வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5795 topics in this forum
-
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்ற மே தின எழுச்சிப் பேரணியில், 1500 க்கும் அதிகமான தமிழ் மக்கள் கலந்து கொண்டு தமிழீழ மக்களின் உரிமைக் குரலாய் ஒலித்தனர்.
-
- 0 replies
- 956 views
-
-
¯È¨Å§¾Ê... ±í¸¼ ¿¢Äò¾¢Ä¢ÕóÐ þí¸ ÒÄòÐìÌ ÅóÐ ¾¢ìÌì¾¢¨º¦ÂøÄ¡õ ±í¸¼ ¯È׸û À¢Ã¢ïÍ §À¡ö þÕìÌ. ´ù¦Å¡Õ ÌÎõÀ ¯ÚôÀ¢É÷¸Ùõ ´ù¦Å¡Õ ¿¡ðÊÄ þÕ츢Éõ. «Ð¸ÙìÌ À¢Èì¸¢È À¢û¨Ç¸ÙìÌ ¾ý ¯È׸û ¡¦Ãý§È ¦¾Ã¢Â¡Ð §À¡öŢθ¢ÈÐ. ±í¸¼ º¢ÚÅÂÐ ¿ñÀ÷¸û ±ò¾¨É§Â¡ §À÷ ¦¾¡¨ÄóÐ §À¡öÅ¢ð¼¡÷¸û.. ¯È׸û ÀÄ ¦¾¡¼÷ÀüÚô§À¡Â¢É.. þÐ «Å÷¸¨Ç §¾Îõ ÓÂüº¢. þí¸ ¿£í¸û ¯í¸Ç¢ý ¦¾¡¼÷ÀÚóÐ §À¡É ¿ñÀ¨É§Â¡, ¯ÈŢɨç¡ °÷, ¦ÀÂ÷, À¡¼º¡¨Ä ¾¸Åø¸§Ç¡Î þí§¸ §¾¼Ä¡õ. Àø§ÅÚ ¿¡Î¸Ç¢Ä¢ÕóÐ ÀÄ ¯È׸û ´ýÈ¡¸ þ¨½Ôõ ¡ú ¸Çò¾¢ø «Å§Ã¡ þø¨Ä «ÅÕìÌ ¦¾Ã¢ó¾ þý¦É¡Õŧá þ¨¾ Å¡º¢òÐ ¦¾¡¼÷Ò ¦¸¡ûÇÄ¡õ. ¯í¸û ´ù¦Å¡ÕÅÕìÌõ ´Õ "¦¾¡¼÷ÀüÈ" ¿ñÀý ¿¢îºÂÁ¡¸ þÕôÀ¡ý. ²ý «Å¨É þí§¸ §¾¼ìܼ¡Ð? ¾Â× ¦ºöÐ ¦¾¡¼÷Ò ¦¸¡ûÙõ§À¡Ð ¾É¢Á¼¨Ä§Â ¯À§Â¡¸¢Ôí¸û. ¡Õõ ¯í¸¨Ç þÉí¸ñ…
-
- 18 replies
- 3.7k views
-
-
நிதர்சனத்தின் கொழும்பு பத்திரிகையாளர் நிராஜ் டேவிட் ஐரோப்பிய நாட்டில் தஞ்சம். - நிதர்சனத்தின் பிரதம செய்தி ஆசிரியராக நிஜமனம். (வியாழக்கிழமை) 27 ஏப்பிரல் 2006 (மௌலானா) பத்திரிகையாளரும் இராணுவ ஆய்வாளருமான நிராஜ் டேவிட் அவர்கள் ஐரோப்பிய நாடொன்றில் தஞ்சமடைந்துள்ளார். ஒட்டுக்குழுக்களாலும் இராணுவ புலனாய்வுப்பிரிவினராலும் கொலை அச்சுறுத்தலுக்கும் உள்ளான நிலையில் நிராஜ் டேவிட்டும் அவரது துணைவியாரும் மட்டுநகரைவிட்டு வெளியேறி கடந்த ஒன்றரை வருடங்களாக தலைமறைவு வாழ்வு வாழ்ந்திருந்தனர். துரோகி கருணாவின் துரோகத்தனத்தை மட்டக்களப்பிலிருந்து வெளியுலகுக்குத் தெரிவித்ததற்காக மட்டக்களப்பிலிருந்து அச்சுறுத்தப்பட்டு கொலைஞர்கள் இவரைக் கொலை செய்வதற்கு வீடு தேடிச் சென்ற வேளை மறைந்திருந…
-
- 1 reply
- 1.5k views
-
-
வணக்கம் அணைவருக்கும்! சாத்திரியின் ஐரோப்பா அவலத்துக்கு போட்டியாக இந்த வட அமெரிக்காவின் அவலம் தொடரப்போகின்றது. சாத்திரி தாத்தா கோவிக்க கூடாது. யாழ் வாசிகளே வாசியுங்கள். திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது என்பதை நாம் ஆண்டாண்டு காலமாக நம்புகின்றோம் நம்பிக்கொண்டு இருக்கின்றோம். ஒரு ஆணும் பெண்ணும் இல்லற வாழ்வில் நுழையும் அந்த நாளில் பலருடைய ஆசி பெறுவதற்காகவே திருமண வீடு என்று ஒரு கொண்டாட்டம் உருவாக்கப்பட்டது. பல பெரியோர்கள் கூடி வந்து மணமக்களை ஆசிர்வதித்து விருந்தோம்பி மகிழ்வோடு செல்வார்கள். தாயகத்தில் எவ்வளவோ இளம் பெண்கள் வரதட்சணை என்னும் கொடுமையால் மஞ்சள் கயிறுக்கு கூட வழியின்றி அவர்கள் வாழ்வு முதிர் கன்னிகளாகவே கழிகின்றது. தாயகத்தில் ஒருவரின் …
-
- 7 replies
- 2.3k views
-
-
பல ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழ்ர்கள் ஏன் லண்டனுக்கு இடம் பெயர்கிறார்கள்....... இதனால் நன்மையா? தீமையா?
-
- 23 replies
- 5.2k views
-
-
-
டென்மார்க் விழாவால் விழாது இருப்பீர்! சில வருடங்களுக்கு முன்பு வரை ஐரோப்பிய, கனடா நாடுகளில் வாழுகின்ற மக்கள் வாரம் ஏதாவது ஒரு கலை(?)விழாவை நடத்திக் கொண்டிருந்தார்கள். அநேகமான கலைவிழாக்கள் திரையிசை நடன விழாக்களாக இருந்தன. நாடக விழா என்றால் கூட அதில் திரையிசை நடனங்களே அதிகமாக இடம்பெறும். இப்பொழுது இது போன்ற விழாக்கள் வெகுவாகக் குறைந்து விட்டன. இந்த விழாக்களில் வன்முறைகள் பெருகியது இதற்கு ஒரு முக்கிய காரணம். அத்துடன் எமது தமிழர்கள் தொலைக்காட்சி நாடகங்களில் மூழ்கி அறிவை வளர்த்துக் கொண்டிருப்பதும் ஒரு காரணம். ஆனாலும் ஒரு சில விழாக்கள் அங்கும் இங்கும் நடந்தபடிதான் இருக்கின்றன. விழாக்கள் அதிகரித்திருந்த அன்றைய நாட்களில் பெருவாரியான தமிழர்களுக்கு அதுவே பொழுது போக்காக இர…
-
- 6 replies
- 2k views
-
-
எதிர்வரும் 14 திகதி ஈழபதீஸ்வரர் ஆலயத்திற்கு முன்னால் பாரிய ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. கடந்த 8 வருடங்களாக கோவில் கணக்கு காட்டப்படாமை பொதுமக்களின் கோவலை தனது சொந்த கம்பனியாக ஜெயதேவன் கள்ள உறுதி முடித்து தட்டிசுத்தியமை. கோவில் காசில் கொழும்பில் வீடு லண்டனில் மூண்று வீடுகள் வாங்கியமை. கோவிலைசாட்டி மக்களிடம் இருந்து உண்டியல் ஊடாக பணம் கறக்கின்றமை ஆகியற்றை எதிர்த்து தளபதி றாஜன் தலைமையில் பாரிய ஆர்பாட்டமும் ஒண்றுகூடலும் நடைபெற உள்ளது அனைத்து தமிழ் ஆர்வலர்களும் வந்து கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட:டக் கொள்ளுகின்றோம். கோரிக்கைகள். கணக்கு வளக்கு கடந்த 8 வரடத்தானும் காட்டப்படல் வேன்டும். கடந்த 8 வருட உண்டியல் கணக்கு காட்டப்படல்வேன்டும். கோவில் பொதுமக்களின் பொத…
-
- 52 replies
- 9.7k views
-
-
லண்டனில் வானொலியொன்றில் திருடர்கள் கைவரிசை. ஞாயிற்றுக்கிழமை 9 ஏப்பிரல் 2006 ஜோன் லண்டனில் இயங்கி வந்து பின்னர் மூடப்பட்டிருந்த வானொலியொன்று திருடர்களின் கைவரிசைக்கு உள்ளாகியுள்ளது. லண்டனில் இயங்கி வந்த குறித்த வானொலி பல காரணங்களினால் தற்காலிகமாக தடைப்பட்டிருந்தது. கடந்த வாரம் குறித்த வானொலிக்குள் புகுந்த முன்னை நாள் பங்களாரின் தலைமையிலான திருடர் குழுவினர் வானொலிக் கதவிற்கு போலியான சாவியைப் பயன்படுத்தி அனைத்து வானொலி உபகரணங்களையும் வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர். தனது பங்குக்குரிய பணம் தரப்படாததினால் வானொலியை உடைத்து அனைத்துப் பொருட்களையும் அள்ளியதாக குறித்த முன்னை நாள் பங்காளர் தற்போது தெரிவித்து வருகிறார். எனினும் வானொலியின் உரிமையாளர் இது தொடர்பாக பொலிசா…
-
- 10 replies
- 2.7k views
-
-
ஐரோப்பாவில் புலிகளைத் தடை செய்ய அரசாங்கம் கோரிக்கை: கொழும்பு ஊடகம் [செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2006, 01:08 ஈழம்] [ம.சேரமான்] தமிழீழ விடுதலைப்புலிகளை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 25 நாடுகளை சிறிலங்கா அரசாங்கம் வலியுறுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விவரம்: அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, கனடா போன்ற நாடுகள் விடுதலைப்புலிகளைத் தடை செய்ததைப் போன்று விடுதலைப்புலிகள் மேற்கொள்ளும் வன்முறைகளால் ஐரோப்பிய நாடுகளும் அந்த அமைப்பைத் தடைசெய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அரசாங்கப் பேச்சாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கதிர்காமரின் படுகொலையின் போது ஐரோப்பிய நாடுகளி…
-
- 4 replies
- 1.5k views
-
-
விடைபெறக் காத்திருக்கிறேன்! - புஷ்பராஜா நன்றி: ஆனந்த விகடன் எப்போதும் மரணத்தின் நிழல் படிந்திருக்கும் ஈழத்தின் தெருவொன்றில் பிறந்தவன் நான். குழந்தைகளும் இளம்பெண்களும் முதியவர்களும் கொடூரமாகக் கொல்லப்படுவதைக் கண்ணெதிரே கண்டிருக்கிறேன். வாசலில் சாவை அமர்த்திவிட்டுதான் உள்ளே உறங்கச் செல்லுகிறார்கள் எம் மக்கள். செத்துச் செத்து வாழ்கிற எங்களுக்கு மரணம் புதிதில்லை. இதோ இன்னும் மூன்று மாதம்தான் எனக்கு ஆயுள் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள். அதற்காக நான் பயப்படவில்லை. வருத்தப்படவில்லை. ஆனால் ஒரு முக்கிய வேலை இருக்கிறது. அதற்கு இன்னும் எட்டு மாதம் நான் வாழ்ந்தாக வேண்டும். உயிர் வாழ்தலின் இறுதி முயற்சியாகத்தான் சென்னைக்கு வந்திருக்கிறேன் என்கிறார் புஷ்பராஜா. ஈ…
-
- 173 replies
- 19.3k views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
கனடா உலகின் இரண்டாவது பெரிய நாடு. வடஅமெரிக்கா கண்டத்தின் ஜந்தில் இரண்டு பங்கினை இந்த நாடு கொண்டுள்ளது. கனடாவின் கிழக்கெல்லையான அத்லாந்திக் கடற் கரைக்கும் மேற்கெல்லையான பசுபிக் கடற்கரைக்கும் இடையில் உள்ள நேர வித்தியாசம் 5 மணித்தியாலங்கள் என்பதில் இருந்து கனடா எவ்வளவு பெரிய நாடு என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். கனடா கிழக்கில் இருந்து மேற்கே சுமார் 5,380 கிலோ மீட்டர் வரை நீண்டும் வடக்கில் இருந்து தெற்கே சுமார் 4600 கிலோ மீட்டர் அகன்றும் இருக்கிறது. கனடாவின் விஸ்தீரணம் 9,970,610 சதுர கிலோ மீட்டர்கள் வடக்கே துருவ மாகடல், தெற்கே ஜக்கிய அமெரிக்கா, கிழக்கே அத்லாந்திக் மாகடல், மேற்கே பசுபிக் மாகடலும் ஜக்கிய அமெரிக்க மாநிலமான அலாஸ்காவும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.…
-
- 28 replies
- 6.7k views
-
-
ஜெயதேவனிற்கு ஒரு பகிரங்கக் கடிதம்! அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெயதேவன் அறிவது, உங்களை சில மாதங்களுக்கு முன்பு வரை நான் அறிந்திருக்கவில்லை. உங்களை ரிபிசி வானொலியும் சில இணையத் தளங்களும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தன. அவ்வாறு உங்களை அறிந்து கொண்டதில் இருந்து ஒரு காலத்தில் நீங்கள் எம்மவர் என்பதை தெரிந்துகொண்டேன். எமது தேசிய விடுதலை இயக்கத்திற்காக நீங்கள் நிறைய பாடுபட்டிருக்கிறீர்கள் என்றும் மெத்தப் படித்தவர் என்றம் ராஜதந்திர வட்டாரங்களில் தொடர்புகளை வைத்திருப்பவர் என்றும் தெரிந்து கொண்டேன். சில மாதங்களுக்கு முன்பு தமிழீழத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தீர்கள
-
- 44 replies
- 7.7k views
-
-
டென்மார்க் விவகாரங்களின் பின்னணி! டென்மார்க்கில் உள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணியகம் டென்மார்க் காவல்துறையினரால் சோதனை இடப்பட்டதாக சில நாட்களுக்கு முன்பு தேசியத்திற்கு எதிரான வானொலிகளிலும், இணையத்தளங்களிலும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. ஆழிப் பேரலைக்கு சேர்க்கப்பட்ட நிதியில் மோசடி நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டே இந்த சோதனை நடவடிக்கை இடம்பெற்றதாக அந்தச் செய்திகள் தெரிவித்தன. ஆனால் புனர்வாழ்வுக் கழகத்தின் பணிமனையில் அவ்வாறு எவ்விதமான சோதனை நடவடிக்கை எதுவும் இடம்பெறவில்லை என்பதே உண்மை. அப்படியென்றால் உண்மையில் என்னதான் நடந்தது? டென்மார்க்கில் வாழுகின்ற குமாரதுரையை ரிபிசி வானொலியை கேட்பவர்கள் அறிந்திருப்பார்கள். இவருக்கு பல பிள்ளைகள் பிறந்து, அவர்கள…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிட்னி சைவ நாயனார்கள் மீது சீற்றம் அடைந்துள்ளார்கள் பா சுவாமியின் சீடர்கள். இதற்கு காரணம் அண்மையில் வெளியான் சைவமாநாட்டு மலரில் ஒரு சிட்னி சைவநாயனார் எழுதிய ஆக்கம் தான் காரணம்.அவர் பின்வருமாரு தன் ஆக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார். அதில் அவர் மனிதனாய் பிறந்தவனை கடவுளாக கும்பிடுவது தப்பு என்றும்.வாயில் இருந்து லிங்கம்,நகைகள்,கடிகாரம்,விபூ
-
- 4 replies
- 1.6k views
-
-
நான் வாழும் சுவிஸ் - அஜீவன் எதிரிகள் புகா வண்ணம் காவல் தெய்வங்கள் காவல் காத்து நிற்பது போல் நாட்டை சுற்றி நிற்கும் அழகிய அல்ப்ஸ் மலை மட்டுமல்ல மனதின் இனிமைக்காய் இசை எழுப்புவது போல சல சலத்து ஓடி பவனி வரும் ஆறுகளாலும் புடை சூழ்ந்து நின்று ரம்மிய காட்சியாய் எம் மனங்களை கொள்ளை கொள்ளும் குளங்களும் இயற்கை வனமும் நாடு தழுவிய சுத்தமும் நிறைந்து யுத்த மேகமே மூளாமல் சிலிர்த்து காட்சி தரும் நாடு என்று உலகில் ஒன்று உண்டு என்றால் அது சுவிஸ் நாடாகத்தான் இருக்கும். நாட்டுப் பற்றுக் கொண்ட இனிய மக்கள் எளிமை போல் நாட்டின் முதுகெலும்பாய் காட்சி தரும் கிராமங்கள். நேரம் தவறாமல் பவனிக்க உதவியாய் இருக்கும் போக்கு வரத்து துறை இப்படி இந் நாட்டின் புகழ் பாடிக் கொண்டே போக…
-
- 33 replies
- 6.5k views
-
-
கனடாவில் தமிழ் இளைஞர் கொலை கனடாவின் ரொறன்ரோ பெரும்பாகத்தில் உள்ள மார்க்கம் பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர் மார்க்கம் பகுதியைச் சேர்ந்த கேதீஸ் நாகராஜா வயது 18 என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை 3.00 மணியளவில் Birchmount & Steele சந்திப்பில் அப்ரோன் வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து சண்டை நடைபெறுவதாகக் கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் காயமடைந்த நிலையிலிருந்த இளைஞரை சனிபுறுக் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். எனினும் சிகிச்சை பயனளிக்காத நிலையில் இவர் அங்கு உயிரிழந்துள்ளார். இந்த இளைஞரின் கொலைக்கு துப்பாக்கி …
-
- 0 replies
- 1.1k views
-
-
-
ஜெயதேவனுக்கு; தாங்கள் அண்மையில் பிரித்தானிய பாராளுமன்றில் கூட்டப்பட்ட கூட்டம் சம்பந்தமாகவும், தங்களால் தொடங்கப்பட்ட புது கட்சி தொடர்பாகவும், தாங்கள் விடுதலைப் புலிகளினால் பாதிக்கப்பட்டதற்காகத்தான் தற்போது எதிராக செயற்படுவதாகவும், ... பலபல நாடகங்களை அரங்கேற்றி வருகிறீர்கள்!! இவை சம்பந்தமாக பிரித்தானிய தமிழ் பிரஜை ஒருவருக்கு ஏற்படும் கேள்விகள், விடைகளை தங்களோடு பகிர விரும்புகிறேன்!! இதற்கான பதில்கள் தங்களிடமிருந்து வரமாட்டாது என்று தெரிந்தும் எழுத முற்படுகிறேன்!! தாங்கள் ஒரு வருடத்திற்கு முன்னர் வன்னி சென்றபோது, விடுதலைப் புலிகளினால் கைது செய்யப்பட்டு 60 நாட்கள் சிறை வைக்கப்பட்டிருந்ததாகவும், அதன் காரணமாகத்தான் நீங்கள் இன்றைய கோலம் கொண்டுள்ளதாக கூறுகிறீர்கள்!! ம…
-
- 10 replies
- 2.5k views
-
-
தலைமைச் செயலகத்தின் உறுப்பினர்கள் எனக் கூறிக்கொண்டு புதிதாக அலுவலகம் திறப்பு மற்றும் ஆட்சேகரிக்கும் விடயங்களில் இறங்கியுள்ள இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் செய்யும் நாசகார சதிகள் கனடாவில் அம்பலம். மதன் அல்லது சுடர் மற்றும் லீலன், சேகர், மேரி, கிரி, பாபு, என்று தம்மை அறிமுகப்படுத்தும் இவர்கள் உலகத்தமிழர் தகவல் தொடர்பு மையம் எனும் அமைப்பினை உருவாக்கி இவ்வமைப்பு நாட்டிலிருந்து தலைமைச் செயலகத்தின் அறிவித்தலிற்கு இணங்க இயங்குவதாக கூறி அப்பாவி இளைய சமுதாயத்தை குறிவைத்து இலகுவாக அணுகி தமது தமிழின அழிப்பு நடவடிக்கைகளிற்கும் அவர்கள்மேல் வீண்பழிகளை சுமத்தி கனடா தமிழா சமூகத்தை மற்றவர்கள் மத்தியில் பிழையானவர்களாக காட்டுவதற்கும் பயன் படுத்தமுற்பட்டுள்ளனர். தலைமைச் செயலகத்தின் உறுப…
-
- 34 replies
- 7k views
-
-
இலங்கை அரசின் புலனாய்வுத்துறையால் கூலிக்கு அமர்த்தப்பட்டிருக்கும் தேனீ ஆசிரியர் ஜெமினி. Wednesday, 29 March 2006 யேர்மனி நாட்டின் ஸ்ருட்காட் நகரத்தில் வசிக்கும் இவர் ஆரம்பகாலத்தில் ஈரோஸ் அமைப்பின் ஸ்ருட்காட் நகர அமைப்பாளராக இருந்தவர். ஈரோஸ் அமைப்பின் சிதைவுக்குப் பின் இவரின் நடவடிக்கைகள் காரனமாக மக்களால் வெறுக்கப்பட்டுத் தனிமைப் படுத்தப்பட்டிருந்தார். இவரின் திருமணம் கூட ஏமாற்று வித்தைகள் கூடிய அடவடித்தனங்களுடன் தான் நடந்தது. இவருடைய மனைவி அமுதா ஒரு விடுதலைப் போராளியாக இருந்தவர். கரும்புலிப் போராளியாக இருந்தவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தமிழ் நாட்டுக்கு வந்திருந்த போது இவருடைய அண்ணனின் வற்புறுத்தலினால் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகி அண்ணன்கூ…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
அண்மையில் சிட்னியில் கம்பரசமான பிரபலம் சைவ மாநாட்டுக்கு வந்து தனது பேச்சு திறமையால் இராவணன் ஒரு ஆரியன் என்று கூறியுள்ளார்.புராணக் கதைகளின் படி (கற்பனையாகவும் இருக்கலாம்)இராவனோ ஒரு சிவ பக்தன் அவன் எப்படி ஆரியன் ஆவான்?சரி அவன் ஆரியனாகவே இருக்கட்டும். அதை பற்றி நாம் அலட்டாமல் சைவமாநாட்டுக்கு என்று வந்து இந்து(முஸ்லீம் அல்லாத ஏனைய இந்திய மதங்களுக்கு வெள்ளைக்காரன் வைச்ச பெயர்)கொள்கையை பரப்புகிறார்,ஒரு சில மாதங்களுக்கு முதல் தான் இந்து மாநாடு என்று வைத்தார்கள்,இரண்டு மாநாட்டையும் சிட்னி டமிழ்ஸ் தான் வைத்தார்கள்.இவர்களே குழம்பி போய்யுள்ளார்களா........?????? சைவம் என்றால் இந்து என்பார்கள்.இந்து என்றால் சைவம் என்பார்கள்.(சைவம் என்றால் பதி,பசு,பாசம் என்பார்கள்,இந்து என்றா…
-
- 12 replies
- 2.7k views
-
-
டென்மாரக்ககில் ஒரு தமிழின துரோகி தற்போது வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்கு நிரந்தர வேட்டுவைக்க முன்வந்துள்ளான். இந்தக் கழுதை மட்டுமல்லாது இதன் குடும்பமுமே 60000 பேரை பலி கொடுத்த தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை குழி தோண்டி புதைக்க முனைப்பாக ஈடுபட்டு வருகிறான். அண்மையில் இர் தமிழ் பேசும் சமூகத்திறகு செய்யத பெருங்கைகங்காரியம் பொய்யான தகவல்களை ஐரோப்பா எங்பும் பரப்பி நம் விடுதலையை இன்னும் பின்ன தள்ள வழி சமைத்ததே. இந்த வெருளிக்கு ஏன் இந்த வேலை என்று நீங்கள் கேட்கலாம். தான் ஜனநாயகத்தின் மீது அதீத காதல் கொண்டவர் என்ற போர்யை போர்திக்கொண்டு ரீபீசியில் சங்கூதும் இந்த துரோகி உண்மையில் பழிவாங்கும் படலம் ஒன்றை மிகக்கைங்காரியமாக செய்து வருகிறார். 1997ம் ஆண்டு…
-
- 5 replies
- 2.7k views
-