வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
சிலநாட்களாக வருகின்ற செய்திகளை பார்த்தால் இலங்கையின் தமிழர் பிரதேரத்தில் அதிகபடியான தற்கொலைகள் நிகழ்வதை காணலாம். இன்றைய இணைய உதயன் பத்திரிகையை பார்த்தால் 2 தற்கொலை பற்றிய செய்தி வந்துள்ளது. போர் நிகழந்த, சட்டம் ஒழுங்கு இல்லாத, பொதுவாக சமூக கட்டமைப்புகள் இல்லாத ஒரு இடத்தில் இந்தகைய நிகழ்வுகள் அசாதாரணம் என்று இல்லாவிடினும், அதற்குரிய முறையான பாதுகாப்பு முறைகள் எந்தளவில் உள்ளன என்று தெரியவில்லை. இந்த தடுப்பதர்ற்கு அல்லது குறைப்பதற்கு ஒரு பொறிமுறையை தொடங்கினால் நல்லது என்று நான் நினைக்கிறன். பொதுவான காரணங்களை அடையாளப்படுத்தி அவற்றை ஒரு முறையான திட்டத்தினால் நிவர்த்தி செய்தால் இத்தகைய அகால மரணங்கள் எதிர்காலத்தில் குறைவாக இருக்கும். இது பற்றிய உங்கள் கருத்துகளையும் சொல்ல…
-
- 5 replies
- 1.1k views
-
-
படித்தும் வேலையில்லை எங்கே இருக்கிறது தவறு.. இன்றைய டென்மார்க்கின் விடிகாலை செய்திகள் கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து மலர்ந்துள்ளன. இந்த வாரம் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புக்களை படித்து, பெருந்தொகையான மாணவர்கள் வெளியேறியுள்ளார்கள். இவர்களில் நால்வருக்கு ஒருவர் வேலை இல்லாமல் நெற்றோ பலசரக்குக் கடைகளில் பொருட்களை அடுக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்த சர்ச்சை அமைச்சர் தொடங்கி பல்கலைக்கழக விரிவுரையாளர்வரை கவனத்தைத் தொட்டுள்ளது. தொழில் அமைச்சர் மெற்ற பிரடிக்சன் இளைஞர்கள் நீண்ட கால கல்வியை கற்றுவிட்டு வேலை இல்லாமல் இருப்பது பலத்த சமுதாய ஏமாற்றம் என்று தொழில் அமைச்சர் மெற்ற பிரடிக்சன் கூறினார். பல பல்கலைக்கழகங்கள் தம்மிடம்…
-
- 1 reply
- 846 views
-
-
ஓர் செய்தி இணையம் பார்க்க நேர்ந்தது ... அங்கிருந்த செய்தி ஒன்றை பார்த்தவுடன் அதிர்ச்சி ... குழப்பமாக இருக்கிறது! .. * நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்? ... தவறாம் .... திருத்துகிறார்களாம் ... * புலம்பெயர் அரசாங்கம்!!!!!!!!!!!!! ... இது .. 1) பெயர் மாற்றமா? 2) குழம்பிப் போயுள்ளார்களா? 3) குழப்பப்பட்டு உள்ளார்களா? 4) குழப்புகிறார்களா? 5) .......................??????
-
- 0 replies
- 669 views
-
-
Whose side are YOU on? Who wants to organise a day at the cricket? Not many of you might put your hand up but what if we told you it’s already done? To be more precise, VOT has organised a day out at the SCG to watch Australia take on Sri Lanka in the Tri-Nations One Day International! So why not get all your mates together and show them whose side you’re on? Not only are you guaranteed a seat at the cricket but also the chance to sit with all your friends to enjoy the match and experience the culture and passion associated with the game we all love. So be quick to reserve your spot with us as we already have the approval of the SCG and join us for a great day o…
-
- 26 replies
- 1.8k views
-
-
ஐ.நா. மனித உரிமை ஆணையமும் இலங்கை அரசின் போர்க்குற்றங்களும் – ஓர் ஆய்வரங்கம் மார்ச் மாதம் நடக்கவிருக்கும் ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தொடரில் இலங்கையின் போர்க்குற்றங்கள் பற்றி விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை தொடர்பாக வெளிவந்துள்ள டப்ளின் தீர்ப்பாய அறிக்கை, ஐநா நிபுணர் குழு அறிக்கை, இலங்கை அரசின் கற்றபாடங்கள் மற்றும் நல்லிணக்கக் குழுவின் அறிக்கை ஆகியன இவ்விவாதத்தில் முக்கிய பங்காற்றும். இந்த அடிப்படையில் ஐ.நா மனித உரிமை ஆணையமும் இலங்கையின் போர்க்குற்றங்களும் என்ற தலைப்பில் ஒரு ஆய்வரங்கத்தினை சென்னையில் "போர்க்குற்றம் இனப்படுகொலைக்கு எதிரான மன்றம்" ஏற்பாடு செய்துள்ளது. நாள் 17-02-2012, வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வ…
-
- 1 reply
- 729 views
-
-
If Falklanders deserve Self-determination why not Tamils Mr. Cameron? – By Jay Tharan Recently the Falklands become one of the hot topic around the world as history returned between Argentina and Britain. The claim over the island sparked a war between Britain and Argentina during 1982 over sovereignty of the island and still a unresolved case. The island falls under British Overseas territory with enjoys a large degree of internal self-government. British interest on the island has been huge and nobody would be surprised over the dispute since once again it is a fight over the oil rich land. At the same time what is the resemblance of this story with Sri Lanka ? …
-
- 5 replies
- 795 views
-
-
நெதர்லாந்தில் ஐரோப்பியரீதியிலான மாபெரும் திரையிசை பாடல் போட்டி அன்பான நெதர்லாந்து வாழ் உறவுகளுக்கும் ஐரோப்பா வாழ் உறவுகளுக்கும், தமிழமுதம் இசைக்குழுவினரின் இனிய இசையிலே ஒவ்வொரு வருடமும் நடை பெறும் சிறந்தபாடகருக்கான தெரிவு இம்முறை ஐரோப்பா தழுவிய ரீதியில் நடை பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ளுகின்றோம் போட்டிகள் ஆண்,பெண். சிறுவர்கள் என்ற பிரிவுகளில் …
-
- 1 reply
- 784 views
-
-
விவசாயிகளின் நலன் கருதி தம்மிடம் விபரங்கள் வழங்கியவர்கள் என்ற அடிப்படையில் இந்தியாவிலிருந்து சுற்றுலா விசாவில் இலங்கை வந்து அறுவடை இயந்திரங்களில் சாரதிகளாக பணியாற்றுபவர்கள் அறுவடைக்காலம் வரை இந்த இயந்திரங்களில் பணியாற்ற முடியும் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் அறுவடைக்காலம் ஆரம்பித்திருக்கின்ற நிலையில் வேளாண்மை அறுவடை இயந்திரங்களில் இந்தியாவிலிருந்து சுற்றுலா விசாவில் வந்தவர்கள் பணியாற்றுவதனால் பெரும் பிரச்சினைகள் தோன்றியிருந்தன. இந்த விடயம் தொடர்பில் வேளாண்மை இயந்திரங்களைக் கொள்வனவு செய்தவர்களும் விவசாயிகளும் பல்வேறு சிரமங்களை அனுபவித்தனர். இதற்குக் காரணம் சுற்றுலா விசாவில் அறுவடை இயந்திரங்களில் சாரதிகள…
-
- 2 replies
- 970 views
-
-
பிரிட்டனில் கல்வி கற்பதற்கான மாணவர் விஸாவுக்கான புதிய ஒழுங்குவிதிகள் 2012 ஏப்ரல் மாதத்திலிருந்து அறிமுகப்படுத்தப்படும் என பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் இன்று விடுத்த ஊடக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒழுங்குவிதிகள் மூலம் துஷ்பிரயோகங்கள் குறைக்கப்படும் எனவும் புத்திசாலித்தனமான சிறந்த மாணவர்கள் மாத்திரம் பிரிட்டனில் தங்கியிருப்பதையும் வேலை செய்வதையும் இது உறுதிப்படுத்தும் எனவும் பிரித்தானிய குடிவரவு அமைச்சர் டேனியன் கிறீன் கூறியுள்ளார். புதிய விதிகள் மூலம், மாணவர்கள் கல்வியின் பின்னர் பிரிட்டனில் இரு வருடங்கள் தங்கியிருந்து தொழில் புரிவதற்கான வாய்ப்புகள் நிறுத்தப்படும். பல்கலைக்கழகங்களில் பட்டம்பெறும் சிறந்த மாணவர்களுக்கு பிரிட்டனில் தங்கியிருப்பதற்…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
9 வது நாளாக தொடரும் நடைபயணம் நாளை(14.02.2012 ,செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு யேர்மனியை வந்தடைந்து தொடர்ந்து ஐ.நா வை நோக்கி செல்ல இருக்கின்றது. 05.02.2011 அன்று Brussel லில் ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைபயணம் கடும் குளிர் மற்றும் பனி மத்தியில் தனது இலக்கை தேடி செல்கின்றது . நடைபயணம் செய்பவர்கள் தங்கள் கால்கள் வீங்கி நோகும் பொழுதிலும் 9 ஆவது நாளாக இன்று Luxenburg ஊடாக நடக்கின்றனர். நடைபயணம் செய்பவர்களில் ஒரு சகோதரன் கூறுகையில் " தனிநபர் அறிமுகம் அல்லாமல் உலகத்தில் வாழும் அனைத்து தமிழர்கள் நாம் அனைவரும் ஒரே ஒரு எமது தலைவரின் பெயரால் இணைந்து இருக்கின்றோம் அந்த வகையில் எமக்கு அனைத்து மக்களும் சொந்த உறவுகள் போல் எம்மை கவனிக்கின்றார்கள், தொடர்ந்து அவர் கூறுகையில் "நடக்கு…
-
- 0 replies
- 597 views
-
-
ஏற்கனவே படையினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்ததால் தமக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு 10கோடி ரூபா நஷ்டஈடு தரவேண்டும் என மனித உரிமை மீறல் வழக்கு தொடர்ந்த கொழும்பில் தமிழ் வர்த்தகர் ஒருவர் கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து வெள்ளைவானில் வந்த ஆயுததாரிகளால் நேற்றுமுன்தினம் பிற்பகல் கடத்தி செல்லப்பட்டுள்ளார். வெள்ளவத்தையில் உள்ள அவரது வீட்டின் முன்பாகப் பட்டப்பகலில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தால் கொழும்பில் பரபரப்பு ஏற்பட்டது. 7 பேர் ஆயுதம் தரித்த கும்பல் ஒன்றே இந்தக் கடத்தலில் ஈடுபட்டது. மின்உபகரண வர்த்தகரான 37வயதுடைய இராமசாமி பிரபாகரன் என்பவரே கடத்திச் செல்லப்பட்டுள்ளார். வெள்ளவத்தை பெனிக்குயிக் வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டின் முன்பாக நின்றிருந்த போது அவர் கடத்தப்பட்டுள்ளார…
-
- 2 replies
- 1.2k views
-
-
Three-in-a-bed fraudster stole £30m, blew millions in her lunch break and tipped shop assistant £900k Sentenced to 15 years in jail for the spending spree Gave away hundreds of thousands of pounds to shop assistants Engaged in three-way sexual encounters with boss and her husband By Richard Shears Rajina Subramaniam stole £30 million from the finance company she worked for A Sydney woman who stole more than £30 million from the finance company she worked for sometimes spent millions in a single lunch hour, a judge said today. The extraordinary story of 43-year-old Mrs Rajina Subramaniam, who bought jewellery, houses and even gave …
-
- 12 replies
- 1.7k views
-
-
The frozen fountains in Trafalgar Square மேலும் படங்கள் இணைப்பிற்கு: http://www.thisislon...23384397&page=1 Hard landing: A flock of seagulls slip on a pond frozen solid in Forest Gate, east London (Picture: Jeff Moore) Icy fingers: A waterfall freezes in Lille, northern France (Picture: AFP/Getty Images) A boat gets stuck on ice covering the Black Sea (Picture: AP) http://www.metro.co....ll-this-weekend
-
- 37 replies
- 4.1k views
-
-
யாழ்.மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட நீச்சல் தடாகமானது கஸ்டப்பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலேயே உதயம் பெற்றது என யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் யாழ்.தினக்குரல் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. இச் செய்தியைப் பிரசுரித்திருந்தமைக்காக அப் பத்திரிகையை யாழ்.பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான பிரிவு மாணவர்கள் மத்தியில் அச்சறுத்தியுள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அமைச்சரின் சிறீதர் தியேட்டர் அலுவலகத்தில் மேற்படி டிப்ளோமா மாணவர்களுடன் அமைச்சரின் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதன்போது தற்போதைய ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் குடாநாட்டிலிருந்து வெளிவரும் தேசியப் பத்திரிகையான யாழ். தினக்குரல் பத்திரி…
-
- 2 replies
- 920 views
-
-
உச்சிதனை முகர்ந்தால் – திரை விமர்சனம் இலங்கை இராணுவத்தால் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு ஈழச்சிறுமியின் கதைதான் ‘உச்சிதனை முகர்ந்தால். தென்தமிழீழம் மட்டக்களப்பில் நிகழ்ந்த சம்பவமொன்றினை மையமாகக் கொண்டு இத்திரைப்படத்தை உருவாக்கி நெறிப்படுத்தியுள்ளார் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள். தன் விருப்பத்தின் வழியில் மட்டுமே இத்திரைப்படம் முழுவதும் அவர் பயணித்திருக்கிறார். பாத்திரங்களின் ஆளுமை சிதறடிக்கப்படாமலும் , அவை அதன் எல்லைகளை தாண்டிச் செல்லாமலும், இத் திரைக்கதையை மிகவும் கவனமாகவும், நேர்த்தியாகவும் கட்டமைத்துள்ளார் புகழேந்தி. பேரினவாத வன்மத்தின் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணாக, அதன் குறியீடாக, புனிதவதி என்கிற பாத்திரத்தில் நீநிகா இப்படத்…
-
- 24 replies
- 2.7k views
-
-
d http://by154w.bay154...2UvanBlZw_3d_3d Annet Henneman (Italy ) அவர்களின் ஆக்கத்தில் அவர் Baghdad, Kurdistan, Palestine, Iran and South America ஆகிய நாடிகளில் நேரடியாக அனுபவித்த சம்பவங்களை கொண்டு எழுதப்பட்ட நாடகம் . குரல் ஒடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மனிதர்களின் உண்மைக் கதைகளை உலகத்திற்கு கொண்டுசெல்வது இவ் நாடகத்தின் நோக்கம் ஆகும் . அத்தோடு புலம்பெயர்ந்து அகதிகளாக பல கஷ்டங்களுக்கு மத்தியில் வாழும் பல்வேறு சமூகத்தின் உண்மைக் கதைகளும் இவ் நாடகத்தில் இணைக்கப்பட்டுள்ளது . இலவச அனுமதி . அன்புடன் அனைவரையும் வரவேற்கின்றோம் - Tamilisches Tanz - und Kunstforum e.V. Friday 10th Feb 2012 18:00 - 19:30 Tamilisches Tanz - und Kunstforum…
-
- 0 replies
- 783 views
-
-
தமிழினத்தின் விடிவிற்காய் 30வருடகாலமாக தொடர்ந்த விடுதலைப் போரில் முற்றுப்புள்ளியாய் போனது முள்ளிவாய்க்கால் என்று வீராப்பு பேசி எல்லாமே முடிந்து விட்டதாக தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கும் மகிந்த அரசாங்கத்தின் முகமூடி கிழித்தெறியப்பட வேண்டும். சமாதானத்துக்கான போர் என்ற போர்வையில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்றொழித்து எம்மினத்தை ஏதிலிகள் ஆக்கிய இனப்படுகொலை குறித்து, சர்வதேச அரங்கில் நீதியான விசாரணை ஆரம்பிக்கப்பட்டு, அரசியல் அநாதைகள் ஆக்கப்பட்டு எல்லாவற்றையும் இழந்து நிற்கின்ற எம்மினத்திற்கு நீதி கிடைக்கவேண்டும் என்று, வேலுப்ப்பிள்ளை மகேந்திரராஜா, லோகநாதன் மருதையா மற்றும் ஜக்கமுத்து கிறேசிசன் ஆகிய மூவரும் கடும் குளிரிலும் கால்கடுக்க பெல்ஜியத்திலிருந்து ஐநாவை நோக்கி 4வ…
-
- 0 replies
- 539 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிக்கான நடை பயணம் மேற்கொண்டுள்ள மூவரும், இன்று (07-02-2012) 3வது நாளாக வெட்டவெளிப் பிரதேசங்கள் ஊடாக கடும் குளிர் மற்றும் எதிர்காற்றுக்கு மத்தியில் 60 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக நிலவும் கடும் குளிரான காலநிலையை தமிழ் மக்கள் நன்கு அறிந்துள்ள பின்புலத்தில், தமிழீழ மக்களின் விடிவுக்காக, ஐரோப்பிய நாடுகளின் அரசியல் தலைவர்கள், மக்கள், மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இலட்சியப் பயணம் மேற்கொள்ளும் இந்த உறவுகளுக்கு புலம்பெயர்ந்த மக்கள் தமது ஏகோபித்த ஆதரவை நல்கி வருகின்றனர். இவர்கள் மூவரும் கடும் சிரமத்தின் மத்தியிலும், மனம் த…
-
- 15 replies
- 963 views
-
-
50 இலட்சம் ரூபா செலவில் சகல வசதிகளும் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்ட குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் வவுனியாவில் நேற்றுத் திறந்துவைக்கப்பட்டது. வடமாகாணத்தில் திறக்கப்பட்டுள்ள அந்த திணைக்களத்திற்கான முதலாவது அலுவலகம் இதுவாகும். புதிய அலுவலகத்தின் மூலம் வட பகுதி மக்களுக்கு விரைவாகவும், இலகுவாகவும் கடவுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.ஹேட்டியாராய்ச்சி மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளின் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது. http://www.ilankathir.com/?p=4177
-
- 0 replies
- 666 views
-
-
நேற்று செவ்வாய்க்கிழமை வவுணதீவில் சுமார் இரண்டரைக் கோடி ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள இரண்டு வீதிகளின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே கிழக்கு மாகாண முதலமைச்சரான சந்திரகாந்தன் தெரிவித்தார். 'இந்த அரசாங்கம் மக்களுக்கு ஒன்றும்செய்யவில்லை, வடகிழக்கு பிரித்து வைத்துள்ளது என பல கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. இவற்றினை மக்கள் நம்பக்கூடாது. அண்மைக்காலமாக பெரும் புரளியொன்று உலாவருகின்றது, வடக்கு கிழக்கு இணைப்பை பிள்ளையான் ஏற்றுக்கொண்டுவிட்டார். தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணையப் போகின்றார்' என பல்வேறுபட்ட கருத்துக்கள் உலா வருகின்றன. அரசியல் ரீதியாக சிந்திக்கும் நீங்கள் நன்கு சிந்திக்கவேண்டும். நான் சம்பந்தன் ஐயா அவர்களுக்கு கடிதம் ஒன்று எழுதியிருந்தேன். இ…
-
- 0 replies
- 611 views
-
-
பெல்ஜியதில் இருந்து ஜெனிவாவில் உள்ள ஐ நா (ஐக்கிய நாடுகள்) நோக்கி நீதிக்கான நடைப்பயணத்தினை மேற்கொண்டவர்களாகிய திரு வேலுப்ப்பிள்ளை மகேந்திரராஜா, திருலோகநாதன் மருதையா மற்றும் திரு ஜக்கமுத்து க்ராசியன் ஆகிய இவர்கள் இரண்டாவது நாளான இன்று ஐரோப்பா நாடுகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை சந்தித்தனர். இவ் சந்திப்பின்போது தமது நடைபயணத்திற்கான நோக்கங்கள் பற்றி விளக்கிக் கூறினார்கள். எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெற இருக்கின்ற 19 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களுக்கான உண்மைத்தன்மையை அவ்அமர்வில் எடுத்துக்ஊறுமாறு அவர்களிடம் கேட்டுக்கொண்டனர். மேலும் இவ் ஒ…
-
- 0 replies
- 459 views
-
-
கனடாவில் இலங்கையர்களின் அகதிக் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படுவது குறைந்துள்ளதென செய்தி வெளியாகியுள்ளது இலங்கையில் இருந்து வருவோர் கனடாவில் சமர்ப்பிக்கும் அகதிக் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படுவது குறைந்துள்ளதாக நஷனல் போஸ்ட் ஏடு குறிப்பிடுகிறது. 2009 ஆம் ஆண்டு இலங்கை அகதிக் கோரிக்கையாளர்களின் 91 சதவீதமான கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. கடந்த ஆண்டு அது 57 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதேவேளை, ஓஷன் லேடி கப்பலில் வந்த 76 பேரில், ஒருவர் மட்டும் அகதியென ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், மற்றொருவர் நாடு கடத்தப்படவேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், ஏனைய கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவதாகவும் அந்த ஏடு குறிப்பிடுகிறது. சன் சீ கப்பலில் வந்த 492 பேரில், மூன்று பேர் அகத…
-
- 0 replies
- 836 views
-
-
கனடாவில் தமிழ்ப் புத்தாண்டு, தைப்பொங்கல், வள்ளுவர் பிறந்தநாள் விழாவில் நலிந்த வன்னி மக்களுக்கு நிதி சேகரிப்பு! 'இங்கே நாம் மண் சார்ந்த, மொழி சார்ந்த, இனம் சார்ந்த பொங்கல் பொங்கி தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் வன்னியில் எல்லா வாழ்வாதாரங்களையும் இழந்து இடைத்தங்கல் கொட்டில்களில் அல்லல்படும் துன்பப்படும் எமது மக்களது அவலத்தையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இவர்களை சிங்கள அரசு கைவிட்டு விட்டது. மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் வாழ்வை நிமிர்த்த உலக வங்கியால் மட்டுமே முடியும். அதற்காக புலம்பெயர் தமிழர்கள் கைகட்டிக் கொண்டு இருக்க முடியாது. அண்மையில் மறுவாழ்வு அமைப்பு கிளிநொச்சி மாவட்டக் கமக்காரர்களுக்கு 104 மண்வெட்டிகளை அன்ப…
-
- 9 replies
- 1.1k views
-
-