வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
தமிழகம் அகதிமுகாமில் ஈழத்தமிழ்ப் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை திகதி: 11.07.2010 // தமிழீழம் தமிழகம் அகதிமுகாமில் ஈழத்தமிழ்ப் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அகதிகள் உரிமைபெற்று கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் வாழ்ந்துவரும் ராதிகா என்ற குடும்பப்பெண்ணே குடும்பத்தகராறு காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்கதி
-
- 0 replies
- 464 views
-
-
-
கறுப்பு ஜூலை - போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி லண்டனில் இரவுநேரப் போராட்டம் திகதி: 09.07.2010 // தமிழீழம் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை நினைவுகூரும் கறுப்பு ஜூலையை முன்னிட்டும், போர்க் குற்ற விசாரணைக்கு வலியுறுத்தியும் எதிர்வரும் 23ஆம் நாள் லண்டனில் இரவுநேரப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. எதிர்வரும் 23ஆம் நாள் இரவு 9:00 மணிமுதல் 11:30வரை பிரித்தானிய பிரதமரின் இல்லத்தை மையப்படுத்தி நடைபெறவுள்ள இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையில் பிரித்தானியவாழ் உறவுகள் பெருமளவில் கலந்துகொண்டு, போர்க்குற்ற விசாரணைக்கு வலியுறுத்த வேண்டும் எனவும், எமது இனத்தின் காப்பை உறுதி செய்து, உரிய தீர்வு கிடைக்க குரல் கொடுக்க வேண்டும் என்றும் பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள…
-
- 0 replies
- 513 views
-
-
மேடையில் ஒரு கோமாளி வருகிறான்... "எங்கள் தேசத்தில் மலர்கள் இல்லை. போரினால் அதைச் சிறையில் அடைத்துவிட்டார்கள். எம் பெண்களுக்காக நூற்றாண்டின் திசைகள் எங்கும் அவை காத்திருக்கும்!" அடுத்த கோமாளி வருகிறான்... "எங்கள் ஊரில் பறவைகள் இல்லை. வண்ணத்துப்பூச்சிகளின், வண்டு இனங்களின் பாடல்களும் இல்லை. பாதைகள் குழம்பிய பிரதேசங்களில் இருந்து அவை திரும்பவே இல்லை!" மூன்றாவது கோமாளி வருகிறான்... "ஊர் ஊராகத் தேடி வருகிறோம். தேடியதைப் பெறுவதற்காக அலைகிறோம். கண்ணீரால் எழுதப்பட்ட சங்கீதத்தைச் சுமந்து வருகிறோம்!" அடுத்து, பழைய துணிகளை மூட்டைகளாகச் சுமந்தபடி வருபவனும் கோமாளிதான். "ஊர் ஊராகப் போய் அழுக்குத் துணி எல்லாம் தூக்கிட்டு வர்றேன். எங்க கதையைக் கேட்…
-
- 0 replies
- 1k views
-
-
-
யூலை 3 2010 பேர்மிங்காமில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களின் கூட்டத்தில் வன்முறைத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் செல்வா அண்ணா என்பவர் கூட்டியிருந்த இந்தக் கூட்டத்தை நீல நிற 7 இருக்கைகள் கொண்ட வாகனத்தில் வந்த சிலர் தாக்கி உள்ளனர். இச்சம்பவத்தையடுத்து பேர்மிங்காம் கவுன்சிலர் பொலிஸ் மற்றும் மருத்துவ ஊர்திக்கு அழைப்பு விடுத்திருந்தார். வெள்ளை நிற ரிசேர்ட் அணிந்த குமரன் மற்றும் அவரின் பின்புறமாக உள்ள பச்சைநிற கோடுள்ள ரீசேர்ட் அணிந்த மோகன் ஆகியோர்களும் இந்த நீலநிற வாகனத்தில் வந்ததாக இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஒருவர் தேசம்நெற்க்கு தெரிவித்தார். இத்தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் லண்டனில் தமிழீழ விடுதல…
-
- 8 replies
- 1.2k views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசும் அதன் செயற்பாடுகளும் யேர்மனியில் ஆரோக்கியமாக முன்னெடுத்துச் செல்லப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய விடயமாகும். அது எந்த எதிர்பார்ப்பும் இன்றித் தாயக விடுதலைக்காகாத் தம்மையீந்தோரது கருவறையை தாயகத்தில் சிங்களமும், புலத்திலே இதுபோன்றவர்களும் துஸ்பிரயோகம் செய்து அவமானப்படுத்தவதாகவே கொள்ள முடியும். நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இதுவரை அது எங்கே நடக்கிறது என்றோ யார் வேட்பாளர்கள் என்றோ அறியமுடியாதுள்ளது. இது தமிழரிடையே பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவிப்பதாக உள்ளது. இவர்கள் யாருக்காக, எவருக்காக வேலை செய்கிறார்கள். தேசியத்திற்காகவெனில் ஏன் எல்லாம் மூடுமந்திரமாக இருக்கிறது. எதையாவது அறிந்து கொள்வோம் என்று நாட…
-
- 43 replies
- 5.6k views
-
-
எதிலி ஈழத்தமிழன் தற்கொலைக்கு முயற்சி திகதி: 02.07.2010 // தமிழீழம் ஈழத்தமிழன் ஒருவன் அவுஸ்திரேலியாவில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரியவருகின்றது. இலங்கையில் இருந்து அரசியல் தஞ்சம் கோரி அவுஸ்திரேலியா சென்ற இவருக்கு அரசியல் தஞ்சம் வழங்க ஏற்பட்ட தாமதம் மற்றும் தடுப்பு முகாமில் ஏற்பட்ட துன்புறுத்தல் ஆகிய காரணங்களாலேயே இம்முயற்சியில் ஈடுபட்டார் என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார். தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர், இவர் 28 வயதுடையவர் எனவும் விள்ளவுட் தடுப்பு முகாமில் இருந்தவர் எனவும் கூறப்படுகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவர் தமக்கான முழுமையான பாதுகாப்பு சோதனைகளையும் முடித்துக் கொண்டு…
-
- 0 replies
- 810 views
-
-
இந்த தகவலை நண்பர் ஒருவரின் மின்னஞ்சல்ஐடிக்கு யெர்மனீயில் தேர்தலில் நின்ற பூபதிபாலடிவேற்கரன் அனுப்பியுள்ளார். அதனை இங்கு இணைக்கிறேன். ஏன் இந்த பொறாமை நாடுகடந்த அரசு தேர்தல் குழுமீது இந்த ஆளுக்கு ? இதை நீங்களும் பாருங்கொ.
-
- 1 reply
- 857 views
-
-
வெட்டி ஒட்டி ஓட்டு கேட்கும் கேவல அரசியல் செய்யும் பாரிஸ் ஈழநாடு பாலச்சந்திரன். இவர்களிற்கு ஓட்டு போடப்போகிறீர்களா????????
-
- 12 replies
- 3.2k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசுக்கு வெனிசுலா ஆதரவு? முறியடிப்பதற்கு அங்கு விரைந்துள்ள சிறிலங்கா பிரதிநிதி!! (Ms. Tamara Kunanayakam, Ambassador of Sri Lanka to Cuba) நாடு கடந்த தமிழீழ அரசுக்கு வெனிசுலா அரசின் தார்மீக ஆதரவைப் பெறுவதற்கு வெளிநாடுகளிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று இலங்கை அரசுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இதனால் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு, புலிகளின் முயற்சியை முறியடிப்பதற்காக கியூபாவுக்கான இலங் கைத் தூதர் தமாரா குணநாயகத்தை (Ms. Tamara Kunanayakam, Ambassador of Sri Lanka to Cuba )இலங்கை அரசு அவசர அவசரமாக வெனிசுலாவுக்கு அனுப்பியிருக்கிறது. இலங்கை அரசின் உத்தரவின் பேரில் வெனிசுலாவுக்கு…
-
- 0 replies
- 953 views
-
-
இப்ப தொழில்நுட்பம் வளர்ந்து போனதால் எல்லோரும் எழுத்தாளன்,எல்லோரும் ஊடகவியளாளர் எல்லோரும் "புளோக் காரர்கள்" இது எல்லோருக்கும் தெரிந்த விடயம் இருந்தாலும் நானு ஏதாவது கிறுக்க தானே வேண்டும். நாங்கள் வதியும் நாட்டையும் எங்கள் இனத்தின் பெயரையும் வைத்து ஒரு "புளோக்"இருந்திச்சு,என் இனமே என் சனமே என்று நினைத்து கொண்டு தட்டி பார்த்தேன்.சிட்னியில் நடக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் மரண அறிவித்தல்கள் என்று பிரசுரம் செய்து இருந்தார்கள் பல நல்ல விடயங்களையும் போட்டு இருந்தார்கள்.வழமையாக எனக்கு யாரவாது எழுதினால் நானும் போய் கிறுக்க வேண்டும் என்ற குணம் இருக்கு,அந்த குணத்தை அந்த புளோக்கில் காட்டினேன். வாங்கினேன் திட்டு கொஞ்சநஞ்சமல்ல அப்படி நான் ஒரு கெட்டவார்த்தையும் பாவிக்கவில்லை பாரு…
-
- 4 replies
- 805 views
-
-
நார்வே நாட்டில் 'தமிழினப் படுகொலைகள்' புத்தகம் வெளியீடு நார்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில் வரும் வெள்ளிக்கிழமை ஜீன் 11, 2010ல் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தில் 'தமிழினப் படுகொலைகள்' புத்தகத்தின் தமிழ் - ஆங்கிலம் பதிப்புகள் வெளியீடு நடைபெறுகிறது. வடகிழக்கு மனித உரிமை செயலகத்தால் தொகுக்கப்பட்டு சென்னை மனிதம் வெளியீட்டகம் வெளியிட்ட 'தமிழினப் படுகொலைகள்' 1956 முதல் 2008 வரை தமிழர்கள் மீது இலங்கை அரசினால் நடத்தப்பட்ட 160க்கும் மேற்பட்ட படுகொலைகளை புள்ளிவிபரங்கள், வரைபடங்கள், நேரடி சாட்சிகளின் வாக்குமூலங்களை கொண்டுள்ள ஆவணத்தை புத்தகமாய் சென்னையில் உள்ள மனிதம் வெளியீட்டகம் அன்மையில் வெளியிட்டது. உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் இந்த ஆவண நூலை வாங்கி வரும் வேளையில்,…
-
- 1 reply
- 956 views
-
-
உங்கள் பொன்னான கையெழுத்தை எமது மக்களுக்காக http://takeaction.amnestyusa.org/siteapps/advocacy/index.aspx?c=jhKPIXPCIoE&b=2590179&template=x.ascx&action=14310 http://takeaction.amnestyusa.org/siteapps/advocacy/index.aspx?c=jhKPIXPCIoE&b=2590179&template=x.ascx&action=14310
-
- 2 replies
- 1k views
-
-
பிரித்தானியாவில் அண்மையில் நடந்து முடிந்த அதன் பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களில் சிறீலங்காவில் இருந்து அகதிகளாக ஓடி வந்து பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழர்கள் உள்ளடங்க தமிழர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர். குறிப்பாக உள்ளூராட்சி சபை தேர்தல்களில் கவுன்சிலர்களாக வர சுமார் 50 தமிழர்கள் போட்டியிட்டு 13 பேர் வரை தெரிவு செய்யப்பட்டுள்ளதாக "லண்டன் குரல்" என்று பெயரில் தமிழ் மக்களின் நலனில் சிறிதும் அக்கறையின்றி புலியெதிர்ப்பு குரலெழுப்புவதையே குறியாகக் கொண்டு செயற்படும் "தேசம்" என்ற பத்திரிகையின் தொழில்கட்சி சார்பு நிலை பிரசுரம் ஒன்று தெரிவித்திருக்கிறது. அந்தப் பிரசுரத்தில் வெளிவந்துள்ள தகவல் ஒன்றின் படி போல் சத்தியநேசன் எனப்படும் நியூகாம் கவுன்சிலில் தெரிவு…
-
- 1 reply
- 780 views
-
-
கனடாவில் சிறப்பாக நடந்த "தமிழினப் படுகொலைகள்" புத்தக வெளியீட்டு விழா* போரினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் மனித உரிமைக்கான நடுவத்தின் (CWVHR) சார்பாக கனடா நாட்டின் ஒன்ரோறியோ மாநிலத்தில் உள்ள ரொறன்ரோ நகரின் அய்ந்து நட்சத்திர ஷெரேட்டன் பார்க்வேயில் 15 ஆம் நாள் காலை மிகப் பெரிய அளவில் மனித உரிமைகள் பற்றிய ஒரு நாள் கருத்தரங்கு நடத்தப்பட்டது. மாநாட்டிற்கு நுழைவுக் கட்டணமாய் 30 அமெரிக்க டொலர் அறிவிடப்பட்ட போதும் அரங்கு நிறைந்த ஆர்வலர்கள் வருகை தந்திருந்தார்கள். மாநாட்டில் காலை நிகழ்வாய் மனித குலத்திற்கு ஏதிரான் குற்றங்கள், போர் குற்றங்கள், இனப்படுகொலை பற்றிய மாநாடு நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் 250க்கும் மேற்பட்ட அறிஞர்களும், சட்ட தரணிகளும், மனித உரிமை பிரதிநிதி…
-
- 8 replies
- 3.1k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமர்வு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அரசவையின் முதலாவது அமர்வு மே 17-19 ஆம் திகதிகளில் அமெரிக்காவின் பென்சிலேவேனியா மாநிலத்தின், பெலடெல்பியா நகரில் அமைந்துள்ள அமெரிக்காவின் அரசியலமைப்பு எழுதப்பட்ட வரலாற்றுப் புகழ் மிக்க தேசிய அரசியலமைப்பு மையத்தில் கூடியது. இம் அமர்வில் அவுஸ்திரேலியா, கனடா, டென்மார்க், பிரான்ஸ், சுவிற்சலாந்து, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்காக தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நேரடியாகக் கலந்து கொண்டனர். இவர்களுடன் லண்டன், ஜெனிவா ஆகிய நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காணொளி மாநாட்டு வசதிகளின் ஊடாக பிரான்ஸ்…
-
- 6 replies
- 1.2k views
-
-
பல இணைப்புகள் தொடர்ச்சியாக இணைக்கப் பட்டு வருகின்றன. அவற்றில் மிகச் சில பிந்திய இணைப்புகள்: 1.இங்கும் பதியுங்கள் இது கனடிய / ரொரண்டோ பத்திரிகை. ஏன் தமிழ் மக்கள் இங்கு கவனயீர்ப்பு செய்ய வேண்டும் எனவும், கனடா ஏன் இதில் தலையிட வேண்டும் எனவும் பலர் பதில் கேள்வி கேட்கின்றனர். புலிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது தான் கனடா அவர்களை தடை செய்தது என்றும் அதனால் தான் இலங்கை பயங்கரவாத அரசு பேச்சுவார்த்தையையும் யுத்த நிறுத்ததினையும் கைவிட்டு போரிற்கு சென்றது என்றும் நாம் அவர்களுக்கு பதில் எழுத வேண்டும். கனடாவின் கைகளிலும் தமிழ் மக்களின் இரத்ததின் கறை உள்ளது என்பதை தெளிவு படுத்துவோம் 1. Where are the images of horror from Sri Lanka? அழுத்துக …
-
- 338 replies
- 46.3k views
-
-
தமிழீழ புரட்சிகர மாணவர்கள் என்ற இணையமொன்று ஆரம்பிக்கப்படுள்ளதை பார்த்தேன். அதனை யாழ்க்கள உறவுகளின் பார்வைக்காக இணைத்துள்ளேன். http://rste.org
-
- 0 replies
- 688 views
-
-
Sri Lankans survived horrific crimes and utter devastation during a brutal 26-year war. Today, a year after the conflict ended, there is little hope for justice. Urge the United Nations to investigate war crimes. Dear all, Sri Lankans endured nearly 30 terrifying years of bloody civil war and then - its bitter aftermath. During the final stage of the conflict, both the Sri Lankan security forces and the Tamil Tigers committed horrific human rights abuses against civilians. The survivors deserve justice, reparations and the opportunity to rebuild their shattered communities. Yet one year after the conflict ended, hope for justice is fading. …
-
- 0 replies
- 550 views
-
-
Subject: Justice in Sri Lanka Dear Madam/Sir, Crimes against humanity has gone beyond the limits of civilization. These pictures from HRW, which were taken a year ago, suggest the grave violations as this could be potentially tip of the iceberg. http://www.hrw.org/en/news/2010/05/20/sri-lanka-new-evidence-wartime-abuses We, the civilized people have no trouble mourning thousands of Bosnian victims of Yugoslavian ethnic cleansing. We can be appalled at the displacement, enslavement, and murder of villagers in Darfur by government-directed Sudanese militiamen. It is time we did justice to Tamils in Sri Lanka! The perennial grievance of the Tamils ne…
-
- 1 reply
- 729 views
-
-
TGTE Election 2010 in Australia - Saturday 22 May 2010. வாக்களிப்பு நிலையம் - 1 நேரம்:- காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1.30 வரை இடம்:- Reg Byrne Community Centre, Darcy Rd, Wentworthville NSW 2145 வாக்களிப்பு நிலையம் - 2 நேரம்:- பிற்பகல் 2 மணி முதல் மாலை 7 வரை இடம்:- Homebush Boys High School Portable Rooms # 76 (at rear) Enter via Crescent Car Park Entrance தேர்தல் தினம்:- 22 ஆம் திகதி சனிக்கிழமை மே மாதம் 2010 விக்ரோரியா மாநிலத்தில் 3 வெற்றிடங்களுக்கும் மூன்று நியமனப்பத்திரங்கள் மட்டுமே கிடைத்ததால் போட்டியின்றி ஏகமனதாக ஜனனி பாலசந்திரன்,துரைசிங்கம் சண்முகானந்தகுமார், டொமினிக் சவியோ சாந்தியபிள்ளை ஆகியோர் தெரிவு செய்யப்பட்டார்கள். கு…
-
- 0 replies
- 659 views
-
-
May 20, 2010 Right Hon. Lawrence Cannon Minister of Foreign Affairs Canada. cc: Right Hon. Stephen Harper Right Hon. Jason Kenny Right Hon. Madam Beverley Oda Right Hon. Brown Right Hon. Flahety Your Honor, WAR CRIMES INVESTIGATION BY UNITED NATIONS - SRI LANKA. I am a Citizen of Canada. I have sent you several requests by e-mails regarding the above subject. I earnestly request you to urge the United Nation Secretary General Hon. Ban-ki-Moon to step up his effort to start the Investigation into War Crimes committed by the Sri Lankan forces during the last days of th…
-
- 5 replies
- 2.1k views
-
-
சேனல்4 இற்கு நன்றிதெரிவிப்போம். news@channel4.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நன்றி தெரிவித்து கடிதங்கள் அனுப்புவோம்.
-
- 1 reply
- 991 views
-
-
இங்கேயும் உங்கள் வாக்குகளை ஆம் "YES" என்று பதிவு செய்யுங்கள் - நாடு கடந்த தமிழீழம் சாத்தியப்படுமா? http://www.yarlmann.lk/ http://www.virakesari.lk/cinema/poll/vote.asp?sql=yarl http://www.lankasri.eu/ta/link.php?3od4m2SeC80632cbC3Xc மிகப்பெரும் வாக்கு விகிதத்தை ஏற்படுத்துங்கள் முத்தமிழ்வேந்தன் சென்னை
-
- 0 replies
- 561 views
-