Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 'எமக்காக யாரும் உயிர்த் தியாகம் செய்யாதீர்கள்' : மனவருத்தமளிக்கின்றது என்கின்றனர் அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காக யாரும் உயிர்த் தியாகம் செய்ய வேண்டாம். இவ்வாறு உயிர்த் தியாகம் செய்வது எமக்கு வேதனையளிக்கின்றது என செய்வதனை என தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர். தமிழ் அரசியல் கைதிகள் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே இதனை தெரிவித்துள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விடயங்களாவன, 'அகால மரணமடைந்த மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரனின் மரணம் தொடர்பாக........ தமிழ் அரசியல் கைதிகளாகிய எமது விடுதலையை கோரி தன்னுயிரை தியாகம் செய்த மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரனுக்கு நாடு முழுவதும் உள்ள சிறைகளில் உள்ள அனைத்து அ…

  2. கோத்தபாய ராஜபக்சவை இனப்படுகொலையாளி என்று சூளுரைத்த ஸ்காட்லாந்து பாராளுமன்ற கட்டிடம் . தமிழினத்தைக் கருவறுத்து ,தமிழின அழிப்பைத் தொடர்ந்தும் நடத்திவரும் இனப்படுகொலையாளி கோத்தபாயவின் Scotland – Glasgow வருகைக்கு எதிராக எடின்பர்க்கில் அமைந்துள்ள உள்ள ஸ்காட்லாந்து பாராளுமன்ற கட்டிடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி முழுவதும் கோட்டபாய ராஜபக்ச நடத்திய தமிழின அழிப்பு குறித்து தெரிவிக்கும் வகையில் வண்ணமின்விளக்கு கொண்டு அலங்கரிக்கப்பட்ட பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது கோத்தபாய நடத்திய தமிழன அழிப்பு குறித்து The National ல் வெளியான கட்டுரை அடுத்து தற்போது ஸ்காட்லாந்து முழுவதும் குறித்த பரப்புரைகள் முன்னெடுக்கப்ப…

  3. திரு. மகேஸ்வரன், திரு. பார்த்தீபன், திரு. மனோகரன் ஆகியோரால் ஆறு கோரிக்கைகளை முன்வைத்து 14-10-2010 அன்று கேர்ணிங் நகரின் நகரசபை முன்றலில் ஆரம்பித்த மனிதநேய நடைப்பயணம் 23-10-2010 அன்று டென்மார்க்கின் தலைநகரான கொப்பனேகன் நகரின் நகரசபை முன்றலில் நிறைவடைந்தது. முற்பகல் பதினொரு மணியளவில் நகரசபை முன்றலை வந்தடைந்த இவர்களை டென்மார்க்கின் பல்வேறு பாகங்களிலிருந்து வருகை தந்திருந்த தமிழீழ மக்கள் அன்புடனும் எழுச்சியுடனும் மகிழ்வுடனும் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து அகவணக்கத்துடன் ஒன்றுகூடல் ஆரம்பமாகியது. தமிழர் பேரவை டென்மார்க்கினர் அனைத்து மக்களையும் வரவேற்றனர். தமிழர் பேரவையின் சட்டத்தரணியாகிய திரு. பியோன் (Bjørn Elmquist) அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் சிறிலங்காவில் மக்…

  4. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள் சிறுவர் முதியோர் விவகார அமைச்சர் திருமதி பாலாம்பிகை முருகதாஸ் மற்றும் அமைச்சின் நிரந்தர செயலாளர் அவர்கள் GTV யில் வழங்கிய சுகந்திர சாசனம் பற்றிய விளக்கவுரை http://www.vivasaayi.com/2013/05/blog-post_5871.html

    • 0 replies
    • 613 views
  5. இலங்கையில் போற்குற்ற விசாரணை தேவையாக என்பது தொடர்பாக ஐ.நா பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு ஆலோசனை வழங்க உள்ளது. இக் குழுவின் ஆலோசனைகள் ஐ.நா மன்றத்தின் செயற்பாடுகளை தீர்மானிக்க வல்லன. இந்தக் குழு இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், பாலியல் வன்முறைகள் பற்றிய தகவல்களை வரும் டிசம்பர் 15 ம் திகதிக்குள் பொது மக்கள் சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளது. பாதிக்கப்பட்ட எமது மக்களிடம் இருந்து உண்மையை நிலையை இவர்கள் சற்றேனும் அறிந்து விடக்கூடாது என்று, இவர்கள் இலங்கை வருவதற்கு அரசு அனுமதி மறுத்துள்ளது. இதனால் புலம் பெயர் மக்கள் சமர்ப்பிக்கும் தகவல்களே இவர்களின் முடிவுகளுக்கு முதன்மை ஆதாரங்களாக அமையப் போகின்றன. வன்னியில் எமது மக்கள் சந்தித்த இனப்ப…

  6. இலங்கை கொடுங்கோல் அரசின் இனப்படுகொலையின் உச்சக்கட்டமாய் 48 மணிநேர காலஅவகாசத்தின் பின் என்ன நிகழும் என்ற ஓரு சூன்ய வலைக்குள் எம் உறவுகள் சிக்கித்தவிக்கின்றார்கள். அதற்கு உலக நாடுகளின் ஆதரவையும் எமது போராட்டத்தின் உண்மைத்தன்மைய உலகிற்கு எடுத்தியம்பவும் இன்று மதியம் 1 மணியிலிருந்து 3 மணிவரை நோர்வே பாராளுமன்றத்தின் முன்பாக பல ஆயிரக்கணக்கான மக்களின் எழுச்சிபூர்வமான உணர்வுபூர்வமான கவனயீர்ப்பு ஓன்றுகூடல் வெற்றிகரமாக நடந்தேறியது. மாணவ சமுதாயத்தின் குரல் எழுச்சியினூடாக எமது மக்களின் வலி நோர்வேஜிய மக்கள் மத்தியில் ஓரு மாற்றத்தை கட்டாயம் ஏற்படுத்தும் என்பதை உணரமுடிந்தது. இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் 4ம் திகதி எமது உரிமைகள் மறுக்கபட்டு 61 வது ஆண்டு நிறைவினை துக்க தினமாக கொண்டாட…

    • 0 replies
    • 613 views
  7. மேற்படிப்பை தொடர்வதற்காக வவுனியாவில் இருந்து லண்டன் சென்ற பெண் லண்டனில் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டுள்ளார். 2010ஆம் ஆண்டு மேற்படிப்பிற்காக லண்டன் சென்ற தனது மகள் கடந்த 6ஆம் திகதி கூரிய ஆயுதத்தினால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக உயிரிழந்த பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார். வவுனியா, தவசிகுளத்தை சேர்ந்த 32 வயதுடைய குணராசா மயூரதி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். லண்டன் சென்று அங்கு தங்குவதற்கான விசா அனுமதி பெற்ற நிலையில் அங்குள்ள அடுக்குமாடித் தொடரில் வசித்த வந்த நிலையிலேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக அப் பெண்ணின் தந்தையான செ.குணராசா தெரிவித்தார். உயிரிழந்த பெண் ஒரு குழந்தைக்கு தாயார் என அப் பெண்ணின் தந்தை குறிப்பிட்டார். தற்போது சடலம் லண்டனில் உள்ள வைத்திய…

  8. ஜெனீவாவில் நடைபெற்ற 19ஆவது அமர்வின் போது, கிட்டத்தட்ட ஒரு மாதமாக அங்கு தங்கியிருந்து வேலை செய்த செல்வி. வாணி செல்வராஜா அவர்களின் செவ்வி

    • 1 reply
    • 612 views
  9. பிரித்தானியா பாராளுமன்றத்தில் சிறிலங்காவில் நடைபெறும் இனப்படுகொலை பற்றிய கலந்துரையாடல் - காணொளி சென்ற 5ம் திகதி நடைபெற்ற இந்நிகழ்வின் காணொளியைப் பார்வையிட http://www.parliamentlive.tv/Main/VideoPla...amp;st=13:23:02 உங்களுக்குப் எல்லாவற்றையும் பார்க்க நேரம் கிடைக்காது விட்டால் முக்கியமானவற்றைப் பார்வையிட Joan Ryan MP ( Enfield North) http://www.parliamentlive.tv/Main/VideoPla...amp;st=13:46:52 Siobhain McDonagh (Mitcham MP) http://www.parliamentlive.tv/Main/VideoPla...amp;st=14:41:24 Mr Simon Hughes Lib Dem MP http://www.parliamentlive.tv/Main/VideoPla...amp;st=14:33:38

  10. அகதி அந்தஸ்த்து கோரல் செயன்முறை கடினமாக்கப்பட்டுள்ளது; விளம்பர பிரசாரத்தை ஆரம்பித்தது கனடா Published By: Vishnu 05 Dec, 2024 | 02:03 AM சர்வதேச ரீதியில் புலம்பெயர்வோரையும், அகதிகளையும் பெரும் எண்ணிக்கையில் உள்வாங்கும் நாடாக இருந்துவரும் கனடா, தற்போது அகதி அந்தஸ்த்து கோரும் செயன்முறை கடினமாக்கப்பட்டிருப்பதாக எச்சரிக்கும் வகையிலான இணையவழி விளம்பர பிரசாரமொன்றை உலகளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ளது. இந்த விளம்பர பிரசாரமானது ஸ்பானியமொழி, உருது, உக்ரேனிய மொழி, இந்தி மற்றும் தமிழ் உள்ளடங்கலாக 11 மொழிகளில் எதிர்வரும் மார்ச் மாதம் வரை முன்னெடுக்கப்படவிருப்பதாக கனடாவின் குடிவரவுத்திணைக்களம்…

  11. இலங்கையிலிருந்து லண்டன் வந்தவர் கீத்ரோ விமான நிலையத்தில் வைத்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் இலங்கையிலிருந்து லண்டன் வந்த ஒருவர் கீத்ரோ விமான நிலையத்தில் வைத்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இன்று காலை கொழும்பு கட்டுநாயக்கா விமானநிலையத்தில் இருந்து பறப்பட்ட பிரித்தானியாவுக்கான எயர்லங்கா விமானத்தில் வந்த ஒருவரே இவ்வாறு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். லண்டனின் கீத்ரோ விமானநிலையத்தில் விமானம் பிற்பகல் 2 மணியளவில் தரையிறங்கிய போது பயணிகளை இருக்கைகளில் அமருமாறு அறிவித்த விமானப் பணியாளர்கள் மெட்ரோபாலிரன் பொலிசாரின் பரிசோதனையின் பின்பே பயணிகள் இறங…

  12. யேர்மனி சார்லான்ட் மாநிலத்தில் உள்ள ஐந்து தமிழாலயங்களின் 30ஆவது அகவை நிறைவு விழா Posted on July 26, 2021 by சமர்வீரன் 587 0 யேர்மனி சார்லான்ட் மாநிலத்தில் உள்ள ஐந்து தமிழாலயங்கள் தமது 30 ஆவது அகவை நிறைவுவிழாவினை 24.7.2021 சனிக்கிழமை மிகச்சிறப்பாக கொண்டாடின. சார்புறுக்கன் தமிழாலயம், டில்லிங்கன் தமிழாலயம், சுல்ஸ்பாக் தமிழாலயம், கொம்பூர்க் தமிழாலயம் ஆகிய நான்கு தமிழாலயங்களும் தமது 30ஆவது அகவை நிறைவு விழாவினையும் கொன்ஸ் தமிழாலயம் தனது 15ஆவது அகவை நிறைவு விழாவினையும் ஒரே மேடையில் நடாத்திய காட்சி அவர்களின் ஒற்றுமையின் பலத்தைப் பறைசாற்றி நின்றது விழாவினை 24.7.2021 சனிக்கிழமை மிகச்சிறப்பாக கொண்டாடின. சார்புறுக்கன் தமிழாலயம், டில்லிங்கன் தமிழ…

    • 0 replies
    • 611 views
  13. நாட்டில் இராணுவ சூழ்ச்சியை ஏற்படுத்த முயற்சி; ராஜித சேனாரத்ன வடக்கில் இனவாதத்தை தூண்டி, மூன்று மாதங்களில் ஆட்சியை பிடிக்க இராணுவ சூழ்ச்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். எனக்கு செய்தி ஒன்று வந்துள்ளது. முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் நெருங்கிய நண்பரான பிரிகேடியர் ஒருவர் இராணுவ முகாம் ஒன்றில் 400 தொடக்கம் 5000 இராணுவத்தினருக்கு விசேட பயிற்சி அளிக்கிறார். அவர்களின் பெயர் என்வசம் உள்ளது. நான் அதனை ஒப்படைப்பேன். அந்த 400 பேரை வடக்கிற்கு அனுப்பி வடக்கில் இராணுவ முகாம்களுக்கு கல்வீச்சு நடத்தி தமிழ் மக்கள் கல் வீசுவதாக கதை சோடித்து இனவாதத்தை தூண்டி மூன்று மாதங்களில் ஆட்சியை …

    • 0 replies
    • 611 views
  14. நேற்று செவ்வாய்க்கிழமை வவுணதீவில் சுமார் இரண்டரைக் கோடி ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள இரண்டு வீதிகளின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே கிழக்கு மாகாண முதலமைச்சரான சந்திரகாந்தன் தெரிவித்தார். 'இந்த அரசாங்கம் மக்களுக்கு ஒன்றும்செய்யவில்லை, வடகிழக்கு பிரித்து வைத்துள்ளது என பல கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. இவற்றினை மக்கள் நம்பக்கூடாது. அண்மைக்காலமாக பெரும் புரளியொன்று உலாவருகின்றது, வடக்கு கிழக்கு இணைப்பை பிள்ளையான் ஏற்றுக்கொண்டுவிட்டார். தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணையப் போகின்றார்' என பல்வேறுபட்ட கருத்துக்கள் உலா வருகின்றன. அரசியல் ரீதியாக சிந்திக்கும் நீங்கள் நன்கு சிந்திக்கவேண்டும். நான் சம்பந்தன் ஐயா அவர்களுக்கு கடிதம் ஒன்று எழுதியிருந்தேன். இ…

  15. Two Toronto Hindu temples fined by CRA for sending money to suspected Tamil Tigers The Canada Revenue Agency has fined two Hindu temples in the Toronto area for sending money to a suspected front organization for Sri Lankan rebels following the 2004 Indian Ocean tsunami. The Richmond Hill Hindu Temple and the Hindu Mission of Mississauga, both registered charities, have been hit with $140,000 and $300,000 fines over money they sent to “non-qualified donees,” the CRA said. The federal charities regulator said the temples had donated tens of thousands of dollars to the Tamils Rehabilitation Organization, which it called “part of the support network” of the Liberati…

    • 1 reply
    • 611 views
  16. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ( நா.க.த.அ ) அரசமைப்பு முகப்புரை சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகளுக்கு மதிப்பு, சனநாயகம், அனைத்துத் தனி மனிதர்களுக்குமான சமத்துவம் ஆகிய கொள்கைகளுக்கும், தேசியஇனங்களின் சுயநிர்ணய உரிமைக்கும் இணங்க, தமிழ் மக்கள் உயிர் பிழைத்து வாழ்வதையும், அவர்களின் உடல்சார்ந்த பாதுகாப்பையும் உறுதி செய்யவும் தீர்மானித்து, தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்குமான உறவுகளின் வரலாறு என்பது அடுத்தடுத்து வந்த சிறிலங்கா அரசாங்கங்கள் வாக்குறுதிகளை மீறியதும், சிறிலங்கா அரசுக்கும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் முறைப்படி செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களையும் உடன்படிக்கைகளையும் ஒருதரப்பாக நீக்கம் செய்ததுமான தொடர் போக்காகவே இருந்துள்ளது என்பதை அறிந்து…

  17. சுவிஸில் இலங்கை தமிழ் இளைஞன் மர்மமான முறையில் உயிரிழப்பு: இருவர் கைது சுவிஸில் வசித்து வந்த இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளாட் ப்ரூக்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 34 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 18ஆம் திகதி குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர் திருகோணமலையை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர சேவை மையத்திற்கு கிடைத்த அழைப்பின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், சம்பவ இடத்திலேயே இருவரையும் கைது செய்துள்ளனர். 40 மற்றும் 54 வயதான இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். …

  18. கனடாவில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்கள் தொடர்பில் இலங்கையர்கள் இருவர் கைது! கனடா- டொரெண்டோ பகுதியில் கடந்த 6 ஆம் மற்றும் 8 ஆம் திகதிகளில் இடம்பெற்ற இரு வேறு கொலை சம்பவங்கள் தொடர்பாக அந்நாட்டில் வசிக்கும் இலங்கை இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக் கொலைச் சம்பவத்தின் பின்னர், அந்தப் பகுதியிலுள்ள சி.சி.டி.வி. கெமெரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு இலங்கை இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 31 மற்றும் 34 வயதுடைய இருவரே நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரும் யாழ்ப்பாணத்தில் இருந்து வேலை வாய்ப்புக்காக கனடாவுக்குச் சென்று தற்போது அங்கு குடியேறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச் ச…

  19. நியூ ஓர்லீன்ஸில் துப்பாக்கிச் சூடு : 19 பேர் காயம் அமெரிக்காவின் நியூ ஓரிலீன்ஸ் பகுதியில் அன்னையர் தின விழாவை முன்னிட்டு நடந்த பேரணியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 19 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவின் தெற்கு நகரமான நியூ ஓரிலீன்ஸ் பகுதியில் நேற்று அன்னையர் தின பேரணி நடைபெற்றது. அப்போது, பேரணியாகச் சென்றவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் பலர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், இதனை தனிப்பட்ட ஒருவர் தான் நடத்தியிருப்பதாகவும், பயங்கரவாதிகளின் பங்களிப்பு எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

    • 0 replies
    • 610 views
  20. கின்னஸில் இடம்பிடித்துள்ள, திருகோணமலை இளைஞன்! விபுலானந்தன் கௌரிதாசன் என்ற இளைஞனன் உலகசாதனைப் புத்தகமான “கின்னஸ்” இல் இடம்பிடித்துள்ளார். குறித்த சாதனையானது, உலக சாதனைக்காக உலகெங்கிலுமிருந்து சுமார் 150 000 ஓட்ட வீர, வீராங்கனைகள் கலந்து கொண்ட ஓட்டப் போட்டியில், சுமார் 115 000 பேர் தகுதிகாண் நிலையில் நிராகரிக்கப்பட்டு 35 570 பேர் கின்னஸ் சாதனையாளர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களது தர வரிசை வெளியிடப்பட்டுள்ளது. அந்தத் தர வரிசையின்படி 35 570 ஓட்ட வீர, வீராங்கனைகளுள் இவர் 609வது இடம் பிடித்துள்ளார். திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தற்போது சுவிட்ஸர்லாந்து இல் வசித்து வருகின்றார். https://athavannews.com/2021/1245609

  21. நான்கு வயது சிறுமியின் உயிரை பறித்த தமிழ்பெண் வாகன சாரதி கைது. Mohanay October 23, 2015 Canada கனடா- 39-வயதுடைய மார்க்கத்தை சேர்ந்த தமிழ்பெண் சாரதி ஒருவர் ஆபத்தான முறையில் வாகனமோட்டி இறப்பு மற்றும் அபாயகரமான முறையில் வாகனத்தை செலுத்தி உடலிற்கு தீங்கு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டார். வியாழக்கிழமை பிற்பகல் நான்கு வயது சிறுமி ஒருத்தி பாடசாலையில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் வாகனமொன்றினால் மோதப்பட்டு கொல்லப்பட்டாள். சிறுமியும் அவளது 7வயது சிறுமியும் எஸ்யுவி வாகன மொன்றினால் இடிக்கப்பட்டு நான்கு வயது சிறுமி மரணமடைந்ததுடன் மற்றய சிறுமி உயிராபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள். கைது செய்யப்பட்ட சாரதி நவம்பர் மாதம் 2…

  22. தமிழின அழிப்பை மூடி மறைக்கும் கொழும்பை தளமாக கொண்ட சிவில் அமைப்புகள் – புலம்பெயர் அமைப்பு குற்றச்சாட்டு ஐநா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள நிலையில் தமிழினஅழிப்பை மூடிமறைக்கும் செயற்பாடுகளை கொழும்பை தளமாக கொண்ட சிவில்சமூக அமைப்புகள் சில மேற்கொண்டுவருகின்றன என உலக தமிழர் இயக்கத்தின் பன்னாட்டு இணைப்பாளர் பொஸ்கோ குற்றம்சாட்டியுள்ளார். சர்வதேச ஊடக அமைப்பு ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது கடந்த 2015 இல் எவ்வாறானதொரு சூழல் காணப்பட்டதோ அதேபோன்ற சூழலே தற்போதும் காணப்படுகின்றது. மேற்குலகநாடுகள் இலங்கையில் மீண்டுமொரு ஆட்சிமாற்ற நாடகத்தை அரங்ககேற்ற ஆரம்பித்துள்ளன. அதாவது தமி…

    • 2 replies
    • 610 views
  23. கனடா அண்ணளவாக தமிழரை ஒத்த யூத சனத்தொகை கொண்ட நாடு. இவர்களின் அரசியல் ஆதிக்கம் தமது பொருளாதார பலத்தை காட்டுவதன் மூலம் கனடாவை ஒரு இஸ்ரேலின் இறுக்கமான நண்பனாக வைத்துள்ளது. அமெரிக்காவில் ஒபாமா அதிபராக வந்ததை பெரிதாக விரும்பாத யூத சமூகம் கனடாவை தற்போது பாவித்து 1967 ஆம் ஆண்டு எல்லைகளுக்கு அமைய பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்க வேண்டும் என்ற பிரேரணையை முறியடித்துள்ளது. இந்த பிரேரணைக்கு அமேரிக்கா, பிரான்ஸ், ஜெர்மன், இங்கிலாந்து என கனடாவின் நண்பர்கள் ஆதரவு தந்தும் கனடா எதிர்த்துள்ளது. இது கனடா அந்த நாடுகளின் ஆலோசனையுடன் ஆடிய நாடகமாயும் இருக்கலாம். எப்படியாயினும் யூதர்களின் அரசியல் / பொருளாதர பலம் புலம்பெயர் தமிழர்களுக்கு தாமும் அந்த நிலைக்கு வர வேண்டும் என்ற ஊக்குவி…

    • 0 replies
    • 609 views
  24. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை வலுப்படுத்த ஐந்து புதிய அரசவை உறுப்பினர்கள் பிரித்தானியாவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்களுக்கான வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் நா.த.அரசாங்கத்தின் தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது. இதனொரு அங்கமாக பிரித்தானியாவில் ஐந்து புதிய அரசவை உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இலண்டன் மாநகரத்தின் தென்மேல் தேர்தல் பிரந்தியம் : திரு. அப்பாத்துரை வைரவமூர்த்தி திரு. வடிவேலு சுரேந்திரன் ஸ்கொட்லண்ட் தேர்தல் தொகுதி : திரு. மோகன் தியாகராஜா இலண்டனுக்கு வெளிப் பிரந்தியம் : திரு. குணசீலன் வன்னியசிங்கம் வேல்ஸ் தேர்தல் தொகுதி : திரு. பொபி வி…

    • 0 replies
    • 609 views
  25. அமைச்சரவை மறுசீரமைப்பில் ஜூலியன் ஸ்மித் – ஆன்ட்ரியா லீட்சம் – எஸ்தர் மக்வே நீக்கம் by : S.K.Guna பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அமைச்சரவை மறுசீரமைப்பைத் தொடங்கியுள்ள நிலையில் வடஅயர்லாந்துக்கான அமைச்சர் ஜூலியன் ஸ்மித் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ஆன்ட்ரியா லீட்சம் ஆகியோர் பதவிகளை இழந்துள்ளனர். பதவி நீக்கம் செய்யப்பட்ட முதல் சிரேஸ்ர அமைச்சர் ஜூலியன் ஸ்மித் 204 நாட்கள் குறித்த அமைச்சு பொறுப்பில் இருந்தார். இந்நிலையில், வீடமைப்பு அமைச்சராக இருந்த எஸ்தர் மக்வே அமைச்சரவை மறுசீரமைப்பின்போது தனது பதவியை இழந்துள்ளார். பதவி நீக்கம் செய்யப்பட்ட வடஅயர்லாந்துக்கான அமைச்சர் ஜூலியன் ஸ்மித் குறித்து ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியின் தலைவி ஆர்லீன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.