Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் படகு அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசம்: குளோபல் தமிழ்ச்செய்தியாளர்:- (ஆவணப்படம்) இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களைக் கொண்ட படகு ஒன்று அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவின் கொகோஸ் தீவுகளை இந்த படகு சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. திங்கட்கிழமை காலையில் இலங்கையர்களைக் கொண்ட படகு கொகோஸ் தீவுகளை அடைந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். பிரதேசத்தில் சீரற்ற காலநிலை நிலவி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டு காலப்பகுதியில் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் படகு ஒன்று அவுஸ்திரேலியாவை சென்றடைந்தமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும் என்பது கு…

  2. மின்னஞ்சல் தகவல் ஒன்று What should the Tamils do next? Dear Friends, We have received many suggestions from the Tamil Diaspora. We would like to share these suggestions with you. 1. One member wrote to us that On May 18, when the Tigers fought bravely to their last bullet, they left a clean slate to the Tamil Diaspora to figure out our own way to carry on the struggle for the Tamil homeland. I salute them for their bravery and dedication to Tamil Eelam, and I believe we owe them thanks. 2. The two-state solution is more possible now than it was before. There is a reason for this. This is that GOSL, with its more o…

    • 0 replies
    • 667 views
  3. http://globaltamilforum.org/gtf/ இலண்டனில் உலகத் தமிழர் பேரவையின் மாநாடு [ திங்கட்கிழமை, 22 பெப்ரவரி 2010, 08:23.28 பி.ப | ஊடகப் பணிமனை ] உலகத் தமிழர் பேரவை [Global Tamil Forum - GTF] நாளை மறுதினம் புதன்கிழமை [24-02-10] இலண்டனில் அதிகாரபூர்வமாக தொடக்கி வைக்கப்பட உள்ளது. ஐந்து கண்டங்களிலும் உள்ள 15 நாடுகளில் செயற்பட்டுவரும் தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த உலகத் தமிழர் பேரவையை ஆரம்பித்துள்ளன. இதன் உத்தியோகபூர்வ தொடக்க விழா இலண்டன், டொக்லான்சில் உள்ள பிரித்தானியா அனைத்துலக நட்சத்திர விடுதியில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது. அன்றைய தினம் பிரித்தானிய அமைச்சர்கள், நிழல் அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், உலகத் தமிழர் பேரவை பிரதிநிதிகள், விரு…

    • 0 replies
    • 667 views
  4. 50 இலட்சம் ரூபா செலவில் சகல வசதிகளும் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்ட குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் வவுனியாவில் நேற்றுத் திறந்துவைக்கப்பட்டது. வடமாகாணத்தில் திறக்கப்பட்டுள்ள அந்த திணைக்களத்திற்கான முதலாவது அலுவலகம் இதுவாகும். புதிய அலுவலகத்தின் மூலம் வட பகுதி மக்களுக்கு விரைவாகவும், இலகுவாகவும் கடவுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.ஹேட்டியாராய்ச்சி மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளின் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது. http://www.ilankathir.com/?p=4177

  5. பிரான்ஸ் விமான நிலையத்தில் சிக்கிய இலங்கையர்கள் இலங்கையர்கள் இருவர் போலி ஆவணங்களை சமர்ப்பித்து வீசா பெற்ற காரணத்தால் பிரான்ஸிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். சுரேஷ் கரனி மற்றும் ஜெபனேஷன் ஆகிய இருவரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையிலிருந்து சுமார் 10 வருடங்களுக்கு முதன்னர் இந்தியா சென்ற குறித்த நபர்கள் போலி ஆவணங்களை காட்டி இந்தியப் பிரஜைகளுக்குரிய அந்தஸ்தினை பெற்றுள்ளனர். இந் நிலையில் போலி ஆவணங்களை வழங்கி பெற்றுக்கொண்ட இந்திய கடவுச்சீட்டுடன், சீனாவிலிருந்து பிரான்ஸ் வந்துள்ளனர். பிரான்ஸ் குடிவரவு திணைக்கள அ…

  6. இரண்டாம் தலைமுறையின் வெற்றியில் முதலாம் தலைமுறையின் பங்கு என்ன? - கலாநிதி சர்வேந்திரா புலம்பெயர் தமிழ் மக்களின் சமூகவெளியை இரண்டாவது தலைமுறையினர் கூடுதலாக நிரப்ப ஆரம்பித்துள்ளனர். இங்கு இரண்டாவது தலைமுறை என்பது 1983 க்குப் பின்னர் புலப்பெயர்வுக்கு உள்ளானவர்களின் பிள்ளைகளையே கூடுதலாகக் குறிக்கிறது. 1980 க்கு முன்னர் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் மூன்றாம் நான்காம் தலைமுறையினரும் உருவாகி விட்டனர். இருந்தபோதும் 1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புலப்பெயர்வுக்கு உள்ளானவர்களே புலம்பெயர் தமிழர் சமூகத்தின் பெரும்பான்மையினராக உள்ளனர். தமது பிள்ளைகளை முன்னேற்றுவது குறித்து பெற்றோர்களாகிய முதலாவது தலைமுறையினர் செலுத்திய, செலுத்தி வரும் அக்கறை மிகுந்த கவனத்துக்குரியது…

    • 2 replies
    • 666 views
  7. கனடிய பாராளுமன்றத் தேர்தலில் புதிய ஜனநாயகக் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ராதிகா சிற்சபேசன் அவர்களுடன் கனடியத் தமிழர் தேசிய அவையின் உறுப்பினர்களுக்கும் மக்களுக்குமான சந்திப்பு ஒன்று கனடியத் தமிழர் தேசிய அவையால் நடாத்தப்பட்டது. கனடியத் தமிழர் தேசிய அவையின் பணிமனையில் மே மாதம் 8ம் திகதி 2011ம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு மேற்படி சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. இச்சந்திப்பில் கூடுதலான மக்கள் கலந்துகொண்டு அவரை வாழ்த்தியதுடன் தங்கள் கேள்விகளையும் முன்வைத்தனர். அத்தனை கேள்விகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபேசனும் அவரின் ஊடக ஒருங்கிணைப்பாளர் திரு.பீற்றர் அவர்களும் மக்களுக்கு நிறைவான பதிலளித்திருந்தார்கள். பாராளுமன்ற உறுப்பினரான …

  8. Started by akootha,

    இந்த அமைப்பானது சில பலம்மிக்க நபர்களால் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கு முடிந்தால் உங்கள் ஆதரவை வழங்குங்கள் http://www.srilankacampaignorg/welcome.htm இன்றைய நிலவரம் என்ன? http://www.srilankacampaign.org/currentsituation.htm இந்த அமைப்பு முன்னெடுக்கும் சில நிகழ்வுகள் ( விரும்பினால் கையெழுத்து போடலாம் ) http://www.srilankacampaign.org/takeaction.htm http://campaigns.ahrchk.net/custodialdeath/ இன்று பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் எமது செய்திகளை முன்னெடுக்க உதவுகின்றன. http://www.facebook.com/pages/Sri-Lanka-Campaign-for-Peace-and-Justice/133183474056 ஆசிய மனித உரிமை அமைப்பு 'கைது செய்து தடுத்து வைப்பதற்கு எதிராக"... http://campaigns.ahrchk.net/…

    • 0 replies
    • 665 views
  9. காலம்: 27.09.2014 நேரம்: 18.00 இடம்: St Judes Hall, 53 George Street Scoresby Victoria Tamil Refugee Council: event page: https://www.facebook.com/events/841290449248667/?ref=22

  10. புதிய நாஷனாலிற்றி மற்றும் எல்லைக்கட்டுப்பாடுகள் தொடர்பான புதிய சட்டமூலம் பிரித்தானிய நாடாளுமன்றின் அங்கீகாரத்தின் பின் பிரபுக்கள் சபையின் அங்கீகாரத்துக்காக நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில்.. அது சட்டமானால்.. பிரித்தானிய பூர்வீகமற்ற.. பிற பூர்வீக பின்னணியில் இருந்து பிரித்தானிய குடியுரிமை பெற்ற ஒருவரின் குடியுரிமையை அவருக்கே அறிவிக்காமல் அரசு பறிமுதல் செய்யலாம். இதன் பிரகாரம் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள்.. அல்லது பாரம்பரியமாக இன்னொரு நாட்டில் குடியுரிமை பெற தகுதியானவர்களின் குடியுரிமையை அரசு சாக்குப் போக்குக் காரணத்துக்காகக் கூட பறிமுதல் செய்யும் பரந்த அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். உலகில்.. அதிக அளவில் வழங்கிய பிரஜா உரிமையை பறிக்கும் நாடுகளில் …

  11. ஒன்ராறியோ நெடுஞ்சாலையில் பயங்கரம்: சேதங்களை கணக்கிடவே வெகு நாட்களாகலாம்..!! 3 hrs ago நெடுஞ்சாலை 400 பகுதியில், தீப்பிளம்புகள் மற்றும் வெடிப்புகளுடன் ஏற்பட்ட பயங்கரமான வீதி விபத்தில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். X by Counterflix நெடுங்சாலை 400இன் வடக்கு நோக்கிய வழித்தடத்தி…

  12. நௌரு முகாமிலிருந்த இலங்கையர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர் நௌருவில் அவுஸ்ரேலியாவின் குடிவரவுத் தடுப்பு முகாமில் இருந்த இலங்கையர்கள் உள்ளிட்ட மற்றொரு தொகுதி அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 29 பேர் கொண்ட இந்தக் குழுவில், இரண்டு சிறிலங்கா குடும்பங்கள், ஒரு ரொகிங்யா குடும்பம், ஒரு ஆப்கானிஸ்தான் குடும்பம், மற்றும் சிறிலங்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த தனிநபர்கள் இடம்பெற்றுள்ளன. நௌருவில் இருந்து இவர்கள் நேற்று விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர். இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள எட்டுப் பேர் குழந்தைகளாவர். அவுஸ்ரேலிய தடுப்பு முகாம்களில் உள்ள 1250 அகதிகளை தமது நாட்டின் குடியேற…

  13. இந்து ஆசிரியர் என்.ராமுக்கு மும்பை பத்திரிகையாளர் சங்கம் சிறந்த பத்திரிகையாளர் விருதினை மே25 ஆம் தேதி வழங்குகிறது. தமிழினப்படுகொலையில் பங்கெடுத்த இந்து ஆசிரியருக்கு விருது வழங்குவது பத்திரிகை துறைக்கு அவமானமானது. எனவே மும்பை பத்திரிக்கையாளர் சங்கத்தின் கவனத்திற்கு இவரது இலங்கை அரசு ஆதரவு நிலைப்பாட்டினை விளக்கி இவரை புறக்கணிக்குமாறு வேண்டுகோள் வைக்க உங்களது ஆதரவினை கோருகிறோம். 40க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் படுகொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டும், சிறைப்படுத்தப்பட்டும் இருக்கிற இலங்கையில் அதனுடைய ஆளும் ஆட்சியாளர்களால் சிறந்த பத்திரிகையாளராக கெளரவிக்கப்பட்டவர் என். ராம் என்றால் அவரது யோக்கியதையை விரிவாக விளக்க வேண்டி வராது. தமிழர்கள் இவரது ஈவு இரக்கமற்ற பத்திரிகை அரசி…

  14. "தக்கன பிழைத்துவாழ்தல் / survival of the fittest" வட அமெரிக்காவில் ஒரு பறவை இனம் அழிந்து வந்தது. அதை பாதுகாக்க அந்த நாட்டு அரசாங்கம் முடிவு செய்தது. அதற்காக உயிரியல் பூங்காவில் தனியாக ஒரு அறை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது ......... . அந்த பறவைக்கு தனி பாதுகாவலர், தனி உணவு அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டது. கோடை காலத்தை சமாளிக்க தனியாக குளிர் அறையும் அமைக்கப்பட்டது. பறவை இனம் பெருகியது.......... பின்னர் வெளி உலகத்துக்கு சுதந்திரமாக விடப்பட்டது. அதற்கு தன் எதிரிகள் யார் என்று தெரியவில்லை. எதிரிகளுக்கு உணவானது. மின் கம்பங்களில் எப்படி அமர்வது என்று தெரிய வில்லை. கம்பங்களில் கருகியது மற்றும் வண்டிகளில…

  15. Aug 6, 2010 / பகுதி: செய்தி / யாதவன் ரொறொன்டோ நகரசபை தேர்தலில் தமிழர் போட்டி கனடாவில் ஈழத்தமிழ் மக்கள் அதிகம் வாழும் ரொறென்டோ நகரத்தின் நகரசபைக்கான தேர்தலில் போட்டியிடப் போவதாக ஈழத் தமிழரான நீதன் சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: ரொறொன்டோ நகர் பகுதியில் அதிக தமிழ் மக்கள் வாழும் போதும், அதன் நகரசபையில் தமிழ் பிரதிநிதிகள் எவருமில்லை. இந்த நிலையை மாற்றி அமைக்கும் நோக்கத்துடன், ரொறொன்டோ நகரசபை (வார்ட் - 42, ஸ்கார்புறோ-றோவ் றிவர் பகுதி) தேர்தலில் பேட்டியிடப்போவதாக நீதன் தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் பேட்டியிடும் 3 தமிழர்களில் நீதனும் ஒருவர். ஆரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து தமிழ் மக்கள் சிந்தித்து வருவதாக அவர் தெரிவித…

  16. அனுக் அருட்பிரகாசம் எனும் இளைஞரால் படைக்கப்பட்டுள்ள 'A Passage North' எனும் நூலாக்கம் booker பரிசுக்கான 13 பேர் கொண்ட 'Long List' இல் உள்ளடக்கப்பட்டிருந்த நிலையில் இன்று செப்டம்பர் 14 அன்று பரிசினை தீர்மானிக்கும் குழுவினால் 6 பேர் கொண்ட 'Short List' லில் உள்ளடக்கி அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசினை தீர்மானிக்கும் குழு வெற்றியாளரை, நவம்பர் 2ம் திகதி அன்றும் அறிவிக்கும். long list மற்றும் short list ல் வருவதே மிகப்பெரிய விடயம். இந்நிலையில் அவர் வெற்றி அடைந்தால், தமிழர்கள் எமக்கே பெருமை. அருட்பிரகாசம் வெற்றி பெற வாழ்த்துவோம்.

  17. மார்க்கம் - கல்விச் சபை உறுப்பினரும் குமுகப் பணியாளரும் மார்க்கம் நகரில் நீண்டகாலமாக வாழ்பவருமான செல்வி வனிதா நாதன் தான் மார்கம்-தோண்கில் தொகுதியில் லிபரல் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட இருப்பதாக அறிவித்த தனது முடிவை மாற்றியுள்ளதாக இன்று அறிவித்தார். கடந்த ஒக்டோபர் மாதம் தான் இத்தொகுதியில் போட்டியிட விரும்புவதாக அறித்த முடிவை அவர் மீளப் பெற்றுள்ளார். மார்க்கம் நகரின் நலனில் தொடர்ந்தும் அக்கறை காட்டுவதோடு அதன் வளர்ச்சிக்காய் ஒரு கல்விச் சபை உறுப்பினராக அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து பணியாற்றுவேன் எனச் செல்வி வனிதா நாதன் தெரிவித்தார். எனது குடும்பத்தார் நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் வழங்கிய பெரும் ஆத…

  18. இலங்கைக்கு எதிராக நியூசிலாந்தில் போராட்டம்!! இலங்கைக்கு எதிராக நியூசிலாந்தில் போராட்டம்!! இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக அண்மையில் நிகழ்த்தப்பட்ட இனவாத வன்முறை செயற்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து நியூசிலாந்து – அக்லாண்டில் இன்று போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் பாதகைகளைத் தாங்கியிருந்தனர். வன்முறைகளுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்து தண்டனை வழங்குமாறு போராட்டக் காரர்கள் வலியுறுத்தினர். …

  19. நவநீதம்பிள்ளையின் கைகளை சென்றடைந்த நோர்வே சிறுவர் விவகாரம் நோர்வே நாட்டில் அவல நிலைக்குள்ளாக்கப்பட்டுள்ள வெளிநாட்டு வதிவாளர்களின் குழந்தைகள் தொடர்பான விவகாரம் இலங்கை வந்திருந்த ஐ.நா. மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட அதேவேளை, நோர்வேயில் வதியும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு குடும்பங்களின் நிலைமை மற்றும் அவர்களது குழந்தைகள் நோர்வே காப்பகங்களால் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை ஆகிய விடயங்களை தெளிவுபடுத்திய நான்கு ஆவணக்கோவைகள் அவரிடம் நேரடியாக கையளிக்கப்பட்டுள்ளனர். நோர்வே நாட்டில் வதியும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எரிக்ஜோசப் டிலாந்தினிஜோசப் தம்பதியரின் மூன்று குழந்தை…

  20. லெப்.கேணல் திலீபனின் 27 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு - யேர்மனியில் மூண்று இடங்களில்Landau,Wuppertal,München http://www.pathivu.com/news/33611/74/27---Landau-Wuppertal-Muenchen/

    • 0 replies
    • 663 views
  21. படகில் அவுஸ்திரேலியா செல்வோருக்கான பகிரங்க அறிவித்தல் இலங்கையிலிருந்து படகுகள் மூலம் புகலிடம் கோரி தமது நாட்டிற்குள் வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அவுஸ்திரேலியா அரசாங்கம் மீண்டும் பகிரங்கமாக அறித்துள்ளது. படகுகள் மூலம் புகலிடம் கோரி சென்றவர்களை நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கும் பணிகளை சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பித்துள்ள போதிலும் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கான சட்ட விரோத பயணங்கள் தொடர்வதாக தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது. இலங்கையிலிருந்து தமது நாட்டிற்குள் படகுகள் மூலம் புகலிடம் கோரி வருபவர்கள் தொடர்பாக அவுஸ்திரேலியா அரசாங்கம் இலங்கையில் உள்நாட்டு ஊடகங்கள் மூலம் அறிவித்தல்களை விடுத்துள்ளது. தமது நாட்டில் தொழில் வாய்ப்புகள் இல்லை, அநேகமாக மீண்டும் இ…

  22. எடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு சந்திப்பு நேர்காணல்: காண்டீபன் துமிலன் ஈழத்தில் இருந்து 1986இல் யேர்மனிக்கு இடம்பெயர்ந்தவர். கணிணித்துறையில் தனது தொழில்சார் கல்வியை முடித்திருந்தாலும், எழுதுவதில் உள்ள ஆர்வத்தால் பத்திரிகைத் துறைக்குள் நுழைந்து நிருபராக, புகைப்படக் கலைஞராக ஆரம்பித்து இன்று ஒரு பத்திரிகையின் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் பரிணமித்துக் கொண்டிருப்பவர். இவர் ஒன்பது எழுத்தாளர்களுடன் இணைந்து யேர்மனிய மொழியில் எழுதிய Geheimsache NSU என்ற புத்தகம் யேர்மனியில் மே 26 அன்று வெளியாகி உள்ளது. NSU என்ற திரைமறைவு அமைப்பின் கொலைகள் மற்றும் செயற்பாடுகளை இந்தப் புத்தகம் விரிவாக ஆராய்ந்திருக்கிறது. இப் புத்தகத்தின் முதல் பதிப்பு வெளியான இரு தினங்களிலே…

    • 1 reply
    • 662 views
  23. [size=3] 15 July 2012 London, United Kingdom Black July is a month remembered for the pogrom unleashed by the Sri Lankan government of the day against Eelam Tamils in July 1983. Though regimes have changed several times since the British left in 1948, Sri Lanka state continues to be engaged in a systematic campaign of genocide against the Eelam Tamil nation in their traditional homeland, encompassing the north and east of the island now known as Sri Lanka. While remembering the victims of the events of July 1983, Eelam Tamils will call for suspension of the Sinhala state from the Olympics and urge the international community to take necessary measures to halt th…

    • 0 replies
    • 662 views
  24. Started by cawthaman,

    ஒரு இணைய அகரமுதலியை எவ்வாறு உருவாக்க முடியும் என சொல்ல முடியுமா? நன்றி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.