Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. http://www.swissmurasam.net/programme/details/29--.html

  2. அமெரிக்கா நியூயோர்க்கில் மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு வரும் வெள்ளி 17ம் திகதி நடைபெறவுள்ளது. அமெரிக்கா, கனடா வாழ் உறவுகள் கலந்து கொள்ளும்படி ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளார்கள்.

  3. முல்லைத் தீவில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்கள் இலங்கை ராணுவத்தின் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டு எங்கும் சுடுகாட்டு ஓலம் கேட்கும் சமயத்தில் சென்னை வந்த சோனியா, மத்திய அரசின் முயற்சியால் ஈழத்தில் போர் நிறுத்தம் செய்யப்பட்டதாக வெட்கமின்றி புளுகியிருக்கிறார். போரினால் அல்லல்படும் தமிழ் மக்களின் துன்பங்களை அறிந்து அவர்களது புனர்வாழ்விற்கு தேவையான உதவிகளை காங்கிரசு கூட்டணி அரசு செய்வதாகவும் பெருமையடித்தார். கருணாநிதியின் கவலையோ ஜெயலலிதா ஈழம் குறித்து பேசுவதால் அவரும் பேச வேண்டியிருக்கிறது என்பதைத் தாண்டி தேர்தலில் தொகுதிகளை வெல்வதைத் தவிர வேறு இல்லை. பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய குலக்கொழுந்து ராகுல்காந்தி அ.தி.மு.கவை பாராட்டியதால் சினமைடைந்த கருணாநிதியை ச…

    • 1 reply
    • 2.7k views
  4. http://www.thisislondon.co.uk/standard/pol...protest/poll.do Go there and vote NO!!

    • 0 replies
    • 1.3k views
  5. இங்கு இரண்டு ஒலிவடிவ இணைப்புகள் உள்ளன. இந்த தருணத்தில் யாரையாவது நம்பவேண்டுமே எனும் என்போன்றோருக்கான மருந்து இவைகள் தான்...உங்களோடு பகிர்வதில் மகிழ்கின்றேன். ஜெகத் கஸ்பர் அடிகளார் தனிப்பட்ட ஒலிவடிவம் kumudham நன்றி: http://jegathgasper.com மற்றும் தமிழ்நாதம் / குமுதம்

    • 0 replies
    • 2.3k views
  6. கள உறவுகளே.இவ் வெளியீட்டு முயற்சிக்கு ஆதரவு கொடுங்கள். மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தி அனைவரும் சமுகமளியுங்கள் பெறுமதியான ஆங்கில ஆவண வெளியீடு 25 Year Memories of Sri Lanka's Historical Racial Riots of July '83 12 Indictments With Full Evidence: Trinity Community Centre, East Avenue, Eastham E12 6SG Will be launched on Saturday 25 July 2009 From 5.00 pm to 8.00 pm All Are Cordially Invited CONTACT-PERSONS Sampanthan:0208 5526992 (Mob:079852950089) or Charles Roy, Editor, London Vikatan: 07877473751 TRANSPORT ACCESS Tube: East Ham. (District Line) Buses: 101,104, 238, 300, 376, 147

  7. நவநீதம்பிள்ளையின் கைகளை சென்றடைந்த நோர்வே சிறுவர் விவகாரம் நோர்வே நாட்டில் அவல நிலைக்குள்ளாக்கப்பட்டுள்ள வெளிநாட்டு வதிவாளர்களின் குழந்தைகள் தொடர்பான விவகாரம் இலங்கை வந்திருந்த ஐ.நா. மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட அதேவேளை, நோர்வேயில் வதியும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு குடும்பங்களின் நிலைமை மற்றும் அவர்களது குழந்தைகள் நோர்வே காப்பகங்களால் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை ஆகிய விடயங்களை தெளிவுபடுத்திய நான்கு ஆவணக்கோவைகள் அவரிடம் நேரடியாக கையளிக்கப்பட்டுள்ளனர். நோர்வே நாட்டில் வதியும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எரிக்ஜோசப் டிலாந்தினிஜோசப் தம்பதியரின் மூன்று குழந்தை…

  8. பெரிசுகள் குழம்பி இருந்தாலும் இளசுகள் தெளிவாய்த்தான் இருக்கிது.

  9. நாடு கடந்த தமிழீழ அரசின் பிரித்தானியப் பிரதிநியான வசந்தகுமார் அவர்களினுடனான செவ்வி சாத்திரி சாத்திரி. வணக்கம் தற்சமயம் நாடு கடந்த தமிழீழ அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகள். அல்லது செயற்திட்டங்கள் என்னவாக இருக்கின்றது. வசந்தகுமார்....தற்சமயம் தமிழர்கள் புலம்பெயர்ந்து வர்கின்ற தேசங்கள் எங்கும் நாடுகடந்த தமிழீழ அரசின் கட்டைமைப்பினை உருவாக்குவதற்காக பிரதிநிதிகளை தேர்தெடுப்பதற்கான தேர்தல் ஒன்றினை வருகின்ற வருடம் சித்திரை மாதமளவில் நடாத்துவதற்காக வேலைகளில் இறங்கியிருக்கிறோம்..என்ன காரணங்களை அடிப்படையாக வைத்து அந்தத் தேர்தல்கள் நடை பெறப்போகின்றதென்பது பற்றி அதற்கான அறிவித்தலும் வெளியாகியிருக்கின்றது. சாத்திரி....நாடு கடந்த தமிழீழ அரசின் கட்டைமைப்பினை உருவாக்கு…

  10. போலி ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியில் ஈடுபட்டதாக இலங்கை தம்பதி மீது கனடாவில், சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு நீதிமன்றினால் மீளப்பெறப்பட்டுள்ளது. 2015ஆம் தமக்கு சொந்தமில்லாத வீட்டை போலி ஆவணங்கள் பயன்படுத்தி அடகு வைத்து இரண்டாவது தடவையாகவும் கடன் பெற்ற மோசடி தொடர்பில் இலங்கை தம்பதி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. கனடா மார்க்கம் பகுதியில் வாழும் இலங்கை தம்பதிக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த இந்தக் குற்றச்சாட்டு மீளப்பெறப்பட்டுள்ளது. போலி ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியில் ஈடுபட்டதாக இலங்கை தம்பதி மீது கனடாவில், சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு நீதிமன்றினால் மீளப்பெறப்பட்டுள்ளது. 2015ஆம் தமக்கு சொந்தமில்லாத வீட்டை போலி ஆவணங்கள் பயன்படுத்தி அடகு வைத்து இரண்டாவது தடவையாகவும…

  11. பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும்” இன்ஷாஅல்லாஹ் எதிர் வரும் ஒக்டோபர் மாதம் 30ம் திகதியுடன் இலங்கை வடமாகணத்திலிருந்து இனச்சுத்திகரிப்பு செய்யப்படு குறுகிய கால அவகாசத்தில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் 27 வருடங்கள் பூர்த்தியாவதை நினைவு கூர்வதுடன் இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சமகாலத்தில் எதிர் கொள்ளக்கூடிய பிரச்சினைகள் மற்றும் அவர்களின் எதிர்கால வளமான வாழ்கைக்கான வாழிகாட்டுதலையும் அதே போல்*இலங்கை மக்களின் உரிமையை பாதுகாத்தல் *இலங்கை சிறுபான்மை இனமான நாம் ஏனைய சக இன சமூகத்துடன் நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்தல் சமூகங்களுடன் எவ்வாறு சகோதரத்துவமாக வாழ வேண்டும் எம் சமூகத்திற்கு ஏதிராக கட்டவிழ்தப்படும் சதிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்றும் *முஸ்லிம் சமூகம் …

  12. புலம்பெயர் தேசங்களில் இங்கே எமக்கு பல பிரச்சனைகள் உள்ளன வேலை, மொழி, வீடு , சேமிப்பு,பிள்ளைகளின் படிப்பு, பிள்ளைகளின் கல்யாணம் (தகுந்த மணமக்கள் தேடல்), ஆரோக்கியம்,மன அழுத்தங்கள் , புதுப்புது நோய்கள் , ஊரில் உள்ள உறவுகளின் பிரச்சணைகள்............... இப்படி அதன் வடிவங்கள் பல. ஆனால் இங்கே எமது பிரச்சனையை பற்றி , எமது தேவைகளைப் பற்றி எத்தனை பேர் கதைகிறார்கள்....? எமக்குள் உள்ள மன அழுத்தங்களைப் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? ஆகவே உறவுகளே நாம் இந்தத்திரியில் பின் வரும் விடயங்கள் பற்றி எழுதலாம் என நினைக்கின்றேன். நல்ல வேலை ஒன்றை தேடுவத்ற்குரிய வழிகள்/ நுட்பங்கள் (பெண்களுக்கான) உடல்ரீதியாக கஸ்ட்டம் இல்லாத வேலைகள்/ பகுதி நேர வேலைகளை தேடுதல் வேலைத்தளங்களில் எமக்கு ஏற்பட்…

    • 39 replies
    • 4.7k views
  13. பொதுவாக இலங்கை தமிழன் என்றால் இந்தியாவில் இருக்கும் அதாவது தமிழ்நாட்டில் இருக்கும் மக்களுக்கு முள்வேலியில் அவர்கள் சிந்திய ரத்தமும். எண்ணெய் காட்டாத தலைகளாய் அவர்கள் கதறலோடு ஷெல்லுக்கு பயந்து ஓடும் காட்சிகளும்தான் நினைவுக்கு வரும்... ஆனால் இந்த படம் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களின் வேறு பக்க வாழ்க்கையை சொல்லும் படம்..... சென்னையில் சத்தியம் மற்றும் மாயாஜல் தியேட்டரில் சுற்றும் இளைஞனை போல் அவர்கள் இருப்பதும், அவர்கள் இலங்கை தமிழ் பேசும் போதுதான்.. அவர்கள் இலங்கை தமிழர்கள் என்பதை நாம் தெரிந்து கொள்கின்றோம்... எல்லாம் அல்ட்ரா மார்டனாக இருக்கின்றார்கள்...1990 களில் கனடாவில்புலம் பெயர்ந்த இலங்கை தமிழ் இளைஞர்களின் இரண்டு கேங்குகளுக்கு மத்தியில் நடக்கும் சண்டையே க…

    • 0 replies
    • 998 views
  14. இங்கிலாந்தில்.. பார்மிங்காம் பகுதியில் கொள்வனவு செய்யப்பட்ட தக்காளி ரின்னில் பல்லி இருந்தமை சமையலின் போது கண்டறியப்பட்டுள்ளது. மேற்படி தக்காளின் ரின்.. பார்மிங்காமில் அமைந்துள்ள.. Masala Bazaar என்ற ஆசிய உணவுப் பொருள் விற்பனை நிலையத்தில் வாங்கப்பட்டுள்ளது. அது Euro Foods க்கு சொந்தமானது. Euro Foods தான் இந்த ரின்களை இத்தாலிய வழங்குனரிடம் இருந்து தருவித்ததாக விசாரணையின் போது தெரிவித்துள்ளது. http://www.bbc.co.uk/news/uk-england-birmingham-33018521

    • 11 replies
    • 2.7k views
  15. யாழ் இந்து பழைய மாணவர்கள் மட்டகளப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாளேந்திரனுடன் ஒரு சந்திப்பை இராஜகுலசிங்கம் (பாபு ) வீட்டில் ஏற்பாடுசெய்திருந்தார்கள் .அரசியலுக்கு அப்பாற்பட்டு செயற்படும் எமது பழைய மாணவர் சங்கம் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரை சந்திப்பதற்கு என்ன தேவை என்று யோசிக்கலாம் . நாம் படித்த பாடசாலைக்கு உதவுவதுடன் மட்டுமல்லாது நாட்டிலிலும் சில வேலைத்திட்டங்களை எமது பழையமாணவர் சங்கம் ஏற்கனவே செய்துவருகின்றது .அதைவிட கனடாவிலும் நடை பவனி போன்ற நிதி சேர்ப்பு நிகழ்வுகள் மூலம் கனேடிய வைத்தியசாலைகளுக்கும் கடந்த காலங்களில் உதவி செய்துவந்தது . தமிழர் மரபுரிமை விழாவிற்ககாக கனடா வருகை தந்திருந்த வியாளேந்திரனின் கனேடிய நிகழ்வுகளில் பங்குபற்றிய சில பழ…

    • 13 replies
    • 1.3k views
  16. டொரொன்டோவில் குடிவரவாளர்களுக்கான, தொழிற்றுறை, கல்வி, மற்றும் குடியமர்வு தொடர்பான இலவச கருத்தரங்கம் (FREE CAREER EDUCATION & SETTLEMENT IMMIGRANT FAIR) நீங்கள் டொரொன்டோவிற்கு அண்மையில் வந்த குடிவரவாளரா? இந்த அரிய சந்தர்ப்பத்தைத் தவற விடாதீர்கள். ஜூன் மாதம் 8ம் திகதி மு.ப 10.00 மணி தொடக்கம் பி.ப 4.30 வரைக்கும் Metro Toronto Convention Centre (255 Front St. W) என்ற முகவரியில் இக்கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந் நிகழ்விற்கு Centennial College, Osgoode Professional Development – YORK University, Humber College ஆகியனவும், இன்னும் பல நிறுவனங்களும் ஆதரவு வழங்குகின்றன.

    • 0 replies
    • 444 views
  17. இன்று தமிழீழ மக்களை சிங்களம் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழித்து பெரிய இராணுவ பலம் கொண்டு அழித்து வருகின்றது. இதை தமிழினமும் தன் தலமையின் கீழ் அணி கொண்டு தன்னைத்தானே காப்பாற்றி வருகிறது. எம்மக்களை அழிக்கும் சிங்களத்தின் பொருளாதார வலு குறைக்கப்படின், அதன் படை பலம் குறைக்கப்படின் எம்மவர்களின் உயிர்கள் காப்பற்றப்படும். கடந்த மூன்று வருடங்களாக சிங்களம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆடை வகைக்களுக்கான ஏற்றுமதி வரிச்சலுகையை கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் இந்த வருட டிசம்பர் மாதம் இதை மேலும் மூன்று வருடங்களுக்கு நீடிப்பதா இல்லையா என முடிவெடுக்கவுள்ளது. சிங்களம் விண்ணப்பத்தை இம்மாதம் சமர்பித்துள்ளது. ஆயினும், சிங்கள அரச பயங்கரவாதத்தின் தமிழருக்கெதிரான திட்டமிட்ட இன அழிப…

  18. சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினரால் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டும், தாய்த் தமிழக மாணவர்களின் தன்னெழுச்சி போராட்டத்திற்கு வலுச்சேர்க்கவும் ஐ.நா முன்றலில்.. "வீழ்வோம் என நினைத்தாயோ..?" மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் 22.03.2013, வெள்ளி , 14:30- 17:30 மணி UNO Geneva- ஈகைப்பேரொளி முருகதாசன் திடல் இளையோர் சக்தி வளர்ந்திட இளையோர் அமைப்பு ஆகிய எம்முடன் கைகோர்க்குமாறு சுவிஸ் இளையோரை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம். -TYO - (முகநூல்)

    • 1 reply
    • 546 views
  19. ஈழத் தமிழ் மக்களை அகதிகளாய் துரத்தி முல்லைத்தீவில் அடைத்திருக்கும் சிங்கள இனவெறி இராணுவம் இதுவரை எவ்வளவு தமிழ் மக்களை கொன்றிருக்கிறது என்பதற்கு கணக்கில்லை. என்றாலும் உயிரைப் பறிகொடுத்தும், படுகாயமுற்றும் இருக்கும் மக்களின் விவரங்கள் ஏதோ ஒரு வகையில் நமக்கு தெரிய வருகின்றன. ஆனால் இந்த இனப்படுகொலைப் போரை நடத்தும் சிங்கள இராணுவ வீரர்களில் எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் என்ற கணக்கு மட்டும் இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஓரிரு ஆயிரம் வீரர்கள் இறந்திருப்பார்கள் என்றும், பலநூறுபேர் பணியை விட்டு ஓடி வந்ததாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தனை இழப்பிருந்தும் சிங்கள இராணுவம் எப்படி தொடர்ந்து முன்னேறுகிறது என்பதற்கு முக்கியமான காரணம் இந்திய அரசு செய்து வ…

  20. இலங்கை அரசு ஈழத் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்யும் போருக்கு நேரடியாகவே உதவிகள் செய்யும் இந்திய அரசின் நிலையினை மறைப்பதற்குக் கூட மத்தியில் உள்ள காங்கிரசுப் பெருச்சாளிகள் பயப்படவில்லை. இந்தக்கயமையைக் கண்டித்தும் மத்திய அரசுக்கு ஒரு பாடம் புகட்டவேண்டுமெனவும் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புக்கள் தமிழகமெங்கும் தேர்தல் புறக்கணிப்பு இயக்கத்தை வீச்சாக செய்து வருகின்றன. இதன் அங்கமாக இன்று (8.5.09) தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த காங்கிரசு குலக்கொழுந்து ராகுல் காந்தியை எதிர்த்து கருப்புக் கொடி காட்டப்பட்டது. ஏற்கனவே போலீசு சோதனை, குண்டு துளைக்காத மேடை, டெல்லியிலிருந்து வந்திரங்கிய குண்டு துளைக்காத கார் என பாதுகாப்பு ஏற்பாடுகள் அமர்க்களப்பட்டன. இதையும் மீறி சிவக…

    • 3 replies
    • 1.6k views
  21. இத்தாலில, ஆஸ்திரேலியால "உயிர்த்தெளுவோம்" பேரணி ஜூலை 5 நடக்கிறதாம்.... லண்டன்ல என்ன ஏது என்று இன்னும் தெரியவில்லை... மேலதிக விபரங்கள் தெரிந்தவர்கள் தயவு செய்து அறிய தாருங்கள்...

    • 0 replies
    • 1.4k views
  22. தடுப்பு முகாமில் பெண்ணை முத்தமிட்ட ஈழத்தமிழருக்கு அவுஸ்ரேலிய நீதிமன்றம் சிறைத்தண்டனை! அவுஸ்ரேலியாவில் புகலிடக் கோரிக்கையாளரான பெண் ஒருவரை, முத்தமிட்ட குற்றச்சாட்டில், குடிவரவுத் தடுப்பு முகாம் ஒன்றின் பாதுகாப்புப் பணியாளராகப் பணியாற்றிய ஈழத் தமிழர் ஒருவருக்கு ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் தி ஏஜ் நாளிதழ் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. மெல்பேர்ன் குடிவரவு இடைத்தங்கல் நிலையத்தில் பாதுகாப்பு பணியாளராகப் பணியாற்றிய, என்ற 37 வயதுடையவருக்கே அவுஸ்ரேலிய நீதிமன்றம் இந்தத் தண்டனையை வழங்கியுள்ளது. 2015ஆம் ஆண்டு ஜூலை ஓகஸ்ட் மாதங்களுக்கிடையில், பெண் புகலிடக் கோரிக்கையாளரை தனது பணியக அறைக்குள் அழைத்து கதவைத் தாளிட்டுக் கொண்டதாகவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.