Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. லண்டனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து அறியவருவதாவது: கிழக்கு லண்டனில் வசித்து வந்த புல்லர்கட்டில் ரித்திஸ்குமார், இவரின் மனைவி ஷகி, மற்றும் பிள்ளைகளான நியா, நேகா ஆகியோரே மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். ஷகி, நியா, நேகா ஆகியோர் வீட்டில் இறந்து கிடந்தனர். நியா, நேகா பாடசாலைக்கு செல்லவில்லை. இது குறித்து பாடசாலை நிர்வாகம் பொலிஸுக்கு தெரியப்படுத்தியது. இதையடுத்து பொலிஸார் அங்கு சென்ற போது வீட்டில் மூவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தமையைக் கண்டனர். உடனடியாக விசாரணைகளில் ஈடுபட்ட பொலிஸார் வீட்டில் இருந்து சற்றுத் தொலைவில் ரித்திஸ்குமாரின் சடலத்தையு…

  2. கயானா நாட்டின் பிரதமராக ஒரு வம்சாவளித் தமிழர் ! தென் அமெரிக்க நாடான கயானாவில் பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதன் பிரதமர் வேட்பாளர் மோஸஸ் நாகமுத்து ஒரு வம்சாவளி தமிழர் ஆவார். சுமார் 177 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயரால் கரும்புத் தோட்டக் கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர்களில் தமிழர்களும் இருந்தனர். அத்தகைய தமிழர்தான் நாகமுத்து. இதுவரை ஒரு நாட்டின் பிரதமராக தமிழர் யாரும் இருந்ததில்லை. இப்போது முதல் முறையாக தமிழர் ஒருவர் பிரதமராகிறார். தமிழராக நாம் பெருமைப்படலாம். இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.. Hindus in the Caribbean island nation of Trinidad and Tobago led by Indian-or…

    • 15 replies
    • 4.5k views
  3. கருப்பான மனைவியின் உடல் நிறத்தை சுட்டிக்காட்டி மன உளைச்சலை ஏற்படுத்துவது மிகவும் கொடுமையான குற்றம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மனைவியை `கருப்பி' என்று திட்டி, தற்கொலைக்கு தூண்டியவரின் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. மதுரையை சேர்ந்தவர் தமிழ்நாட்டில் மதுரையைச் சேர்ந்தவர் பரூக் பாட்சா. இவருக்கும் செய்யது பாத்திமா என்ற பெண்ணுக்கும் 1999-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பாத்திமா கருப்பாக இருந்ததால், அவரை `கருப்பி' என்று பாட்சா திட்டி வந்துள்ளார். ............................. தொடர்ந்து வாசிக்க........................................................... ................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_1021.html

    • 17 replies
    • 2.7k views
  4. யேர்மனியத் தொலைக்காட்சி RTL இல் 2002ம் ஆண்டில் இருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி Deutschland sucht den Superstar (யேர்மனி சுப்பர் ஸ்ராரைத் தேடுகிறது). வழமை போல் இந்த வருடமும் தை மாதம் ஆரம்பமான அந்த நிகழ்ச்சியில் Bad Friedrichshall என்ற நகரத்தில் வசிக்கும் டிலானி தெய்வேந்திரன் (24) பங்கு பற்றி அடுத்த கட்டத்துக்குத் தெரிவாகி இருக்கிறார். டிலானி வாழும் நகரத்தில் இருந்து வெளியாகும் Stimme என்ற பத்திரிகை அவரைப் பற்றி ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது. https://www.stimme.de/heilbronn/nachrichten/nord/lokales/Dielani-Theivendran-aus-Bad-Friedrichshall-tritt-bei-DSDS-an;art140901,4314453 யேர்மன் மொழி தெரியாதவர்களுக்கு அந்த இணைப்பு https://e…

  5. எனக்கு பயிர் பச்சை பூங்கன்றுகள் என்றால் பைத்தியம் என்று உங்களுக்குத் தெரியும் தானே. ஆனால் அவற்றைப் பராமரிக்க நான் படும் பாடு சொல்ல முடியாதது. ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் பூச்சிகொல்லி வாங்கியே கன காசு செலவாகிறது. இந்தியாவில் இயற்கை விவசாயம் செய்யும் ஒரு தோழியிடம் விசாரித்தபோது எதற்காக பூச்சி கொல்லி மருந்துக்களைப் பயன்படுத்துகிறீர்கள். இயற்கை பூச்சி விரட்டியைப் பயன் படுத்துங்கள் என்றார். அவர் கூறியபடியே உள்ளி, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கன்றுகளுக்கும் இலைகளுக்கும் தெளித்தும் எந்தப் பூச்சி புழுவும் போனதாகக் காணவில்லை. உங்கள் யாருக்காவது இயற்கையாக பூஞ்செடிகளில் பிடிக்கும் அழுக்கணவன், பங்கஸ் என்பவற்றை விரட்டும் வழி தெரிந்தால் கூறுங்கள் உறவுகளே.

  6. தமிழ் கனடியர்கள் நால்வருக்கு கிடைத்தது மகாராணி வைர விழா நினைவு விருது Sep 20 2012 08:09:24 கனடாவில் வாழ்ந்து வரும் தமிழ் சமுதாயத்திற்கு சிறந்த சேவை ஆற்றியமைக்கான மகாராணி எலிசபெத் II நினைவு வைர விழா விருது தமிழர்கள் நால்வருக்கு வழங்கப்பட்டுள்ளது. 1952 இல் பிரித்தானியாவின் மகாராணியாக முடிசூட்டப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து எலிசபெத் II மகாராணியின் வைர விழா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொண்டாடப்பட்டது. இதன் நினைவாக கனடாவிற்கும் மேலும் கனடா நாட்டில் வாழ்ந்து வரும் தத்தம் சமுதாயத்தினருக்கும் சிறந்த சேவையாற்றிய சிலருக்கும் இந்த விருதினை வழங்கி கௌரவிப்பதென முடிவெடுக்கப்பட்டது. ஒன்ரோறியோவில் மகாராணியின் வைர விழா நினைவு விருதினைப் பெற 2000 தெரிவு செய்யப்பட்டன…

  7. இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் படகு அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசம்: குளோபல் தமிழ்ச்செய்தியாளர்:- (ஆவணப்படம்) இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களைக் கொண்ட படகு ஒன்று அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவின் கொகோஸ் தீவுகளை இந்த படகு சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. திங்கட்கிழமை காலையில் இலங்கையர்களைக் கொண்ட படகு கொகோஸ் தீவுகளை அடைந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். பிரதேசத்தில் சீரற்ற காலநிலை நிலவி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டு காலப்பகுதியில் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் படகு ஒன்று அவுஸ்திரேலியாவை சென்றடைந்தமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும் என்பது கு…

  8. கொரோனா தொற்று அறிகுறிகளுடன் சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸில் இரண்டு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர்.இவர்கள் இருவரும் யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து குறித்த நாடுகளில் வசித்து வந்தவர்களாவர்.சுவிட்ஸர்லாந்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த புங்குடுதீவைச் சேர்ந்த 61 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.இவர் சூரிச் சென்று வந்திருந்த நிலையில், கொரோனாவிற்கான ஆரம்ப அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாக உயிரிழந்தவரின் மகள் தெரிவித்தார்.இதேவேளை, பிரான்ஸில் வசித்து வந்த யாழ்ப்பாணம் – தாவடியை பிறப்பிடமாகக் கொண்ட 32 வயதான ஒருவரும் நோய் அறிகுறியுடன் உயிரிழந்துள்ளார்.இவர்கள் இருவரின் மரணங்கள் தொடர்பில் வௌிவிவகார அமைச்சிடம் வினவிய பொது,பிரான்ஸில் இலங்கை பிரஜை ஒருவர் தீவிர கண்காணிப்பு பி…

  9. யேர்மனியில் மார்ச் 16ந் திகதி வந்த அரசாங்க அறிவிப்பின்படி தனிமைப் படுத்தல் மேலும் இரண்டு வாரங்கள் அதிகமாக்கப்பட்டு ஏப்ரல் 3ந்திகதிவரை நீடிக்கப் பட்டிருக்கிறது. ஈஸ்டர், கிறிஸ்மஸ் இரண்டுமே யேர்மனியில் பிரதானமானவை. ஈஸ்டர் திருநாளை ஒட்டி யேர்மனியில் வெள்ளி முதல் திங்கள்வரை நான்கு நாட்கள் பொது விடுமுறை இருக்கிறது. பாடசாலைக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை. யேசுவை சிலுவையில் அறைந்த வெள்ளிக்கிழமையில் அநேக யேர்மனியர்கள் இறைச்சி சாப்பிடுவதில்லை. ஆனால் மீன் சாப்பிடுவார்கள். விருந்தினர்கள் வருகைகள், அன்பளிப்புகள் என்று யேசு உயிர்த்த ஞாயிறில் அவர்கள் களித்திருப்பார்கள். ஈஸ்டர் திருநாளில் முட்டைகளுக்கு வர்ணம் தீட்டி, அவற்றைத் தோட்டங்களில் ஆங்காங்கு ஒளித்து வைத்து விட்டு பிள்ளைகளிட…

    • 2 replies
    • 850 views
  10. 23 Nov, 2025 | 10:41 AM (நா.தனுஜா) இலங்கைவாழ் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படவேண்டியதன் அவசியத்தையும், சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறை ஒன்றின் தேவைப்பாட்டினையும் பிரித்தானியத் தமிழர் பேரவை உறுப்பினர்கள் ஸ்கொட்லாந்து முதலமைச்சர் ஜோன் ஸ்வின்னிக்கிடம் வலியுறுத்தியுள்ளனர். ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர் (முதலமைச்சரே ஸ்கொட்லாந்து அரசாங்கத்தின் தலைவரும் அரசாங்கத்தின் சகல கொள்கைகள், தீர்மானங்களுக்குப் பொறுப்பானவரும் ஆவார்) ஜோன் ஸ்வின்னிக்கும் பிரித்தானியத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வாரம் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது சுமார் 16 வருடங்களாக நீதிக்காகக் காத்திருக்கும் தமிழ் மக்கள் தற்போது முகங்கொடுத்துவரும் மிகமோசமான நிலைவரம் தொ…

  11. எனது சிறு வயது முதலே நண்பி மாலினி. அவளுக்கு ஒரு அக்கா அண்ணா தம்பி. இவளின் பெற்றோர் ஆசிரியர்கள். எக்கச்சக்கமான காணிகள் சொத்துக்களாக. ஆனாலும் தாயும் தந்தையும் கஞ்சப் பிசினாரிகள். பிள்ளைகளை சுதந்திரமாகத் திரியவும் விடமாட்டார்கள். ஒழுங்கான உடைகளை வாங்கியும் கொடுக்க மாட்டார்கள். எனது பெற்றோரும் ஆசிரியர்களானதாலும் அவளது தாய் என்தாயாருடன் கற்பித்ததாலும் எனக்கு அவர்கள் வீட்டில் எந்நேரமும் போய் வர அவள் என்னுடனும் திரிய அனுமதி கிடைத்தது. நாகரிகாமான உடை எதையும் அவள் வாங்கிப் போட்டதாக எனக்கு நினைவில்லை. ஏன் பயப்பிடுகிறாய் உன் அம்மாவை எண்டாலும் கேள் வாங்கித் தரும்படி என்று கூறினாலும் சிரித்துச் சமாளித்துவிடுவாள். யாராவது வெளிநாடு போபவர்களைப் பார்த்து தந்தை ஏசுவார் என என்னிடம் கூ…

  12. பிரான்ஸின் தலைநகர் பாரிஸின் புறநகர்ப் பகுதியான லாக்கூர்நெவ் பகுதியில் வசித்துவந்த யாழ்ப்பாணம் தொண்டமானாறைச் சேர்ந்த ஜெயசுதன் தியாகராஜா (சுதன்) என்பவர் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கின்றார். 43 வயதான இவர் தனிமையில் வசித்துவந்ததாக அவரது நண்பர் ஒருவர் தெரிவித்தார். இவரது சடலம் அவரது அவரது வீட்டில் இரத்த வெள்ளத்தில் வியாழக்கிழமை காணப்பட்டது. தலை, கழுத்து, முகம் ஆகிய பகுதிகளில் பலத்த காயங்கள் காணப்பட்டதாக பாரிஸிலிருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது. அதிக இரத்தப் பெருக்கினால் இவர் மரணமடைந்திருக்கின்றார். வீட்டு வாடகை தொடர்பில் வீட்டு உரிமையாளருடன் இவருக்கு புதன்கிழமை பிரச்சினை ஏற்பட்டது. அதனையடுத்து இவர் வீட்டு உரிமையாளரால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்…

    • 0 replies
    • 1k views
  13. கனடாவில் உள்ள ரோரன்ரோ ஸ்கார்பரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் பாட கற்கை நெறிகளை ஊக்குவிப்பதற்காக 2 மில்லியன் டொலர் ரொக்க நிதி அன்பளிப்பு செய்யப்பட்டு உள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் பழைய மாணவனும், பிரபல தொழிலதிபரும், வட மாகாணத்தை சொந்த இடமாக கொண்ட கனேடிய தமிழருமான கலாநிதி ரவி குகதாசன் இவ்வன்பளிப்பை மேற்கொண்டு உள்ளார். இப்பல்கலைக்கழகத்தின் 51 வருட வரலாற்றில் தனிப்பட்ட நபர் ஒருவரிடம் இருந்து கிடைக்க பெற்று உள்ள மிக பெரிய அன்பளிப்பு இதுவே ஆகும். இந்நிதியில் 1.25 மில்லியன் டொலர் இவரின் இரு பிள்ளைகளின் பெயரிலான 10 வருட கால புலமைப் பரிசில் திட்டத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இவரின் அன்பளிப்பு நிதியை பயன்படுத்தி தமிழ் பாட கற்கை நெறிகளை விஸ்தரிக்க முடியும் என்றும் புல…

    • 0 replies
    • 839 views
  14. Today, Omni News phone poll line open with a question of “Can Canada do more to stop the humanitarian catastrophe in SriLanka”? Please press 1 to say Yes. Phone No: 416 260 4005 Please pass to your friends and act now. Thanks.

  15. நோர்வே தமிழர்களே இன்று பிற்பகல் 15 மணிக்கு நோர்வே வெளிவிவகார அமைச்சகத்தின் முன்பாக அணிதிரளுங்கள். நோர்வே வெளிவிவகார அமைச்சகத்தின் முன்பாக இன்று 15.05.2009 பிற்பகல் 15 மணி முதல் பிற்பகல் 17 மணி வரை இக்கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாடாகியிருக்கின்றது. வன்னியில் சிறீலங்கா படையினர் மிகக் கடுமையான தாக்குதலை ஆரம்பித்திருப்பதாக அங்கிருத்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51 எம்மக்கள் மீதான கொடூர இன அழிப்பு உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டது . இனியும் தாமதிக்கமுடியாது.அனைத்து நோர்வே தமிழ் தமிழர்களே இன்று பிற்பகல் 15 மணிக்கு நோர்வே வெளிவிவகார அமைச்சகத்தின் முன்பாக அணிதிரளுங்கள் http://www.gulesider.no/gs/…

    • 1 reply
    • 632 views
  16. எனக்கு மின்னஞ்சலில் வந்த செய்தி. Hi everyone, Please go to the following web site : http://www.voiceagainstgenocide.org/vag/node/106 and fill in the boxes to send a fax to all world leaders appealing them to request Sri Lanka to release three doctors, along with 12 International Red Cross workers who tirelessly served the wounded civilians including hundreds of children with the very minimal medical help and medicines and under continuous bombardment. Theses doctors and aid workers have been arrested as they are the only witness to the atrocities committed by the Sri Lankan army. "These are people who performed absolutely heroically in the la…

  17. காலத்தின் தேவை கருதி உங்களோடு சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். எமக்கு மிகவும் வேதனைகுரிய விடயம் என்னவென்றல் கடந்த பல வருடங்களாக பெரும் தொகையான எம் மக்கள் பல நாடுகளில் புலம் பெயர்ந்து வாழுகின்றோம். நாம் வாழும் நாட்டின் தேசிய நீரோட்டத்தில், அரசியல் நீரோட்டத்தில் எம்மை இணைத்து இருகின்றோம். கனடா நாட்டில் பலமான இரு கட்சிகளிலும் எம்மவர் பலர் இணைந்து இருக்கிறோம். இருந்தும் சமீபத்தில் இளைய சமுதாயம் பலமான வீதிப் போராட்டங்களில் ஈடு படும் வரை இந்த நாட்டு ஊடகங்கள் கூட எமது அவலங்களை கண்டு கொள்ளவில்லை. அரசியல் வாதிகள் இன்னமும் தம்மை ஒரு தூரத்தில் தான் வைத்து கொண்டு இருகின்றர்கள். இந்த நாட்டு குடிமக்கள் என்ற உரிமை எம்மிடம் இருந்தும், தேசிய நீரோட்டத்தில் நா…

  18. உருத்திரகுமாரைப் புறக்கணியுங்கோ இல்லாட்டி நீங்க துரோகியள் 14:31, Posted by முல்லைமண், 3 Comments இதென்ன இழவு வில்லங்கமெண்டு யோசிக்கிறியளெல்லோ. ஏற்கனவே புலத்து ஏகபிரதிநிதிகளையும் வணங்காமண்ணைக் கல்கத்தாவில உடைக்கிறதையும் உடைச்சுச் சொன்னதில கடுப்பேறிக் கன அவதாரங்களில வெருட்டு மிரட்டு விடுகிற சாமிகளே ! நீங்கள் துரோகியேண்டாலும் சரி றோவெண்டாலும் சரி உண்மைகள் வெளிவருவதை நீங்கள் நேத்தி வைச்சுக் கும்பிடுற கடவுளுகளாலையும் இனிக்காப்பாற்றேலாது. உங்களுக்கு இன்னும் ஒரு விசயம் விளங்குதேயில்ல. உளவாளி எப்பவும் நல்லவனாகவே நடிப்பான். எங்களைமாதிரி உங்களைப்போல உருவேறி உண்மையளைச் சொல்றவையளாக இருக்காயீனம். உங்களை எங்களையெல்லாம் உளவாளியா வைச்சிருந்தா எந்த உளவு அமைப்…

    • 23 replies
    • 7.3k views
  19. இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையேயான போர்நிறுத்தத்திற்கு கனடா அழைப்பு! இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையேயான போர்நிறுத்தத்திற்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், ‘இனி பொதுமக்கள் உயிர்கள் இழக்கப்படுவதில்லை என்பதை உறுதி செய்வதற்காக, இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான போர்நிறுத்தத்திற்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது. மத்திய கிழக்கில் பதற்றத்தைத் தணிக்கக் கனடா பன்னாட்டுச் சமூகத்துடன் இணைந்து செயற்படும். இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்களைச் சுற்றியுள்ள வன்முறைகளுக்காக எங்கள் இதயங்கள் இப்போது செல்கின்றன. பாதிக்கப்பட்ட குடும்பங்கள், அப்பாவிகள் மற்றும் குழந்தைகளின் சோகமான படங்களை நாங்கள் அனைவர…

    • 0 replies
    • 390 views
  20. யேர்மனிச் செய்தியாளர் 11/07/2009, 07:50 இராணுவத் தளபதியின் தூதுவர் நியமனத்தைக் கண்டித்து யேர்மனியில் ஆர்ப்பாட்டம் தமிழினப் படுகொலைகளை மேற்கொண்ட சிறீலங்காப் படைத்தளபதிகளுள் ஒருவரான மேஜர் ஜென்ரல் ஜெகத் டயஸ் யேர்மனியில் சிறிலங்காத் துணைத் தூதரகத்தின் பிரத்தித் தூதுவராக நியமனம் பெறுவதைக் கண்டித்தும், ஏதிலிகள் முகாங்களில் பெரும் அவலத்தைத் சந்தித்துக்கொண்டிருக்கும் 3 இலட்சம் மக்களை விடுவிக்கக்கோரியும், அவர்களை சொந்த இடம்களில் குடியேற்ற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்ட பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. சிறீலங்காத் தூதரகம் அமைந்துள்ள தலைநகர் பேர்லினிலும், துணைத் தூதரகம் அமைந்துள்ள பிராங்போட் நகரிலும் இக்கண்டனப் பேரணிகள் எதிர்வரும் திங்கட்கிழமை (13-07-2009) பேர்லின் (…

  21. லண்டன் விமான நிலையங்களில் இலங்கை நாட்டின் விமானசேவையினை முடக்க தமிழர்கள் முடிவு http://www.nitharsanam.com/?art=18741 நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்

    • 9 replies
    • 2.4k views
  22. சுவிற்சர்லாந்தின் லுகார்னோ மாகாணத்திலுள்ள ஸ்ராபியோ எனும் இடத்தில் வசிக்கும் புலம்பெயர் தமிழரான கணவன் மனைவி இருவரும் காருடன் எரியூட்ப்பட்டு சாவடைந்துள்ளனர். கணவரான அமலதாஸ் (வயது 68) ஏற்கனவே திருமணமானவர் அவருக்கு முதல் மனைவியுடன் 5 பிள்ளைகளும் இருந்த நிலையில் முதல் மனைவி இறந்தார். பின்னர் 2009 ஆம் ஆண்டு சாந்தி(வயது 49) என்பரை இரண்டாவதாக திருமணம் முடித்தார். சாந்தி 2009ஆம் ஆண்டே சுவிஸ் வந்திருந்தார். எனினும் இவர்களுக்கிடையேயான உறவு திருப்திகரமற்றிருந்தாகவும் அடிக்கடி இவர்களுக்கிடையே சண்டை ஏற்படுவதாகவும் அமலதாஸ் சாந்தியை மிகவும் துன்புறுத்தியதாகவும் தெரியவருகிறது. இதனை சாந்தியே தனது தொழிற்சாலை முகாமையாளரான மரிசா புறுநோறோவிடம் தெரிவித்ததாக புறுநோறோ சொல்கிறார். …

    • 7 replies
    • 1.6k views
  23. Started by Nellaiyan,

    MAY DAY RALLY 2011 DATE: SUNDAY 1ST MAY 2011 TIME:11:00AM VENUE: CLERKENWELL GREEN Nearest Station: FARRINGDON DRESS CODE: WHITE WITH RED, BLACK please bring home made banners, placards, THEME: HUMAN RIGHTS VIOLATIONS * WAR CRIMES COMMITTED AGAINST TAMILS BY SRI-LANKAN GOVERNMENT * DEMAND for INTERNATIONAL INDEPENDANT INVESTIGATION * Highlights of UN REPORT Please call 07404512758 for more information (or if you are able to help with MAYDAY posters, banners at Harrow Office) Coaches will be arranged from various areas for convenience Details to follow. Regards BTF (Harrow…

    • 0 replies
    • 990 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.