வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
ஈழத் தமிழ் மாணவன் சர்வதேச அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளார். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் கல்வி கற்றுவரும் ஈழத்தமிழரான அர்ச்சிகன் என்ற மாணவனே இவ்வாறு தமிழர்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றார். விஜேந்திரகுமார் - மேனகா தம்பதிகளின் மகனான அர்ச்சிகன், அமெரிக்காவில் உள்ள விண்வெளி நிறுவனமான National Space Society (NSS) சர்வதேச ரீதியாக மாணவர்களிடையே நடத்திய போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். விண்வெளியில் மனிதர்களைக் குடியமர்த்தும் போது பின்பற்ற வேண்டிய அறிவுசார் நுட்பங்களை உள்ளடக்கி, அவரது சிந்தனையில் உருவான செயற்றிட்டம் வெற்றி பெற்றுள்ளதாக NATIONAL SPACE SOCIETY (NSS) அறிவித்துள்ளது. NSS அமைப்பின் தலைமை உலகம் முழுவதும் …
-
- 5 replies
- 904 views
- 2 followers
-
-
வெளிநாட்டில் எம்.பி. ஆன முதல் ஈழத் தமிழர் எனும் பெருமையைப் பெற்று இருக்கிறார் ராதிகா சிற்சபை ஈசன். கனடா நாட்டு நாடாளுமன்றத்துக்கு கடந்த 2-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. ஒன்டாரியோ மாநில ஸ்காபரோ ரூஜ்-ரிவர் தொகுதியில் போட்டியிட்டார் ஈழத் தமிழ்ப் பெண் ராதிகா. ராதிகாவின் வெற்றியைக் கொண்டாடுகிறார்கள் கனடா வாழ் தமிழர்கள், ''ரூஜ்-ரீவர் தொகுதியில் 1988 முதல் லிபரல் கட்சியின் டெரிக் லீ என்பவரே தொடர்ந்து வெற்றி பெற்றார். கடந்த பொதுத் தேர்தலில், லீயை எதிர்த்துப் போட்டியிட்ட புதிய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் டையன் ஸ்லோன் 5,954 வாக்குகளை மட்டுமே பெற்றார். அதே கட்சியின் சார்பில் இந்த வருடம், முதல் முறையாகப் போட்டியிட்ட ராதிகா, 18,935 (40.65%) வாக்குகளைப் பெற்று, கட்சிக…
-
- 0 replies
- 902 views
-
-
வேலை கிடைக்காத விரக்தியில் திருடனாக மாறி சென்னை கல்லூரியில் நள்ளிரவில் புகுந்து கத்தியுடன் கலாட்டா செய்த என்ஜினீயர் கைது செய்யப்பட்டார். நள்ளிரவில் கலாட்டா சென்னை கடற்கரையில் உள்ள பிரசிடென்சி கல்லூரி ரசாயன ஆய்வுக்கூடத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வாலிபர் ஒருவர் பூட்டை உடைத்து உள்ளே நுழைய முயற்சி செய்து கொண்டு இருந்தார். கருங்கல்லால் அவர் பூட்டை உடைக்க முயற்சித்த போது எழுந்த சத்தம் கேட்டு, கல்லூரி காவலாளி விரைந்து சென்று அவரை பிடிக்க முற்பட்டார். உடனே அந்த வாலிபர் தன் சட்டைப்பையில் மறைத்து வைத்து இருந்த கத்தியைக் காட்டி மிரட்டினார். "நான் முதல் வகுப்பில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்து உள்ளேன். எனக்கு வேலை இல்லை. என்னை விட குறைந்த மதிப்பெண் வாங்கியவன் மா…
-
- 0 replies
- 902 views
-
-
நாம் இருக்கும் நாட்டில் அதாவது ஐரோப்பாவில் பெரும்பாலும் அதிகமா எல்லோரும் பாவிக்கும் சொல் ,தேசியம் ,மண்பற்று ,மக்கள் சேவை ,பொது தொண்டு இப்படி ஒரு பட்டியல் நீளும் எனக்கு ஏற்படும் ஆதங்கம் சிலவேளைகளில் உங்களுக்கு தோன்றலாம் அல்லது அந்த நிலமைகளில் வந்து போகலாம் ஒரு நொடி .. இங்கு எல்லா இனங்களிலும் ஒரு செயல்பாடு நான் கவனித்து இருக்கிறேன் ,அது யாதெனில் அகதியா குடிபெயர்த்து ஒருவரோ அல்லது ஒரு குடும்பமோ வந்தால் அந்த இனம் சார்த்த ஒரு அமைப்பு இருக்கு அவர்களிடம் முதலில் போவார்கள் ,அவர்கள் இவர்களுக்கு இப்ப என்ன தேவை என்றும் என்ன என்ன உடனடி அவசியங்கள் என்றும் ஆராய்ந்து அதுக்கான செயலில் இறங்கி முதல் கட்ட உதவிகள் செய்து ,பின்னர் இந்த நாட்டில் சட்டபடி தங்க என்ன செய்…
-
- 13 replies
- 902 views
-
-
தியாக தீபம் லெப். கேணல் திலீபன் 21ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மலர்மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தியுள்ளார் . தாயகம் எங்கும் திலீபன் அண்ணாவின் நினைவு நாள் உணர்வுஎழிச்சியுடன் நினைவுகூறப்படுகின்றது. படம் இணைக்கத் தெரியாது இங்கே இணைக்கப்பட்டுள்ளது http://vaththirayan.blogspot.com
-
- 1 reply
- 902 views
-
-
தமிழர்களே, இதோ முக்கியமான ஒரு இணைய இணைப்பு. இவ்விணைப்பில் உலகின் பல நாடுகளின் முக்கிய மனித உரிமை அமைப்புகள், செய்தி நிறுவனங்கள், என பல்வேறு அமைப்புகளின் மின்னஞ்சல்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. ஈழமக்களின் துயரங்கள், கொடுரமான ராணுவ தாக்குதல்கள், இனப்படுகொலைக்கு சாட்சியாக உள்ள புகைப்படங்கள் மற்றும் காணொளி-களை இவ்விணைப்பில் உள்ள மின்னஞ்சல்-களுக்கு அனுப்புங்கள். http://humancivilrights.weebly.com/ http://humancivilrights.weebly.com/human-rights-amp-science-amp-legal-amp-political-organisations.html http://humancivilrights.weebly.com/media-worldwide.html புகைப்படம் மற்றும் காணொளி-களுக்கு www.warwithoutwitness.com http://www.vkr1976.org.…
-
- 0 replies
- 902 views
-
-
பாதையோர நடைபவனி தமிழீழப்பகுதியில் சிங்களப் பேரினவாத அரசால் நடாத்தப்படும் இனப்படுகொலையைக் கண்டித்தும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை அகற்றக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை வலியுறுத்தியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியபடி அனைத்துலக பெண்கள் தினத்தையொட்டி கனடாத்தமிழ் மகளிர் அமைப்பின் ஸ்காபுரோக் வளாகத்தினரால் முன்னெடுக்கப்படும் பாதையோர நடைபவனி 14 ந் திகதி சனிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு இப்பாதையோர நடைபவனி ஆரம்பிக்கும் Start Kannedy &Sheppard start - Sheppard & Mc Cowan turn right - Mc Cowan & Ellesmere turn right - Ellesmere & Kannedy turn right - Kannedy &Sheppard …
-
- 3 replies
- 901 views
-
-
தேவை: விழிப்புணர்வும், எச்சரிக்கையும் வெண்ணை திரண்டு வரும் போது பானையை உடைக்கும் கதை போல, நம்மவர் சிலரது முட்டாள்தனத்தினை நினைக்கையில் அழுவதா, சிரிப்பதா என புரியவில்லை. பிரித்தானியாவில், குடியுரிமை பெற, 'citizenship test' பாஸ் பண்ண வேண்டும். இதற்கு அரசு புத்தகம் ஒன்றினை வெளியிட்டு உள்ளது. அதனை படித்து பரீட்சை செய்ய வேண்டும். எனினும் ஆங்கிலம் தெரியாதோருக்கு ஒரு சலுகையாக, ஒரு நிறுவனத்தில் சேர்ந்து ஆங்கிலம் படித்து, அதில் புலமை உள்ளதாகக சான்றிதழ் கொடுத்தால், அதனை அரசு ஏற்றுக் கொண்டது. நாளடைவில் புத்தீசல் போல பல போலி நிறுவனங்கள் உருவாகி, தமிழர்களை முகவர்களா கொண்டு, விளம்பரம் செய்து, பலருக்கு இந்த இரண்டாவது வழிமுறை தான் ஒரேவழி என்பது போல தகவல்களைக் கொடுத்து, மூன்று மா…
-
- 2 replies
- 901 views
-
-
ஜெர்மனியில் போர்க்குற்றச்சாட்டு – புலிகளின் முன்னாள் உறுப்பினர் கைது விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ஜெர்மனியில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஜேர்மனியின் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சிறிலங்கா அரச படையினரை கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜேர்மனியின் Duesseldorf பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்ட பி. சிவதீபன் என்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் நேற்று, நீதிக்கான சமஷ்டி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். இதன்போது, அவர் மீது குற்றச்சாட்டு சுமத்து…
-
- 0 replies
- 901 views
-
-
பிரான்சில் அரச ஊழியர்களின் ஓய்வு வயது 64-ஆக உயர்வு சட்டம் அமுலுக்கு பிரான்ஸ் நாட்டில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62-ல் இருந்து 64-ஆக உயர்த்த ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் தீர்மானித்துள்ளார். இதற்காக ஓய்வூதிய சீர்திருத்த மசோதாவை அவர் கொண்டு வந்தார். இந்த மசோதாவுக்கு மக்கள், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஓய்வு வயது அதிகரிப்பை திரும்ப பெற கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதற்கிடையே மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றாமல் சட்டமாக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி மெக்ரான் மேற்கொண்டார். இதனால் போரா…
-
- 4 replies
- 901 views
-
-
எமது மண்ணிலே உயிரிழந்த அப்பாவிச் செஞ்சோலை இளையோரை நினைத்து அவுஸ்திரெலியா தமிழ் இளையோர் இரத்த தானம் - 18 ஆகஸ்ட் 2007 Support TYO’s initiative. Remember the innocence. Save lives. Give blood. In December 2005, TYO members from Australia traveled to NorthEast Sri Lanka, where many of us visited and taught English at Sencholai Girl's Home. On 14 August 2006, Sencholai Girls’ Home was bombed by the Sri Lanka Air Force, killing 61 Tamil school girls and 15 Tamil civilians. “These were children from surrounding schools in the area...” - UNICEF, 15 Aug 2006 “Junko Mitano [of UNICEF]… had confirmation children had been killed in Mullaitivu.” BBC,…
-
- 0 replies
- 901 views
-
-
-
- 0 replies
- 901 views
-
-
-
- 0 replies
- 900 views
-
-
Jul 31, 2011 / பகுதி: செய்தி / ஜோ்மனில் தனியான முத்திரை பதித்துள்ள தமிழ் மாணவன் சாருஜன் ஜேர்மன் நாட்டில் Dinslaken (டின்ஸ்லாகன்) என்னும் நகரில் வாழ்ந்து வரும் கஜேந்திரன் சுபாசினி தம்பதிகளின் மூத்த புதல்வன் சாருஜன் கஜேந்திரன் (வயது 8) அவரது மாநில ரீதியான மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்து கொண்டு முதலிடங்களைப் பெற்று இன்று தனக்கென்றே ஒரு தனியான முத்திரையைப் பதித்துள்ளார். இவர் சிறுவயதிலிருந்தே விளையாட்டுத்துறையில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இதனை வெளிப்படுத்துவதற்கு சந்தர்ப்பம் தேடிக்கொண்டிருந்த போதே Dinslaken நகரில் 22 March 2009 நடைபெற்ற 421m மரதன் ஓட்டப்போட்டியில் கலந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. இச்சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என நினைத்து இவரது த…
-
- 2 replies
- 900 views
-
-
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கனடாவில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைச் சேர்ந்த மகாலிங்கம் அஷி (வயது26) என்னும் இளைஞரே இவ்வாறு கடந்த 7ஆம் திகதி கொலை செய்யப்பட்டவராவார். தனது பெற்றோருடன் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக கனடாவில் வசித்துவரும் இந்த இளைஞர் தனிப்பட்ட பகைமை காரணமாகவே கொலை செய்யப்பட்டிருக்கின்றார் என்று தெரிய வந்துள்ளது. விசாரணைகளை மேற்கொண்ட கனடா பொலிஸார் சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். -Tamilwin-
-
- 0 replies
- 900 views
-
-
கேணல் கிட்டண்ணா உட்பட பத்து வீரவேங்கைகளின் 17ம் ஆண்டு நினைவுகளோடு...... http://www.lankasri.eu/ta/link.php?3m4340SdMgb6eEIcQ372 தமிழர் விரோத இந்தியக் கொலைக் கழுகின் தொடர் சாட்சியங்களில் ஒன்றாய்..... தமிழனுக்கு அமைதிவழியில் கூடப் பயணித்து இலக்கை அடைந்துவிடக் கூடாது என்பதன் சாட்சியாய்....................
-
- 1 reply
- 900 views
-
-
மக்கள் தொலைக் காட்சியில் ஈழத்து தமிழில் தாலாட்டுப் பாடுவதைப் போல இனிமையாக செய்தி வாசிப்பவர் சுகந்தா. இலங்கையின் வவுனியா பகுதியைச் சேர்ந்தவர். தினமும் செய்தி சொல்லும் இவருடைய வாழ்க்கை நெஞ்சைப் பிழியும் உருக்கமான டாக்குமெண்டரி படம். ‘‘என்னுடைய உறவுகளையெல்லாம் இலங்கையில விட்டுட்டு வந்திருக்கேன். என்னால அவங்களைப் பார்க்க முடியலை. ஆனா, தினமும் என்னுடைய அம்மா அங்கிருந்து என்னை மக்கள் தொலைக்காட்சியில் பார்த்து சந்தோஷப்படறாங்க. செய்தி வாசிப்பதே, நான் நல்லா இருக்கேங்கிற செய்தியை அவங்களுக்குச் சொல்லத்தான். ஒருநாள் செய்தி வாசிக்கலைனாலும் எனக்கு ஏதோ உடம்புக்கு முடியலைன்னு எங்கம்மா பதறிடுவாங்க. என்னால ஊருக்குத் திரும்பிப் போகமுடியாது. அவங்களால இங்கே வரமுடியலை. இனி என் அம்மாவைப…
-
- 0 replies
- 900 views
-
-
படுகொலைக் குற்றம்: ஜேர்மனியில் இருந்து மாயமாக மறைந்த தமிழ் இளைஞன் பிரான்ஸில் கைது! திங்கட்கிழமை, 07 பெப்ரவரி 2011 11:43 E-mail அச்சிடுக PDF ஜேர்மனியில் இருந்து கடந்த மாத இறுதியில் தப்பிச் சென்ற வாள்வீச்சுக் கொலையாளியான இலங்கைத் தமிழ் இளைஞன் ஒருவர் ( வயது-30) பிரான்ஸ் நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். Stuttgart நகரத்தில் அமைந்து இருக்கும் தேவாலயம் ஒன்றில் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரு விழா ஒன்று இடம்பெற்றது. அத்திருவிழாவில் வைத்து 43 வயதுடைய இலங்கைத் தமிழ் பெண் ஒருவர் வாளால் வெட்டிக் கொல்லப்பட்டார். மேலும் இலங்கைத் தமிழர்கள் மூவர் கடும் காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்தியோர் தமிழ் இளைஞர்கள் ஆவர். இவர்களில் ஒருவரான தமிழ் இளைஞன் கைது செய்ய…
-
- 0 replies
- 899 views
-
-
More people flunking citizenship tests அதிகமானவர்கள் கனடிய நாட்டு பிரஜை ஆவதற்கான பரீட்சையில் தோல்வி அடைகிறார்கள். OTTAWA - Failure rates for immigrants writing citizenship tests have soared since the spring, when tougher questions and revamped rules made it harder for newcomers to become Canadian. The new test, introduced March 15, was based on a bulked-up citizenship guide released a year ago to give immigrants a richer picture of Canada's history, culture, law and politics. The 63-page guide, Discover Canada, replaced a slimmer volume dating from 1995 that had fewer facts to memorize. The failure rate for the old citizenship test, with questi…
-
- 1 reply
- 899 views
-
-
லண்டனை உலுப்பும் வெள்ளை வான் கடத்தல்! இலங்கை வர்த்தகர் சித்திரவதைக்கு பின் படுகொலை சனி, 20 நவம்பர் 2010 10:33 கோடீஸ்வர வர்த்தகரான இலங்கை முஸ்லிம் ஒருவர் பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் வெள்ளை வான் ஒன்றில் குழு ஒன்றால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பின் கொல்லப்பட்டுள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான சலீம் அமர் (வயது-33) என்பவரே படுகொலை செய்யப்பட்டவர் ஆவார். இவர் Hancocks Mount, Sunningdale பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர். மிகவும் ஆடம்பரமாகவும், உல்லாசமாகவும் வாழ்ந்தவர். இவரது சடலம் கடந்த புதன்கிழமை white Mercedes Sprinter van இன் பின் பகுதியில் இருந்து காயப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டார். ஆயினும் இவரை காப்பாற்ற முடியவில்லை. …
-
- 2 replies
- 898 views
-
-
அனைத்துலக பெண்கள் தினம் மார்ச்8 அனைவரையும் அழைக்கிறோம் வாருங்கள் அனைத்துலக பெண்கள் தினமானது வருடாவருடம் உலகெங்கும் அனுட்டிக்கப்பட்டு வருகிறது. அந்தந்த இனத்தின் பெண்களின் மாற்றங்களை ஊக்குவிக்கும் நாளாகவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வருட சர்வதேச பெண்கள் தினமானது மாற்றங்களை ஊக்குவிப்போம் எனும் தொனிப்பொருளில் இவ்வருடம் அனுட்டிக்கப்படவுள்ள இந்நாளில் எங்கள் பெண்களின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தும் நிகழ்வாக தமிழ்ப்பெண்கள் அபிவிருத்தி மன்றமானது இந்நாளை முன்னெடுக்கவுள்ளது. போரால் பாதிப்புற்ற தாயகப் பெண்களின் மறுவாழ்வு , அவர்களுக்கான குரல்களை உலகிற்கு எடுத்துச் சொல்லும் களமாகவும் இந்நாளில் புலம்பெயர் பெண்களை ஒன்றுகூடி குரல் கொடுப்பதோடு எங்கள் பெண்களின் மாற்…
-
- 5 replies
- 898 views
-
-
லண்டன் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இராணுவ அதிகாரி பிரியங்க நாடு திரும்பவுள்ளார். பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக செயற்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ நாடு திரும்பவுள்ளார். இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு அமைய பிரியங்க நாடு திரும்பவுள்ளார். இலங்கையின் சுதந்திர தினத்தன்று பிரித்தானிய தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களின் கழுத்தை அறுத்து விடுவேன் என சமிக்ஞை காட்டியமையினால் பாரிய சர்ச்சைகளுக்கு அவர் முகம் கொடுக்க நேரிட்டது. அன்றைய தினம் அவரது சேவை உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்ட போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை தடுத்தார். குறித்த …
-
- 3 replies
- 898 views
-
-
லண்டனில் வாகனத்துடன் எரிந்து தமிழர் ஒருவர் பலி லண்டனில் வாகனம் ஒன்றில் தீடிரென தீ பரவியுள்ளதுடன், இதில் இருந்த இலங்கை தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றுமுன் தினம் இரவு இடம்பெற்றதுடன், இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த லண்டன் தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த போதும் வாகனத்தின் உள்ளே இருந்த நபரை காப்பாற்ற முடியவில்லை என கூறப்படுகின்றது. அத்துடன், தீ விபத்தில் யாழ்ப்பாணம் அளவெட்டியை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ் என்பவரே உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது. மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசார…
-
- 4 replies
- 898 views
-
-
ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் அடக்குமுறைக்கு எதிரான உணர்வுகள் வார நிகழ்வு ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபுரோ வளாக மாணவர் ஒன்றியத்தினால் ‘அடக்குமுறைக்கு எதிரான உணர்வுகள்’ (Expression against Oppression) என்னும் வார நிகழ்வு பெப்ரவரி 24, செவ்வாய்க்கிழமையன்று ஆரம்பமாகியது. இந்நிகழ்வின் முதல் நாள் நிகழ்வில் இலங்கை அரசின் தமிழர் மீதான இனப்படுகொலை தொடர்பாக விளக்கமளிக்கும் நிகழ்வினை மாணவர் ஒன்றியம் நடாத்தியது. இந் நிகழ்வின் ஆரம்பநாளில் இப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களால் முழுநாள் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காலை பல்கலைக்கழகம் தனது வழமையான அலுவல்களை ஆரம்பித்தபோது ஆரம்பித்த தமிழ் மாணவர்களின் கவனயீர்ப்புப் போராட்டம் பல்கலைக்கழகம் நிறைவடையும் வ…
-
- 1 reply
- 898 views
-
-
கேளுங்கள் கொடுக்கப்படும்” மனிதகுலம் கண்ட மகத்தான வாசகங்களில் இதுவும் ஒன்று. எல்லா சமயங்களும், எல்லா கலாச்சாரங்களும், வெவ்வேறு மொழிகளில் இதையே சொல்கின்றன. பொதுவாக ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைப் பருவத்தில் நம்மிடமிருந்து வெளிப்படும் இயல்புகளை, வயதாக வயதாக, .உரிய பக்குவத்துடன் வளர்த்து வரும்போது அது நமக்குப் பலவகைகளில் உறுதுணையாய் இருக்கிறது. கேள்வி கேட்கிற குணம் அப்படியொரு குணம். உங்களுக்கு என்ன தேவையோ, அதை வெளிப்படையாய்க் கேட்கிற குணம் ஒவ்வொரு குழந்தையிடமும் உண்டு. சில வேளைகளில் பொறுமையில்லாத பெற்றோர்களோ, ஆசிரியர்களோ, ஓர் அதட்டல் போட்டு, கேள்வி கேட்கும் ஆர்வத்தை முடக்கி விடுகிறார்கள். தன்னுடைய தேவைகளைக் கேட்டுப் பெறுவது என்பதும், தெரியாத ஒன்றைக் கேட்டுத் த…
-
- 2 replies
- 898 views
-