வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
இங்கேயும் வாக்களியுங்கள் எம் தமிழ் உறவுகளே! தனிமடலில் வந்த விடயத்தைத் தேவை கருதி இணைத்துள்ளேன். நன்றி. Only 85 signatures from Germany? 39 from Switzerland? 26 from Netherlands? 98 from France? Pl tell your natives - all 16 Advisory Council members are non-Tamils. Please sign the petition and pass on asking all your friends, relatives(in other countries too), neighbours and workmates to do so - please ask your children to pass it on to their college mates and workmates - it takes less than a minute to sign the petition: http://www.srilankacampaign.org/takeaction.htm http://blog.srilankacampaign.org/2009/11/elders-call-on-sri…
-
- 0 replies
- 765 views
-
-
பிரான்சு நல்லூர் ஸ்தான் நடாத்திய சங்கிலியன் குறும்பட விழாவின் காணொளித் தொகுப்பின் 1ம் பாகம் வளரி வலைக்காட்சியில் My link
-
- 1 reply
- 754 views
-
-
தனது உடல் அவயவங்கள் சில செயலிழந்த நிலையில் மனம் தளராது பல சாதனைகளை நிகழ்த்தி வரும் பாவலரும் அறிவிப்பாளரும் படைப்பாளியுமான நிலாவின் முன்னோடி பதிவுகளை இங்கே பதிவிடுகின்றோம் . இவரை ஒரு முன்னுதாரணமாய் பெண்களே கொள்ளலாம் . நீங்கள் மேலும் பல வெற்றி பெற எமது வாழ்த்துக்கள். சின்ன பாம்பென்றாலும் பெரிய தடியால் அடி எதிரிக்கு நன்றிகள்!
-
- 1 reply
- 1.1k views
-
-
தாயக மீள்திம்பலுக்கும் அங்குள்ள மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் விடுதலைக்குமான இடைவெளி என்ன? எங்களது மண்ணில் பெரும் ஆயுத போர் நடைபெற்று, அதன் தாக்கங்கள், பாதிப்புக்கள் பல இடங்களிலும் தொடர்கிறது. துரதிஸ்டவசமாக எங்களின் போராட்ட காரணங்கள், மூலங்கள் இன்னும் மாறவில்லை. சில இடங்களில் அது மற்ற முடியாத வடுவாகவும் மாறியுள்ளது. இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவைதான் என்றாலும் அதன் பாதிப்புக்கள், எல்லோரையும் ஒரே அளவில் பாதிக்காதால் இரண்டையும் வேறுபடுத்தி தீர்வுகாண்பது நல்லது என்று கருதுகிறேன். நான் இந்த போரின் பதிப்புகள் வேறுவேறு ஆட்களை வெவ்வேறு விதத்தில் பதித்தது என்று குறிப்பிடுவதின் நோக்கம், போரின் ஊடாக ஒரு சிறிய வட்டத்தில், பரப்பில் இருந்த ஈழத்தமிழர் இன்று உலகம் முழுவதும…
-
- 27 replies
- 2.4k views
-
-
You may have heard this devastating news today: 29 year-old Tamil, George > Jacob Samuel Christin passed away on the boat in Merak, Indonesia after > medical assistance was denied. > > http://news.smh.com.au/breaking-news-world/asylum-seeker-dies-on-merak-boat-20091224-ldpm.html > > > > What can you do to prevent another tragedy taking place? > > You can call any media we may have contacts with to give coverage to > this issue; you can direct them > to Australian Tamil Congress 0433 428 967 for further details; > > You can call our State and Federal Parliamentarians and Senators and > inform the…
-
- 0 replies
- 747 views
-
-
வணக்கம், வணக்கம் நான் சில நாட்களாக யாழிற்கு வரவில்லை, எனது வேலையில் நெஞ்சம் பிஸியாக போய்விட்டேன்.... நிறைய விவாதங்கள் நடந்திருக்கு, ... நான் இப்ப ஒரு சின்ன "silly question" ஓட வந்திருக்கிறேன், Surname எண்டால் என்ன Firstname எண்டால் என்ன? பெரும்பாலான தமிழ் இந்துக்களுக்கு familyname மற்றைய ஆட்களுக்கு உள்ளபடி இல்லைதானே, அதனால் நான் எனது பெயரையே surname ஆக பாவிக்கிறேன், என்னுடைய மனைவி, பிள்ளை என்னுடைய surname தங்கட surname ஆக பாவிக்கினம்..ஆனால், என்னுடைய Firstname அல்லது Givenname ஆக அப்பாவினுடையத்தை பாவிக்கும் போது சில நேரங்களில் சங்கடங்கள் வருகிறது...நீங்கள் யாரவது என்னைப்போல பெயர் மாத்தி பயன்படுத்துகிறீர்களா? உங்களின் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்...
-
- 35 replies
- 5.5k views
-
-
வணக்கம் சகோதரர்களே சகோதரிகளே. எனக்கு தங்களின் உதவி அவசியமாக தேவை. உதவி செய்ய முடியுமா என்ற கேள்வி கேட்காது எனக்க்காக உதவுங்கள். அதாவது வரும் 26 திகதி நான் ( சுனாமி) வந்து பெரும்பாலான தமிழ் மக்களை காவு கொண்ட நாள். இதையொட்டி பல கட்டுரைகள் உலக பத்திரிகைகளில் வரலாம். ஆகவெ இச்சந்தர்பந்தை பயன்படுத்தி எமது மக்களின் துன்பங்களை அதனோடு சேர்த்து எழுத முடியுமா. ஒரே ஒரு நிமிடம் செய்யுங்கள். 2004 இல் சுனாமியால் பாதிக்கபட்ட மக்கள் மீண்டும் இந்த சிங்கள மக்களினால் கொல்லப்பட்டார்கள். படங்கள் மற்றும் தங்கள் ஆக்க பூர்வமான கருத்துக்கள் வைக்க முடியும். இது சுனாமி உங்களௌக்கு தந்த இலவச சேவை. ஆகவே பயன்படுத்துங்கள் http://www.alertnet.org/db/an_art/55867/2009/11/15-130848-1.htm …
-
- 0 replies
- 1.4k views
-
-
வட்டுக்கோட்டைத் தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பில் வாக்களித்து விட்டு வரும் வழியில் ஒரு தமிழ்க்கடைக்குச் செல்ல நேர்ந்தது. அங்கு, சற்று முன்னறிமுகமுள்ள ஒருவர் குசலம் விசாரித்துவிட்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றிப் பேச்செடுத்தார். வாக்களித்து விட்டுத் தான் வருகின்றேன் என்றேன். உடனே மாக்சும் லெனினும் சொன்னதாகப் பின்வருமாறு சொன்னார் “ஓரு போராட்டம் பாதிக்கப்பட்ட மக்களால் தான் மேற்கொள்ளப்படவேண்டுமே அன்றி வெளியில் இருந்து அல்ல என்று”. அவர் மேற்படி மேற்கோளை நின்று சுதாகரித்து கண்கள் மேலே சொருகி ஞாபகப்படுத்திக் கூறிய விதமும், மேற்கோளின் பொதுமைப் படுத்தப்பட்ட வடிவமும், அவர் வாழ்வில் மாக்சின் கட்டுரை எதையுமே வாசித்ததில்லை, ஆரோ கொடுத்தனுப்பிய துண்டு மேற்கோளோடு அங்கு நிற்கிறார் என்ப…
-
- 2 replies
- 1.9k views
-
-
The Tamil election held in Canada was successful. However many excuses and complaints were raised within the community during and after the Election Day. If we are all in the same page in thinking that: - This election is much need for Tamils worldwide. - We all put the goal of Tamil’s aspiration in front rather self aspirations. How can this be improved? Share your thoughts with the Coalition for Tamil Elections. I think this is the right thing to do rather than creating unfounded excuses to justify the failure of individuals in exercising their democratic responsibility. For various reasons if you found it difficult to vote, at …
-
- 1 reply
- 994 views
-
-
இதில் தரப்பட்டுள்ள விடயத்தை படித்து விட்டு..எப்படி பத்திரிகை,வானொலி,தொலைக் காட்சி போண்றவற்றின் ஒத்துளைப்பு தேர்தல் போன்ற விடயங்களுக்கு இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்துக்களையும் முன் வையுங்கள் பார்க்கலாம். Referendum calls for independent Tamil state in Sri Lanka. Many in Canada's Sri Lankan Tamil community took part in a referendum on Saturday, with a majority of those voting in the symbolic event expected to reaffirm support for the creation of an independent state for disenfranchised relatives back home. "The basic freedoms and rights that we have here in Canada are not being upheld in Sri Lanka," said Darshika Selvasivam, …
-
- 1 reply
- 815 views
-
-
கனடாவில் வட்டுக்கோட்டை மக்கள் ஆணை மீதான வாக்கெடுப்பு நிலையங்களும் வரைபடங்களும்
-
- 1 reply
- 786 views
-
-
நான் அடித்துச் சொல்லுவேன்! நடிகர் விஜய் முன்வந்து ஈழத்தமிழர்களே உங்களுக்கு மானம் ரோசம் என்றேதாவது இருந்தால் என்னைப் புறக்கணித்துக் காட்டுங்கள் என காட்டமாகச் சொன்னாலும் புலம்பெயர்ந்த நாடுகளில் வேட்டைக்காரன் வெற்றிகரமாகத்தான் ஓடும் என்ற நேற்றைய நண்பரது வாக்குமூலத்தை முதலிலேயே சொல்லி விடுகிறேன். அதில் உண்மையும் இருக்கலாம். புறக்கணிப்புக்களின் தேவை புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அதனால் ஏற்படுத்தவிருக்கும் அரசியல் பொருளாதார நோக்கங்களை விடுத்துப் பார்த்தாலும் – புலம்பெயர்ந்த நாடுகளில் ஈழத்தமிழர்கள் திரட்டப்படக் கூடிய சக்தியாக இருக்கிறார்கள் என்ற செய்திக்காகவேனும் புறக்கணிப்புகளின் தேவை உள்ளது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் – ஈழத்தமிழர்கள் திரட…
-
- 28 replies
- 4.4k views
-
-
அமெரிக்கா சிக்காக்கோவில் நாளை 19ம்திகதி GAP அங்காடிக்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு( சிறிலங்கா ஆடைகள் புறக்கணிப்பு) Dec 19th, Next Saturday. At 10 AM In front of GAP store. Down town. Chicago. Bring your friends too.
-
- 0 replies
- 1.1k views
-
-
ஈழத் தமிழர்களின் தயாரிப்பில் நிலா மற்றும் விடியல் திரைப்படங்கள் [ Monday, 14 December 2009, 06:46.04 PM GMT +05:30 ] ஈழத்தமிழர்களால் தமிழ்நாட்டு மண்ணில் தயாரிக்கப்பட்ட விடியல் மற்றும் கனடிய மண்ணில் தயாரிக்கப்பட்ட நிலா ஆகிய திரைப்படங்கள் டிசம்பர் 19 மற்றும் 20ம் தேதிகளில் 377, பர்ன்ஹாம்தோர்ப் சாலை, மிஸ்ஸிசாகாவில் அமைந்துள்ள சென்ட்ரல் பார்க்வே மால் சினிமா திரையரங்கில் திரையிடப்படவிருகின்றன. அனைத்து கனடியத் தமிழ் மக்களும் இந்த திரைப்படங்களை பார்த்து ஈழக் கலைஞர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டுமென கனடியத் தமிழ் திரைப்படக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. விடியல் திரைப்படம் முழுக்க முழுக்க தமிழ்நாட்டு மண்ணில் கனடிய ஈழத்துக் கலைஞர்களால் தயாரிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில…
-
- 1 reply
- 552 views
-
-
நிங்கள் வாக்களிப்பதற்கு உங்களை இங்கே பதிவு செய்யுங்கள். http://www.tamilelections.ca/
-
- 9 replies
- 1.4k views
-
-
பிரான்ஸ் நாட்டில் ஈழத்தமிழர்களின் வர்த்தக நிலையங்களிலும் வீடுகளிலும் கொள்ளையடித்த பிரெஞ்சு காவல்த்துறையினர் பிடிபட்டனர்.. பிரான்ஸ் நாட்டில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அதிகமாக இருக்கும் பாரிஸ் லாசப்பல் பகுதியில் இதுவரைகாலமும் தொடர்ச்சியாக நகைக்கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள்மற்றும் சீட்டு பிடிப்பவர்கள்.வட்டிக்குகொடுப்பவர்கள் என்பவர்களின் வீடுகளும் கொள்ளையடிக்கப் பட்டு வந்தது..கடந்த மாதமும் ஒரு நகைக்கடையில் 4 இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்த நிலையில் இதுவரை காலமும் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படவில்லை..ஆனால் கடந்த வாரம் ஒரு தொலைபேசி மட்டை விற்பனை நிலையம் ஒன்றில் சோதனை செய்யப்போவதாக சொல்லிக்கொண்டு போன காவல்த்துறையினர் அங்கிருந்த வேலையாட்களை ஒரு அறை…
-
- 14 replies
- 3.4k views
-
-
Sri Lanka Peace Campaign - help further Dear Supporter Thank you for signing our Sri Lanka Campaign petition, and for other things you may be doing to help. As a result of your concern and support, and the pressure from us and other human rights and pro-democracy campaigning groups, we have seen some very important steps; * the recommendation from the EU Commission that because of the human rights abuses, Sri Lanka should not continue to have special treatment for its exports * the US State Department report on the gross human rights abuses and likely war crimes * the overwhelming vote by the US Congress * the statement by the u…
-
- 0 replies
- 709 views
-
-
யேர்மன் தமிழ் இளையோரமைப்பினர் லண்டவ் நகரிலே நடாத்தும் " புதியதோர் விதி செய்ய வல்ல - இளையோரின் குரல்" அனைவரையும் ஒன்றுகூடுமாறு அழைக்கிறது. மதியுரைத்த மாந்தனெங்கள் யுகத்திசையை அளந்தவரே- எங்களது பாலா அண்ணாவை நினைந்து மலர்தூவி வணங்கிடுவோம்! http://img136.imageshack.us
-
- 5 replies
- 1.1k views
-
-
மாவீரர் நாளில் உருத்திரகுமார் அவர்களின் உரை
-
- 0 replies
- 825 views
-
-
அவுஸ்திரேலிய மெல்பேர்ண் நகரில் "அகதிகளை உள்ளே வர விடுங்கள்" என்னும் அவுஸ்திரேலிய சமூக அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பேரணி எதிர்வரும் 5 ம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அகதிகளின் உண்மையான அவலநிலையை போக்க, மெல்பேர்ண் ஈழத்தமிழர்கள் இப்பேரணியில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகிறார்கள். அவுஸ்திரேலியாவை நோக்கிய அதிகரித்த "இலங்கை தமிழ் அகதிகளின் வருகை" மிகப்பெரிய அளவில் அரசியல் தாக்கத்தினையும் சர்ச்சைகளையும் உருவாக்கியுள்ளது. அகதிகளுக்கான விசா வழங்கி அவர்களை அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிப்பதில் ஆதரவு குரல்கள் அதிகரித்துள்ளன. அகதிகளின் உண்மையான அவல நிலை முழுமையாக வெளிப்படாத நிலையிலேயே சில எதிர்ப்புக்குரல்கள் கிளம்பியிருந்தன. இப்போது அவுஸ்திரேலி…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஏறத்தாள எழுபதுகளின் இறுதிப்பகுதிவரை ஈழத்தில் அரச காவல் துறை தொடர்பில் மக்களிற்கு ஒரு பயம் இருந்ததாம். காவல் துறை உத்தியோகத்தர்கள் தமிழ் கடைகளில் காசுகொடுக்காது சோடா குடிப்பது தொடக்கம், மோட்டார் வண்டியில் அரச காவல்துறை செல்வதைப் பார்த்து சிறுபிள்ளைகள் கூடப் பயந்தது வரை அங்கு நடந்ததாம். இன்று யாழ் களத்தின் அங்கத்தவர்களிற் பெரும்பான்மையானோர் முப்பதுகளில் அல்லது அதற்குக் குறைந்த வயதுகளில் உள்ளவர்கள். எங்களிற்கு மேற்படி செய்தி ஒரு செய்தி மட்டுமே. ஏனெனில் நாங்கள் அரச காவல் துறைக்குப் பயந்த அனுபவம் எங்களிற்கு நேரடியாக ஈழத்தில் இருக்கவில்லை. எங்கள் காலம் இராணுவத்துடன் தான் ஆரம்பமாகியது. இதைப் பற்றி இப்போது இங்கு எதனால் எழுதவேண்டி வருகிறது என்றால், மேற்படி சிறு மாற்றம் எங்களின் உள…
-
- 43 replies
- 3.8k views
-
-
மூன்றாம் உலக நாடுகளில் இருந்து மட்டும் அகதிகள் வருவதில்லை. வியட்நாம் போரின் போது பல அமெரிக்கர்கள் சுவீடனில் அகதித் தஞ்சம் கோரினார்கள். சோஷலிச கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் அகதிகள் மேற்கு ஐரோப்பாவிற்குள் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். இலங்கை பொது நலவாய அமைப்பு நாடுகளில் ஒன்றாக இருந்ததால், பிரிட்டிஷ் விசா கிடைப்பதும் இலகுவாக இருந்தது. அந்தக் காலங்களில் இலங்கை பிரச்சினைக்குரிய, அல்லது யுத்தம் நடக்கும் நாடாக அறியப்படவில்லை. அதனால் எல்லா நாடுகளும் விசா நடைமுறைகளை தளர்த்தி இருந்தன. இலங்கையில் தமிழருக்கு கேட்ட உடனேயே விசா கிடைத்தது. பயணச் சீட்டு வாங்குவது மட்டுமே பாக்கி. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், விஷயம் தெரிந்தவர்கள் மட்டுமே அவ்வாறு நாட்டை விட்ட…
-
- 2 replies
- 1.2k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசின் பிரித்தானியப் பிரதிநியான வசந்தகுமார் அவர்களினுடனான செவ்வி சாத்திரி சாத்திரி. வணக்கம் தற்சமயம் நாடு கடந்த தமிழீழ அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகள். அல்லது செயற்திட்டங்கள் என்னவாக இருக்கின்றது. வசந்தகுமார்....தற்சமயம் தமிழர்கள் புலம்பெயர்ந்து வர்கின்ற தேசங்கள் எங்கும் நாடுகடந்த தமிழீழ அரசின் கட்டைமைப்பினை உருவாக்குவதற்காக பிரதிநிதிகளை தேர்தெடுப்பதற்கான தேர்தல் ஒன்றினை வருகின்ற வருடம் சித்திரை மாதமளவில் நடாத்துவதற்காக வேலைகளில் இறங்கியிருக்கிறோம்..என்ன காரணங்களை அடிப்படையாக வைத்து அந்தத் தேர்தல்கள் நடை பெறப்போகின்றதென்பது பற்றி அதற்கான அறிவித்தலும் வெளியாகியிருக்கின்றது. சாத்திரி....நாடு கடந்த தமிழீழ அரசின் கட்டைமைப்பினை உருவாக்கு…
-
- 3 replies
- 736 views
-
-
வடக்கு கிழக்கு மக்களின் மருத்துவத்தேவைகளுக்காக, சிட்னியில் 'பல்கலைவித்தகர் - ஈழத்து இசைவாருதி' வர்ண இராமேஸ்வரனின் இன்னிசை நிகழ்வு. Varna Rameshwaran in Muththamil Maalai 09 - By Australian Medical Aid Foundation (AMAF) Time: 6.00PM, Saturday, 5/12/09 Venue: Ian and Nancy Turbott Auditorium Rydalmere campus, University of Western Sydney. The Australian Medical Aid Foundation Presents Muththamil Maalai 09 A Night of Music by `பல்கலைவித்தகர் - ஈழத்து இசைவாருதி' Varna Rameshwaran at the . Time: 6.00PM, Saturday, 5/12/09 Venue: Ian and Nancy Turbott Auditorium Rydalmere campus, University of Western Sydney. Tickets: VIP (Single)…
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் - தி எல்டர்ஸ் குழு ஆப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவினால் அமைக்கப்பட்டுள்ள தி எல்டர்ஸ் என்ற உலகின் முன்னணித் தலைவர்களைக் கொண்ட குழு, இலங்கையில் யுத்தம் காரணமாக இடம்பெயர நேர்ந்த சிவிலியன்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன், இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். தி எல்டர்ஸ் அமைப்பின் தற்போதைய தலைவரான தென்னாப்பிரிக்காவில் இனவெறி ஆட்சிமுறையை எதிர்த்துப் போராடியவர்களுள் ஒருவரும் அமைதிக்கான நொபெல் பரிசை வென்றவருமான பேராயர் டெஸ்மண்ட் டூட்டூ அவர்களின் கையொப்பத்துடன் இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஐ.நாவின் முன்னாள் தலைமைச் செய…
-
- 0 replies
- 885 views
-