Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சலுகைகளை மறுப்பதற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகாரமுள்ளது ஐரோப்பிய நீதிமன்றம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் தஞ்சம் கோரியுள்ளவர்களுக்கான சில சலுகைகளை மறுப்பதற்கான அதிகாரமுள்ளதாக ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களின் குழந்தைகளுக்கு சலுகைகள் வழங்கப்படுவதுடன் பெரியவர்கள் தொழில்களில் இணையும் வரை அரசாங்கத்தினால் பல்வேறுபட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு வழங்கப்படும் சலுகைகளை எதிர்பார்த்து காத்திருக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொழில்களில் ஈடுபடுவதில்லை என ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் அண்மைக் காலங்களாக புகலிடம் கோரி செல்கின்றவர்கள் சலுகைகளை மாத்திரமே நம்பியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை பிரித்தானியாவில் தஞ்சம…

  2. பிரிட்டனில் போலீசுக்காரர் செய்த கேவலமான வேலை ஒரு இளம் பெண், தனது நண்பி வீட்டுக்கு சென்று விட்டு, ஒரு மைல் தூரத்தில் இருக்கும் வீட்டுக்கு தனியே நடந்து சென்று இருக்கிறார். என்ன நடந்ததோ தெரியவில்லை, பெண்ணை ஒரு வாரமாக காணவில்லை. இப்போது, பெண்ணின் பிணம், எடுத்து விட்டார்கள், கூடவே போலீசுக்காரர் ஒருவரும், வேறு பெண் ஒருவரும் கைதாகி உள்ளனர். பெண், கைதான காரணம் தெரியவில்லை. பிரித்தானியாவில், விபரங்கள் நீதிமன்ற விசாரணையின் போதே தெரியவரும் என்பதால், போலீசார் எதுவுமே சொல்ல மாட்டார்கள். பத்திரிகைகளின், செய்திப்படி, தனியே போன பெண்ணை, கொரோனா காலத்தில் எங்கே போகின்றாய் என்று, விசாரிப்பது போல், தடுத்து, கைது செய்வது போல, கடத்தி, பாலியல் கொடுமை ஏதோ செய்து, கொ…

  3. கனடிய ரொறன்ரோ தொலைக்காட்சி , வானொலிகளான 680News , CP24 ஒரு வாக்கெடுப்பை நடத்துகின்றன... தயவு செய்து உங்களால் இயலுமாரவைர்களை வாக்களிக்க வையுங்கள்.. 680News poll http://www.680news.com/ A PROTEST INVOLVING THOUSANDS THIS AFTERNOON COULD SNARL TRAFFIC AND TTC SERVICE. DO YOU THINK SUCH PROTESTS THAT INCONVENIENCE OTHER PEOPLE SHOULD BE ALLOWED? (இன்று மதியம் நடைபெறவுள்ள ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொள்ள இருக்கிறன போராட்டம் வாகன போக்குவரத்தையும் ரி.ரி.சி. பஸ் சேவையையும் பாதிக்க கூடியவை..இப்படியான மற்றவர்களை பாதிக்கும் போராட்டங்களை அனுமதிக்க வேண்டுமா?) Click YES ஆம் என்று வாக்களியுங்கள் உங்கள் கருத்துக்களையும் முன்வைக்கலாம் Please tell them wh…

  4. தமிழ்மக்கள் பிரச்சினை தொடர்பாக மனு கரி வன் பொம்மலிடம் கையளிப்பு. - பண்டார வன்னியன் Thursday, 29 March 2007 15:17 நேற்று நெதர்லாந்தில் தமிழர் மனித உரிமைகள் அமைப்பின் சார்பில் பொறுப்பாளர் திரு. சின்னையா இந்திரன் அவர்கள் சோசலிச கட்சியின் வெளிநாட்டமைச்சிக்கான பேச்சாளர் கரி வன் பொம்மல் அவர்களை சந்தித்து தமிழ்மக்கள் பிரச்சினை தொடர்பாக மனு ஒன்றை கையளித்துள்ளார். கையளிக்கப்பட்ட மனுவில் 2002 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்த்தை நடைமுறைப்படுத்தாது ஆட்சியில் இருக்கும் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கமானது தமிழ் மக்களை படுகொலை செய்து வருகிறது பற்றியும் தமிழர் பிரதேசங்களில் தொடர்ந்து நடைபெறும் தற்போதைய போர்நடவடிக்கைகளால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்…

  5. நாடு கடந்த தமிழீழ அரசின் பிரித்தானியப் பிரதிநியான வசந்தகுமார் அவர்களினுடனான செவ்வி சாத்திரி சாத்திரி. வணக்கம் தற்சமயம் நாடு கடந்த தமிழீழ அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகள். அல்லது செயற்திட்டங்கள் என்னவாக இருக்கின்றது. வசந்தகுமார்....தற்சமயம் தமிழர்கள் புலம்பெயர்ந்து வர்கின்ற தேசங்கள் எங்கும் நாடுகடந்த தமிழீழ அரசின் கட்டைமைப்பினை உருவாக்குவதற்காக பிரதிநிதிகளை தேர்தெடுப்பதற்கான தேர்தல் ஒன்றினை வருகின்ற வருடம் சித்திரை மாதமளவில் நடாத்துவதற்காக வேலைகளில் இறங்கியிருக்கிறோம்..என்ன காரணங்களை அடிப்படையாக வைத்து அந்தத் தேர்தல்கள் நடை பெறப்போகின்றதென்பது பற்றி அதற்கான அறிவித்தலும் வெளியாகியிருக்கின்றது. சாத்திரி....நாடு கடந்த தமிழீழ அரசின் கட்டைமைப்பினை உருவாக்கு…

  6. நீதியின் குரலாய் கிழக்குத் தீமோர் ஜனாதிபதி வழங்கும் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை Bharati May 15, 2020 நீதியின் குரலாய் கிழக்குத் தீமோர் ஜனாதிபதி வழங்கும் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை2020-05-14T23:06:57+00:00உள்ளூர் கிழக்குத் தீமோரின் முன்னாள் பிரதமரும், அதிபருமாகிய José Manuel Ramos-Horta அவர்கள், ஈழத்தமிழர்களின் நீதிக்கான போராட்டத்துக்கான குரலாக தமிழனப்படுகொலையின் 11வது ஆண்டு தேசிய துக்க நாளில், முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையினை வழங்க இருப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. José Manuel Ramos-Horta அவர்கள் கிழக்கு தீமோரின் விடுதலைப்போராளியாகவும், சமாதானத்துக்கான நோபால் பரிசு பெற்றவரும், இராஜதந்திரியுமாக இருப்பதோடு, கிழக…

  7. தமிழர்களிடமிருந்து உலகிற்கு பரவிய கலை! வவுனியாவிலிருந்து கனடாவிற்கு – வளர்ந்து நிற்கும் தமிழ் இளைஞன் Posted on June 24, 2022 by தென்னவள் 29 0 இவ்வருடம் உலகளவில் உள்ள 400 இற்கும் மேற்பட்ட Tattoo கலைஞர்களின் சங்கமிப்பு நிகழ்வு கனடாவில் கடந்தவாரம் இடம்பெற்றது. அதில் இலங்கையிலிருந்து தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் கலந்திருந்த ஜோய், இந்தக் கலை குறித்து ஆழமான புரிதலுடையவர். அதையொரு அறிவியல் கலையாக வளர்த்துச் செல்வதிலும், நம் பண்பாட்டு விடயங்களை சர்வதேச அரங்குகளின் முன் கொண்டு செல்வதிலும் அயராது செயற்பட்டுக் கொண்டிருக்கும் இளைஞர். பொது ஊடகங்களில் அதிகம் தோன்றாத ஜோய் முதன்முதலில் Tattoo கலை குறித்து பேசினார். …

  8. சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை ஐரோப்பிய தலைமையகம் முன்பாக ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக சற்று முன் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன, மேலதிக விபரங்கள் இன்னமும் கிடைக்கபெறவில்லை. மேலதிக செய்திகளுக்காக காத்திருக்கிறோம் http://www.swissmurasam.net/news/breakingn...2-22-57-14.html

  9. செப் 16, 2010 / பகுதி: செய்தி / நெதர்லாந்தில் இலங்கையர் சடலமாக மீட்பு! நெதர்லாந்தில் மர்மமான முறையில் கடந்த வாரம் காணாமல் போய் இருந்த 32 வயதுடைய இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Oud beijerland நகரத்தில் வசித்து வந்த இவர் கடந்த வியாழக்கிழமை முதல் காணாமல் போய் இருந்தார். இவரின் சடலம் Bernisse நகர கடலோரத்தில் இருந்து நேற்று முன் தினம் துறைமுக பொலிஸாரால் மீட்கப்பட்டிருக்கின்றது. பொலிஸார் புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளார்கள். pathivu

  10. சுவிஸ் லுசர்ன் நகரில் ஜூன் 29,30 சனி,ஞாயிறு நாட்களில் நடைபெற இருந்த மாவீரர் ஞாபக விளையாட்டுப் போட்டிகள் யாவும் காலநிலை சரி இல்லாத காரணத்தினால் பிற்ப் போடப் பட்டுள்ளது. புதிய திகதிகள் வெகு விரைவில் அறியத் தரப்படும். நன்றி சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

  11. பிரித்தானிய ஆயுதப்படைகளில் சிறிலங்காவில் உள்ளவர்களும் இணையலாம் பிரித்தானியாவில் வசிக்காத இலங்கையர்களும் கூட பிரித்தானிய ஆயுதப் படைகளில் இணைந்து கொள்ள முடியும் என்று பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு நேற்று அறிவித்துள்ளது. இந்தியா, சிறிலங்கா, அவுஸ்ரேலியா, கென்யா, பிஜி, உள்ளிட்ட கொமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்தவர்கள்- பிரித்தானியாவில் வசிக்காத போதும், பிரித்தானிய ஆயுதப் படைகளில் இணைந்து கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்தவர்களை பிரித்தானிய ஆயுதப்படைகளில் சேர்த்துக் கொள்வதற்கான விதிமுறைகளைத் தளர்த்தும் இந்த முடிவு நேற்று பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் …

    • 0 replies
    • 735 views
  12. புதன் 05-12-2007 18:37 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] தமிழ் மக்களை திருப்பி அனுப்ப வேண்டாம் - ஜரோப்பிய மனித உரிமைகள் ஆணையகம் அகதி அந்தஸ்து நிராகரிக்கப் பட்டவர்களை சீறீலங்காவிற்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என ஜரோப்பிய மனித உரிமைகள் ஆணைணயம் தீர்மானம் எடுத்துள்ளது. ஐரோப்பிய மனித உரிமைகள் ஆணையத்தினால் பிரான்சின் வெளிநாட்டமைச்சருக்கு அறிக்கை ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்... முக்கியமாக தற்போது சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துக் காணப்படுகிறது. சொந்த நாட்டில் உயிர்ப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத காரணத்தினாலேயே சிறீலங்கா தமிழ் மக்கள் அகதியாக இடம் பெயர்ந்து வருகிறார்கள். தற்போதய அந் நாட்டின் நிலைமையைக் கவனத்தில் கொண்டு…

  13. தமிழக சட்டப்பேரவை தீர்மானம் வரலாற்று சிறப்புமிக்கது : பிரதமர் வி.உருத்திரகுமாரன் தமிழக முதல்வர் அவர்களால் முன்மொழியப்பட்ட தீர்மானவாக்கியங்கள் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் நிலைப்பாட்டையும் சிறிலங்கா அரசின் தமிழின விரோதப் போக்ககயும் அனைத்துலகப் பொறிமுறை குறித்த புரிதலையும் நன்கு உள்வாங்கி தயாரிக்கப்பட்ட ஒரு சிறந்த அரசியல் ஆவணமாகவும் அமைகிறது எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இது முதல்வர் அவர்களின் அரசியல் முதிர்ச்சியினையும் ஆளுமையினையும் வெளிப்படுத்துகிறது எனத் தெரிவித்துள்ளதோடு இந்தகையதொரு சிறப்புமிகு தீர்மானத்தை நிறைவேற்றித் தந்தமைக்காக முதல்வர் அவர்களை நாம் மனமுவந்து பாராட்டுகிறோம் எனத் தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர் வி…

  14. [size=3] [size=5]Vannakkam,[/size][/size][size=3] [size=5]I would like to invite everyone to the STATE OPENING OF 4th TGTE's PARLIAMENT SESSION in LONDON.[/size][/size][size=3] [size=5]Address : Brent Town Hall, Forty Lane, Wembley, HA9 9HD[/size][/size][size=3] [size=5]Date : 29TH November 2012[/size][/size][size=3] [size=5]Time : 6:30pm to 10pm.[/size][/size] [size=5]Also attend the fundraising Event followed by Dinner (please see attached sheet for more details)[/size] [size=5]Address : Whitmore High School, Porlock Avenue, Harrow, HA2 0AD[/size] [size=5]Date : 01st November 2012[/size] [size=5]Time : 6:30pm to 10:30pm[/size] [size=5]Kindly ac…

    • 0 replies
    • 735 views
  15. Eve 5:42:00 PM A+ A- Print Email சிறிலங்காவின் நீதிப்பொறியமைவுகளை கண்காணிக்கும் பொறுப்புடமைக்கான பன்னாட்டு நிபுணர் குழுவின் அறிக்கை (Sri lanka - Monitoring Accountability Panel (MAP) , ஜூன் மாத ஐ.நா மனித உரிமைச்சபை கூட்டத் தொடரின் போது வெளிவர இருக்கின்றது. சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நடைமுறைக்கு அமைய ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கு முன்னராக இவர்களது அறிக்கை வெளிவர இருக்கின்றது. ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானத்தினை சிறிலங்கா ஏற்றுக் கொண்டிருந்ததோடு, ஆதரவு பல வாக்குறுதிகளை அனைத்துலக சமூகத்…

  16. இறுதி கட்ட போரின் போது களமாடி வீரச்சாவினை தழுவிக் கொண்ட 20 மாவீரர்களின் பெயர் பட்டியல் அக்டோபர் 23, 2023 இறுதி கட்ட போரின் போது களமாடி வீரச்சாவினை தழுவிக் கொண்ட மாவீரர்களில், யுத்த நெருக்கடி காரணமாக அடையாளப்படுத்தப்படாமல் விடுபட்ட மாவீரர்களில், உறுதிப்படுத்தப்பட்ட 20 மாவீரர்களின் வீர வணக்க நிகழ்வு நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வானது நேற்று (22.10.2023) பிரித்தானியாவில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது. இந்த ஆண்டு தமிழீழ மாவீரர் பணிமனையால் 20 மாவீரர்கள் உறுதிப்படுத்தப்பட்டு, அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்கள்.அவ் மாவீரர்களின் விவரங்கள் வருமாறு. 01. மாவீரர்: எழிற்செல்வன் (பொன்னை…

  17. ஐரோப்பியன் சாம்பியன்சிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான Suganthan Somasundaram என்பவர் கலந்து கொண்டுள்ளார். ஐரோப்பிய சாம்பியன்சிப் போட்டியில், 4x100m தொடர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது, இதில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த Suganthan Somasundaram, Pascal Mancini., Amaru Schenkel மற்றும் Alex Wilson ஆகிய வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியின் இறுதியில் சுவிட்சர்லாந்து 7வது இடத்தை கைப்பற்றியுள்ளது, சுவிட்சர்லாந்தின் சிறந்த Sprinters category வீரர்களில் முதல் 5 இடத்திற்குள் இலங்கை தமிழரான Suganthan Somasundaram இடம்பிடித்துள்ளார். Suganthan Somasundaram தனது திறமையின் மூலம் கடந்த 2013 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந…

  18. உலகே எம்மை ஏன் சிறையிலிட்டாய்? மாபெரும் கண்டன ஒன்றுகூடல்........... http://www.tamilnaatham.com/advert/2009/aug/20090819/FRANCE/ நன்றி தமிழ்நாதம்

    • 0 replies
    • 734 views
  19. சுருக்கமாக சொன்னால் நாங்கள் செய்வதையே தொடர்ந்து செய்வோம். புலம்பெயர்ந்தவர்களாகியே நீங்கள் புலிகளை ஆதரிக்க கூடாது Re:U.S. Troops Plan Evacuation in Sri Lanka: Sign Death Warrants for Hundreds of Thousands, Support Ethnic Cleansing Thank you for your message and your concerns, which we share. The top priority of the United States is ensuring the safety and well-being of the tens of thousands of civilians who are in the safe zone or otherwise trapped by fighting in the North. On the humanitarian front we have contributed over $28 million in food assistance through the World Food Program and are currently exploring other ways we can ease the humanitarian crisi…

  20. மெல்பேர்ணில் விமானம் மூலம் வானத்தில் கவனயீர்ப்பு திகதி: 05.04.2009 // தமிழீழம் // [பாண்டியன்] அவுஸ்திரேலிய மெல்பேர்ணில் நேற்று நடைபெற்ற "சுதந்திரத்துக்கான ஊர்திகளின் அணிவகுப்புக்கு" ஆதரவாக வானத்திலும் பதாகையொன்று பறக்கவிடப்பட்டுள்ளது. இந்த விமானம் மூலமான கவனயீர்ப்பு நிழந்து கொண்டிருக்கையில்,மெல்பேர்ண் நகர மையப்பகுதியில் சிறிலங்கா பேரினவாதத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றும் நடந்து கொண்டிருந்தது. "சிறிலங்காவே தமிழர்களை கொல்வதை நிறுத்து -SRILANKA STOP KILLINGS TAMIL CIVILIANS" எனும் வாசகத்தை தாங்கி மெல்பேர்ண் நகரின் முக்கிய பகுதிகள் ஊடாக சுமார் 2 மணித்தியாலங்களுக்கு மேலாக வானத்திலே தனியார் விமானம் ஒன்று பறப்பிலே ஈடுபட்டது. இதை மெல்பே…

  21. இன்று மாலை சிட்னி பரமற்றாவில் மெழுகுவர்த்தி ஏந்திக் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. சிறிலங்காப்படைகளினால் தினமும் கொல்லப்படும் அப்பாவித்தமிழர்களை நினைத்து இன்று மாலை 5.30 மணி தொடக்கம் 7.30 மணி வரை கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. இடம் Parramatta Church St Mall, opposite Parramatta Town Hall

  22. Started by Jil,

    தவறுதலாக பதியப்பட்டுவிட்டது தயவு செய்து நீக்கிவிடவும் :

    • 0 replies
    • 733 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.