Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சனிக்கிழமை , பெப்ரவரி 12, 2011 மாத இறுதியில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை அமர்வில் கலந்துகொள்ளும் அரசாங்க தூதுக்குழு ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளது. நவநீதம் பிள்ளையுடனான சந்திப்பின்போது இலங்கையில் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்காக தயாரிக்கப்பட்டுவருகின்ற தேசிய செயற்பாட்டு வேலைத்திட்டம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் அமர்வில் இலங்கையின் சார்பில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் உள்ளிட்ட தூதுக்குழுவினர் கலந்துகொள்ளவுள்ளனர். இந்நிலையில் இந்த விடயம் தொட…

  2. Please attend mass protest outside 10 Downing Street. Wednesday, 13 November, 4:00 to 7:00 pm. It's NOT too late now to cancel David Cameron's visit to CHOGM. UK PM there when Canadian PM boycotting will show what little regard UK has for the sentiments of 200000 British Tamils. Tube: Westminster info: TCC-UK Please circulate and bring your friends, relatives and neighbours. Gobynath Nithiyanantham (facebook)

  3. மே-1 தொழிலாளர் நாள் அன்று பிரான்சில் மாபெரும் ஊர்வலம்! பிரான்சில் மாபெரும் ஊர்வலம் ஒன்று நடைபெறவுள்ளது இதற்கு அனைத்து தமிழ் உறவுகளையும் கலந்துகொள்ளுமாறு வேண்டப்படுகிறது. தொழிலாளர் நாளான மே-1ல் ஒங்கி குரல்கொடுப்போம் உலக தொழிலாளர் நாள் சுரண்டப்படும் முதலாளித்துவத்திற்கும் ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும் அமெரிக்காவில் கிளர்ந்தெழுந்த தொழிலாளர்களால்தான் இன்று மே1 உலக தொழிலாளர் நாளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இன்றும் ஈழத்தில் பல தமிழ்மக்கள் ஆளும் வர்க்கத்தின் சுரண்டல்களுக்கு ஆளாகிக்கொண்டிருக்கின்றார்கள் உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் (முகநூல்)

  4. அமெரிக்காவில் நாளொன்றுக்கான அதிகபட்ச கொவிட்-19 பாதிப்பு பதிவானது! by : Anojkiyan உலகிலேயே கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்ட நாடாக விளங்கும் அமெரிக்காவில், நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கடந்த 24 மணித்தியாலத்தில் அமெரிக்காவில் 61,848பேர் பாதிப்படைந்துள்ளனர். மேலும், 890பேர் உயிரிழந்துள்ளனர். இதற்மைய அமெரிக்காவில் வைரஸ் தொற்று தோன்றியதிலிருந்து பதிவான, நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். அத்துடன், அமெரிக்காவில் கொவிட்-19 பெருந் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 31இலட்சத்து 58ஆய…

    • 0 replies
    • 529 views
  5. ஐ.நாவில் மகிந்த! பொங்குதமிழென அணிதிரளத் தயாராகும் வட அமெரிக்கத் தமிழர்கள்!- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் Sanjith August 21, 2014 ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் வருடாந்த கூட்டத்தில் உரையாற்ற இருக்கும் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் எதிராக, வட அமெரிக்கத் தமிழர்களை அணிதிரட்டி மாபெரும் நிகழ்வொன்றுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தயாராகி வருகின்றது. எதிர்வரும் செப்ரெம்பர் 25ம் நாளன்று சிறிலங்கா அரசுத் தலைவர் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நியூ யோர்க் ஐ.நாவின் முன் *’பொங்குதமிழ்’ *ஒன்றுகூடலாக இந்த நிகழ்வு இடம்பெற இருக்கின்றது. இந்தியாவில் புதிதாக ஆட்சிப்பீடமேறியுள்ள புதிய அரசாங்கத்தின் பிரதமரான நரேந்திர மோடி அவர்களும், சபையில் பங்கெடுக்க இருப்பதனா…

  6. சுவிசில் கிருஷ்ணா அம்பலவாணர் உண்ணாவிரதப் போராட்டம் திகதி: 13.04.2009 // தமிழீழம் // [பாண்டியன்] ஐந்து அம்சக்கோரிக்கையை முன்வைத்து பேர்ண் வெளிவிகார அமைச்சின் அலுவலக முன்பாக சுவிச்சர்லாந்தின் தமிழ் மக்களிடையே நன்கு அறிமுகமான கிருஷ்ணா அம்பலவாணர் காலவரையற்ற நீர் ஆகாரம் இல்லாமல் தொடர்ச்சியாக உண்ணாநிலை போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். தமிழரை வாழவிடு! Let the Tamils Live! வன்னியில் தொடரும் இனஅழிப்புப் போரை உடன் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சுவிஸ் அரசின் நேரடித் தலையீடு வன்னியில் அல்லலுறும் மக்களுக்கு நேரடி மருந்து மற்றும் நிவாரண உதவி சிறி லங்கா அரசின் தமிழின அழிப்பைத் தடுக்க ஐ.நா. பாதுகாப்புச் சபையில் விசேட விவாதத்துக்கு முயற்சி பிரிந்து செல்வதா இல…

  7. சிவந்தனின் மனிதநேயப் பயணம் கடும் வெயில், காற்றின் மத்தியில் தொடருகின்றது திகதி: 29.07.2010 // தமிழீழம் ஐக்கிய நாடுகள் சபை நோக்கி மனிதநேயப் பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன் கடும், வெயில் மற்றும் காற்றின் மத்தியில் மிகுந்த சிரமத்துடன் தன்னுடைய நடை பயணத்தை உறுதி தளராது தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார். ஆறாவது நாளாக நடை பயணத்தை மேற்கொண்டுள்ள சிவந்தனின் கால்களில் வலி ஏற்பட ஆரம்பித்திருப்பதுடன், இன்று இரண்டு தடவைகள் அவருக்கு மருத்துவ உதவிகள் செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து நடந்து செல்லுகின்றார். நடை பயணத்திற்கு தடையாக 27 பாகை செல்சியசில் கடும் வெயில் எறிப்பதுடன், கடும் காற்றும் வீசி வருகின்றது. இருப்பினும் பிரான்ஸ் தமிழ் மக்கள் அவருடன் இணைந்து நடந்து உற்சா…

  8. அவுஸ்திரெலியா நியூசவூத்வேல்ஸ் பாராளுமன்றத்தில் “Sri Lanka and Tamil Conflict” என்ற தலைப்பில் Hon. Ian Cohen ஆற்றிய உரை SRI LANKA AND TAMIL CONFLICT Hon. Ian Cohen, NSW Parliament, Member of Legislative Council and Greens Party delievered a speech in NSW Parliament on ‘Sri Lanka and Tamil Conflict’ SRI LANKA AND TAMIL CONFLICT Mr IAN COHEN [5.03 p.m.]: The almost three decades old conflict between the armed forces of the Government of Sri Lanka and the Liberation Tigers of Tamil Eelam [LTTE] has reached a phase that has been described as genocide and is catastrophic for the Tamil people in the north and east of the island. In January 2008 the Sri Lankan Go…

  9. கனடாவில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவொன்றில் பங்குற்ற தமிழ் யுவதியொருவர் இலங்கை படையினரை கடுமையாக சாடியுள்ளார். சரிகா நவநாதன் என்ற தமிழ் யுவதியின் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உரை சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. கனடாவின் வின்ட்ஸோர் பல்கலைக்கழக பட்டமளிப்பு நிகழ்வில் இந்த யுவதி உரையாற்றியிருந்தார். இன வன்முறை எவ்வித தடையும் இன்றி பாதுகாப்பான முறையில் கனடாவில் தாம் பட்டப் படிப்பினை பூர்த்தி செய்ததாகத் தெரிவித்துள்ளார். இந்த வரப்பிரசாதம் தமது தாயக பூமியான இலங்கை மாணவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இன வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுத்த மாணவர்கள் இலங்கைப் படையினரால் கொல்லப்பட்டதாகவும் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். …

  10. நம்பிக்கை ஒளி இது ஓர் தமிழர்க்கு உதவும் அறக்கட்டளை. இது பற்றி தெரிந்தவர்கள் அதன் செயற்பாடுகள் பற்றி அறிய தாருங்களேன்.

  11. இன அழிப்பு போருக்கு எதிரான உங்கள் வாக்கைச் செலுத்துங்கள் - இது புலம்பெயர் நாட்டிலிருந்து வந்த வேண்டுகை மின்னஞ்சல்.... எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தினருக்கு ஆதரவாக செயற்படும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக வாக்களியுங்கள் - இது என் பல்கலைக்கழக சகோதர மொழி நண்பனின் வேண்டுகை மின்னஞ்சல். அடிக்கடி என் மின்னஞ்சல் பெட்டிகள் இப்படிப்பட்ட மின்னஞ்சல்களால் நிறைந்து விடுகின்றன. இலங்கையின் வடக்கில் யுத்தம் உக்கிரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் ஊடகங்களிலும் அதன் தாக்கம் உக்கிரமடைந்திருக்கின்றது. ஊடகப்போரில் ஒரு சாரார் இது இன அழிப்பு யுத்தமென்றும் மற்றைய சாரார் மக்களை மீட்டெடுக்கும் மனிதாபிமானப் போர் என்றும் வரையறைகளை செய்த வண்ணம் முட்டி மோதுகின்றனர். இன்று என்றுமில்லாதவாறு அனைத்துல…

  12. பிரான்ஸ் மாவீரர் பணிமனை விடுக்கும் அறிவிப்பு! எம் தாயகமண்ணின் விடுதலைக்காய் ஈகம் செய்த எம் தேசத்தின் மாவீரச் செல்வங்களுக்கு சுடரேற்றி மலர் கொண்டு வீர வணக்கம் செலுத்தும் நாள் நவம்பர் 27.இந்நாளில் மாவீரத் தெய்வங்களை பெற்றெடுத்த பெற்றோர்கள் மற்றும் உடன்பிறந்த சகோதரர்கள் சகோதரிகள் துணைவன், துணைவி, பிள்ளைகள் தம் உறவுகளின் திருவுருவப்படத்திற்கு உரிய வீரவணக்கம் செலுத்துவதற்கான ஏற்பாடுகளை வழமைபோல் பிரான்ஸ் மாவீரர் பணிமனை செய்துவருகிறது. இந்த வகையில் எதிர்வரும் 27.11.2013 நண்பகல் 12 மணிக்குVIPARIS LE BOURGET ( Hall 5 ) 96,avenue de le division le Clerc 93350 le Bourget ( 2011 தேசிய மாவீரர்நாள் நடைபெற்ற மண்டபம்) என்னும் இடத்தில் எம்மால் நடாத்தப்படும் எழுச்சி நாளுக்கு குறித்த …

  13. இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கிளிநொச்சியில் கடந்த 10ம் திகதி ஆரம்பமான நடைபயணம் இந்று ஐந்து நாட்களாக பயணித்து யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்துள்ளது. இந்த நடைபவனி யாழ் செம்மணிப்பகுதியை இன்று 11 மணியளவில் வந்தடைந்தது. இதன்போது கிருசாந்தி குமாரசாமி உள்ளிட்ட செம்மணி படுகொலையில் உயிர் நீத்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தும் முகமாக சுடரேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மாகண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். நடைபயணம் தொடர்ந்து பயணித்து யாழ் சங்கிலியன் பூங்காவரை செ…

  14. அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினை முன்னிட்டு யேர்மனியில் ஐந்து இடங்களில் கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் கண்காட்சிகளும். Posted on August 25, 2020 by சகானா 190 0 https://www.kuriyeedu.com/?p=274883

    • 0 replies
    • 525 views
  15. புலம்­பெயர் தமி­ழர்கள் இன்று ஜெனி­வாவில் போராட்டம்.! ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் 37ஆவது கூட்டத் தொடர் நடை­பெற்­று­வரும் வேளையில் இன்று திங்­கட்­கி­ழமை புலம்­பெ­யர்ந்த தமி­ழர்கள் ஜெனி­வாவில் ஆர்ப்­பாட்டப் பேர­ணியை நடத்­த­வுள்­ளனர். ஜெனிவா ரயில் நிலை­யத்­திற்கு முன்னாள் ஒன்று கூடும் புலம்­பெயர் தமி­ழர்கள் அங்­கி­ருந்து ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் முன்றல் வரை பேர­ணி­யாக செல்­ல­வுள்­ளனர். இந்த ஆர்ப்­பாட்ட பேர­ணியல் பங்­கேற்­ப­தற்­காக ஐரோப்­பிய நாடு­க­ளி­லி­ருந்து புலம்­பெயர் தமி­ழர்கள் ஜெனிவா வந்­துள்­ளனர். இலங்கை அரசின் சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் ஐ.நா. பாராப்­ப­டுத்த வேண்டும், தமிழ் மக்­க­ளுக்­கா…

  16. தமிழீழத் தேசிய துக்க நாளினைத் தொடர்ந்து ஜேர்மனியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு! [Tuesday 2015-05-12 19:00] தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களது அரசியற் பெருவிருப்பின் சனநாயக வடிவமாக திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது நேரடி அரசவை ஜேர்மனியில் கூடுகின்றது. நாடுகடந்தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது தவணைக்காலத்தின் மூன்றாவது நேரடி அரசவை இது அமையவிருக்கின்றது. மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினைத் தொடர்ந்து மே 22,23,24ம் ஆகிய மூன்று நாட்கள் அமர்வாக ஜேர்மனியின் டோட்மூண்ட் பெருநகரில் இடம்பெறுகின்ற இருப்பதாக நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவைச் செயலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது…

    • 2 replies
    • 524 views
  17. புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் நீதிக்கான ஒன்று கூடல் தமிழின அழிப்புக்கான சர்வதேச சுயாதீன விசாரணை, ஐநா சபையின் தலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு- தமிழ்நாடு அரசு முன்வைத்த பிரேரணையை வலியுறுத்தி புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் நீதிக்கான ஒன்று கூடல். செல்வி ஜெயலலிதா தலமையிலான தமிழ்நாடு அரசு ஈழத்தமிழர்களுக்கு நீதியான தீர்வு வேண்டி பிரேரணைகளை நிறைவேற்றி இருந்ததை நாம் எல்லோரும் அறிவோம். காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்த காலத்தில் இந்த பிரேரணைகளை மதிக்காமல், அதை கவனத்தில் கூட எடுக்காமல், சிறிலங்கா அரசுக்கு துணையாக இருந்ததை நாம் அறிவோம். இந்தியாவில் திரு நரேந்திர மோடியின் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின், ஜூன் 3 ஆம் திகதி டெல்லியில் பிரதம மந்திரி…

    • 0 replies
    • 524 views
  18. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்படலாம்: பிரித்தானிய உட்துறை அமைச்சருக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு! பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து மீளாய்வு செய்யுமாறு இரகசிய மேன்முறையீட்டுத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன அமைப்பான, தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேன்முறையீட்டுத் தீர்ப்பாயம் பிரித்தானியாவின் உட்துறை அமைச்சர் ப்ரீதி பட்டேலிற்கு இந்த உத்தரவை விடுத்துள்ளதாகவும் இதனால் விடுதலைப் புலிக்ள அமைப்பு மீதான தடை நீக்கப்படலாம் எனவும் டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1978ஆம் ஆண்டு இலங்கையில் தோற்ற…

  19. விசாரணை எதுவுமின்றி 200 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் ஜெயக்குமாரியை விடுதலை செய்யச் சொல்லி நடந்த ஆர்ப்பாட்டம்: இதனையும் பகிருங்கள் Share her story widely and visit the Campaign blog for updates - http://freejeyakumary.wordpress.com/ இந்த பெட்டிசனிலும் கையொப்ப்பம் இடுங்கள்: - Sign the Petition calling for her release and all others held unlawfully under the PTA. You just need to go to this link https://www.change.org/p/he-president-mahinda-rajapaske-free-jeyakumary and sign on.

  20. தேசிய விடுதலைப் போராட்டத்தினை வலுப்படுத்த தேர்தலில் பங்கெடுங்கள்! இந்துசமுத்திர பூகோள அரசியலில் தமிழ்த்தேசியம் இன்று ஒரு காரணியாக அமைந்துள்ள நிலையில், தமிழீழக் கோரிக்கையினை முன்னெடுத்துச் செல்லவும், நாடுகடந்த தமிழர் அரசியல் பலத்தினை வலுப்படுத்தவும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலில் உங்கள் அனைவரதும் மாபெரும் பங்கெடுப்பினை உரிமையுடன் கோருகின்றேன் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறைகூவல்விடுத்துள்ளார். http://www.youtube.com/watch?v=BSC6GyY8h58&feature=c4-overview&list=UU5FJYFVgMQ2nTU6L9QdM7rg நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் அரசவைக்கான தேர்தல் எதிர்வரும் (ஒக்ரோபர்) 26ம் நாள் புலம்பெயர் தேசங்களெங்கும் இடம்பெறுவதற்கான பணிகள் சுறுசுறுப்பாக இடம்பெற்று வர…

  21. புலம்பெயர்ந்தோருக்கு எதிர்ப்பு - லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம் பிரித்தானியாவில், புலம்பெயர்ந்தோருக்கு எதிரான வலதுசாரி போராட்டக்காரர்கள் லண்டனில் இடம்பெற்ற போராட்டங்களில் இணைந்து கொண்டனர். பிரித்தானிய குடிவரவுச் சட்டங்கள் தளர்த்தப்படுவதற்கும் இனவாதத்தை ஒழிப்பதற்கும் எதிராக இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனையடுத்து நகரம் முழுவதும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, "அகதிகளை வரவேற்கிறோம்", "வலதுசாரிகளை குப்பையில் போடுங்கள்" என்ற முழக்கங்களுடன், தீவிர வலதுசாரிகளுக்கு எதிராக லண்டனில் மற்றுமொரு குழுவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இந்நிலையில், நகரில் பொது ஒழுங்கை பராமரிக்க அனைத்து பாதுகாப்…

  22. உடனடிப் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி பிரான்சின் பாரிஸ் நகரில் அமைந்துள்ள மனித உரிமைச் சதுக்கம் பகுதியில் 14 ஆவது நாளாக கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் 12 ஆவது நாளாக நான்கு தமிழ் இளைஞர்களின் உண்ணாநிலைப் போராட்டமும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 522 views
  23. லண்டன்: லண்டன் தமிழ்ச் சங்கம் சார்பில் முதியோருக்கான கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. லண்டன் தமிழ்சங்கம் கடந்த 15 ஆண்டுகளாக முதியோர் மதிய உணவுத் திட்டத்தை லண்டனிலுள்ள தமிழ் முதியவர்களுக்காக திறம்பட செயல்படுத்தி கொண்டு வருகின்றது. இத்திட்டத்தை முதன்முறையாக வெளிநாட்டில் அறிமுக படுத்தி எவ்வித தொய்வும் இல்லாமல் சீரும் சிறப்புமாக நடத்தி கொண்டு வரும் பெருமை லண்டன் தமிழ்ச் சங்கத்தையே சாரும். இத்திட்டத்தின் மூலம் பல முதியவர்கள் லண்டன் ஈஸ்ட்ஹாமிலுள்ள தமிழ் சங்கத்தில் ஒன்று கூடி கருத்து பரிமாற்றம் & விவாதம்,மருத்துவ ஆலோசனை, உடற்பயிற்சி வகுப்புகள், நகைச்சுவை அரங்கம் மற்றும் சமுதாய உறவறிதல் மூலம் மிகுந்த நன்மை அடைந்து வருகின்றனர். ஆண்டுதோறும் லண்டன் தமிழ்சங்கம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.