Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வணக்கம், கடந்த சில மாதங்களாக உலகெங்கும் வாழும் தமிழ்மக்கள் பல சந்தர்ப்பங்களில் சட்டரீதியாகவும், சில சந்தர்ப்பங்களில் சட்டத்திற்கு முரணாகவும் தொடர்ச்சியாக கவனயீர்ப்பு நிகழ்வுகளில் பங்குபற்றி வருகின்றார்கள். நம்மவர்கள் கவனயீர்ப்புக்களை ஒளிப்படங்களாகவும், காணொளிகளாகவும் பதிவும் செய்து வருகின்றார்கள். தயவுசெய்து ஆர்வமிகுதியில் நீங்கள் எடுக்கும் ஒளிப்படங்கள் அல்லது காணொளிகள் அனைத்தையும் மீள்பார்வை செய்து திருத்தம் செய்யாமல் வலைத்தளங்களிலோ அல்லது தொலைக்காட்சிகளிலோ காண்பிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் தனிநபர்களின் பெயர்களை இனம்காட்டுவதையும் // கூறுவதையும் இயலுமானவரை தவிர்த்துக்கொள்ளுங்கள். நம்மவர்களுக்கு உதவுகின்றோம் அல்லது ஆதரவு கொடுக்கின்றோம் என்று நினைத்து…

  2. தமிழரின் இரதத்தால் தேய்ந்த வன்னி இனவெறி அரசினால் கொள்ளப்பட்ட உறவுகளை நினைவு கூரல் – 21,22,23 மே 2009 என்றுமில்லாதவாறு ஐந்து மாத காலமாக நடைபெற்ற துன்பகரமான நிகழ்வுகளை கடந்த 61 ஆண்டு காலமாக எம்மினம் கண்டதில்லை. இந்த காலகட்டத்தில் எமது எதிரி யார்? நண்பன் யார்? என்பதை எம்மினம் உணர்ந்துள்ளது. தமிழராகி நாம் தனித்து நிற்க்கின்றோம். இத்தருனத்தில் பேதங்கள் மறந்து எம்மாலான சகல வழிகளையும் பயன்படுத்தி சுபீட்சமான வாழ்வை ஈழத்தில் வாழும் எம் உறவுகளுக்கு வழங்க ஒன்றுபடுவோம். ஈவு இரக்கம் இல்லாமல் கொள்ளப்பட்ட எம் உறவுகளை நினைவு கூரும் முகமாக வரும் 21ம், 22ம், 23ம் நாட்களை கரிநாளாக கடைப்பிடிப்போம். * உங்கள் வீடுகளில், வாகனங்களில், வேலைத்தளங்களில் கறுப்பு கொடி க…

    • 2 replies
    • 3k views
  3. http://www.ndp.ca/srilanka http://www.ndp.ca/srilanka http://www.ndp.ca/srilanka வணக்கம், கனடாவில் வாழ்வது ஆக 3,000 தமிழர்கள் தானா? என்.டி.பி கட்சி எமக்காக கொடுக்கும் குரலிற்கு ஆதரவாக இதுவரை ஆக 3,000 கையெழுத்துக்களே இடப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. தயவுசெய்து உங்கள், உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் கையெழுத்துக்களும் இங்கு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தெரியாதவர்களிற்கு இந்த இணைப்பை தெரியப்படுத்துங்கள். http://www.ndp.ca/srilanka http://www.ndp.ca/srilanka http://www.ndp.ca/srilanka மிக்க நன்றி! http://www.ndp.ca/srilanka http://www.ndp.ca/srilanka http://www.ndp.ca/srilanka தகவல்: ரவி - மி…

  4. பிரித்தானிய அரசு கேட்டுக்கொண்டதுக்கு இணங்க தனது உண்ணா நிலைப் போராட்டத்தை இடை நிறுத்திய பரமேஸ்வரன் சுப்ரமணியம்(அண்ணா) அவர்களின் போராட்டம் தொடர்கிறது... நீர் ஆகாரம் எதுவும் இன்றி பரமேஸ்வரன் சுப்ரமணியம்(அண்ணா) தனது உணா நிலைப் போராட்டத்தை மீண்டும் தொடர்கிறார்... பிரித்தானியா வாழ் மக்களிடம் இந்த அறிவித்தலை பிரித்தானியா பாராளமன்ற சதுக்கத்தில் நடந்து கொண்டு இருக்கும் மாணவர்- இளையோர்- மக்கள் போராட்டத்தில் இவ்வறித்தலை அவரே 20.05.2009 இரவு 9 மணி அகவணக்கத்தின் பிற்பாடு அறிவித்து இருந்தார். பிரித்தானியா வாழ் மக்களை தொடர்ந்து அணி திரளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மக்களே அணி திரள்வீர்! எஞ்சி இருக்கும் எமினத்தை, எம் தாய்நாட்டைக் காக்க வாரீர்!!

  5. சிங்கள இனவெறி ராணுவத்தை எதிர்த்து விடுதலைப் புலிகள் வீரமரணமடைந்த நிலையில் ராஜபக்சேவை போர்க் கிரிமினலாக நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து ம.க.இ.க தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்களை இன்று நடத்தியது. சென்னை மெமோரியல் ஹால் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். இதில் பெண்களும், குழந்தைகளும் பெருந்திரளாக வந்திருந்தது பத்திரிகையாளர்களுக்கு ஆச்சரியத்தை தந்தது. ஆர்ப்பாட்டம் முழுவதும் தோழர்கள் எழுச்சியான முழக்கங்களை எழுப்பினர். முழக்கங்களை காண விரும்புவோர் நேற்றைய ” துவண்டுவிடாது ஈழத்தமிழினம்! தோள்கொடுப்பார்கள் தமி…

  6. வெள்ளைமாளிகை முன்றலில் தொடர் கவனயீர்ப்பு. கடந்த திங்கள்(5-11-2009)தொடங்கிய கவனயீர்ப்பு வெள்ளி(5-15-2009)முடிவடைவதாக இருந்தது. களநிலைமை மிகவும் மோசமடைந்ததையிட்டு தொடர்ந்தும் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை காலவரையின்றி நடைபெறும். கனடிய அமெரிக்க உறவுகள் குரல் கொடுக்க வாருங்கள். தூர இடங்களிலிருந்து வருபவர்களுக்கு இருப்பிட வசதி வழங்கப்படும். தூர இடங்களிலிருந்து இருப்பிட வசதிக்கு கமல்-917-744-6673 கருணா-917-880-0320 என்ற இலக்கத்திற்கு அழையுங்கள். சிறிய வாகனங்களில் வருபவர்கள் இந்த விலாசத்தை GPS இல் போட 1650 PENNSYLVANIA AVE NW WASHINGTON,DC20006 இந்த இடத்தில் ஒரு நாள் முழுவதும் வண்டி நிற்பாட்ட 13 டொலர் மட்டுமே. குயின்ஸ் நியூயோர்க்கில் இருந்து தினமு…

  7. Toronto Star பத்திரிகையில் வந்த மிகவும் ஒரு நல்ல கட்டுரை....பின்னோட்டங்கள் மிகவும் கடுமையாக உள்ளன...தயவுசெய்து உங்கள் அதரவை அந்த கட்டுரை ஆசிரியருக்கு தெரியப்படுத்துங்கள்..... "We want Tamil Canadians, and other minorities, to "be Canadian." Yet when they act Canadian and exercise their Charter right to peaceful protest, we call them "Tamils," the very identity we do not want them to revert to exclusively. For their recent protests, Tamil Canadians have been derided for causing traffic disruptions and adding to policing costs.""... எனக்கு மிகவும் பிடத்த ஒரு கருத்து "This the Sri Lankan consul-general in Toronto, Bandula Jayasekara, does not understand. Hi…

  8. பிரான்சில் நாளையும் நாளை மறுநாளும் கறுப்பு நாள் நிகழ்வுகள் மேலதிக விபரங்களுக்கு கீழே அழுத்தவும் Puthinam.com,

  9. “அடுத்த முறை நீங்கள் ஒரு உடையை அல்லது கையுறையை வேண்டும்போது, அது சிறிலங்காவில் செய்யப்பட்டிருக்கலாம் என்பதை நினைப்பில் கொள்ள வேண்டும். உங்களுக்குப் பிடித்தோ பிடிக்காமலோ, அந்நாட்டில் செய்த பொருட்களை வாங்குதல் என்பது சிறிலங்கா அரசின் புலிகளுக்கெதிரான, வெற்றியான ஆனால் மிகக் கொடுமையான இராணுவ நடவடிக்கையில் ஒரு பங்கு வகிக்கிறது. “2004 ஆம் ஆண்டின் சுனாமிப் பாதிப்பில் இருந்து மீள உதவுவதற்காக ஒரு திட்டத்தை ஐரொப்பிய ஒன்றியத்தில் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 2005ஆம் ஆண்டில் இருந்து, ஐரொப்பிய ஒன்றியத்துக்கு, இறக்குமதி வரி இல்லாமல் உடைகள் விற்பதற்கு சிறிலங்காவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி சிறிலங்காவின் ஆடைகள் சீனா மற்றும் ஏனைய நாடுகளைவிட, 10விகிதம் மலிவானது - இதனா…

    • 0 replies
    • 1.6k views
  10. வரும் வெள்ளிக்கிழமை 22, மே,2009 மாலை 4:00 மணிக்கு இடம் : வழமையாக தொடர் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இடமான, அமெரிக்க துணைத்தூதிரகதத்திற்கு முன்பாக. ( Boul. René-Lévesque & rue St-Alexandré corner ) சிறி லங்காவின் கோரத்தாண்டவத்திற்கு பலியாகிவிட்ட எம்முறவுகளை நினைவுகூர மொன்ரியால் தமிழர்களே ஒன்றிணையுங்கள். பல்லயிரக்கணக்கில் எம் சொந்த இரத்தங்களை துடிதுடிக்கக் கடித்துக் குதறிப் புதைத்துவிட்டர்களே. சிங்கள இனவெறியர்களின் தமிழர் வேட்டை இன்னும் தொடர்கிறது. அந்த ஆத்மாக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து நிமிர்வோம். தொடரும் இன அழிப்பைத் தடுத்து, எம்மவர் உரிமை காக்க எழுந்து வாருங்கள். மொன்றியால் தமிழர்களே - தயவு செய்து அனைவரும் கறுப…

  11. PROTEST THE GENOCIDE OF THE TAMIL PEOPLE No peace without justice Protest: 4 to 6 pm Friday May 22 @ Brisbane Square (cnr George and Queen St, City) in front of the Casino Speakers from 5pm * Time for a liberated Tamil homeland * War criminals must be tried * Medical aid, independent observers, and media into government-controlled camps * Freedom of movement TamilBrisbane

  12. சிங்களம் காட்டும் தலைவர் படத்தின் பின் எம் இனத்தின் அழிவின் விளிம்பிற்குப் போகும் என் தமிழ் செம்மறியாடுகளே?, எங்கள் தேசக்கனவை நனவாக்க பட்டினியிலும், விழுப்புண் தாங்கிய எம் மக்கள், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உறவுகள் எங்கே? இன்றுவரை உலகெங்கும் வாழும் எமது கனவுக்கு, தம் பிள்ளைகளைத் தந்து உரம் சேர்த்த அந்த உறவுகள் எங்கே? சிங்களத்தின் பரப்புரைக்கு சோரம் போய், பகல் கனவு காணும் உங்களுக்கு எங்கே நேரம் இதைச் சிந்திக்க? இப்போது நங்கள் செய்ய வேண்டியது, எங்கள் குரல்களை உரக்க ஒலிப்போம்!, சர்வதேச (நகைச்சுவை மன்னர்களை) கேளுங்கள், எங்கள் உறவுகள் எங்கே? உங்களுக்குத் தெரிந்த பல உறவுகள் புலத்தில், இப்போதும் தமது உறவுகள் தாயகத்தில் எங்கே உள்ளார்கள்? உயிருடனா, இல்லையா? …

    • 2 replies
    • 1.6k views
  13. வன்னியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்த யுத்தத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் காயம் அடைந்தும் உள்ளனர். குறிப்பாக கடந்த இறுதிக் கட்ட நாட்களில் தொடர்ந்த மோதலின் இடையே சிக்கியிருந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் குறித்து தெளிவான தகவல்கள் எவையும் இல்லை.இறுதியாக முள்ளிவாய்க்கால் பகுதி கைப்பற்றப்பட்ட போது குறைந்தது 50 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள் என அங்கிருந்து எஞ்சியிருப்பவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அங்கு இருந்த மக்கள் பற்றியோ அல்லது கொல்லப்பட்ட காணாமல் போன காயம் அடைந்த படையினரால் தடுத்து வைக்கப்பட்டு உள்ளவர்கள் குறித்தோ உடனடியான கவனம் செலுத்தப்பட வேண்டும் என அங்கிருந்து வெளியேறிய பலரும் தொடர்ச்சியான வேண்டுகோள்களை விடுத்த வண்ணம் உள்ளனர். இந்த சாட்சி…

    • 0 replies
    • 1.7k views
  14. ஜனனி ஜனநாயகம் அவர்களின் செவ்வி.

    • 0 replies
    • 1.5k views
  15. வணக்கம், கவனத்தை ஈர்ப்பதற்காக சாலைகளை மறித்தோம். பெருந்தெருவை மறித்தோம். ஆனால் இதையே சோம்பேறித்தனமாக திருப்பித் திருப்பி செய்துகொண்டு இருக்கக்கூடாது. கவனத்தை ஈர்ப்பதற்கு புதிய வழிமுறைகளை கண்டுபிடித்து கையாள வேண்டும். ஐம்பதாயிரம், ஒரு லட்சம் மக்களை ஓரிடத்தில் ஒன்றுகுவித்து நான்கு ஐந்து மணித்தியாலங்கள் கால்கடுக்க நிற்கவைத்து கோசம் போடுவதைவிட... அந்த ஐம்பதாயிரம், ஒரு லட்சம் மக்கள் தொகையை சிறிய சிறிய குழுக்களாக வகுத்து அந்த நான்கு ஐந்து மணித்தியால நேரத்தில் வேறு ஏதாவது முறையில் கவனத்தை ஈர்க்க முயற்சிகள் செய்யலாம். தொடர்ந்து சாலைகளை மறியல்கள் செய்வது புத்திசாலித்தனமான கவனயீர்ப்பாக தெரியவில்லை. நாங்கள் creative ஆக இருக்கவேண்டும். எங்கள் போராட்ட வடிவங்களை மற்றவ…

  16. நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை(22.05.2009 மதியம் 1மணி) பிராங்போட் மாநகரிலே எழுச்சிப் பேரணி. கைவிட்டது ஐநா. எம்மைக் கருவறுத்தது அயல்நாடு.துயரங்களை துடைத்துவிட்டு எம் தேசத்தை வென்றெடுக்க ஒன்றிணைவோம். அழிவிலிருந்து மீண்டெழுவோம். எமது நாட்டை விடுவிக்க அழுவதை விடுத்து அயராது உழைப்பதென்று திடசங்கற்பம் பூணுவோம். இணைய வேண்டிய இடம்: Nibelungen Platz - 1 60318 Frankfurt.

    • 0 replies
    • 894 views
  17. புலிகளை போரில் வெல்வது என்ற பெயரில் இனப்படுகொலை செய்திருக்கும் ராஜபக்சேவை போர்க்கைதியாக விசாரித்து தண்டிக்க வேண்டும், இலங்கை அரசுக்கு உதவியாய் இருக்கும் இந்திய மேலாதிக்கத்தை எதிர்க்க வேண்டும், இராணுவ வதை முகாம்களிலிருக்கும் மக்கள் அவர்களது சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும், இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் அகதிகளாக வெளியேறிய இடத்தில் சிங்களக் குடியேற்ற பகுதிகளாக மாற்ற நினைக்கும் சதியை முறியடிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை தமிழக மக்களிடத்தில் கொண்டு செல்லும் நோக்கில் 21.05.09 வியாழனன்று தமிழகத்தின் மாவட்டத் தலைநகரங்களில் ம.க.இ.கவும் அதன் தோழமை அமைப்புக்களும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த இருக்கின்றன. சென்னையில் மெமோரியல் ஹால் அருகே காலை 10.30 முதல் இந்த ஆர்ப்பாட்டம் நட…

    • 1 reply
    • 1.3k views
  18. www.cnn.com/idesk Do you think the war in Sri Lanka is really over? Please vote "NO"

    • 0 replies
    • 1.5k views
  19. உயிர்த்தெழுகிற நாட்கள். - வ.ஐ.ச.ஜெயபாலன் இலங்கையில் இடம்பெறும் சிங்கள பெளத்த பேரினவாத அசுரர்களுடனான யுத்தத்தில் யார் வீரமரணம் அடைந்தார்கள் யார் நாழைய வெற்றியை ஈட்டித்தர தப்பித்து இருக்கிறார்கள் என்பது தெரியாமல் அங்கலாத்துப் போயிருக்கிற தமிழ் கூறும் நல்லுலகின் புதல்வர் புதல்வியர்களுள் நானும் ஒருவன். போராளிகளில் பலர் எனது தோழதோழியர்கள். எங்களது சுயமரியாதையுள்ள இருப்புக்கும் விடுதலைக்குமாக அவர்கள் மேற்கொண்ட தியாகப் பாதையும் அர்பணிப்பும் காவியத் தன்மை கொண்டவை .ஆவர்கள் எங்கள் வரலாற்றின் தேவதைக் கதைகளின் நாயகர்களாக என்றென்றும் வாழ்வார்கள். எங்கள் கண்கண்ட அமரர்களுக்கு அஞ்சலி பாடிப் பணிகிற அதேசமயம் நாளைய வரலாற்றை வென்றுதருவுள்ள ஏனைய போராளிகளுக்கு எனது விசுவாசத்தையும் வாழ்த்த…

    • 0 replies
    • 1.6k views
  20. நேற்று சுவிஸ் ஐநா முன்றலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது இளைஞர்கள் உள்ளே அழைக்கப்பட்டனர்.இரண்ட மணித்தியாலம் வரை அவர்களுடன் பேசப்பட்டதாகவும் அப்போது ஐநா அதிகாரிகள் எங்களால் ஒன்றும் செய்யமுடியாது அவர்கள் (இலங்கை)அனுமதி தந்தால்தான் நாம் அங்கு போக முடியும் . என்று சொல்லி இளையோர்களை அனுப்பி விட்டார்களாம்.. தமிழர்கள் மீண்டும் மீண்டும் செய்கின்ற தவறுகள் இவை. போராட்டத்துக்கு இளையோர்கள்தான் சிறந்தவர்கள் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடும்போது ஒரு அனுபவசாலியான பெரியவரும் செல்ல வேண்டியது அவசியம். ஏனென்றால் ஐநா எங்காவது ஒரு நாட்டில் இன அழிப்பு நடைபெறும்போது வீற்றோ அதிகாரம் கொண்ட நாடுகள் மறுத்தாலும் R2P எனப்படும் அதிகாரத்தை பாவித்து செல்லமுடியுமாம்.. இதை இந்த இ…

  21. Started by Dr.Tamil,

    தேவை - டவுன்லோட் விடியோ I am meeting with my Congress person (in the US). I need to have a video (5 mins) which is downloadable to my laptop (they don't have internet access). I want to show the attrocities by the government. Please help.

  22. தமிழீழ தாயக உறவுகளே! எதிர்வரும் வியாழக் கிழமை 21.5.2009 அன்று ஜேர்மனியில் உள்ள பிறேமன் நகரின் பிரதான புகையிரத நிலையம் முன்பாக கவன ஈர்ப்பு ஊர்வலமும், கவன ஈர்ப்பு நிகழ்வும் நடைபெற உள்ளது. யேர்மனி பிறேமன் நகரிலே, எதிர்வரும் 21ம் திகதியில் இருந்து 24ம் திகதி வரை தேவலாய ஒன்றுகூடல் நிகழ்வு (Kirchen Tag) நடைபெற உள்ளது. இதன் பொருட்டு யேர்மனி தலைவர் திருமதி அஞ்சேலா மேர்கல் 21ம் திகதி பிறேமனுக்கு வருகை தருகிறார். ஊர்வலம் முற்பகல் 11 மணிக்கு பிறேமன் புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பமாகி, பகையிரத நிலையத்தின் பின்புறம் யேர்மன் தலைவர் கலந்துகொள்ளும் நிகழ்விலே முடிவுற்று, தொடர்ந்து அங்கே கவன ஈர்ப்பு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. எனவே, இயலுமான யாபேரும் திரண்டு வந்து எ…

    • 0 replies
    • 1.8k views
  23. Stop circulating this kind of lies around the world. You can not fool the world like this any more. Why don't you send me the facts, so I can investigate the place and the people. When you are spreading rumors be prepared to tell the actual facts. who ever in this mailing list - please be aware of the people who are sending these lies. If you need the real facts about what's happening in northern Sri Lanka, please contact me. I can direct you to the right people. FYI LTTE is the world's most ruthless terrorist organization and they have killed thousands of innocent civilians since 1970's. They have killed their own Tamil people, world leaders, tamil intellectu…

    • 0 replies
    • 1.3k views
  24. வன்னிப் பெருநிலப்பரப்பின் மொத்த சனத்தொகை நாலரை லட்சத்துக்கும் மேலாகும். இது மன்னார் மாவட்டங்களில் இருந்து இடம்பெயர்நதவர்கள், மற்றும் யாழ் மாவாட்டத்தில் இருந்து இடம் பெயர்ந்து மீள யாழுக்கு செல்லாத மக்கள் மற்றும் வன்னி வாழ் மக்கள் என அடங்குகின்றனர். இலங்கை அரசின் பாதுகாப்புத் தளத்தின் இறுதி கணக்குப்படி 145, 647 படையினர் வசம் வந்துள்ளனர். ஏறக்குறைய மூன்றரை இலட்சம் மக்களில் ஒரு இலட்சத்துக்கும் குறைவான மக்களே தன்னிச்சையாக படையினரிடம் சென்றவர்கள். எப்படி பார்த்தாலும் இரண்டு இலட்சமளவிலான மக்கள் குறித்த விபரம் இல்லை. சர்வதேசம் உட்பட இந்திய அதிகார வர்க்கம் மற்றும் இலங்கை அரசுக்கு வக்காளத்து வாங்கும் தமிழர்கள் எல்லோரும் புலிகளின் அழிவு குறித்தே முழுக்கவனத்தையும் செலுத்தினார்…

    • 1 reply
    • 947 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.