வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5811 topics in this forum
-
ஈழத் தமிழ் மாணவன் சர்வதேச அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளார். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் கல்வி கற்றுவரும் ஈழத்தமிழரான அர்ச்சிகன் என்ற மாணவனே இவ்வாறு தமிழர்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றார். விஜேந்திரகுமார் - மேனகா தம்பதிகளின் மகனான அர்ச்சிகன், அமெரிக்காவில் உள்ள விண்வெளி நிறுவனமான National Space Society (NSS) சர்வதேச ரீதியாக மாணவர்களிடையே நடத்திய போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். விண்வெளியில் மனிதர்களைக் குடியமர்த்தும் போது பின்பற்ற வேண்டிய அறிவுசார் நுட்பங்களை உள்ளடக்கி, அவரது சிந்தனையில் உருவான செயற்றிட்டம் வெற்றி பெற்றுள்ளதாக NATIONAL SPACE SOCIETY (NSS) அறிவித்துள்ளது. NSS அமைப்பின் தலைமை உலகம் முழுவதும் …
-
- 5 replies
- 909 views
- 2 followers
-
-
இலங்கை தூதரகத்தின் எதிர்ப்பையும் மீறி கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி May 24, 2023 கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை அமைக்கும் முயற்சிகளிற்கு கனடாவிற்கான இலங்கை தூதரகம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கை யுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழர்களை நினைவுகூறுவதற்காக கனடாவில் உள்ள இலங்கை தமிழ் சமூகத்தினர் நினைவுத்தூபியை அமைப்பதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகளிற்கே இலங்கை தூதரகம் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கையின் எதிர்ப்பையும் மீறி பிரம்படன் மேயர் பட்ரிக் பிரவுன் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது இழக்கப்பட்ட உயிர்களை நினைவுகூறுவதற்கான தூபியை அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளார் என டெய்லிமிரர் தெரிவித்துள்ளது. …
-
- 3 replies
- 782 views
-
-
மனித உரிமை மீறல்கள் குறித்த சாட்சியங்களைத் திரட்டி ஐ.நாவிடம் கையளிக்கும் பொறுப்பு தமிழ்மக்களுக்கு உண்டு - பிரித்தானியத் தமிழர் பேரவை Published By: Digital Desk 3 23 May, 2023 | 10:35 AM (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையானது தமிழர்களுக்குக் கிட்டிய அரிய வாய்ப்பு என்று சுட்டிக்காட்டியுள்ள பிரித்தானியத் தமிழர் பேரவை, எனவே இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து தமிழ்மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட அனைத்து மீறல்கள் தொடர்பான சாட்சியங்களைத் திரட்டி அப்பொறிமுறையிடம் கையளிக்கவேண்டிய பொறுப்பு தமிழ்மக்களுக்கு இருக்க…
-
- 1 reply
- 450 views
-
-
யேர்மனியில் ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டாடுகிறார்கள். அந்தத் தினத்தில் பலரது கைகளில் பூங்கொத்துகள் இருக்கும். அன்னையர் தினம் என்றாலே பூக்கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். சுப்பர் மார்க்கெற்றில் பூங்கொத்துகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். யேர்மனியர்களில் பலர் அந்த ஞாயிற்றுக் கிழமையை தங்கள் தாயை சந்திப்பதற்காக ஒதுக்கி வைப்பார்கள். தாய்க்குப் பரிசுகள், பூங்கொத்துகள் கொடுப்பதோடு நின்று விடாமல், அவரை வெளியில் அழைத்துச் செல்வது உணவு விடுதிக்குக் கூட்டிச் செல்வது,தாயுடன் பழைய விடயங்களைக் கதைப்பது என்று தாயை மகிழ்விப்பதில் அவர்கள் கண்ணாக இருப்பார்கள். ஏறக்குறைய மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை யேர்மனியில் ஒரு குடும…
-
- 6 replies
- 1.3k views
-
-
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள் - பாதிக்கப்பட்ட தரப்பினர் பிரித்தானிய பிரதமரிடம் கடிதம் மூலம் வலியுறுத்தல் Published By: Digital Desk 3 19 May, 2023 | 08:28 PM (நா.தனுஜா) இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையை பிரிட்டன் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டுமென இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்ட தரப்பினர் இனப்படுகொலையைத் தடுத்தல் மற்றும் வழக்குத்தொடரலுக்கான சர்வதேச நிலையத்தின் பிரதிநிதிகளுடன் இணைந்து பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனாக்கிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். …
-
- 2 replies
- 363 views
-
-
கோட்டாபயவை கைதுசெய்யவேண்டும் - கனடா கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர் Published By: Rajeeban 19 May, 2023 | 07:53 AM இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவை கைதுசெய்யவேண்டும் என கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சியின் பியரே பொய்லிவ்வேர வேண்டுகோள் விடுத்துள்ளார். முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் 14 வருடத்தை குறிக்குமுகமாக விடுத்துள்ள அறிக்கையில் அவர் இந்தவேண்டுகோளை விடுத்துள்ளார். கோட்டாபய ராஜபக்சவைகைதுசெய்யவேண்டும்,அதன் மூலம் அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தனது குற்றங்கள் குறித்து பதிலளிக்கும் நிலையை ஏற்படுத்தலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 423 views
-
-
தமிழீழம் குறித்து சர்வஜனவாக்கெடுப்பு - இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் - புதிய தீர்மானத்தை சமர்ப்பித்தனர் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் Published By: Rajeeban 19 May, 2023 | 06:39 AM தமிழீழம் குறித்து சர்வஜனவாக்கெடுப்பை நடத்தவேண்டும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் என கோரும் தீர்மானமொன்றை அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் சனப்பிரதிநிதிகள் சபையில் சமர்ப்பித்துள்ளனர். அமெரிக்க காங்கிரசின் டெபராரொஸ் பில் ஜோன்சன் இருவரும் இணைந்து ஈழத்தமிழர்கள் ஜனநாயகரீதியாகவும் சமத்துவமாகவும் பிரதிநிதித்துவம் செய்யப்படவேண்டும…
-
- 0 replies
- 281 views
-
-
முருங்கை மரத்தில் இரண்டுவகை இருந்தன. இப்பொழுது ஊருக்குப் போய்ப் பார்த்தால் அதில் ஒன்றைக் காணோம். அந்த இரண்டில்ஒன்று இயற்கை வயாகராவாக இன்றும் வலம் வருகின்றது. மற்றது காமத்தில் வலம் வந்த இந்திரனை குறித்து நின்ற முள் முருங்கை. முள்முருங்கையின் முட்கள் பார்ப்பதற்கு ஓரளவு மனிதக் கண்கள் போன்ற வடிவமைப்பில் இருக்கும். அன்றைய காலத்தில் கல்யாணம் நடக்கும் பந்தலில் முள் முருங்கையை நட்டு வைப்பார்கள். அப்படி நட்டு வைப்பதற்கு ஒரு காரணம் இருந்தது. அது ‘பிறன்மனை நோக்காதே’ என்று மணமகனுக்கு எச்சரித்தது. இந்திரன் கெளதம முனிவரின் மனைவி அகலிகையை நோக்கியதால் “உன் உடம்பு எங்கும் கண்களாகப் போகட்டும்” என்று முனிவர் சாபம் கொடுக்க இந்திரன் உடல் எங்கும் கண்களாகின என புராணத்தில் அளந்த…
-
- 23 replies
- 2.8k views
- 1 follower
-
-
கனடாவின் ஒன்டாரியோவில் ஒருவாரத்துக்கு தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரமாகப் பிரகடனம் - விஜய் தணிகாசலம் Published By: Vishnu 11 May, 2023 | 09:47 PM (நா.தனுஜா) கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் இன்று முதல் எதிர்வரும் ஒருவாரகாலம் 'தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரமாக' பிரகடனப்படுத்தப்படவுள்ள நிலையில், இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலை தொடர்பில் இக்காலப்பகுதியில் அறிந்துகொள்ளுமாறு கனடாவின் ஒன்ராரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் உலகமக்களிடம் வலியுறுத்தியுள்ளார். தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரம் தொடர்பில் ஒன்ராரியோ மாகாணப் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஸ…
-
- 1 reply
- 355 views
-
-
பிரான்சின்.. சிறந்த பாண் தயாரிப்புக்காக, பிரெஞ்சு அரசின் சிறப்பு விருதை வென்றுள்ளார் ஈழத்தமிழன் தர்சன். அதோடு எதிர் வரும் ஓராண்டிற்கு அரச மாளிகைக்கு பாண் தயாரிக்கும் உரிமையையும் பெற்றுள்ளார். வாழ்த்துகள் தமிழா. https://twitter.com/kirubaganesan3/status/1656558741058191360/photo/1
-
- 39 replies
- 2.8k views
- 1 follower
-
-
கனடாவில் தமிழ் குடும்பப் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், அவரது கணவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 38 வயதான மனைவி தீபா சீவரத்தினத்தை வீட்டிற்குள் துஷ்பிரயோகம் செய்தது, மனைவியின் இளைய உறவினருடன் தொடர்பு வைத்திருந்த பின்னர், மனைவியை கொல்ல வாடகை கொலையாளியை ஒப்பந்தம் செய்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. மூன்று வருடங்களுக்கு முன்னர் தீபா சீவரத்தினம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பிரதிவாதிகளின் விசாரணைகள் இந்த வார தொடக்கத்தில் ஆரம்பித்தது. வழக்கறிஞர் பென் ஸ்னோ, “இந்த வழக்கு காட்டிக்கொடுப்பு மற்றும் திட்டமிட்ட கொலையின் சோகமான கதையை உள்ளடக்கியது என் கோட்பாடு.” உடையது என்றார். அவரது கணவர், விஜேந்திரன் பாலசுப்ரமணியம் (45) முதல் ந…
-
- 11 replies
- 1.8k views
-
-
இங்கிலாந்து துணைபிரதமர் டொமினிக் ராப் ராஜினாமா இங்கிலாந்து நாட்டின் துணைபிரதமரும், நீதித்துறை அமைச்சருமான டொமினிக் ராப் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இங்கிலாந்து நாட்டில் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது தலைமையிலான அமைச்சரவையில், துணை பிரதமர் மற்றும் நீதித்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்தவர் டொமினிக் ராப். இவர் தன் துறை சார்ந்த அதிகாரிகளிடம் மரியாதை குறைவாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், துணை பிரதமர் டொமொனிக் தம் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், நான் விசார…
-
- 0 replies
- 774 views
-
-
பிரான்சில் அரச ஊழியர்களின் ஓய்வு வயது 64-ஆக உயர்வு சட்டம் அமுலுக்கு பிரான்ஸ் நாட்டில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62-ல் இருந்து 64-ஆக உயர்த்த ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் தீர்மானித்துள்ளார். இதற்காக ஓய்வூதிய சீர்திருத்த மசோதாவை அவர் கொண்டு வந்தார். இந்த மசோதாவுக்கு மக்கள், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஓய்வு வயது அதிகரிப்பை திரும்ப பெற கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதற்கிடையே மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றாமல் சட்டமாக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி மெக்ரான் மேற்கொண்டார். இதனால் போரா…
-
- 4 replies
- 916 views
-
-
யேர்மனி ஸ்ருட்கார்ட் நகரத்தில் 8.10.2022முதல் 7.5.2023வரை ‘அகம் புறம்’ எனும் தலைப்பில் ஒரு கண்காட்சி நடந்து கொண்டிருக்கிறது. அதைப் பார்ப்பதற்கு ஆவல் இருந்தும் கொரோனா கெடுபிடிகளால் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன். இன்னும் ஒரு மாதத்தில் கண்காட்சி முடிந்து விடும் என்பதால் இப்போது போயிருந்தேன். உலகளாவிய ரீதியில் தமிழர்கள் வாழும் நாடுகள், தமிழ் மொழியைப் பற்றிய ஒரு சில ஆவணங்கள் மட்டுமே அங்கே இருந்தன. மற்றும்படி தமிழக சினிமா, தமிழகக் கடைகளின் பெயர்ப் பலகைகள், தமிழக திமு, திமுக தலைவர்கள், தஞ்சைப் பெரிய கோவில் பற்றிய சிறு குறிப்பு என தமிழ்நாடு பற்றிய தகவல்களைத் தவிர வேறெதுவும் பெரிதாக உலகத் தமிழர்களைப் பற்றி அங்கே எனக்குக் கிடைக்கவில்லை. குறிப்பாக, ஈழத் தமிழர்கள் பற்…
-
- 7 replies
- 962 views
-
-
பொருளியல் உலகில் இந்தக் கூறு ஒரு முக்கியப் பங்கினை வகிக்கின்றது. அதாவது, உன் வலுவீனமே என் வலு. எப்படி? நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு. பிள்ளையை ’புவனா கோச்சிங் செண்ட்டர்’ அனுப்ப வேண்டுமெனக் கோரிக்கை. அவர்கள் அனுப்புகின்றார்கள், இவர்கள் அனுப்புகின்றார்கள், அப்படி, இப்படி எனப் பீடிகை. நம் கேள்வி, ’தெரியாததைத் தெரியப்படுத்தும் வகுப்பா? அல்லது, வினாக்களை எப்படி எதிர்கொள்வதெனும் பயிற்சியா?’. உடனடி விடை, ‘இரண்டும்தான்’. ’அப்படியானால் அனுப்பத் தேவை இல்லை’, நம் பதில். வீடு இரண்டாகி அல்லோகலப்பட்டு விட்டது. அவர்கள் பிள்ளை விடிய விடியப் படிக்கிறாள். அது ரொம்ப முக்கியம். அல்லாவிடில் நல்ல பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்காது. நான் வேண்டுமானால் என் அம்மாவிடம் பணம் வாங்கிச் செலவு…
-
- 1 reply
- 1.6k views
- 1 follower
-
-
-
- 3 replies
- 1.5k views
-
-
அதிகரிக்கும் விபத்துகளால் மின்சார ஸ்கூட்டர்களுக்கு பிரான்ஸ் தடை விதித்தது உலக நாடுகள் தற்போது பெற்றோல் , டீசல் வாகனங்களுக்கு பதிலாக மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களுக்கு மாறி வரும் நிலையில், சுற்றுலாவுக்கு பெயர்போன பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மின்சார ஸ்கூட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அங்கு பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக வீதியில் ஆங்காங்கே மின்சார வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருக்கும். தேவைப்படுபவர்கள் அதனை ஸ்கேன் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் யாராக இருந்தாலும் இதனை பயன்படுத்த முடியும் என்பதால் அங்கு விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்தது. எனவே இந்த மின்சார வாகனங்களை தடைசெய்ய வேண்டும் என பலர் குரல்…
-
- 1 reply
- 813 views
-
-
தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனியின் 33 ஆவது அகவை நிறைவு விழா. Posted on March 19, 2023 by சமர்வீரன் 572 0 தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனியின் 33 ஆவது அகவை நிறைவு விழா. – குறியீடு (kuriyeedu.com)
-
- 0 replies
- 1.1k views
-
-
இங்கிலாந்து பிரதமரின் வெளிநாடு பயணங்களுக்கு 500,000 யூரோக்களுக்கு மேல் செலவு – அறிக்கையில் தகவல் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கடந்த ஆண்டு தனியார் விமானங்களில் பயணத்திற்காக 500,000 யூரோக்களுக்கு மேல் வரி செலுத்துவோர் பணத்தை செலவிட்டதாக தி கார்டியன் என்கிற பிரபல பத்திரிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக, எகிப்தில் நடந்த காப்27 உச்சி மாநாட்டில் ரிஷி சுனக் கலந்துகொள்வதற்காக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6ஆம் திகதி பயணம் செய்துவிட்டு மறுநாள் திரும்பி வருவதற்காக, இங்கிலாந்து அரசு 108,000 யூரோக்கள் தனியார் ஜெட் பயணத்திற்கு செலவிட்டதாக கூறப்பட்டுள்ளது. ஒரு வாரம் கழித்து, இங்கிலாந்து பிரதமர் இந்தோனேசியாவின் பா…
-
- 0 replies
- 636 views
-
-
சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக இலங்கை அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்த முயல்கின்றது - பிரித்தானிய தமிழர் பேரவை Published By: Rajeeban 31 Mar, 2023 | 01:04 PM பலதசாப்த காலமாக தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளிற்கு தீர்வை காண்பதற்கு தென்னாபிரிக்கா பாணியிலான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் மாதிரியை பயன்படுத்த இலங்கை அவசரப்படுவது சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் ஒரு முயற்சி என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. தமிழ்மக்களின் இனப்படுகொலை யுத்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் செயற்பா…
-
- 0 replies
- 408 views
-
-
கலைத்திறனால் வளம்பெறும் தமிழர் கலைகள் – வடமாநிலம் Posted on February 21, 2023 by சமர்வீரன் 149 0 தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப் பிரிவால் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டி கடந்த ஈராண்டுகளாகக் கொரோனாப் பெருந்தொற்றின் விளைவாக தமிழ்க் கல்விக் கழக நிர்வாக ஒழுங்கிற்குட்பட்ட ஐந்து மாநிலங்களில் ஒன்றான வட மாநிலத் தமிழாலயங்களிடையே நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான போட்டி திட்டமிட்டவாறு 19.02.2023அன்று ஞாயிற்றுக்கிழமை தமிழாலயங்களின் பங்கேற்போடு சிறப்பாகக் கனோவர் நகரிலே நடைபெற்றது. அகவணக்கத்தோடு தொடங்கிய போட்டி போட்டியாளர்களின் உற்சாகமான பங்கேற்போடு, பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கலை ஆர்வலர்கள் என மண்டபம் நிறைந்த மக்கள் திரளோடு நடைபெற்…
-
- 3 replies
- 629 views
-
-
துப்பாக்கிச் சூடு - பல உயிர்பலி? ஜெர்மனியின் ஹெம்பர்க் நகரில் உள்ள Jehovah´s Witness சமயத்தைச் சேர்ந்தோரால் பயன்படுத்தப்படும் கட்டடத்தினுள் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் நடந்திருக்கின்றது. அதில் சிலர் உயிரிழந்து அல்லது காயமடைந்துள்ளதாக எப்பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 6 பேர் உயிரிழந்திருக்க கூடும் என ஜேர்மனியின் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேற்றிரவு (9 மார்ச்) நடந்த அந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் ஏதும் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதல்காரர் அல்லது தாக்குதல்காரர்கள் கட்டடத்தினுள் …
-
- 0 replies
- 1.2k views
-
-
மேஜர் ஜெனரல் ஜீவக ருவான் குலதுங்க பங்கேற்பதை நிறுத்துமாறு, ICPPG ஐநாவிடம் கோரிக்கை! March 9, 2023 இலங்கையின் மனித உரிமைகள் பதிவின் தற்போதைய மீளாய்வுக்கான அரசாங்கத் தூதுக்குழுவில் குற்றம் சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் ஜீவக ருவான் குலதுங்க பங்கேற்பதை நிறுத்துமாறு ICPPG ஐ.நா மனித உரிமைகள் குழுவிடம் வேண்டுகோள் தற்போதைய இலங்கைக்கான மனித உரிமைகள் அமர்வில் போர்க்குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் ஜீவக ருவான் குலதுங்க பங்கேற்பதை தடை செய்யக்கோரி ஐ.நா மனித உரிமைகள் குழுவிடம் ICPPG வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்துடன் இவ்வாறான சம்பவங்கள் இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சித்திரவதைக்குள்ளானவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தங்களை…
-
- 0 replies
- 956 views
-
-
சட்டவிரோதமாக படகில் பிரித்தானியா சென்று அரசியல் அந்தஸ்து கோரமுடியாது! சட்டவிரோதமாக சிறிய படகுகளில் பிரித்தானியாவிற்குள் செல்பவர்கள் அரசியல் அந்தஸ்தினை கோர முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவினால் விசா வழங்கப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதல் 5 இடத்துக்குள் உள்ளது. 2019ஆம் ஆண்டை விடவும், 2022ஆம் ஆண்டில் பிரித்தானிய வீசா பெற்றுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.3 மில்லியனாக அதிகரித்துள்ளதாக பிரித்தானியாவுக்கான புலம்பெயர் கண்காணிப்பகம் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது. தரவுகளின் அடிப்படையில், கல்விக்கான வீசாவில் குடும்ப உறுப்பினர்களுடன் செல்பவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், பிரித்தானியாவுக்கு பிரவேசி…
-
- 2 replies
- 652 views
-
-
ஐ. நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம்-பிரித்தானியா.(காணொளி) Posted on February 17, 2023 by சமர்வீரன் 145 0 மனித உரிமைகள் ஆணையகத்தின் 52 வது கூட்டத்தொடரில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் இன்று காலை 10 மணியளவில் பிரித்தானிய இல்லத்துக்கு முன்பாக, பிரதமர் அலுவலகத்திலும் வெளிவிவகார அமைச்சகத்திலும் மனுவைக் கையளித்த பின்னர் ஐ . நா நோக்கி ஈருருளிப்பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து Conservative, Labour தலைமையகங்களில் சந்திப்புகள் மேற்கொள்ளப்பட்டு மனு கையளிக்கப்படவுள்ளது. அதனையடுத்து, எம…
-
- 0 replies
- 516 views
-