Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. “எங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொள்வோம்” ஆவுஸ்ரேலியா மெல்பேனியில் “எங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொள்வோம்” நிகழ்வு ஓக்டோபர் மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கீத்மொன்ட் (Heathmont - J.W Manson Reserve) பூங்காவில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வு இலங்கை வதை முகாம்களில் தமிழ் உறவுகள் அனுபவிக்கும் சித்திரவதைகளை எம் கண் முன்னே கொண்டு வரும் ஒரு நிகழ்வாக அமையவுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்வதன் மூலம் தமிழ் மக்கள் அங்கு வதைமுகாம்களில் பட்டினியாலும், பாதுகாப்பான இடமின்றி, இராணுவ சித்திரவதைகளுக்கு உள்ளாவதையும் இன்னும் நாம் கற்பனை கூட செய்து கொள்ள முடியாத துன்பங்களை அனுபவிப்பதை நீங்கள் உங்கள் கண் கூடே தத்ரூபமாக காணமுடியும். அவுஸ்திரேலிய தமிழர் சமூகமாக நாம் முன்னைவிட மிக வேகமாக செய…

  2. தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு ஸ்டாக்ஹோம், அக்.7,2009: அமெரிக்கத் தமிழரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் உள்பட 3 பேருக்கு 2009-ம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. வேதியியலுக்கான நோபல் பரிசை புதன் கிழமை அறிவித்த அறிவித்த ஸ்வீடன் அகெடமி, "ரைபோசோம்களின் அமைப்பு மற்றும் இயக்கம் ஆகியவை குறித்த மகத்தான ஆராய்ச்சிக்காக வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், அமெரிக்காவின் தாமஸ் ஏ.ஸ்டெய்ட்ஸ் மற்றும் இஸ்ரேல் நாட்டின் அடா இ.யோனாத் ஆகிய மூவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது," என அறிவித்தது. இதில், மொத்த பரிசுத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு என மூன்று ஆராய்ச்சியாளர்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். ரைபோசோம்களின் முக்கியத்…

  3. WOMEN FOR JUSTICE PROUDLY PRESENTS ..She was found slumped outside the rubbles of a hospital, charred clothes draping from her battered body. Motionless she lay within the waiting room of death as hands worked frantically to bring her back to her crumbling world..her identity unknown, her fate all too familiar..and then..within a blink she dissapeared..who was she? what happened to her? What lay ahead?... Within the horror of war, our actions define our identity & determine our destiny.. A thematic dance and art presentation that portrays life of Tamil women in the North-East of the island of Sri Lanka "SURVIVAL" WHEN: Saturday,…

  4. This coming Friday is a SPECIAL DAY ! Our youngsters have taken a LONG MARCH from Canada and are coming to the WHITE HOUSE at 2 PM ,Friday ,October 9th. Let us gather in SOLIDARITY ! We have to show them how much we appreciate their efforts and let everyone else know of it ! Each one do what you can to let your friends and media and others know .If you can bring some BIG WIG it will be nice. People from all over US and Canada should do their best and show the world that we are TOGETHER and will not rest ! Come there by 10 AM but by 2 PM we should all be there to scream a welcome that the world should hear and THE WHITE HOUSE for sure !!! LET MY PEO…

  5. Started by nunavilan,

    Fax it or Mail it. Dear All, Amnesty International, the human rights organizations which took a huge role by bringing the situation inside the 'concentration camp' to the world urge us for support again through mail. They usually take diplomatic roles, now, asking everyoine to send a fax to "Mrs Nirupama Rao". Indian internal affairs secretery. Letter (model) we can fax is at the bottom. India, a key donor to Sri Lanka who has pledged significant financial support for the displaced people, is also concerned about the situation in the camps. The Indian government has itself stressed the importance of civilian management. Let's support their concerns. …

    • 0 replies
    • 907 views
  6. வன்கூவரில் நடைபெற இருக்கும் சர்வதேச திரைபட விழாவில் கனடாவில் ஈழ தமிழரால் உருவாக்கப்பட்ட திரைப்படம் ஒன்று திரையிடப்பட உள்ளது. இளைஞர்கள் ஏன் குழுக்களில் சேர்கிறார்கள் என்ற மைய கருத்தாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். Eezham Tamil filmmakers debut reaches international film festival http://tamilnet.com/art.html?catid=13&artid=30362

    • 0 replies
    • 602 views
  7. Antigone in Sri Lanka as IRANGANI by Ernest Macintyre Since her birth about four hundred years before Christ, this classical Greek woman Antigone has stood up as the defiant female defender of individual human rights against the sovereignty of the State. She now visits troubled modern Sri Lanka as IRANGANI. A thrilling evening not to be missed! "Ernest Macintyre, a fine writer" - Sydney Morning Herald Performance times in Canberra Belconnen Theatre on October 10 at 7pm Canberra Ticketing. Phone 62752700 or visit www.canberratheatre.com.au Performance times in Sydney Friday October 23 at 7pm Satruday October 24 at 7pm Sunday October 25 at…

  8. Boycott Sri Lanka :Check the Label for Sri Lanka: Boycott Gap and Victoria's Secret ( you can also leave a comment ) http://genocide.change.org/actions/view/ch...ictorias_secret

  9. Started by akootha,

    செயற் திட்டம்: மனிதப் படுகொலைகளை முன்னெச்செரிக்கை செய்தல் கூகிளால் முன்னெடுக்கப் படும் இந்த 10 செயல் திட்டங்களில் 13 ஆவதாக உள்ளதற்கு வாக்களியுங்கள்: http://www.project10tothe100.com/vote.html

  10. ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஒரு வேண்டுகோள்: Fax campaign - http://voiceagainstgenocide.org/vag/node/118 Email campaign - http://voiceagainstgenocide.org/vag/node/120

    • 0 replies
    • 1.3k views
  11. புலத்து வாழ்க்கை சமுதாய மாற்றம் பற்றிய ஒரு அறிக்கை தேவப்படுகிறது. நாம் ஈழத்திலிருந்து புலம் பெயரும்போது பொருளும் பொண்னும் கொண்டுவரவில்லை. வெறும் கையோடு வந்தோம். ஆனால் தலை நிறைய சுமந்து வந்தோம் பிரச்சனைகள் கவலைகள் பிரிவுகளை. இங்கு வந்ததும் வாழ்க்கையை ஆராம்பிக்கும் போது எவ்வாறான வாழ்க்கை அனுபவத்தைக் கொண்டு இருந்திரிகள்?. இப்போது வாழ்க்கையில் எவ்வாரு முன்னேறி இருக்கிறீர்கள்? கஸ்டங்கள் நகைசுவை அனுபவம் வரும் வழி என்ன எல்லாவற்றைய்ம் பகிர்ந்து கொள்ளுங்கள்? யாழ்.கொம் மின் தாக்கம் தொ.கா வா.னொ வாழக்கையில் எவ்வாறு தாக்கங்களை ஏற்படுத்திய தமிழ் சமுதாயத்தின் மாற்றங்கள். பற்றிய் எழுதுங்களேன். விமர்சனங்கள் வரவேற்கத்தக்கது, திட்டாதிர்கள் விமர்சிப்பதன் பேரில் தயவு செய்…

  12. சேரமான் 29/09/2009, 14:40 இலண்டனில் ஈழத்தமிழர்களை தாக்கிய பிரித்தானிய காவல்துறையினர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பு! கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் நாள் முதல் யூன் மாதம் 17ஆம் நாள் வரையான காலப்பகுதியில் இலண்டன் வெஸ்மின்ஸ்ரர் நாடாளுமன்ற முன்றலில் அறப்போராட்டத்தில் ஈடுபட்ட ஈழத்தமிழர்கள் பல தடவைகள் பிரித்தானிய காவல்துறையினரால் தாக்கப்பட்டிருந்தனர். வன்னி மக்களை வகைதொகையின்றி சிறீலங்கா அரசு கொன்றுகுவிப்பதை தடுத்து நிறுத்துமாறு கோரி, வெஸ்மின்ஸ்ரர் நாடாளுமன்ற முன்றலில் வீதிகளை இடைமறித்து ஒவ்வொரு தடவையும் ஈழத்தமிழர்கள் போராட்டங்களை முன்னெடுத்த பொழுது அவர்கள் மீது பிரித்தானிய காவல்துறையினரால் வன்முறை ஏவிவிடப்பட்டிருந்தது. இதன்பொழுது சிறுவர்கள், இளை…

    • 17 replies
    • 1.8k views
  13. பிரித்தானியாவில் பிரதி வெள்ளி தோறும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம்

    • 4 replies
    • 1.1k views
  14. Started by PeterRatna,

    At least now, think about taking your protests direct to stores like Marks and Spencer, instead of protesting outside Downing Street or parliament. ------------- The European Union is likely to let Sri Lanka keep a trade concession crucial to its apparel industry, while recommending it be revoked if the country does not improve its human rights record, diplomats said on Tuesday. The European Commission by mid-October is due to decide whether to recommend the Indian Ocean island nation retain the Generalised System of Preferences Plus (GSP Plus) trade concession, which would then be voted upon by the EU Council. "It is likely to be extended with a negative r…

  15. Started by BLUE BIRD,

    This is a very important petition. Please sign and forward to ALL your friends. http://genocide.change.org/actions/view/ch...ictorias_secret

  16. இந்த வார ஒரு பேப்பரிற்காக சீறினால் சிறுத்தை..வாய் திறந்தால் வரிப்புலி..பார்த்தால் பாயும் புலி..கர்ச்சித்தால் கரும்புலி..செயலில் வெறும் பழப்புளியான..எங்கள் அண்ணன்திருமா அவர்கள் வன்னியில் அடைபட்டுக்கிடக்கும் மூன்று இலட்சம் தமிழர்களையும் இரட்சிப்பதற்காக ..இதோ இரண்டாவது தடைவையாக ஜரோப்பவிற்கும்.முதற் தடைவையாக இங்கிலாந்திற்கும் வருகிறார்..பராக் பராக்..பராக்.. பிராக்கு பாக்கிற தமிழரெல்லாரும் திரண்டு வாருங்கள்.. டம..டம..டம..டம...டம்.டம்..டம்... நான் கட்டியம் கூறிட்டன்..கட்டுரையை படிக்கிற பலர் என்னைக் கட்டிவைச்சு இழவு கூறத்தயாராவார்கள் என்பதும் எனக்கு தெரியும் ஆனாலும்..சொல்ல வந்த விடயத்தை சொல்லிமுடிக்கிறேன்... இலண்டனில் புங்குடுதீவு நலன்புரிச்சங்கம்.இந்த…

  17. 26 - 9 - 2009 சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் நாம் தமிழர் இயக்கம் சார்பாக "தியாக தீபம் திலீபன்" நினைவு மற்றும் முள் வேலிக்குள் அடைபட்டு கிடக்கும் தமிழ்மக்களை விடுவிக்க கோரி பொதுக்கூட்டம் இடம்; ப்ரியா திருமணமண்டபம் அருகில் முகப்பேர் மேற்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு - அதியமான் சென்னை மாவட்ட பொறுப்பாளர் நாம் தமிழர் இயக்கம்

  18. யாழ்பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் இரண்டு மாணவர்களுக்கு அவர்களது கல்வியைத் தொடர்வதற்காக ஒருவருடம் அல்லது 6மாதங்களுக்கு யாராவது உதவ முடியுமா ? ஏற்கனவே இப்பிள்ளைகளின் பெற்றோர் வன்னிப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து மிகவும் சிரமத்துக்கு உள்ளான நிலையில் இருக்கிறார்கள். பெற்றோரால் எந்த நிலமையிலும் பிள்ளைகளின் படிப்பைத் தொடர பொருளாதார உதவியை கொடுக்க முடியாதுள்ளது. குடும்பத்தில் 4பிள்ளைகளும் பல்கலைக்கழகம் தெரிவானதில் மகிழ்ந்த அந்தப்பெற்றோர் கடைசித்தேர்வில் தங்கள் மகளை இழந்துவிட்டார்கள். எஞ்சிய 3பிள்ளைகளுக்காக அந்த அம்மா உதவி கேட்காத இடமேயில்லை. இதோ அதோ என்ற உதவி நிறுவனங்களும் அவர்களது துயரக்கதையை படக்கதை கேட்டது போல கேட்டுவிட்டு மறந்துவிட்டார்கள். இன்னும் சிலரோ…

  19. கனடாவில் "விடுதலைவேள்வி" திகதி: 24.09.2009 // தமிழீழம் கனடா வாழ் தமிழீழ மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக தியாக தீபம் திலீபனின் 22வது நினைவு ஆண்டில் கனடியத் தமிழ் இளையோர் முன்னெடுக்கும் மாபெரும் 24 மணிநேர உண்ணா நோன்பு, "விடுதலைவேள்வி". சுயநிர்ணய உரிமையுடன் கூடிய நிரந்தர அரசில் தீர்வை தமிழீழ மக்களுக்கு பெற்றுத்தர வேண்டும். வதை முகாம்களில் உள்ள மக்களை மீள அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்ற ஆவண செய்ய வேண்டும். இன அழிப்புச் செய்த, செய்துகொண்டிருக்கும் சிறிலங்கா அரசை சர்வதேச குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும், ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து சர்வதேச சமூகத்தை வேண்டி தீலிபன் நினைவுடன் உண்ணா நோன்பு தொடர்ச்சியாக கலை நிகழ்வுகளும் இடம்பெறும். காலம்: வெள்…

  20. ஸ்ரீலங்காவின் தடுப்பு முகாம்களில் தவிக்கும் உறவுகளுக்காக கனேடியத் தமிழ்ச் சிறார்கள் மேற்கொள்ளும் மடல் வரையும் போராட்டம். தாயகத்தில் தடுப்பு முகாம்களில் உள்ள மக்களின் துயரங்களை துடைப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக எடுக்கக்கோரி, ஈழத்தைத் தாயகமாகக் கொண்டு, புலம் பெயர்ந்து கனடாவில் வசிக்கும் தமிழ்ச் சிறார்களாலும் பெற்றோர்களாலும் எதிர்வரும் சனிக்கிழமையன்று (26 -செப்ரெம்பர் - 2009) உலகத் தலைவர்களுக்கு மடல் வரையும் நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. தாயக மக்கள் மீதான படுகொலைகளை நிறுத்தச் சொல்லி கனடாவில் நடாத்தப்பட்ட பேரணிகளிலும், வீதி மறியலிலும், ஈடுபட்டு ஒன்றிணைந்த பெற்றோர்களாலும் சிறுவர்களாலும், சர்வதேச மன்னிப்புச்சபையின் (Amnesty Internat…

  21. ஜேர்மனி டுசில்டோர்வ் ( Germany, Düsseldorf) நகரில் எதிர்வரும் 27.09.2009 ஞாயிறு அன்று நடைபெற இருக்கும் கவன ஈர்ப்பு நிகழ்வும், மாபெரும் ஆர்பாட்ட ஊர்வலமும் குறிப்பிட்ட அந்த திகதியில் இடம்பெறமாட்டது என்று இங்குள்ள தமிழ்க்கடைகளில் எழுதி ஒட்டப்பட்டிருக்கின்றது. இது பற்றி மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.

  22. ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் கவனயீர்ப்பு. ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்தக் கூட்டத் தொடரில் பங்குபெற்ற வருதிம் சிறிலங்கா இனவெறிஅரசின் பிரதிநதிகளுக்கு எதிராகவும் சிறிலங்கா இனவெறிஅரசின தமிழின அழிப்பை கண்டித்தும் வன்னியில் சிறிலங்கா இனவெறி அரசினால் முட்கம்பி வதைமுகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் இனப்படு கொலைகளையும் ஆட்கடத்தல்களையும் சித்திரவதைகளையும் தடுத்து நிறுத்தி எமது தாயக உறவுகளைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா.சபையை வலியுறுத்தி நடாத்தப்படும் கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து தமிழ் உணர்வாளர்களைளும் அணிதிரண்டு வருமாறு வேண்டுகின்றோம். இடம்--FRONT OF UNITED NATIONS (E 47 STREET&1 AVE) காலம்--செவ்வாய் 9/22/2009 நே…

  23. 19 - 9 - 2009 சனிக்கிழமையுடன் 150 நாட்களைத் தொடுகிறது இக்கவனயீர்ப்புப் போராட்டம் கனடா ரொரன்டோ நகரின் மத்தியில் 360 யூனிவேர்சிற்றி அவெனியு வீதியில் அமைந்திருக்கும் அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் முன்பாக 150 நாளைத் தொடும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம். பின்வரும் வாசகங்களை ஒலித்தவண்ணம் நாளாந்தம் காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் இக்கவனயீர்ப்பு மாலை 9 மணிக்கு சிறீலங்கா அரசினால் படுகொலை செய்யப்பட்ட அனைத்துத் தமிழ் மக்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்திப் பிரார்த்தனை செய்து நிறைவுபெறுகின்றது.

  24. Started by BLUE BIRD,

    Please, we need all your friends, relatives and neighbors participation in this campaign! Amnesty International is conducting an “Unlock the Camps” campaign to release the imprisoned Tamil civilians in the Sri Lankan army’s detention camps. They cite the terrible conditions in the camps and explain why the camps should be “unlocked.” We agree with Amnesty International and we want our Tamil and non-Tamil friends to sign Amnesty International’s petition. The petition is being sent to Basil Rajapaksa and to Mrs Nirupama Rao, India’s Secretary of the Ministry for External Affairs. Most Tamils will say that sending a letter to either of these people …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.