Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பொங்கு தமிழ் - ரொறன்ரோ கனடா 2011 Date: 2011-10-29 at 2:00 pm Address: குயின்ஸ் பார்க்கில், Toronto, ON Canada தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க கோரியும் இனப்படுகொலை விசாரணையை வலியுறுத்தியும் கனடிய அரசின் இன்றைய நிலைப்பாட்டிற்கு நன்றி தெரிவித்தும் ஒன்றாய் ஒருமித்த குரலாய் ஓங்கி ஒலிக்க ஒன்ராரியோவில் அணிதிரளுங்கள்!

    • 4 replies
    • 1.8k views
  2. 02.11.11 மற்றவை பல உலக நாடுகளுக்குச் செல்வதைத் தன்னுடைய இயல்பாக வைத்துக் கொண்டிருப்பவர் ‘புதிய பார்வை’ ம. நடராசன். எப்போதும் அந்தந்த நாடுகளின் தனித்துவம், வரலாறு, கலாசாரம், உணவுமுறை என்று பலவற்றைப்பற்றி புள்ளிவிவரங்களுடன் பேசும் அவர், சமீபத்தில் எட்டு நாடுகளுக்குச் சென்று வந்த அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். ‘‘பதினைந்து நாட்கள் சுற்றுப்பயணம். சுவிட்சர்லாந்து, துருக்கி, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, துபாய் என்று பல நாடுகளுக்குப் போயிருந்தேன். சில மாநாடுகளுக்குச் சிறப்பு அழைப்பாளராக என்னை அழைத்திருந்ததால் போய்விட்டு வந்தேன். பொதுவாக, இம்மாதிரி வெளிநாடுகளுக்குப் போகிறவர்கள் பலர் உணர…

  3. நிறுத்து! C-4 மசோதா அகதிகளுக்கு எதிரான மசோதா கனடா அகதிகளைத் துன்புறுத்தக்கூடாது. C-4 மசோதா சட்டப்படி அகதிகளையும் பெண்கள் குழந்தைகள் உட்பட மறியலில் போடச் செய்யும். சில வாரங்களில் பாராளுமன்றம் C-4 மசோதாவின் வாக்கெடுப்பை நடத்தும் ஓரு புதிய சட்டம் அகதிகளின் உரிமைகளையும் சுதந்திரங்களையும் கட்டுப்படுத்த ஹாப்பர் அரசிற்கு புதிய அதிகாரத்தினை கொடுக்கும். இந்த மசோதா மனித கடத்தல்காரர்களுக்கு எதுவும் செய்யவில்லை அரசு உங்களை நம்ப வைப்பதுபோல. பதிலாக துன்பறுத்தல் போர் பட்டினி துன்பம் இவற்றிலிருந்து தப்பும் அகதிகளை மையப்படுத்துகிறது. மசோதா இரண்டு வகுப்பு அகதிகளை உருவாக்குவதுடன் அதிகரி;களுக்கு அதிகாரங்களைக் கொடுக்கும்: மீள்பார்வையின்றி மறியலில் ஓரு குடும்பத்தை ஓராண…

    • 0 replies
    • 839 views
  4. கல்லறைப்பூக்கள் அழுகின்றன... (இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதியது) தலைமுறை தலைமுறையாக,சந்ததி சந்ததியாக,யுகம்யுகமாக மரணம் இந்தப்பூமிப்பந்தில் மனிதர்களை இடைவிடாமல் துரத்திக்கொண்டேயிருக்கிறது.பூமியின் வானத்தில் சாவுப்பறவைமட்டும் ஓயாமல் வட்டமடித்துக்கொண்டிருக்கிறது.மரணத்தின் பின்னால் சாதாரண மனிதர்களின் வாழ்க்கை அத்தியாயம் முடிவடைந்துவிடுகிறது.இலட்ச்சியத்திற்க்காக மரணித்தவர்களின் வரலாறுகள் மட்டும்தான் தலைமுறைகளைத்தாண்டி பூமிப்பந்தில் காலத்துடன் பயணம் செய்துகொண்டிருக்கிறது.அவர்களின் தியாகங்கள் பல தலைமுறைகளைத்தாண்டியும் சந்ததிகளின் இதயங்களில் மெல்லிய அதிர்வை ஏற்படுத்தியபடியே இருக்கின்றன.ஒவ்வொருவருடைய மனதிற்க்குள்ளும் ஒரு சின்ன உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது.பொது உலகைத்தாண்டி…

  5. குழு சண்டைகளால் இந்தமுறை மாவீரர் வாரம் என்வீட்டு தோட்டத்தின் துளசிமரத்தடியில் விளக்கேற்றுவதாக தீர்மானித்துள்ளேன். மற்றையவர்களும் தங்கள் வீடுகளில் விளக்கேற்றுங்கள். இதுதான் நாங்கள் அவர்களிற்கு கொடுக்கும் மரியாதையாகும்.

  6. 26.10.11 டூர் & இண்டர்நேஷனல் ஸ்பெஷல் தாய்நாட்டிலிருந்து துரத்தப்பட்டு, சொந்தமாக ஒரு நாடில்லாமல், எங்கு குடியேறுவது எனத் தெரியாமல், ஒரு நாட்டைத் தேடி உலகம் சுற்றி அலைவது எப்படியிருக்கும்? இலங்கையிலிருந்து அகதியாக வெளியேறி பல்வேறு நாடுகளுக்குச் சென்று, தற்போது கனடாவில் குடியேறியிருக்கும் ராஜா மகேந்திரன் தன் அனுபவங்களைச் சொல்கிறார். ”உலகம் சுற்றிய தமிழர் என்று ஏ.கே.செட்டியாரைச் சொல்வார்கள். ஆனால், தற்காலத்தில் உலகம் சுற்றிய தமிழர்கள் என்றால் அது இலங்கைத் தமிழர்கள்தான். ஒரு வித் தியாசம் - குடியேற ஒரு நாடு தேடி நாங்கள் உலகம் சுற்றினோம். இலங்கையில் யாழ்ப்பாணம் அருகேயுள்ள கொ…

  7. இலங்கையிலிருந்து கல்விகற்க லண்டன் வரும் மாணவர்களின் அவல நிலை : சசீதரன் பிரித்தானியாவில் உயர்கல்வி கற்கும் நோக்கோடு அங்கு செல்கின்ற இந்திய மாணர்வகளில் பலர் மேற்கு லண்டன் பகுதியிலுள்ள சீக்கியர்களின் கோவிலுக்கு உணவிற்காக வருகிறார்கள் என்ற செய்தி வெளியாகியிருந்தது. பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள வேலையில்லாத் திண்டாடம் காரணமாக அங்கு பகுதி நேர வேலை பெற்றுக்கொள்வது சாத்தியமற்ற நிலையில் மாணவர்கள் வெளி நாட்டு மாணவர்கள் நாளாந்த உணவிற்கா சீக்கியர்களின் கோவில் இலவச உணவைப் பெற்றுக்கொள்வதற்காக பல மைல் தொலைவிலிருந்து கூட வந்து சேர்வதாகத்ச் செய்திகள் வெளியாகியிருந்தன. 2009ம் ஆண்டு இறுதியில் இத்தகவல்கள் வெளியாகியிருந்தன. இன்று இரண்டு வருடங்களின் பின்னர் பிரித்தானியாவில் வேலைய…

  8. அவுஸ்திரேலிய பூர்வீக குடிமக்களின் இனவழிப்பு

  9. சாவகச்சேரி இந்து மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர்களும் ஆரியர்களின் ஒன்று கூடல் நிகழ்வொன்று பிரான்சில் la courneuve 16.10.2011 அன்று இடம்பெற்றது. இந் நிகழ்வின் போது சாவகச்சேரி இந்து மகா வித்தியாலயத்தின் வளர்ச்சிக்கு எதிர்காலத்தில் என்னென்ன உதவலாம் எனவும் ஆராயப்பட்டது.

  10. லண்டன் லிவர்-பூல் பகுதியில் உள்ள தமிழர் கடை ஒன்றைக் கொள்ளையடித்த 13 வயதே ஆன சிறுவன் உட்பட மேலும் 4வருக்குமாக சுமார் 20 ஆண்டுகள் சிறை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் ஒரு சிறிய குழுவை அப்பகுதில் சேர்த்து துப்பாக்கியுடன் நடமாடியுள்ளார். இவர் குழுவில் தான் 11 வயதுச் சிறுவன் 15 வயது மற்றும் 18 வயது கொண்ட நபர்களும் அடங்குவார்கள். ஜோப் கில்ரைட் என்னும் இச் சிறுவன் 13 வயது நிரம்பியவர் என்றும் பல்வேறு கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்தில் இவர் தேடப்பட்டும் வந்தார். கடந்த மே மாதம் 11ம் திகதி இவர்கள் தமிழருக்கு சொந்தமான கடை ஒன்றினுள் புகுந்து கொள்ளையடித்துள்ளனர். இதனைத் தடுக்க முற்பட்ட மணி மோகன் என்ற தமிழரையும் இவர்கள் கழுத்துப் பகுதியில் சுட்டுள்ளனர். ஆனால் அவர் அதிஷ்டவ…

  11. Oct 13, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / யேர்மனியில் கைது செய்யப்பட்டிருந்த மூன்று மனிதநேய செயற்பாட்டாளர்கள் சற்று முன் விடுதலை யேர்மனியில் கடந்த 2009 ஆண்டு இறுதியில் கைது செய்யப்பட்டிருந்த மனிதநேய செயற்பாட்டாளர்கள் பலகட்ட விசாரணைகளை அடுத்து இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது அடிப்படையற்ற பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த போதும் தமது பக்க நியாயங்களை எடுத்துக்கூறி பல கட்ட நீதிமன்ற விசாரணையை அடுத்து இன்று தமிழ் செயற்பாட்டாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை தமிழ் தேசிய செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சியையும் உச்சாகத்தையும் கொடுத்துள்ளது. குறிப்பிட்ட வழக்கு தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு தற்போது இடம்பெற்றுக்கொண்டிருப்பத…

  12. வணக்கம் சிறிலங்காவின் போர்க்குற்றம் தொடர்பான கலந்துரையாடல்கள் பற்றிய விடியோக்களஇ யாரிடமாவது இருந்தால் தந்துதவமுடியுமா? அல்லது youtubeஇல் தரவேற்றிவிட்டு தரவும். இந்திய தொலைக்காட்சியில் ஒரு தடவை இப்படியொரு கலந்துரையாடல் வந்துள்ளது. அதில் நடிகர் சரத்குமாரும் பங்கேற்றிருந்தார். அந்த விடியோவை தற்பொழுது என்னால் இணையத்தில் கண்டு பிடிக்க முடியவில்லை. இது போன்ற கலந்துரையாடல்களை (ஆங்கிலத்தில் இருந்தால் நன்றாக இருக்கும்) இங்கே இணைக்க முடியுமா? ஒரு பயனுள்ள விடயத்திற்க்கே இதனை கேட்கின்றேன்.

  13. அமெரிக்கா அரசின் அழைப்பின்பேரில் அமெரிக்காகவரும் தமிழர் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இராஜபக்சா அரசின் இனப்படுகொலைக்கு எதிராக அமெரிக்கா அரசின் ஆதரவைப் பெறுவதிலேயே முக்கிய விடையமாக கருதி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஒபாமாவுகான தமிழர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டும், மானபங்கப்படுத்தபட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பின்னரும், வரும் உங்கள் வருகை அந்த கொலைகளுக்கும் பாலியல் வல்லுறவுகளுக்கும் நீதி கோருவதாக அமைய வேண்டும் என்றும், இந்த அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது. அமெரிக்கா அரசிடம் நீங்கள் பேசும் போது தமிழர்கள் அனுபவித்த துயரத்தை தெழிவாக எடுத்துக்கூற வேண்டும். அமெரிக்காவில் தீவிரமாக தமிழர்…

  14. Ontario Provincial Election 2011 Thursday, October 6, 2011. 1. http://www.electionalmanac.com/canada/ontario/ 2. http://www.realpac.ca/ontario-provincial-election/ 3. http://www.elections.on.ca/en-ca

    • 28 replies
    • 2.8k views
  15. பிரித்தானியாவில் கல்லூரிகள் மூடப்பட்டதனால் இலங்கை மாணவர்கள் பாதிப்பு : 10 அக்டோபர் 2011 பிரித்தானியாவில் திடீரென சில கல்லூரிகள் மூடப்பட்டதனால் இலங்கை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழு கல்லூரிகள் இவ்வாறு திடீரென மூடப்பட்டதாகவும் இதனால் இலங்கையைச் சேர்ந்த சுமார் 400 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பிரித்தானிய பிரதமரின் வாசஸ்தளத்திற்கு எதிரில் கடந்த வாரம் ஆர்ப்பாட்டமொன்றையும் நடத்தியுள்ளனர். கல்வியைத் தொடர்வதற்கு தேவையான வீசா ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு பிரதமரிடம் மாணவர்கள் கோரியுள்ளனர். இது தொடர்பில் பிரதமரின் பெயருக்கு எழுதப்பட்ட மனுவொன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் மூடப்பட…

    • 2 replies
    • 832 views
  16. இடம் -150 borough drive,scarborough,ont காலம்-09/oct/2011. 3.30- 6.00 p.m. வடலி பதிப்பகத்தின் நான்கு நூல்கள் வெளியீடும் விமர்சனமும். 1-தேவதைகளின் தீட்டுத்துணி. 2.கொலை நிலம். 3.அபராதி கவிதைத்தொகுதி. 4.ஈழத் தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா ?.

  17. இன்று IBC இல் மாவீரர்நாள் 2011ம் ... இரவு 6 மணி முதல் ... வானவேடிக்கைகள் இருக்கும் ... http://www.ibctamil.fm/

  18. நடந்து முடிந்த ஒன்ராறியோ மாகாணசபைத்தேர்தலில் தமிழர்களின் பங்களிப்பு கனடாவில் தேர்தலில் வாக்குரிமை பெற்ற மக்களில் வாக்களிக்கும் மக்கள் சராசரியாக 40 தொடக்கம் 60 வீpதத்தினரே. மிகுதியான வாக்காளர்கள் தேர்தல் பற்றிப் பொருட்படுத்துவதில்லை. இதிலே தமிழ் மக்கள் அதிகமானளவிற்கு வாக்களிக்கும் கைங்கரியத்தில் ஈடுபடுகின்றார்கள். இதில் இருதமிழர்கள் இம்முறை தேர்தல் களத்தில் இறங்கி இருந்தார்கள். சண் நீதன் என்டீபி கட்சி சார்பாகவும், சண் தயாபரன் கொன்சவேட்டிவ் கட்சி சார்பாகவும் தேர்தலில் நின்றிருந்தார்கள். தமிழர்கள் எந்தக்கட்சியில் போட்டியிட்டாலும் தமிழ்கள் வாக்குத் தமிழர்களுக்கே என்ற ரீதியில் வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. இருந்தாலும் தேர்தலில் வெற்றபெறமுடியவில்லை. இதற்குக்காரணம் கட்ச…

    • 0 replies
    • 582 views
  19. சாவின் விளிம்பில் நிற்கும் ஜெகதீஸ்வரன் நிலமை மோசமாகிக்கொண்டு போகிறது. ஆனாலும் விலங்குடன் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது விடுதலை தொடர்பாக பலவித முயற்சிகள் செய்தும் சரியான பலன் எட்டவில்லை. இவ்விடயத்தினை மனிதவுரிமை அமைப்புகள் மனிதவுரிமை ஆர்வலர்களுக்கு அனுப்பி ஜெகதீஸ்வரனின் உயிரைக் காக்க உதவுங்கள். உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பி ஜெகதீஸ்வரனின் உயிரைக்காப்பதோடு இத்தகைய நிலையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் மீட்சிக்கு உதவுங்கள். அனுப்ப வேண்டிய கடிதத்தின் ஆங்கில வடிவம் வருமாறு:- To all Human Rights Organizations Protect life of Tamil Political Detainee who is fighting for his life due to affect in the both kidneys.…

    • 0 replies
    • 510 views
  20. என்னைப் பாதித்த இந்தப் பதிவை உங்களுடன் பகிர்கின்றேன் எங்களுக்கும் எமது போரட்டத்திற்கு இந்தப் பதிவர்களைப் போல் பலர் பால பாடம் எடுக்க வெளிக்கிடுகின்றார்களா என்ன????????????? இந்த வருஷம் மாவீரர் நாளின் போது, தலைவர் பிரபாகரன் அவர்களது திருவுருவப்படம் வைத்து, அஞ்சலி செலுத்துவதற்கு ஒரு குழுவினர் தயாராகி வருவதாக நம்பகரமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது! மேலும், தலைவர் பிரபாகரன் வீரச்சாவடைந்துவிட்டார் என்பதை உத்தியோக பூர்வமாக அறிவிக்கவும் போகிறார்களாம்! யார் அந்தக் குழுவினர்? அவர்களின் பின்னணி என்ன? அவர்களின் நோக்கம்தான் என்ன? வாருங்கள் ஆராய்வோம்! 01. யார் அந்தக் குழுவினர்? இவர்களை வெறுமனே துரோகிகள் என்றோ, ஒட்டுக்குழுக்கள் என்றோ ச…

    • 52 replies
    • 5.2k views
  21. அதிகளவு இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படலாம்? 29 செப்டம்பர் 2011 வீசா கலாவதியான மற்றும் சட்ட விரோதமான முறையில் தொழில்களில் ஈடுபடும் .. அதிகளாவன இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்படக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது. வீசா கலாவதியான மற்றும் சட்டவிரோதமான முறையில் தொழில்களில் ஈடுபடும் இலங்கையர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. பிரித்தானிய காவல்துறையினர் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வாரத்தில் நான்கு இலங்கை சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு …

  22. 28.09.11 மற்றவை போரினால் பாதிக்கப்பட்டு, வெறுங்கை யோடு நாட்டை விட்டு வெளியேறியவர் ஐரோப்பிய கண்டத்தில் ‘மொபைல்’ சேவைத் துறையில் மிகப் பெரிய ‘பிஸினஸ்’ சாம்ராஜ்ய த்தை உருவாக்க முடியுமா? முடியும்... என நிரூபித்திருக்கிறார் சுபாஸ்கரன் அல்லிராஜா. இலங்கைத் தமிழர். அமெரிக்கா முதல் மத்திய கிழக்கு வரை 17 நாடுகளில் விரிந்து பரந்து கிடக்கிறது அவரது வியாபாரம். இந்தியாவிலும் தனது நிறுவனத்தைத் தடம் பதிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். ஆண்டு வருமானச் சுழற்சி 5000 கோடி ரூபாய் என்பது ஆச்சரியம். அகதியாக அடைக்கலம் வந்த நீங்கள் ‘மொபைல்’ சேவைத் துறையை தேர்வு செய்தது எப்படி? ‘‘எனது சொந்…

  23. Started by arjun,

    Jailed LTTE arms broker renounces violence A jailed Canadian Tamil, who had been caught brokering a one million dollar arms deal for the LTTE five years ago, has written an open letter renouncing violence. ... Writing from prison in New York, Sathajhan Sarachandran has urged youths not to repeat his mistakes, National Post reports. He has acknowledged for the first time the Tamil youth organization he once ran in Toronto was “part of the LTTE.” The 31-year-old software engineer has blamed “so-called” leaders of the Tamil community whom he said misled him, fuelled his anger and hatred, promoted violence and silenced advocates of non-violence. …

  24. கீழ்வரும் செய்தியானது ஈமெயிலில் வந்திருந்தது. கள உறவுகளின் பார்வைக்கு இங்கு பதிவிடுகிறேன். தமிழ் தேசிய நினைவெழுச்சி நாள் 2011 ‎26.09.2001 அன்பார்ந்த எமது உறவுகளே! முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்திற்கான ஒரே தீர்வு தமிழீழம் மட்டுமே என்பதை காத்திரமாக வெளிப்படுத்தக் கூடியவர்கள் புலம் பெயர் தமிழர்களே என்ற வகையில் அதனை சிதைக்கும்; நடவடிக்கையை சிறீலங்கா அரசாங்கம் திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றது. இந்த சிதைப்பு நடவடிக்கைக்காக சில அடிவருடிகளையும் வழிதவறிப் போன சில போராளிகளையும்; அது களமிறக்கியுள்ளது. இக்குழுக்கள் ‘தலைமைச் செயலகம்’ என்று கூறி புலம் பெயர் மண்ணில் பொய்யான பரப்புரைகளை மேற்கொள்வதுடன் வழமைய…

    • 10 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.