வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5814 topics in this forum
-
-
- 0 replies
- 454 views
-
-
-
- 1 reply
- 497 views
-
-
-
- 23 replies
- 1.8k views
-
-
வணக்கம் உறவுகளே. எம்மக்களும் போராளிகளும் கண்மூடித்தனமாக பயங்கரமாக படுகொலை செய்யப்பட்ட பின்னரும் என்ன செய்வதென்று தெரியாமல் நாம் தவித்த வேளையில் 2 வருடங்கள் கழித்து channel 4 தான் இறுதிப்போரில் நடந்த கொடூரங்களை உலகறிய செய்தது. அந்த காணொளியை அதிகளவு மக்களை பார்க்க வைக்க கூட நாம் எதுவித முயற்சியையும் எடுக்கவில்லை. எனவே இனியாவது இந்த காணொளிக்கு நாம் youtube இல் சென்று like போடுவதன் மூலம் எமது ஆதரவை channel 4 இற்கு வழங்குவோம். அதே நேரம் நடந்த கொடுமைகளை பல மக்கள் பார்வையிட உதவி செய்வோம். துரதிஷ்டவசமாக இந்த வீடியோவை பார்ப்பவர்களில் பலர் அதனை like பண்ண மனமில்லாமல் dislike பண்ணிவிடுவார்கள். ஆனால் அது சிங்கள அரசாங்கத்துக்கே துணைபுரியும் என்பதால் அனைவரும் ஒருமனமாக lik…
-
- 23 replies
- 2.9k views
-
-
வணக்கம் naathamnews.com இணையம் புதிய மெருகுடன் தமிழர் திருநாளாம் தைத்திருநாள் முதல் வழமைக்கு திரும்பும் என்பதனை இத்தால் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். அதுவரை பொறுத்தருள வேண்டுகின்றோம். நன்றி http://naathamnews.com/
-
- 1 reply
- 850 views
-
-
எமது தோழமை மக்கள் குர்திஸ்தான் அமைப்பை சார்ந்த மூன்று பெண் போராளிகள் பாரிஸில் நேற்று படுகொலை செய்யப்பட்டதை யாவரும் அறிவீர்கள். இந்த படுகொலைக்கு நீதி கேட்டு சனிக்கிழமை (12.01.2013) மாலை ஒரு மணிக்கு (13h00) Gare de l'est Metro முன் நடைபெறும் ஒன்று கூடலில் தமிழ் மக்கள் அனைவரையும் பங்கு பற்றும் படி கேட்டுக்கொள்கிறோம். நன்றி பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு www.pathivu.com
-
- 4 replies
- 664 views
-
-
டென்மார்க் அரசால் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் வங்கி கணக்குகள் 2008ம் ஆண்டு முடக்கப்பட்டதும் உலகச் சிறுவர் காப்பகம் என்னும் அமைப்பு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் (டென்மார்க் கிளை) உருவாக்கப்பட்டது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கணக்குகள் முடக்கியதற்கான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லாதமையால் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு எதிரான வழக்கு கடந்த ஆண்டு தள்ளுபடிசெய்யப்பட்டது. உலகச் சிறுவர் காப்பகத்திற்கும் தமிழ்ர் புனர்வாழ்வுக் கழகத்திற்கும் எதுவித தொடர்புகளும் இருக்கவில்லை. மாறாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு போட்டியாகவே இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதாக பலரும் கருதினர். உலகச் சிறுவர் காப்பகமானது தமிழர் ஒருங்கிணப்பு குழுவின் மற்றய அமைப்புக்கள் போன்றே வெளிபடை…
-
- 28 replies
- 2.7k views
-
-
இந்த வருடம் மலேசியாவில் நடக்க இருக்கும் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் எனத் தெரியுமா? தமிழர்களின் வாக்குகளைப் பெற ஆளும் கட்சிக் கூட்டணியும் எதிர்க் கட்சிக் கூட்டணியும் முயலுகின்றன, இத் தருணத்தில் மலேசியாவின் சிறிலங்கா மனித உரிமைகள் சார்பான கொள்கைகளில் மாற்றங்களை உண்டு பண்ணக் கூடிய கோரிக்கைகளை தமிழர் அமைப்புக்கள் முன் வைக்க உள்ளன.இது தொடர்பாக மலேசிய அரசியலை அறிந்தவர்களின் பின் ஊட்டங்கள் கோரப்படுகின்றன. 1)மலேசியாவின் ஆளும் கூட்டணி, எதிர்க் கட்சிகளின் தகவல்கள். 2) இந்த வருடம் நடக்க இருக்கும் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்? 3) மலேசியாவில் இருக்கும் மனித உரிமை அமைப்புக்களின் பெயர் முகவரிகள். 4) மலேசியாவின் முக்கிய அரசியல் பிரமுகர்கள், மலேயர்,சீனர்,தமிழர். …
-
- 11 replies
- 1.8k views
-
-
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 16ம் திகதியிலிருந்து பிரான்சின் வாகனச் சாரதி அனுமதிப் பத்திரம் (Permis de conduire) ஜரோப்பிய முறைமைக்கு ஏற்ப மாற்றமடைகிறது. ஒரு வங்கி அட்டையின் அளவில் ஒரு இலத்திரனியல் பதிவுத் தகட்டுடன் (puce électronique) மாற்றமடைய உள்ளது. இதில் வாகனச் சாரதியின் முழு விபரங்களுமம் வாகனச் சாரதி அனுமதிப் பத்திரத்தின் முழுவிபரங்களும் அடக்கப்ட்டிருக்கும். இதனைக் கடந்த செவ்வாய்க்கிமை பிரான்ஸ் அரசாங்கம் தனது அரச விவரத் தொகுப்பில் (Journal officiel) வெளியிட்டுள்ளது. கணினி மயப்படுத்தலின் வேலைப் பளு காரணமாக ஜனவரி மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப் படவேண்டிய இந்த நடைமுறை செப்டெம்பர் மாதம் வரை தள்ளிப் போடப்பட்டுள்து. ஆனாலும் ஜனவரி 19ம் திகதி முதல் சில தற்காலிக அனுமத…
-
- 1 reply
- 763 views
-
-
பயணம் 01 கடந்த சில வாரங்களாக எனது அலுவலக வேலையில் மிகவும் அழுத்தமான பணிகளை சுமக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. எனது முகாமையாளரின் விடுப்பு புதிய உற்பத்தி பொருளின் அறிமுகம் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய பணியாளர்களின் வேலை நியமனம் எமது ஏனைய அலுவலகங்களை மறு சீரமைத்தல் மில்லியன் கணக்கிலான விளம்பரமும் அதற்கான பேரங்களும் என் மீது பாரிய பணிகளை சுமத்தியது. அது என்னை மறைமுக மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியது. அது என் குடும்ப வாழ்க்கை, நண்பர்கள் மட்டத்திலும் எதிரொலித்தது. இனம்புரியாத கோபம் ஒரு விரக்தி மகிழ்ச்சியும் கோபமும் மாறி மாறி வருதல் அலட்சியம் செயற்திறனில் ஒரு மந்தம். நிச்சயமாக ஒரு புதிய இடத்திற்கு, அலுவலக வேலையை மறந்து, கை தொலைபேசிகளை அணைத்து மகிழ்வாக குடும்பத்து…
-
- 93 replies
- 13.6k views
-
-
தமிழர் விளையாட்டுத்துறை பிரான்ஸ் நடத்தும் மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க விளையாட்டு 2013 கரம் சதுரங்கம் காலம்- 13-01-2013 நேரம் - 09:00 இடம் - Association Franco Tamoul de Nanterre Maison de quartuer berthelot 2 allee colonel fabien 92000 nanterre Rer A direction st germain Station : NANTERRE UNIVERSITE Sorti derriere le train Bus- 304 direction nanterre place de la boule Arret (COURBEVOIE JOLIOT CURIE) Prendre chemin rue Courbevoie தொடர்புகள் - விளையாட்டுத்துறை -06.51.46.09.38 TCCF:- 01 43 58 11 42 http://www.sankathi24.com/
-
- 2 replies
- 689 views
-
-
நான் கல்விப் பொதுச் சாதாரண பரீட்சை எழுதும் நேரம் அன்றுதான் பரீட்சை ஆரம்பம். படிபடிஎண்டு படிச்சாலும் கடைசி நேரத்தில படிச்சது ஒண்டும் ஞாபகத்தில நிக்காத மாதிரி இருக்கும். ஆனா எனக்கு கடைசி நேரம் எப்பிடித்தான் படிச்சாலும் ஒண்டும் நிக்காது. அதனால நான் கடைசி நாள் புத்தகத்தைத் திறக்கவே மாட்டன். அம்மா ஏசுவா எண்டு சிலநேரம் புத்தகத்தை விரிச்சு வச்சிட்டு நண்பிகளுடனான அரட்டைகளை அசைபோட்டுக்கொண்டு இருப்பன். என்னதான் சொன்னாலும் ஒரு படபடப்பும் இருக்கும் தானே. அதுக்கும் ஒ லெவல் எண்டால். பள்ளிக்கூடம் போனால் ஒருத்தியும் சந்தோசமாக் கதைக்க வருகினமில்லை. அப்ப படிச்சுத்தான் பரீட்சை பாஸ் பண்ணப் போறது மாதிரி புத்தகமும் கையுமா மந்திர உச்சாடனம் செய்துகொண்டிருக்கினம். சரி எண்டு நானும் என்தரவளி இன்…
-
- 13 replies
- 1.2k views
-
-
பங்குபிரிப்பும் படுகொலையும் பாகம் 4 சாத்திரி தலைமைச் செயலகம் நாடு கடந்த அரசு அனைத்துலகச் செயலகம் ஆகியன ஒன்றிணைந்து புலம் பெயர் தேசங்களில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை நகர்த்தவேண்டும் என கடந்த வருடம் தொடராக பிரான்சில் நடந்த பேச்சு வார்த்தைகளில் சிலதில் நானும் கலந்து கொண்டு அது அனைத்துலக செயலகத்தின் அடம் பிடிப்பால் தோல்வியில் முடிந்து போக நானும் பின்னர் அது பற்றிய அக்கறை கொள்ளவில்லை ஆனால் இந்த வருடமும் தொடர்ந்த முயற்சியில் பேச்சு வார்த்தை நடாத்திய இரண்டு தரப்பும் பேசியவை அது பற்றிய விபரங்களை பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட இரு தரப்பினரோடும் இரு தரப்பிற்கும் மத்தியஸ்த்தம் வகித்தவரிடமும் அறிந்து கெண்டேயிருந்தேன்பரிதி சுடப்படுவதற்கு மூன்று வாரங்களிற்கு முன்னர் முதலாவது ப…
-
- 70 replies
- 6.8k views
- 1 follower
-
-
ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபையில் எதிர்வரும் பெப்ரவரி 25, 2013 தொடக்கம் மார்ச் 22, 2013 வரை மனித உரிமைகள் சபைக்கான கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இம்முறை நீதியை வேண்டி நிற்கும் ஈழத்தமிழர்களுக்கு சார்பாக களம் அமைத்துக்கொடுக்கும் ஒரு முக்கிய காலமாக எதிர் பார்க்கப்படுகின்றது. ஆனால் இப் பூகோள அரசியலில் மிக திடமாக எதனையும் கூற முடிவதில்லை. இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்பவர்கள், வரும் முடிவு எவ்வாறானாலும் அதனை எதிர் கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும். தமிழ் மக்கள் கூட அந்த மாதிரியான ஒரு தயார்ப்படுத்தலுக்கு தம்மை உள்ளாக்கி வைத்திருக்க வேண்டுமென்பதும், ஆனால் அதனைத் தாண்டிய வேலைத்திட்டங்களின் புரிதலுக்கு தம்மை உள்ளாக்கி கொள்ளுதலும் அவசியமானதொன்றாய் இருக்கின்றது. அனைத்துலக சுயாதீன…
-
- 3 replies
- 676 views
-
-
காரணம் தெரியுமா ? பாரிஸ் லாச்சப்பல் தமிழ்க் கடை பகுதியில் அவதானித்தேன் பெரும்பான்மையான பலசரக்குக் கடைகளில் தரப்படும் சிட்டைகளில் பொருட்களின் விபரம் இல்லை ஏன் ? பொருட்களுக்கான தெளிவான விலை கூட இல்லை ஏன் ? சிகை அலங்கார நிலையங்களில் உடைந்த சீப்பு, ஊத்தை தெரியும் கறுப்பு மேல்அங்கி, அனைவருக்கு ஒரே துவாலை பாவிப்பது ஏன் ? (சவர அலகு மாற்றுகிறார்கள்) மீன் சந்தையில் கூட இல்லாத நாற்றம், லாச்சப்பலில் உள்ள மீன்கடைகளில் இருந்து வருவது ஏன் ? (நாத்தம் குடலைப் பிடுங்குகிறது. பத்தாக் குறைக்கு ஊதுபத்தி வேறு கொழுத்தி விடுவார்கள்) உணவகத்தில் குறுகிய கழிவறைகள், அசுத்தமாகவும் (தரை) ஈரமாகவும் இருப்பது ஏன் ? தமிழர் கொண்டாட்டங்கள் நடைபெறும் மண்ட…
-
- 15 replies
- 1.7k views
-
-
நடுக்கடலில் தத்தளித்த 46 இலங்கையர்கள் மீட்பு இந்தோனேஷிய கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் 46 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் பயணம் செய்ய முற்பட்டவர்களே இவ்வாறு இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுகளில் தத்தளித்துக் கொண்டிருந்த போது மீட்கப்பட்டுள்ளனர். சுமத்திரா தீவுகளிலிருந்து 330 கடல் மைல் தொலைவில் குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணம் செய்த படகு இயந்திர கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளது. சில தினங்களாக நடுக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள், இந்தோனேஷிய அதிகாரிகளின் உதவியை முதலில் நிராகரித்த நிலையில், இந்தோனேஷியாவுடன் செய்து கொள…
-
- 0 replies
- 654 views
-
-
மலேசியாவில் இந்த ஆண்டுக்கான கல்விச் செயற்பாடுகள் இவ்வாரம் ஆரம்பித்துள்ள நிலையில் சுமார் 50,000 இந்திய வம்சாவளியினர் பள்ளிகளில் சேர முடியாத நிலை உருவாகியுள்ளது. அவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தாலேயே அவர்களால் பாடசாலைகளில் அனுமதி பெற முடியவில்லை என்று எதிர்கட்சிகள் கூறுகின்றன. பிறப்புச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை கோரி போராடுபவர்கள் மலேசியாவில் சுமார் மூன்று லட்சம் இந்திய வம்சாவளியினர் நாடற்ற நிலையில் வசிப்பதாகவும், அவர்களை அரசு திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கிறது எனவும் தேசிய மக்கள் நீதிக்கட்சியின் துணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான என் சுரேந்திரன் குற்றஞ்சாட்டுகிறார். "மலேசிய அரசு திட்டமிட்ட வகையில…
-
- 0 replies
- 975 views
-
-
நிகழ்ச்சிகள், விழாக்கள் குறித்த மக்களின் கண்ணோட்டம் வெகுவாக மாறியிருக்கிறது. ஒரு எளிய பிறந்த நாள் விழாகூட பலருடைய கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு கொண்டாட்ட அனுபவமாக இருக்கவேண்டும் என்று பலர் இன்று விரும்புகிறார்கள். நிறுவனங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். ஒரு புதிய தயாரிப்பு அல்லது சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது என்றால் அது விமரிசையாக, பலருடைய கவனத்தைக் கவரும் வகையில் இருக்கவேண்டும் என்றே விரும்புகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை முன்னின்று நடத்துவது மிகவும் கடினமானது. இந்தச் சூழலில்தான், ஈவண்ட் மேனேஜ்மெண்ட் எனப்படும் தொழில் வாய்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இந்தத் துறையில் ஈடுபட விரும்புபவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய சில முக்கிய அம்சங்கள் உள்ளன. உதாரணத்துக்கு, நல்ல …
-
- 0 replies
- 1k views
-
-
லண்டன்: லண்டன் தமிழ்ச் சங்கம் சார்பில் முதியோருக்கான கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. லண்டன் தமிழ்சங்கம் கடந்த 15 ஆண்டுகளாக முதியோர் மதிய உணவுத் திட்டத்தை லண்டனிலுள்ள தமிழ் முதியவர்களுக்காக திறம்பட செயல்படுத்தி கொண்டு வருகின்றது. இத்திட்டத்தை முதன்முறையாக வெளிநாட்டில் அறிமுக படுத்தி எவ்வித தொய்வும் இல்லாமல் சீரும் சிறப்புமாக நடத்தி கொண்டு வரும் பெருமை லண்டன் தமிழ்ச் சங்கத்தையே சாரும். இத்திட்டத்தின் மூலம் பல முதியவர்கள் லண்டன் ஈஸ்ட்ஹாமிலுள்ள தமிழ் சங்கத்தில் ஒன்று கூடி கருத்து பரிமாற்றம் & விவாதம்,மருத்துவ ஆலோசனை, உடற்பயிற்சி வகுப்புகள், நகைச்சுவை அரங்கம் மற்றும் சமுதாய உறவறிதல் மூலம் மிகுந்த நன்மை அடைந்து வருகின்றனர். ஆண்டுதோறும் லண்டன் தமிழ்சங்கம்…
-
- 0 replies
- 525 views
-
-
ரங்கன் போய்விட்டான் ! அன்று அதிகாலை வந்த தொலைபேசி அழைப்பு ! 27ம் திகதி அதிகாலை. விடிந்தும் விடியாத ஒரு இருள்காலையாத பொழுதில் தொலைபேசி அழைப்பொன்று. இப்படியான பொழுதில் வருவது இரண்டு அழைப்புகள்தான்.உயிரான உறவின் அழைப்பு.அது இல்லை என்றால் உறவொன்றின் உயிர்பிரிந்த அழைப்பு. மறுமுனையில் நண்பனொருவன். தொலைபேசிக்குள்ளாக வரப்போகும் செய்திக்காக காதுகளையும் இதயத்தையும் தயார்செய்படியே கேட்டபோதுதான் அவன்சொன்னான் ‘ரங்கன் இப்ப கொஞ்சநேரத்துக்கு முந்தி போய்விட்டானாம்’.வலிக்க வலிக்க மரணங்களை பாத்தும் கேட்டும் மரத்துப்போனதாக நம்பிக்கொண்டிருந்த மனது உடையத்தொடங்கியது. ரங்கன் எத்தகைய உறவாக இருந்தான் என்பதைவிட அவன் தான் நம்பிய இலட்சியத்தின் மீதான நம்பிக்கையையும் அந்த இலட்சியத்துக்காக உறுதியுட…
-
- 4 replies
- 1.4k views
-
-
-
- 2 replies
- 662 views
-
-
கண்டதும் கேட்டதும் இறைவனை வழிபட பல வழிமுறைகள் மக்கள் பின்பற்றுகிறார்கள் .சிலர் அமைதியாக தியானம் செய்து வழிபடுவார்கள் ,வெறு சிலர் அட்டகாசமான முறையில் அரோகரா அலேலோயா என்று கத்தி வழிபடுவார்கள் . எப்படியாவது வழிபட்டு விட்டு போகட்டும்.அது அவர்களின் ஜனநாயக உரிமை என சொல்லி மனதை சாந்தப்படுத்துவோம். கிறிஸ்தவம் பல பிரிவுகளை கொண்டது.யாவரும் அறிந்தது.மத்தியகிழக்கில் உருவான ஒரு மதம்.இதில் உள்ள ஒருகுழுவினர் தங்களது மதக்கொள்கையை(கருத்தாதிக்கம்)தென்னிந்தியாவிலுள்ள வெவ்வேறு தேசிய இனங்களிடையேயும்,சிறிலங்காவிலுள்ள இருதேசிய இனங்களிடையும் பரப்பி வந்துள்ளனர்.பரப்பட்டும் ,அது பரப்புவோரின் ஜனநாயக உரிமை,கருத்துக்களை கவ்விக்கொள்வது பக்தர்களின் ஜனநாயக உரிமை. இதை தெள்ளதெளிவாக எனது பன்னாடை அறிவு…
-
- 6 replies
- 1.2k views
-
-
பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட இன்றைய பேரணியில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். கொட்டும் மழையிலும் இனவாத சிங்கள அரசிற்கு எதிரான கோஷங்களுடன் இடம்பெற்ற இவ் ஊர்வலத்தில் பிரித்தானிய பல்கலைக்கழக மாணவர்களும் இளையோர்களும் கலந்து கொண்டுள்ளார்கள் மாணவர்களை தடுத்து வைத்து கொண்டு இருக்கும் சிறீலங்கா அரசின் மீது பிரித்தானிய அரசாங்கம் அழுத்தம் குடுக்கவேண்டியும் எமது மண்மீட்பிற்காக இறந்த மாவீரர்களை நினைவு கூறுவதில் எந்த தவறும் இல்லை என்று பிரித்தானிய அரசாங்கம் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இவ் ஊர்வலத்தில் வேற்றின மக்கள் கலந்து கொண்டது மட்டுமில்லாமல் கிங்க்ஸ்டன் பல்கலைக்கழக விரிவுரையாளர் அவர்களும் கலந்து இலங்கை அரசிற்கு எதிர…
-
- 5 replies
- 614 views
- 1 follower
-
-
ஊரில் யாருடமாவது பழைய கரள் இருக்கா? இந்த டீ ஷேர்டை தயாரித்து அவர்களுக்கு அனுப்பிவைக்கவும்.
-
- 6 replies
- 1.1k views
-
-
டிசம்பர் 13ஆம் தேதி நடந்த சபைக் கூட்டத்தில் ஜோர்க் நகராட்சி ஜனவரி மாதத்தை தமிழர்களின் பாரம்பர்ய மாதமாக அங்கீகரித்திருக்கிறது. இந்த தீர்மானத்தை பிராந்திய உறுப்பினர் ஜிம் ஜோன்ஸ் முன் மொழிய அதை மற்றொரு உறுப்பினர் ஜாக் ஹீத் வழி மொழிந்தார். ஜனவரி மாத்தை தமிழர்களின் பாரம்பரிய மாதமாக அறிவிக்க வேண்டும் என மார்க்கம் தமிழ் சங்கம் கோரிக்கை வைத்திருந்தது. 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஜோர்க் பகுதியில் வீடுகளில் அதிகம் பேசும் மொழியாக இருக்கிறது. ஏறத்தாழ 26000 தமிழ்க் குடும்பங்கள் ஜோர்க் மாவட்டத்தைதான் வசிப்பதற்கும் பணிப் புரிவதற்கும் சிறந்த இடமாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். 'பிராந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்டிருப்பது தமிழர்கள் கொண்டாடுவதற்கு ஒரு வா…
-
- 3 replies
- 649 views
-