வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5795 topics in this forum
-
மனித நேயப்பணியாளர் வீரச்சாவின் காராணமாக நெதர்லாந்தில் 10- 11-12 இல் நடைபெற இருந்த நாட்டிய தாரகைகளின் [விடுதலைப்பாடல்களுக்கான ] நடன நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறியத்தந்துள்ளனர் .............கால நேரம் பின் அறிவிக்கப்படும் என்பதையும் கூறியுள்ளனர் நன்றி உண்மையுடன் தமிழ்சூரியன் [இது பற்றி இன்னும் இணையங்களில் போடாத காரணத்தினால் மூலம் இல்லாமல் இணைக்கிறேன் பின் மூலத்தை இங்கே இணைக்கிறேன் நன்றி ]
-
- 2 replies
- 749 views
-
-
[size=5]Send a message to United Nations Secretary General Ban Ki Moon, urging him to publicly release the UN internal report that reviews the UN's actions and failures in the final months of Sri Lanka's conflict. [/size] [size=5]The report, commissioned by the Secretary General, is being headed by Charles Petrie, and was supposed to be released in July 2012.[/size] [size=5]http://www.congressweb.com/cweb2/index.cfm/siteid/PEARL/action/TakeAction.Contact/lettergroupid/118[/size] [size=5]மேலே உள்ள இணைப்பை சொடுக்கி உங்கள் ஆதரவை தரலாம் ![/size] [size=5]Enter your contact information below to take action. Please include as much information as you feel com…
-
- 0 replies
- 697 views
-
-
மனங்கள் கனக்கின்றது மாவீரரே சாத்திரி மாவீரர் வாரம் நெருங்குகின்றது. இந்த வருடமும் கடந்த வருடத்தைப் போல தாயகத்தில் மாவீரர்களிற்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலையே ஏற்படும்.மாவீரர் நாள் வாரத்தில் இராணுவக் கெடுபிடிகள் அதிகரிக்கும். சில வேளை கிறீஸ் பூதங்கள் கூட இரவுகளில் அதிகளவில் வழுக்கித் திரியலாம். அஞ்சலி செலுத்துபவர்கள் அச்சுறுத்தப்படுவார்கள். எனவே அவர்களிற்கான அஞசலியை வெளிநாடுகளில் புலம் பெயர் தமிழர்களால்தான் சுதந்திரமாக செய்யமுடியும். ஆனால் அதற்கும் அண்மைக்காலங்களாக வருகின்ற செய்திகள் மனதை கலங்கடிப்பவையாகவே இருக்கின்றது. காரணம். இந்த முறை மாவீரர் நிகழ்வுகளை பிரிந்து நிற்கின்ற தமிழர் அமைப்புக்கள் தனித்தனியாக நடத்தப் போவதாக மட்டுமல்லாது மாவீரர் நாள் அறிக்கையு…
-
- 4 replies
- 874 views
-
-
The Toronto Police Service is requesting public's assistance in locating a missing girl. Kayathiri Vaithilingam, 16, was last seen on Thursday, November 1, 2012, at 3 p.m., in the Neilson Road/Ellesmere Road area She is described as brown, 5’5”, 150 lbs., with brown eyes and long, black wavy hair. Police are concerned for her safety. http://www.torontopolice.on.ca/newsreleases/pdfs/24911.pdf
-
- 5 replies
- 1.1k views
-
-
[size=4]கனடியத் தமிழர் தேசிய அவையினரால் முற்று முழுதாக எமது தாயக உறவுகளின் துயர் துடைக்கின்ற முகமாக 'மண் வாசனை' என்னும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. ஏற்கனவே எம் தாயக உறவுகளின் துயர்துடைக்கு முகமாக கனடாவில் இயங்குகின்ற தாயக உறவுகளின் துயர்துடைக்கின்ற அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட்டுள்ளோம். அதன் தொடர்ச்சியாக மண்வாசனை நிகழ்வுமூலம் தாயகத்தில் அல்லலுறும் எம் உறவுகளின் உடனடித்தேவைகளை நிவர்த்திசெய்யும் முகமாகவும் இந்நிகழ்வானது தொடர்ந்து எம் இனத்தின் துயர்துடைக்கும்வரை தொடரும் என்பதையும் இங்கு தெரியப்படுத்துகின்றோம்.[/size] [size=5] [/size] [size=5]Address: BRAMALEA SECONDARY SCHOOL (BSS), 510 Balmoral Drive, , Brampton, ON Canada[/size] [size=5] [/size] [size=5]Dat…
-
- 1 reply
- 793 views
-
-
[size=1][/size] [size=4]கடந்த 3 வருடங்களாக, திரு.ஜொகானஸ் சன்முகம் அவர்கள், பிரித்தானியாவில் நவம்பர் மாதத்தில் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். ஹர்ட் 2 ஹர்ட் (அதாவது இதயத்தோடு இதயமாக) என்று பொருட்படும் விதத்தில் இவர் தனது நடை பயணதிற்கு பெயர் சூட்டியுள்ளார். [/size] [size=4]பிரித்தானியாவின் செல்த்ஹம் நகரில் இருந்து இன்னும் 2 தினங்களில்( நவம்பர் 2ம் திகதி) இவர் தனது 5 நாள் நடை பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார். [/size] [size=4]மாவீரர் மாதமான நவம்பர் மாதத்தில் இவர் தனது நடைபயணத்தை ஆரம்பிப்பதும், மற்றும் போரில் கொல்லப்பட்ட போர்வீரர்களுக்காக(பொதுவாக) தாம் நடப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 5 நாட்கள் நடக்கும்போது சேகரிக்கப்படும் நிதியில், பாதியை அவர் வறுமையில் உள்…
-
- 0 replies
- 408 views
-
-
[size=5]கனடாவும் கள்ளப்பணமும்[/size] [size=4]மேற்குலக நாடுகளில் கூட ஊழலும் கருப்புப்பணமும் அதில் கலந்த அரசியலும் உள்ளது. ஆனால் கீழைத்தேய நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது மிக மிக சிறியளவில் உள்ளது. இருந்தாலும் உள்ளது.[/size] [size=4]அதைவிட கீழைத்தேய நாடுகளின் கருப்பு பண முதலைகள் தமது பணத்தை மேற்குலக நாடுகளில் பதுக்குவதும் உண்டு. இது பல மேற்குலக நாடுகள் தெரிந்தே கண்ணை மூடி இருக்கின்றன.[/size] [size=4]கடந்த சில நாட்களாக கனேடிய அரசியலை கலக்குவது க்யூபெக் மாநில கள்ளப்பணம். அதிலும் கட்டிட நிர்மாணதுறை மாநகர அரசியலை கலக்குகின்றது. இது மொன்றியல் மாநகர பிதாவையும் இன்னும் பலரையும் அவர்களின் பதவியில் இருந்து மட்டுமல்ல சிறைக்குள்ளும் தள்ளலாம்.[/size] [size=4]http://www.c…
-
- 5 replies
- 1.3k views
-
-
picture sharing "சிரிப்பு வெடி" நகைச்சுவை நாடகத்தில் வயிறு குலுங்கச் சிரித்து, இன்னிசை விருந்தில் மெய்மறந்து தாளமிட்டு, ரீமிக்ஸ் நடனங்களை விறுவிறுப்பாய் ரசித்திட அனைத்து ஜேர்மனிய மக்களும் அன்போடு அழைக்கப்படுகிறார்கள். நடத்த வேண்டியவர்கள் நடத்துவதால் எவ்வித புயலும் வந்து நிகழ்ச்சியை குழப்பாது என்பதையும் முன்கூட்டியே அறியத் தருகிறோம்.
-
- 7 replies
- 1k views
-
-
மாவீரர் துயிலுமில்லப் பாடலை தனது அரசியல்கட்சியின் கொள்கை விளக்கப்பாடலாகமாற்றி மாவீரர்களை அவமதித்த சீமான் அவர்கள் இன்று தேசியத் தலைவர் அவர்கள் அறிவித்த மாவீரர் வாரத்தை(நவம்பர் 21-27) மாற்றி மாவீரர் மாதமாக அறிவித்து நவம்பர் மாதத்தில் ஒருவரும் கலைநிகழ்வுகள் நடத்தக்கூடாது எனக்கூறுகிறார். தன் சுயநல அரசியலுக்காக மாவீரர்களைப் பயன்படுத்தும் சீமான் அவர்கள் இளையராஜாவின் இசைநிகழ்ச்சியை புறக்கணிக்கும்படி கேட்டிருந்தது பழைய செய்தி. புதிய செய்தி, நவம்பர் 9ந்திகதி அவுஸ்திரேலியாவில் தாணு தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படம் வெளிவருகிறது. அதற்குரிய ரிக்கற்றுக்கள் விற்பனையாகின்றன. அவுஸ்திரேலியாவில்மட்டும் இதை நவம்பர் 9 இல் வெளியிடமாட்டார்கள் உலகம…
-
- 5 replies
- 1.6k views
-
-
[size=5]மனம் ஒரு குரங்கு என்று சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். பெண்கள் பொது வேளைகளில் ஈடுபட்டாலே ஆண்களுக்கு அவர்கள் மேல் ஒரு எகத்தாளம் தோன்றிவிடுகிறது. மாவீரர் மாதத்தில் நிகழ்வுகள் பழகுவதற்காக இரவில் நேரம் பிந்தியே வீடு வரவேண்டி இருக்கும். சிலவேளைகளில் தொடருந்து இல்லாவிடில் கூடவரும் நண்பர்கள் வீட்டிலேயே எம்மைப் பத்திரமாகக் கொண்டுவந்து விடுவார்கள். அப்படி எம்மைக் கூட்டிக்கொண்டு வருபவர் சமூகத்தில் நல்ல பெயரோடு வாழ்பவர். ஒருநாள் அவருடன் வரும்போது ஒருவிடைத்தைப் பற்றி அலசிக்கொண்டு வந்தோம் .அவர் கூறிய கருத்துக்கள் ஏற்புடையதாக இல்லாததால் நான் அவருடன் அதிக தர்க்கம் செய்ய வேண்டியதாகப் போய்விட்டது. அவரைத் திட்டியபின் எனக்கே பாவமாக இருந்ததால் மன்னிச்சுக்கொள்ளுங்கோ அண்ணா எண்டு…
-
- 26 replies
- 2.1k views
-
-
KP’s secret diaspora Tamil contacts revealed Written By Sri Lanka Guardian on October 27, 2012 | 1:19 PM | by Our Special Reporter ( October 27, 2012, Colombo, Sri Lanka Guardian) The Sri Lanka media quoting Media Minister Keheliya Rambukwella reported that ‘Communication links with important members of the pro-LTTE Tamil Diaspora had been established in an attempt to win their hearts and minds and convince them of the futility of continuing with the state of mistrust and tension’ the government said yesterday. (The Island, the Colombo based pro-Rajapaksa daily). This news was hilarious joke for the political leadership of the Tamil Diaspora. Few name…
-
- 3 replies
- 1k views
-
-
பிரித்தானிய தமிழர் பேரவை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடத்தவிருக்கும் மகாநாட்டை நடத்தவிடாமல் தடுப்பதற்கு திரைமறைவில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளன.இந்த மகாநாட்டில் கலந்து கொள்வதற்கு தமிழ் நாட்டிலிருந்து வரவிருக்கும் தலைவர்களை தொடர்பு கொண்டு அவர்களை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கிறன. இன்று தமிழக தகலவர் ஒருவர் எனக்கு அனுப்பிய மின் அஞ்சல் இது 0000 அன்பு சிவா லண்டனில் பிரித்தானிய தமிழர் பேரவை முன்னெடுத்திருக்கும் மாநாட்டில் கலந்துகொள்ளவேண்டாம் என ...... தொலைபேசியில் சிலர் கூறியிருக்கின்றனர். அந்த மாநாடு புலிகளையும் குற்றவாளிகளாகக முயற்ச்சிக்கிறது எனவும், அந்த மாநாட்டை முன்னெடுப்பவர்கள் சிலரது தூண்டுதலால் உள்நோக்கத்தோடு ச…
-
- 3 replies
- 1k views
-
-
டொரன்டோ: இசைஞானி இளையராஜா கனடாவில் நடத்தவிருக்கும் கச்சேரியைப் புறக்கணிக்குமாறு கனடா தமிழ்ச் சங்கம் அறிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கை: எங்களின் தொப்புள் கொடி உறவான கலைஞர்களே! தயவுகூர்ந்து ஈழத் தமிழர்களின் வெந்த புண்ணிலே வேலைப் பாச்சாதீர்கள். நாங்கள் இழந்தது ஒன்று இரண்டல்ல. 40,000-க்கும் மேற்பட்ட மாவீரர்களையும், பல இலட்சக்கணக்கான எங்களின் சொந்தங்களையும், மண்ணையும் இழந்து உலகப்பந்தெங்கும் ஏதிலிகளாக அலைகின்றோம். எமக்கு இன்னும் நீதியோ, அரசியல் உரிமையோ கிடைக்கவில்லை. நாங்கள் அழுது புரண்டு ஆற்றுவதற்காக எங்களின் தலைவன் பிரபாகரனால் குறிக்கப்பட்ட மாதந்தான் இந்த நவம்பர் மாதம். இந்த மாதத்திலாவது அழுவதற்குக்கூட சிங்களவன் விடுவதா…
-
- 248 replies
- 20k views
-
-
இன்று ஒரு முக்கியமான நாள்.ஆனால் எல்லோரும் மறந்து விட்டநாள்.ஒரு இனத்தின் பெரும் பகுதி ஒட்டு மொத்தமாக இடம்பெயர்ந்த நாள்.திரும்பிப் பார்க்கும்போது காலத்தின் சுவடுகளில் நாம் விட்டு வந்த இந்தநளின் தடங்கள் அழுத்தமாகப் பதிந்திருக்கின்றன.ஆம் இன்றுதான் ஒட்டு மொத்த யாழ்ப்பாணமே இடம்பெயர்ந்த நாள்.17 வருடங்களுக்கு முன் இதே நாள் 30 .10 .1995 ம் ஆண்டு கொட்டும் மழைக்கு மத்தியில் சுமார் 5 லட்சம் மக்கள் யாழை விட்டு ஒரு இரவில் வெளியேறியிருந்தோம். எங்கள் கால்கள் எங்கு நோக்கி நடக்கிறன என்பதுகூடத்தெரியாமல் உடுத்த உடையோடு உடமைகள் ஏதுமின்றி நடக்கத்தொடங்கினோம்.அந்தநாளை கடந்து வந்த உங்களில் யாராவது இங்கிருந்தால் உங்கள் நினைவுகளையும் இங்கு பதிவு செய்யுங்கள். கண் திறந்த தேசம் அங்கே......கண் மூட…
-
- 9 replies
- 1.4k views
-
-
ஆட்டுக்குட்டி எந்தன் குட்டி : ஆனந்த குமார் புலம்பெயர் நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் தமிழ்க் கல்வி கற்பிப்பதற்கென்று பல பாடசாலைகள் இயங்குகின்றன. குறிப்பாக பிரித்தானியாவில் அவர்கள் வசிக்கும் பிரதேசங்களில் இந்தப் பாடசாலைகளுக்கு சிறிய மானியத் தொகையும் வழங்கப்படுகின்றது. தவிர பாடசாலை நிர்வாகிகள் பெற்றோரிடம் மாதாந்தம் சிறிய தொகைப் பணத்தையும் அறவிடுகின்றனர். பாடசாலைகள் வார இறுதியில் மண்டபங்களையும், ஆங்கிலப் பாடசாலை வகுப்பறைகளையும் வாடகைக்கு அமர்த்துவதனூடாக நடைபெறுகின்றது. தமிழைக் கற்பிபதே இவர்களின் பிரதான நோக்கம். இதனை சூழ பல வியாபார நிறுவனங்கள் புத்தகங்களை வெளியிடுதல், பாடல்களை வெளியிடுதல் போன்ற பல முயற்சிகளை மேற்கொண்ட போதும் வியாபாரம் அவர்களுக்கு பெ…
-
- 26 replies
- 5.2k views
-
-
கனடாவில் 2011 ஆம் ஆண்டு பெறப்பட்ட குடிசன மதிப்பீட்டின் தரவுகள் படிப்படியாக வெளியிடப்பட்டு வருகிறன. இன்று கனடாவில் மக்கள் பேசும் மொழிகள் பற்றிய தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆங்கிலம் , பிரான்சு ஆகிய கனடாவின் மொழி பயன்பாட்டுடன் ஆங்கிலம், அல்லது பிரான்சு மொழியும் வேறு ஏதாவது மொழியும் பேசுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழின் நிலை பற்றி பார்த்தால், கனடாவில் ஆங்கிலம் பிரான்சுக்கு அடுத்த படியாக மக்களால் அதிகம் பேசப்படும் 25 மொழிகளுக்குள் தமிழ் இடம்பெறுகிறது. தமிழ் மொழி பேசுவோரின் எண்ணிக்கை கடந்த 2006 குடிசன மதிப்பீட்டுடன் ஒப்பிடும்போது 21 % வீதத்தால் அதிகரித்துள்ளது. ஆனால் திராவிட மொழி பேசும் மக்கள், அதாவது தமிழ், மலையாளம் தெலுங்கு பேசுவோரின்…
-
- 4 replies
- 1.1k views
-
-
இன்று நேரம் மாறுகின்றது . அதிகாலை 3 மணியாகும்பொழுது 1 மணித்தியாலம் குறைத்து 2 மணியாக்குவார்கள் . ஒரு மணித்தியாலம் நல்ல நித்தா அடிக்கலாம் . கள உறவுகளே உங்கள் மணிக்கூடுகளையும் ஒருக்கால் செற் பண்ணிப் போட்டு படுங்கோ :) .
-
- 7 replies
- 1.4k views
-
-
இந்துக்களால் கொண்டாடப்படும் 9 நாட்கள் நவராத்திரி விழiவை முன்னிட்டு நடைபெறும் நிகழ்வுகளுகக்கு தமது வாழ்த்தையும் மகிழ்ச்சியையும் வெளியிட்டுள்ளது ஒன்ராரியோ மாநிலத்தின் எதிர்க்கட்சியான கனசவேட்டிக்கட்சி. எதிர்கட்சித்தலைவர் ரிக் கூடாக் சார்பில் கட்சியின் துணைத்தலைவர் கிரிஸ்ரீன் எலியட் இவ்வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளார். http://www.seithy.co...&language=tamil
-
- 2 replies
- 487 views
-
-
நெதர்லாந்து நாட்டில் கலை பண்பாட்டுக்கழகத்தினரால் நடாத்தப்படும் நாட்டிய தாரகை நடனப்போட்டி எதிர்வரும் 10 -11 -2012 அன்று நடை பெரும் என்பதை நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்கள் அறியத்தருகிறார்கள் அத்துடன் பிரான்சின் 2010 ,2012 இற்கான வன்னி மயில்களின் சிறப்பு நிகழ்வுடன் இந்தப்போட்டி ஆரம்பமாகும் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிய படுத்துகின்றனர் . அதனை தொடர்ந்து 27 -11 -2012 தாயக மீட்பிற்காய் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கான மாவீரர் நிகழ்வும் வழமைபோல் வழமையான இடத்தில் அந்த நிகழ்விற்கே உரிய சிறப்பம்சங்களுடன் நடை பெறும் என்பதையும் தெரியப்படுத்துகின்றனர் ................ http://www.pathivu.com/news/22354/74/2012/d,view.aspx
-
- 1 reply
- 750 views
-
-
நவம்பர் 10 அன்று கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் பெருமையுன்ட வழங்கும் 'பூவரசம் பொழுது' நிகழ்வு நடக்கின்றது. வழக்கம் போல நவம்பரில் நடக்கும் இவ் நிகழ்வும் பலரை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை . நன்றி http://punguduthivu.blog.com/
-
- 26 replies
- 2.4k views
-
-
-
- 3 replies
- 779 views
-
-
[size=4]40,000 மேற்பட்ட மாவீரர்களையும், 200,000 மேற்பட்ட எம்சொந்தங்களையும் இழந்த வலி இன்னும் தீரவில்லை.நீதியும் கிடைக்கவில்லை. வாழவழிதெரியாமல் வாடும் 98,000 மேற்பட்ட எம்தாய்மார்க்கு இன்னும் விடிவுகிடைக்கவில்லை. மாவீரர் மாதமான நவம்பர் மாதத்தில் திட்டமிட்டு இசைநிகழ்ச்சி நடத்தி மாவீரரின் மகிமையையும் மக்களின் உணர்வுகளையும் சிதைக்க நினைக்கும் இந்த நிகழ்ச்சியை புறக்கணிக்குமாறு செந்தமிழன் சீமான் அரைகூவல் விடுத்துள்ளார். எமக்காக எம் தொப்பூழ்கொடி உறவு செந்தமிழன் சீமான் குரல்கொடுக்கும்போது பாதிக்கப்பட்ட நாம் ஏன் வாய்மூடி மவுனமாக இருக்க வேண்டும்.ஒருசிலரின் சுயநலத்திற்காக, அவர்களின் பணப்பெட்டியை நிரப்ப நாம் உடந்தையாக இருக்கலாமா?சிந்தித்துப்பாருங்கள் எம் உறவுகளே.[/size] …
-
- 139 replies
- 10.8k views
-
-
பிரித்தானியாவில் இவ்வருட தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வினை ஒன்றிணைந்த மக்களின் எழுச்சியோடு சிறப்புற நடாத்துவதற்கான மக்கள் சந்திப்பு ஒன்று லண்டனில் நடைபெற்றது. தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் ஏற்பாட்டில் இவ் வெளிப்படையான மக்கள் சந்திப்பு பிரித்தானியாவில் உள்ள வடமேற்கு லண்டன் Nower Hill High School. George V Avenue. Pinner. HA55RP எனும் இடத்தில் 07.10.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணி முதல் மாலை 7:30 மணிவரை நடைபெற்றது. தமிழீழத் தேசியக்கொடி ஏற்றலை தொடர்ந்து தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் தலைவி திருமதி.இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம் அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றிவைக்க அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதைத் தொடர்ந்து லெப்.கேணல் புலேந்திரன், லெப்…
-
- 11 replies
- 2.5k views
-
-
[size=4] "நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் போராட்டமே எமது வாழ்க்கையாகவும் வாழ்க்கையே எமது போராட்டமாகவும் மாறிவிட்டது"[/size][size=4] - தமிழீழ தேசியத் தலைவர்[/size][size=4] [/size] [size=4] நன்றி[/size] தமிழ்க்கதிர்
-
- 0 replies
- 602 views
-
-
புகலிடக் கோரிக்கையாளர்கள் நவ்றூத் தீவில் ஆர்ப்பாட்டம் நவ்றூ தீவில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதி தஞ்சக் கோரிக்கையாளர்கள் தம்மீதான விசாரணைகளை விரைவுபடுத்தி அவுஸ்திரேலிய அரசு தமக்கு தீர்வு வழங்க வேண்டும் என்று கோரியுள்ளனர். அல்லது தம்மை அவுஸ்திரேலிய பெருநிலப்பரப்புக்குள் உள்ள முகாம்களுக்கு மாற்றி அங்கு வைத்து தம்மீதான விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். கிறிஸ்மஸ் தீவிலிருந்து அண்மையில் நவ்றூ தீவிலுள்ள பரிசீலனை முகாமுக்கு அனுப்பப்பட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான தஞ்சக் கோரிக்கையாளர்கள் நேற்று அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அங்கிருந்து பேசிய இலங்கைத் தமிழர் ஒருவர் தெரிவித்தார். நவ்றூ தீவு முகாமில் தமக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை வ…
-
- 0 replies
- 537 views
-