Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஜேர்மனிய நாசியத் தலைவர் ஹிட்லரின் நெருங்கிய கூட்டாளியும்.. இத்தாலிய முன்னாள் தலைவருமான முசோலினியின் பங்கர். தனது விலாவில் இருந்து விமானத் தாக்குதல்களில் இருந்து.. பாதுகாப்புத் தேடிக் கொள்ள அவர் விலாவோடு சேர்த்து அமைத்திருந்த பங்கருக்குள் செல்ல முடியும். அதேபோல்.. ஒருவேளை விலா குண்டு வீச்சில் இடிந்து... பங்கரின் வாசல் மூடப்பட்டாலும்.. தோட்டப் பகுதியூடாக வெளியே வரவும் முடியும். மிகப் பலமான தடித்த காங்கிரீட் சுவர்கள்.. இரும்புக் கம்பிகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாக.. இவ்வளவு சிறப்புக்கள் உள்ளதாக அந்த பங்கர் இருந்தாலும்.. அது பூர்த்தியாகாத நிலையிலேயே இருக்கிறது. இன்று அந்த இடம்.... உல்லாசப் பயணிகளை கவரும்.. நினைவுப் பூங்காவாகியுள்ளது.

  2. எனக்கு மற்றவர்கள் மாதிரி சுவாரஸ்யமாக எதுவும் எழுத தெரியாது. எனினும் என் அனுபவத்தை பகிர்கிறேன். அலட்டல் போல் எழுதினால் வாசிப்பவர்களை சலிப்படைய செய்யும் என்று சிலர் சில திரிகளில் சிலருக்கு எழுதியிருப்பதை வாசித்தேன். அப்படியானவர்கள் இதனை வாசிப்பதை தவிருங்கள். ------------------------------------------------------------------------------------------------------------ நான் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவள். இந்த நாட்டுக்கு வந்து ஒரு வருடம். நான் tourist visa எடுத்து வந்தாலும் லண்டனுக்கு சென்று 7 நாட்களின் பின்னர் இன்னொரு நாட்டுக்கு சென்று 3 நாட்களில் இந்த நாட்டுக்கு வந்தேன். லண்டனுக்கு ஏன் சென்றேன் என்று கூற விரும்பவில்லை. சந்தர்ப்பம் கிடைத்தால் பின்னொரு நாளில் கூறுகிறேன். (ஆன…

  3. பத்திரிகையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து உங்கள் கையெழுத்தை போடுங்கள். Take Action Now! Support free journalism in US and Sri Lanka July 6, 2012 Dear UNCA Executive Committee, I am writing to request that journalist Matthew R. Lee remain a member of the United Nations Correspondents Association (UNCA). Expelling him from the UNCA would create a major void in investigative and cutting-edge journalism as Mr. Lee is responsible for providing information on several important international issues. In particular, Mr. Lee’s coverage of the UN’s policies and actions regarding Sri Lanka has been crucial to understanding the human rights situation there. He a…

  4. நான் படிக்கிற இடத்திலை இப்ப பகுதி நேரமா படிப்பிச்சுக் கொண்டிருக்கிறன். இண்டைக்கு ஒரு பிள்ளை படிக்க வந்திருந்துது. இடையிலை கதையோடை கதையா Are you from India…. எண்டு கேட்டன். உடனை இடைமறிச்சு இல்லை No I am from Kashmir…. எண்டு சொன்னா.. நானும் என்ரை புலமையைக் காட்ட அப்பா Pakistan control….. கஸ்மீரோ எண்டு கேட்டன். அதுக்கு அவ இல்லை இந்தியா பிடிச்சு வைச்சிருக்கிற பகுதிதான். ஆனால் நான் ஒரு நாளும் இந்தியா எண்டு சொல்லுற இல்லை. ஏனெண்டால் கஸ்மீர் இந்தியாக்குச் சொந்தமில்லை எண்டு நான் உறுதியா இருக்கிறன் எண்டு சொன்னா… எனக்கு அந்தப் பிள்ளையை நினைச்சுப் பெருமையா இருந்தது. தான் கொண்ட கொள்கையிலை உறுதியா அதை எந்த இடத்திலையும் சொல்லத் தயாராயிருக்கிற மன உறுதி அசர வைச…

  5. [size=3]பல பத்தாண்டுகளாகத் தொடரும் சிறிலங்கா சிங்கள இனவாத அரசாங்கத்தின் தொடர் இனவழிப்பு நடவடிக்கைக்கு எதிராகவும் தமிழீழத்தாயகத்தில் அதிதீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும் சிங்கள நில ஆக்கிரமிப்பை தடுத்த நிறுத்தக் கோரியும் கறுப்பு யூலை 22 தொடக்கம் ஒலிம்பிக் இறுதி நாள் ஓகஸ்ட் 12 தொடக்கம் தொடர் உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்பு நிகழ்வும் Olympic Park பகுதியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து மனிதநேயன் திரு.சிவந்தன் அவர்கள் உண்ணாநிலை போராட்டத்தை நடாத்துவார். 1.தொடர் இனவழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சிறிலங்காவினை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதை நிறுத்த வேண்டும் 2. ஐநா ஆனைக்குழுவினரால் பரிந்துரை செய்யப்பட்டதற்கு அமைவாக அ…

    • 0 replies
    • 1.1k views
  6. [size=4]கொழும்பு உட்பட இலங்கையின் பல பகுதிகளிலும், வீதியில் செல்லும் பெண்களிடம் நகைகள், கொள்ளையிடப்பட்டு வருகின்றன. இதனால் பெண்கள் வீதியில் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை காணப்படுகின்றது. இத்தகைய கொள்ளைச் சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் லண்டனிலும் இடம் பெற்றுள்ளது.[/size] [size=4]லண்டன் ரூட்டிங், மிச்சம் பகுதியில் இலங்கையிலிருந்து லண்டன் சென்றிருந்த குடும்பப் பெண்ணொருவர் தனது ஒன்றரைப் பவுண் நிறையுடைய தங்கச் சங்கிலியை பறிகொடுத்துள்ளார். தனது மகளின் பிரசவத்தைக் கவனிப்பதற்காக இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்தப் பெண் லண்டன் சென்றிருந்தார்.[/size] [size=4]இவர் தனது மகளின் வீட்டிலிருந்து உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று விட்டு மீண்டும் திரும்பி நடந்து வர…

  7. ஒரு கோடை கால சுருட்டல்! சாத்திரி (ஒரு பேப்பர்) கோடை காலக் கொண்டாட்டம் குளு குளு ஊட்டி செல்லவேண்டுமா? பழனிக்கு மொட்டை போடவேண்டுமா திருப்பதியில் நாமம் போடப் போகிறீர்களா ? அழையுங்கள் குளோபல் ஏயார் ரவல்ஸ் நிறுவனம் .. அல்வா சாப்பிட ஆசைiயா? திருநெல்வேலிக்கே அழைத்துச் செல்கிறோம் அது மட்டுமல்ல தமிழ் நாட்டில் கோயில்களை தரிசனம் செய்யவும் .ஊருக்கு உறவுகளை பார்க்க போகவும். இந்தியா மற்றும் இலங்கைக்கான ரிக்கற்றுக்களை குறைந்த விலையில் நிறைந்த சேவை செய்யக் காத்திருக்கிறார்கள் சவுத் ஹரோ பகுதியில் உள்ள நோத்தோல்ட் வீதியில் (nort halt road ) வீதியில், முன்பு தபாலகம் அமைந்திருந்த கட்டிடத்தில் அமைந்துள்ள குளோபல் ஏயார் ரவல்ஸ் நிறுவனத்தினர். இப்படியொரு விளம்பரத்தை இலண்டன் தமிழ…

    • 9 replies
    • 1.2k views
  8. எட்டு வருசத்துக்கு முந்தி ஒரு பெடியன், வேலைய முடிச்சிட்டு, பஸ்சில ஏறுவதுக்கு விழுந்தடிச்சு ஓடிப் போய் பஸ்சைத் தவறு விட்டு, பிறகு மற்ற பஸ்சுக்காகக் காத்துக் கிடந்த போது அவனுக்கு தோன்றினதுதான் இந்த ஒரு பேப்பர் அடிக்கிற ஐடியா. இப்ப அந்தப்பெடியன் வளர்ந்து மனுசனானது போல் ஒரு பேப்பரும் வளர்நதிருக்கிறது. வளர்ந்துட்டுது என்று சொன்ன உடனை ஏதோ ரூபர்ட் மேர்டக் இன் மீடியா சாம்ராச்சியம் என்று தவறாக விளங்கிக் கொள்ள வேண்டாம். ஏதோ மாவரிக்கப் பயன்பட்டுதோ, மீன்பொரியலிலையிருந்து எண்ணை உறிஞ்சப் பாவிக்கப்பட்டதோ, அப்பம் சுட்டுப் போட பாவிக்கப்பட்டதோ (மெய்யாகவே இப்பிடி ஒரு அக்கா சொன்னவ). லண்டனிலை எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு பேப்பராக இருக்குது. இதாலை சில வேளை அஙகிள் சாம் போன்ற பெரிய பெரிய இடங்களிலைய…

    • 19 replies
    • 3.4k views
  9. பொதுவாக நான் ஒரு ஊர் சுற்றி. எந்த ஊருக்குப் போனாலும் அங்கு பார்க்கக் கூடியவற்றை போய்ப் பார்ப்பதுண்டு. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இல் இருக்கும் போது, அநேகமாக அனைத்து இடங்களையும் பார்த்துவிட்டேன் (6 பெரும் மாகாணங்களைக் கொண்டது ஐ.அ.எ. இதில் டுபாய், சார்ஜா, அபுதாபி என்பனவும் அடங்கும்) கனடா வந்த பின் ஒரு வருடம் சென்றது கார் லைசென்ஸ் வாங்க. அதன் பின் வந்த 4 வருடங்களில் பல இடங்களுக்கு போயிருக்கின்றேன். சில இடங்கள் பிள்ளைகள் மிக விரும்பும் இடங்களாகவும். சில இடங்கள் இடங்கள் குடும்பமாக நண்பர்களுடன் போய்க் கழிக்க கூடிய இடங்களாகவும் இருந்தன. இந்த 4 வருடங்களில் பார்த்தவை கொஞ்சம் எனிலும் ஒன்ராரியோவில் / கனடாவில் இருப்பவர்களுக்கும் கனடா பார்க்க வருபவர்களுக்கும் சில வேளை இவை உதவியாக இர…

    • 43 replies
    • 8.2k views
  10. by Embassy of Sri Lanka, Paris (04 July, 2012, Paris, Sri Lanka Guardian) On Saturday 30th June 2012, Ambassador Dayan Jayatilleka and Madam Sanja Jayatilleka participated as special guests at the award of year end certificates to Tamil students based in Bondy , France . The event which was organized by the association Liens et Cultures (Links and Cultures) headed by Mr. Sivananthan Rajendram and the Bondy Mairie (town council) took place at the Bondy Town Council. Created in 2008, Liens et Cultures aims at encouraging intercultural relations among the Tamil community based in Bondy by providing French, English and Tamil language classes, as well a…

  11. [size=4]பிரித்தானியப் பிரஜைகளாக விரும்பும் வெளிநாட்டினருக்காக நடத்தப்படும் லைஃப் இன் யூகே ( LIVE IN UK) என்ற தேர்வில் மாற்றங்களைக் கொண்டுவர பிரிட்டன் திட்டமிடுகிறது.[/size] [size=4]பிரிட்டனில் வாழ்வதற்குரிய நடைமுறை விஷயங்களில் செலுத்தப்பட்ட கவனத்தைக் குறைத்துக்கொண்டு பிரிட்டனின் சரித்திரம் மற்றும் சாதனைகள் தொடர்பில் அதிக தகவலறிவு தேவை என்பது போன்ற மாற்றங்களை இப்பரீட்சையில் கொண்டுவர திட்டமிடப்படுகிறது. பிரபல ஆங்கில நாடகாசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர், நெப்போலியனை போரில் வென்ற டியூக் ஆஃப் வெலிங்டன், கவிஞர் பைரன் போன்றோர் பற்றி பிரித்தானியப் பிரஜையாக விரும்பும் வெளிநாட்டினர் தெரிந்துவைத்திருக்க வேண்டும். டிரஃபால்கர் உட்பட பிரிட்டனின் சரித்திரத்தில் இடம்பெற்ற முக்க…

    • 2 replies
    • 1k views
  12. பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு சுத்தத் தமிழ் படிப்பிக்கிறதைப் பற்றியும் அதுகளுக்கு திருக்குறள் திருவருட்பயன் எண்டு வாய்க்குள்ளை நுழையாததை எல்லாம் பாடமாக்கச் சொல்லி அதுகளும் கிளிப் பிள்ளையைப் போல பாடமாக்கி ஒப்புவிக்கிறதைப் பற்றியும் அதுகள் தமிழை வெறுத்து ஒதுக்கிறதைப் பற்றியும் போன பதிவிலை எழுதியிருந்தன். இந்த முறையும் இந்த சுத்தத் தமிழ் த்திலை தண்ட விசயத்தைப் பற்றித் தான் கதைக்கப் போறன். தூய தமிழ் எண்ட விசயத்தைப் பற்றி சில பேர் கதைக்கினம். எங்கடை தாய் மொழி தூய்மையானதா பிறமொழிக்கலப்பில்லாமல் இருக்க வேணும் எண்டு சொல்லிப் போட்டு அது தமிழ் இல்லை இது தமிழ் இல்லை எண்டெல்லாம் கதைக்கினம். தங்கடை இஸ்டப்படிஒவ்வொருத்தரும் புதுப்புது தமிழ் சொல்லுகளை கண்டுபிடிச்சு அதுகளைப் பாவிக்…

    • 13 replies
    • 1.8k views
  13. [size=3] [/size] அமெரிக்க தமிழ் திருவிழாவுக்கு அமலா பால் [size=3] தமிழ்க்கலை, இலக்கியம், பண்பாடு முதலானவற்றைப் பேணவும், ஒழுகிப் போற்றவும் அமெரிக்காவில் செயல்பட்டுவரும் ஓர் அமைப்புதான் வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை தான் FeTNA. [/size][size=4] ஆண்டு தோறும் நாடளாவிய தமிழ்த் திருவிழாவையும் கொண்டாடி வருகிறது fetna. வட அமெரிக்கக் கண்டத்திலுள்ள கனடா மற்றும் அமெரிக்காவில் இயங்கிவரும் தமிழ்ச்சங்கங்களையும் தமிழ் அமைப்புகளையும் தன்னுள் கொண்டு ஒரு குடையின் கீழ், நடுவண் அரசின் வரிவிலக்குப் பெற்ற அமைப்பாகப் கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இவ்வாண்டு அதன் 25 ஆண்டுகாலப் பணியையும் நிறைவு செய்யும் பொருட்டு, அமெரிக்க தமிழ்த் திருவிழாவினை தனது வெள்ளி விழா…

    • 1 reply
    • 885 views
  14. இலங்கைத் தீவில் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய நிலப் பரப்புக்கள் சிறிலங்காஅரசினால் அதி வேகமாக அபகரிக்கப் படுகின்றது. தமிழ் பேசும் மக்களின் 18880 சதுர கிலோ மீற்றர் தாயக நிலத்தில் இதுவரையில் 7000 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பினை ஆக்கிரமிப்பு இராணுவம் அபகரித்துக் கொண்டது. நில அபகரிப்பின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. எதிர்வரும் 26ம் திகதி திரு முருகண்டிப் பிரதேசத்தில் தொடரும் நில அபகரிப்பிற்கு எதிரான ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதற்கு கட்சி வேறுபாடுகளை மத வேறுபாடுகளைத் தாண்டி தமிழ் பேசும் மக்கள் என்னும் அடிப்படையில் வடக்கு கிழக்கு மக்களும் அரசியற் கட்சிகளும் முனைப்பாகச் செயற்படுகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர் தேசிய மக்கள…

  15. பணம் பத்தும் செய்யும், எப்படி தான் இவவள்வு சனம நித்தியானந்தவ ஆதரிக்குதோ http://www.youtube.com/watch?v=8zOeIm5OOVE

  16. [size=4]டென்மார்க்கில் Jylland (யூலண்ட்) மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவர்களுக்கிடையேயான மெய்வல்லுநர் போட்டி 23-06-2011 சனிக்கிழமை கேர்ணிங் நகரிலுள்ள விளையாட்டு மைதானங்களில் நடைபெற்றது. இதில் 20 கலைக்கூடங்களிலிருந்து சுமார் 300 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.[/size] [size=4]டென்மார்க் தேசியக்கொடியேற்றல், தமிழீழத்தேசியக் கொடியேற்றல், எழுச்சிப்பந்தமேற்றல், அகவணக்கம் போன்ற நிகழ்வுகளுடன் ஆரம்பித்த இவ்விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் கலந்து கொண்டார்கள். பெற்றோர், பார்வையாளர்கள் மாணவர்களை உற்சாகப்படுத்தினார்கள்.[/size] [size=4]போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயங்களை வழங்கி கௌரவித்தனர்.…

  17. 2000 தமிழர்கள் சுவிஸர்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளனர் : ஆதரவற்ற நிலை [size=1][/size] [size=1][size=5]2000 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்பட உள்ளதாக சுவிட்சர்லாந்து குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த இரண்டாயிரம் இலங்கையர்களினதும்புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இந்த இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரியுள்ளனர். எவ்வாறெனினும், இரண்டாயிரம் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் 30,000 இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் தஞ்சமடைந்துள்ளனர். இன்று வரைக்கும் புலம் பெயர் நாடுகளின் அரசுகளையே நம்பிய…

    • 1 reply
    • 676 views
  18. ஒரு பேப்பரிற்காக சாத்திரி.. அண்மையில் நாடுகடந்த தமிழீழ அரசின் வெளிவிவகார மற்றும் அரசியல் துறை மாண்புமிகு அமைச்சர், திரு. தயாபரன் தணிகாசலம் அவர்களிற்கு அதே அரசின் உறுப்பினர் திறந்த மடல் புகழ் ஜெய்சங்கர் முருகய்யா என்பவர் தயாபரன் மீது சில குற்றச் சாட்டுக்களை மன்வைத்து ஒரு திறந்..........த மடல் ஒன்றினை இளையத்தளம் ஒன்றினூடாக எழுதி பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தார். அது சம்பந்தமாக ஒரு பேப்பர் சார்பாக மேலும் சில விபரங்களை கேட்டறிந்து பேப்பரில் வெளியிடலாமென நினைத்து ஜெய்சங்கரிற்கு அவரது வீட்டிற்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி வணக்கம் ஜயா நான் சாத்திரி கதைக்கிறன் கிட்டடியிலை நீங்கள் தயாபரனிற்கு எழுதிய கடிதம் சம்பந்தமாக ஒரு பேப்பர் சார்பாக உங்களிட்டை சில …

    • 15 replies
    • 4.3k views
  19. மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போடடி - 2012 யேர்மனி Uploaded with ImageShack.us நன்றி - பதிவு

    • 1 reply
    • 510 views
  20. மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு ‘இளையவர் குரல் 2012′ நன்றி - பதிவு

    • 1 reply
    • 602 views
  21. கண்டறியாத தமிழும் எங்கடை பிள்ளைகளும்...... "நான் சேலாப்பழமும் குழிப்பேரிப் பழமும் வாங்கி வந்து உண்போம் என நினைத்து அங்காடிக்குச் சென்றேன். ஆனால் அதன் விலை மிக அதிகமாக இருந்ததனால் இந்தக் கோடை காலத்திற்கேற்ற குமட்டிப் பழம் வாங்க நினைத்தேன். அதன் தரம் மிகக் குறைவாக இருந்தததனால் குமளிப்பழம் வாங்கி வந்து உண்டேன்." என்ன எனக்குப் பிடரியைப் பொத்தி வெளுக்க வேணும் போலை இருக்குதோ? இது நான் எழுதினதில்லை பாருங்கோ. இங்கை இருக்கிற பழங்களின்ரை சுத்தத் தமிழ் பேர்களாம். தமிழ் பள்ளிக்கூடமொண்டிலை படிக்கிற அஞ்சாம் வகுப்புப் பிள்ளைக்கு ரீச்சர் சொல்லிக் குடுத்தது. இந்தச் சொல்லுகளை எல்லாம் பாடமாக்கிக் கொண்டு வரட்டாம். அடுத்த கிழமை சோதினை வைப்பாவாம் எண்டு சொல்லி அந்தச் சின்னன் சிண…

    • 55 replies
    • 5.7k views
  22. [size=4]யேர்மனியில் 6 மாதங்களுக்கு முன்னர் யேர்மன் தமிழ் பெண்கள் அமைப்பினரால் பெர்லின் நகரில் Karate மற்றும் தற்பாதுகாப்பு பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது . இவ் பயிற்சி நிலையத்தில் 20 க்கும் மேலான சிறுவர்கள் வாரம்தோறும் தமது Karate வகுப்புகளை மிக ஆர்வமாக கற்றுக் கொள்கின்றனர் .[/size] [size=4]சென்ற வாரம் ஆரம்ப நிலைக்கான சோதனையில் அனைத்து மாணவர்களும் சித்தியடைந்தனர் . சிறப்பாக இவர்களுக்கான சோதனையை யேர்மன் கராதே சங்கம் (Deutscher Karate Verband e .V . ) ஊடாக ஆசிரியர் Johannes K�ster (5.Dan) மேற்கொண்டதோடு சிறுவர்களின் ஆர்வத்தையும் அத்தோடு சக்திமிக்க அசைவுகளையும் கண்டு தனது பாராட்டுக்களை தெரிவித்தார் .யேர்மனியில் பிறந்து வளர்ந்தாலும் இச் சிறார்கள் இவ்வாறன வழி…

  23. [size=5]கையொப்பத்தை கீழே போடுங்கள் [/size] [size=5]Stop Sri Lankan Tamil’s Land Grab by Sri Lankan forces and Buddhist monks:[/size] http://www.avaaz.org...Buddhist_monks/ [size=5]Sri Lankan civil war was ended during 2009 May. [/size] [size=5]Still the wars on Tamils by the Sri Lankan forces are staged on their livelihood. Government is targeting Tamils historical land, their cultural, educational properties and values. More than 500,000 people are living outside their homes. In the recent development, Sri Lankan government forces grab the Lands own by Tamils and increase the speed of colonization with the poor Sinhalese in their lands. Also,…

    • 0 replies
    • 410 views
  24. [size=4]2009ம் ஆண்டின் இலங்கைத்தீவின் இறுதி யுத்த காலத்தில், தமிழக தொலைக்காட்சியொன்றில் நடனத்தில் நிகழ்வொன்றின் ஊடாக, ஈழத்தமிழர்களின் அவலத்தினை வெளிப்படுத்தி, உலகத் தமிழர்களின் நெஞ்சங்களை உருகவைத்த ஈழத்தமிழ் நடனக்கலைஞர் பிரேம் கோபால் பிரான்சில் கடந்த 17ம் திகதி கௌரவிக்கப்பட்டார்.[/size] [size=4]பிரான்ஸ் தமிழர் நடுவத்தின் கலை பண்பாட்டுத் துறையின் ஒழுங்கைமைப்பில், பிரான்ஸ் வாழ் ஈழத்தமிழர் கலைஞர்கள், இந்தக் கௌரவித்தினை வழங்கினர்.[/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [siz…

    • 7 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.