Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இதனை சரியான பகுதிக்கு நகர்த்தி விடுமாறு நிர்வாகத்தினரை கேட்டு கொள்கிறேன் இது பங்கு சந்தை தொடர்பான பதிவு பங்கு சந்தையில் ஆர்வம் உள்ளவர்களுக்கானது பெரிய பதிவு விருப்பம் உள்ளவர்கள் ஆர்வம் உள்ளவர்கள் வாசித்து பயன் பெறுங்கள் part-1 உலகின் அனைத்து அசைவுகளையும் தீர்மானிப்பதில் பொருளாதாரம் இன்று முதன்மை வகிக்கின்றது. பொருளாதாரத்தின் அசைவுகளைத் தீர்மானிப்பதில் பங்கு சந்தைகள் முக்கியத்தவம் வகிக்கின்றன. இவைபற்றித் தமிழில் தெரியும் வாய்ப்புக்கள் அரிதாகவேயுள்ளன. பங்கு சந்தையில் பல விஷயங்கள் இருந்தாலும் நாம் தற்பொழுது பங்கு வர்த்தகத்தில் அதிகமானோர் பயன்படுத்தும் மேலும் இன்னும் அதிகமானோருக்கு தெரியாமல் இருக்கும் TECHNICAL ANALYZING ஐ ப…

  2. டிச. 12 பிரித்தானிய தேர்தல் | கன்சர்வேட்டிவ் கட்சிக்குப் பெரும்பான்மை? அடுத்த மாதம் (டிசம்பர் 12) நடக்கவிருக்கும் பிரித்தானிய பொதுத் தேர்தலில் பொறிஸ் ஜோன்சனின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றிபெறுமெனக் கருத்துக் கணிப்பொன்று கூறுகிறது. ஜோன்சன், கோர்பின் விவாதம் 650 ஆசனங்களைக் கொண்ட பொதுச் சபையில் கன்சர்வேட்டிவ் கட்சி 359 ஆசனங்களையும், தொழிற்கட்சி 211 ஆசனங்களையும் பெறுமென ‘யூகவ் எம்.ஆர்.பி. போலிங்’ (YouGov MRP Polling) எந்னும் கருத்துக் கணிப்பு நிறுவனம் தன் தரவாய்வு மூலம் எதிர்வு கூறியிருக்கிறது. 2017 ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளையும் இந் நிறுவனம் சரியாக எதிர்வுகூறியிருந்தது. ட…

  3. T. Ananda Krishnan வயது 70 (படம் கூகில் இணையம்) யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த T. Ananda Krishnan வயது 70, என்பவர் மலேசியாவில் இரண்டாவது பணக்காரராக திகழ்கிறார். அதேவேளை இந்தியாவைச் சேர்ந்த ஒரு வர்த்தகர் 16வது இடத்தில் இருக்கிறார். இந்த Ananda Krishnan என்பவர் மலேசியாவில் சுமார் $7.2 billion பெறுமதி மிக்க Maxis எனும் தொலைதொடர்பு நிறுவனத்தை நடத்திவருகிறார். படம் கூகில் இணையம் Tamil of Sri Lankan origin is second richest man in Malaysia New York, May 25 (IANS) A Tamil of Sri Lankan origin is the second richest man in Malaysia, while a businessman of Indian origin occupies the 16th place in the list of 40 wealt…

    • 1 reply
    • 1.4k views
  4. ஜெர்மனியில் துப்பாக்கி சூடு - 6 பேர் பலி தென்மேற்கு ஜெர்மனிய நகரமான ரோட் ஆம் சீயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://tamil.adaderana.lk/news.php?nid=124945

  5. லண்டன் வாகன விபத்தில் தமிழ் இளைஞன் உயிரிழப்பு [13 - December - 2008] லண்டனில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கைத் தமிழ் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். லண்டன் லிச்கேட் பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் காசாளராக பணியாற்றி வந்த ஸ்ரீஸ்கந்தராஜா ரவிசங்கர் (28 வயது) என்பவரே உயிரிழந்தவராவார். தனது கடமையை முடித்துக் கொண்டு இவர் சென்ற வாகனம் திடீரெனத் தீப்பற்றி எரிந்த போதே அந்த வாகனத்துக்குள் சிக்கி இந்த இளைஞன் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வாகனம் திடீரெனத் தீப்பற்றி எரிந்ததற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத அதேநேரம் இந்த விபத்துக் குறித்து சந்தேகம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக லண்டன் …

  6. வணக்கம் அன்பார்ந்தவர்களே நேற்று இசைப்பயிற்சி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தேன் .என் தொலை பேசி என்னை கூப்பிட்டது .இலக்கமில்லா அழைப்பு .பதிலளித்தேன், வணக்கம் சேகர் . ஆனால் மறுமுனையில் வந்த பதில் அது இருக்கட்டும் நீங்கள் செய்யும் நிகழ்ச்சிக்கு யார் பணம் தருகிறார்கள் . கலையும் ,அதனூடு தமிழன் வாழ்வும் என்று நேர்மையாய் சிந்தித்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் எனக்கு புதிய கேள்வி .ஆனாலும் சூழலை புரிந்து என்னை சுதாகரித்துகொண்ட நான் உங்கள் பெயரை சொல்லுங்கள் என்றேன் தான் எல்லாளன் படை என்றார். எனக்கு அவர் பெயர் தெரியாமல் அவருடன் உரையாட விருப்பமில்லை ..................வையுங்க தொலைபேசியை என்றேன் ....ஆனால் அவர் தொடர்ந்தார் எல்லாவற்றையும் கேட்டு விட்டு கூறினேன் எனது தொலைபேசி 24 மணித்த…

  7. இணையதள போராட்ட களத்தில் குதியுங்கள். http://www.tamilnational.com/campaign/click2send.php

  8. விசித்திர மனநோய் -முஞ்சோசன் சின்ரோம் (Munchausan Syndrome) தோழி, UK இந்த வினோதமான நோயைப் பற்றிப் பேசுவதற்கு எனது பாடசாலை அனுபவம் ஒன்றை தொடர்புபடுத்துவது இந்நோயின் ஒரு பகுதியை இலகுவாக புரிந்து கொள்ள உதவும். "எனக்கும் என் குழந்தைக்கு ஒரே வருத்தம், ஒரு மாதிரியாய் நெஞ்செல்லாம் அடைச்சுப் போய் நானும் அவளும் வீட்டில படுத்த படுக்கை தான்." அந்தத் தாய் சொன்னதை மிகுந்த ஆதங்கத்தோடு நானும் கேட்டுக்கொண்டேன். நன்றாகப் படிக்கக் கூடிய குழந்தைக்கு இப்படியான நோய் வந்து சேர்ந்ததே என எனக்கும் கவலையும் யோசனையும் தான். குழந்தை பாடசாலையில் நன்றாக ஓடி விளையாடி, திடகாத்திரமாகவும் கற்பதை மிகுந்த சிரத்தையுடன் அவதானிப்பதையும் பார்த்த போது ஏதோ எங்கேயோ இடிப்பது போலிருந்தது. போத…

  9. The hunger strikers on wheel chair accompanied by thousands of supporters led the protest rally today from 'The Lodge', Prime Minister's Canberra residence to the Department of Foreign Affairs and Trade (DFAT) building. There, three of the hunger strikers and one other youth representative met the Assistant Secretary for Foreign Affairs and explained the situation in Vanni, Northern Sri Lanka and their four demands. Senator Bob Brown addressing the protest in Canberra - 17th April 2009

  10. "தமிழன்" னா தமிழிலா பேசணும்? தமிழ் ஈழச் சின்னம் மற்றும் காந்தள் பூ பொறித்த முகக் கவசம் அணிந்து தமிழ் விற்பனை நிலையத்திற்குச் சென்ற ஒரு வாடிக்கையாளர் ஆங்கிலத்தில் பேசியுள்ளார். அதற்கு அங்குள்ள விற்பனையாளர் இந்தச் சின்னங்களை அணிந்தால் மட்டும் போதுமா தமிழில் பேசியிருக்கவும் வேண்டும் என்று கூறியுள்ளார். அது தொடர்பாக அந்த வாடிக்கையாளர் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார்.

  11. பிரித்தானியாவில் குடிசன மதிப்பீடு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை 18 Views பத்து வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெறும் குடிசன மதிப்பீட்டில் பங்கு கொண்டு தமிழ் மக்களின் இன ரீதியான எண்ணிக்கையை உறுதிப்படுத்துவதன் மூலம் எதிர்வரும் காலத்தில் தமிழ் மக்களின் முக்கியத்துவத்தை பிரித்தானியா அரசு உணர்ந்து கொள்ளும் நிலையை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மார்ச் மாதம் ஆரம்பமாகியுள்ள இந்த கணக்கெடுப்பு எதிர்வரும் மே மாதம் நிறைவடையவுள்ளது. இதில் பிரித்தானியாவில் உள்ள மக்களின் விபரங்கள் எடுக்கப்படுவதுண்டு. இந்த நிலையில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் குடிசன மதிப்பீடு தொடர்பான விண்ணப்ப படிவங்களில் தமிழ் (Tamil) என்ற…

  12. ஒரு வேறு இனத்து தோழியின் கருத்தும் எனது கருத்தும். என்னுடன் நீண்ட காலங்களிற்கு முன் ஒன்றாக கல்விகற்ற ஸ்பானிஸ் இனத்து தோழி எமது நாட்டு செய்திகள் பற்றி பரபரப்பாக பேசப்படுவதை கேள்விப்பட்டு எனது தொலைபேசி இலக்கத்தை தேடி எடுத்து நீண்ட காலத்தின் பின்னர் என்னை அழைத்து தனது கருத்தை பரிமாறி இருந்தார். அவர் என்னுடன் கருத்துப் பரிமாறும் போது தான் எங்கள் இனத்தை சாராதவள். ஆகவே தமிழினத்தை தவிர ஏனையவர்களது பார்வை எப்படி இருக்கின்றது என்று கூறினார். அவரது கருத்துக்கள். 1) நீங்கள் தொடர் போராட்டம் செய்வது என்னால் புரியப்பட்டிருந்தாலும் புரியப்படாத ஏனைய இனங்களிற்கு நீஙகள் இந்த தொடர் போராட்டத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய உத்திகளை கையலாhம். அது ஊடகங்களை தற்பொழுது கவர்ந்தி…

    • 0 replies
    • 1.2k views
  13. இலங்கை தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் பொது விவாதம் (ஆர்.ராம்) பிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கை தொடர்பான பொது விவாதமொன்று எதிர்வரும் 18ஆம் திகதி வியாழக்கிழமை நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் தொடர்பான பிரித்தானியாவின் கடப்பாடுகள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பாகவே, இந்த விவாதம் இடம்பெறவுள்ளது. பின்வரிசை உறுப்பினர்களாக சியொபெய்ன் மக் டோனா , எலியட் கொல்பேண் , சேர் எட்வேர்ட் டேவி ஆகியோர் இந்த பிரேரணையை பிரித்தானிய பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளனர். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், பிரித்தானியா முன்வைத்துள்ள பிரேரணை …

  14. முள்ளிவாய்க்காலில் சிந்திய தமிழர்களின் இரத்தம் காய்ந்துவிட்டதோ தெரியாது. அகதிமுகாம்களில் மக்களின் துயர் துடைக்கப்படவில்லை. புலம்பெயர் தமிழர்களின் மனச்சுமை அகற்றப்படவில்லை. ஆனால் சுவிஸ் சுயநலவாதிகள் தங்கள் வசதிகளை பெருக்கிக்கொள்வதில் தங்கள் முன்னெடுப்புக்களை ஒருபோதும் கைவிடத் தயாரில்லை. சும்மா இருந்துகொண்டு வாழ்க்கையை சுவைத்தவர்கள் வசதிகளை இழக்கத்தயாரில்லை என்பதையே இந்த நிகழ்வு காண்பிக்கின்றது. மாவீரர் கிண்ண விளையாட்டுப்போட்டி. வியாபாரிகள் விளம்பரத்துக்காய் தகுந்த பேர் சூட்டுக்கொள்வார்கள். இவர்களும் குறைந்தவர்களா? தடுப்பு முகாம்களில் பத்தாயிரத்துக்கு அதிகமான போராளிகள் வாடிக்கொண்டிருக்க இந்த சுயநலவாதிகள் ஒரு நிமிட …

  15. நோர்வேயில் நடைபெறவுள்ள தேசிய மாவீரர் நாள் 2013 (OSLO , BERGEN ,TRONDHEIM ,STAVANGER ,ÅLESUND/ULSTEINVIK) மேலும் : http://tamilnorsk.com/index.php/component/k2/item/303-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-2013

  16. 2019 ம் ஆண்டு வெளியான எனது சிறுகதைத் தொகுப்பான "உணர்வுகள் கொன்றுவிடு" 2020 இன் அரச விருதுக்காக மூன்றுக்குள் ஒன்றாகத் தெரிவாக்கியிருந்தது. ஒருபுறம் இது மகிழ்வான விடயமாக, என தன்னம்பிக்கையை அதிகரிக்கும் ஒன்றாகவும் இருந்தது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனாலும் முதலாவதாகத் தெரிவாகியிருக்காமலேயே முகநூலில் இதைப் பகிர்ந்தபோது நீண்டகாலமாக என்னுடன் நட்புடன் இருந்த ஒருவர் என்னை வாழ்த்தவில்லை. மாறாக வெளிநாட்டு Nationality வைத்திருப்பவர்களுக்கு எப்படி இலங்கை அரச விருதை வளங்கலாம் எனப் பதிவு போட்டிருந்தார். அதைவிட நான் மதிப்பு வைத்திருந்த இன்னொரு சிறந்த எழுத்தாளர், அவர் ஏற்கனவே இந்திய விருதைப் பெற்றிருந்தார். அவர் கூட எனக்குப் போனில் வாழ்த்துச் சொல்லிவிட்டு எப்படி உங்களையும் தெரிவ…

  17. குப்பைத் தொட்டியிலிருந்து அழுகிய வாழைப்பழத்தை எடுத்துச் சாப்பிடுமாறு மாணவரைப் பணித்த ஆசிரியர் தற்காலிக இடைநீக்கம் !! Simcoe பாடசாலையில் கிரேடு 3 இல் படித்து வரும் மாணவன் ஒருவனை குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட அழுகிய வாழைப்பழத்தை எடுத்துச் சாப்பிடுமாறு பணித்த ஆசிரியர் வேலையிலிருந்து தற்காலிக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்த பின்னரே சம்பந்தப்பட்ட ஆசிரியர் பணியிலிருந்து முற்றிலும் நீக்கப்படுவாரா என்பது தெரிய வரும். 8 வயதாகும் தன் மகளிடம் ஆசிரியர் ஒருவர் இவ்வாறு நடந்து கொண்டது கண்டு கொதிப்படைந்த தந்தை ஜோர்டன் ஸ்டீவர்ட் பாடசாலை முதல்வரிடமும் , பிரெஞ்சு கத்தோலிக்க பாடசாலை வாரியத்திடமும் முதலில் முறைய…

  18. வழக்கம் போல தமிழர் வாழ்வில் பல சடங்குகளும் சம்பிரதாயங்களும் இருந்தன. காலப் போக்கில் அவை மறந்து போக ஆரம்பித்திருக்கிறது. , என்றாலும் சில நம் புலம்பெயர் நாட்டிலும் "வழக்கங்கள்" நடை முறைப் படுத்த படுகின்றன . நான் தாயகத்தில் வாழ்ந்த காலங்களில் பதின்ம வயதுக்கு முன் பின்னான காலப்பகுதியில் எமது தலைமை ஆசிரியையின் கணவர் காலமாகி விட்டார். தலைமை ஆசிரியை மிகவும் பிரபலமானவர் கஷ்டபடட , வசதி குறைந்த குழந்தைகளுக்கு பள்ளிச்சீருடை உட்பட பிள்ளைகளுக்கு உதவுபவர் . கத்தோலிக்க வழக்க படி அந்த கிராமத்தை சேர்ந்த கோவிலின் நுழைவாயிலில் இறந்தவரின் பேழை வணக்க நிகழ்வுக்காக வைக்க பட்டு அவை நிகழ்ந்து முடிந்த பின் சேமக் காலை எனப்படும் (சுடலை ) க்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்ப…

  19. சிவந்தனின் மனிதநேயப் பயணம் கடும் வெயில், காற்றின் மத்தியில் தொடருகின்றது திகதி: 29.07.2010 // தமிழீழம் ஐக்கிய நாடுகள் சபை நோக்கி மனிதநேயப் பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன் கடும், வெயில் மற்றும் காற்றின் மத்தியில் மிகுந்த சிரமத்துடன் தன்னுடைய நடை பயணத்தை உறுதி தளராது தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார். ஆறாவது நாளாக நடை பயணத்தை மேற்கொண்டுள்ள சிவந்தனின் கால்களில் வலி ஏற்பட ஆரம்பித்திருப்பதுடன், இன்று இரண்டு தடவைகள் அவருக்கு மருத்துவ உதவிகள் செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து நடந்து செல்லுகின்றார். நடை பயணத்திற்கு தடையாக 27 பாகை செல்சியசில் கடும் வெயில் எறிப்பதுடன், கடும் காற்றும் வீசி வருகின்றது. இருப்பினும் பிரான்ஸ் தமிழ் மக்கள் அவருடன் இணைந்து நடந்து உற்சா…

  20. புகையிரதத்துக்குள் வயோதிப ஆண் ஒருவரை தள்ளி படுகொலை செய்தார் என்று இலங்கைத் தமிழ் பெண் மீது பிரிட்டனில் வழக்கு! வியாழன், 28 அக்டோபர் 2010 13:34 63 வயது உடைய வயோதிப ஆண் ஒருவரை கடந்த திங்கட்கிழமை மாலை புகையிரதத்துக்குள் தள்ளி படுகொலை செய்து இருக்கின்றார் என்று 34 வயதுடைய இலங்கைத் தமிழ் பெண் மீது பிரித்தானியாவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்வயோதிப ஆண் மத்திய லண்டனைச் சேர்ந்தவர். லண்டனில் உள்ள King’s Cross station இல் புகையிரதத்தால் மோதுண்டு இறந்து விட்டார். இவரை புகையிரதத்துக்குள் தள்ளி கொன்று விட்டார் என்கிற குற்றச்சாட்டில் இலங்கைத் தமிழ் பெண்ணான நைனா கனகசிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று Westminster நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்படுகின்றார். …

  21. சிட்னியில் இலவசமாக விநியோகிக்கபடும் இந்தியன்லிங் என்ற பத்திரிகையில் தேசிய போராட்ட வீரர்களை கொச்சைபடுத்து விதமாக ஒரு நாடகத்தின் விமர்சனம் வந்துள்ளது.அதனுடைய லிங்.இது வந்து சந்திரசேகரன் என்ற இலங்கையரால் ஆக்கபட்டது இதை பற்றி மேலதிக தகவல் தெறிந்தால் இதில் பதியவும். http://www.indianlink.com.au/?q=node/2611

    • 1 reply
    • 1.1k views
  22. வெளிநாடொன்றில் புகலிடக் கோரிக்கை மறுப்பு! இலங்கை தமிழ் இளைஞன் தற்கொலை அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பிரிஸ்பேன் லோகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 45 வயதான நல்லதம்பி வசந்தகுமார் நேற்று மாலை உயிரிழந்துள்ளார். வவுனியா கோவில்குளம் பகுதியை சேர்ந்த வசந்தகுமார் நான்கு பெண் பிள்ளைகளின் தந்தை ஆவார். புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட வசந்தகுமார், நவுரு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தார். எனினும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பிரிஸ்பேன் நகருக்கு வந்திருந்தாலும், அவருக்கு நிரந்தர வதிவிட வீசாவோ, புகலிடமோ கிடைக்கவில்லை. சில நாட்களுக்கு முன்னர், பிரிஸ்பே…

  23. கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி கனடாவின் சுதேசிய உறவுகளின் அமைச்சராக பதவியேற்றுள்ளார். கனடாவில் அமைச்சரவை மாற்றத்தின் போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கனடாவின் சுதேசிய விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார் ஹரி ஆனந்தசங்கரி | Virakesari.lk

  24. நாம் இருக்கும் நாட்டில் அதாவது ஐரோப்பாவில் பெரும்பாலும் அதிகமா எல்லோரும் பாவிக்கும் சொல் ,தேசியம் ,மண்பற்று ,மக்கள் சேவை ,பொது தொண்டு இப்படி ஒரு பட்டியல் நீளும் எனக்கு ஏற்படும் ஆதங்கம் சிலவேளைகளில் உங்களுக்கு தோன்றலாம் அல்லது அந்த நிலமைகளில் வந்து போகலாம் ஒரு நொடி .. இங்கு எல்லா இனங்களிலும் ஒரு செயல்பாடு நான் கவனித்து இருக்கிறேன் ,அது யாதெனில் அகதியா குடிபெயர்த்து ஒருவரோ அல்லது ஒரு குடும்பமோ வந்தால் அந்த இனம் சார்த்த ஒரு அமைப்பு இருக்கு அவர்களிடம் முதலில் போவார்கள் ,அவர்கள் இவர்களுக்கு இப்ப என்ன தேவை என்றும் என்ன என்ன உடனடி அவசியங்கள் என்றும் ஆராய்ந்து அதுக்கான செயலில் இறங்கி முதல் கட்ட உதவிகள் செய்து ,பின்னர் இந்த நாட்டில் சட்டபடி தங்க என்ன செய்…

    • 13 replies
    • 907 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.