Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இந்து ஆசிரியர் என்.ராமுக்கு மும்பை பத்திரிகையாளர் சங்கம் சிறந்த பத்திரிகையாளர் விருதினை மே25 ஆம் தேதி வழங்குகிறது. தமிழினப்படுகொலையில் பங்கெடுத்த இந்து ஆசிரியருக்கு விருது வழங்குவது பத்திரிகை துறைக்கு அவமானமானது. எனவே மும்பை பத்திரிக்கையாளர் சங்கத்தின் கவனத்திற்கு இவரது இலங்கை அரசு ஆதரவு நிலைப்பாட்டினை விளக்கி இவரை புறக்கணிக்குமாறு வேண்டுகோள் வைக்க உங்களது ஆதரவினை கோருகிறோம். 40க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் படுகொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டும், சிறைப்படுத்தப்பட்டும் இருக்கிற இலங்கையில் அதனுடைய ஆளும் ஆட்சியாளர்களால் சிறந்த பத்திரிகையாளராக கெளரவிக்கப்பட்டவர் என். ராம் என்றால் அவரது யோக்கியதையை விரிவாக விளக்க வேண்டி வராது. தமிழர்கள் இவரது ஈவு இரக்கமற்ற பத்திரிகை அரசி…

  2. உங்களுக்குத் தெரியுமோ தெரியாது, எனக்கு உந்தக் கணனி மற்றும் போன் ரெக்னோலொயியள் என்றாலே சிம்ம சொப்பனம். ஆனால் கணணி வீட்டில கிட்டத்தட்ட 23 வருடங்களாக இருக்கு. பல விடயங்களிலும் நாட்டம் கொண்டு எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கும் எனக்கு, இந்த இரண்டும் பெரிய சவாலாகவே இன்றுவரை இருக்கு. அதோட எனக்குப் போன்கள் நீண்ட நாட்கள் பாவிப்பதும் குறைவு. நான் அடிக்கடி மாத்த யோசிக்காமலே அதுவா விழுந்து உடஞ்சுபோகும். அடுத்தது மாற்றும் மட்டும் வாங்கிற போன் எல்லாம் ஏதாவது ஒரு பிரச்னையை தந்து கொண்டும் இருக்கும் . மாறி மாறி ஒவ்வொரு போன் இலும் முக்கியமானவர்களின் தொலைபேசி இலக்கங்களை மட்டும் பதிந்துவிட்டு வரும் போன்களை மட்டும் பதிந்து கொள்வேன். அதனால் அவசரத்துக்கு தேவைப்படும் என்பதற்காக பழைய தொலைபேசியையும்…

  3. தமிழின அழிப்பு நினைவு நாள் மே. 18 நான்காவது ஆண்டில் பிரான்சில் மாபெரும் நினைவுப் பேரணி 18.05.2013 நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும், அதன் உப கட்டமைப்புக்களும், தமிழீழ மக்கள் பேரவையும் இணைந்து இப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர். பிற்பகல் 2.50 மணிக்கு இராணுவ பயிற்ச்சிக்கல்லூரிக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட நினைவுப்பேரணி ஈபுள் கோபுரம் வழியாக மனித உரிமைச் சதுர்க்கம் முன்பாக சென்றடைந்தது. நினைவு நிகழ்வின் தொடக்க நிகழ்வாக பொதுச்சுடரினை மக்கள் பேரவை திரு. திருச்சோதி அவர்கள் ஏற்றி வைக்க அதனைத் தொடர்ந்து கேணல் பரிதி அவர்களின் பெற்றோர்கள் ஈகைச்சுடரினையும், மலர்வணக்கத்தையும் செய்ததை தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளும் சுடர் எற்றினர். அகவணக்கம் செய்யப்பட்டது…

  4. இன்று சி.பா.ஆதித்தனாரின் 32-ஆம் நினைவுநாள் (24.5.1981) 20 ம் நூற்றாண்டின் முற்பகுதியில் சி. பா. ஆதித்தனார் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஒரு தமிழ்த் தேசிய கட்சி நாம் தமிழர் ஆகும். நல்ல நோக்கத்திற்காகவும், தமிழ் தேசிய இனத்தின் விடியளுக்காகவும் தொடங்கப்பட்ட இக் கட்சி காந்தியின் தலைமையில் இந்திய விடுதலைப் போராட்டம் கூர்மையடையத் தொடங்கியபோது கட்சியின் செயற்பாடு இடைநிறுத்தப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின்பும் திராவிடக் கட்சிகளின் எழுச்சிக்குப் பின்பும் நாம் தமிழர் கட்சி பலம் பெறவில்லை. தமிழர் தந்தை சி.பா ஆதித்தனார் அவர்கள் தொடங்கிய இக்கட்சியை அவர் என்ன நோக்கத்திற்காக தொடங்கினாரோ அந்த இலக்கை நோக்கி இப்பொழுது நாம் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். "நாம் தமிழர்" நாம் த…

  5. மே 18, 2013, சனிக்கிழமை, மாலை 5:00 மணிக்கு கனடாவில் ரொறன்ரோ மண்ணில், குயின்ஸ் பார்க் (ஒன்ராரியோ பாராளுமன்ற) முன்றலில், முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நான்காம் ஆண்டு நினைவாக 'தமிழினப் படுகொலை நாள் 2013' நிகழ்வானது மாபெரும் மக்கள் எழுச்சியோடு ஓரணியில் அணி திரண்ட பேரணியாக எழுச்சிகரமாக நடைபெற்றது. விடுதலைக்காக விதைக்கப்பட்டவை என்றோ ஒரு நாள் தலைமுறைகள் கடந்தாலும் மறுபடியும் பலமுறைகள் முளைத்தே தீரும் என்பதற்கு முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை ஒரு சிறந்த எடுகோள். கனடியத் தமிழர் தேசிய அவையின் ஒருங்கிணைப்பில் கனடாத் தமிழர் சமூகமும், மாணவர் சமூகமும் மற்றும் ஏனைய அமைப்புக்களையும் பொதுமக்களையும் உள்ளடக்கிய மக்கள் சமூகமாக ஒருங்கிணைந்து இந்த மாபெரும் நிகழ்வு நடந்தேறியது. 2008…

    • 7 replies
    • 854 views
  6. பாரிஸ் மாநகரில் 02 - ம் திகதி (02 - 06 - 2013) ஞாயிறு பி. ப. 4. 30 மணி ''இலக்கிய மாலை" நிகழ்வில் மூத்த எழுத்தாளரான வி. ரி. இளங்கோவனின் 4 புதிய நூல்கள்..! ''சமரா கோணர் உணவகம்" Restaurant SAMARA CORNER 17, RUE D'AUBERVILLIERS, 75018 PARIS. M° : Stalingrad பாரிஸ் முன்னோடிகள் இலக்கிய வட்டம் மற்றும் பாரிஸ் கலை இலக்கிய நண்பர்கள் வட்டம்; ஆகியன இணைந்து நடாத்தும் மூன்றாவது 'இலக்கிய மாலை" நிகழ்வு எதிர்வரும் 02 -ம் திகதி (02 - 06 - 2013) ஞாயிறு மாலை 4. 30 மணியளவில் பாரிஸ் 'சமரா கோணர்" உணவகத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரான்ஸ் நாட்டில் வாழும் மூத்த எழுத்தாளரான வி. ரி. இளங்கோவனின் புதிய நான்கு நூல்கள் வெளியிடப்படவுள்ளன. பாரிஸ் 'ஸ்ராலின்கிராட் மெற்றோ" நிலையத்திற்கு அ…

  7. நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே - புரிந்து கொள்ளுமா தமிழ் அமைப்புக்கள் !! கடந்த வாரம் முழுவதும் நடந்து முடிந்திருக்கும் நம்மவர் நினைவு நிகழ்வுகள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், யார் எந்த அமைப்பினை சார்ந்தவர்கள் என்ற பிரிவினையையும் நம்மவர்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவு பிரிவினையை விரும்பாத நம் மக்களில் பலர் முழுவதுமாக இந்த நிகழ்ச்சிகளை புறக்கணித்து விட்டனர். இது தொடர்பாக நடந்து முடிந்திருக்கக் கூடிய முள்ளிவாய்க்கால் பேரழிவின் நினைவு நிகழ்வுகள் சம்பந்தமானவற்றை இகுருவி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வது அவசியமாகிறது. இது தொடர்பாக கனடாவில் இடம்பெற்ற மூன்று நிகழ்வுகளுக்கும் முதலில் மக்களின் நன்மைகளை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் நேர் …

  8. நாடு கடந்த தமிழீழ அரசு அண்மையில் செனெட் சபையை உருவாக்கியிருக்கிறது. இதில் அங்கத்தவராக ஒரு சிங்களவரும் ஒரு தமிழரல்லாத அமெரிக்கரும் இடம்பெற்றிருக்கிறார்கள். சிறிலங்காவுக்கான கனேடிய தூதுவர் தாம் தமிழீழம் உருவாவதை ஏற்றுக்கொள்ள போவதில்லை என்று இன்று தெரிவித்திருக்கிறார். நாடு கடந்த தமிழீழ அரசுடன் எந்த தொடர்புகளையும் அமெரிக்கா வைத்திருப்பதாக தெரியவில்லை. தமிழீழத்தை எந்த நாடும் ஏற்றுக்கொள்ளாத நிலையில் இந்தியா தமிழீழம் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்று தெரிவித்து தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடையை நீடித்திருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான சீனாவும் பாகிஸ்தானும் நீண்டகாலமாகவே தமிழீழத்துக்கு எதிரான நாடுகளாக இருக்கின்றன.

    • 41 replies
    • 3.6k views
  9. நேற்று முரசறையப்பட்ட தமிழீழ சுதந்திர சாசனத்தின் 14வது சரத்து, தமிழீழத்தின் மொழிக் கொள்கையை விளக்குகிறது. அதன்பிரகாரம் - தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மும்மொழிகளும் உத்தியோகபூர்வ மொழிகள். அப்படியாயின் தமிழ்+ ஈழம் சமன் தமிழீழம் என்ற சொற்கோர்வை தேவைதானா? என்ற வினா எழுகிறது. இந்த சிங்கள மொழிச் சட்டத்தால் தான் 1958 கலவரம் அதனைத் தொடர்ந்த 1975ன் வட்டுக்கோட்டைத் தீர்மானம், 1977 கலவரம், 1981ன் யாழ் நூலக எரிப்பு, 1981ன் புத்தளப் பகுதியின் மினிக் கலவரம், 1983 பெரும் கலவரம், 1983 உடன் தொடர்ந்த தீவிர ஆயுதப் போராட்டம் போராட்ட நசுக்கல் என்ற பெயரில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என்று எம் இனம் அழிக்கப்பட்டது. சுருங்கக் கூறின், ஈழத் தமிழர் தமிழீழம் கோரியதே இந்தச் சிங்கள …

  10. முள்ளிவாய்க்கால் நினைவு நாளையொட்டி மே-17 இயக்கம் சென்னை மெரீனா கடற்கரையில் நடத்திய ஒன்று கூடலில் புகைப்படத் தொகுப்பு படங்கள்

    • 0 replies
    • 596 views
  11. காலம்: 19.05.2013 நேரம்: 6 pm இடம்: Mt eden war memorial hall - 487 Dominion Rd, Mt Roskill (முகநூல்)

  12. சுவிட்சர்லாந்து சூரிச் பெருநகரத்தின் மையத்தில் பெருந்திரளான மக்கள் ஒன்று கூடிய கேல்வேட்சியா பிளட்ஸ் திடலில் மிகுந்த உணர்வெழுசசியுடன் சென் நெருப்புநாள் வணக்க நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் சுவிஸ் நாட்டின் தேசிய கொடியை TYO தமிழ் இளையோர் அமைப்பின் சார்பில் ஜீவகன் ஏற்றிவைக்க, தமிழீழ தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் தமிழீழ விடுதைல்ப்புளிகளின் சுவிஸ் கிளையின் பொறுப்பாளர் திரு ரகுபதி அவர்கள் ஏற்றிவைக்க நிகழ்வு ஆரம்பமானது .தமிழ்ழீழ விடுதலைக்கு தம் இன்னுயிர்களை அர்பணித்த அனைத்து போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் அகவணக்கமும் அதனைதொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவுப்பாடல், ,கவிதாஞ்சலி , எழுச்சி நடனங்கள் என்பனவும் இடம்பெற்றது.எழுச்சி .நடனங்களை சூரிச் “ராதா” நடனாலயம் …

  13. யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட, அநுராதபுர வைத்தியசாலையில் பணியாற்றிய உளநல மருத்துவர் மருத்துவர் ரத்னசிங்கம் சிவசங்கர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்து 4 மாதங்களாக சிறைவைக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த டிசம்பர் 30ஆம் திகதி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார். இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரின் அழுத்தத்தினால் இராணுவத்தில் இணைந்துகொண்ட தமிழ் பெண்கள் 100 பேரில் ஒருவர் அதிலிருந்து விலகுவதற்காக 2012ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் திகதி கொக்காவில் இராணுவ முகாமிற்கு சென்ற காரணத்தினாலேயே இந்த மருத்துவர் கைதுசெய்யப்பட்டார். இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட பெண்களை அதிலிருந்து விலகுவதற்கு இராணுவத்தினர் இடமளிக்காத சந்தர்ப்பத்தில், இதில் தலை…

  14. தமிழ் பேசும் அங்கத்தவர் லோகன் கணபதியின் சிபார்சை ஏற்று தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் மீண்டும் கௌரவம்.. தை மாதத்தை தமிழர் மரபுரிமை மாதமாக அங்கீகரித்ததன் முலம் தமிழ் மக்களுக்கு உரிய கௌரவத்தை வழங்கிய மார்க்கம் நகரசபை மீண்டும் ஒரு தடவை உலகத்தமிழர்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் தனது நிர்வாகத்தின் கீழ் வரும் முக்கிய வீதி ஒன்றுக்கு "வன்னி வீதி" என்று பெயர் சூட்டுவதற்கு தீர்மானித்துள்ளது. மார்க்கம் நகரசபையின் 7ம் வட்டார அங்கத்தவரான திரு லோகன் கணபதியின் சிபார்சினை ஏற்று சபை அங்கத்தவர்கள் அனைவரதும் ஏகோபித்த ஆதரவோடு இந்து வன்னி வீதி என பெயர் சூட்டும் அவரது முயற்சிக்கு பலன் கிட்டியுள்ள்து. மார்க்கம் நகர சபையின் தமிழ் பேசும் அங்கத்தவராகத் திகழும் திரு லோகன் கணபதி அவர…

    • 41 replies
    • 3.8k views
  15. டொராண்டோவில் இன்று இன்று வெள்ளிக்கிழமை 13ஆம் திகதி (Black Friday ) இன்று அதிகாலை ஐந்து மணியளவில் வெப்பநிலை போச்சியத்திற்கு மேலே ஒரு பாகை காலை எட்டுமணியளவில் பூச்சியத்திற்கு கீழே ஐந்து பாகை, பனியுடன் விளைவு - நிமிடத்திற்கு ஒரு விபத்து

  16. நியூ ஓர்லீன்ஸில் துப்பாக்கிச் சூடு : 19 பேர் காயம் அமெரிக்காவின் நியூ ஓரிலீன்ஸ் பகுதியில் அன்னையர் தின விழாவை முன்னிட்டு நடந்த பேரணியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 19 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவின் தெற்கு நகரமான நியூ ஓரிலீன்ஸ் பகுதியில் நேற்று அன்னையர் தின பேரணி நடைபெற்றது. அப்போது, பேரணியாகச் சென்றவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் பலர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், இதனை தனிப்பட்ட ஒருவர் தான் நடத்தியிருப்பதாகவும், பயங்கரவாதிகளின் பங்களிப்பு எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

    • 0 replies
    • 609 views
  17. சுதந்திர சாசனம் என்பது ஒரு தேசிய இனத்தின் விடுதலை வேட்கையின் வெளிப்பாடு : மக்களின் கருத்தறியும் கேள்விக் கொத்து ! தமிழீழத்திற்கான சுதந்திர சாசனத்தினை வரைந்திடுவோம் வாரீர்…… தமிழீழ சுதந்திர சாசனத்தின் இணையம் : www.tamileelamfreedomcharter.org/ சுதந்திர சாசன உருவாக்க கருத்தறிவில் இணைய வழி பங்கெடுத்துக் கொள்ள : தமிழ் : http://tamileelamfreedomcharter.org/?page_id=71 ஆங்கிலம் : http://tamileelamfreedomcharter.org/?page_id=61 அறிமுகக் கையேடு : http://fr.calameo.com/read/000341502cda4a20894a7 சுதந்திர சாசனம் என்பது ஒரு தேசிய இனத்தின் விடுதலை வேட்கையின் வெளிப்பாடு ஆகும். சுதந்திர சாசனம் தேசிய இனம் ஒன்றின் அடிப்படைக் கோட்பாடுகளையும் அடிப்படை உரிமைகளையும் உள்ளட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.