வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5798 topics in this forum
-
லக்ஸ்மன் கதிர்காமர் கொலை சம்பவம்; ஜேர்மனியில் வழக்குத் தாக்கல் Editorial / 2019 ஜூலை 25 வியாழக்கிழமை, மு.ப. 11:36 Comments - 0 2005ஆம் ஆண்டு, கொலை செய்யப்பட்ட, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரை கொலை செய்வதற்கு உதவி செய்ததாகக் கூறப்படும், முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கு எதிராக, ஜேர்மன் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய அந்நாட்டு சட்டமா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார். ஜீ.நவநீதன் என்ற சந்தேகநபர் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் உறுப்பினர் என்றும், லக்ஸ்மன் கதிர்காமரை கொலை செய்வதற்குத் தேவையான புலனாய்வு தகவல்களை சேகரித்தவர் இவரென்றும் உறுதியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபர் ஜேர்ம…
-
- 0 replies
- 713 views
-
-
இங்கிலாந்து நாட்டின், லண்டன் நகரின், தென்கிழக்குப் பகுதியில் உள்ள வல்வோர்த் வீதியில் உள்ள ஒரு புராதனக் கட்டிடத்தில் நூலகம் ஒன்றும், அருங்காட்சியகமும், மக்களுக்கு உதவும் தகவல் மையமும் இயங்கி வந்தன. நேற்று மதியம் 12.30 மணி அளவில் கட்டிடத்தின் மேற்பரப்பில் திடீரெனத் தீப்பிடித்தது. மளமளவெனப் பரவிய தீ கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. லண்டன் தீயணைப்பு நிலையத்திலிருந்து, 97 தீயணைப்பு வீரர்களுடன் 15 வண்டிகள் வரவழைக்கப்பட்டன. வீரர்கள் கட்டிடத்தின் நான்கு பக்கங்களில் இருந்தும் உயரமான இடத்தில் நின்றுகொண்டு, தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பதன்மூலம் தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள். தீப்பிடித்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. அருங்காட்சியகத்தின் உள்ளே இருந்…
-
- 0 replies
- 651 views
-
-
லண்டனின் விம்பிள்டன் பகுதியில் இலங்கை தமிழ் இளைஞர் படுகொலை லண்டனின் விம்பிள்டன் பகுதியில் கடந்த செவ்வாய் கிழமை இடம்பெற்ற உதைப்பந்தாட்ட போட்டியை பார்வையிட சென்ற இலங்கையின் வடபகுதி இளைஞர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. உயிரிழந்த இளைஞரின், 22 வயதுடைய நண்பரே இவ்வாறு கொலை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உதைப்பந்தாட்ட போட்டியை பார்வையிட சென்ற குறித்த இலங்கை இளைஞர்கள் இருவருக்குள் ஏற்பட்ட மோதலே உயிரிழப்புக்கான காரணம் என்றும் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை லண்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, இலங்கையில் அண்மை காலமாக வன்முறை சம்பவங்கள் அத…
-
- 16 replies
- 2.9k views
-
-
லண்டனின் வீதியில் நின்ற தமிழ் இளைஞருக்கு கொள்ளையர்களால் நேர்ந்த கதி லண்டனில் தமிழ் இளைஞர் ஒருவர் மீது கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில் தாக்குதலுக்கு உள்லான இளைஞன் கோமா நிலைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈழத் தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் அதிகம் வாழும் சவுத்ஹாலில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், லண்டன் சவுத்ஹால் பகுதியில் வீதியில் நின்ற இளைஞரை குறிவைத்து சிலர் தாக்கியுள்ளார்கள். அடித்துக் காயப்படுத்திய நபர்கள் அவர் அணைந்திருந்த தங்க நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு சென்றது மட்டுமல்லாமல், அவரைச் சரமாரியாகத் தலையில் தாக்கி, கீழே தள்ளிவிட்ட நிலையில், அவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ள…
-
- 0 replies
- 392 views
-
-
அன்பான தமிழ் உறவுகள் அனைவருக்கும், தமிழீழத்தில் மூன்று வருடங்களுக்கு முன்னர் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றை விசாரித்து, இந்தப் பாரிய சர்வதேச குற்றங்களைப் புரிந்தவர்களையும், இவற்றிற்குப் பொறுப்பானவர்களையும் நீதியின் முன் கொண்டுவந்து நிறுத்தி அவர்களைத் தண்டிப்பதற்காக, சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்பதனை கடந்த வருடம் ஐ.நா.நிபுணர்கள் குழுவின் அறிக்கை வலியுறுத்தியிருந்தது. ஐ.நா.வின் இந்த அறிக்கையானது ஐ.நா.பாதுகாப்புச் சபைக்கு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு ரஷியா, சீனா போன்ற நாடுகள் தடையாக இருப்பதன் காரணமாக, தற்போது இந்த அறிக்கையானது ஐ.நா.பொதுச்-செயலரினால் ஐ.நா.மனித உரிமைகள் …
-
- 0 replies
- 572 views
-
-
ஈழம்- தமிழகம்- புகலிடங்களில் வெளியான முக்கியமான அனைத்து வகை நூல்கள்.300க்கும் மேற்பட்ட தலைப்புகளில்....முதன்முறையாக,ஒரே இடத்தில்.... வருகை தந்துஉங்கள் ஆதரவினைத் தாருங்கள்! ————“நமது பண்பாட்டு, கலாசாரத் தளத்தில் சிறுமாற்றத்தை உருவாக்க இந்த மாதிரியான புத்தக கண்காட்சிகள் முக்கியமானவை. தேடலும் வாசிப்பும் கற்றலுக்குமான சூழலை உருவாக்கும் சமூகப் பணியில், சமூக ஆர்வலர்களுக்கும் கல்வி கற்றவர்களுக்கும், செயற்பாட்டாளர்களுக்கும்முக்கிய பங்குண்டு.”——— 11 மார்ச் 20 (புதன்) நண்பகல் 12 மணி முதல் - மாலை 9 மணி வரையும் 12 மார்ச் 20 (வியாழன்) மாலை 4 மணி முதல் - மாலை 9 மணி வரையும் .....புத்தக கண்காட்சியும்விற்பனையும் -இரு த…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஹரீந்திரகுமார் கிருகலெட்சுமி தம்பதியினரின் மூத்த மகளான செல்வி சாருஜா (வயது 10) London Borough of Merton இனால் கடந்த ஜூலை மதம் நடாத்தப்பட்ட Merton in Bloom எனும் சித்திரப் போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.சாருஜாவுக்கான பரிசு Merton Councillor Akyigyina அவர்களால் கடந்த 23/10/2014 அன்று Merton Council மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. சிறுவயதில் இருந்தே சித்திரம் வரைதலில் ஆர்வம் கொண்ட சாருஜா, தனது எட்டாவது வயதில் பாடசாலையில் நடைபெற்ற, புதிய புத்தகம் ஒன்றுக்கான அட்டைப்படம் வரையும் போட்டியிலும் முதலிடத்தைப் பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து Merton School of Art Competition எனும் பெயரில் நடைபெற்ற ஒரு சித்திரப் போட்டியில் Merton Boroug…
-
- 14 replies
- 1.1k views
-
-
லண்டனில் 100 மைல் சைக்கிள் ஓட்டத்தில் தொடர்ந்து பங்குபற்றி வரும் வல்வையைச் சார்ந்த குடும்பஸ்தர் நேற்று முன்தினம் லண்டனில் நடைபெற்ற 100 மைல் சைக்கிள் ஓட்டத்தில் (Prudential Ride London 100) வல்வையைச் சேர்ந்த குடும்பஸ்தரான திரு.அருட்பிரகாசம் நரேந்திரன் பங்குபற்றி போட்டியை முடித்துள்ளார். இந்த சைக்கிள் லண்டனில் இருந்து சுரே ஹில்ஸ் வரை நீடித்திருந்தது. வருடா வருடம் நடைபெறும் இப்போட்டி இந்த முறை, நேற்று முன்தினம் அட்லாண்டிக் சமுத்திரத்தில் உருவான புயல் பேர்தா (Bertha) காரணமாக 86 மைல்களுடன் முடிவிற்கு வந்தது. திரு.நரேந்திரன் இந்தப்போட்டியில் கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக பங்குபற்றிவருவமைக் கு…
-
- 6 replies
- 823 views
-
-
மன்னிக்கவும் என்னால் புது டோப்பிக் திறக்க முடியாததால் இங்கே இதை பகிர்கிறேன் may 18 தினத்தன்று மக்களின் ஒற்றுமையை குலைக்க வந்த சிலர்.. நான் யாருக்கும் சார்வு இல்லை ஆனால் நேற்று BTF ஆல் ஏற்பாடு செய்யப்படா முள்ளிவாய்க்கால் தினத்தன்று சிலர் தேசிய கோடியை ஏற்றிய பின்புதான் மற்ற நிகழ்வுகள் நடக்க வேண்டும் என்று BTF உடன் பிரச்சனையில் ஈடுபட்டனர் அவர்கள் சொன்னது நல்ல விடயம் தான் ஆனால் அதன் பின்னணியை இப்போது கூறுகிறேன் ஒன்று இதற்கு பின்னணியில் அதிர்வு கண்ணனுக்கும் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்த்ியவர்களுக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது ( அந்த இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த்ியவர்க்காக காவல்காரரிடம் அதிர்வு கண்ணன் பேசுவதை நான் பார்த்தேன் என்னிடம் ஆதாரமும் உண்டு,அதோடு அவர் அங…
-
- 56 replies
- 5k views
-
-
லண்டனில் TCC இன் வன்முறையுடன் ஆரம்பமான முள்ளிவாய்க்கால் நிகழ்வு BTF இன் நிகழ்வு லண்டனில் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் இரு வேறு போட்டி அமைப்புக்களால் ‘கொண்டாடப்பட்டது’. வழமையாக பீ.ரீ.எப்(BTF) முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையும், ரீ.சீ.சீ (TCC) மாவீரர் தினத்தையும் நடத்துவதுண்டு, இந்த முறை முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை பீ.ரீ.எப் இற்குப் போட்டியாக ரீ.சீ.சீ ஏற்பாடு செய்திருந்தது. அருகருகான இரு பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வுகள் ஆரம்பமாவதற்கு முன்பதாகவே பீ.ரீ.எப் இன் மேடை அமைந்திருந்த பகுதிக்குள் புகுந்த ரீ.சீ.சீ உறுப்பினர்கள் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்தனர். பீ.ரீ.எப் இன் மேடையை ரீ.சீ.சீ கலைக்க முற்பட்ட போது அங்கு குழுமியிருந்த மக்களின் தலையீட்டால்…
-
- 52 replies
- 5.4k views
- 1 follower
-
-
லண்டனில் சர்வதேச மனிதவுரிமைச் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட "இலங்கையின் மனிதவுரிமை விடயங்களை பற்றிய புலம்பெயர்ந்த மக்களிடையான கலந்துரையாடல் தாங்கள் ஜனநாயவாதிகள் என்று சொல்லித்திரியும் ஆதரவாளர்களின குறுக்கீட்டினால் குழப்பத்துடன் நடந்து முடிந்தது. இன்று பிற்பகல் 2 மணிக்கு மத்திய லண்டனில் அமைந்துள்ள சர்வதேச மனிதவுரிமைச் சபை மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டம் "காணமற் போதல் பற்றிய கேள்வியும் விசாரணைகளற்ற கொலைகளும் உட்பட குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள்" என்ற தலைப்பில் ஐ.நா. சபை விசேட விசாரணையாளர் பிலிப் அல்ஸ்டன் என்பவரது ஆய்வறிக்கையை மையப்படுத்தியே நடாத்தப்பட்டது. இவ்வைபவத்தில் உரையாற்றிய திரு. பிலிப் அல்ஸ்டன் கடந்த வருட இறுதியில் கிழக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக…
-
- 3 replies
- 1.3k views
-
-
நாகரிகமான கைது
-
- 6 replies
- 1.3k views
-
-
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்கள் ஆற்றிய உரை. http://www.youtube.com/watch?v=z8_0qweETQ8 தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மாஸ்டர் அவர்கள் ஆற்றிய சிறப்பு உரை. http://www.youtube.com/watch?v=a28d07mA_t4
-
- 0 replies
- 795 views
-
-
பிரிட்டன் வாழ் இந்திய பெண்ணிடம், கொள்ளைஅடித்த வழக்கில், இலங்கை நபருக்கு, 20 மாதம் சிறைத் தண்டனை விதித்து, லண்டன் கோர்ட் தீர்ப்பு கூறியது. பிரிட்டனில் வசிக்கும் இந்தியர், கீர்த்தி மிஸ்ட்ரி. ஏற்கனவே, திருமணமான, இலங்கையை சேர்ந்த, டி சில்வாவுடன், கீர்த்தி மிஸ்ட்ரி வசித்து வந்தார். இந்நிலையில், டி சில்வாவிற்கு, 40ஆயிரம் பவுண்ட்சை மிஸ்ட்ரி, கொடுத்துள்ளார். அத்துடன், "பணத்தை வீட்டில் வைத்திருப்பதை விட, வியாபாரத்திற்கு பயன்படுத்திக் கொள்வதுதான் நல்லது' என, டி சில்வா, மிஸ்ட்ரியை நம்ப வைத்தார். இந்த சூழலில், தன் தாயின் மருத்துவ செலவிற்காக, டி சில்வாவிடம் கொடுத்து வைத்திருந்த பணத்தை, மிஸ்ட்ரி கேட்டார். ஆனால், டி சில்வாவால், பணத்தை கொடுக்க முடியவில்லை. இந்நிலையில், கடந…
-
- 8 replies
- 1.1k views
-
-
பிரித்தானிய தலைநகர் லண்டனில் இன்று (10-04-2010) முத்தமிழ் விழா நடைபெற்றது. லண்டனில் உள்ள ரூட்டிங் அம்மன் ஆலயத்தில் இன்று காலை முதல் ஆரம்பமாகி வெகு சிறப்பாக இந்த முத்தமிழ் விழா நடைபெற்று வருகிறது. இன்று காலை 9:30 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் திரு நிமலன் சீவரட்ணம் ( நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான வடமேற்கு லண்டன் வேட்பாளரும், சிவயோகம் ஆலய தலைவர்) அவர்கள் ஆரம்பித்துவைக்க முதன் முதலாக ஆலய வாசலில் மாவீரர்களுக்கான நினைவுத் தூபி திரு. நாகேந்திரம் சீவரட்ணம் ( சிவயோக நிறுவனரும், நடத்துனரும்) அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. கடந்த ஆண்டு வன்னிப்போர் உக்கிரமடைந்த போது அதற்கு முகம் கொடுத்து எதிரியுடன் உக்கிரமான சமர் புரிந்டுவந்த தமிழர் படையணியும் தமிழர்களின் பாதுகாப்பு …
-
- 0 replies
- 615 views
-
-
பொலிஸாரின் அனுமதியுடன் லண்டனில் இன்று (27/05/06 சனி) ஈழபதீஸ்வரர் ஆலயத்தை முற்றுகை! http://www.nitharsanam.com/?art=16714
-
- 2 replies
- 2k views
-
-
லண்டனில் இன்று யொகானியின் இசைநிகழ்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பு - போர்க்குற்றவாளிகளைபாராட்டியவர் என குற்றச்சாட்டு 21 FEB, 2025 | இலங்கை பாடகி யோகானியின் இசைநிகழ்ச்சியொன்று இன்று லண்டனில் தமிழர் ஒருவருக்கு சொந்தமான அரங்கில் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு புலம் பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். யொகானி போர்க்குற்றவாளிகளை போற்றும் பாடல்களை பாடியதை சுட்டிக்காட்டி இந்த எதிர்ப்பு வெளியாகியுள்ளது. இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்டவர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றம்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் பிரசன்ன டிசில்வாவின் மகளான யொகானி அவரை பாராட்டி பாடியுள்ளதை புலம்பெயர் தமிழர் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. இனப்படுகொலையை ஆதரிப்பவரை,இனப்படுகொலையில் ஈ…
-
-
- 18 replies
- 1.3k views
-
-
லண்டனில் இலங்கை முஸ்லிம்கள் போராட்டம்!! லண்டனில் இலங்கை முஸ்லிம்கள் போராட்டம்!! இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் இனவன்முறைகளுக்கு எதிராக லண்டன் வாழ் இலங்கை முஸ்லிம் மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். http://newuthayan.com/story/75234.html
-
- 9 replies
- 1.1k views
-
-
லண்டனில் இலங்கைத் தமிழர் வீட்டில் 200 பவுண் நகையும் 18 ஆயிரம் பவுண்ட்ஸ் பணமும் கொள்ளை! - திருட்டின் பின்புலத்தில் தமிழர்கள் [Thursday, 2012-10-11 11:27:20] பிரித்தானியா, போலிங்கடன் பகுதியில் ஈழத் தமிழர் வீடொன்றில் பகல் பதினொரு மணிமுதல் ஒருமணிக்குள் உள்புகுந்த திருடர்கள் அங்கிருந்த இருநூறு பவுண் நகைகள் பதினெட்டாயிரம் பவுண்டுகள் பணம் என்பவற்றைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கடந்த செவ்வாயன்று நடைபெற்ற இச்சம்பவத்தின்போது ஆறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்ட இந்த பணத்தினையே குறித்த திருடர்கள் மோப்பம் பிடித்து கொள்ளையடித்துள்ளனர். அவ்வேளை வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து உட்புகுந்த திருடர்கள இந்த பட்டப்பகல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா செல்லும் முகமாக அ…
-
- 11 replies
- 1.4k views
-
-
லண்டனில் இலங்கையை சேர்ந்த ஓருவர் கொரோனா வைரசினால் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. Feltham பகுதியில் வசித்து வந்த 61 வயது நபரே வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. லண்டன் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்துள்ள நபர் மகரகம பகுதியை சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/78850
-
- 6 replies
- 1.3k views
-
-
STUDENT DEMONSTRATION against genocide of Tamils in Sri Lanka. Place Trafalgar square, London, United Kingdom Date 01-04-2009 Time 2pm-5pm. Nearest Station: Charing Cross 1. Stop bombing in the government declared "safety zone" 2. Remove Barriers for food and medical aid 3. With draw ban on media access 4. Close down all concentration camps "welfare camps" Requesting all Tamil's and non-Tamil's to take part in this protest. Lets all act now and stand united against the genocide of Tamils.... Students all of you do come along and show that we are united....
-
- 0 replies
- 1k views
-
-
கடலில் மூழ்கி இறந்து போன தனது சகோதரன், குழந்தை வடிவில் உயிர்வாழ்வதாக லண்டனில் வசிக்கும் இலங்கை பெண்ணொருவர் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் லண்டன் சசெக்ஸ் பிராந்தியத்தின் கெம்பர் சேண்ட்ஸ் கடலில் விளையாட சென்ற நிலையில் 5 இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களில் 23 வயதுடைய இந்துஷன் ஶ்ரீஸ்கந்தராஜா என்பவரும் பலியாகி இருந்தார். எதிர்வரும் 24ம் திகதி ஓராண்டு நினைவஞ்சலி அனுஷ்டிக்கப்படவுள்ளது. இந்நிலையில் அவரின் மரணம் குறித்து சசோதரி கிருஷாந்தனி சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டார். இந்துஷன் உயிரிழந்து இரண்டு மாதங்களில் எனக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. எமது கலாச்சாரத்தின்படி ஒரு குழந்தை பிறக்கும் போது சடங்குகள் ந…
-
- 0 replies
- 722 views
-
-
லண்டனில் எதற்க்கடா மாவீரர் துயிலுமில்லம்? February 25, 2016 0 3101 தமிழினத்தின் விடுதலைக்காய் கழுத்தில் நஞ்சைக் கட்டிய புலி வீரர்கள் இன்று தங்களின் வாழ்வாதாரத்தை நடத்தமுடியாது தற்கொலை செய்து கொள்ளும் அவலம் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கின்றது. இதை விடப் பெரிய அவலம் தமிழ் சமூகத்திற்கு இனி வேறேதுமில்லை. எத்தனையோ தடவைகள் ஊடகங்கள் ஊடாகவும் முகநூல்கள் ஊடாகவும் முன்னால் போராளிகளின் அவலங்களை காட்சிப்படுத்தியும் அதுகுறித்து தமிழ் சமூகம் கண்டுகொண்டதாக இல்லை குறிப்பாக புலம்பெயர் சமூகம் கண்டுகொண்டதாக இல்லை. யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் தொழில் வாய்ப்பு இன்மை காரண…
-
- 78 replies
- 7k views
-
-
லண்டனில் இன்று வீழ்ந்த ஐஸ்மழைகாரணமாக பலபாடசாலைகள மூடப்பட்டுள்ன விமானப்போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது
-
- 16 replies
- 2.8k views
-