தடை செய்யப்படவில்லை. கனடாவில் இரு பெரு மாபியா குழுக்கள் உள்ளன. அவர்களுக்குள் பெரிய கோஸ்டி மோதல்கள் நடந்து அண்மையில் ஒரு குழுவின் "கோட் பாதர்" ( இப்படி ஒரு ஹோலிவூட் படமும் உள்ளது) தலைவர் அவரது வீட்டில் மனைவி மகளுக்கு முன்னால் ஒரு "சினைப்பர்" தாக்குதலில் கழுத்தில் காயம் அடைந்து கொல்லப்பட்டார். சில காலத்திற்கு முன் இவரது பேரன் கொல்லப்பட்டார். இவர் மகன் நியுயோர்க் சிறையில் ப…
-
- 0 replies
- 1k views
-
-
X தமிழர்களை தலைநிமிர வைத்த ஸ்ருதி பழனியப்பன்.. 20 வயது சென்னை பெண்ணுக்கு இப்படி ஒரு அங்கீகாரமா? பல்கலைக்கழகத்தைச் சொந்த வீடு போல் மாற்றுவேன் ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் மாணவர் அமைப்பின் தலைவராக சென்னையைச் சேர்ந்த 20 வயது பெண் ஸ்ருதி பழனியப்பன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஸ்ருதி பழனியப்பன் : அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகம் பற்றி தெரியாத தமிழர்களே கிடையாது. இந்த பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைகள் அமைக்க சென்னையில் இருந்து நன்கொடைகள் அளித்த தமிழர்கள் ஏராளம். ஆட்டோவை விற்று பணம் அளித்த முதியவர் தொடங்கி, பூ விற்று தம்மால் முடிந்த பணத்தை அளித்த வியாபாரிகளும் பலர். …
-
- 0 replies
- 932 views
-
-
ரிசாத் பதியுதீனின் ஆதரவுடன் இந்து ஆலையத்திற்கு அருகில் பள்ளிவாசல் கட்ட முனைப்பு 12 ஆகஸ்ட் 2011 – வவுனியாவில் ஹர்த்தால்:- வவுனியாவில் இந்துக் கோவில் ஒன்றுக்கு அருகில் இராணுவத்தின் உதவியுடன் பள்ளிவாசல் ஒன்று கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வவுனியாக நகரில் கடையடைப்பு மற்றும் ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவனியா நகரிலுள்ள வர்த்தக நிறுவனங்கள் இந்த ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிவாசல் கட்டும் நடவடிக்கையின் பின்னணியில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது. வவுனியா நகரசபைக்கு சொந்தமான குருமன்காட்டுப் பகுதியில் உள…
-
- 0 replies
- 494 views
-
-
பிரித்தானிய பாராளுமன்றத்தில் தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதிகோரும் தமிழ் மக்கள் சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஒன்றுதிரண்ட தமிழ் மக்கள் ஈழத்தில் நடந்த தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதிகோரியுள்ளனர். சர்வதேச மனித உரிமைகள் நாளை முன்னிட்டு பிரித்தானியாவில் உள்ள ஈழத்தமிழர்கள் பிரித்தானிய பாராளுமன்றம் முன்பாக ஒன்றுகூடி ஈழத்தில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு நீதிகோரி ஒன்று திரண்டுள்ளனர். இரண்டாம் உலக்போரில் நிகழ்த்தப்பட்ட மனிதப்பேரழிவுகள் படுகொலைகள் வன்முறைகள் சொத்துக்கள் அழிக்கப்பட்டதன் பின்னர் இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் ஏற்படக்கூடாது என்ற நோக்கில் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் ஐநா சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர்…
-
- 0 replies
- 955 views
-
-
புலம்பெயர் தமிழரும் புலத்துத் தமிழரும் – ஒருநோக்கு- நிவேதா உதயராஜன் கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பாரியளவில் தமிழர்கள் சொந்த மண்ணைவிட்டுப் புலம்பெயர்ந்து உலகம் முழுதும் செறிந்து வாழத்தொடங்கினாலும் எமது தேசத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையால் இரக்கம் கொண்ட ஐரோப்பிய நாடுகள் பலவும் விசா இல்லாமலே அதிகமாக 1984,85 களில் தமிழ்மக்களை அகதிகளாக உள்வாங்கிக் கொண்டன. அந்நேரத்தில் பணம் இருந்தவர்களும் இல்லாதவர்களும் கூட ஒருவரைப் பார்த்து ஒருவர் அகதிகளாய் புலம்பெயர்ந்து கொண்டிருந்த காலம். அதன்பின் இராணுவக் கெடுபிடிகளாலும் படுகொலைகளாலும் தம்முயிரைக் காக்க நாட்டை விட்டு ஓடி வந்தவர்களும், அன்றும் இராணுவத்தையும் இனக்கலவரங்களையும் சாட்டாக வைத்து வெளிநாடுகளில் ப…
-
- 50 replies
- 8k views
-
-
கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு பாடசாலையின் இராப்போசன விருந்துக்கு சென்றிருந்தேன். விருந்து மண்டபத்தின் உள்ளே சென்றபோது நான் இருந்த இடத்தில் இருந்து பத்தடி தூரத்தில் உள்ள ஒரு மேசையில் குடிவகைகளும், உணவுவகைகளும் காணப்பட்டது, சுற்றிவர நோட்டம் விட்டால் எந்த ஒரு மேசையிலும் எந்த உணவுவகைகளோ,குடிவகைகளோ காணப்படவில்லை, விழாவே ஆரம்பமாகவில்லை எப்படி அந்த குறிப்பிட்டமேசையில் மாத்திரம் எனக்கேட்டபோது "அது வர்த்தக முதலைகளுக்காக பெரும்தொகை குடுத்துபுக்பண்ணிய மேசையாம் அதானால் தான் விழா ஆரம்பமாவதற்கு முன்பே பிரத்தியேக அவசர கவனிப்பு என்றார்கள்" பக்கத்துக்கு மேசையில் இருந்தவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும். எம்மவர்கள் பணத்துக்காக எதையும் செய்வார்கள், இன்னுமொருவிடயம் விழாவிற்கு வந்தவர்க…
-
- 0 replies
- 467 views
-
-
தமிழ் தேசியத்தின் மூலம் தமிழ் மக்கள் ஒருமித்து ஒரே குரலில்.. தமிழீழக் கோரிக்கையை சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை முன்னிறுத்துவதால் தாயகத்தில் இராணுவ ஆக்கிரமிப்பின் மூலம் அந்தக் குரலை அடக்கும் சக்திகள்.. அதனைப் புலம்பெயர் மண்ணில் தமிழர்களைக் கொண்டே செய்யவும் முனைப்புப் பெறுகின்றன போல் தெரிகிறது. அதற்கு ஐக்கிய இலங்கை கோசம் போடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதன் ஆரம்பகாலக் கொள்கை தவறி.. உதவுவது போலவும் தோன்றுகிறது..! மே 1 2012 இல்.. இலண்டனில்.. தமிழ் கூட்டமைப்பு (முள்ளிவாய்க்காலோடு.. தமிழர் தேசியத்தை ஒழித்துக் கட்டிவிட்டார்களாம்) என்ற அமைப்பு தோன்றியுள்ளதாம். அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பை பார்வையாளர் வரிசையில் அமர.. அழைத்திருந்தார்களாம். அந்த வகையில் தமிழ் தேசியக் கூட்…
-
- 1 reply
- 647 views
-
-
நாளைக்கு சிட்னியில இளையர்கள் நடத்திற கறுப்பு யூலை ஆர்ப்பாட்டம் ஜமுனா முடந்தால் சிட்டிக்கு வரவும்...
-
- 4 replies
- 1.2k views
-
-
COVID-19 - கனடிய அரசாங்கத்தின் உதவித்திட்டம் குறித்த உங்கள் கேள்விகள் என்ன? பதில் வழக்குகின்றார் Scarborough-Rouge Park தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி
-
- 0 replies
- 512 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீதி அவசியம் - பிரித்தானிய தைப்பொங்கல் நிகழ்வில் உமா குமரன் Published By: Digital Desk 3 22 Jan, 2026 | 04:06 PM பிரித்தானியாவில் வாழும் தமிழர்களின் சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், லண்டனில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான நம்பர் 10 டவுனிங் ஸ்ட்ரீட்டில் வெள்ளிக்கிழமை (16) தைப்பொங்கல் வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. பிரித்தானிய வசிக்கும் சமூகங்களுக்கான செயலாளர் ஸ்டீவ் ரீட் மற்றும் இலங்கை தமிழ் வம்சத்தைச் சேர்ந்த முதல் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரான உமா குமரன் ஆகியோர் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். பிரித்தானியாவில் தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் தொடர்ச்சியாக இரண்டாவது…
-
- 0 replies
- 218 views
- 1 follower
-
-
பேரன்புடையீர், வணக்கம் தமிழில் அர்ச்சனை எம்மினிய சைவத் தமிழ் மக்களே! சைவமும் தமிழும் எமதிரு கண்கள் எனப் போற்றப்படுவன. எமது தாய் மொழியாந் தேனினும் இனிய தீந்தமிழிலே பாடியும் கேட்டும் பொருள் உணர்ந்து இறையன்பை உள்ளத்திலே பெருக்கிப் பக்திநெறியை வளர்ப்பதே உலக சைவப்பேரவையின் முக்கிய குறிக்கோளாகும். இதனை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றோம். 2002ஆம் ஆண்டிலிருந்து இலண்டன் சிவன் கோயிலிலே ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தமிழிலே பூசை நடைபெறுகின்றது. இதுபோலே எல்லாக் கோயில்களிலும் தமிழிலே பூசை நடைபெற உங்கள் ஒத்துழைப்புத் தேவைப்படுகின்றது. நீங்கள் செய்யும் அர்ச்சனைகளையும் பெருந்தொகைப் பணம் செலவுசெய்து ஆற்றும் பூசைகளையும் உங்களுக்கு விளங்க இனிய தமிழிலே செய்யுமாறு குரு…
-
- 6 replies
- 2.3k views
-