Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கள உறவுகளே.இவ் வெளியீட்டு முயற்சிக்கு ஆதரவு கொடுங்கள். மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தி அனைவரும் சமுகமளியுங்கள் பெறுமதியான ஆங்கில ஆவண வெளியீடு 25 Year Memories of Sri Lanka's Historical Racial Riots of July '83 12 Indictments With Full Evidence: Trinity Community Centre, East Avenue, Eastham E12 6SG Will be launched on Saturday 25 July 2009 From 5.00 pm to 8.00 pm All Are Cordially Invited CONTACT-PERSONS Sampanthan:0208 5526992 (Mob:079852950089) or Charles Roy, Editor, London Vikatan: 07877473751 TRANSPORT ACCESS Tube: East Ham. (District Line) Buses: 101,104, 238, 300, 376, 147

  2. அவசரமாக பிரபாகரன் அழைத்தார்: சத்தியசீலன் (தமிழ் மாணவர் பேரவை ஸ்தாபகர்) தமிழீழ ஆயுதப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளி,சத்தியசீலன். விடுதலைப்புலிகள் உட்பட அனைத்து ஈழ விடுதலை ஆயுதப் போராட்ட இயக்கங்களுக்கும் தாய் அமைப்பான `தமிழ் மாணவர் பேரவை'யைத் தொடங்கி, பிரபாகரன் தலைமுறை இளைஞர்களை ஆயுதப் போராட்டத்துக்கு அழைத்து வந்தவர். சென்றவாரம் கனடாவுக்கு வந்திருந்த சத்தியசீலனைச் சந்தித்தோம். "தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், முதல் சயனைட் தற்கொலைப் போராளியான பொன்.சிவகுமாரனின் உரும்பராய் கிராமத்தைச் சேர்ந்தவன் நான். எங்களுக்கு வெகுகாலத்துக்கு முன்பே ஈழ விடுதலைப் போராட்டம் தொடங்கிவிட்டது. ஆனால், எல்லாமே தோல்வியில் முடிந்தன. சொற்ப உரிமைகள் தருவதாக வாக்குறுதி அளித்த சிங்கள அரசு…

  3. நியூயோர்க்கில் கறுப்பு யூலை. கறுப்பு யூலை (ஆடிக்கலவரம்) என்பது யூலை 23 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்ககளைக் கொடுமைப்படுத்தியும்இ சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும்இ 3000 பேர் வரை படுகொலை செய்த ஒரு துன்பவியல் நிகழ்வாகும்.கடந்த 25 ஆண்டுகளாக இந்நாளை துக்கதினமாக அனுஸ்டிக்கின்றோம்.இவ்வருடம் அமெரிக்காவின் பல மானிலங்களில் இந்த துக்கதினம் நடைபெற இருக்கிறது.நியூயோர்க்கில் 23ம் திகதி நடைபெறும் இடம் ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க தூதுவரின் அலுவலகம் முன்பாக 140 E 45 STREET,NEW YORK,NEW YORK காலம் 7-23-2009 நேரம் 11---4-00

  4. வால் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு பேட்டி அளித்த பான் கி மூனிடம் சிறி லங்கா பற்றி தெளிவான கேள்விகளை செய்தியாளர் கேட்டிருக்கிறார். சிறி லங்காவின் தற்போதைய நிலை குறித்து எவ்வளவு "அறிவிலி"யாக மூன் இருக்கிறது என பதில்கள் காட்டுகின்றன (உதாரணத்திற்கு ஒன்று கீழே போட்டிருக்கிறேன்). அந்த நேர்காணல் எழுத்து வடிவத்திற்கு உங்கள் பின்னூட்டல்களை எழுத முடியும். ஒரு நிமிடம் செலவு செய்து உங்களைப் பதிவு செய்த பிறகு மூனுக்கு தாராளமாக செருப்படி கொடுங்கள் என்ற வேண்டுகோளோடு இணைப்பை இங்கே தருகிறேன். இணைப்பு http://online.wsj.com/article/SB1247513263...eTabs%3Darticle உதாரணமான ஒரு பதில்: WSJ: But on Sri Lanka. I'd be interested to hear your view about what you accomplished on Sri Lank…

  5. http://petitions.number10.gov.uk/freethedoctors/ http://www.act-now.info/Site/Online_Camp_Appeal.html http://www.petitiononline.com/NIDAHASA/ -- இந்த மனு ஒரு சிங்கள இளைஞர் நமக்காக எழுதியது ( This is organised by Dr. Vickramabahu Karunaratne. Most of you might know that he is one of the very few Sinhalese who voice for us. Please sign the petition and show our willingness to work with him.)

  6. முள்ளிவாய்க்கால் முடிவைத்தொடர்ந்து புலிகள் மீதான விமர்சனங்கள் வகைதொகை இன்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விமர்சனங்கள் ஆரோக்கியமானவைதான் என்ற போதிலும் அடிப்படைகளிலேயே ஒட்டைகள் உள்ள விமர்சனங்கள் எதிர்க்கருத்து இல்லாமையினால் மட்டும் உண்மையாகிவிடுவது ஏற்றுக்கொள்ளப்படமுடியாதது. இன்றையதேதிக்கு நிரைந்து கிடக்கும் விமர்சனங்களின் எண்ணிக்கையால் அவை அனைத்தையும் வாசிக்காது விட்டுவிடுபவர்களும், வாசித்தாலும் வாசித்த அனைத்தையும் கிரகிக்காது விட்டுவிடுபவர்களும், அப்படிக்கிரகித்தாலும் “என்னத்தை எழுதி என்னத்தைச் செய்ய” என்ற சலிப்பு நிலையில் கருத்துக் கூறாது இருந்துவிடுபவர்களுமே அதிகமாக உள்ளனர். இதனால், பல தவறான வாதங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கி

  7. 23 வயதான Centennial கல்லூரியின் பழைய மாணவனும், யோர்க் பல்கலைகழகத்திற்கு செப்ரம்பரில் கல்வி கற்க அனுமதி பெற்றிருந்தவருமான தமிழ் இளைஞன் "கிரிஸ்டியன் தனபாலன்" (Kristian Thanapalan ) சனிக்கிழமை இரவன்று 25 இற்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்ட குழுவொன்றினால் பொல்லுகளாலும் மட்டைகளாலும் மோசமாகத் தாக்கப் பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என கனடாவின் பிரபல ஆங்கில நாளிதல் செய்தி வெளியிட்டு உள்ளது. மேலதிக செய்தி ஆங்கிலத்தில்: Kristian Thanapalan never stood a chance. The 23-year-old, looking forward to beginning his studies at York University in September, was swarmed by as many as 25 men and beaten to death with baseball and cricket bats early Saturday, according to a friend…

    • 7 replies
    • 3.1k views
  8. யேர்மனிச் செய்தியாளர் 11/07/2009, 07:50 இராணுவத் தளபதியின் தூதுவர் நியமனத்தைக் கண்டித்து யேர்மனியில் ஆர்ப்பாட்டம் தமிழினப் படுகொலைகளை மேற்கொண்ட சிறீலங்காப் படைத்தளபதிகளுள் ஒருவரான மேஜர் ஜென்ரல் ஜெகத் டயஸ் யேர்மனியில் சிறிலங்காத் துணைத் தூதரகத்தின் பிரத்தித் தூதுவராக நியமனம் பெறுவதைக் கண்டித்தும், ஏதிலிகள் முகாங்களில் பெரும் அவலத்தைத் சந்தித்துக்கொண்டிருக்கும் 3 இலட்சம் மக்களை விடுவிக்கக்கோரியும், அவர்களை சொந்த இடம்களில் குடியேற்ற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்ட பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. சிறீலங்காத் தூதரகம் அமைந்துள்ள தலைநகர் பேர்லினிலும், துணைத் தூதரகம் அமைந்துள்ள பிராங்போட் நகரிலும் இக்கண்டனப் பேரணிகள் எதிர்வரும் திங்கட்கிழமை (13-07-2009) பேர்லின் (…

  9. ஒஸ்லோவில் ஐந்து இலங்கையர்களுக்கு கடூழியச் சிறை வீரகேசரி இணையம் 7/10/2009 11:18:06 AM - சமுராய் வகை வாள்களைப் பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்ட ஐந்து இலங்கையர்களுக்கு ஒஸ்லோ நீதிமன்றம் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக நோர்வே இணைய தள செய்தி ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 11 வருடங்கள் முதல் 14 வருடங்கள் வரையில் குறித்த இலங்கையர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நோர்வேயின் கல்பெக்கன் பகுதியில் ரமணன் விவேகானந்தன் என்ற 20 வயது இளைஞரை வாளால் வெட்டிக் கொலை செய்ததாகக் கூறப்படும் வழக்கு ஒஸ்லோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கொலைக் குற்றச்சாட்டு நீரூபிக்கப்பட்டதை அடுத்தே குற்ற…

  10. சிறந்த புகைப்படமாக தெரிவு செய்யுங்கள். வாக்களிக்கும் நேரம் இன்னும் சில மணித்தியாலங்கள் மட்டுமே இருக்கிறது. கீழே இணைப்பில் உள்ள படத்தினை வெற்றி பெறச் செய்யுங்கள். வெற்றி பெற்றால் , தமிழர் அல்லாத வெளினாட்டவர்களுக்கு பல செய்திகள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. இன்று தான் வாக்களிப்பதற்கு கடைசி நாள். http://www1.canon.com.au/creativeforacause...4EA8D7F0A21E2C8 புகைப்படத்தைப் பார்க்க முடியவில்லை என்றால் இப்போட்டிக்கு புகைப்படத்தை அனுப்பியவரின் பெயரான இளங்கோ நாதனை இவ்விணையத்தில் தேடுவதன் மூலம் காணலாம்.

  11. கனடாவில் "உயிர்த்தெழுவோம்"

    • 0 replies
    • 540 views
  12. ஆஸ்திரேலியா : மர்மமான முறையில் இலங்கைக் குழந்தைகள் இறப்பு on 09-07-2009 04:01 Published in : செய்திகள், உலகம் கடந்த திங்கட்கிழமை வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய ஆஸ்திரேலிய வாழ் இலங்கையர் ஒருவரின் வீட்டில் பிறந்து 7 மாதங்களே ஆன அவரின் இரு குழந்தைகள் இறந்து கிடந்தன. குழந்தைகளின் தாயார் அளவுக்கு அதிகமான மருந்துகளைப் பயன்படுத்தியதால் நினைவிழந்த நிலையில் தரையில் கிடந்தார். உடனே அருகில் உள்ள அம்புலன்சுக்கு தகவல் கொடுத்த குழந்தைகளின் தந்தை, தொலைபேசி வழியாக சென்ட் ஜோன்ஸ் குழுவினர் வழங்கிய அறிவுறுத்தல்களின்படி தமது குழந்தைகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்க முயன்றார் ஆனால் முடியாமல் போய்விட்டது. ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு குழந்தைகளைக் க…

  13. சாம்பலில் இருந்து உயிர்த்தெழுவோம் - புதிய இணையத்தளம் http://eelaminexile.com/ மேலும் புதிய இணையத்தளங்கள் www.australiansfortamiljustice.com www.srilankancrisis.com

    • 6 replies
    • 7.7k views
  14. Above 1000 participated ‘Uyirthezhuvom’ rally in Melbourne தமிழீழ தேச விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்து, சத்தியத்தின் சாட்சியாக நின்று எம்மை வழிகாட்டும் உயிர்ப்பூக்களாகிய மாவீரர்களின் தியாக வரலாறு மீதும், எமது கலங்கரை விளக்காகத் திகழும் பெருந்தலைவர் - தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மீதும், எமது தாய்மண்ணாகிய தமிழீழ தாயகம் மீதும், தமிழ் மொழி மீதும் ஆணையிட்டு, புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களாகிய நாம், எமது அரசியல் வேணவாவை உலக சமூகத்திற்கு இடித்துரைக்கும் வண்ணம் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றுகின்றோம்:- 1. தலைமுறை தலைமுறையாக தமது வரலாற்று வாழ்விடமாக விளங்கிய தமிழீழ மண்ணை விட்டு ஆயுதமுனையில் எம…

  15. More than 1000 participated in the ‘Uyirthezhuvom’ campaign in Sydney

    • 1 reply
    • 1.8k views
  16. இங்கு இரண்டு ஒலிவடிவ இணைப்புகள் உள்ளன. இந்த தருணத்தில் யாரையாவது நம்பவேண்டுமே எனும் என்போன்றோருக்கான மருந்து இவைகள் தான்...உங்களோடு பகிர்வதில் மகிழ்கின்றேன். ஜெகத் கஸ்பர் அடிகளார் தனிப்பட்ட ஒலிவடிவம் kumudham நன்றி: http://jegathgasper.com மற்றும் தமிழ்நாதம் / குமுதம்

    • 0 replies
    • 2.3k views
  17. 'Uyirthezhuvom' global Tamil uprising rally tomorrow 5th July Australia - Sydney: Martin Place from 2 PM - 5 PM Australia - Melbourne: Federation Square from 1 PM - 5 PM Canada - Calgary: Temple Community Hall from 3 PM Denmark: Ronborg Amtsgymnasium from 11 AM Germany: Dusseldorf Parliament Frontal from 1 PM India - Bangalore: Bangalore Tamil Sangam from 6 PM Italy - Piazza: Piazza Politeama from 4 PM Italy - Bolognia: Starts at 9 AM from Bolognia Railway Station and ends at Piazza Nettuno Netherlands: Parliament Frontal from 1 PM New Zealand: Mount Roskill Intermediate School Hall from 7 PM Norway - Oslo on Monday 6 July: Oslo Central Railway …

    • 1 reply
    • 1.4k views
  18. Please join in solidarity....

    • 0 replies
    • 1.2k views
  19. எழுபதுகளில் ஈழத்தில் ஒற்றைக்குழல் துப்பாக்கிகள். ஒருசில கைத்துப்பாக்கிகள்..உள்ளுரில் தயாரித்த வெடிகுண்டுகள் என்பனவற்றுடன் திக்கொன்றாய் திரிந்த சில இளைஞர்களால் தொடங்கப்பட்ட சிறீலங்கா அரசிற்கெதிரான போராட்டம் பலவாகி பல்லாயிரம் பிரச்சனைகளாகி பின்னர் ஒன்றாகி. பலவித படையணிகளுடன் பலம்வாய்ந்த புலியாகி..முப்பத்தி நான்காண்டு காலப்போராட்டத்தின் பின்னர் முள்ளிவாயக்காலில் முடிவாகிப்போய்விட்டது... முடிவாகிப்போன ஆயுதப் போராட்டத்தினைப்பற்றி விடைதெரியாத பல இலட்சம் கேள்விகள்..விடுபடமுடியாத பல புதிர்கள்..சந்திக்கும் ஒவ்வொருதமிழரிடமும் பேசப்படும் சந்தேகங்கள்..இவற்றிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும் மனதின் சஞ்சலங்கள்.. அத்தனைக்கும் காலம் ஒருநாள் பதில் சொல்லிநிற்கும்.. எம்…

    • 5 replies
    • 1.7k views
  20. பிரான்ஸ், தமிழீழ மக்கள் பேரவை விடுக்கும் அறிவித்தல் திகதி: 02.07.2009 // தமிழீழம் தமிழ்த்தேசியத்தை வலியுறுத்தவும், நியாயங்களை எடுத்துக்கூறவும், போராட்டத்தின் அடுத்த வடிவமாக '' பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை" என்ற அமைப்பு பிரான்சிலே உருவாக்கப்பட்டிருக்கின்றது. அவ்வமைப்பு இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் முழு வடிவத்தை கீழே தருகின்றோம். அன்பார்ந்த தமிழீழ மக்களே! உலக சமூகம் கைகட்டி வாய்பொத்தி மௌனிகளாக பார்த்துக் கொண்டிருக்க மிகப் பெரும் மனிதப் படுகொலையை இலங்கைத் தீவிலுள்ள சிங்கள பௌத்த பேரினவாத அரசு எமது இனத்தின் மீது அரங்கேற்றியுள்ளது. மனித குலம் வெட்கித் தலைகுனியும் விதமான இனப்படுகொலை 21 ம் நூற்றாண்டில் எமது மண்ணிலேயே அரங்கேறியுள்ளது. நீதிக்கா…

  21. 02/07/2009, 17:13 [பிரித்தானியச் செய்தியாளர் ] பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் முட்கம்பி முற்றுகைப் போராட்டம்! 01.07.2009 புதன்கிழமை அதிகாலை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள முன்னாள் பிரித்தானிய பிரதமர் வின்சன் சேர்ச்ஹில் அவர்களின் உருவச்சிலையை முட்கம்பிகள் சகிதம் முற்றுகையிட்ட மரியா என்ற பிரித்தானிய பெண்மணி, வதைமுகாம்களில் வன்னி மக்கள் எதிர்நோக்கும் அவலங்களை வெளிக்கொணரும் பதாகைகளை தாங்கியவாறு அமைதிப் போராட்டம் ஒன்றை நிகழ்த்தியுள்ளார். சிங்கள அரசின் வதைமுகாம்களுக்குள் வன்னி மக்களை இட்டுச் சென்ற உலக சமூகம், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ள நிலையில், இதுவிடயத்தில் பிரித்தானிய அரசினதும், மேற்குலக மக…

    • 1 reply
    • 1.4k views
  22. யூலை 5 இல் வெள்ளைமாளிகை முன்றலில் உயிர்த்தெழுவோம் இடம்-வெள்ளைமாளிகை காலம்-ஞாயிறுக்கிழமை 7-5-2009 நேரம்-10-4 தொடர்புகளுக்கு 718-831-1832

  23. கனடியத் தமிழ் மாணவர் சமூகம் கனடியத்தமிழர் சமூகத்துடன் இணைந்து முன்னெடுக்கும் “உயிர்த்தெழுவோம்”. சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தமிழீழத் தனியரசுக்கான எமது இலட்சிய வேட்கையை உலக சமூகத்துக்கு இடித்துரைப்போம். வதை முகாம்களில் சிறைப்பட்டுள்ள எமது உறவுகளை மீட்டெடுத்து, மீள் குடியேற்றுவோம் தமிழினப் படுகொலை செய்துகொண்டிருக்கும் சிறிலங்கா அரசை சர்வதேசக் குற்றவாளிக்கூண்டின் முன் நிறுத்துவோம்; கனடியத் தமிழரின் ஒன்றுபட்ட உணர்வின் வெளிப்பாடாக உயிர்த்தெழுவோம்.இடம்: குயின்ஸ்பாக ஒன்ராரியோ பாராளுமன்ற முன்றல்காலம்: 04 2009, சனிக்கிழமை, மாலை 4.00 மணி- முதல் 8.00 மணி வரைஓயமாட்டோம், தொடர்ந்தெழுவோம் வீறு கொண்டெழுந்து எமது தேசத்தை மீட்போம் எமது உறவுகளின் உயிர் காப்போம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.