வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
மிக அதிகளவிலான பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக ஃபிரான்ஸ் இருந்துவருகிறது. பல தசாப்தகாலமாகவே, ஃபிரான்ஸை பயங்கரவாதிகள் அச்சுறுத்தி வருகின்றனர்! அத்தோடு பல நாசகாரவேலைகளையும் செய்துவருகின்றனர். உண்மையில், பயங்கரவாதம் எனும் நோய் பீடிக்கப்பட்ட நாடாகவே நாம் ஃபிரான்ஸைக் கருத வேண்டும்! ஃபிரெஞ்சு மக்கள் மட்டும் அன்றி, உலக மக்கள் அனைவரதும் இதயங்களிலும், நீங்கா இடம்பிடித்திருக்கும், உலக அதிசயங்களில் ஒன்றாகிய ஈஃபில் டவரை தகர்ப்போம் என்று, பல தடவைகள் பயங்கரவாத கூட்டம் அச்சுறுத்தியுள்ளதோடு, பல தடவைகள் அதற்கு முயன்றும் உள்ளது. எதையாவது தகர்ப்பது, அடித்து நொறுக்குவது, நாசமாக்குவது...... இதைவிட்டால் வேறு என்ன தெரியும் அவர்களுக்கு? இதுவரை பயங்கரவாதத்தால், ஃபிர…
-
- 1 reply
- 569 views
-
-
புகலிடக் கோரியாளர்கள் பொருளாதார அகதிகளே இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கி வரும் புகலிடக் கோரிக்கையாளர்கள் பொருளாதார அகதிகளே என்று அவுஸ்திரேலியா எதிர்கட்சியின் குடிவரவு பேச்சாளர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.30 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள இந்தியாவிற்கு செல்லாமல் மூவாயிரம் கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள அவுஸ்திரேலிவுக்கு வருவது இதனை உறுதிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.தமது இலங்கை விஜயத்தின் போது வடக்கில் காணிப்பிரச்சினை மற்றும் தொழிற்பிரச்சினை என்பவற்றையே அடையாளம் காணக்கூடியதாக இருந்தாக தெரிவித்தார். அத்துடன் அது சாதாரண நடைமுறைப் பிரச்சினையே என்றும் எதிர்கட்சியின் குடிவரவு பேச்சாளர் ஸ்கொட் மொரிசன் சுட்டிக்காட்டினார்.தமது கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அகதி…
-
- 0 replies
- 715 views
-
-
சிறிலங்காவின் சுதந்திரநாளைப் புறக்கணித்து, தமிழ்மக்களின் இறைமையை வலியுறுத்தி தமிழீழத் தேசியக்கொடியேற்றும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (04.02.2013) அன்று நடைபெற்றது. மெல்பேர்ண் நகரிலிருந்து நூறு கிலோமீற்றர் தொலைவிலிருக்கும் பிரசித்தமான ஜீலோங் (Geelong) நகரிலுள்ள தொழிற்சங்கக் கட்டடத்தின் கொடிக்கம்பத்திலேயே தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. பழமை வாய்ந்த ஜீலோங் தொழிற்சங்கம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பால் தனது அக்கறையையும் ஆதரவையும் கடந்த காலங்களில் தெரிவித்து வந்துள்ளது. இத்தொழிற்சங்கத்தினரோடு ஏனைய இடதுசாரி அமைப்புக்களும் இக்கொடியேற்றல் நிகழ்வில் கலந்துகொண்டு ஆதரவு நல்கின. ஜீலோங் தொழிற்சங்கத்தின் செயலர் Tim Gooden தனதுரையில், தமிழர் மீதான சிறிலங்கா அரசாங்கத்…
-
- 1 reply
- 503 views
-
-
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட வேண்டும்! புகலிடக் கோரிக்கையாளர் பயணங்களை தடுக்க உதவிகள் வழங்கப்படும் என அவுஸ்திரேலிய எதிர்க்கட்சி குடிவரவு பேச்சாளர் தெரிவித்துள்ளார். படகு மூலம் இலங்கையிலிருந்து புகலிடக் கோரிக்கையாளர்கள் புறப்படுவதனை தடுக்க சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.எதிர்காலத்தில் எதிர்க்கட்சி தேர்தலில் வெற்றியீட்டினால் புகலிடக் கோரிக்கையாளர் விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் என ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
-
- 2 replies
- 574 views
-
-
இன்று பிரான்சை அதிர்ச்சிக்கும் அவமானத்துக்கும் ஆளாக்கிய செய்தி ஒன்றை பகிர்ந்து கொள்கிறேன். ஒரு ஆசியரின் முகத்துக்கு மேல் ஒரு மாணவன் கடதாசியை சுருட்டி எறிந்ததை கண்டு கொண்ட ஆசிரியர் அவனது பெற்றோரை அழைத்து விடயம் சிக்கலடைவதை தவிர்க்க 300 ஈரோக்கள் மாமதாமாதம் படி 7500 ஈரோக்கள் தரவேண்டும் என ஒப்பந்தம் எழுதி செயற்பட்டது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க.......... Un enseignant de l'Avesnois aurait demandé 7.500 euros aux parents pour ne pas expulser leur enfant accusé d'avoir lancé une boulette de papier. Nord : un prof aurait racketté les parents d'un élève Créé le 01-02-2013 à 08h45 - Mis à jour à 09h57 Par Le Nouvel Observateu…
-
- 55 replies
- 3.5k views
-
-
கனடாவின் சன் சீ கப்பல் பயணியொருவர் நாடு கடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சன் சீ கப்பலில் பயணம் செய்த இலங்கைத் தமிழர் ஒருவரே இவ்வாறு நாடு கடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. குறித்த இலங்கைத் தமிழர் விடுத்த புகலிடக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு வாரங்களில் நாடு கடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 2010ம் ஆண்டில் குறித்த இலங்கையர் மேலும் 500 பேருடன் சன் கீ கப்பலின் மூலம் கனடாவில் புகலிடம் கோரியிருந்தார். ஆறு மாத காலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த தமிழர், பின்னர் விடுதலையாகி கட்டிட நிர்மான நிறுவனமொன்றில் கடமையாற்றியுள்ளார். எவ்வாறெனினும், குறித்த இலங்கைத் தமிழருக்கான புகலிடக் கோரிக்கையை அந்நாட்டு குடிவரவு குடிய…
-
- 1 reply
- 460 views
-
-
நீரிழிவு நோய் -2 சிகிச்சைக்கான மருந்து கனடாவில் தமிழர் தலைமையில் கண்டுபிடிப்பு 1 Peter January 30, 2013 Canada உலகில் உள்ள நீரிழிவு நோயாளர்களிடையே மிகவும் துண்பத்தைத் தரும் ஒரு வகையாக இருந்த இரண்டாம் நிலை நீரிழிற்விற்கான மருத்துவம் இனி முடி திருத்துவதைப் போல பத்தோடு பதிnhன்றான விடயமாக ஒரு கண்டுபிடிப்பு உதவியுள்ளது. மௌன்ட் சினாய் வைத்தியசாலையின் ஆராய்ச்சிப் பிரிவின் வைத்தியர் ரவி ரட்னாகரன் இதற்கான சிகிச்சையை மிகவும் இலகுவாக்கி ஒரு இன்சுலின் மூலம் ஆரம்பத்திலேயே தடுப்பதற்கான கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டிருக்கிறார். இந்த சிகிச்சை முறைமை அடுத்த மாதத்திலிருந்து கற்கை முறையாக அறிமுகப்படுத்தப்படும். இந்த இன்சுலினின் மூலம் நோயாளி ஒரு ஊசியோடே ஒரு மாத காலத்திற்கு தாக்குப்பிடி…
-
- 8 replies
- 1.7k views
-
-
பிப்ரவரி 8-ஆம் தேதி இந்தியாவில் உள்ள புத்தகயா விற்கு வருகை தருகிறான் ராஜபக்சே. அங்குள்ள புத்த கோயிலுக்கு செல்லும் அவன் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அவர்களையும் சந்திப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. குருதி படிந்த அவனை பிகாருக்குள் அனுமதிக்கவேண்டாம் என அம்மாநில முதல்வருக்கும், தலைமை செயலாளருக்கும் எதிர்ப்பு தெரிவிப்போம். மேலும் அனைத்து மாநில முதல்வர் மற்றும் தலைமை செயலாளர்களுக்கும் அவன் வருகையை எதிர்ப்பு செய்வதை பதிவு செய்வோம். Militarized charity and land grabbing: Experience of Keppapulavu in the Vanni http://groundviews.org/2013/01/15/militarized-charity-and-land-grabbing-experience-of-keppapulavu-in-the-vanni/ http://groundviews.org/2012/10/02/menik-farm-t…
-
- 1 reply
- 822 views
-
-
சிலநட்களுக்கு முன்னர் லாட்சப்பலில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்துக்கு ஓய்வாக இருந்ததால் போவம் என்று நுழைந்தன்...சும்மாவே அந்த உணவகம் சனத்தால் நிரம்பி வழியும்..இதில நான் நுழைந்தது மதிய உணவு நேரம்..சனம் சொல்லி வேலை இல்லை...மேசை எல்லாம் நிரம்பி இருந்தது...பின்னுக்கு ஒரு மூலையில் மூன்றுபேர் உட்காரும் மேசை ஒன்று அப்பொழுதுதான் காலியாகிக்கொண்டிருந்தது..சரி அதில் போய் உடகாருவம் என்று போனபோது தம்பி தம்பி என்றுகொண்டு ஓடி வந்த வெயிற்றர் தம்பி நீங்கள் ஒராள்தான அதோ அந்த ரேபிள்ள உடகாருங்களன் ப்ளிஸ் தம்பி என்று அழுவாரைப்போல கேட்டு நெளிந்த வெயிற்றரின் வேண்டுகோளை தட்டமுடியாமல் அவர் சுட்டிக்காட்டிய ரேபிளைபார்த்த போது மூன்றுபேர் உட்காரக்கூடிய அந்த மேசையில் வயதான தந்தையுடன் ஒரு 22 அலது 23 வயது ம…
-
- 41 replies
- 2.5k views
-
-
வணக்கம் அன்பார்ந்தவர்களே நேற்று இசைப்பயிற்சி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தேன் .என் தொலை பேசி என்னை கூப்பிட்டது .இலக்கமில்லா அழைப்பு .பதிலளித்தேன், வணக்கம் சேகர் . ஆனால் மறுமுனையில் வந்த பதில் அது இருக்கட்டும் நீங்கள் செய்யும் நிகழ்ச்சிக்கு யார் பணம் தருகிறார்கள் . கலையும் ,அதனூடு தமிழன் வாழ்வும் என்று நேர்மையாய் சிந்தித்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் எனக்கு புதிய கேள்வி .ஆனாலும் சூழலை புரிந்து என்னை சுதாகரித்துகொண்ட நான் உங்கள் பெயரை சொல்லுங்கள் என்றேன் தான் எல்லாளன் படை என்றார். எனக்கு அவர் பெயர் தெரியாமல் அவருடன் உரையாட விருப்பமில்லை ..................வையுங்க தொலைபேசியை என்றேன் ....ஆனால் அவர் தொடர்ந்தார் எல்லாவற்றையும் கேட்டு விட்டு கூறினேன் எனது தொலைபேசி 24 மணித்த…
-
- 13 replies
- 1.9k views
-
-
பங்கு பிரிப்பும் படுகொலையும் இறுதிப்பாகம். கடந்த பகுதியில் பரிதிக்கும் தலைமைச் செயலக தமிழரசனிற்கும் நடந்த பேச்சு வார்த்தைகளின் பின்னர் தலைமைச் செயலக்தினருடனான இணைவிற்கு பரிதி ஒத்துக்கொண்டு அறிக்கை வெளியிடுவதற்கு முன்னராக அதனைத் தடுத்து நிறுத்துவதற்காக லண்டன் தனத்திடம் இருந்தும் சுவிஸ் ரகுபதியியாலும் கொடுக்கப் பட்ட அழுத்தத்தை தொடர்ந்து ஜெர்மனியில் இருந்த இரும்பொறை பிரான்சிற்கு விரைந்து வந்ததும் பரிதி சுட்டுக் கொல்லப் பட்டார் என்பதை பார்த்தோம். பரிதி சுட்டுக் கொல்லப் பட்ட சில நிமிடங்களிலேயே அனைத்துலக செயலகம் சார்ந்த இணையத் தளங்கள் இந்தக் கொலையை தலைமைச் செயலகத்தை சேர்ந்தவர்களே செய்ததாக ஒரு தோற்றப் பாட்டை ஏற்படும் கடும் முயற்சியில் இ…
-
- 46 replies
- 7.6k views
-
-
சென்கந்தையாவும் அத்வானியின் மருமகளும் : முள்ளிவாய்க்கால் மனிதப் பிணங்களின் மீது இந்தியாவில் இந்து அடிப்படைவாத பாசிசக் கட்சியான பாரதீய ஜனதாவின் பழம் தின்று கொட்டைபோட்டு மரம் வளர்த்த தலைவர் எல்.கே.அத்வானி. இவர் போகாத ரதயாத்திரைகளோ இடிக்க நினைக்காத இசுலாமியக் கோவில்களோ கிடையாது. இந்திய மக்களுக்கு இந்துமத வெறியையும் மனுதர்மத்தையும் ஊட்டி இவர் பணம் சம்பாதித்துக் கொள்கிறார் என்றால் அத்வானியின் மருமகள் பிரித்தானியாவில் இரட்டிப்புப் பட்டம் பெற்ற சட்ட ஆலோசகர். இந்து தர்மத்தின் அடிப்படையில் லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் இடைத் தரகர். இங்கு மேட்டுக் குடிகள் எப்படி சிந்திக்கின்றன, தேசியம், மதம், அடையாளம் போன்ற இத்தியாதிகளை எல்லாம் சேர்த்து சூப் போட்டு காசாக்கிக் கொள்க…
-
- 0 replies
- 554 views
-
-
சுவிஸில் 19 வருடங்களுக்கு முதல் கொலை ஒன்றை செய்த தமிழர் ஒருவருக்கு 19வருடங்கள் கடந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்நபர் பிரான்ஸிலிருந்து சுவிஸிற்கு வந்து கொலை செய்து விட்டு பிரான்ஸிற்கு தப்பி சென்றிருந்தார். பின்னர் பிரான்ஸிருந்து லண்டன் சென்று அங்கு வசித்து வந்த வேளையில் கடந்த இரு வருடங்களுக்கு முதல் லண்டனில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். இரு வருடங்களாக சுவிஸ் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த இவரின் வழக்கு நேற்று வியாழக்கிழமை முடிவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.1994ஆம் மே மாதம் ஏ1 நெடுஞ்சாலையில் வாகன தரிப்பிடத்தில் 41வயதுடைய தமிழர் ஒருவரின் சடலம் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. இவர் பேர்ண் நகரில் வசித்து வந்த தமிழர் என்றும் வ…
-
- 3 replies
- 600 views
-
-
இன்று ஆஸ்திரேலியா தினம் (26/01/2013) ஆகும். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள மக்கள் எல்லோரும் தேசிய ரீதியாகக் வெகு சிறப்பாக ஆஸ்திரேலியா தினத்தைக் கொண்டாடுகின்றனர். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த வருடம் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு உத்தியோகபூர்வமாக ஆஸ்திரேலிய அரசினரால் வழங்கப்படும் அதியுயர் விருதான இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் (Australian of the year) விருதை, New South Wales (NSW) மாநிலத்தை சேர்ந்த, ஊடகத்துறையில் சிறப்பாக பணியாற்றிய பெண்மணி, Ita Buttrose AO OBE பெறுகின்றார். இந்த விருது ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் தலைமைத்துவமிக்க கௌரவமான குடிமகனொருவருக்கு வருடம் தோறும் வழங்கப்படும் ஆஸ்திரேலி…
-
- 4 replies
- 647 views
-
-
தமிழீழ விடுதலைக்கான வாக்கெடுப்பினையும், இலங்கை அரசு மீதான சர்வதேச விசாரணையையும் தடுத்துவைத்து தமிழீழப் படுகொலையை செய்ய நேரடியாக துணைபோன ஐ. நா உயர் அதிகாரிகளை இனப்படுகொலைக்கான குற்றத்திற்காக விசாரிக்கவும் தமிழீழ விடுதலையை உடனடியாக அங்கீகரிக்க கோரியும் ஐ. நா அலுவலகங்களை உலகெங்கும் முற்றுகை இடுவோம். பிப்ரவரி 12, 2009இல் ஜெனீவாவில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பு தமிழீழத் தோழன் முருகதாசன் ஐ. நா தனது கடமையை உடனே நிறைவேற்றி தமிழர்களை இனப்படுகொலையிலிருந்து காப்பாற்றுமாறு கோரிக்கை வைத்து தன்னுயிரை ஈந்தார். ஜனவரி 29, 2009இல் உலகத் தமிழர்களை விடுதலைக்கான போராட்ட்த்திற்கு அழைத்து வந்த மாவீரன் தோழர்.முத்துக்குமார் ஐ. நாவின் உயர் அதிகாரி பான்–கி–மூன் என்பவரை நாம் நம்ப இயலாது என்று மு…
-
- 6 replies
- 1.7k views
-
-
https://www.facebook.com/photo.php?fbid=469044869826408&set=p.469044869826408&type=1&theater
-
- 16 replies
- 726 views
-
-
ரொக்கட் செய்த குற்றம் என்ன? 2011 ஆகஸ்ட் மாதம் மெல்பேனின் மேற்குப் பகுதி புற நகரொன்றில் நாயொன்று வீடு புகுந்து நாலு வயதுக் குழந்தையை கடித்துக் கொன்று விட்டது. இந்த பெண் குழந்தையின் குடும்பம் சூடானினில் இருந்து சில வருடங்கள் முன்பாகவே அவுஸ்திரேலியாவிற்கு அகதிகளாக வந்தவர்கள். இவர்களின் துன்பத்தில் ஏதோ ஒரு விதத்தில் நான் பங்கேற்க வேண்டியிருந்தது. எப்படி என கேட்கிறீர்களா? மிருக வைத்தியம் செய்யும் போது சில இக்கட்டான தருணங்களை சந்திக்க வேண்டியிருந்தது. உணர்வு ரீதியாக விடயங்கைளைப் பார்த்து அதன்படி நடந்து கொள்வது இலகுவானது. தானாகவே மனிதர்கள் இப்படி செயல்ப்படுவதற்காக மூளையின் கீழ்பகுதியில் கம்பியூட்டர் மாதிரி ஏற்கனவே புரோக்கிராம் பண்ணப்பட்டுள்ளது. இதனால் கண்ணீர்…
-
- 1 reply
- 931 views
-
-
பிரான்சில் ஈழத் தமிழர் அல்ஜீரிய பெண்ணொருவரால் குத்திக் கொலை ஜன 23, 2013 பிரான்சில் வசித்த ஈழத் தமிழர் ஒருவர் பெண்ணொருவரால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சியில் புலோலியைச் சேர்ந்த குடும்பஸ்தரான 49 வயதுடைய கணபதிப்பிள்ளை சிவராசா என்ற குடும்பஸ்தரே நேற்று முன்தினம் திங்கட்கிழமை குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். விடுதியொன்றில் பணியாற்றி வந்த இந்தக் குடும்பஸ்தர் கடந்த திங்கட்கிழமை தனது தொழில் நிலையத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருக்கையிலேயே வழியில் காத்துநின்ற அல்ஜீரிய நாட்டுப் பெண் இவரைக் குத்திக் கொலை செய்துள்ளார். இவர் தொழில் செய்யும் விடுதியில் ஏற்பட்ட முரண்பாட்டினாலேயே இந்தப் பெண் மேற்படிக் குடும்பஸ்தரை குத்திக் கொலை செய்ததாக உயிரிழ…
-
- 1 reply
- 819 views
-
-
கனடியப் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றோரியோ மாகாண சபையினர், ரொறன்ரோ மாநகர காவல்துறை அதிகாரிகள் , யோர்க் மாநகர காவல்துறையினர் உள்ளிட்ட பெருந்திரளானோர் ஆர்வத்துடன் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர். கனடியத் தமிழ் பேரவையின் இப்பொங்கல் நிகழ்வில் கனடிய அரசு சார்பில் கிறிஸ் அலெக்சாண்டனர், ரொக்சான் ஜேம்ஸ் மற்றும் ஜோ டாணியல் ஆகியோரும் , பிரதான எதிர்க்கட்சிகளான லிபரல் கட்சி மற்றும் புதிய ஜனநாயக கட்சியின் சார்பில் பல முக்கியப் பிரமுகர்களும் பங்கேற்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளாகவே கனடிய தமிழர் பேரவை பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாடி வருகிறது என்ற போதிலும் கூட ஆறாவது முறையாக இந்த ஆண்டும் பிரமாண்ட பொங்கல் விழா ரொறன்றோவின் ஹில்ரன் ஐந்து நட்சத்திர உல்லாச விடுதி அரங்கி…
-
- 0 replies
- 519 views
-
-
அமெரிக்க அதிபராக 4வது முறையாக பதவியேற்கும் ஒபாமா!!! அமெரிக்க அதிபராக 2வது முறை தேர்வு செய்யப்பட்ட பராக் ஒபாமா, இன்று 4வது முறையாக பதவியேற்கிறார். கடந்த 2009ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஒபாமா, ஜனவரி 20ம் தேதி பதவியேற்றார். அப்போது அவருக்கு பதவிப்பிரமாணம் செய்த தலைமை நீதிபதி ஜான் ரோபர்ட்ஸ் ஒரு வார்த்தையை தவறுதலாக விட்டுவிட்டார். இதனால், ஒபாமா பதவியேற்றது செல்லாது என்று சிலர் விமர்சித்தனர். இதையடுத்து, மறுநாள் ஒபாமா தனது வீட்டில் மீண்டும் உறுதிமொழி எடுத்து கொண்டார். தலைமை நீதிபதி அப்போது மெதுவாக சொல்லி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அமெரிக்க அரசியல் சட்டப்படி நேற்று புதிய அதிபர் பதவியேற்றாக வேண்டும். ஆனால், 2வது முறை தேர்வான ஒபாமா, பெரிய விழா நடத்தி…
-
- 4 replies
- 620 views
-
-
Two suspected Tamil Tigers arrested ROTTERDAM - Two men were arrested because they would have collected money for the banned Tamil Tigers organization. The pair was now to become known Tuesday arrested during searches in two houses in Zaandam and Nieuwegein. They were released Thursday, reported the national office of the Public Prosecutor. The Liberation Tigers of Tamil Eelam (LTTE) since 2006 is on the terrorist list of the European Union. The separatist movement fought for years against the government forces of Sri Lanka. In our country people previously sentenced to jail for six years for forcibly raising money among Tamils. Those cases are pending on appeal. The …
-
- 1 reply
- 618 views
-
-
கனடாவுக்கு படையெடுக்கும் இந்திய மாணவர்கள் ! எழுதியது இக்பால் செல்வன் கனடாவை ஆளும் பழமைக் கட்சி அரசாங்கம் குடியேற்றக் கொள்கைகளில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. இது வரைக் காலமும் அகதிகளை பெருமளவில் ஏற்று வந்த கனடா அரசு இனி வருங்காலங்களில் கல்விமான்களை அதிகம் குடியேற்ற விரும்புகின்றது. கடந்த சில ஆண்டுகளில் கனடாவை நோக்கி ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் வருகைத் தர ஆரம்பித்துள்ளார்கள். கனடா என்றுமே அயலவர்களை ஏற்றுக்கொள்வதில் முனைப்புக் காடு ஒரு தேசமாகும். அத்தோடு உலக நாடுகளை ஒப்பிடும் போது குறைந்த கல்விக் கட்டணம், வாழ்க்கை செலவு, விரைவான நிரந்தர வதிவுரிமை விசாக்கள், வேலை வாய்ப்பு போன்றக் காரணங்களால் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து பலர் வருகை தர ஆரம்பித்துள்ளன…
-
- 0 replies
- 786 views
-
-
நெதர்லாந்து தமிழ் இளையோர்கள் உருவாக்கிய 'தமிழ் இளையோர் சகாப்தம்' [sunday, 2013-01-20 09:24:24] 19.01.2013 அன்று நெதர்லாந்து நாட்டில் வாழும் தமிழ் இளையோர்கள் இணைந்து, தமிழ் இளையோர் சகாப்தம் - 'Tamil Youth Era' எனும் அமைப்பை உருவாக்கியுள்ளனர். இச்சந்திப்பு தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தனது இன்னுயிர்களை அர்ப்பணித்த பல்லாயிரக்கணக்கான உயிர்களை நினைவுகூர்ந்து அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. அதன்பின் 'தமிழ் இளையோர் சகாப்தம்' எனும் அமைப்பின் உருவாக்கம், கட்டமைப்பு, வேலைத்திட்டங்கள் சம்பந்தமான விளக்கமும், கலந்துரையாடலும் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் நெதர்லாந்து வாழ் இளையோர்கள் தங்களது கருத்துக்களையும், பரிந்துரைகளையும் முன்வைத்தனர். எமது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒ…
-
- 2 replies
- 521 views
-
-
அவுஸ்திரேலியா தனது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கருதி தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 வயதான சிறிலங்காவைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான றஞ்சினி கடந்த செவ்வாயன்று பாரி என்கின்ற குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளார். றஞ்சினி என்கின்ற இந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே ஆறு மற்றும் ஒன்பது வயதுகளில் இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தத்தின் விளைவாக பாதிக்கப்பட்ட இந்தப் பெண்ணும் இவரது இரு ஆண் பிள்ளைகளும் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த நிலையில் இவர்களுக்கான அகதிக் கோரிக்கை 2011ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ்வாறு அகதிக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்ட றஞ்சினி மற்றும் இவரது இரு பிள்ளைகளின் கோரிக்கை மறுபரிசீலிக்கப்பட்டு, இவர்கள் கடந்த மேயில் மீண்டும்…
-
- 0 replies
- 962 views
-
-
கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்.... இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே. அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? கே.ஆர். ஸ்ரீதர்.... திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா…
-
- 2 replies
- 932 views
-